|
தருமபுரி வன்முறை மற்றும் காதலைக் கொண்டாடும் ஓவிய முகாம் சென்னை மெரினா கடற்கரையில் வெற்றிகரமாக நடந்தது
தருமபுரி வன்கொடுமைகளைத் தொடர்ந்து தலித் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சாதி வெறியாட்டங்கள் பரவலாக அதிகரித்துள்ளது. இதற்கு தலித் இளைஞர்களின் காதல் நாடகங்கள் என்ற தவறாக பரப்புரையும் சில இயக்கங்கள் மேற்கொண்டுள்ளன, மேலும் இதைத் தொடர்ந்து காதலுக்கு எதிராக சாதி வெறி இயக்கங்கள் களம் இறங்கியுள்ளதால் பொது மக்களிடையே உருவாகிவரும் தப்பபெண்ணங்களை நீக்கும் முயற்சியில் ஒரு அங்கமாக சமுக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகில் ஓவிய முகாமினை நடத்தியது. இதில் ஓவியர் சந்ரு தலைமைத் தாங்கினார், பேராசிரியர் ஆர்ம்ஸ்ராங், பேராசிரியர் அழகரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துக் கொண்டார்.
வைகோ அவர்கள் பேசும் போது, காலம் மாறிவிட்ட இந்தச் சூழலில் காதலைச் சொல்லி தலித் மக்கள் மீது ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுவது மனிதத் தன்மையற்றச் செயல், தலித் இளைஞர்கைள் கூலிங் கிளாஸ் போடுகிறார்கள், பேண்ட் அணிந்து பெண்களை மயக்குகிறார்கள் என்பது அவதூறு என்றார். மேலும் அவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து பொருக்காமல் இப்படிபட்ட செயல்களை செய்தை இனியும் அனுமதிக்கக்கூடாது, தருமபுரியில் தாக்கப் பட்டு கொள்ளையடிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பொருளாதார நிவாரணம் வழங்கப்பட வேண்டும் அதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததுடன், தாக்குலில் ஈடுபட்ட அத்தனைப் பேரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்.
இதற்கு முன் விஞ்ஞானி.தயானந்தன், கவிஞர் தமிழச்சித் தங்கப்பாண்டியன், எழுத்தாளர்,வ.கீதா, எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் ஞாநி, மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன், ஓவியர் விசுவம், ஓவியர் தட்சிணாமுர்த்தி பத்திரிக்கையாளர் டி எஸ் எஸ் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பல்வேறு கட்சித் தலைவர்களும் எழுத்தாளர்களும், பொது மக்களும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
பின்பு ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேன்வாசுகளை கொண்டு மாலைவரை ஓவியங்களைத் தீட்டினர், ஓவியங்கள் வரையப்படுவதையும், அவற்றில் ஓவியர்கள் ஈடுபடும் விதத்தையும் வந்திருந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். முடிக்கப்பட்ட ஓவியங்கள் அங்கேயே காட்சிக்கு வைக்கப்பட்டன அவற்றையும் ஏராளமான பொதுமக்கள் கண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துச் சென்றனர்.








|
Comments
வாங்க... எந்த QUOTA நீங்க ...SC மட்டுமில்லை தம்பி MBC /BC என்பதெல்லாம் RESERVATION(இடஒ துக்கீடு) தான்..
முடிஞ்சிச்சு நீங்களும் தலித்து தான் ..
உங்க சாதி தலித்து சாதி இல்லைன்னு சொன்னா..உங்களுக்கு எதற்கு MBC QUOTA ...இடஒதுக்கீடு சலுகை வேண்டான்னு சொல்லுங்க ...அல்லது உங்க மானங்கெட்ட மருத்துவரை சொல்ல சொல்லுங்க ..
அத விட்டுட்டு RESERVATION ...ம் வேணும் சாதி பெருமையும் வேண்டும் என்றால்...அந்த நாடகம் இனி தமிழ்நாட்டில ஓடாது..
