முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
வேண்டாத ரூபம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 55
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 08:48

Viswaroopam

விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றி இஸ்லாமியர்களிடமிருந்து  வரும் கருத்துக்கள் ஏன் ஒரே மாதிரியிருக்கிறது? ஒற்றுமையா அல்லதுஇவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானதா? இவர்கள் ஏன் மதம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டும் இப்படிஒற்றுமையாக ஒன்றுகூடுகிறார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட பயங்கரவாதசெயல்களுக்கு எதிராக ஒன்று கூடவில்லை?

இந்த பயங்கரவாத செயல்களால் ஏற்படாத சேதாரம் விஸ்வரூபம்  படத்தால் இஸ்லாமிற்கு எற்படும் என நம்புவது விநோதமாகப் படவில்லையா? இவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளும் நேரம் வந்துவிட்டதைத்தான் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள்காட்டுகிறது.

முன்பு போன்று இவர்களுடைய செயல்களை பற்றி விமர்சிக்கவோ, எழுதவோ வாய்ப்புகள் இல்லாமலிருந்திருந்தால்  இவர்கள் சார்ந்த மதம்எந்த விமர்சனத்திலும் சிக்கியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அல்லது மதங்கள் உருவானகாலத்திலிருந்து இப்பொழுதிருக்கும் அளவிற்கு கருத்து பரிமாற்றம் நடப்பது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் என்பதை அனைவரும்உணரவேண்டும்.

மத குருக்கள் முன்பு சொன்னதை யாரும் எதிர்த்து கேள்விகேட்கவோ அல்லது விமர்சனம் செய்யவோ சில வருடங்களுக்கு முன்புவரைவாய்ப்பே கிடையாது. ஆனால் இன்று அப்படியா? எதை செய்தாலும் அதை கழட்டி மாட்டும் அளவிற்கு வாய்ப்புகள் உருவாகிவிட்டது.பெரியார் பிறந்த மண் இது. ஒரு சதவீதம் பகுத்தறிவு இருந்தாலே போதும் ஆராய்ந்து சொல்ல.

இங்கிருக்கும் பள்ளிவாசல்களில் ஏதாவது தீவிரவாத செயல்கள் நடப்பதுபோல் கமல் படத்தில் கட்சிகள் இருப்பின் அதை நீக்க  சொல்லலாம்.அதுபோன்று எதுவுமே இல்லாத இந்தப்படத்தை தடை செய்ய சொல்வதும், அவர்களின் பேச்சை கேட்டு மாநில அரசே செயல்படுவதும்தவறுதானே? இவர்களால் சட்டம் ஒழுங்கு கெடுமென முன்வைக்கும் வாதமும் தவறானதாகவே படுகிறது.. இதுபோன்ற கோரிக்கைகளுக்குசெவிசாய்ப்பதும், இவர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பதும் பின்வரும் காலங்களில் மற்ற சமூக மக்களையும் இதே போல செயல்படதூண்டாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? இது ஒரு தவறான முன்னுதாரணமேயன்றி வேறல்ல.

அமெரிக்க தூதரக தாக்குதலில் இவர்கள் ஈடுபட்ட போதே இவர்களின் சேட்டைகளுக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்க வேண்டும்.

இஸ்லாமிய கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றும் அல்லது பின்பற்றிய எந்த நாடும் அமைதியாகவே இல்லை என பொதுவான கருத்துமுன்வைக்கப்படுதை எந்த ஒரு அடிப்படைவாத முஸ்லிமும் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதில்லை. மனுஷ்யபுத்திரன் போன்றவர்களைதிட்டுவதுபோலவே எல்லா விமர்சகர்களையும் கடுமையாக திட்டுவதே அவர்களின் பதில்.

தமிழகம் எப்பொழுதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது. பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் ஊரில் ஒருமுஸ்லிம் மளிகைக்கடையோ அல்லது கறிக்கடையோ வைத்திருப்பார். அவரிடம் இந்துக்களோ அல்லது மற்ற மதத்தினரோ எந்தவேற்றுமையும் காட்டுவது கிடையாது. ஆனால் சமீப காலமாக தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படித்த இஸ்லாமியர்களில்பலரும் இணைதள ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் சிறிது சிறிதாக அவர்களின் சிந்தனைகள் எல்லைதாண்டி பாசத்தை பொழிவதைவெளிக்காட்டுகிறது. சிந்தனைக்கு எல்லை வேண்டாம்... ஆனால் இவர்களில் பலருடைய சிந்தனையே எல்லைதாண்டி இருப்பவர்களுக்குஎனும்போதும் அது ஆரோக்கியமான தமிழகமாக நம் மாநிலம் தொடர்ந்து இருப்பதை அவர்கள் விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது.

இந்து தீவிரவாதம் பற்றி இவர்கள் சமீப காலமாக சொல்வது தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது? இவர்களின் மதத் தலைவர்களே இவர்களுக்குதவறான பாதையை காட்டுகிறார்களோ எனும் ஐயம் தோன்றுவதை மறுக்கமுடியாது.

மனித குலம் செம்மைபடவே மதங்கள் தோன்றியதாக படிக்கிறோம். ஆனால் மனித குலத்தையே அது நாசம் செய்யுமெனில் அப்படிப்பட்டமதத்தின் மீது மக்களுக்கு வெறுப்புதான் ஏற்படுமென்பது உலக வரலாறு. அதுபோல் நம் மாநிலத்தில் வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது.

விஸ்வரூபம் படத்தின் தற்போதைய நிலை நாளை எல்லா படைப்புகளுக்கும் வருமென்பதை மறுப்பதிற்கில்லை.   இனி வில்லன் வேடத்திலிருப்பவரின்  பெயரோ  அல்லது  தோற்றமோ ஒரு மதத்தை பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. கதாநாயகி முத்தம் கொடுப்பதோ, காதல்காட்சியில் நடிப்பதோ கண்டனத்திற்கு உள்ளாகும். ரஜினி பறந்து பறந்து சண்டையிட்டாலும் பிரச்சனையாகும். முகவரி தேட இனி எல்லாபடத்தையும் எதிர்க்க புற்றீசல் போல் பல அமைப்புகள் முண்டியடிக்கும்.

சினிமாக்காரர்கள் இனி இதுபோன்ற அமைப்புகளுக்கு தங்களுடைய படங்களை திரையிட்டுக்காட்ட வேண்டிய சூழல் ஏற்படாது என யாரும் உத்திரவாதம் கொடுக்கமுடியாது.

அமெரிக்க தூதரக தாக்குதலுக்குப் பிறகு தமிழக இஸ்லாமிய இயக்கங்களுக்கு விஸ்வரூபம் திரைப்படம் அவர்களின் இருப்பைதொடர்ந்து உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்ள ஒரு காரணமாகத்தான் தெரிகிறது. இனி வரும் காலங்களில் ஏதாவது ஒரு காரணத்தைசொல்லி போராட்டம் என்ற பெயரில் கடுமையான தலைவலியை மக்களுக்கும், அரசுக்கும் அவர்கள் தொடர்ந்து கொடுப்பார்கள் என்றேதோன்றுகிறது. இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரபு நாடுகளிலும், மலேசியா, ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகாவில் இந்ததிரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த இஸ்லாமிய இயக்கங்களின்அனைத்து தொடர்புகளையும் விரிவாக ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் காட்டுகிறது.  தமிழகத்தின் நிம்மதி இவர்களால் கெடும் நிலை வருவதற்கு முன்பே விழித்துக்கொள்வது மிகவும் அவசியம்.

