முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? ஈமு ராஜா.. !!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 6
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012 18:56

Tamil-Daily-News-Paper_58039057255

ஈமுக் கோழி மோசடி விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள அதன் இயக்குநர் குரு, அவர் தொந்தரவில்லாமல் தொழில் நடத்த பலருக்கு கப்பம் கட்டி வந்துள்ளார்.  காவல்துறையினர், யார் யாருக்குக் கப்பம் கட்டியுள்ளார் என்பதைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில்,  திமுக முன்னாள் அமைச்சர் என்கேகேகேபி ராஜாவுக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுத்த விஷயத்தை, காவல்துறையினரிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.    ராஜாவை இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்து, அவரை விரைவில் கைது செய்யத் திட்டமிட்டுள்ளது காவல்துறை.

 

Comments  

 
+5 #2 ஷாலி 2012-10-26 11:19
இங்கு கப்பம் கட்டாமல் யாரும் கம்பெனி நடத்தமுடியாது
சீட்டிங் போடும் சிட் பண்டோ, ஏப்பம் விடும் ஈமுவோ எதுவாயினும் கழகங்களின் தாரக மந்திரம்
கப்பம் வெட்டு! கல்லா கட்டு!
Quote
 
 
+5 #1 warewolf 2012-10-25 19:08
:-*
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3826
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week73078
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month275810
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12797929