முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
 ஈழத் தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது கருணாநிதி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 49
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 01:29

IMG_9149

ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தை கருணாநிதி குடும்பத்தினர் எண்ணிக் கொண்டிருந்தனர் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டினார்.

 

சென்னை தியாகராயா நகரில் இன்று மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பழ.நெடுமாறன் சிறப்புரை ஆற்றினார்.

 

இந்தக் கூட்டத்தில் பேசும் போது, ஈழத்தில் புலிகள் இயக்கம் நடத்திய போர் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திர இயக்கங்கள், ஆதரவோடு நடைபெற்றன. ஆனால் புலிகளின் போர், எவ்வித ஆதரவும் இல்லாமல் நடைபெற்ற போராகும்.

 IMG_9151

ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி பிணங்களை எண்ணிக் கொண்டிருந்த போது, ஒரு லட்சத்து எழுபத்தாராயிரம் கோடியை எண்ணிக் கொண்டிருந்தார் கருணாநிதி.   எத்தனை போராட்டங்கள் ?   அத்தனை போராட்டங்களையும் கருணாநிதிதான் நீர்த்துப் போகச் செய்தார். சாகும் வரை உண்ணாவிரதம் என்ற நாடகம்…. காலையில் உணவு உண்டு விட்டு, மதியம் வீட்டுக்கு உணவு உண்ண செல்லப் போகிறோம் என்பதை அறிந்தே உண்ணாவிரதம் இருந்தார்.

 

இமயமலையை வெற்றி கண்ட டென்சிங்குக்குக் கூட அவ்வளவு வரவேற்பு இருந்திருக்காது.   ஆ.ராசாவுக்கு அவ்வளவு வரவேற்பு அளிக்கப் பட்டது விமானநிலையத்தில். எதற்காக இந்த வரவேற்பு என்றால், எங்கே ராசா பணத்தை வாங்கி யாரிடம் கொடுத்தோம் என்பதை சொல்லி விடப் போகிறாரோ என்ற பயத்தில் தான் அத்தனை பேரையும் அனுப்பி வைத்திருந்தார் கருணாநிதி.

 

மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதுவது மட்டுமே தனது கடமை என்று கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சிங்களர்கள் கட்டாயக் குடியேற்றம் செய்யப் பட்டு வருகிறார்கள்.   தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை கூட கிடையாது ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஆனால் மன்மோகன் சிங் கருணாநிதியின் எந்தக் கடிதத்துக்கும் பதில் அனுப்பியதாக தெரியவில்லை.   எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்குச் சென்று, தமிழர்களை குடியமர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார், அதே நேரத்தில் ராஜபக்ஷேவின் கஷ்டங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.   ஆனால் அவர் இலங்கை சென்ற உண்மையான நோக்கம் 2000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டு கையெழுத்திடுவதற்காகத் தான்.   சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு 500 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.   ராணுவ உதவிகளும் செய்யப் படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

 IMG_9152

புலிகள் அழிந்து விட்டனர் என்று கொக்கரிப்பவர்கள் எதற்காக ராணுவ உதவி செய்ய வேண்டும் ?   இலங்கையின் பாதுகாப்பு செலவுகள் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கூடியிருக்கிறது.   இலங்கை அரசாங்கத்தின் அருகில் இருப்பது இந்தியா மட்டும் தான். புலிகள் அழிந்து விட்டார்கள் என்றால், இந்தியா மீது போர் தொடப்பதற்காக இந்தியாவே உதவி செய்கிறதா ? ஆனால், ராஜபக்ஷவுக்கு பிரபாகரன் இறக்கவில்லை என்பது தெரியும். அதனால்தான் ராணுவச் செலவுகளை அதிகரித்திருக்கிறார்.