பெருமைக்குரிய பறையர் சொந்தமே ..எல்லா பயலுக்கும் தான RESERVATION இருக்கு..நீங்க மட்டும் ஏன்..உங்களையே தலித்து என்று இழிவு படுத்தி கொள்ளுகிறீர்கள் ..அதனால நம்ம தம்பி கார்த்தி போன்றவர்கள் ஏதோ நீங்க மட்டும் தான்..QUOTA ENJOY பண்ணுவது போலவும் ..அவர்களுக்குள்ள MBC QUOTA வை ..அவர்களின் உரிமை என்றும் பினாத்துகிறார்க ள் அல்லது அவர்களுக்கு RESERVATION கிடையாது என்பது போலவும் பொது தளங்களில் நடிக்கிறார்கள் ...இதெல்லாம் உங்களை நீங்களே தலித்து என்று சொல்லி கொள்ளுவதனால் அவர்களுக்கு உண்டான துணிச்சல்...
நிலைமை..ஆனால் இனி அந்த தவறை செய்ய போவதில்லை என்று சொல்லிவிட்டார் அவர் அதை கடைபிடிக்கும் பட்சத்தில் பாமக வின் வளர்ச்சிக்கு நாங்கள் என்றும் உறுதுணையாய் இருப்போம் ..இன்றைய சூழலில் திருமாவும்
ராமதாசும் கூட்டணி சேர்ந்தால் தமிழகத்தை வேறு திராவிட கட்சிகள் ஆள முடியாது ..அதனால் தான் அவர்கள் இது
போன்ற மோதல்களை ஊக்கபடுத்தி இரண்டு சமுகதிற்கும் பிரிவை உண்டு பண்ண நினைகிரார்கள்..தமிழகத்தை
தமிழரே ஆள விட மாட்டார் கள் ..இந்த அரசியல் புரியாமல் ..நாம் தான் ஒருவரை ஒருவர் அடித்து கொள்கிறோம் .
நீங்க அரைவேக்காடு இல்ல
இன்னும் வேகவே ஆரம்பிக்க இல்லைன்னு ...
நாங்கள் எந்த சாதிக்கும் இட ஒதுக்கீடு கூடாதுனு சொல்லல சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு தரவேண்டும்.
எனது பதில்:
நான் வன்னிய மக்களின் கோரிக்கையான மக்கள் தொகை அடிப்படையிலான தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையை முழு மனதோடு ஆதரிக்கிறேன்.
நாங்களும் அதையே தான் கோருகிறோம் ,எங்கள் தேவேந்திர குல மள்ளர்..களுக்கு ..தனி இடஒதுக்கீடு எங்கள் மக்கள் தொகை அடிப்படையில் ..கேட்டு தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம்..
வன்னியர்கள் தமிழ்நாட்டில் எத்தனை சதம் என்பதை நாம் சாதிவாரி கணக்கெடுப்புக்க ு பிறகு தானே தெளிவாக அறிய முடியும் ...
நான் சாதிவெறியன் தான் ..எங்களின் வேகத்தை நீங்கள் வெறி என்று கருதினால் எனக்கொன்றும் வருத்தமில்லை ..
வட மாவட்ட மக்களை அங்குள்ள இரண்டு பிரதான சாதியை சேர்ந்த பிரதான தலைவர்களும் ..தங்கள் சொந்த மக்களை இழிவுபடூத்தியாவ து தங்கள் அரசியல் வெற்றியை பெற்றுவிடவேண்டு ம் என்று திட்டமிட்டு அரசியல் காய்களை நகர்த்துவது மிகவும் வருந்தத்தக்க விடயம் ..
ஒருவர் தலித் தலித் என்று தன் சொந்த மக்களை அழைத்து இழிவுபடுத்தி அரசியல் செய்கிறார் ... இன்னொருவர் தன் சாதி பெண்களின் கற்பை ..கேள்விக்கு உள்ளாக்குகின்ற விதத்தில் எதிர்த்தரப்பை குற்றம் சாட்டுவது போல தன் இன பெண்களின் மானத்தை விற்று அரசியல் செய்கிறார்.. .. இது குறித்து தங்கள் பார்வை என்ன ??
வேக்காடு : உங்களோடு சேர்ந்தால் வெந்துவிடலாம் தானே பாஸ்..
இன்னும் வேகவே ஆரம்பிக்க இல்லைன்னு ...
