|

தட்சிணாமூரத்தி : தமிழகம் பல கேவலங்களைச் சந்தித்திருக்கிறது… பல கேவலமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு கேவலமானதல்ல. வேலத்திலும் கேவலமானது.. இது பற்றிப் பேசும் நான் மனிதனும் அல்ல. இந்திய அரசியலிலே உள்ள பல கேவலமான மனிதர்களை போலத்தான் நானும்.
கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்… குடும்பத்தை குழப்பினேன்.என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். இப்படியெல்லாம் எதிர்ப்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லை. நிச்சயமாக இல்லை. கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்…. கட்சியே கூடாது என்பதற்காக அல்ல… கட்சியிலே வேறு யாருமே தலைவராகக் கூடாது என்பதற்காக. குடும்பத்தை குழப்பினேன். குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக அல்ல… என் குடும்பத்திலிருந்தே எனக்குப் போட்டியாக தலைவர்கள் உருவாவதைக் கண்டிப்பதற்காக
உனக்கேன் இவ்வளவு அக்கறை… உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக சாக்கடையில் உழன்று சாக்கடையோடு சாக்கடையாக மாறுமே பன்றி… – அதைப் போல.
என்னைக் கேடுகெட்டவன் கேடுகெட்டவன் என்கிறார்களே… இந்த கேடுகெட்டவனின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சதூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள கேவலங்கள் எத்தனை என்று கணக்குப் பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்… பல குட்டி போடும் பன்றிகள் இருந்திருக்கின்றன…. கடவுளைக் கண்டதில்லை.. ஆனால் பல கயவாளிகளைக் கண்டிருக்கிறேன்.
கேளுங்கள் என் கதையை… நீதிபதி அவர்களே… தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
தமிழ்நாட்டிலே திருவாரூரிலே பிறந்தவன் நான். பிறக்க திருவாரூர்… பிழைக்க சென்னை. தமிழர்களுக்கு 70 ஆண்டுகளுக்கு பிடிக்க வந்த சனியல்லவா நான்.. சென்னை அது என்னை வளர்த்தது. திருடக் கற்றுக் கொடுத்தது- திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்தவரை கண்டேன். திராவிடம் என்னும் மாயையை கற்று தமிழகத்தையே கொள்ளையடிக்கலாமென்று திட்டமிட்டேன். அப்படிக் கொள்ளையடிக்க கிளம்பியவர்களுள் நானும் ஒருவன். பணத்தைக் கொள்ளையடித்தேன்… நாட்டைக் கொள்ளையடித்தேன்… கடைசியில் கயவனாகவே மாறினேன்.
கண்டேன் குஷ்புவை. தமிழ்ப்பண்பாட்டுப் பதுமையாக… ஆம் அழகுப் பதுமையாக. பதுமையின் பெயரோ குஷ்பு. மங்களகரமான தெய்வத்திருப்பெயர். கழுத்தில் மாங்கல்யம் இருந்தது. இருந்தால் எனக்கென்ன… தமிழ்நாட்டின் கனவுக்கன்னி அரசியல் கனவுகளோடு காத்திருந்தார். எப்படியாவது திமுகவைக் கைப்பற்றி விடலாமா என்று துடித்தார். அலைந்தார்… குஷ்புவுக்காக நான் அலைந்தேன்.
குஷ்புவுக்காக கருணை காட்டினர் பலர். அவர்களிலே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் ஒன்று. எப்படியாவது அவளை அக்கட்சியில் சேர்த்து விடலாம் என்று துடித்தனர். இன்று சஸ்பென்ட் ஆகி ராமநாதபுரத்தில் இருக்கிறானே ஜாபர் சேட்… அவன் தன் சாகசத்தால் குஷ்புவை கட்சிக்கு அழைத்து வந்தான். அவன் அழைத்து வராவிட்டால் நான் என்றைக்கோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.
