முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ராமதாஸ் திடீர் போராட்ட அறிவிப்பு... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 104
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012 06:41

116921715__357345b

இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் கலாச்சார சீரழிவுக்கு வழி வகுக்கும். ஆங் சான் சூ கீ... வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஓபாமா பொது இடத்தில் இப்படி முத்தமிடுவதன் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தை மட்டுமல்லாமல், வன்னிய கலாச்சாரத்தையும் சீரழித்துள்ளார். 

ஓபாமா போன்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தோர், இப்படி வன்னிய சமுதாயப் பெண்களை முத்தமிடுவதன் மூலம் வன்னிய இனப் பெண்கள் பொது வாழ்க்கைக்கே வர முடியாமல் போகிறது. இது குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். 
ஓபாமாவின் இந்தக் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகளை கண்டித்து, மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு தலைமையில், அமெரிக்க தூதரகம் முன்பு பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடத்தும். இந்தப் போரட்டத்திற்கு, கவுண்டர், முதலியார், நாயக்கர், நாயுடு, செட்டியார், முதலியார், தேவர், கள்ளர், அகமுடையர், முத்தரையர், என தலித் அல்லாத அனைத்து சமூகத் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

 

Comments  

 
+1 #34 Ram 2013-05-05 08:32
பத்திரிக்கை துறை மற்றும் ஊடகத்துறை அன்பர்களூக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எத்தனை நாட்களூக்கு நீங்களும் அவர்களை தலித், தாழ்த்தபட்டவர்க ள் மற்றும் ஓதுக்கபட்டவர்கள ் என்று அழைத்துகொண்டு இருப்பீர்கள்? தயவு செய்து அவ்வாறு அழைப்பதை நிறுத்துங்கள். தலித் என்ற வார்த்தையை பலமாக உபயோகிக்கும் நீங்கள் எந்த வகை? இது போன்ற செயல் உங்களுக்கு கேவலமானவர் என்ற தகுதியையே தரும். அவர்களூக்கும் நாமும் உயர்ந்தவர்கள், தாழ்த்தபட்டவர்க ள் அல்ல என்ற எண்ணம் வரவே வராதா? மற்ற சாதிக்காரர்கள் கூட அவர்களை இவ்வாறு அழைப்பதில்லை. அவர்கள் தாங்களும் உயர்ந்தவர்கள், தாழ்த்தபட்டவர்க ள் அல்ல என்று மன ரீதியாக நினைக்கிறார்களோ அன்று தான் சாதி என்னும் சொல் அழியும். அவர்களே தங்களை தலித், தாழ்த்தபட்டவர்க ள் மற்றும் ஓதுக்கபட்டவர்கள ் என்று அழைத்துகொண்டு சட்டத்தையும், அரசையும், சமூகத்தையும் தங்கள் மீது பரிதாபப்பட வைக்கிறார்கள். அதற்கு திருமாவளவன் போன்றவர்கள் இவர்களுக்கு தலைவனாக இருந்து கொண்டு இவர்களை தவறாக வழி நடத்துகிறார். இன்று அவர்கள் எவ்வளவு வசதியாக, செல்வாக்காக இருக்கிறார்கள் தெரியுமா? இவர்களுக்காக அரசு எவ்வளவு சலுகைகள், நிதி உதவிகள், பதவிகள் வழங்கி இருக்கிறது தெரியுமா? தேர்தல்களில் இவற்களுக்காக பல தொகுதிகளை RESERVED தொகுதிகளாக மாற்றியிருக்கிற ார்கள். ஆனால் மற்ற சமூகத்தாற்களுக் கோ அல்லது சமயத்தார்களுக்க ோ இவ்வாறு செய்யவில்லை. இதை மற்ற சமூகத்தார்களும் ஏற்றுக்கொண்டுள் ளார்கள். இனி வரும் காலம் சாதிகளில் கைகளில் அல்ல. பணக்காரன், ஏழை என்ற இந்த இரண்டு சாதிகள் தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அரசியல் சட்ட த்தில் சாதியை நீக்கிவிட்டு தனி மனிதனின் வருவாய் மற்றும் சொத்து மதிப்புகளின் அடிப்படையில் பிரிக்க வழிவகை செய்யப்பட வேண்டும். ஆயிரங்கள் வைத்துள்ளவர், இலட்ச்சங்கள் வைத்துள்ளவர், கோடிகள் வைத்துள்ளவர், பல இலட்ச்சம் கோடிகள் வைத்துள்ளவர் என பிரித்தால் தான் சாதிகள் மறையும். இவற்றின் தலைவர்களும் மறைவார்கள். JAIHIND.
Quote
 
