முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது: பி.ஜெய்னுலாப்தீன் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 51
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 00:26

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று ஜெய்னுலாப்தீன் தெரிவித்தார்.

321496_474165919312379_477275747_n
இலங்கை அரசிற்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கவில்லை என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என எல்லா அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் இதற்காக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
மனித நேயத்தைப் பற்றிப் பேசக் கூடிய இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இதுபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள். இவர்கள் போராடும் போது இலங்கை அரசு செயல்பட்டதைப் போன்றுதான் இவர்களின் செயல்பாடுகளும் இருந்தன.
விடுதலைப் புலிகள் போருக்கு வந்த சிங்கள ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்லவில்லை. அப்பாவி மக்களையும் தான் சுட்டுக் கொண்டார்கள்.
விடுதலைப் புலிகளும் சிங்கள அரசு செய்ததைப் போன்றே குற்றங்களைச் செய்தார்கள் என்பதை தமிழ் சமுதாய மக்களுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழக அரசியல்வாதிகள்.
இருவரும் ஒரே குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கும் போது கண்டிக்க வேண்டுமானால் ராஜபக்சவையும், விடுதலைப் புலிகளையும் கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நல்லவர்களாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசை கண்டனத்திற்குறியதாகவும் காட்டுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்குமாகாணத்தில் உள்ள யாழ்ப்பானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான இஸ்லாமியர்கள் பெரிய தொழிலதிபர்களாக இருந்தார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஒரு இஸ்லாமியர்கள் கூட இருக்கக் கூடாது என 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் வீடு, வாசல், சொத்துக்களை விட்டு விரட்டியடித்தனர். அவ்வாறு அந்த இடத்தை விட்டு வெளியேராதவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர்.
விரட்டப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் போன்ற பகுதிகளில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகளாக சொந்த நாட்டிலேயே வாழ்ந்தனர். கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.
விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணம் வரை ஊடுறுவிச் சென்று இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காத்தான்குடிக்குச் சென்றனர். அங்குள்ள பள்ளிவாசலில் சுபு{ஹ (விடிகாலைத்) தொழுகையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக் கொன்றவர்கள்தான் இந்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள். அந்தப் பள்ளிவாசல்களில் இரத்தக்கரை இன்றளவும் உள்ளது. அங்கு பிரபாகரனின் மகனை விட பச்சிளம் குழந்தைகள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டனர். யுத்தம் செய்ய வந்தவர்களைப் போல தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கிழக்குமாகாணத்தில் உள்ள செல்வந்தர்களைக் கடத்திச் சென்று மிரட்டி பல கோடி ரூபாய்களை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பறித்தனர். புலனிருவை என்ற ஊரிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்ததை விட அதிகமான அய்யோக்கியத்தனத்தை இந்த விடுதலைப் புலிகளும் செய்துள்ளனர். தமிழர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் செய்த தவறுகளை மறைத்து, பயந்து கொண்டு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது போன்ற பயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குக் கிடையாது. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதனைத் தான் நாங்கள் கவனத்தில் கொள்வோம். அனைவரும் சேர்ந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாகப் பேசினாலும் நாம் அவ்வாறு பேசமாட்டோம். இதன் காரணத்திற்குத்தான் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழித்த பின்னர்தான் அதிகமான மக்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காகவே அரசியல் கட்சிகள் இதனை கையிலெடுத்திருக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்த ஒன்றை உலகத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு மட்டும் தான் செய்துள்ளதா? உதாரணமாக உலகறிய ஒரே மாதிரியான தவறான செயலை ஆயிரம் நபர்கள் செய்திருக்கும் போது தொள்ளாயிரத்து தொன்னுத்தொன்பது நபர்களை விட்டுவிட்டு ஒருவனுக்கு மட்டும் தண்டணை கொடுப்பது நியாயமா?அயோக்கியத்தனமா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்ததைப் போல எந்த நாட்டில் செய்யவில்லை. இந்தியாவில் காஷ்மீர், ஒரிஸா போன்ற நாடுகளில் செய்யவில்லையா? வீரப்பனை பிடிக்கப் போகின்றோம் என்று அப்பாவி மக்களைக் கொல்லவில்லையா?போலியான என்கவுண்டர் போட்டு பல பேரை சுட்டுக் கொள்வது சட்டத்திற்கு உட்பட்டதா? பாகிஸ்தானில் எத்தனைபேர் கொல்லப்படுகின்றார்கள்?. போர்க் குற்றத்திற்காக தண்டனை கொடுத்தால் அனைவருக்கும்தான் கொடுக்க வேண்டும்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஒரு தகுதியும் கிடையாது. அணு ஆயுதம் உள்ளதென்று ஒரு நாட்டையே நாசம் செய்து விட்டார்கள். ஈராக்கில் அப்பாவிகளை கொன்று குவித்தார்களே? இவர்கள் தான் இலங்கைப் போர்க்குற்றத்திற்கு தண்டனை கொடுப்பவர்களா? பல கொலைகளைச்செய்த கொலைகாரன் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது போன்று உள்ளது. இலங்கை அரசின் குற்றத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் இலங்கை அரசு செய்த போர்க்குற்றம் தூசிக்குத்தான் சம்மாகும். சரணடைந்த ஜப்பான் மக்களை குண்டு வீசி ஹிரோஷிமா, நாகஷாயி போன்ற இடத்தையே அழித்தனர். இதில் எத்தனை லட்சம் மக்களை கொன்றார்கள். இது இன்றளவும் அங்கு வாழும் அனைத்து மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதே.
கவுதமாலா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், குவாண்டமோ சிறையில் அமெரிக்கா செய்தது என்ன?
இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவிற்கு என்ன அருகதை உள்ளது என்று கேட்காமல் சிறிய கொடுங்கோலனுக்கு எதிராக இந்த பெரிய கொடுங்கோலன் அமெரிக்காவை இவர்கள் ஆதரிக்கின்றனர்.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்ன?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க்குற்றம் செய்ததற்காக அவரை தூக்கில் போடுவதற்காகவா இந்தத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்? கிடையவே கிடையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண கமிஷன் கொண்டுவருவதாக அறிவித்திருந்தார். அதனைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்த தீர்மானம்.
இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு ஒரு எறும்பு கடித்ததற்கான வலி கூட கிடைக்கப் போவதில்லை. இவர்கள் தமிழ் மக்களையும், நாட்டையும் ஏமாற்றப் பார்க்கின்றார்களா? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எந்த சிக்கலும் வரப்போவதில்லை.