குஷ்பு கட்சிக்கு வந்ததும் கழகமே ஆர்ப்பரித்தது. திமுக புதிய பிரவாகமாக பொங்கியெழுந்தது. உலக மாதாவின் பெயரால் குஷ்புவைக் கட்சி ஏற்றுக் கொண்டது. கட்சியில் உயர்ந்த இடத்துக்கு வந்தார் குஷ்பு. நேற்று முளைத்தவர்கள் கட்சியைக் கைப்பற்றுவது இல் உலகத்தில் நடக்காத விந்தையல்ல. ஆந்திர தேவுடு என்.டி.ஆர்.. சுயசரிதை எழுத வந்த லட்சுமி சிவபார்வதியிடம் கட்சியை ஒப்படைக்கவில்லையா… அந்த முறையைத்தான் கையாள இருக்கிறாள் குஷ்பு… இது எப்படி குற்றமாகும் ?
குஷ்பு நினைத்திருந்தால் பொதுச்செயலாளர் பதவியிலே ஒரு நாள்… அவள் விரும்பியிருந்தால் பொருளாளர் பதவியேலே ஒரு நாள்… இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை… இதைத்தானா இந்தத் தமிழகம் விரும்புகிறது… ?
கோபாலபுரம் குஷ்புவை விரட்டியது… பயந்து ஓடினாள். சிஐடி காலனி குஷ்புவை விரட்டியது மீண்டும் ஓடினாள். மதுரை குஷ்புவை விரட்டியது ஓடினாள்… ஓடினாள்… கட்சியை விட்டு ட்விட்டருக்கு ஓடினாள்.. அவள் ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் இன்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதுவோர்…. செய்தார்களா… வாழ விட்டார்களா குஷ்புவை… ?
ஸ்டாலின் : அப்பா யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்..
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
தட்சிணாமூர்த்தி: யார் வழக்கிற்குமில்லை. இதுவும் என் வழக்குதான். குஷ்புவின் வழக்கு. ஒரு மறத்தமிழச்சியின் வழக்கு. திராவிட இனத்தின் கலங்கரை விளக்கு. அந்த கலங்கரை விளக்கை கலைக்க எண்ணும் கயவர்களை எதிர்க்க கலங்கரை விளக்கின் காவலன் ஓடுவதில் என்ன தவறு ? குஷ்பு இன்று கண்ணீர் சிந்துவது ஒரு குற்றம். ட்விட்டரில் தினமும் புலம்புவது ஒரு குற்றம், அவளை கட்சியினரே தூற்றுவது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம் ?
கட்சியின் குற்றமா ?
அல்லது கட்சியின் பொருளாளராக இருக்கும் என் மகனின் குற்றமா ?
குமுதத்தில் இப்படி ஒரு கட்டுரை வந்தது யார் குற்றம் ?
பெரியாரின் குற்றமா ?
அல்லது பெரியாரைத் திருமணம் செய்து திராவிடர் கழகத்தையே உடைத்த மணியம்மையின் குற்றமா ?
திமுகவிலே இன்று சலசலப்பு தோன்றியுள்ளது யார் குற்றம் ?
நேற்று வந்த குஷ்புவை அன்பழகன் இறந்தபிறகு பொதுச்செயலாளர் ஆக்கத் திட்டமிட்ட என் குற்றமா ? அல்லது
இன்னும் இறக்காமல் இருப்பவர் உயிரை எடுக்கும் அன்பழகனின் குற்றமா ?
திராவிட இயக்கத்தின் குலக்கொழுந்தைக் கண்ணீர் சிந்த விட்டது யார் குற்றம் ?
கட்சித் தலைவரான என் குற்றமா ?
அல்லது தமிழினத்தலைவன் என்ற பெயரால் காமலீலைகள் நடத்தும் போலித் தமிழினத் தலைவனான என் குற்றமா ?
இந்தக் குற்றங்கள் களையப்படும் வரை தட்சிணாமூர்த்திகளும், குஷ்புக்களும் குறையப்போவதில்லை. இதுதான் திராவிட இயக்கத்தின் வாழ்க்கை ஏட்டில் எந்தப்பக்கத்தைப் புரட்டினாலும் காணப்படும், அவலம்… கேவலம்… கிரிவலம்…
|
Comments
I'm not criticise any individual/human( anniyan, vivekandander, priyar ..) and expecting the same.
"Human are subject to do any good or bad **** "
1) Don't give example/quote of what human said( Vivekanander /Sidder ), Explain what Hindu scripture mentioned says.
"The Hindu scripture Shiva Purana describes the worship of the lingam as originating in the loss and recovery of Shiva's phallus" - wiki say like that.