இவர்களின் செயல்பாடு கருத்து சுதந்திரத்திக்கு எதிரானது என அனைத்து தரப்பிலிருந்தும் குரல்கள் கேட்கிறது.  இதுபோன்ற பிரச்சனைகள் தொடருமேயானால் அது முஸ்லிம் மக்களுக்கும் மற்ற சமூக மக்களுக்குமிடையே தேவையில்லாத வெறுப்பையும்  இடைவெளியையுமே ஏற்படுத்தும்.

உணர்ந்துசெயல்படுங்கள் தோழர்களே. விமர்சனத்தை அறிவோடு ஆராய்ந்து பதில் சொல்லுங்கள். அதைவிடுத்து இஸ்லாமிய பெரியவர்களே அசிங்கமாக திட்டி பதில் சொல்வது அநாகரீகமாகவே தெரிகிறது.

வே.பத்மநாபன்.

 

Comments  

 
-1 #74 Niyaz 2013-02-13 13:48
Dear all,

Still now many of the people thinking that Muslims were behind the 911 attack on twin tower. Realy American govt and Israel govt were behind the attack. After that only American Govt make the propaganda against Muslims as Terrorist through media strongly.
Even there are many American does not believe. There is lot of evidence in you tube which American people, scientist and others released videos of what the govt is hiding and playing. So please watch some of the videos of you tube and rethink about who made the attack on twin towers.

http://www.youtube.com/watch?v=K4hpdn9M3a0
http://www.youtube.com/watch?v=GDgyhIfTbkU
http://www.youtube.com/watch?v=e-wXcJA-et0
http://www.youtube.com/watch?v=972ETepp4GI
http://www.youtube.com/watch?v=wwq04_KhCeI

like this many
savuku and all pl see these videos and confirm who made the attack?


Thanks
Quote
 
 
-3 #73 dharun 2013-02-07 10:59
Quoting rajeshkumar32:
Quoting Ahamed Jan:
மாலேகான் ,அஜ்மீர் தர்ஹா ,சம் சவ்தா எக்ஸ்பிரஸ் ,குஜராத் ,என தொடர் குண்டு வெடிப்புகளையும் ,சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை எரித்து அதன் மூலம் அய்ந்தாயிரம் உயிர்களை பத்து நாட்களாக விரட்டி விரட்டி கொன்றது யார் முஸ்லிம்களா ?அத்வானி கும்பலா ? இப்படி நாட்டில் அநியாயம் நடக்கும் பொது எல்லாம் ,இந்த பதிவை எழுதிய "பத்மநாபன் " எங்கே போனார் ?


People like you should read Gurumurthy's hard hitting article on this: http://newindianexpress.com/opinion/article1432883.ece

This will clear your dumb heads' of the imaginary Hindu Terror. Even Pak admitted terrorist role in Samjahuta express blast. Come out of your victimhood and bigotry.

---Correct-
Quote
 
 
-4 #72 dharun 2013-02-07 10:59
[ஃஉஒடெ நமெ="அபோ ரய்யன்"]பகுதி : மூன்று
சினிமா என்பது ஒரு பலம் வாய்ந்த ஊடகம் என்பது பாமரனுக்கும் கூட தெரிந்த விஷயம்தான். "கற்றலை விட கேட்டல் " நல்லது என்று அவ்வையார் கூறியுள்ளார். அதை விட பார்த்தும் கேட்பதும் மிக நன்று. எனவே கதைகளுக்கு பஞ்சமில்லாத நமது பாரதத்தில் எழைகளின் பட்டினியை பற்றியோ, நக்சல்கள் பற்றியோ, விவசாயிகளின் தற்கொலையை பற்றியோ, அரசியல் வாதிகளின் ஊழல் பற்றியோ , கூடங்குளம் மக்களின் திரம் பற்றியோ, போபால் யூனியன் கார்பைட் ஆண்டர்சன் நியு யார்க் தப்பியோடியது பற்றியோ எடுங்கள். இங்கிருக்கும் பள்ளிவாசல்களில் ஏதாவது தீவிரவாத செயல்கள் நடப்பதுபோல் கமல் படத்தில் கட்சிகள் இருப்பின் அதை நீக்க சொல்லலாம்.அதுபோன்று எதுவுமே இல்லாத இந்தப்படத்தை தடை செய்ய சொல்வதும், அவர்களின் பேச்சை கேட்டு மாநில அரசே செயல்படுவதும்தவ றுதானே? இவர்களால் சட்டம் ஒழுங்கு கெடுமென முன்வைக்கும் வாதமும் தவறானதாகவே படுகிறது. அதை விட்டு விட்டு உலக மகா பயங்கரவாதி முல்லா உமர் கோவை,மதுரை மக்களொடு உள்ள தொடர்பை பற்றி காட்டுகிறார். மட்டுமல்லாமல் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் பேசியிருக்கிறார ். இதையெல்லாம் கேட்டு விட்டு, பார்த்து விட்டு முஸ்லிம்கள் அமைதி காக்க வெண்டும் என்கிறார் வே. பத்மநாபன்.
காவிஉடை அணிந்து தானே பாபரி மஸ்ஜித் இடித்தார்கள் அப்படி என்றால் எல்லா காவி அணிந்தவர்களும் ஹிந்து வெறியர்கள் அல்லவே என்று தோழர் ஞானி புதிய தலைமுறையில் கூறுகின்றார். என் கமல் அவர்கள் ஒரு படமாவது காவி வெறியர்களை பற்றி எடுத்ததில்லை ? அந்த அளவிற்கு துணிவில்லையா ? இல்லை கமலுடைய "கருத்துரிமை(?) பட்டியலில் இந்த காவியர்கள் இல்லையா?[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="றஹிம்"]"இந்து தீவிரவாதம் பற்றி இவர்கள் சமீப காலமாக சொல்வது தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப் பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது?" முஸ்லிம் தீவிரவாதம் பற்றி சமீப காலமாக தமிழ் திரைபடங்களில் சொல்வது, தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப் பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது?"[/ஃஉஒடெ]
Poda dei
Quote
 
 
-3 #71 aboo rayyan 2013-02-07 09:12
பகுதி நான்கு
மரினா கடற்கரையில் வே.பத்பனாபனாகிய உங்களுக்கும், சவுக்கிற்கும் மற்றும் உலக நாயகன் கமலிற்கும் கைவீசி நடைபயிற்சி மேற்கொள்ள உரிமையுள்ளது. ஆனால், உங்களது கை எதிரில் வருபவனின் மூக்கின் நுனி வரை தான் செல்ல உரிமையுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். மணிரத்னத்தின் "பம்பாய்" படத்திற்கு சிலர் வன்முறை பாதையில் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதை ஒப்பிட்டு பார்க்கும்போது இப்போது சட்டபூர்வமான முறையில்தான் சென்றுள்ளனர். இனி அடுத்த முறை முஸ்லிம்கள் மேலும் பக்குவமடைந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ன்று நம்புகிறேன். அது போல இந்த திரைப்பட உலகமும் தங்களது "எல்லையற்ற கருத்துரிமைக்கு " ஒரு கடிவாளம் தேவை என்பதை உணர வேண்டும். அதையும் தாண்டி சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
Quote
 
