|
செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2012 22:44 |
|
"தூக்குக் கயிற்றில் நிஜம்"என்ற தலைப்பில் திருச்சி வேலுச்சாமி எழுதிய ராஜீவ் காந்தி கொலை பற்றிய புதிய புத்தகம், வரும் நபம்பர் 23ம் தேதி, சென்னை தியாகராயர் கரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கத்தில், வெளியிடப்பட உள்ளது..

தொல் திருமாவளவன், பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள்..
அனைவரும் வருக....
|
Comments
ஆளுங்களெல்லாம் புத்தகம் எழுதுவதா? அதற்கு என்ன விளம்பரம்?[/ஃஉஒடெ]
யார் டமிலன் என்ர போர்வையில் எந்த தோரோகி கருத்து சொல்வது !!!!
ஆளுங்களெல்லாம் புத்தகம் எழுதுவதா? அதற்கு என்ன விளம்பரம்?[/ஃஉஒடெ]
இந்த வேலுசாமி தான் காங்கிரஸ் இல் இருக்கும் ஒரே விடுதலைபுலி ஆதரவாளர். இவர் அட்ரஸ் இல்லாதவர் அல்ல.
ஆளுங்களெல்லாம் புத்தகம் எழுதுவதா? அதற்கு என்ன விளம்பரம்?
RSS feed for comments to this post