|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 17:37 |
|
இன்று சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான ருக்மணி லட்சுமிபதி சாலை, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற கோரிக்கையோடு, சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வறு தமிழ் தேசிய அமைப்புகள் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 29 அன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்த உடனேயே, காவல்துறை களத்தில் இறங்கியது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வருகை தந்த ஏராளமானவர்களை காவல்துறை கைது செய்து, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது. நேற்று இரவு கிழக்குக் கடற்கரைச் சாலையில், போராட்டத்துக்காக வருகை தந்த ஏராளமான பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த மக்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்று காலை சென்னை நகர் முழுக்க, பல்வேறு இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அரசின் இத்தனை தடைகளையும் மீறி இன்று ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அமைந்திருந்த ருக்மணி லட்சுமிபதி சாலை மக்கள் வெள்ளத்தில் நிறைந்தது. அந்தப் போராட்ட காட்சிகள்….









]
































கண்ணீர் புகைக் குண்டோடு தயாராக இருக்கும் காவலர்







சன் டிவி செய்தியாளர் ராம செல்வராஜ்...
அய்யய்யோ.... இவ்ளோ கூட்டம் வந்துடுச்சே... என்ன பண்றது ?
|
Comments
ஏற்கனவே, சென்னை நகர சாலைகள் மெட்ரோ ரயில் நிலைய வேலைகளாலும், சமீபத்திய மழையாலும் பாழ்பட்டு கிடக்கின்றன. இந்த நிலையில் போராட்டம் வேறு.
இதனால், பாதிக்கப்பட்டவர ்கள் யார் தெரியுமா?
காலையில் அலுவலகம் போகிறவர்கள். அரசு வேலைக்கு போகிறவர்களை விட்டுத்தள்ளுங் கள்..
தனியார் அலுவலகத்துக்கு போக முடியாமல் அழுது புலம்பியதை விட்டுத்தள்ளுங் கள்..
ஐகோர்ட்டுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்த நீதிபதிகளையும் வக்கீல்களையும் விட்டுத்தள்ளுங் கள்…
பல அவசர காரியங்களுக்காக , பஸ்சில் ஏறி எழும்பூரில் ரயிலை பிடித்துவிடலாம் என்று நம்பி, இரண்டு மணி நேரம் தாமதமாக எழும்பூரில் வந்து இறங்கி, அவஸ்தைப்பட்ட வெளியூர்வாசிகளை விட்டுத்தள்ளுங் கள்…
ஆம்புலன்ஸ் வாகனத்தில் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலா மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக் கு என்ன சொல்லப்போகிறார் கள் இந்த எதிர்ப்பாளர்கள் !
எழும்பூர் குழந்தை நல மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸ் வேன் சிக்கிக் கொண்டு தவித்ததே? அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் இந்த எதிர்ப்பாளர்கள் ?
எழும்பூர் கண் மருத்துவமனைக்கா க, அவசர அவசரமாக தனியார் காரில் வந்த ஒரு குடும்பத்தினர், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அருகே நின்று அழுது புலம்பினார்களே, அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் இந்த எதிர்ப்பாளர்கள் ?
பகல் 11 மணிக்கு சங்கர நேத்ரலயாவுக்கு கண் அறுவை சிகிச்சைக்காக வந்தவர்கள், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே சிக்கி, அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாக ஓடினார்களே… அந்த கொடுமைக்கு என்ன சொல்லப்போகிறார் கள் இந்த எதிர்ப்பாளர்கள் ?