 
+1 #33 Pandiya 2013-05-01 01:45
சேரி பண்ணா உரிமை போராட்டம் , வன்னியர் பண்ணா ஜாதி வெறி?.. சவுக்குக்கு ஜாதி வெறி இருப்பதாக தெரிகிறது
Quote
 
 
+2 #32 kumaar 2013-04-28 14:37
சவுக்கு நாடு சுதந்திரம் பெர்ரு 65 வருஷம் முடிஞுடுத்து நீங என்ன சொல்ல வரீங்க இந்தியாவுல இருக்குற 19 கோடி அரிசன ஜாதிய சேர்ந்தவஙளும் இந்த நாட்டு ஜனாதிபதியா ஆனாதான் இந்த ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட என்ற கோஷத்த போட்டு நாட்ட சுரண்டுறத விடுவீஙளா ?
Quote
 
 
+5 #31 SivaN 2013-03-25 23:08
ராமதாஸ் மாரி ஒரு மட்டமான அரசியல்வாதி யர்ரும் கிடையாது. குரங்கு போல கட்சி தாவுரது. .கருமம்.வன்னிய சமுதாயதுக்கு இவரால் பெரிய கேவலம்.
Quote
 
 
-3 #30 Suren552 2013-03-18 20:55
எதுக்கு டா இந்த மானம் கெட்ட பொழப்பு??
Quote
 
 
+11 #29 ராம கிருஷ்ணன் 2013-03-17 17:45
எல்லொரும் தன் தவறுகளுக்கு வக்கீலாகவும்.. மற்றவர் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்க விரும்புகிறார்க ள்
Quote
 
 
+3 #28 ராம கிருஷ்ணன் 2013-03-17 17:35
அடுத்து,
இவ்வளவு நாட்களாக நான் நினைத்திருந்துர ுந்தது ஆங்ஸூய் ஒரு மக்கள் தலைவர் என்றும் மிலிட்டரி ரூல் செய்து ராணுவத்தினர் அட்டூழியம் செய்திருக்கிறார ்கள் என்றும்தான் கருதியிருந்தேன் . ஆங்ஸூய் மீதான பாசமும் தலித்தான ஒபாமாவின் கட்டி தழுவுவதின் காரணமும்,நாசுக் கான மோகத்தின் காரணமும் இப்போதுதானே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது .

உலகிலேயே எண்ணெய் வளம் அரபு நாடுகளுக்கு அடுத்து பர்மாவில் தான் உள்ளது என்ற காரணம் தான் அமெரிக்க வல்லூருவின் கட்டிதழுவளுக்கு காரணம் என எனக்கு புரிகிறது. சவுக்குக்கு புரியுமா ....?
ராணுவ ஆட்சி இருந்ததால் தான் இத்தனை நாட்களாக அங்கு எண்ணெய் கொள்ளை நடக்கவில்லை என நான் புரிந்து கொள்கிறேன். இனியும் அது சாத்தியமா...? ஒபாமாவின் கலப்பு காதலை சவுக்கு விளக்குமா....?

