முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கஸ்டம்ஸ் உதவி ஆணையர் மீது சிபிஐ வழக்கு பதிவு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 4
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012 19:22

கஸ்டம்ஸில் உதவி ஆணையராக உள்ள கதிர்வேல், கஸ்டம்ஸ் மதிப்பீட்டாளர் சஞ்சய் கக்கர், மதிப்பீட்டாளர் மணி, கஸ்டம்ஸ் ஆய்வாளர் குகன்,  மற்றும் சிலரை இன்று சிபிஐ கைது செய்தது.   மெஜஸ்டிக் என்ற இறக்குமதி நிறுவனத்துக்குச் சொந்தமான லைசென்ஸை மோசடியாக பயன்படுத்தி, வெளிநாட்டிலிருந்து குளிர்சாதன இயந்திரங்களை மோசடியாக இறக்குமதி செய்ததற்காகவும், குளிர்சாதன இயந்திரங்களை உதிரி பாகங்கள் என்று பொய்க் கணக்கு காட்டி 50 லட்ச ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்காகவும் வழக்கு சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.   வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, இவர்களில் முக்கிய குற்றவாளியான  வீ.வீ க்ளியரிங் அன்ட் ஃபார்வார்டிங் என்ற நிறுவனத்தின்  மேலாண் இயக்குநர் ராதாகிருஷ்ணன் என்பவரை கைது செய்தது..  இந்த ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்தின் சகோதரர் சங்கரவடிவேலின் பினாமி என்றும், மு.க.அழகிரிக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.  

 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 78 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday991
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week43718
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month246450
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12768569