நாங்கள் எந்த சாதிக்கும் இட ஒதுக்கீடு கூடாதுனு சொல்லல சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி எந்த சாதி எவ்வளவு
பார்த்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று தானே சொல்கிறோம் அதில் பார்பனர்கள் 2௩ % இருந்தால் அவர்களுக்கும்
அதற்கு இணையான இட ஒதுக்கீடு தந்துடு போங்க. நாங்கள் சலுகைகள் கேட்கவில்லை எங்களின் உரிமையை தான் கேட்கிறோம் எங்களுக்கு
சேரவேண்டியதை தான் நாங்கள் கேட்கிறோம் 30 பெர்சென்ட் வன்னியர்களுக்கு 20 பெர்சென்ட்
தான் கேட்கிறோம்..இதை ஆதரிக்கவில்லை என்றாலும் கூட பரவ இல்லை எதிர்கதீர்கள். சாதி உணர்வோடு இருக்கும் எங்களை
உங்களை போன்றோர் தான் சாதி வெறியர்களாக மாற்றுகிறீர்கள் ...
கணினி காலம் வந்தாளும் பசிச்சா சாப்பாடு தான சாபுடுறோம் ..இல்ல வேற எதையாச்சும் சாபுடுறோமா..எந்த காலமா இருந்தாலும்
அவரவர் உரிமைகள் கிடைக்க பெற வேண்டும்
என்பதே எங்கள் நோக்கம்..அப்போது தான் சமத்துவம் வரும்... என்கருத்தை நீங்கள் ஏற்க வில்லை என்றால் இனி உங்களிடம் பேசி
புண்ணியமில்லை...
நாங்கள் கேட்பது சலுகை அல்ல உரிமை
உங்களுக்கு என் பதில் :
ஆக..பிராமணர் தவிர ..மற்ற எல்லா சாதிகளின் மேலும் பெய்யும் இடஒதுக்கீட்டு மழை.. வன்னியர் மேலும் பொழியுதுன்னு ஏற்றுக்கொள்ளுறீ ங்க...இடஒதுக்கேடு வன்னியர்களுக்கு ம் இருக்கிறது என்று ...அதுவரைக்கும் சரி ..
முழுசாக நனைந்த பிறகு "நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல சலுகை" என்ற முக்காடு எதற்கு நண்பரே... இடஒதுக்கீட்டின் நோக்கம் (அ)சாராம்சமே எந்த உரிமைகள் ஒரு சமூகத்திற்கு அது சார்ந்த சாதியின் பெயரால் (காரணமாக ) மறுக்கபட்டதோ.. அதே உரிமைகளை அந்த அந்த சமூகங்கள் பெறும் நோக்கில் கொண்டுவரப்பட்டத ே இடஒதுக்கீடு ..அதனால தான் 2-3%உள்ள முற்பட்ட சாதி (அ) முன்னேறிய சாதிகளுக்கு அந்த சலுகை இல்லை...
அதனால் தான் படையாட்சிகளுக்க ு ,மறவர்களுக்கு ,கள்ளர்களுக்கு ,குயவர்களுக்கு ,மள்ளர்களுக்கு, நாடார்களுக்கு ..மற்றும் உள்ள சாதிகளுக்கான ..சலுகை (அ) இடஒதுக்கீடு.. நீங்க உரிமைன்னு கூட சொல்லுங்க ..!!
இந்த கணினி யுகத்தில் உங்க சாதிக்கும் தேவைப்படுகிறதே ...அது என்ன உரிமை .ஏற்கனவே பலநூறு ஆண்டுகளாக அத்தகைய உரிமைகள் மறுக்கப்பட்டு வன்னியர்கள் ..இன்ன பிற சாதிகளோடு தாழ்த்தப்பட்பட் டு கிடந்ததால் ..இப்பொழுது அந்த உரிமைகள் நமக்கெல்லாம் இடஒதுக்கீடு என்ற பெயரில் வழங்கப்படுகிறது ...