ஈழம்- இலங்கையின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கத்த ான் உலக ஜனநாயக- கம்யூனிச நாடுகளின் கலப்பு காதல்தான் தமிழனின் இன அழிப்புக்கு காரணமாக நான் கருதுகிறேன் மற்றும் இன்னொரு சதாமாக பிரபாகரன் உருவாகி விடக்கூடாதேன்பத ர்காகத்தான், கருணாநிதி உட்பட்ட கலப்பு காதல் ஆதரவாளர்களின் கூட்டு அடையாளம்தான் முள்ளிவாய்க்கால ் படுகொலைகள் ...மற்றும் பிஞ்சு பாலச்சந்திரன்கள ின் படுகொலைகள்….
காதலுக்கு பின் உள்ள “காமத்தின் கோர முகங்களே”.....அது வீடாகட்டும் . நாடாகட்டும்.... இதுதான் நிஜம்.
Quote
 
 
+8 #27 ராம கிருஷ்ணன் 2013-03-17 17:34
சவுக்கில் ஏன் இந்த கட்டுரை என புரியவில்லை?
ராமதாஸ் மீதான காழ்ப்புணர்ச்சி யும் ஏன் என புரியவில்லை….?

மிகப்பெரிய சமூக அந்தஸ்துடடன் கூடிய, மிகவும் மிகவும் வசதியான தலித் பெற்றோர்களின், நல்ல, மிகவும் அழகான பெண்ணை ஒரு ஏழை வன்னியன் காதலித்தால், அந்த தலித் பெண்ணை அந்த ஏழை வன்னியனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்களா, அந்த பெற்றோர்கள்? தெரியவில்லை.
அல்லது மிகவும் வறுமையில் வாடும் வசதியே இல்லாத, வேலை வாய்ப்பும் இல்லாத, ஒரு தலித் பையனே அந்த பெண்ணை காதலித்திருந்தா ல் அவனுக்கு பெண் கொடுக்க முன்வருவார்களா அந்த பெண்ணின் பெற்றோர்கள்?
நான் அறிந்தவரை அவனவன் வசதிகளைவிட மேலான குடும்பகளில் சம்பந்தம் வைப்பதையே ஒவ்வொருவரும் விரும்புகிறார்க ள்.
என் அனுபவத்தில் ஒவ்வொருவன் வீட்டு பெண்ணையும் பொத்தி பொத்தி தான் வளர்க்கிரார்கள் பெற்றோர்கள்.

திமிர் எடுத்ததுகள், அறிப்பெடுத்ததுக ள் மட்டுமே காதல் வலையில் வீழ்கிறார்கள்.
காதல் காதல் என பினாத்துவது காதலுக்கு குரல் கொடுப்பது சினிமாவிலும் இணையத்திலும் மட்டுமே உள்ளது.
காதலுக்கு மரியாதை என்பதும் ஜாதிகள் இல்லை என்பதும் பேஷனுக்காக பேசப்படுபவை மட்டுமே. காதல் எந்த அடிப்படையில் உருவாகிறது என்பதை சவுக்கு விளக்க முடியுமா..?
காலம் காலமாக பின்பற்றப்படும் எந்த முறையுமே வாழ்க்கையை மேம்படுத்த முன்னோர்களால் உருவாக்கப்பட்டவ ைதான். அத்தனையையும் அவ்வளவு சுலபமாக அழித்துவிடமுடிய ாது.
ஜாதிகள் இல்லை என பேசும் குரல் கொடுக்கும் தலைவர்கள், பத்திரிக்கையாளர ்கள் ,சினிமா காரர்கள், புரட்சியாளர்கள் , காதலர் தினத்தை கலப்புத்திருமண நாளாக அறிவித்த திக வீரமணி போன்றோர்கள் தங்கள் வீட்டு திருமணத்தில் செய்தது என்ன...?
தலித் சமுதாய இளைஞ்சன் ஒவ்வொரு வாரமும் கொல்லப்படுவதாக "கொல்லும் காதல் " கவர் ஸ்டோரி எழுதும் இந்திய டுடேயின் அருண் பூரி, அவர்தம் குடும்பத்தில் எந்த தலித் பெண்ணையாவது மணமகளாக தெர்தேடுத்திருப ்பாரா..? இல்லை அவரின் தமிழ் பதிப்பு ஆசிரிய- ஊழியர், குடும்பங்களிலாவ து எந்த நிகழ்வாவது நடந்துள்ளனவா..?
Quote
 