 
-3 #70 aboo rayyan 2013-02-06 16:04
பகுதி : மூன்று
சினிமா என்பது ஒரு பலம் வாய்ந்த ஊடகம் என்பது பாமரனுக்கும் கூட தெரிந்த விஷயம்தான். "கற்றலை விட கேட்டல் " நல்லது என்று அவ்வையார் கூறியுள்ளார். அதை விட பார்த்தும் கேட்பதும் மிக நன்று. எனவே கதைகளுக்கு பஞ்சமில்லாத நமது பாரதத்தில் எழைகளின் பட்டினியை பற்றியோ, நக்சல்கள் பற்றியோ, விவசாயிகளின் தற்கொலையை பற்றியோ, அரசியல் வாதிகளின் ஊழல் பற்றியோ , கூடங்குளம் மக்களின் திரம் பற்றியோ, போபால் யூனியன் கார்பைட் ஆண்டர்சன் நியு யார்க் தப்பியோடியது பற்றியோ எடுங்கள். இங்கிருக்கும் பள்ளிவாசல்களில் ஏதாவது தீவிரவாத செயல்கள் நடப்பதுபோல் கமல் படத்தில் கட்சிகள் இருப்பின் அதை நீக்க சொல்லலாம்.அதுபோன்று எதுவுமே இல்லாத இந்தப்படத்தை தடை செய்ய சொல்வதும், அவர்களின் பேச்சை கேட்டு மாநில அரசே செயல்படுவதும்தவ றுதானே? இவர்களால் சட்டம் ஒழுங்கு கெடுமென முன்வைக்கும் வாதமும் தவறானதாகவே படுகிறது. அதை விட்டு விட்டு உலக மகா பயங்கரவாதி முல்லா உமர் கோவை,மதுரை மக்களொடு உள்ள தொடர்பை பற்றி காட்டுகிறார். மட்டுமல்லாமல் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் பேசியிருக்கிறார ். இதையெல்லாம் கேட்டு விட்டு, பார்த்து விட்டு முஸ்லிம்கள் அமைதி காக்க வெண்டும் என்கிறார் வே. பத்மநாபன்.
காவிஉடை அணிந்து தானே பாபரி மஸ்ஜித் இடித்தார்கள் அப்படி என்றால் எல்லா காவி அணிந்தவர்களும் ஹிந்து வெறியர்கள் அல்லவே என்று தோழர் ஞானி புதிய தலைமுறையில் கூறுகின்றார். என் கமல் அவர்கள் ஒரு படமாவது காவி வெறியர்களை பற்றி எடுத்ததில்லை ? அந்த அளவிற்கு துணிவில்லையா ? இல்லை கமலுடைய "கருத்துரிமை(?) பட்டியலில் இந்த காவியர்கள் இல்லையா?
Quote
 
 
-2 #69 aboo rayyan 2013-02-06 16:02
பகுதி : இரண்டு
"திப்பு சுல்தான்" சீரியல் வருவதற்குள் என்ன பாடு படுத்தினார்கள். " இது முற்றிலும் கற்பனையே. உண்மை சம்பவம் அல்ல" என்று தலைப்பிற்கு பிறகே ஒவ்வொரு வாரமும் வெளியானது.
"மருத நாயகம் " படபிடிப்பு 1997ல் இங்கிலாந்த் ராணியால் துவங்கிவைக்கப்ப ட்டது. அந்த கதைப்படி மருத நாயகம் பிள்ளை " முஹம்மத் யூசுப் கானாக மாறி ஒரு இந்து அரசரை வெற்றி கொள்கிறார். அந்த கதை கேட்டதுமே ஹிந்துத்வா பரிவாரங்கள் எதிர்க்கின்றன. படபிடிப்பும் நிறுதபடுகின்றது . தீவிரவாதம் என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவாகத்தான் உள்ளது. 1980 களுக்கு பிறகுதான் ஆர் எஸ் எஸ் ந் தமிழ் பிரிவான ஹிந்து முன்னணியால் கன்யாகுமரி மண்டைக்காட்டில் துவக்கி வைக்கப்பட்டது. முஸ்லிம்களை பற்றி, அவர்களது நபி, குரான் போன்றவற்றை தரக் குறைவாக பேசி இங்கே மத ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்பட்டது. ஒரு சில முஸ்லிம்களும் தீவிரவாத பாதை சென்றார்கள்.
இப்படி சர்ச்சைகளை வைத்தே கல்லா கட்டும் கமலை பற்றி விமர்சிக்கக் வே.பத்மநாபன் துணியவில்லை. நிலம் உங்களுடையது. உழைப்பு உங்களுடையது. ஆனாலும் கூட நீங்கள் கஞ்சா பயிரிட சிறப்பு உரிமை கோர முடியாது. கமல் தமிழ் திரையுலகத்திற்க ு கிடைத்த பொக்கிஷம் தான். அதற்காக "தங்க ஊசி " என்பதற்காக கண்ணில் குத்தி கொள்வாரா வே. பத்மநாபன் ?
Quote
 
 
-1 #68 aboo rayyan 2013-02-06 16:01
2010ல் மன்மதன் அம்பு என்ற படத்தில் சர்ச்சைக்குரிய பாடல் ஹிந்து மக்கள் கட்சியால் எதிர்க்கப்பட்டு பிறகு அந்த பாடல் நீக்கப்பட்ட பிறகே வெளியிடப்பட்டது .2005ல் "மும்பை எக்ஸ்பிரஸ் " ஆங்கில பெயர் என்பதால் பா ம க ராமதாசால் எதிர்க்கப்பட்டத ு. 2004ல் "வசூல் ராஜ எம் பி பி எஸ்" இந்தியன் மெடிகல் அசொசியஷன், ஈரோட் கிளையால் எதிர்க்கப்பட்டத ு. 1992 ல் வெளியான "தேவர் மகன்" தேவர் சமுதாயத்தில் சலசலப்பு ஏற்படுத்தியது.
2004ல் "சண்டியர்" டாக்டர். கிருஷ்ணசாமியால் எதிர்க்கப்பட்டு பிறகு "விருமாண்டியாக" மாறியது.
2002ல் பஞ்சதந்திரத்தில ் ஒரு பாடல் சென்சார் போர்டல் நீக்கப்பட்டது. 200ல் வெளியான "ஹே ராமில்" காந்தி சரிவர காண்பிக்கப்படவி ல்லை என்று காங்கிரஸ் காரர்களால் குற்றம் சாட்டப்பட்டது.
நன்றி : தி ஹிந்து 29 / 1 / 2013
இதையெல்லாம் வே. பத்மநாபன் வசதியாக மறந்து விடுகின்றார்.
பகுதி : ஒன்று
Quote
 