ஊரெல்லாம் ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ஆதரிக்காது. அதில் நியாயம் இருந்தால் மட்டும் தான் ஆதரவு கொடுக்கும்.

 

Comments  

 
0 #70 istharali 2013-03-20 16:37
அனைவரும் படைத்தவனை நினைத்து வாழ்ந்தால்.பின்வரும் சந்ததிக்கழுக்கு நல்லது.
Quote
 
 
0 #69 NAVI 2013-03-17 15:33
அப்படியே... பி.ஜெ கிட்டயே கேட்டு சொல்லுங்க... பாக்கிஸ்தான் பார்டர் பிரச்சன,சதாம்மோ ட சாவு.. பின்லேடன் பிரச்சனை எல்லாத்தயும்....ஏன்னா பி.ஜெ சாதாரண தலைவர் இல்ல... அவரு அகில உலக தலைவர்....ம்

தற்குறிகளிடம் கருத்து கேட்டு..... டையம் வேஸ்ட் பண்ணாதீங்க கண்ணுகலா....
Quote
 
 
+3 #68 venkates 2013-03-15 12:17
நாட்டு நாயிகளுக்கும்,க லப்பின நாயிகளுக்கும் என்ன வேறுபாடு என்றால் நாட்டு நாயிகளுக்கு அவை தெருவிலெ வாழ்தாலும்,
நில அதிகாரம்,பாரம்ப ரிய மரபியலுண்ர்வு இயல்பினிலெ அமையும்.வாழும் ஊரிண் மீது மாறா விருப்பம் கொண்டு நன்றியோடு வாழும்.ஆர்கானிக் சிஸ்டதிற்காக உயிரையும் விடும்.
Quote
 
 
-2 #67 vazhipokkan 2013-03-14 12:40
Please read this

http://en.wikipedia.org/wiki/Liberation_Tigers_of_Tamil_Eelam#Human_rights_violations
Quote
 
 
0 #66 நெல்லை பாலாஜி 2013-03-11 22:06
என்ன அப்பு..என் பெயரில் என் சாதீ தெரிகிறதா!!!! கொஞ்சம் காமெடியா இல்ல !!!என் கமெண்ட் பத்தி எதாவது கமெண்ட் பண்ணுய என் ..............

[ஃஉஒடெ நமெ="னல்லவன்"]நெல்லை பாலாஜி நே முடலி தான? செதும் கெடுதான் ந்னு உங ஜதிக்கு சொன்னது 100% ரிக்ஹ்ட் தன ..[ஃஉஒடெ நமெ="நெல்லை பாலாஜி"]இவன் ஒரு முஸ்லிம் மதவெறியன் ...இவன் போன்ற விஷஜந்துகள் ஆர் எஸ் எஸ் அம்பிகள் போன்ற ஓநாய்கள் இந்த நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்கின்றன ...இவர்களின் கருத்தகளை புறந்தள்ளுவது நல்லது[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
Quote
 
 
+4 #65 mohamed igbal 2013-03-11 20:39
Anbana savukku vaasagargale assalaamu alaikkum. P Jainul Abideen avargaludaiya karuttu avaradu tntj amaippin nilaippadaagum. Ivar muslim samudayathal adigamaga verukka padubavar. TMMK, Muslim League ponra mithavaatha amaippugal thaan Muslimgalin mariyathaiyai petra amaipugalaagum.athan thalaivargal padithavargal. Panbaalargal. Anaithu samooga makkalalum mathikkapadubav aargal. Avargal viduthalai puligalin sila thavarugalaigum , eela thamilargalin vaalvurimIgalai yum piruttu parthu ganniyamaaga ipirachanaiyai anugugiraargal. Ithuthaan tamilaga muslimgalin nilaipaadaagum.
PJ oru mada vanmuraiyaalar. Saga muslim thalaivargalaiy e kolvathargu muyarchi seithavar. Ivarukum pal thakarevukkum periya vithiyaasamilla i. Ivarathu karuthai vaithu thamilaga muslimgalai yaarum thavaraaga karudha vendam.
Mohamed Igbal, Nagore
Quote
 
 
+8 #64 Muthusivaa 2013-03-11 16:25
ஜெய்னுலாப்தீன் இந்த தகவல்களை இந்தியா உளவு துரை கொடுத்ததா அல்லது இலங்கை உளவு துரை கொடுத்ததா
Quote
 
 
+1 #63 Rajah 2013-03-10 22:05
இது முஸ்லிம்களுக்கு "religion is the opium of the people'.
Quote
 
 
0 #62 Rajah 2013-03-10 21:40
விஷவரூபம் படத்தை ஓட விட்ட உனக்கு கமலஹசன் சார்பில் நன்றி. கமலஹாசன் பயந்து விட்டானா? எந்த நாட்டில் இருந்து கொண்டு என்ன பேச்சு இது. ராமனாதபுரம்...மாமா கட ..........கள்ளகடத்தல் மன்னர்கள் ......தொப்பி எந்த பக்கமும் மாறும். டாவுட் இப்ரஹிம் .... மலேசிய மாமா கட .........
Quote
 
 
+7 #61 mahen 2013-03-10 15:49
[ஃஉஒடெ நமெ="னல்லவென்"]இலங்கையில் வாழும் எல்லா தமிழர்களும் விடுதலை புலிகள் அல்ல என்பதனை நாங்கள் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளோம். அதனால் தான் புலிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்கிறோம்.

ராஜபக்‌ஷேவும் குற்றமிழைத்துள் ளார், விடுதலைப்புலிகள ும் குற்றம் இழைத்துள்ளனர். ஆகவே கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு சாராரும் என்பதனை தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் சகோ.பீஜேவும் சொல்கின்றனர்.

நியாயமுள்ள, மனிதநேயம் உள்ள எவரும் இதனை தான் செய்ய முடியும்..[/ஃஉஒடெ]

Who ever did mistake they should punished, for that first we need inquiry.
That is what america asking.
Quote
 
 
+6 #60 Shekar 2013-03-10 07:37
Why would ever LTTE kill muslims if they support LTTE. There could have been muslims who might have spied LTTE activities and passed on to Srilanka Military. Only these people might have been killed, but covering up all their wrong doings it is being blown up as innocent killings.