 

ஐந்தாவது விடுதலைப் போர் நிச்சயம் நடக்கும். அப்போது தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் அந்தப் போரில் கலந்து கொள்ள வேண்டும். 1935ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் ப்ரான்கோ என்ற சர்வாதிகாரி ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு, ஆட்சியை கைப்பற்றினான். அவனை எதிர்ப்பதற்காக உலகெங்கும் பல்வேறு இளைஞர்கள் தங்களை ப்ரான்கோவிற்கு எதிரான போரில் இணைத்துக் கொண்டனர். அவ்வாறு இணைத்துக் கொண்டவர்களில் இந்திரா காந்தியும் பெரோஸ் காந்தியும் அடங்குவர். இந்திராவை பார்க்கச் சென்ற ஜவஹர்லால் நேரு, இந்திராவை உனக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை, அதனால் நீ செல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டு, பெரோஸ் கானையும் அவர் தோழர்களையும் ஸ்பெயின் நாட்டின் எல்லை வரை சென்று வாழ்த்தி வழியனுப்பினார். அது போல தமிழக இளைஞர்களும் ஈழம் சென்று போரிட வேண்டிய தேவை ஏற்பட்டால் செய்ய வேண்டும் என்றார்.

 IMG_9159

அடுத்து பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

 

அவர் பேசுகையில் புலிகள் மூட்டிய தணல் இன்னும் அணையவில்லை.   இந்த மாவீரர் நாளை தலைவர் பிரபாகரன் மதுரையில் குண்டடிபட்டு இறந்த சங்கர் என்கிற சிவக்குமரன் நினைவாகவும், 1989 அன்று உள்ளபடி அது வரை களத்தில் இறந்த 1027 பேரின் நினைவாகவும் ஆண்டுதோறும் மாவீரர் நாளாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். அதன் படியே மாவீரர் நாள் கொண்டாடப் பட்டு வருகிறது.

 

இப்போது புலிகள் இயக்கம் சந்தித்த பின்னடைவை பயன்படுத்திக் கொண்டு டிபிஎஸ்.ஜெயராஜ் போன்றவர்கள், இணையத்திலும் பல்வேறு இடங்களிலும் பொய்ச் செய்திகளை வெளியிட்டு தமிழர்களை குழப்ப வேண்டுமென செயல்பட்டுக் கொண்டு வருகிறன்றனர்.

 IMG_9161

பிரபாகரன் நிறைவாக இருப்பவர். அதனால் மறைவாக இருக்கிறார்.   தமிழர்கள் சந்தித்த போராட்டங்கள் என்பது உலகில் யாருமே சந்தித்திராத ஒரு போராட்டம்.   பாராளுமன்றத்தில் பிப்ரவரி 2009ம் ஆண்டு, இலங்கையில் வெறும் 70,000 தமிழர்கள் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்கள், ஆனால் இந்து நாளேட்டில் பேட்டி அளித்துள்ள ராஜபக்ஷேவே தற்போது 1,70,000 தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றால் எப்படி கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

 

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு ராணுவ சாவடி ஒன்று உள்ளது. முதலில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தினரை அகற்ற வேண்டும்.

 

உலக வரலாற்றை தனது மகளுக்கு சிறையில் இருந்து கடிதமாக எழுதிய ஜவகர்லால் நேரு, சோழர்கள் மிகப் பெரிய கப்பற் படையை வைத்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் காஷ்மீர் போன்ற ஒரு சூழலை உருவாக்காதீர்கள்.   இந்தியாவில் பலருக்கு மூன்று வேளை உணவு கிடைக்காத ஒரு சூழலில் எப்படிப். பட்ட ஒரு ஊழலை திமுகவினர் செய்திருக்கிறார்கள் ?   மன்மோகன் சிங் ராசாவுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு திறந்த முறையில் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார், ஆனால் ராசா வேலை அத்தனையும் முடித்து விட்டு, இப்படித்தான் செய்யப் போகிறேன் என்று மன்மோகன் சிங் செவிட்டில் அறைந்தது போல செய்கிறார், இதைக் கண்டு பிரதமர் கோபப் படாமல் அமைதியாக இருக்கிறார் என்றால் பகத்சிங் பிறந்த மண்ணில் பிறந்தவரா இவர் என்று வெட்கமாக இருக்கிறது ? மன்மோகன் எதற்காக அமைதியாக இருந்தார் ? காங்கிரசுக்கு அதில் பங்கு இருக்கிறதா அல்லது இனம் அழியும் போது அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தற்கான கூலியாக கருணாநிதிக்கு அது வழங்கப் பட்டதா ?