 
-3 #67 Abdullah 2013-02-05 23:19
[ஃஉஒடெ நமெ="பரச்க"]சவுக்கு, நீ 100% சரி. தமிழ்நாடு இன்னொரு குஜராத் கலவரம் ஒன்ட்ரை பார்க்க வென்டும் யென்ட்ரு இந்த முசுலீம்கள் நினைதால் அவர்கலை காப்பாட்ற அவர்கள் வணங்கும் அந்த அல்லாவால் கூட முடியாது![/ஃஉஒடெ]
Brother you don't bother about that, When Allah is with us nothing can be against us. We know how to protect and defense our self.
Quote
 
 
0 #66 SECULAR 2013-02-04 17:05
Quoting rajeshkumar32:
[quote name="இசுலாமியன்"]
மேலும், படைத்தவனை விட்டு விட்டு படைத்ததை வணங்க சொல்லி மக்களை வழிகெடுத்து வயிறு வளர்க்கும் இந்து மதவாதிகள் பிரிவினையை உண்டுபண்னுவதும் ,உண்மையில் தெய்வ நம்பிக்கை அற்ற அனைத்து இந்துக்களும் காரணம் எவ்வளவு தான் இழிவாக சித்தரித்தாலும் அதையும் சிரித்துக்கொண்ட ே இந்த சினிமா எனும் கூத்தாடி, வேசிக்கூட்டத்தை ஆதரித்துகொண்டு இருப்பதும் வேசிகளுக்கு எல்லாம் கோவில் கட்டி தங்கள் தெய்வமாக நினைத்து கும்பிடுவதும், ஆக இதையெல்லாம் வரவேற்று ஆர்பரித்து பக்தி(?) பரவசத்தால் ரசித்துக்கொண்டு இருக்கின்ற இந்துக்களைப்போல ் இல்லாமல் உண்மையான எங்களின் உயிரினும் மேலான இஸ்லாம் மதத்தையோ அல்லது இறைவனையோ பற்றி தவறாக எவன் விமரிசித்தாலும் அதை எதிர்ப்பதில் நாங்கள் உண்மையிலேயே அதி தீவிர பயங்கரவாதி தான்.


Mr.. I have a question for you. If you find it so difficult to exist with Hindus, why didnt you migrate to Pakistan ? That was a country created for Islamic bigots like you. You will get all those things there and you can kill even a central minister and be welcomed with garlands. My simple suggestion is, please migrate to Pak.. We want to live peacefully here. Also, please take Shah Rukh along with you.[/quote


think u are proud indian
Quote
 
 
+1 #65 SECULAR 2013-02-04 17:02
[ஃஉஒடெ நமெ="ஆஹமெட் ஜன்"]அமைப்புகளா ?அத்வானி கும்பலா ? இஸ்லாமியர்களுக் கு சொந்தமான ஒரு பள்ளிவாசலை (பாப்ரி மஸ்ஜித் ) திட்டமிட்டு உடைத்து எறிந்து, அதன் மூலம் நாட்டில் அமைதியை குலைத்து நாட்டில் ரத்த ஆறு ஓட விட்டது யார் ? மாலேகான் ,அஜ்மீர் தர்ஹா ,சம் சவ்தா எக்ஸ்பிரஸ் ,குஜராத் ,என தொடர் குண்டு வெடிப்புகளையும் ,சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை எரித்து அதன் மூலம் அய்ந்தாயிரம் உயிர்களை பத்து நாட்களாக விரட்டி விரட்டி கொன்றது யார் முஸ்லிம்களா ?அத்வானி கும்பலா ? இப்படி நாட்டில் அநியாயம் நடக்கும் பொது எல்லாம் ,இந்த பதிவை எழுதிய "பத்மநாபன் " எங்கே போனார் ? ஒரிசாவில் உயிரோடு பாதிரியாரையும் அவருடைய இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் எரித்த சங்க பரிவாரத்தையும் ,கன்னியாஸ்திரீக ளை கற்பழித்து கொன்ற ற் ஸ் ஸ் கும்பலும் அமைதியான சாந்த குணமுள்ளவர்கள் ,ஆனால் ஜனநாயக வழியில் ,அரசிடம் மனு கொடுத்து தடை செய்யக்கோரி போராடும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? கருத்து சுதந்திரம் என்பது ,அடுத்தவரை காயப்படுத்தாத வரை சுதந்திரம் ,காயப்படுத்தினா ல் உங்கள் கருத்தை தடை செய்ய போராடத்தான் செய்வார் ,"எல்லை தாண்டும் பாசம்" யாருக்கு ? விடுதலைக்காக நாடு போராடிய சமயத்தில் இந்த நாட்டை ஆங்கிலேயரிடம் அடகு வைத்த அமெரிக்க்காவை நேசிக்கும் "அம்பி" வகைளுக்கு மட்டுமே இது பொருந்தும் ,இந்த நாட்டு விடுதலைக்கு போராடிய இஸ்லாமியர்களுக் கு இது சற்றும் பொருந்தாது ,

சவுக்கு போன்ற சிறந்த தளத்தில் இப்படி ஒரு தரம் கேட்ட பதிவா ? கையில் "சவுக்கு" மட்டும் இருந்தால் போதாது ,தலையில் கொஞ்சம் "சரக்கு"ம் வேண்டும்[/ஃஉஒடெ]



ஃபுல்ல் ஸ்டொர்ய்
விடெஒ

மொரெ தன் 100 டெஅட் இன் பகிச்டன் ப்லச்ட்ச்



Full Story
Video

More than 100 dead in Pakistan blasts
please read the given link and now u speak
Read more: http://www.3news.co.nz/More-than-100-dead-in-Pakistan-blasts/tabid/417/articleID/282665/Default.aspx#ixzz2JvfCQMDR
Quote
 
 
+1 #64 SECULAR 2013-02-04 16:59
ஹீண்டூஸ் ல தான் பல ப்ரிவு இருக்க்குனு நினைத்தென். முச்லிம் ல கூட 21 பரிவு இருக்குதா? சபாஷ் சரியான போட்டி.
Quote
 
 
-4 #63 திலிப் நாராயணன் 2013-02-02 15:44
நாயகன் படம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானபோது பால் தாக்கரேவுக்கு போட்டுக்காட்டிய பின் தான் வெளியிடப்பட்டது . எல்லோரும் சமாதானமாகப்போகத ்தான் விரும்புகிறார்க ள். செலவழித்தபணத்தை பல மடங்காக திரும்பப்பெற வேண்டும் என்பதைத்தவிர ஒரு நோக்கமும் சினிமாக்காரர்கள ுக்கு இருப்பதாகத்தெரி யவில்லை...
Quote
 
 
-6 #62 ச. கார்த்திகேயன் 2013-02-02 05:24
[ஃஉஒடெ நமெ="இசுலாமியன்"]இப்படியும் ஒரு கேனயன் உலகத்தில் இருப்பானா என இக்கட்டுரை எழுதியவனை நினைக்க தோன்றுகின்றது காரணம் இதுதான் எங்களின் முதல் எதிர்ப்பா?