 
+9 #26 PSNATHAN 2013-03-15 10:25
சவுக்கு ஒரு பக்கம் மட்டூம் பார்க்கிறது
Quote
 
 
+8 #25 devan 2013-01-10 13:27
hello savukku sir... neengloo ramathaaso jaathiyai aakkavo azhikavo mudiyatu. athai vittutu jaathi otrumaiku enna vazhinu.konjam nakkal ellama sollunga ramathass oru' 'vathipettina''.neenga ''sivakasiya'' erupingalaakum eru eru.ungala aprama ''vachikiren;;.sorry sorry unga jaathi peru thiriyama naan antha thappu panna maaten.
Quote
 
 
-5 #24 MuthuT 2013-01-07 22:06
Aiya Ramadoss, neenga yenaaiku intha jaathi veriya vittu veliya varingalo, annaiku unga katchiku aapu confirmed... Ungaluku vote podravan yellam confirmed jaathi veriyan thaan... Its bcos of people like Ramadoss, our state is a laughing stock..
Quote
 
 
+15 #23 v.g.vijay harish 2013-01-02 20:57
சவுக்குக்கும் கருனானிதிக்கும் வித்தியசம் இல்லை
Quote
 
 
0 #22 radhakrishnan 2012-12-24 13:11
really i wonder savukku has this kind of readers.
this land has a severe caste psycho-disordered people.they know how to use fasebook,iphone ,and try to follow modern culture with uncivilised ,barbaric mentallity.to speak against castism is to give major treatment to psycho disorderded people.so be aware when you face them.you are the real doctor to this kind of society.
we never follow fake doctors.
Quote
 
 
+37 #21 mathavan 2012-12-16 14:03
தருமபுரி சம்பவதில் இரண்டு தரப்பிலும் தவறு உள்ளது எல்லோருக்கும் தெரியும். தலித் சமுதாயத்தை சேர்த்த ஒரு சிலர் வெளிப்படையாகவே கவுண்டனை வெட்டு, அவன் வீட்டு பொண்ணை கட்டு என்று மேடை போட்டு பேசியது உனக்கு அயோக்கியதனமாக தெரியவில்லை. அது உனக்கு புரட்சி.. உண்மையான நாடு ்நிலைமை? நீங்க மட்டும் இல்ல கிட்டத்தட்ட எல்லா முற்போக்கு வாதிகலும் பெரியாரிச்டுகலு ம் இப்படித்தான் உள்ளனர். குழந்தை திருமனத்தை ஆதரிக்கும் நீங்கள் சொல்லும் மற்ற கருத்துக்கள் எப்படி நடுனிலமையில் இருக்கும் என் நம்புவது?
Quote
 
 
+4 #20 sathiriyan 2012-12-12 11:58
வன்னியன் வாழ்க என் ஆதரவு ராமதாஸ்க்கே
Quote
 
 
+32 #19 RAVI KALAYAR KOVIL 2012-12-03 10:38
சவுக்கு நீ இதுவரை சவுக்கில் எழுதிய உன்னை பற்றிய அணைத்து பதிவுகளும் தற்போது சந்தேகதுகுரியவை ..ஒருதலைபட்சமான கருத்துக்கள் என்று நினைக்க தோன்றுகிறது... சவுக்சவுக்கு நீ சரியான டுபாக்கூருனு நிருபிச்சிட்ட.கு இனி மெல்ல சாகும்...
Quote
 