 

வெறும் 66 கோடிக்காக ராஜீவ் காந்தி பதவியை இழந்தார். வெறும் இரண்டே இரண்டு லட்சத்திற்காக நிதி அமைச்சர் பதவியை டி.டி.கிருஷ்ணமாச்சாரி இழந்தார். இத்தனை கோடிகளை விழுங்கி விட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்களே ?

 IMG_9164

என்ன திமிராக ஆ.ராசா விமான நிலையத்தில் ராஜினாமா செய்யமாட்டேன் என்று சொன்னார் ?   அவ்வளவு திமிராகப் பேசியவர் டெல்லி சென்றதும் வாயை மூடிக் கொண்டு ராஜினாமா செய்தாரே எதற்காக ?

 

பாராளுமன்றத்தில் இந்திரா காந்தி கடைசியாக பேசிய பேச்சில் இலங்கை நாட்டில் தமிழர்கள்தான் பூர்வ குடிகள் என்று பேசியுள்ளார்.

 

சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் கருணாநிதி திருவாளர் தேசியம் பிள்ளையாகி விட்டார்.   தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்காக மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் அனுபவிப்பார்கள். அறம் நின்று கொல்லும்.

 

இத்தனை ஊழல் செய்திருக்கிறாரே கருணாநிதி.. ?   எவ்வளவு சம்பாதித்தாலும் 8 அடி மண்ணில் தானே போகப் போகிறோம்..   இத்தனை சொத்துக்களை சேர்த்து என்ன செய்யப் போகிறார் ? அதுவும் இப்போதெல்லாம் எலக்ட்ரிக் சுடுகாட்டில் போட்டால் 5 நிமிடத்தில் எரிந்து போய் விடுகிறதே.. ?

 

இப்போது வெளி வந்திருக்கும் உரையாடல்களையெல்லாம் கேட்கும் பொழுது எத்தனை உண்மைகள் வெளி வருகின்றன… ?   டெல்லி சென்ற கருணாநிதி கேட்ட துறைகள் கிடைக்கவில்லை என்றதும் கோபித்துக் கொண்டு திரும்பி வந்தாரே…   அவர் என்ன முல்லை பெரியாறுக்காக வந்தாரா ? காவிரிக்காக வந்தாரா ?   மீனவர்கள் கொல்லப் படுகின்றனரே.. அதற்காக திரும்பி வந்தாரா ?

 

ராசாவைப் பற்றி ஏதாவது எழுதினால் தினமணியை பார்ப்பனர் என்று திட்டுகிறார்.   இதே பத்திரிக்கை பாராட்டி எழுதினால் அப்போது பார்ப்பனர் அல்லாத பத்திரிக்கை ஆகுமா தினமணி… ?

 

இந்த காங்கிரஸ் அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த அநீதிக்காகவே அதன் முழு காலமும் பதவியில் இல்லாமல் கவிழப் போகிறது என்று பேசினார் வைகோ.

 

Comments  

 
0 #65 endrum tamilan 2011-03-02 20:04
super savukku
Quote
 
 
0 #64 ksn 2011-02-01 19:49
1/2/11 il arcot veera petti may maasathuku pinbu minvettu irukadhu comment;unmai than anal aatchiya minvetta
Quote
 
 
+1 #63 marypushpam 2011-01-18 20:46
adapaavi karuna nee oru manusana?
Quote
 
 
+3 #62 ராஜேஷ் தேவேந்திரன் 2011-01-02 22:55
போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம ் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டு ம்!
வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும் !
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந ்து கும்மாளமிட்டவர் களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும
....
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
Quote
 
 
0 #61 Sathyam 2010-12-27 13:55
Hi All,

I don't understand the reason for Aaryam and Dravidian Classifications here...... Main reason for people hating Aryans is they dominated Dravidians for years... if this is right, Muslims Dominated Dravidians for Many Years and Christians too dominated Dravidians for much more yeasrs more than Aryans(Brahmins )...... Then why is the hatred more on Brahmins.... that too when talking about a Politicians(Jay a) why to mention that she is a Brahmin....and Karuna as Telugu pottu katti.... Please be considerate and lets be united for the common goal.
Quote
 
 
0 #60 ampmurugan 2010-12-05 21:29
symphony, Cognizant, CGI employees referrals available – www.referralmeet.com
Quote
 