Totally not acceptable for me Prabhakaran is always correct in his doings, he is far sighted and not a killer as described here.
Quote
 
 
+8 #59 anniyan 2013-03-10 01:54
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=JW0jCHeNX0Y

ஹிந்துகளை முஸ்லீம்கள் இரும்பால் அடித்தே கொல்லும் வீடியோ. இதை சில மாதங்கள் கழித்து ஹிந்துக்கள் முஸ்லீம்களை அடித்துக் கொல்வதாக தலை கீழக மாற்றி உலக அளவில் பரப்புவார்கள் இஸ்லாமிய சகோதரர்கள்.
Quote
 
 
+6 #58 anniyan 2013-03-10 00:34
Quoting Jaffer:
I Dont Know , why savukku has published this article...The Article is not hte thinking of All Muslims , ...If Swamy says the Same thing savukku doesnt publish ...

Jaffer,
"Why savuku published?" Why NOT Savukku publish this? Why should Savukku dishonestly hide this for appeasement of Muslims?

What you are saying is fabricated because Savukku has filed a case of Subramaniyam Swamy other than writing an article about him.

Infact, If muslims do atrocities, most magazines don't publish anything. In Namakkal one cobbler ('sakkili') 's son eloped with Muslim girl. For that the girls father poured petrol on the cobbler and burnt him alive. No Tamil daily published news correctly. Dinamani wrote '"முன் விரோதத்தால் செருப்பு தைக்கும் தொழிலாளி எரித்துக் கொலை" . But the truth was Caste frenzy of Muslim.

What you wrote is clear cut example that, Muslim don't want truth to come out in light.
Quote
 
 
+1 #57 arunyog 2013-03-09 23:33
நம் தாய்த்திருநாட்ட ில் குஜராத் இனப்படுகொலை, அஸ்ஸாம், பாலஸ்தீன், சிரியா, பர்மா, ஈராக், ஆப்கன் மற்றும் அதே இலங்கையில் கொத்துக் கொத்துகளாக படுகொலை செய்யப்பட்டோரை கண்டு கொள்ளாதது மட்டும் ஏன் என்று சொல்வீர்களா ?????////////////
குஜ்ராத் சரி அஸ்ஸாம்மு,பர்மா இங்கேயும்
காவித்தீவிரவாதந ்தானு சொல்வீங்களா?
இதுலே இருந்து தெரிஞ்சிக்கலாம் எல்லா
பிரச்சினைக்கும் உங்க மதவெறீதான் காரண்ம்
ஆனா பாய்
பாகிஸ்தான்ல தினந்தோறூம் சாவுவிழுறதுக்கு யார்காரணம் சொல்லுங்க????
Quote
 
 
-8 #56 Jaffer 2013-03-09 02:20
I Dont Know , why savukku has published this article...The Article is not hte thinking of All Muslims , this is the Individual KARUTHU of P.J...If Swamy says the Same thing savukku doesnt publish ....Also in this world there is no rule that every body must have the same thinking..even savukku has put a article that IDHUKKU ENNA SOLLA PODIREERGAL CONGRESS SAGOTHARARGALE..savukku admits that congress partymen also against LTTE...but they are all SAGODARARGALE...but if a muslim leader says some thing in his own thoughts he will negative comments more..and savukku will publish it and gets happy...really savukku u have making mistakes from visvaroopam which spoils your credit on good loving muslim brothers...I dont think u will publish it ..Lets see..
Quote
 
 
+12 #55 charles 2013-03-08 13:45
இந்த நாய் சொல்வதெல்லாம் பொய். புலிகல் ஏன் முஷ்லிம்கலை விரடினார்கல்? சிங்கல நாய்கலுக்கு கைகக்கோலி வேலை செய்தார்கல். இவனுக்கு இப்ப என்ன பிரஷ்னை? பிடிக்காதவன் அமெரிகனா? இல்லை புலிகலா?. இவன் ஆதரவு ஒன்ட்ரும் தேவை இல்லை....!
Quote
 
 
+13 #54 பொன்,முத்துக்குமார் 2013-03-07 23:09
இந்த விஷ ஜந்துவை ஏன் புதிய தலைமுறை தாங்கிப்பிடித்த ுக்கொன்டிருக்கி றது ? வேறு நல்ல இஸ்லாமியர்களே அதன் கண்களில் படவில்லையா இல்லை ரேட்டிங் ஏற்றும் தந்திரமா ?
Quote
 
 
+1 #53 Babu Shanmugam 2013-03-07 21:33
Only one question. Need direct answer. what is the resolution. Is pj is correct about the content of the American resolution. If PJ is correct in this aspect then one need not accept the resolution. If PJ is correct then the resolution is to safegaurd the interest of Rajapakshe. So it must be opposed.
Quote
 
 
+5 #52 anniyan 2013-03-07 10:35
VERY IMPORTANT VIDEO : http://www.facebook.com/video/embed?video_id=511649178877300 --- இன்னொரு முஸ்லீம் சகோதரர். இவர் சொல்லும் எல்லா கொலை லிஸ்டுகளும் என்னிடம் ஒரு பம்பாய் யை சேர்ந்த முஸ்லீம் பெண்மணி 10 வருடங்களுக்கு முன்பே என்னிடம் சொன்னார். அவர் கண்களில் கொலை மிளிர ஆத்திரத்துடன் தமிழர்கள் அனைவரும் வெறிநாய்கள், கொல்லப்பட வேண்டியவர்கள் என்று சொன்னார்.

எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் என்ன வென்றால் எப்படி இந்த முஸ்லீமகள், "நாங்கள் உங்கள் சகோதரர்கள்" என்று தமிழர்களிடம் சொல்லிக்கொண்டே மிக லாவகமாக பம்பாய் முஸ்லீம்கள் வரையில், காஷ்மீர் வரையில் அவர்களுக்குள்ளா க விஷயங்களைப் பரப்பிக் கொள்கிறார்கள் என்பதுதான்;

ஒரு ஹிந்து இலங்கையில் இறந்தால் பக்கத்து கேரளாக்காரன் கூட கவலைப் படுவது இல்லை. காஷ்மீரில் 4 லட்சம் ஹிந்துக்கள் காணாமல் போனார்கள். அதைப்பற்றி ஹிந்துக்கள் கவலைப் படுவதில்லை. ஆனால், முஸ்லீம்கள் காட்டன்குடியில் இறந்தாலோ அல்லது கோத்ராவில் இறந்தாலோ அதற்கு உலக அளவில் முஸ்லீமகள் கொதிப்படைகிறார் கள். அமெரிக்கா விசாவைக் கூட தடைசெய்கிறது !!
Quote
 
 
-4 #51 Anbu Mani 2013-03-07 10:17
[ஃஉஒடெ நமெ="பாமக தொண்டன்"]ஆமாம்...ஊர்ல இல்லாத நியாத்தை சொல்றான்.போடா போக்கத்தவனே! நீங்க உங்க மதத்தினருக்கு மட்டும்தான் உண்மையா இருப்பிங்க, முஸ்லிம் நாடல்லாத வேறு எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்த நாட்டுக்கே துரோகம் செய்கிற மாதிரி ஈழத்திற்கே உள்ளடி வேலைபார்த்திங்க ளே அந்த நியாத்தை யார் சொல்வது ? நான் சொல்றன்.
இவன் சொல்ற எல்லாத்தையும் இவன் அடி பொடிகள் எல்லாம் அப்படியே நம்புரானுங்கல்ல அதான்!