உனக்கு உரைப்பதற்க்காக சில மட்டும் இங்கே....சாவுக்கும்! (சாரி சவுக்குக்கும்) தான்.

இதுவரை இந்துத்தீவிரவாத ிகள் நாட்டில் நடத்திய அனைத்து தீவிரவாத செயல்களையும் செய்துவிட்டு (உ.ம். மலேகான், மக்கா மஸ்ஜித் மற்றும் அனைத்து குண்டு வெடிப்புகளுமே)ம ற்றும் உலகில் பயங்கரவாதத்தை நிகழ்த்தி அதை இசுலாமியர்கள் தான் செய்தார்கள் என தனது அதிகாரத்தாலும், அடாவடியாலும் மற்றும் மீடியாவின் உதவியாலும் பொய்யையே வாடிக்கையாக்கி அதையே தனது வாழ் நாள் முழுக்க செய்வதும்.

மேலும், படைத்தவனை விட்டு விட்டு படைத்ததை வணங்க சொல்லி மக்களை வழிகெடுத்து வயிறு வளர்க்கும் இந்து மதவாதிகள் பிரிவினையை உண்டுபண்னுவதும் ,உண்மையில் தெய்வ நம்பிக்கை அற்ற அனைத்து இந்துக்களும் காரணம் எவ்வளவு தான் இழிவாக சித்தரித்தாலும் அதையும் சிரித்துக்கொண்ட ே இந்த சினிமா எனும் கூத்தாடி, வேசிக்கூட்டத்தை ஆதரித்துகொண்டு இருப்பதும் வேசிகளுக்கு எல்லாம் கோவில் கட்டி தங்கள் தெய்வமாக நினைத்து கும்பிடுவதும், ஆக இதையெல்லாம் வரவேற்று ஆர்பரித்து பக்தி(?) பரவசத்தால் ரசித்துக்கொண்டு இருக்கின்ற இந்துக்களைப்போல ் இல்லாமல் உண்மையான எங்களின் உயிரினும் மேலான இஸ்லாம் மதத்தையோ அல்லது இறைவனையோ பற்றி தவறாக எவன் விமரிசித்தாலும் அதை எதிர்ப்பதில் நாங்கள் உண்மையிலேயே அதி தீவிர பயங்கரவாதி தான்.

சொல்லிக்கொண்டே போகலாம் மற்றவர்களுக்கும ் வாய்ப்பளிக்க வேண்டுமே......கொட்டக் கொட்டக் குனிபவன் முட்டாள் அல்ல.[/ஃஉஒடெ]
"இவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானது" .. நிருபிசுட்டிங்க ளே .. பாய்..
Quote
 
 
+7 #61 ச. கார்த்திகேயன் 2013-02-02 05:22
//எனக்குள்ள கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி புலிகள் பற்றி படமெடுத்தால் தமிழகம் அனுமதிக்குமா? கருத்து சுதந்திரம் என்பது மற்றவர் மனதை புன்படுதாதவரைதா ன்//
"இவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானது" .. நிருபிசுட்டிங்க ளே .. பாய்..
Quote
 
 
+3 #60 ச. கார்த்திகேயன் 2013-02-02 05:21
[ஃஉஒடெ நமெ="ஜஹிர்"]இந்த வலை தளத்தின் மிது எனக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் அழிந்து வீட்டடது.[/ஃஉஒடெ]
"இவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானது" .. நிருபிசுட்டிங்க ளே .. பாய்..
Quote
 
 
-19 #59 இனியவன் 2013-02-02 00:46
ஓர் இரவு கட்டுரை படித்ததும் (உங்கள் தலத்தில் இந்த கட்டுரை வந்திருப்பதே உங்களின் கருத்துக்களோடு இந்த கட்டுரை ஒத்து வருவதால்தான் என்று நினைக்கிறேன்) உங்கள் மீதான என் நம்பிக்கை தகர்ந்து விட்டது என்று நினைக்கிறேன்.இந்துத்துவா தோழர்கள் குஜாரத்தை போல் இங்கே நடத்துவோம் என்றெல்லாம் கொக்கரிக்கிறார் கள் சவுக்கு தளத்தில் புல்லரிக்கிறது.தமிழ்நாடு குஜராத்தும் அல்ல.தமிழக முஸ்லிம்கள் குஜராத் முஸ்லிம்களை போல சொங்கிகளும் அல்ல.
Quote
 
 
+9 #58 jagankovai 2013-02-01 23:58
சவுக்கு தளத்திற்க்கு பாராட்டுக்கள்!
Quote
 
 
-3 #57 sauditamilan 2013-02-01 22:56
கமலின் மருத நாயகன் எதனால் நிருத்தபட்டத? எலுத முடியுமா? சவுக்கு
Quote
 
 
+2 #56 sauditamilan 2013-02-01 22:47
சவுக்கு .ஒவியர் ஹுசைன். வரைத்த ஒவியம் சரி எங்கிரயா?
Quote
 
 
+2 #55 arunyog 2013-02-01 21:27
இந்த திரைப்படத்துறை மாவீரர்கள் அனைவரும்

இராமேசுவரம் சென்று கூட்டம் நடத்தியது
இராஜபக்சே கடல்தாண்டி வரமாட்டான்
என்ற தைரியத்தில்தான்
Quote
 
 
+8 #54 njboy 2013-02-01 18:57
I think what muslims are unable to comprehend is the fact that ---normal people like me, who otherwise never for a second had a negative thought about islam are having second thoughts!!!! some hardline hindu parties can take advantage of this and ruin the trust built over a very long time. so for god sake, open your eyes!!!!! you might have won your fight against one man ( kamal )in the short term, but you have completely lost faith and support of the common man which will hurt everyone in your faith in the long run. this is a very dangerous precedent and has alienated muslims throughout tamilnadu even though you dont see it easily.
Quote
 
 
+7 #53 Senthil Raj 2013-02-01 15:51
Muslims should think before they comment on anything..

1. This movie talks abt Afghanistan terrorism. why u ppl getting angry here?

2. Is movie talks something which never happnd before?

3. Whats wrong with this article? is it talks somethin bad about islam?

4. just take a look at this https://www.youtube.com/watch?v=5Tpf5fpkjCA do u think this guy is trying to solve the problem? he is the best example of what Savukku has mentioned here..