 
+7 #59 singam 2010-12-01 19:03
வசந்தன் நான் குவைத்தில் இருக்கிறேன். சமீபத்தில் சிறலங்கா சென்று வந்த எனது ஸ்ரீலங்கன் தமிழ் நண்பரிடம் இலங்கை நிலைமை பற்றி கேட்டேன். ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு " என் ஊர் 13 , 14 வயது சிறுமிகள் எல்லாம் கற்பமாக இருப்பதாக கூறினார்". சத்தியமாக எனக்கு கண்ணீர் வந்தது, நெஞ்சம் பதறியது......தமிழனாக நினைக்காமல் மனிதனாக கூட நினைக்காத இந்திய / தமிழக அரசு மீது வெறுப்பு வந்தது... பதவி வெறி கொண்டு அலையும் இவர்களை..................?????...
Quote
 
 
0 #58 navin 2010-11-30 23:44
stalin thelungu news el varalatru retheel naangalun thelungarkal enru sonnar theriyuma tholarkale , karunanethe kudumbam vantheri than
Quote
 
 
0 #57 navin 2010-11-30 23:34
vai go amma adiyalagave erukkattom unmaiyathane posunar karunanithe enna theyagiya rukku
Quote
 
 
0 #56 manjula 2010-11-30 18:03
Engal ennam aliyum pothu vadikkai parthavargal kathiyel allivargal
Quote
 
 
0 #55 renjit 2010-11-30 14:28
super nadipu dravidan,
Last post says you are an ardent supporter of karunananidhi and his family, now don't try to coverup your face like your leader and act as a nadunilaivadhi...
Better luck next time, try to get acting course from your MK.

Quoting dravidan:
Vasantha thoothuva,

I hate thurogi karuna, sonia, ethiri papathi jaya & eena piravi maanam keta vaiko, Ne periya pudungi mathiri pesarathai niruthu. Unai maathiri ootu poruki arasiyal vaathiku _ nakaravan naa illai.

I respect nedumaaran aiya, since he is not in vote politics.
Quote
 
 
+1 #54 dravidan 2010-11-29 23:46
Vasantha thoothuva,

I hate thurogi karuna, sonia, ethiri papathi jaya & eena piravi maanam keta vaiko, Ne periya pudungi mathiri pesarathai niruthu. Unai maathiri ootu poruki arasiyal vaathiku _ nakaravan naa illai.

I respect nedumaaran aiya, since he is not in vote politics.
Quote
 
 
+2 #53 rukku 2010-11-29 21:22
ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு கூலியாக 176,000. கோடியை வாங்கிய கருணாநிதி, அடுத்து தனக்குத்தலைவலிய ாக தமிழர்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்த
சீமானை பொய் வழக்குப்போட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் கருணாநிதி அடுத்த வரலாற்றுத்தவறைய ும் தமிழர்களுக்கு எதிராக ஈடேற்றிவிட்டு,, கனிமொழி நாமத்தின் மூலம் வீட்டு மானத்தையும் அமெரிக்க பத்திரிகை வரை கப்பலேற்றிவிட்ட ார் இனி திமுக வினர் எதை வைத்துக்கொண்டு மக்கள்முன் வரப்போகின்றனர், ,,,
Quote
 
 
+7 #52 rukku 2010-11-29 20:58
Quoting ஐயோ.. ஐயோ..:
யாருங்க அது வைகோ...?
ம்ம்ம்.. ஓ... அதிமுக கொள்கை பரப்பு செயலாளராவும், தலைமை கழக பேச்சாளராவும் இருக்காரே அவரா..?
அவர் இப்போ கூட்டம் எல்லாம் போடறாரா? பரவாயில்லையே.. அம்மா அனுமதி கொடுத்துட்டாங்க போலருக்கு.
ஓ, தேர்தல் வருதுல்ல.. அதான்..