 
+7 #18 Kimbilichan 2012-11-28 17:53
வெறும் உணர்சிப்பிழம்பு களாய் இந்தியர்கள் இருக்கும் வரை இந்த நாடு உருப்படப்போவதில ்லை. விவாதங்களில் மட்டுமே அக்கைறை உள்ள இந்தியனால் என்றும் விடை தேட முடிவதில்லை. வெறும் அரசியல் விளம்பரத்திற்கா ன அக்கறையாகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீதான அக்கறை இன்று அமைந்துள்ளது. சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் ஒரு சமுதாயத்தின் அனைத்துப்பிரிவி னரையும் அரவணைத்துச்செல் வதையே விரும்புவர். உண்மையில் சவுக்கு போன்றோரின் விருப்பமும் ஒரு சமுதாயப்பிரச்சி னையை மலிவான அரசியல் விளம்பர ஆசையினால் கைதட்டலும் ஆமோதிப்பும் அந்த நேரத்திற்கு எதற்கு கிடைக்குமோ அதை விளம்பரப்படுத்த ுவதில்தான்.

உண்மையுள்ள,
கிம்பிளிச்சான்
Quote
 
 
+40 #17 gopal 2012-11-24 23:48
சமீப காலமாக சவுக்கு நடுவு நிலைமையில் இருந்து விலகி ஒரு சார்பான கருத்துகளை தூக்கி பிடிபதுபோல எண்ணுகிறது தலித்துகள் எது செய்தலும் சரி நியாயம் என்ற போக்கு வருத்தம் அளிக்கிறது, மருத்துவர் ராமதாஸ்,வன்னியர ் சம்மந்தமான விஷயங்களை இருட்டடிப்பு செய்வது கண்டிகத்காது..................
Quote
 
 
+59 #16 மணிகண்டன் 2012-11-24 18:46
சவுக்கு அவர்களே எனக்கு என்னவோ ஜாதி வெறி உங்களுக்கு தான் இருப்பதாக தெரிகிறது
Quote
 
 
-14 #15 tamizan 2012-11-24 15:52
தமிழ் நாட்டில் வன்னியர்கல் 2 கொடிபபேர் அவர்கலை தவிர்து அரசியல் செய்யமுடியுமா?????தெவைஇல்லாமல் கலவரதை பெரிதக்கி கொன்டே பொரிர்கல்
Quote
 
 
-9 #14 janaki 2012-11-24 15:31
pannata parahesi ne avar kaal thusiku kuda samam aaha mattata
Quote
 
 
+2 #13 janaki 2012-11-24 15:30
ungaluku vera vela illa mudinja oru visayathai ten pesukintrigarga l. pachonthi pol sampamtham ilamal seithi veliyitathigal. nakkal nainyadilam vera yartayavathu vaithu kollungal
Quote
 
 
-13 #12 manithan 2012-11-24 15:03
sankar intha vaaram mulauka sirikira mathiri nalla joke,,,,,,,,,,, ,,,,
Quote
 
 
+66 #11 p_ram_usa 2012-11-24 13:09
சவுக்கு, இதுவரை உன் பதிவுகள் அனைத்தும் நடுநிலையான, தீர ஆய்ந்து எழுதப்பட்டது என்று நினைத்தேன் . கடந்த சில பதிவுகள் அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது. சமீபத்தில் நடத்த தருமபுரி சம்பவதில் இரண்டு தரப்பிலும் தவறு உள்ளது எல்லோருக்கும் தெரியும். தலித் சமுதாயத்தை சேர்த்த ஒரு சிலர் வெளிப்படையாகவே கவுண்டனை வெட்டு, அவன் வீட்டு பொண்ணை கட்டு என்று மேடை போட்டு பேசியது உனக்கு அயோக்கியதனமாக தெரியவில்லை. அது உனக்கு புரட்சி...ஆனால் தலித் சமுதாயத்தை சேர்த்தவனுக்கு ஏன் அருந்ததியர் பெண்கள் மீது காதல் வரவில்லை என்று கேட்பது மட்டும் உனக்கு ஜாதி வெறியர்களாக, அயோக்கியத்தனமாக தெரிகிறது? இதுவரை காதல் என்ற நாடகம் மூலம் தலித் சமுதாய ஆண்களால் ஒரே ஆண்டில் கைவிடப்பட்ட பெண்களை பற்றி நீ கேள்விபட்டதே இல்லையா? சொத்திற்காக செய்யப்பட்ட இதுபோன்ற காதல் நாடகங்கள் நிறைய வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் உள்ளது உனக்கு தெரியாதா? ஆணிற்கு 19 வயதில் காதல் திருமணம் செல்லாது என்பது கூடவா உனக்கு தெரியாது? தலித் சமுகத்தில் யாரும் தவறே செய்யவில்லை என்று உன்னால் நிரூபிக்க முடியுமா? நீ நடுநிலையாக எழுதி இருந்தால் இரண்டு சமுதாயத்தில் இருக்கும் நியாயம், தவறுகளும் சுட்டிகாடியிருக ்க வேண்டும். நீ இதுவரை சவுக்கில் எழுதிய உன்னை பற்றிய அணைத்து பதிவுகளும் தற்போது சந்தேகதுகுரியவை ..ஒருதலைபட்சமான கருத்துக்கள் என்று நினைக்க தோன்றுகிறது... சவுக்கு இனி மெல்ல சாகும்...
Quote
 