2) I understand that, you are unhappy to agree, so that refering so and so.. means "pakuthareve" happened within you.
All my explanation is that - people need to think and come out of "moodanampakai" - this "Pakuthareve" need to happen all over.
Savukku is an example of an individuals' strength rather than depending others. When Savukku was getting a raw deal in his workplace he charted his own path and became popular. Quoting your wife or child is a stupidity. Nobody put a gun in your head to marry you nor to go to the next step. If you don't have confidence in IT, sit back think what you love and do it. It can be gossip, politics, cooking etc. Your company is not the only one in the world and IT in India is $150Billion market. If you think you're strong in IT then do something on your own. You may struggle for some days but at the end all will be happy rather than working for pay-check to pay-check and living in fear of survival. Education gives strength and confidence. Think about a "daily cooli" in a construction site. He/(s)he doesn't know next day for survival. Build your confidence and if you've will to learn and update knowledge you can survive.
Savukku is for wrong doings in public life and not for individual solutions. What do you want? Pick up the phone and threaten your current IT mgmt and stoop to the level of "Nakeeran" or what and behave as white collar goonda.
=========================================
#73 shyam 2013-02-20 23:25
Hi Savukku, I want to meet you. I am working in an IT company. Here management exploits employees very much. we do not have unions. They are hiring and firing at their will.
Quoting Uga:
Mr பெரியார்,
நீங்கள் தமிழ் சித்தர்களின் தெய்வமாகிய சிவலிங்கத்தை இழிவாக பேசுவதால், நானும் நிலையில் இருந்து இறங்கி வந்து பதில் சொல்கிறேன் :
தாங்கள் எவ்வாறு பெரியார் என்று பெயர் பெற்றீர்கள்? பெரியாரின் பேரனா?
பெரியாருக்கு வயதான நிலையில், வீரமணியின் லிங்கம் மணியம்மைக்கு உதவியாய் இருந்ததாக ஒரு இஸ்லாமிய பதிவர் எழுதியுள்ளார். அப்படியென்றால் நீங்கள் மணியம்மையின் பேரனா?
சிவலிங்கம் என்பதும் லிங்கம் என்பது ஒன்றல்ல என்று விவேகானந்தர் தெளிவாக விளக்கிவிட்டார் . கொக்கேகம் என்னும் புணர்ச்சி சாஸ்திரம் படித்தால் அதில் லிங்கம் penis என்ற பொருளிலும், சித்தர்கள் பாடல்களைப் படித்தால் வேறு பொருளிலும்(சிவல ிங்கம் ) வரும். தமிழின் சிறப்பே ஒவ்வொரு சொல்லும் பல அர்த்தங்கள் கொண்டது என்பது தானே.
Thanks.
Shyam
5) தமிழ் இலக்கியங்களில் 'உடன்போக்கு' என்று ஒரு திணை உண்டு . அதாவது தலைவி கணவனை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓடிப்போதல்.
[/ஃஉஒடெ]
காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பிறர்க்குச் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுவது உடன்போக்கு எனப்படும். தலைவனுடன் தலைவி போவதால் இது உடன்போக்கு என்று சொல்லப்படுகிறது .
எது வேணும்னாலும் எழுதலாம்னு எழுதாதீங்க
நீங்க எடுத்துகாட்டு சொல்ற அப்போ ஒரு முறைக்கு பல முறை சரியான்னு யோசிச்சு பாருங்க
உடன்போக்கு தலைவன் தலைவி அப்படின்னு தன புராணம் சொல்லி இருக்கு
கணவன் அல்லது மனைவி இன்னு சொல்லல
Everybody can go through http://www.vinavu.com to get genuine & frequent articles.
உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில ்லை :(
We know all about Dravidan.
Can you explain about ஆரிய பார்ப்பன.
Can you give explain why need to workship "Lingam"
What is Ligam ?
Shiva's phallus .? is not shame to world ..?
two-in-oneness of male and female organ .?
http://en.wikipedia.org/wiki/Lingam
so if people can't think means, you can ask them to worship asshole and phallus.
Periyar - asked to think about all of these nonsense.
Personal lives should be personal. They are of concern only for the people and their families involved.