வெட்கம் துறந்து மகளை பலி(கொடுத்து) ஊழல் அரசியல் செய்யும் அய்யாவை விட அம்மா ஆயிரம் மடங்கு மேல்
Quote
 
 
0 #51 nithyanandham 2010-11-29 20:31
vaiko pondrathalaivar gal innamum koral koduppathal thamilan pirachanai ulagathukku therigarathu vai kovai patri kurai solbavargalukku ore pathil avrudiya parliment uraiai padiungal appothu avarin arumai puriyum entha pathaviyulum illamele vajpayeedam solli jasvanthsing alikka iruntha uthaviai niruthiavar vaiko neyvelyai kappatri koduthavar vaiko theriamal olarakudathu.nithyanandham mumbai
Quote
 
 
+2 #50 ஐயோ.. ஐயோ.. 2010-11-29 19:41
யாருங்க அது வைகோ...?
ம்ம்ம்.. ஓ... அதிமுக கொள்கை பரப்பு செயலாளராவும், தலைமை கழக பேச்சாளராவும் இருக்காரே அவரா..?
அவர் இப்போ கூட்டம் எல்லாம் போடறாரா? பரவாயில்லையே.. அம்மா அனுமதி கொடுத்துட்டாங்க போலருக்கு.
ஓ, தேர்தல் வருதுல்ல.. அதான்..
Quote
 
 
+4 #49 deva1 2010-11-29 19:27
கருணாநிதி ராசாவிடம் : மணி(பணம்) எனக்கு..கனி உனக்கு..
Quote
 
 
+11 #48 தேன் வண்டு 2010-11-29 18:42
//பழ நெடுமாறன் கெழட்டு நாயே இதுக்கு முன்னாடி நீ எத்துனை போரில் பங்கேற்றாய்//
மேலே குறித்த வசனத்தை ஒரு அன்பர் கூச்சமில்லாமல் குதர்க்கமாக வாந்தியெடுத்திர ுக்கிறார்,நெடும ாறன் நினைத்திருந்தால ் கருணாவுடன் சேர்ந்து மந்திரியாகி 10,000 கோடி ஊழல் செய்திருக்கலாம் , மனுஷன் தள்ளாத வயதிலும் இனப்பற்றுடன் போராடுகிறாரே இது போராட்டமாக்த்தெ ரியவில்லையா,ஊழல ்செய்வது மட்டும்தான் உங்க மொழியில் போராட்டமா,ஸ்பெக ்ரம் 176000,00,00,000 .கோடியையும் அடைகாக்கும் கருணாவுக்கும் ராசாவுக்கும் கோசம்போடும் கூட்டம் அடிப்படை தெரியாமல் பிதற்றுவது எரிச்சலூட்டுகிற து.
Quote
 
 
+2 #47 புரவி 2010-11-29 17:22
இந்த உலகத்தில் அனைவரும் விமர்சினதிற்கு உட்பட்டவர்கள்தா ன்.
அதில் மாற்று கருத்தே கிடையாது. இங்கு ஒரு வாசகர் "மக்கள்" என்ற பெயரில் வந்த பின்னூட்டம் முகம் சுளிக்க வைக்கிறது.
கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாத அந்த கருத்தை "சவுக்கு" அனுமதிக்கலாமா?
Quote
 
 
0 #46 Panivazhan 2010-11-29 17:06
[நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
-15 #45 makkal 2010-11-29 17:00
பழ நெடுமாறன் கெழட்டு நாயே இதுக்கு முன்னாடி நீ எத்துனை போரில் பங்கேற்றாய்..இளைன்கர்கள் போக வேண்டுமாம் 5 கட்ட போருக்கு நீ வாங்குன காசுக்கு எவண்டா பலி கடா ஆகுறது..பல ஈழ தமிழர் வீடு குழந்தைகள் சினிமா மோகம் கொண்டு அலைகிறது ..இதில் தமிழ் நாட்டு இளைன்கர்கள் பங்கேற்க வேண்டுமாம்..இந்த பரதேசிய உள்ள புடிச்சு போட்டு காய் அடிங்க..அப்போதான் அடங்குவான்..
Quote
 