உங்களுக்கு,உங்க அய்யாவுக்கு resevation என்ற சொல்லே வேம்பாக கசக்கும் போது அதன் பலன்கள் மட்டும் இனிப்பதாலேயே ..உரிமை என்ற பெயரில் ஒளிந்து கொள்ளுகிறீர்கள் ... உரிமை ..எருமை என்றெல்லாம் காதுகுத்த வேண்டாம்.
உங்களுக்கும் எனக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் ஏன் அந்த 2-3 % மக்களுக்கு மறுக்கப்பட்டு அவர்களுக்கு ஏன் எதிலுமே எந்த reservation ம் இல்லை..
ஆக மிகவும் பின்தங்கிய சாதியான வன்னியர்களுக்கு MBC RESERVATION இருக்கு .. மிகவும் முன்னேறிய உயர்ந்த சாதியான பிராமணர்களுக்கு RESERVATION இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுகிறீர்கள் .
(சவுக்கு சொல்லுவது போல நான் அய்யாவ உங்க dr கொய்யா(THOUGH HE DESRVES IT ) என்று சொல்லாமல் என் நாகரீகம் காக்க விரும்புகிறேன்..நீங்க சுத்தமான 30% வேக்காடாக இருந்தாலும் உங்களை நான் முழுவேக்காடாகவே பார்க்கிறேன்..)
இன்னும் பேசுவோம் ....
சுத்த அரவேக்காடு தனமா கமென்ட் போடாத ..நாங்கள் கேட்பது சலுகை அல்ல உரிமை 100 இல் முப்பது பேர் வன்னியர்
அவர்கலுக்கு 20 சதம் இட ஒதுக்கீடு கேட்ட ஆ ... நாங்க சாதி வெறியர்கலா? என்னமோ உன் சொத்துல பாதி கேட்டா மாதிரி வயிறு எரியிற இப்போ புரியுதா யார் வெறியன்னு..
[QUOTING AAR]
I Would like to ask you some real time questions..
you concur this also with ramdoss..
here you say..
1.Dalit boys are TORTURING school going girls in rural Tamil nadu especially in buses.
2.lot of girls have stopped going to school and colleges As a result of this SEXUAL HARRASEMENT
3.deliberately they pick up fights..
I can only come to a conclusion that you the vanniyar community(MBC) who enjoy MBC Reservation are put into lot of hardship or we can say are suppressed by these MARAYAR(parayar )community(SC) who enjoy SC reservation..
you enjoy reservation(MBC ) ..they also enjoy reservation(SC) ..
As you said they are suppressing your girls..and your men and you openly accuse them..that they are suppressing your girls..OK..then answer my question..
you are getting suppressed ..they suppress your community..you know what the word Dalit means "ground", "suppressed", "crushed", or "broken to pieces". here the padayatchis are suppressed ..but you call the MARAYAR(parayar )Community as dalits ..
THIS IS A SUPER COMEDY.
Better you call vanniyars as DALITVANNIYARS..தலித் வன்னியர்(அ) வன்னிய தலித் ..IT FITS YOUR CASE HERE ..
ask your ayya to think over the word dalit..whenever he opens his bla..bla..mouth to the raise the reservation chores for vanniyars..
EVERY OTHER COMMUNITY WHO ENJOY RESERVATION CAN BE LABELLED AS DALITS ..THAT IS THE WORD DALIT MEANS..
நாங்க எல்லாம் மேல் சாதி ..மறக்காம வன்னியர்களுக்கு MBC reservation கொடுத்திருங்க!! !!..நீங்கள் சொல்லுவது உங்களுக்கே நகைப்பாக இல்லை!!!
வன்னியர்கள் அமெரிக்கர்கள்.. ஐரோப்பியர்களைபோ ல முன்னேறி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு எதற்கு MBC Reservation..