We are currently facing a Govt who is not interested in hearing people. You need to speak out on the issues. Give voice to the voiceless.
Please leave gossip to the magazines.
Thanks
தமிழ்நாட்டின் கனவுக்கன்னி அரசியல் கனவுகளோடு காத்திருந்தார். எப்படியாவது திமுகவைக் கைப்பற்றி விடலாமா என்று துடித்தார். அலைந்தார்… குஷ்புவுக்காக நான் அலைந்தேன். பெரியார் 75 வயதில் மணியம்மையை கட்டிக்கொள்ளவில ்லையா அதை திராவிடம் இடங்கொடுக்கவில் லையா? பெரியாரின் தொண்டனான நான் குஷ்புவில் மயங்கியதில் என்ன தவறு. நான் அப்படி நடக்கவில்லையென் றால் பெரியாரின் கொள்கைகளை அவமதித்ததாகாதா?
பெரியார்* *
அண்ணாத்துரை* *.
எம்ஜீஆர்* * * *.
கருணாநிதி* * * * *.
ஜெயலலிதா* * * * *.
கருணாநிதி.
ஜெயலலிதா.
ஸ்ராலின்.
அழகிரி.
கனிமொழி.
குஷ்பு.
இன்னும் பலர் இருந்தாலும் முன்னணியில் இன்றும் அடிபட்டுக்கொண்ட ிருக்கும் பெயர்களாக, பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, எம்ஜீஆர், ஜெயலலிதா இவர்களின் பெயர்களே முன்னணியில் இருந்துகொண்டிரு க்கிறது. அடுத்ததாக ஸ்ராலின், அழகிரி, கனிமொழி, குஷ்பு இவர்கள் பெயர்களை திமுக தலைமை சிபார்சு செய்திருக்கிறது . அம்மா திமுகவில் அடுத்த தலைமை பரிந்துரைக்கப்ப டவில்லை.
பெரியார் 75 வது வயதில் புதுமைக்காகவோ புணர்ச்சிக்காகவ ோ ஏதோ ஒன்றிற்காக மணியம்மையை திருமணம் செய்துகொண்டவர். அண்ணாத்துரை நடிகையுடன் தொடர்பில் இருந்தவர் என்று ஒரு பின்னூட்டம் சொல்லுகிறது, அத்துடன் நடிகை மைக்கூடு எவரும் தோய்த்து எழுதலாம் என்று அறிவு புகட்டியவர் என்கின்றனர். எம்ஜீஆர் அவரது கதாநாயகிகளில் எவரை படுக்கை அறையில் வைத்திருக்கவில் லை? கருணாநிதி பிச்சைக்காரிகளி டம் கலவி செய்துவிட்டு அவர்களின் காசை பிடுங்கிக்கொண்ட ு வருபவர் என்று கவியரசர் கண்ணதாசன் பகிரங்கமாக பிரசுரம் வெளியிட்டுள்ளார ், அதைவிட துணைவி இணைவி என்று எப்பொழுதும் தயாளுவையும், ராசாத்தியையும் மேடையேற்றி மகிழ்பவர். இன்றைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தாரங்களை வைத்திருப்பவர்க ள்மீது வெளிப்படையாக சட்ட நடவடிக்கை தமிழ்நாட்டில எடுக்க முடியாமலிருப்பத ற்கு கருணாநிதி முழு முதல்க்காரணி! பேரப்பிள்ளைகளுக ்கு இணையான ஹிந்தி நடிகைகளை ஆடவிட்டு மதிப்பெண் போட்டு ரசிப்பவர் கருணாநிதி, ஜெயலலிதா எப்படி வாழ்ந்தவர் என்பது தெரியாதவர்கள் சிறுவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
அடுத்த தலைமைக்கு தயாராக இருக்கும் ஸ்ராலின் பகிரங்கமாக கற்பழிப்பு குற்றச்சாட்டில் சிக்குண்டவர், அழகிரி பயங்கரமான கொலைகாரன் என்று தெரியப்பட்டுக்க ொண்டிருப்பவர். கனிமொழி இரண்டு தாரத்துக்கு அதிபதி அதன்பின்னும் ஆ ராசா, ஜெகத் கஸ்பர் ஆகியோருடன் சேர்த்து பேசப்பட்டவர். குஷ்பு அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்த சினிமா நடிகை, பிரபுவை கணவருக்கு இணையாக வைத்திருந்தவர். கார்த்திக்கின் நண்பியாக சொல்லுகின்றனர் குஷ்பு தனது நடத்தையை நியாயப்படுத்துவ தற்காக. அவரது கண்ணியமான பிரசங்கங்கள் பிரபலமானவை. இவையனைத்தும் தனிமனித சுதந்திர தனிப்பட்ட வாழ்க்கை என்று வைத்துக்கொண்டால ் தமிழ்நாடு எவரது வழிநடத்தலில் போய்க்கொண்டிருக ்கிறது? சவுக்கின் பதிவு சில பழைய நினைவுகளை தமிழ்நாட்டு மக்களுக்கு மீழ் பதிவு செய்து மறந்தவைகளை நினைவூட்டுகிறது இனியும் இந்த சாக்கடைகள் தேவைதானா என்பதை தீர்மானிக்கவேண் டியது நாம்தான்.