 
-2 #44 Panivazhan 2010-11-29 16:41
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+14 #43 தேன் வண்டு 2010-11-29 16:02
வைகோ அவர்கள் நெற்று இன்றைக்கு விடுதலைப்புலிகள ை ஆதரிப்பவரல்ல, கருமி கருணாநிதியுடன் திமுக வில் இருந்தபோதும் புலிகளை 100% ஆதரித்தவர். அதன் பின் திமுக குடும்பத்தால் வெளியேற்றப்பட்ட ு, வைகோ தலைமையில் மதிமுக உருவானபோது அது புலிகளுக்கு ஆதரவான கட்சியாகத்தான் அகில இந்தியாவில் அறியப்பட்டது, பிற்பாடு ஜெயலலிதா அவர்களுடன் அதிமுக கட்சியில் இணைந்தபோதும், ஈழத்துக்கான உண்ணாவிரத நோன்புவரை ஜெயலலிதாவை இறக்கி வைக்க வைகோவால் முடிந்தது, திருமாவை திரு வைகோவுடன் சமப்படுத்தி பார்ப்பதே நகைப்புக்குரியத ு,, மத்தியில் பெருத்த மந்திரிப்பதவி வகிக்கக்கூடிய வாய்ப்புக்களையே உதாசீனப்படுத்தி யவர் வைகோ,,, அடைக்கோழி கருணாநிதி வைகோவின் அருகில் நிற்பதற்குகூட தகுதியற்றவர்,
Quote
 
 
+7 #42 கோவை பிரியன் 2010-11-29 14:42
தோழர்களே யாராக இருப்பினும் எந்த கருதும் தயவு செய்து மிகவும் நிதானமாக கருத்து பதியுங்கள் நமது வாசகர்கள் பலரும் மகளிரும் உள்ளனர் இரு அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள் மற்றும் ஆபாசமான கருதுககை தயவு செய்து தவிர்க்க வேண்டுகிறோம்
Quote
 
 
+1 #41 arivu thamilar 2010-11-29 13:59
அறிவு,
ராஜா தலித் என்பதால் தான் மத்திய அமைச்சர் பதவி வகிக்க உயர் சாதிகரரர்கள் விடுவதில்லை. என்ற குற்றசாட்டை நாம் ஏற்று கொள்வோம். கருணாநிதி தலித் எதிரிகளை திருப்பி அடிக்க தனது முதல்வர் பதவிய விட்டு கொடுப்பாரா ? இதை செய்தல் நாம் அவரை தலித் காவலன் என்று அழைக்கலாம்.
Quote
 
 
+5 #40 புரவி 2010-11-29 13:11
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பதவி முடியும் காலத்தில் ராஜினாமா செய்தார்கள் பா ம க வினர்.
அதன் பின் எந்த குதிரையில் பணம் கட்டலாம் என்று காத்திருந்தனர். அப்பொழுது ஒரு பா ம க மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.
அபொழுது போர் உச்ச கட்டமாக நடை பெற்று கொண்டிருந்த காலம். முத்துக்குமார் இறந்த பின் நடை பெற்ற மாநாடு அது.
(தமிழர்கள் அனைவரும் காங்கிரஸ் ஐ கல்லறைக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்த நேரம் அது.)
அந்த மாநாடு முடிந்த பின் நிருபர்கள் அன்பு மணியிடம் கேள்வி ஒன்றை கேட்கின்றனர். இந்த தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று.
கொஞ்சம் கூட தாமதிக்காமல் அயோ(ஐ)க்கிய முற்போக்கு கூட்டணி தான் வரும் என்று விடை அளிக்கிறார்.

குறிப்பு : இலங்கைக்கு ஆய்தங்கள் கொடுப்பது அப்போது இருந்த மந்திரி சபை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
Quote
 
 
+14 #39 புரவி 2010-11-29 13:00
வைகோ அதி மு க வில் இருந்தாலும் விடுதலை புலிகளின் தடையை நீக்குவதற்கு வாதாடினார்.
திருமா அந்த பக்கமே வரவில்லையே. இத்தனைக்கும் அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
புலிகளின் தடையை நீக்குவதற்கு அவற்றை பயன்படுத்தி இருக்கலாம். திருமா செய்யவில்லையே.
Quote
 
 
+1 #38 P.SELVARAJ 2010-11-29 11:42
naanum kootatthirkku venthen,nalla pathivu.
Quote
 
 
+8 #37 veerabaku 2010-11-29 11:38
கருணாநிதி : இந்த ஊர்ல ராஜா ராஜான்னு ஒரு மந்திரி இருந்தான் , அவன் என் மக "கனி மொழி" ய வச்சுருக்கன்னு ஒரே பேச்சு , இத கேட்டதும் நான் பயங்கர கோபமாகி , அவன் கிட்ட போய் "டேய் என் மக கனி மொழிய நீ வச்சுருக்கியா ? " அப்படின்னு கேட்டேன் ...... ஆனா அவன் ரொம்ப கூலா "ஸ்பெக்ட்ரம்" ஊழல்ல அடிச்ச "MONEY" ய நீ வச்சுக்க உன் மக "கனி" ய நான் வச்சுக்குறேன் அப்படின்னு சொன்னான் . BUT அந்த DEAL எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது
Quote
 