 
+16 #10 Maravan 2012-11-22 14:35
டேய் சவுக்கு .. நீ ரெம்ப அறிவாளி என்று நினைத்துக்கொள்ள ாதெ ..உன்னுடய பதிவை பார்க்கும் போது நீ ஒரு தற்குறி பொடியன் .. முட்டாள்
Quote
 
 
-7 #9 Suresz 2012-11-22 13:05
நல்ல பதிவு..சாதியால் அடையாலம் தேடுபவர்கள் சாதியால் பலன் அடைபவர்கள் நாய்களை விட கேவலமா நடத்த வேண்டியவர்கள்...
Quote
 
 
0 #8 dldwq 2012-11-21 11:48
சவுக்கு நடுநிலமமை தவை. ந
Quote
 
 
-1 #7 tamil saathi 2012-11-20 22:08
சாதியும் வன்முறையும்​...!!

http://illamsingam.blogspot.com/2012/11/blog-post_18.html
Quote
 
 
+17 #6 Vetti 2012-11-20 20:17
என் ஆதரவு ராமதாஸ்க்கே
Quote
 
 
+38 #5 Muhunthan P 2012-11-20 19:28
சவுக்கு-க்கு ராமதாஸ் காய்ச்சல் போல
Quote
 
 
+102 #4 Nanda 2012-11-20 19:15
இது தேவை இல்லாத போஸ்ட் என்றே நினைக்கிறேன்....
குறிப்பு: நான் அந்த ரெண்டு ஜாதியையும் சேர்ந்தவன் அல்ல ...,
Quote
 
 
+40 #3 ஷாலி 2012-11-20 18:19
வன்னியத்தமிழர்க ள் சொல்லவரும் செய்தி ஒன்றுதான். நாலெழுத்து கற்றுக்கொள்ள பெண் பிள்ளைகள் கல்லூரிக்கு செல்கின்றனர். அப்பெண்களை தாழ்த்தப்பட்ட இளைஞன் எவனும் நெருங்கக்கூடாது .சாதிக்கலப்பு ஏற்ப்பட்டால் சேரி எரியும்.
சம அந்தஸ்தான சாதிப்பையன் நெருங்கினால் ‘மாங்கல்யம் தந்துநானே”...நாங்கள் பார்த்துக்கொள்க ிறோம்.
Quote
 
 
+6 #2 maha 2012-11-20 13:48
ராமதாஸ் ஜோக்
Quote
 
 
+62 #1 Tamil Vanan Raja 2012-11-20 13:34
சவுக்குக்கு இன்னும் துணை வேணும் போல
அதான் ஒபாமாவையும் தன்னோட இனைத்துகொள்கிறத ு.
அப்போ மே 17 இயக்கத்தினர் ஏன் போராட்டம் நடத்துனாங்க?
அவங்க பண்ண உரிமை போராட்டம் , வன்னியர் பண்ணா ஜாதி வெறி?...

சவுக்கு நீ சரியான டுபாக்கூருனு நிருபிச்சிட்ட.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 43 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday811
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week43538
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month246270
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12768389