உன் இனமக்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் (வேறு சிலநாடுகளுக்கும ் உண்டு) கடல் மார்க்கமாக சட்டவிரோத கடத்தல்களை செய்து அதனால் விடுதலைப்புலிகள ுக்கு அவப்பெயர் மட்டுமல்ல இயக்கத்திற்கு சர்வதேச அளவில் பேராபத்தை உண்டாக்கினார்கள ். தலைவர் அவர்களை ஈழத்திற்கு விசுவாசத்துடன் இருங்கள் இல்லை இலங்கைக்கு இருங்கள் என்று எச்சரிக்கை மட்டுமே செய்தார் "தமிழ்" பேசுபவர்கள் என்பதற்காகவே.
அந்த நாட்களில் புலிகளுடன் இருந்த துரோகி கருணா தன்னிச்சையாக செயல்பட்டு தாக்குதலில் ஈடுப்பட்டான். இது போன்ற பல தாந்தோன்றித்தனம ான செயல்களால் தான் அவனுக்கு தலைவர் மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுத்தார். தலைவரை சந்திக்காமல் எல்லையிலுருந்தவ ன் தப்பித்து வெளியேறிவிட்டான ்.

உன்னை போன்றோருக்கு மனமில்லை, நிதானம் இல்லை, கொஞ்சம் கூட அறிவு இல்லை. ஏன்டா இந்த ரத்தவெறி ? "அமெரிக்கா" தீர்மானத்தை கொண்டுவருவது அதானே ?

பிகு: பதில் பின்னூட்டம் போட விழைவோர்க்கு ...நான் காவியும் அல்ல, ஆர்.ஸ்.ஸ் அல்ல, இந்து மக்கள் கட்சியும் இல்லை. மனமுள்ள மனிதன் மட்டுமே[/ஃஉஒடெ]


ஏண்டா ராமதாஸ் வீட்டுல கக்கூஸ் கழுவுர வேலையா பார்த்துக்கிட்ட ு இருக்க விஷயம் தெரியாம இந்து தீவிரவாதி மாதிரி உளரி கொட்டிருக்க...
Quote
 
 
+1 #50 anniyan 2013-03-07 10:04
"கமலஹாசன் பயத்தில் நடுங்கினான்"

http://www.facebook.com/video/embed?video_id=317628588340879

ஜைனுலாபுதீன் மிரட்டும் வீடியோ.
Quote
 
 
+1 #49 anniyan 2013-03-07 10:01
பின்னிரவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்துக்கு 10 வயதான குழந்தை ஏன் வரவேண்டும்? ராஜீவ் காந்தி என்ற முட்டாளுக்கு வைக்கப்பட்ட குண்டில் எதேச்சையாக இறந்தது அந்தக் குழந்தை; அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் நோக்கமன்று. ஆனால் சிறுவன் பாலச் சந்திரனைக் கொன்றது திட்டமிட்டு; எப்படி ரெண்டும் ஒன்றாகும்? அல்லாவுக்கே வெளிச்சம்
Quoting nalla tamilan:
அதில் கோகிலவாணி என்ற சிறுமியும் அவளது தாயாரும் சேர்த்து கொல்ல பட்டனர். விடுதலை புலி ஆதரவாளர்களே , இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். பத்து வயது கூட நிரம்பாத அந்த அப்பாவி சிறுமி கொல்லப்பட்டது சரி என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் , பிரபாகரன் மகன் கொல்லபட்டதும் சரிதான்.
Quote
 
 
+4 #48 anniyan 2013-03-07 09:54
Quoting நெல்லை பாலாஜி:
இவன் ஒரு முஸ்லிம் மதவெறியன் ...இவன் போன்ற விஷஜந்துகள் ஆர் எஸ் எஸ் அம்பிகள் போன்ற ஓநாய்கள் இந்த நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்கின்றன ...இவர்களின் கருத்தகளை புறந்தள்ளுவது நல்லது

சுப்ரமணிய சுவாமிக்கு பின்னால் ஆள் பலம் எதுவுமில்லை. ஆனால் ஜைனுலாப்தீனுக்க ு பின்னால் முஸ்லீம் படையே இருக்கிறது; ஜெயலலிதாவே இவர்களை எதிர்த்து எல்லா தியேட்டர்களுக்க ும் பாதுக்காப்புக் கொடுக்க முடியாது என்கிறார் . அப்படி இருக்கையில், பலம் மிகுந்தவராக இருக்கும் இவரை எப்படி கண்டுகொள்ளாமல் புறந்தள்ள முடியும்?
Quote
 
 
+1 #47 anniyan 2013-03-07 00:43
Porko, Kumar T, Rajah, M.S.Chagla
உங்கள் கருத்துக்களை ஆதரிக்கிறேன். Thank you.
Quote
 
 
+4 #46 syedgoush 2013-03-07 00:16
புலிகளை ஆதரிக்கும் நல்லோர். சிந்திப்பார்களா ?
சகோதரர். பிஜே அவர்கள் சொல்வது இருக்கட்டும்.உங்கள் தலைவர் தலைமையில் இருந்த பயங்கரவாத குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிறுபான்மை முஸ்லீம்களை கொன்றது ஒரு புறம் இருக்கட்டும்.
தன்னோடு ஒன்றாக இணைந்து செயல்பட்ட சக சகோதரர்களையே கொன்றொழித்ததை மறந்து விட்டீரா இல்லை மறைக்க முயற்சிக்கின்றீ ரா? சக சகோதரர்களை பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.
சரி தனது தலைமை பொறுப்பிற்கு இணையாக வளர்ந்து வந்தோரை சிறைபிடித்து கொன்றொழிக்கவில் லையா? இது போன்று தனக்கு ஒத்து வராதவர்களை உங்களது தலைவர் படுகொலை செய்த வரலாறு எல்லாம் புதைக்கப்பட்டுவ ிட்டது என்று நினைக்கின்றீரோ?
இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் இது போன்று தண்டிக்கப்பட்டா ர்களா என்றால் இல்லை. தங்களது இயக்கத்தின் குளறுபடிகளையும் , தில்லு முல்லுக்களையும் சுட்டிக் காட்டி வந்த பிற தமிழ் இயக்கங்களை குறி வைத்து தாக்குதல் தொடுத்ததை எல்லாம் மறந்து விட்டீரா இல்லை மறைக்க முற்படுகின்றீரா ?