 
-3 #36 மு.க.இளம்வழுதி 2010-11-29 06:23
வசை பாடல்கள் நம் குறிகோளல்ல. துரோகிகளை ஒழித்து, எதிரிகளை புறங்காண வைப்பதாகும். திருமாவளவனும், சீமானும் ஒரு நாள் உணர்வார்கள், நம்முடன் இணைவார்கள். காத்திருப்போம், காலம் வரும். இரவும் பகலும் மாறி மாறி வரும். இது நம்மினத்துக்கு இரவு. நம்மின விடிவெள்ளி (தேசியத் தலைவர்) மீண்டும் எழும். அப்போது விடியும். நம்புவோம்.
Quote
 
 
+14 #35 வசந்தத்தின் தூதுவன் 2010-11-28 23:42
Quoting Dravidan:
Aiyaa Savukku,

Ungalukku Vaiko Thavira veera nallavanga news kidaikalaiyaa?

Papaathiyin kaalai kazhuvi thanni kudikum eena piraviyin seithi thevaiya enbathai yoosikavum.

I hate VAIKO. Ethiri (Jaya) kaala vizhunthutu peecha paaru. Thooooooooooooo ooo.


லட்சம் தமிழரை கொன்ற சோனியாவின் காலை நக்கி பிழைக்கும் கருணாநிதியின் காலை மட்டுமல்ல சூ*** நக்கி பிழைக்கும் திராவிடன் அவர்களே, நக்குவதுடன் உங்கள் நாக்கை நிறுத்தவும்.

அநாகரீகப் பின்னூட்டமிட்டா ல் பதிலும் அதே தொனியில் இருக்கும் மறக்க வேண்டாம்...
Quote
 
 
-3 #34 Dravidan 2010-11-28 23:34
Aiyaa Savukku,

Ungalukku Vaiko Thavira veera nallavanga news kidaikalaiyaa?

Papaathiyin kaalai kazhuvi thanni kudikum eena piraviyin seithi thevaiya enbathai yoosikavum.

I hate VAIKO. Ethiri (Jaya) kaala vizhunthutu peecha paaru. Thooooooooooooo ooo.
Quote
 
 
+2 #33 வசந்தத்தின் தூதுவன் 2010-11-28 23:15
@ திருவாளர் தற்குறி பாமக தொண்டன் மற்றும் வரலாறு தெரியாத வீரத்தமிழன்.

தொடர்ச்சி....

சீமான் தனியாக பொதுக்கூட்டம் நடத்தி புடுங்கியதென்ன என்று கூற முடியுமா?

அவர் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்திருந்தால் அவரை கைது செய்யும் துணிச்சல் தமிழினத் துரோகி கருணாநிதிக்கு வந்திருக்காது. அப்படியே வந்திருந்தாலும் அவர் இப்போது வெளியே வந்திருப்பார்.

அவர் என்னதான் தன் முனைப்பு காட்டினாலும் தமிழனுக்காக குரல் கொடுப்பவன் ஒவ்வொருவனும் எங்கள் நண்பன் தான். சீமான் எங்கள் நண்பன் தான்.

கருணாநிதியின் நண்பர் நீங்கள் சிண்டு முடிய வேண்டாம்.
Quote
 
 
0 #32 வசந்தத்தின் தூதுவன் 2010-11-28 23:13
@ திருவாளர் தற்குறி பாமக தொண்டன் மற்றும் வரலாறு தெரியாத வீரத்தமிழன்.

நாங்கள் சீமானை மதிப்பவர்கள். இருந்தாலும் சீமானிடம் ஏன் எங்கள் தலைவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்? கருணாநிதியின் உண்மைத் தொண்டராக இன்றும் தொடர்வதாக பிதற்றும் சீமான் அவர்கள் அவரின் தலைவர் தமிழினத் துரோகி கருணாநிதியிடம் வாதாடி எம் தலைவன் பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளுக்கு இந்தியாவில் நுழைய அனுமதி பெற்றுத் தந்திருப்பாரா?