மதம், ஜாதி என்று ஒருவன் தனது இனப்பற்றை அதிகம் காண்பிக்கும் சூழ்நிலை அதிகம் உள்ள நம் இந்திய நாட்டில் நாம் பிறந்திருக்கிறோ ம்? பொதுவாக இந்த சமுதாய சூழ் நிலையில் இருந்து விடுபட யாரும் விரும்பவில்லை? இந்த சமுதாயத்திற்கு ஏற்றவாறு வாழ்வதுதான் மதிப்பு என்ற நிலை உள்ளது? எந்த தந்தையும் தன் மகள் நன்றாக வாழவேண்டும் தன் கௌரவத்தை காக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்? ஆனால் சில சமயங்களில் இதையும் மீறி ஒரு பெண் காதல் திருமணம் செய்யும் போது, அவள் பிறந்த குடும்பத்திற்கு துரோகம் செய்து விட்டாள் என்று நினைக்க தோன்றினாலும், முழுவதுமாக அந்த பெண்ணின் மீது தவறு சொல்ல முடியுமா? படைத்த கடவுளின் மீது அல்லவா தவறு? ௧௫௦௦ பேர் கொண்ட ஒரு இன மக்கள் அடுத்த இனத்தை அழிப்பார்களாம் ஆனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மட்டும் திருத்தம் வேண்டுமாம்? ஒரு சட்டம் இருந்தால் அதை தவறாக பயன் படுத்துபவர்கள் ஒரிருவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் (ஆட்சியாளர்கள் உட்பட) அதற்காக அந்த சட்டமே வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும்? எத்தனையோ கிராமங்களில் இன்னும் தாழ்த்தபட்டவர்க ளுக்கு தேநீர் கடைகளில் தனி கிளாஸ்தான், அதற்காக நாட்டில் தேநீர் கடைகளையெல்லாம் எடுத்துவிட சட்டம் கொண்டுவரலாமா? நம் ஜாதி மக்கள் இருக்கிறார்கள் இந்த சட்டம் என்ன செய்து விடமுடியும் என்றுதானே ராமதாஸ் ஆட்டம் போட்டுக்கொண்டிர ுக்கிறார்? கதவு திறந்து இருந்தால் காற்று கூட உள்ளே வரத்தான் செய்யும்? இவர் முதலில் தன் இன ஆண்களுக்கு யமஹா பைக், கூலிங் கிளாஸ், ஜீன்ஸ் பேன்ட் வாங்கி கொடுத்தாலே எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும்?
இவருடைய இனத்து பெண்களை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கடத்தவில்லை? இது இருவரின் சம்மதத்தின் பெயரில், பதிவாளர் அலுவலகத்தில் அந்த பெண்ணின் சம்மதம் அவளின் மூலமாக உறுதி செய்ப்பட்டு அதன் பின்னர் பதிவு திருமணம் நடக்கிறது ? இதில் ஏமாற்று வேலை எங்கே இருக்கிறது? இவர்களது இனத்து பெண் காதல், கல்யாணம் வரை செல்லும் வரையில் இவர் இன மக்கள் தூங்கிக்கொண்டு இருந்தார்களா? ராமதாஸ் சாதியை சார்ந்த ஆண்கள் அடுத்த இனத்தை சார்ந்த பெண்களை காதல் திருமணம் செய்தது இல்லையா? இதற்கு இவருடைய பதில் என்ன? ஜீன்ஸ் பேன்ட் , கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள ் என்பது ராமதாஸ் அவர்களின் வாதம்? திட்டமிட்டு ஏமாற்றினால் எவன் பெண்டாட்டியையும ், பெண்ணையும் ஏமாற்றி விடமுடியுமா? இது அவர் சார்ந்த பெண்களை மட்டுமல்ல பெண் இனத்தையே அவமானபடுத்துவது அல்லவா?அப்படி பார்த்தால் காதல் என்பதே திட்டமிடுவதுதான ்? காதல் என்பதே ஒரு இளைஞன் ஒரு அழகான பெண்ணை பார்த்து இவளை தனக்கு சொந்தமாகி கொள்ளவேண்டும் என்று நினைப்பது, அல்லது அழகு இருக்கிறதோ இல்லையோ தனக்கென்று ஒரு பெண் வேண்டும் என்று நினைப்பதுதான்? இது ஹார்மோன் செய்யும் வேலை?இதற்கு ஆணும் பெண்ணும் விதி விலக்கு இல்லை? எந்த ஆணும், ஒரு பெண்ணுக்கு கை இல்லை, கால் இல்லை, கண் இல்லை என்ற பரிதாபத்தின் பெயரில் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டது இல்லை? ஏதோ எல்லா இளைஞர்களும், பெண்களும் பெற்றோர் பேச்சைக் கேட்டு காதல் செய்யாமல், காதல் திருமணங்கள் செய்யாமல் இருப்பதாகவும் இதை தாழ்த்தப்பட்ட இன இளைஞர்கள் மட்டும் மதிக்காமல் இவர் இனத்தை சேர்ந்த பெண்களை மயக்கி திருமணம் செய்வதாகவும் இவருடைய பேச்சு உள்ளது?