பிறர்க்கிண்ணா முற்பகல் செய்யின் தமக்கிண்ணா
பிற்பகல் தாமே வரும்.

எனும் குரலுக்கு ஏற்றார் போல் இறைவன் உங்களது தலைவர் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் பிரபாகரன் என்ற உத்தமபுத்திரர் கொன்றொழித்த முறையிலேயே தண்டித்து இருக்கின்றான்.
சகோ. பிஜே அவர்கள் சிறுவன் பால சிங்கம் கொன்றது குறித்து ஆதரிக்கவில்லை என்பதை மறைக்க துடிக்கும் உங்களது நல்லெண்ணம் என்றும் ஈடேறாது.
அப்பாவி சிறுவர்கள், முதியோர் எல்லாம் கொன்றொழித்ததை மறக்கடிக்க முயலும் உங்களின் போலித் தத்துவங்கள் எல்லாம் தவிடு பொடியாக்கப்படும ். உங்களின் தவறான கருத்துக்களுக்க ு நாங்கள் உணர்ச்சி வசப்படுவோம் என்று மட்டும் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். அதனை இறைவனின் உதவியோடு நாங்கள் முறியடித்து காட்டுவோம்.
இலங்கை தமிழர்கள் என்று போலி வேஷம் போடும் வேடதாரிகளே? இந்தியாவில் நடைபெற்று வரும் இன அழிப்பிற்கு எதிராக வாய் திறக்க மறுப்பது மட்டும் ஏன்? .

புலிகளை ஆதரிக்கும் நல்லோர். சிந்திப்பார்களா ?

என்ன தான் நீங்கள் திட்டி தீர்த்தாலும் அதனை எல்லாம் பொருட்படுத்த போவதில்லை.உங்களின் பயங்கரவாத விடுதலைப்புலிகள ் எனும் தீவிராவாத குழுவை ஆதரிக்கும் சகோதரர்களை கொண்டு கருத்திட்டு வந்தாலும் அனைத்தையும் முறியடித்து காட்டுவோம்.
Quote
 
 
-7 #45 syedgoush 2013-03-07 00:10
இலங்கை இனப்படுகொலைகள் குறித்து கவலை கொள்ளும் கண்ணியவான்கள் + நேர்மையாளர் என்ற பெயருக்கு சொந்தக்காரருக்க ும் நாம் வைக்கும் கேள்வி ???

நம் தாய்த்திருநாட்ட ில் குஜராத் இனப்படுகொலை, அஸ்ஸாம், பாலஸ்தீன், சிரியா, பர்மா, ஈராக், ஆப்கன் மற்றும் அதே இலங்கையில் கொத்துக் கொத்துகளாக படுகொலை செய்யப்பட்டோரை கண்டு கொள்ளாதது மட்டும் ஏன் என்று சொல்வீர்களா ?????

தமிழனுக்கு குரல் கொடுக்கின்றோம் என்பதெல்லாம் வெளி வேஷம் இவையனைத்தும் நமது தமிழர்களின் மொழி பேசுவது இவர்களுக்கு அக்கறையல்ல மாறாக இந்து தமிழர்கள் என்ற ஒன்று மட்டும் தான் இவையனைத்திற்கும ் மூல காரணம் என்பதை சாதாரண மக்களும் அறிந்து வைத்து உள்ள சமயத்தில் வெறும் ஓட்டுப் பிச்சைக்காக இவ்வாறு நடந்து கொள்வது நமது சமுதாய மக்களின் மத்தியில் மென்மேலும் நவீன அரசியல்வாதிகள் பின்னோக்கி செல்வதையே காட்டுகின்றது.
Quote
 
 
0 #44 RAMEESH 2013-03-06 19:19
IVAN ORU POTTAI PAYAN, IVANAI TAMIL NATTULAIYE YAVANUM MATHIKAMATTAN
Quote
 
 
+6 #43 Kanna 2013-03-06 18:40
மொன்ன நாயே உன்ன யார்டா கேட்டது .... உன்ன இங யெ ஒரு நாயும் மதிக்க மாட்டென் குது .. இது ஐ நா ல கருத்து சொல்ல வந்துட்டான்
Quote
 
 
+5 #42 ethirparpu 2013-03-06 17:06
ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்பபோது ......... கடிக்க தொடங்கி விட்டார் மத வெரியர். விரைவில் தமிழ் நாடும் ரனகலம் ஆகும்....அவரது ரூபம் வீஷ்வரூபம் ஆகும்
Quote
 
 
+1 #41 imthiaz 2013-03-06 12:32
[ஃஉஒடெ நமெ="பைசல்"]இது இவருடையே தனிப்பட்ட கருத்து தானே தவிர ஒட்டுமொத இஸ்லாமியர்களின் கருத்து இல்லை.இது இவர் மற்றும் இவருடைய இயக்கத்தின் கருத்தே .ஆகவே எங்களது தொப்புள் கொடி உறவுகளே இதனை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் கருத்து என்று எண்ணி விட வேண்டாம்.நாளை நடுக்கும் போராட்டத்தில் கூட இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்கின்றன .மனசாட்சி உடைய எந்த மனிதனும் இலங்கைக்கு ஆதரவாக கருத்து கூற மாட்டான் .[/ஃஉஒடெ]நி ஒரு இஸ்லமியனா?
Quote
 
 
+1 #40 samson 2013-03-06 12:13
read this article

http://www.tamilcnn.org/archives/146805.html
Quote
 
 
-2 #39 anniyan 2013-03-06 08:51
Quoting பைசல்:
இது இவருடையே தனிப்பட்ட கருத்து தானே தவிர ஒட்டுமொத இஸ்லாமியர்களின் கருத்து இல்லை.இது இவர் மற்றும் இவருடைய இயக்கத்தின் கருத்தே .ஆகவே எங்களது தொப்புள் கொடி உறவுகளே இதனை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் கருத்து என்று எண்ணி விட வேண்டாம்.நாளை நடுக்கும் போராட்டத்தில் கூட இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்கின்றன .மனசாட்சி உடைய எந்த மனிதனும் இலங்கைக்கு ஆதரவாக கருத்து கூற மாட்டான் .


