முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தபால் அதிகாரி கைது அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 6
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012 19:30

 ராஜபாளையம் தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டதால், இவரின் தகுதிகாண் பருவத்தை திருப்திகரமாக இருந்ததாக உத்தரவிட, உதவி தபால் கண்காணிப்பாளர் அங்கண்ணன் என்பவர் பாலமுருகனிடம் 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். 

இவர் கேட்ட லஞ்சத்தை அங்கண்ணன் சார்பாக முத்துகிருஷ்ணன் என்ற   தபால் ஊழியர் கேட்டுப் பெறுகையில், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சிபிஐ போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்ப்பட்ட முத்துக்கிருஷ்ணன் மற்றும் அங்கண்ணன்,ஆகிய இருவரும், நாளை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 60 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2533
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week48323
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month282370
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13198737