ஊடகங்கள் சில நேரங்களில் திட்டமிட்டே செயற் படும் ஒருவரின் அரசியல் எண்ணங்களை அவர் நினைத்த மாதிரியே அந்த சூழலை உருவாக்கி கொடுத்து விடுகின்றன ? தருமபுரி சம்பவமும் , அதை தொடர்ந்து நடந்தவைகளும் ராமதாஸ் அவர்கள் தனது அரசியலுக்காக திட்டமிட்டவைகள் தான்? திராவிட கட்சிகளின் உதவியோடு கொஞ்சம் அரசியலில் மேல் நிலைக்கு வந்த மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தைலாபுரம் தோட்டம், மாதிரி பட்ஜெட் என்று தன்னை பெரிய அரசியல்வாதி நினைத்துகொண்டார ்?. இவரை கழட்டி விட்ட ஒரு நல்ல செயலை திராவிட கட்சிகள் செய்தபிறகு இனி திராவிட கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று அறிவித்து, அதன் பிறகு வேறு வழியில்லாமல் கூட்டணிக்காக இனி ஜாதி கட்சிகளோடுதான் கூட்டணி என்று அறிவித்தார் ? கூட்டணிக்கு ஜாதி வேண்டுமே? இதற்காத்தான் இவ்வளவு சம்பவங்களும்?அவர் நினைத்தமாதிரியே ஜாதி பிரச்சனை உருவாகி, விவாதமாக்கப்பட் டு பத்திரிக்கைகளின ் மூலம் வெளிபடுத்தப்பட் டது? கலப்பு ஜாதி திருமணத்தில் தகராறு வருவது சகஜம்தான், அதன் மூலம் ஒவ்வொரு பக்கமும் இருக்கும் ஒரு ஐந்து குடும்பங்கள் மோதிக்கொள்வதும் சகஜம்தான்?ஆனால் பல ஊர்களில் இருக்கும் ஒரு இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட ஊரை தாக்குவது திட்டமிடப்பட்ட ஒன்றுதானே? இதை ராமதாஸ் அவர்களும் பெரிய அளவில் மறுக்கவில்லை? இதற்காக அவர் சொன்ன காரணம் திட்டமிடப்பட்டு எங்கள் பெண்கள் ஏமாற்றப்படுகிறா ர்கள் என்றும் அதை தொடர்ந்து வன்கொடுமை சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தார ்? இவருடைய இந்த வாதத்திற்கு சரியான பதிலை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தலைவர்கள் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை? தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த இளைஞர்களை, இவர்கள் இனத்தை சேர்ந்த பெண்கள் திட்டமிட்டு ஏமாற்றி திருமணம் செய்கிறார்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?
இன்னும் எவ்வளவு காலம் தான் ஆதி திராவிடர்களை ..தலித்து ..தலித்து என்று ஏமாற்றி உங்கள் பிழைப்பை ஓட்டபோகிறீர்கள் ..
அடையாள தலித் அரசியலை நிறுத்துங்க பாஸ்...
களம் காண வாருங்கள் பறையர் சமுகமே ...நீங்கள் தலித்து அல்ல ..பறையரும் அல்ல ..நீங்கள் மறையர் ..ஆம் உயர்குலம் நீங்கள்...தலித் பிழைப்பு வியாதிகளை அடையாளம் காண இதுவே சரியான தருணம்..
Dalit boys are torturing school going girls in rural Tamil nadu especially in buses.
Dalit boys are openly encouraged by Dalit community elders to do so.
As a result of this sexual harassment, lot of girls have stopped going to school and colleges in rural Tamil nadu.
Please stay away from Dalits. They are deliberately picking up fights. Avoid marrying Dalit boys.
RSS feed for comments to this post