ஒரு ஓட்டைவாய் பிராமணன் சுப்பிரமணிய சுவாமி சொன்னால், எல்லா பிராமணர்களையும் திட்டுகிறீர்களே , அதெப்படி இதை மட்டும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து இல்லை என்கிறீர்கள்? எல்லா இஸ்லாமியர்களின் கருத்தும் இதுதான், ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் வேஷம் போடுகிறார்கள். நான் ஆந்திரா முஸ்லீம், மும்பை முஸ்லீம்களிடம் பேசி பார்த்தேன். அவர்கள் "ராஜீவைக் கொன்ற தமிழர்கள்" என்று மிகுந்த ஆத்திரத்துடந்தா ன் பேசினார்கள், எந்த முஸ்லீமுக்கும் தமிழர்கள் பால் அன்பில்லை.

பிராமணர்கள் விடுதலைப் புலிகளை நிராகரிக்கக் காரணம், அவர்கள் ஹிந்து பத்திரிகை போன்ற நாளிதழ்களைப் படித்து, அதன்மூலம் LTTE மீது தப்பான அபிப்ரார்யம் கொண்டு இருப்பதுதான். சானல் 4 வீடியோவைப் போட்டுக் காட்டினால், ஒரு கோழி, ஆட்டின் ரத்தத்தைக்கூட பார்த்திராத பிராமணர்கள் நிச்சயம் அதிர்ச்சியில் உறைந்து தமிழர்களுக்காக கண்ணீர் விடுவார்கள்.

ஆனால் முஸ்லீம்கள் செய்வது அறியாமையனால் அல்ல. முஸ்லீம்களும், பௌத்தர்களும் பரம எதிரியாயினும், ஒன்று சேர்ந்தே தமிழர்களைக் கொன்றனர். இத்தனைக்கும் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள்தான் .
Quote
 
 
+5 #38 anniyan 2013-03-06 08:41
முன்பொரு கட்டுரையில் சவுக்கு கமலஹாசன் அடித்த ஸ்டன்ட் தான் இது என்று கூறி இருந்தார்.. அது உண்மை என்றாலும், இந்த http://www.facebook.com/video/embed?video_id=317628588340879 வீடியோ பதிவைப் பார்த்தல் அவசியமாகிறது. எப்படி ஜைனுலாபுதீன் கமலஹாசனை தைரியமாக வேடிகுண்டுபற்றி சொல்லி மிரட்டுகிறார் பாருங்கள். இதில் ஒரு இஸ்லாமியராவது இது தவறு என்று சொல்கிறாரா?
Quote
 
 
-5 #37 nallaven 2013-03-05 17:45
இலங்கையில் வாழும் எல்லா தமிழர்களும் விடுதலை புலிகள் அல்ல என்பதனை நாங்கள் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளோம். அதனால் தான் புலிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்கிறோம்.

ராஜபக்‌ஷேவும் குற்றமிழைத்துள் ளார், விடுதலைப்புலிகள ும் குற்றம் இழைத்துள்ளனர். ஆகவே கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு சாராரும் என்பதனை தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் சகோ.பீஜேவும் சொல்கின்றனர்.

நியாயமுள்ள, மனிதநேயம் உள்ள எவரும் இதனை தான் செய்ய முடியும்..
Quote
 
 
-6 #36 nallavan 2013-03-05 16:50
நெல்லை பாலாஜி nee mudali thaana? sethum keduthaan nnu unga jathikku sonnadhu 100% right thana ..Quoting நெல்லை பாலாஜி:
இவன் ஒரு முஸ்லிம் மதவெறியன் ...இவன் போன்ற விஷஜந்துகள் ஆர் எஸ் எஸ் அம்பிகள் போன்ற ஓநாய்கள் இந்த நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்கின்றன ...இவர்களின் கருத்தகளை புறந்தள்ளுவது நல்லது
Quote
 
 
+3 #35 raamarasu 2013-03-05 16:28
தான் மட்டுமே முஸ்லிம் மதத்தைக் கட்டிக்காப்பதாக க் காட்டிக்கொள்கிற ார். தமிழர்கள் என்பவர்களுக்குள ் இவர்கள் வருவார்களா இல்லையா என்று தெரியவில்லை. இவர் சொல்வதைப் பார்க்கும்போது, தமிழர்கள் வேறு முஸ்லிம்கள் வேறு என்று நினைப்பதாகவே தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் யாரும் எந்த மதத்தையும், கடவுளையும் வழிபட உரிமையுள்ளது. அரசியல் சட்டம் அந்த உன்னதமான உரிமையை தந்துள்ளது ஆனால் "புர்கா" அணிய மறுக்கும், அல்ல.. அல்ல.. விரும்பாத முஸ்லிம் பெண்கள் கலந்துகொள்ளவிரு ந்த ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதாக சவுக்கில் செய்தி வந்தது. அந்த நிகழ்ச்சி தொலைகாட்சியில் வரவிருக்கிறது என்பதை முன்கூட்டியே தனது இனம் சார்ந்த இயக்குனர் "இனப்பாசம்" காரணமாகச் சொன்னதாகச் சொல்லியிருந்தார ். ஆனால் அந்த இயக்குனர் பருத்தி வீரனில் முஸ்லிம் அல்லாதப் பெண்ணை சிலர் கற்பழிப்பு செய்த காட்சியை மிக அழகாக காட்டியிருந்தார ். அவர் நடித்த யோகி என்ற படத்தில் முஸ்லிம் அல்லாதப் பெண் குழைந்தைக்குப் பால் கொடுப்பதை "மார்பை" திறந்து காட்டியிருந்தார ். படங்களின் கதையும், காட்சி அமைப்புகளும் எதார்த்தமாக மிக நன்றாகவே இருந்தது. இது போன்ற காட்சியை முஸ்லிம் இனப்பெண்களை வைத்து எடுக்க முடியுமா...? ஆக, தனது திறமையைக் காட்ட, பணம் சம்பாதிக்க முஸ்லிம் அல்லாத பெண்களை எப்படியும் காட்டலாம் என்பதுதான் அவரின் இனப்பாசமாக இருக்கிறது. "இஸ்லாம் அல்லாதப் பெண்களை ஏன் அப்படிக் காட்சிப் படுத்தினாய்" என்று இந்த முஸ்லிம் இனத் தலைவரும் கேட்கவில்லை. தமிழர்கள் என்பவர்கள் மொழி சார்ந்து இருக்கவில்லை. சாதி சார்ந்து, மதம் சார்ந்து மட்டுமே தங்களைப் பிரித்துக்கொண்ட ுள்ளார்கள் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது. நாம் தமிழர்கள் என்பது வெறும் மேடைப் பேச்சாக, வெற்றுப் பேச்சாக மட்டுமே இருக்கிறது. கடவுளை மையமாக வைத்து, மதத்தை முன்னிறுத்தி மொழிப்பற்றை, மனித நேயத்தை எந்தக் காலத்திலும் அடைய முடியாது. எந்த ஒருக் கடவுளும், எந்த ஒரு மதமும் அவற்றைச் சொல்லி இவரைப் போன்றவர்களை முன்னிறுத்திக் கொள்வது தவிர மனித இன ஒருமைப்பாட்டிற் கு அல்ல.
Quote
 