5. இசுலாமியன்: if you've any problem with Hindus, don't speak to them.. don't take anything from them.. stay alone if you can..
Quote
 
 
+6 #52 non relegios 2013-02-01 14:18
//அமெரிக்க தூதரக தாக்குதலுக்குப் பிறகு தமிழக இஸ்லாமிய இயக்கங்களுக்கு விஸ்வரூபம் திரைப்படம் அவர்களின் இருப்பைதொடர்ந்த ு உலகிற்கு வெளிக்காட்டிக்க ொள்ள ஒரு காரணமாகத்தான் தெரிகிறது. இனி வரும் காலங்களில் ஏதாவது ஒரு காரணத்தைசொல்லி போராட்டம் என்ற பெயரில் கடுமையான தலைவலியை மக்களுக்கும், அரசுக்கும் அவர்கள் தொடர்ந்து கொடுப்பார்கள் என்றேதோன்றுகிறத ு. இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரபு நாடுகளிலும், மலேசியா, ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகாவில் இந்ததிரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டிர ுக்கிறது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த இஸ்லாமிய இயக்கங்களினனைத் து தொடர்புகளையும் விரிவாக ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் காட்டுகிறது. தமிழகத்தின் நிம்மதி இவர்களால் கெடும் நிலை வருவதற்கு முன்பே விழித்துக்கொள்வ து மிகவும் அவசியம்.
//Well said
Quote
 
 
-37 #51 Jahir 2013-02-01 00:58
இந்த வலை தளத்தின் மிது எனக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் அழிந்து வீட்டடது.
Quote
 
 
-34 #50 syedgulam 2013-02-01 00:34
சவூககு தளதில் இது போன்ற பதிவுகளை நாஙகள் எதிர் பார்க்க வில்லை 8) 8)
Quote
 
 
-28 #49 SHAH 2013-01-31 21:40
Neengal sirantha sinthanyalar enra ennam enakku irukirathu hot news aga makkalukku koduka vendum enru oru visayathaipatri eluthathirgal....tamilnadtil yaraldigamaga satta olungu pirasanai yaral erpattathu.???? (pasisa bayangaravathig l yarr enru savukku ku class edukka vendiya avasiyamillai enru nan ninaikirain!!!!
Quote
 
 
+23 #48 annadurai 2013-01-31 19:46
சவுக்கு சொவது முட்ரிலும் உன்மை. நான் அரிந்தவரை நட்டுப்பட்ரு என்ட்ரல் விலை என்ன என்ட்ரு கெட்கும் நிலையில்தான் முச்லிம்கல் இருக்கிரார்கல். இந்தியாவும் பாகீச்தானும் விலையாடினாலெ பாகிச்தானுக்குத ான் சப்பொர்ட் செய்வார்கல். வெலினாட்டு பொருல் என்ட்ரு நம் மக்கலை கொல்லை அடிப்பதும் இவர்கல்தான். எந்த ஒரு முச்லிமாவது விவசாயம் செய்து நான் பார்த்தது இல்லை. கூலி வெலை செய்து நான் பார்த்த்து இல்லை. இந்தியாவுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் எதிராக பேசுவதும்தான் இவர்கலின் ஒரே செயல். அப்படிபட்டவர்கல ை சரியான நேரத்தில் சவுக்கு அடையாலபடுத்தியி ருக்கிரது நன்ட்ரி
Quote
 
 
+19 #47 venkates 2013-01-31 17:18
இவை அத்தனையும் எதிர்கால ரகசிய திட்டங்களுக்கு ஒர் ஒத்திகை.கழுத்தில் கத்தி வைக்கும் வரை அரசியல்வதிகளும் 'மதசார்பில்லா மாமாக்களும், பல்ளிளித்துக்கொ ண்டுதான் இருப்பர்கள்.மக்கள்தான் உசாராக கவனிக்கனும்.
Quote
 
 
-29 #46 Ahamed Jan 2013-01-31 16:20
[ஃஉஒடெ நமெ="சரவணன்"]கமல் போன படத்தில் பாடிய ஒரு பாடல் இந்துக் கடவுள்களை அவமதிப்பதாக இந்து மத அமைப்புகள் கூறிய போது அந்தப் பாட்டை படத்திலிருந்து நீக்கிவிட்டார். அதுதான் பிரச்சினையின் நிஜ ஆரம்பம். அப்போதே அவர் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.[/ஃஉஒடெ]

அப்பொழுது "காவி" குரலுக்கு பயந்து உடனே பாடலை நீக்கிய கமல் ,இப்பொழுது ஏன் நீக்க மறுக்கிறார் ? அவர்கள் காந்தி அடிகளையே கொள்ள துணிந்தவர்கள் ,இவரை விடுவார்களா ?
ஆனால் இஸ்லாமியர்கள் இந்தியாவில் அடி வாங்கியே பழக்கப்பட்டவர்க ள் ,நாமும் நமது பங்குக்கு இவர்களை அடிப்போம் என்று அடிக்கிறார் , அதுதான் நீதி மன்றம் பேச அவகாசம் அளித்தும் இவர் பேச முன் வரவில்லை
Quote
 
 
+6 #45 rajeshkumar32 2013-01-31 14:58
[ஃஉஒடெ நமெ="ஹஜ்"]இங்கு சிலர் இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் என்று புலம்புகிராகள் தயவு செய்து ஆதாரத்துடன் எழுதினல் அது இஸ்லாமிய தீவிரவாதம் இல்லை எல்லாம் காவி பாசிசத்தீவிரவாத ம் என்று நான் நிறுபிக்கத் தயார்... கோவை, பம்பாய் குண்டுவெடிப்புக ்களைத் தவிர இந்த இரண்டும் கூட காவி பயங்கரவாதத்தின் பின்விலைவுகளே....[/ஃஉஒடெ]

Yes, it didn't rain well this year because of the so called saffron terror. Pakistan army cut the heads of Indian soldiers because of Saffron terror. Price rise is due to Saffron terror. Your food didnt get digested yesterday because of Saffron terror. What else ?
Quote
 
 
+15 #44 aandon 2013-01-31 11:26
சவுக்கு சொல்வது உன்மை.
Quote
 
 
+18 #43 paraska 2013-01-31 09:46
சவுக்கு, நீ 100% சரி. தமிழ்நாடு இன்னொரு குஜராத் கலவரம் ஒன்ட்ரை பார்க்க வென்டும் யென்ட்ரு இந்த முசுலீம்கள் நினைதால் அவர்கலை காப்பாட்ற அவர்கள் வணங்கும் அந்த அல்லாவால் கூட முடியாது!
Quote
 
 
-34 #42 Haj 2013-01-31 00:12
இங்கு சிலர் இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் என்று புலம்புகிராகள் தயவு செய்து ஆதாரத்துடன் எழுதினல் அது இஸ்லாமிய தீவிரவாதம் இல்லை எல்லாம் காவி பாசிசத்தீவிரவாத ம் என்று நான் நிறுபிக்கத் தயார்... கோவை, பம்பாய் குண்டுவெடிப்புக ்களைத் தவிர இந்த இரண்டும் கூட காவி பயங்கரவாதத்தின் பின்விலைவுகளே....
Quote
 
 
+13 #41 rajeshkumar32 2013-01-31 00:08
Quoting JAMAL:
ஒரே ஒரு அமைப்பு ஒரு எழுத்தாளைனை தகாத வார்த்தைகளால் திட்டிய காரணத்தால் ஒட்டு மொத்த இஸ்லாமிய அமைப்புகளையும் தவறாக சித்தரிப்பதை சவுக்கிடமிருந்த ு சற்றும் எதிர் பார்க்கவில்லை. கமலிடம் எந்த பகைமையும் எந்த இஸ்லாமியனுக்கும ் கிடையாது. ஆனால் இந்த படத்தினால் ஏற்ப்படும் தாக்கம்தான் அதிகமாக இருக்குமோ என்று அச்சம்தான் காரணம் என்பதை சகோதரர் புரிந்துகொள்ள மறுக்கிறார்.  


