|
வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012 21:45 |
|
தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்துப் பட்டியல்களை தொகுத்து, பொதுமக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் தொகுத்து நூலாக நாளை (17.11.2012) வெளியிடப்படுகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் இந்நூலை வெளியிடுகிறார்.

|
Comments
சொத்துப் பட்டியலில் ப மு-ப பி என்று பிரித்துப்போட்ட ால் அதாவது பதவிக்கு முன் உள்ள சொத்து,பதவிக்கு பின்பு வந்த சொத்து என்று குறிப்பிட்டால் கலைக்டர் கலைக்சனை தெரிந்து கொள்ளலாம்.
RSS feed for comments to this post