இதையெல்லாம் கண்ணால் கண்ட சம்பவங்கள். இது போல எத்தனையோ பேர் அவதிக்குள்ளாகி இருக்கலாம்.
ஆனால், அவையெல்லாம் தெரியப்போவதில்ல ை இந்த எதிர்ப்பாளர்களு க்கு.
அய்யொ கல்பாக்கதுல இருந்து மொததமெ 120 மெகா வாட் தான் தமிழ் நாடு பெரும் சார். சென்னயுன் பயனபாடு மட்டும் 2500 வட்ட்
காரணம் ஒன்று - ஓட்டு அரசியல் அவர்களிடம் இதுபோன்ற எழுச்சி இல்லை, ஓட்டு தேறாது .
காரணம் இரண்டு - கல்பாக்கத்தை மூடிவிட்டால் சென்னை இருளில் மூழ்கும் அப்புறம் இங்கு போடோவிற்கு போஸ் குடுக்கும் தலைவர்களை யாரும் டிவியில் பார்க்க முடியாது , அவர்களின் பப்ளிசிட்டி ஸ்டன்ட் வேஸ்ட் .
ஏன்யா முதல்வர் , அமைச்சர்கள் , பல லச்சம் பேர் இங்கே வாழ்கிறோம் . ஒரு அணு உலை இங்கேஎ வைத்து கொண்டு .. நீங்கள் சொல்வது போல் அவர்கள் அயோகியார்கள் என்றால் என்றோ சென்னையை விட்டு ஓடி இருக்க வேண்டும் அல்லது அணு உலையை மூடி இறுக்க வேண்டும் .
அனால் அப்படி இல்லையே .. ஏன் சவுக்கு கூட சென்னையில் தான் வசிக்கிறது. சென்னைக்கு அருகில் அணு உலை இருப்பதால் வேறு எங்காவது செல்ல வேண்டியது தானே? இது போஸ் குடுக்கும் பிறருக்கும் பொருந்தும்.
கூடங்குளத்தை சேர்ந்த சில ஆயிரம் பேராவது சென்னையில் வசிப்பார்கள் , ஏன் அவர்கள் கல்பாக்கத்தை எதிர்த்து போராடாமல் உள்ளார்கள் ? கல்பாக்கத்தில் என்ன விளக்கெண்ணையை வைத்து மின்சாரம் தயாரிகின்றார்கள ா? எல்லாம் சுயநலம். அது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு எந்த என்.ஜி.ஒ வும் இன்னும் காசு குடுத்து தூண்டி விடவில்லை .[/ஃஉஒடெ]
நச்
Thanking you so much.We can not the view these scenes except savukku.
சன் டி.வி. மற்றும் தினமலர் நிருபர்கள் இடிந்தகரைக்குள் செல்ல முடிவதில்லை. ஆனாலும் சில சமயங்களில் அவர்கள் ஏதோ இடிந்தகரயில் இருந்து நேரடியாக செய்தி சேகரித்தது போல் சொல்வார்கள். ஒருமுறை இதே ராம செல்வரஜ் மெரினா கடற்கரையில் நின்று கொண்டு, இடிந்தகரையில் நின்று கொண்டு பேசுவது போல், நடித்துக் கொண்டிருந்தது செம காமெடி.
காரணம் ஒன்று - ஓட்டு அரசியல் அவர்களிடம் இதுபோன்ற எழுச்சி இல்லை, ஓட்டு தேறாது .
காரணம் இரண்டு - கல்பாக்கத்தை மூடிவிட்டால் சென்னை இருளில் மூழ்கும் அப்புறம் இங்கு போடோவிற்கு போஸ் குடுக்கும் தலைவர்களை யாரும் டிவியில் பார்க்க முடியாது , அவர்களின் பப்ளிசிட்டி ஸ்டன்ட் வேஸ்ட் .
ஏன்யா முதல்வர் , அமைச்சர்கள் , பல லச்சம் பேர் இங்கே வாழ்கிறோம் . ஒரு அணு உலை இங்கேஎ வைத்து கொண்டு .. நீங்கள் சொல்வது போல் அவர்கள் அயோகியார்கள் என்றால் என்றோ சென்னையை விட்டு ஓடி இருக்க வேண்டும் அல்லது அணு உலையை மூடி இறுக்க வேண்டும் .
அனால் அப்படி இல்லையே .. ஏன் சவுக்கு கூட சென்னையில் தான் வசிக்கிறது. சென்னைக்கு அருகில் அணு உலை இருப்பதால் வேறு எங்காவது செல்ல வேண்டியது தானே? இது போஸ் குடுக்கும் பிறருக்கும் பொருந்தும்.
கூடங்குளத்தை சேர்ந்த சில ஆயிரம் பேராவது சென்னையில் வசிப்பார்கள் , ஏன் அவர்கள் கல்பாக்கத்தை எதிர்த்து போராடாமல் உள்ளார்கள் ? கல்பாக்கத்தில் என்ன விளக்கெண்ணையை வைத்து மின்சாரம் தயாரிகின்றார்கள ா? எல்லாம் சுயநலம். அது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு எந்த என்.ஜி.ஒ வும் இன்னும் காசு குடுத்து தூண்டி விடவில்லை .
மிகவும் நம்பிக்கையாகவும ் இருக்கிறது.
இன்றுபட்டால் உண்டு வாழ்வு.
பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
RSS feed for comments to this post