It is not 1 group, but 21 groups which have complained. 21 groups which do not have any work other than censoring films and trying to watch it free. :lol:
Quote
 
 
+14 #40 rajeshkumar32 2013-01-31 00:05
Quoting Robinhood:
பின்னூட்டங்களை பார்த்தால் இரு மதங்களை சேர்ந்தவர்களும் தாக்கிக்கொள்ளும ் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இது மிகவும் தவறு. தமிழ் நாட்டை பொறுத்த வரை மத வேறுபாடின்றி சகோதரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் வுண்மை. ஒரு சிலர்தான் இந்த நிலைமைக்கு காரணம். படம் தடை செய்யப்படாமலிரு ந்தால் இப்படி நடந்திருக்காது.சவுக்கு,இது போன்ற மோதல் கருத்துக்களை வெளியிடாதீர்கள் .


Oh, is that why bomb blats happened in Coimbatore ? One set of brothers playing with the other brothers ?
Quote
 
 
+9 #39 rajeshkumar32 2013-01-31 00:04
[ஃஉஒடெ

ஏன்டா ஒனக்கு தமில் தெரியாதா?[/ஃஉஒடெ]

What a stupid question.. Then how am I answering the comments ? There is some issue with my browser and the comment is not getting submitted if 'Tamil' is selected. Am trying out other browsers..
Quote
 
 
+33 #38 Muhammad Muhiyudeen 2013-01-30 20:47
Brothers, I request all my muslim brothers, let us allow the movie to be shown. We know Kamal for nearly 40 years. He cannot show any blunders. Let the movie come. If there any issues, we can take him to court.

Please do not follow these mullah style muslim leaders. They have no education and knowledge. They are doing politics. If they are serious and have fear of Allah, the AllMightly, let them dissolve their own local named groups and unite in single banner first.
Quote
 
 
+3 #37 Robinhood 2013-01-30 19:49
பின்னூட்டங்களை பார்த்தால் இரு மதங்களை சேர்ந்தவர்களும் தாக்கிக்கொள்ளும ் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இது மிகவும் தவறு. தமிழ் நாட்டை பொறுத்த வரை மத வேறுபாடின்றி சகோதரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் வுண்மை. ஒரு சிலர்தான் இந்த நிலைமைக்கு காரணம். படம் தடை செய்யப்படாமலிரு ந்தால் இப்படி நடந்திருக்காது.சவுக்கு,இது போன்ற மோதல் கருத்துக்களை வெளியிடாதீர்கள் .
Quote
 
 
-19 #36 JAMAL 2013-01-30 19:14
ஒரே ஒரு அமைப்பு ஒரு எழுத்தாளைனை தகாத வார்த்தைகளால் திட்டிய காரணத்தால் ஒட்டு மொத்த இஸ்லாமிய அமைப்புகளையும் தவறாக சித்தரிப்பதை சவுக்கிடமிருந்த ு சற்றும் எதிர் பார்க்கவில்லை. கமலிடம் எந்த பகைமையும் எந்த இஸ்லாமியனுக்கும ் கிடையாது. ஆனால் இந்த படத்தினால் ஏற்ப்படும் தாக்கம்தான் அதிகமாக இருக்குமோ என்று அச்சம்தான் காரணம் என்பதை சகோதரர் புரிந்துகொள்ள மறுக்கிறார். மும்பை நகரைப்போன்று தற்பொழுது முஸ்லிம்களுக்கு சென்னையிலும் வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப்படத்தின் மூலம் இது மேலும் அதிகமாகுமோ என்ற அச்ச உணர்வும்தான் ஒரு காரணம். ஒரு குரான் வசனத்தை பகுதியாக எடுத்துக்கொண்டு அதை தவறாக இந்த படத்தில் காட்ட முயலுவது எத்தகைய விளைவை ஏற்ப்படுத்தும் சிந்த்தனைவாதியா ன சவுக்குக்கு தெரியாமல் இல்லை. இதை மதம் சார்ந்த விமர்சனமாக எடுத்துக்கொண்டா ல் யாரிடம் போய் மறுப்பு கூறி தெளிவு படுத்துவது. அதனால் நேர்மையுடன் எதையும் அணுகவும் என்பதுதான் பெரும்பாலான இஸ்லாமியர்களின் கருத்தும் கூட. 
Quote
 
 
+5 #35 rajeshkumar32 2013-01-30 18:30
Mr. Savukku, before writing about the imaginary Hindu terrorism and that it does not exist only in TN, you should also open your eyes and read what Gurumurthy has written:

http://newindianexpress.com/opinion/article1432883.ece
Quote
 
 
+17 #34 Abdul 2013-01-30 15:57
விஸ்வரூபம் பொறுத்த வரை முஸ்லிம் தலைவர்கள் இப்போது முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள், காரணம் அரசின் செயலபாடுகளில் சிக்கி முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், கமலஹாசனுடன், பேசி அவர் அமெரிக்காவிலிரு ந்து வந்த மறுநாளே சில் காட்சிகளை தவிர்த்து விட்டு வெளியிடிவதென முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், வழக்கின் தீர்ப்பு சம்மந்தமாக காத்திருந்தார்க ள். தீர்ப்பு வந்த மறு நிமிடமே, திரையிடட்டும் என்று சொல்லிவிட்டார்க ள். இப்போது நடப்பது அரசியல் நாடகமே, பொதுமக்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும்.
Quote
 
 
-21 #33 sarika 2013-01-30 15:57
ஏன்டா ஒனக்கு தழிலு தெரியலேனு நினைக்கிறேன் - நீ ஏன்டா இங்க இருந்து கடுப்பேதர..
Quote
 
 
-15 #32 sarika 2013-01-30 15:52
[ஃஉஒடெ நமெ="ரஜெஷ்குமர்32"][ஃஉஒடெ நமெ="அழேழ்"]திருப்புரில் ஆர் ஸ் ஸ் அலுவலகத்திற்கு குண்டு தானே வைத்து விட்டு முஸ்லிம் மீது பழி போட்டார்கள்... முத்துபெட்டையில ் வருடாவருடம் கலவரம்... தென்கசியில் கலவரம்... நாகர்கோவிலில் க்லவரம்... இதெல்லம் தெரியதா?[/ஃஉஒடெ]

ஓஹ்.. ஈச் இட் ? ஸொ, ரிஒட்ச் ஹவெ நொந் பெசொமெ டெர்ரொரிச்ம் ? ஹொந் சொன்வெனிஎன்ட்.. ஈச்லமிச்ட்ச் அன்ட் தெஇர் டெலுசிஒன்ச்..[/ஃஉஒடெ]


ஏன்டா ஒனக்கு தழில் தெரியாதா?
Quote
 
 
0 #31 rajeshkumar32 2013-01-30 14:55
Quoting azeez:
திருப்புரில் ஆர் ஸ் ஸ் அலுவலகத்திற்கு குண்டு தானே வைத்து விட்டு முஸ்லிம் மீது பழி போட்டார்கள்... முத்துபெட்டையில ் வருடாவருடம் கலவரம்... தென்கசியில் கலவரம்... நாகர்கோவிலில் க்லவரம்... இதெல்லம் தெரியதா?