http://www.iwallposter.com/kumudam-reporter-kushboo-article
*"காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது' என, காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி.
*"ஐதராபாத் ஸ்டேட் பாங்கிலும், சுவிஸ் வங்கியிலும், பல கோடி ரூபாய், டெபாசிட் போட்டுள்ளார் காமராஜர்' என, அரசியல், "பண்பாட்டோடு'ம் பறைசாற்றினார் கருணாநிதி.அதற்கு, "அந்த கணக்கோட செக் புக்கை, கருணாநிதி கொண்டு வந்தால், கையெழுத்து போட்டு தருகிறேன்; அவரே எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளட்டும்' என, நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் பதிலளித்தார், காலாகாந்தி.இதில் வேடிக்கை என்னவென்றால், காமராஜர் கண் மூடிய போது, அவர் ஜிப்பாவில் வெறும், 100 ரூபாயும், தேனாம்பேட்டை ஸ்டேட் பாங்கில், இரு மாத எம்.பி., சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. இந்த வேதனையிலும், வேடிக்கை என்னவென்றால் பேங்க் பாஸ்புக்கும், செக் புக்கும், சத்தியமூர்த்தி பவனில் தான் இருந்தன.இன்று, "கடந்த கால ஆட்சியின் போது, சுவிஸ் வங்கியில் கணக்கை அதிகரிப்பதில் தான், கருணாநிதி கவனம் செலுத்தினார்' என்று, கடந்த வாரம், சட்டசபையில் கருணாநிதி மீது கடுங்குற்றஞ்சாட ்டினார், விராலிமலை எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர்.முத்தாய்ப்பாக, "அண்டங்காக்கா, எருமை தோலர், காண்டாமிருகத் தோலர், பனை ஏறி, மரமேறி, நாடான், சாணான், நனைச்ச பனை, கட்டைப்பீடி காமராஜர், கோமாளி ராஜா, அறிவிலி, அலி வெறுந் தலைவன்' என்று, ஒரிஜினல் தென்னாட்டு காந்தியை, 1 சதவீதம் கூட, அரசியல் நாகரிகமோ, பண்பாடோ இல்லாமல், வாய்க்கு வந்தபடி வசைபாடினார் கருணாநிதி.இந்த லட்சணத்தில், "இன்று அரசியல் பண்பாடும் இல்லை, நாகரிகமும் இல்லை' என, நாக்கிலே வெல்லமாக பேசும் இவரது பேச்சை நம்பிக் கொண்டிருக்க, தமிழக மக்கள் தயாராக இல்லை என்பதை, இவர், எப்போது உணரப் போகிறார்?
"என் அம்மா இறந்த போது, அன்றைய முதல்வர் காமராஜர், முதல் ஆளாக, என் வீட்டிற்கே வந்து காத்திருந்தார். அன்றைய அரசியலில், நாகரிகமும், பண்பாடும் இருந்தது. ஆனால், இப்போது இல்லை' என்று பேசியுள்ளார், கருணாநிதி.நாக்கிலே இருக்கிறது, நன்மையும் தீமையும் என்பர் நல்லோர்.அன்று, காமராஜரிடம் இருந்த நாகரிகமும், பண்பாடும், கருணாநிதியிடம் இருந்ததா?