 
+3 #34 gopalasamy 2013-03-05 14:46
Quoting anniyan:
http://www.sankathi24.com/news/27366/64/.aspx


வட தமிழீழத்திலிருந ்து ஏனைய முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியதற்க ாகக் கூக்குரல் எழுப்புபவர்கள் இன்னுமொரு விடயத்தை மறந்து விடுகின்றார்கள் . 11.06.1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடித்த பொழுது வடதமிழீழத்தில் மொத்தம் அறுபதுனாயிரம் முஸ்லிம்கள் வசித்து வந்தனர். இவர்களில் ஏறத்தாள முப்பதுனாயிரத்த ிற்கும் அதிகமானவர்கள் போர்மூண்ட ஓரிரு வாரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை விட்டு சுயதெரிவின் பேரில் வெளியேறி கொழும்பில் குடியேறிக்கொண்ட ார்கள்.
இதன்பின் தென்தமிழீழத்தில ் தமிழர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் வெறியாட்டங்கள் அதிகரித்ததோடு இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, நான்கு இலட்சம் தமிழர்கள் குடிபெயர்க்கப்ப ட்டனர். இதில் அம்பாறை மாவட்டத்திலிருந ்து மட்டும் எண்பதுனாயிரம் தமிழர்கள் முஸ்லிம்கள் காடையர்களாலும், ஊர்காவல் படையினராலும் அடித்து விரட்டப்பட்டனர் . வடதமிழீழத்திலிர ுந ்து வெறும் முப்பதுனாயிரம் முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியதற்க ாக ஓலமிடுபவர்கள், தென்தமிழீழத்தில ிருந ்து முஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்ட நான்கு இலட்சம் தமிழர்கள் பற்றி - அதிலும் அம்பாறையிலிருந் து விரட்டப்பட்ட எண்பதுனாயிரம் தமிழர்கள் பற்றி - அலட்டிக் கொள்வதில்லை.

read further in : http://www.sankathi24.com/news/27366/64/.aspx


ASK PEE. JAY SUPORTERS TO REPLY TO THIS.
Quote
 
 
+2 #33 gopalasamy 2013-03-05 14:44
SIMPLE. PEE. JAY NEVER THINKS HIMSELF AS AN INDIAN. HE WILL SPEAK IN THE SAME VOICE WHAT HIS MOTHERLAND (OR FATHERLAND) SPEAKS. HIS DREAM IS ONE WORLD AND ONE RULE. IF TAMILNADU DOES NOT AWAKEN, MISERABLE HAVOC WILL TAKE PLACE.
Quote
 
 
+4 #32 ஊர்க்குருவி. 2013-03-05 14:27
//விடுதலைப்புலிகள ் கிழக்கு மாகாணம் வரை ஊடுருவிச்சென்று இஸ்லாமியர் வாழும் காத்தான் குடிக்கு சென்றனர்??//



பி.ஜெய்னுலாப்தீன் அவர்களது கவனத்திற்கு. கிழக்கு மாகாணத்தின் தலைநகரங்கள் திருகோணமலை/ மட்டக்களப்பு. மட்டக்களப்புக்க ு அடுத்த ஊர் கல்லடி. அடுத்து களுவாஞ்சிக்குடி அடுத்து "காத்தான்குடி", காத்தான்குடி மட்டக்களப்பு நகரத்திலிருந்து அண்ணளவாக 20 கிலோ மீற்றர் தொலைவு வரலாம். அப்படியே போனால் மருதமுனை அடுத்து காரைதீவு சந்திப்பு வரும் அதற்கு அடுத்து ஒரு தெரு 'அம்பாறை' என்ற சிங்கள ஊரை நோக்கி போகிறது. ஒரு தெரு அக்கரைப்பற்று, அட்டளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில் வரை சென்று அடுத்து பாணமை என்ற கிராமத்துடன் முடிவடைகிறது. அடுத்து வருவது காடு அங்கு வெருகல் ஆறு, குமுக்கன் ஆறு, அடர்ந்த காட்டுப்பகுதி அங்குதான் விடுதலைப்புலிகள ின் முகாம்கள் அதிகம் இருந்தன. காடு தாண்டினால் திசமஹரகம, அடுத்து கதிர்காமம். ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்‌ஷவின் சொந்த ஊர். நீங்கள் "புலனிருவை" என்று குறிப்பிட்டிருப ்பது பொலநறுவ என்ற ஊரை என்று நினைக்கிறேன். புலனிருவை என்று ஒரு ஊர் இலங்கையில் கிடையாது பொலநறுவ அனுரதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய ஊர் அங்கு சிங்களவர்களுக்க ும் தமிழர்களுக்கும் எல்லை சண்டை நடந்ததுண்டு அத்துடன் விடுதலைப்புலிகள ் கிழக்கு மாகாணத்தில் எங்கும் ஊடுருவிச்செல்லவ ில்லை தொர்டர்ச்சியாக புலிகள் திருகோணமலை/ மட்டக்களப்பு பிரதேசங்களில் நிலைகொண்டே இருந்தனர் 2006 மாவிலாறு சமர்தான் புலிகளை கிழக்கு மாகாணத்தில் நேரடி மோதலிலிருந்து பதுக்கி தாக்கும் நிலைக்கு இட்டுச்சென்றது.
Quote
 