Oh.. Is it ? So, riots have now become terrorism ? How convenient.. Islamists and their delusions..
Quote
 
 
-5 #30 rajeshkumar32 2013-01-30 14:47
[ஃஉஒடெ நமெ="கைபர் போலன்"][ஃஉஒடெ நமெ="ரஜெஷ்குமர்32"][ஃஉஒடெ நமெ="இசுலாமியன்"]

அட பன்னாடையே உன்னை இந்தியாவுக்குள் இருக்க விட்டதே தவறு என இப்பொழுதுதான் தெரிகின்றது, கைபர் போலன் கனவாய் வழியே எப்பொழுதோ அடித்து திருப்பி அனுப்ப பட்டிருக்கவேண்ட ியவன் நீ, மன்னின் மைந்தர்களை விரட்ட நீ யாரடா வேண்டுமானால் நேபாளுக்கு ஓடிப்போ இல்லையேல் அடங்கி இரு......[/ஃஉஒடெ]

:lol: Mr. I am satisfied with this country. It is the Islamists who always are complaining. Let them go to wherever they feel safe. Why live among Hindus if they are not safe ?
Quote
 
 
-46 #29 Anbumani 2013-01-30 14:21
இந்த கட்டுரையை சவுக்கு எழ்துதியிருக்கா து என நம்புகிறோம்.. ஏனெனில் வே பத்பனாபன் என ஒரு வெலக்கென்னயின் பெயர் கீழுள்ளது. ஒருவேளை சவுக்கு எழுதியிருக்குமா னால் அந்த சவுக்கை செருப்பால் அடிக்க வேன்டும்.
Quote
 
 
-13 #28 Rahim 2013-01-30 11:24
"பொதுவான கருத்துமுன்வைக் கப்படுதை எந்த ஒரு அடிப்படைவாத முஸ்லிமும் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதில்ல ை"
அடுத்தவரை விமர்சிக்கும் போது நீங்களும் விமர்சனங்களுக்க ு உட்பட்டவரே... அதை ஏன் உங்களால் ஆக்கப்பூர்வமாக எடுத்து கொள்ள முடிய வில்லை...
Quote
 
 
-27 #27 azeez 2013-01-30 10:53
சகோதரர் தமிழ் நாட்டில் இந்துதுவ தீவிரவாதம் இல்லை என்று சொல்லும் போது ஒன்று இவர் தமிழ் நாட்டில் இல்லை... அல்லது செய்திகளை சரியாக படிப்பதில்லை... திருப்புரில் ஆர் ஸ் ஸ் அலுவலகத்திற்கு குண்டு தானே வைத்து விட்டு முஸ்லிம் மீது பழி போட்டார்கள்... முத்துபெட்டையில ் வருடாவருடம் கலவரம்... தென்கசியில் கலவரம்... நாகர்கோவிலில் க்லவரம்... இதெல்லம் தெரியதா?
Quote
 
 
-8 #26 கைபர் போலன் 2013-01-30 10:44
[ஃஉஒடெ நமெ="ரஜெஷ்குமர்32"][ஃஉஒடெ நமெ="இசுலாமியன்"]
மேலும், படைத்தவனை விட்டு விட்டு படைத்ததை வணங்க சொல்லி மக்களை வழிகெடுத்து வயிறு வளர்க்கும் இந்து மதவாதிகள் பிரிவினையை உண்டுபண்னுவதும் ,உண்மையில் தெய்வ நம்பிக்கை அற்ற அனைத்து இந்துக்களும் காரணம் எவ்வளவு தான் இழிவாக சித்தரித்தாலும் அதையும் சிரித்துக்கொண்ட ே இந்த சினிமா எனும் கூத்தாடி, வேசிக்கூட்டத்தை ஆதரித்துகொண்டு இருப்பதும் வேசிகளுக்கு எல்லாம் கோவில் கட்டி தங்கள் தெய்வமாக நினைத்து கும்பிடுவதும், ஆக இதையெல்லாம் வரவேற்று ஆர்பரித்து பக்தி(?) பரவசத்தால் ரசித்துக்கொண்டு இருக்கின்ற இந்துக்களைப்போல ் இல்லாமல் உண்மையான எங்களின் உயிரினும் மேலான இஸ்லாம் மதத்தையோ அல்லது இறைவனையோ பற்றி தவறாக எவன் விமரிசித்தாலும் அதை எதிர்ப்பதில் நாங்கள் உண்மையிலேயே அதி தீவிர பயங்கரவாதி தான்.
[/ஃஉஒடெ]

ம்ர்.. ஈ ஹவெ அ ஃஉஎச்டிஒன் ஃபொர் யொஉ. ஈஃப் யொஉ ஃபின்ட் இட் சொ டிஃப்ஃபிசுல்ட் டொ எ௯இச்ட் நித் ஹின்டுச், ந்ஹ்ய் டிட்ன்ட் யொஉ மிக்ரடெ டொ பகிச்டன் ? தட் நச் அ சொஉன்ட்ர்ய் ச்ரெஅடெட் ஃபொர் ஈச்லமிச் பிகொட்ச் லிகெ யொஉ. யொஉ நில்ல் கெட் அல்ல் தொசெ திங்ச் தெரெ அன்ட் யொஉ சன் கில்ல் எவென் அ சென்ட்ரல் மினிச்டெர் அன்ட் பெ நெல்சொமெட் நித் கர்லன்ட்ச். ம்ய் சிம்ப்லெ சுக்கெச்டிஒன் இச், ப்லெஅசெ மிக்ரடெ டொ பக்.. நெ நன்ட் டொ லிவெ பெஅசெஃபுல்ல்ய் ஹெரெ. ஆல்சொ, ப்லெஅசெ டகெ ஸ்ஹஹ் றுக்ஹ் அலொங் நித் யொஉ.[/ஃஉஒடெ]
அட பன்னாடையே உன்னை இந்தியாவுக்குள் இருக்க விட்டதே தவறு என இப்பொழுதுதான் தெரிகின்றது, கைபர் போலன் கனவாய் வழியே எப்பொழுதோ அடித்து திருப்பி அனுப்ப பட்டிருக்கவேண்ட ியவன் நீ, மன்னின் மைந்தர்களை விரட்ட நீ யாரடா வேண்டுமானால் நேபாளுக்கு ஓடிப்போ இல்லையேல் அடங்கி இரு......
Quote
 
 
-16 #25 Rahim 2013-01-30 10:43
"இந்து தீவிரவாதம் பற்றி இவர்கள் சமீப காலமாக சொல்வது தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப் பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது?" முஸ்லிம் தீவிரவாதம் பற்றி சமீப காலமாக தமிழ் திரைபடங்களில் சொல்வது, தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப் பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது?"
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 167 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4455
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week36668
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month270715
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13187082