முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? துக்கையாண்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 4
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012 22:49

thukkiandi12

 

 

நில அபகரிப்பு வழக்கில் துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துக்கையாண்டிக்கு புதுத் தலைவலி கிளம்பியிருக்கிறது.   24 ஆயிரம் சதுர அடியில் மூன்று நீச்சல் குளங்களோடு அபகரிக்கப்பட்ட நிலத்தில் பனையூரில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ள துக்கையாண்டி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 

Comments  

 
0 #5 Robinhood 2012-11-06 20:18
24000 sq ft bungalow with three swimming pools!,,,,,, is it true or exaggerated? If it is true , how is it possible? If true deserves enquiry by competent authorities.
Quote
 
 
+4 #4 கிராமத்தான் 2012-10-27 20:40
சட்டத்தை அமுல்படுத்துபவர ்கள், சட்டத்தை மதிக்காமல் தம் சௌகரியத்திற்கு அப்பாவிகளை கொடுமைபடுத்துவத ு இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனால் மைக்கில், மீடியா முன் பேசும்போது பொது மக்கள் "ஒத்து உழைக்க" வேண்டும் - நாங்கள் மக்களின் நண்பர்கள் என்று வசனம் பேசி ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் அத்தி பூத்தார்போல் எங்காவது, எப்போதாவது இந்த கொள்ளைக்காரர்கள ் - கொடுமைக்காரர்கள ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் போது அம்மனத்தோடு உதை வாங்கிய சவுக்கும் வருந்துவது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும்.
Quote
 
 
+1 #3 suba 2012-10-27 16:10
நல்லது நடந்தா நாட்டுக்கே மகிழ்ச்சி
Quote
 
 
+4 #2 Ravi 2012-10-26 15:02
வருமான வரித்துறைப் போல ஒரு சொறி....துறை வேறு ஒன்றும் கிடையாது. இத்தனை நாள் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்க ள்? தமிழ்சினிமா போலீஸ் போல இவர்கள் கடைசியில் வந்து நடவடிக்கை என்பார்கள். அதுவும் சுமார் 20 வரு இழுக்கும். பின் அனைவரும் மறந்து போவார்கள். அட போங்கப்பா!!!
Quote
 
 
+1 #1 ஷாலி 2012-10-26 11:44
தோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத்தின்பதோ –அதை
கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ

நானொரு கை பார்க்கிறேன்! நேரம் வரும் கேட்கிறேன்!
பூனை அல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்.

போகப்போக காட்டுகிறேன்!.. காட்டிட்டே சவுக்கு! நீ காட்டிட்டே.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 68 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2079
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week61244
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month274063
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12796182