 
+7 #31 vaanulaku 2013-03-05 13:38
இவர் ஒரு நன்பர் சொன்னது போல பாகிஸ்தான் தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரித்திருப்பார ்.... அது சரி.. முன்பு ராமனாதபுரத்து எம் எல் ஏ ஹைதர் அலி க்கு அடுத்த வாரிசை பக்சே உருவாக்கிவிட்டா ர்.. இப்ப தான் சிங்களன் இவங்களுக்கும் வைத்தியத்த ஆரம்பிச்சிருக்க ான்.. போக போக தெரியும்.. இவுங்களோட நியாய பவுசு.
Quote
 
 
+7 #30 siththirakuthan 2013-03-05 11:28
சர்வதேச நடப்புகளை பற்றி பேசும் அளவுக்கு,இந்த ஆளுக்கு மூளையிருக்கா என்ன.ஆப்கான்,பாகிஸ்த ான்,மாலி போன்ற நாடுகளில் அமெரிக்கா இஸ்லாமிய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதால் அமெரிக்கா மீது இருக்கும் வெறுப்பு இந்நபரது சிறுபிள்ளைத்தனம ான பேச்சு.முட்டா.....சரியாத்தான் இருக்கு.
Quote
 
 
+6 #29 பாமக தொண்டன் 2013-03-05 10:14
// அண்ணன் பி.ஜே போன்றவர்கள்
மட்டும் இல்லையென்றால்..
பி.ஜே.பி எப்படி வளர முடியும்? //

சவுக்கு இயக்குனர் அமீரின் சாயம் வெளுக்க செய்தது போல. நடுநிலையாளன் என்று நடிக்கும் உன்னை போன்றோரை முதலில் அடையாளபடுத்தனும ்.
உன்னுடைய மதவெறி கடைசி வரியில், வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட் டதே.
Quote
 
 
+40 #28 நெல்லை பாலாஜி 2013-03-05 07:58
இவன் ஒரு முஸ்லிம் மதவெறியன் ...இவன் போன்ற விஷஜந்துகள் ஆர் எஸ் எஸ் அம்பிகள் போன்ற ஓநாய்கள் இந்த நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்கின்றன ...இவர்களின் கருத்தகளை புறந்தள்ளுவது நல்லது
Quote
 
 
+37 #27 porko 2013-03-05 04:15
பிஜெ ஆதரிக்கவில்லையெ னில் உலகமே இருண்டு விட போவதில்லை என்பதை பிஜே புரிந்துகொண்டால ் நல்லது.
Quote
 
 
+21 #26 porko 2013-03-05 04:09
சவுக்கு ஏன் மறுமொழியை தடுக்கிறீர்கள். பிஜெ குறித்து சொன்னால் உங்கலுக்கு என்ன?
Quote
 
 
+34 #25 Savukku-22 2013-03-04 22:08
பன்னியை விட கேவலமானவன்.
Quote
 
 
-20 #24 அர்ஜுன் 2013-03-04 19:56
இதைவிட எளிமையாக எவரும் உண்மை மற்றும் எதார்த்தத்தை யாருக்கும் புரிய வைக்கமுடியாது.
Quote
 
 
-32 #23 nallaven 2013-03-04 18:38
ஊரெல்லாம் ஆதரிக்கின்றார்க ள் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ஆதரிக்காது. அதில் நியாயம் இருந்தால் மட்டும் தான் ஆதரவு கொடுக்கும். Very Good.. Mr.PJ.
Quote
 
 
-28 #22 syedgoush 2013-03-04 16:50
விடுதலைப்புலிகள ை ஆதரிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சகோ.பீஜே சொன்னதை ஏதோ உலக மகா குற்றம் என்பது போல் சிலர் பரப்புரை செய்து வருகின்றனர்.

இலங்கையில் பெரும்பான்மை தமிழர்கள் ஈழத்தை விரும்புகிறார்க ள் எனில் அந்த கோரிக்கையில் நியாயம் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது அவர்களின் உரிமை என்பதனை நாமும் ஒத்துக்கொள்கிறோ ம். சூடான் விஷயத்திலும், இந்தோனேஸியா விஷயத்திலும் பெரியண்ணனாக நடந்து கொண்ட ஐநா ஈழம் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன் என்பது குறித்து எந்த நியாயவானும் கேள்வி எழுப்பாதது வெட்கக்கேடு.

இலங்கையில் வாழும் எல்லா தமிழர்களும் விடுதலை புலிகள் அல்ல என்பதனை நாங்கள் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளோம். அதனால் தான் புலிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்கிறோம்.

ராஜபக்‌ஷேவும் குற்றமிழைத்துள் ளார், விடுதலைப்புலிகள ும் குற்றம் இழைத்துள்ளனர். ஆகவே கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு சாராரும் என்பதனை தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் சகோ.பீஜேவும் சொல்கின்றனர்.

நியாயமுள்ள, மனிதநேயம் உள்ள எவரும் இதனை தான் செய்ய முடியும்.

விடுதலை புலிகளால் கொன்றொழிக்கப்பட ்டது அப்பாவி நிராயுதபாணியான முஸ்லிம்கள் மட்டுமல்ல பல தமிழர்களும், சிங்களவர்களும் தான். அப்பாவிகளை கொல்லும் இச்செயலை தாலிபான் போராளிகள் செய்தாலும் கண்டிப்போம், காஷ்மீர் போராளிகள் செய்தாலும் கண்டிப்போம். அப்படி கண்டிப்பது தான் மனிதநேயம். நாங்கள் சில போலி பகுத்தறிவு பேசுபவர்களை போல் சந்தர்ப்பவாதிகள ் அல்ல என்பதனை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

விடுதலைபுலிகளால ் கொல்லப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் பட்டியல் இதோ! இவற்றை குறித்து என்றாவது மனுஷ்யபுத்திரர் களோ, அநியாய தராசுகளோ, இன்னபிற தமிழ் இனவாதம் பேசுபவர்களோ பேசியது உண்டா?

மேலும் விபரங்களுக்கு:


http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE#cite_note-lank1-4
Quote
 
 
+14 #21 Senthil Kumar Subram 2013-03-04 16:03
Even you people fought for banning one tamil movie simply forgetting the fact 90% terrorists are muslim. now for a genuine cause you are palying. anyway srilanka ratna award is sure for you.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 214 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7492
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week50219
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month252951
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12775070