இதோ...*"விருதுபட்டியில் , கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்' என்று, ஒன்பது ஆண்டு, பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி ஒருமையில் அர்ச்சித்தார், அரசியல் நாகரிகமற்ற கருணாநிதி.
*"துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன்' என்று, மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார் , காமராஜரின் தாய் சிவகாமி. அந்த புண்ணியவதியைத் தான், "கருவாட்டுக்காரி ' என்று, கரித்துக் கொட்டினார், கருணாநிதி.தன் வாழ்வை, 4,000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்ததாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், "திருமணம் வேண்டாம்' என்று, மக்கள் தலைவராக திகழ்ந்தார், காமராஜர். அதற்கு, "காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை' என, "நாகரிகத்தோடு' நல்கினார் கருணாநிதி.
தயவு செய்து மேதகு பிரபாகரன் படத்தை அகற்றி விடுங்கள்....
சவுக்கு தளத்திலிருந்து இப்படிப்பட்ட கேவலமான கட்டுரையை எதிர்பார்க்கவில ்லை!!!
மேனுவல் அருண்..
SUCCESS : It followed you because you were known as impartial journalist but generally when success comes we forget how we became successful , We become arrogant and we lose our path . This holds good for you as well as any politician .
Today you are moving towards a down trend by writing these articles if you stop u would recover or else we would stop reading your articles and look for some one who is genuine . Today i may be the one who may stop reading you but if you continue to write articles in this way there will be loads of people who would move out .
All the best
1) கலைஞரின் குருவான பெரியாரும் தடி ஊன்றும் வயதில், விதவை அல்லாத, தலித் அல்லாத , முதுமை இல்லாத பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்தவர்தான்.
2) திமுக தலைவர்கள் இதைப் பெருமையாகவே கருதுவர். சூரியன் எப்போதுமே இளமையானது என்றே மேடையில் முழங்குவர்;
3) ஏனென்றால் அறிஞர் அண்ணாவும் நடிகையோடு தொடர்பு வைத்திருந்தவர்த ான். பெருமையாக மைக்கில் "நடிகை ஒரு மைக்கூடு. அதில் யார் வேண்டுமானாலும் பேனாவை விட்டு எழுதினால் என்னதப்பு?" என்று அவர்கேட்டு அதைப் பலமுறை பெருமையுடன் போட்டுக் காட்டியவர்கள்தா ன் இந்த திமுகாவினர்.
4) அறிஞர் அண்ணாவும், பெரியாரும் விலை மாதர்களுடன் இருந்த தொடர்பை மறைத்ததில்லை. மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுத ல் திராவிட இயக்கத்தில் சாதாரணமானதே.
5) தமிழ் இலக்கியங்களில் 'உடன்போக்கு' என்று ஒரு திணை உண்டு . அதாவது தலைவி கணவனை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓடிப்போதல்.
6) சமூகவியல் ஆராய்ச்சியாளர்க ள், கிருத்துவர்கள், தமிழ்க் கவிஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஆரிய பார்ப்பன சூழ்ச்சிதான் இந்த தேவையற்ற ஒழுங்குபடுத்துத தளுக்குக் காரணம். திராவிடர்கள் கொண்டாட்டமாகவே இருந்திருக்கிறா ர்கள் என்று கூறும் வீடியோ இதோ: http://www.youtube.com/watch?v=umojiUlVAso#t=55s
ஆகவே இதெல்லாம் திராவிடப் பண்பாட்டில் சாதாரணம் மட்டுமல்ல,
பெரியார் மணியம்மையை சட்டப்படி கல்யாணம் செய்தபோது, தி.க வை விட்டு விலகி தி.மு.க வை ஆரம்பித்து, மேடைக்கு மேடை "அப்பா என்று அழைத்த மகளையே கல்யாணம் செய்துகொண்டார்" என திருப்பித் திருப்பி சொல்லி மானத்தை வாங்கியவர்கள்தா ன் திமுக வினர் . அதையேதான் மிகக் குறைந்த அளவில் இப்போது சவுக்கு செய்திருக்கிறது . இது வெறும் மிமிக்ரிதான். தப்பே இல்லை.
RSS feed for comments to this post