சீமான் அவர்கள் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றாதற்கு காரணம் ராமதாஸ் அவர்களுக்கு இருக்கும் அதே தன் முனைப்புதான் காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Quote
 
 
+1 #31 வசந்தத்தின் தூதுவன் 2010-11-28 22:41
மாவீரர் நாளன்று

வரலாற்று நாயகன் வைகோ அவர்கள் பேச்சு பகுதி I பதிவிறக்கம் செய்ய...

http://www.mediafire.com/?1cddj002pvxr1l7

வசந்தத்தின் தூதுவன் வைகோ பேச்சு பகுதி II

http://www.mediafire.com/?25ers82v0qcht92

மாவீரன் பழ.நெடுமாறன் அவர்கள் பேச்சு

http://www.mediafire.com/?khade85j0ewrwgt
Quote
 
 
+7 #30 Ranjan 2010-11-28 22:10
ஈழத்தமிழினம் ஏக்கத்துடன் விட்ட சாபமும் முத்துக்குமார் தொடங்கிய வேள்வியில் தமிழ்நாடு இட்ட சாபமும் சேர்ந்து கருணாநிதி குடும்பத்திற்கு கொடுக்கப்போகும் தண்டனையை ஆண்டவனால்க்கூட தடுத்து நிறுத்த முடியாது, அதற்கான நேரம் குறிக்கப்பட்டு மறைக்கப்பட்டிரு க்கிறது, நிச்சியம் நிறைவேறும் அன்று தான் தமிழர்களின் தீபாவளி,(இது சத்தியம்)
Quote
 
 
+5 #29 kumbidren saami 2010-11-28 19:29
Quoting sinehidhan:
I got the following as e-mail....
Thalai suthuthu...
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் கருணாநிதியால் கொடுக்கப்பட்டது )
5.மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்-
நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)

Very Old matter.
Quote
 
 
+6 #28 sinehidhan 2010-11-28 18:38
I got the following as e-mail....
Thalai suthuthu...
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் கருணாநிதியால் கொடுக்கப்பட்டது )
5.மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்-
நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
Quote
 
 
+3 #27 sanapana 2010-11-28 18:38
uyir tamilanai alithuvidathaga kokkarikum kulla nari kuttame, therinthukol,, MAVEERAN aliyavillai MARAINTHU irukkirar, singamena SEERI varumpothu siru nariye ne thalai illamal thalaivan kaladiyil,,,,,, ,,,,,
Quote
 
 
+8 #26 sinehidhan 2010-11-28 18:37
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா,
அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூ ரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்க ாக 32
கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)-
மாதவன் நாயர் காலணி
Quote
 
 
+5 #25 sinehidhan 2010-11-28 18:36
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை
உயர்த்துவதற்காக கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்ட து
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலைய ில் பங்கு
32. மேற்குவங்காளத்த ில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்ட து
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
Quote
 
 
+6 #24 sinehidhan 2010-11-28 18:35
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே
பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலைரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், .செட்டி சாலை, சென்னை.
Quote
 
 
+7 #23 sinehidhan 2010-11-28 18:35
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm
house
50. brook bond land in coimbatore (given to rental for RMKV silks)
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள்
சேர்க்கப்படவில் லை. Spectrum scam money not included…………
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.
வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும்
தமிழ்மக்கள்
Save the Tamilnadu from this family dynasty rule………
Quote
 
 
0 #22 sinehidhan 2010-11-28 18:28
good job savukku.
Quote
 
 
+8 #21 Panivazhan 2010-11-28 18:00
அய்யா தமிழ் மைந்தரே கருணாநிதி தமிழர் அல்ல!வந்தேறி வடுக தெலுகு பொட்டுகட்டி(விப ச்சாரத்தை குல தொழிலாக கொண்ட கூட்டம்)
Quote
 
 
+6 #20 Panivazhan 2010-11-28 17:59
அய்யா தமிழ் மைந்தரே கருணாநிதி தமிழர் அல்ல!வந்தேறி வடுக தெலுகு பொட்டுகட்டி(விப ச்சாரத்தை குல தொழிலாக கொண்ட கூட்டம்)
Quote
 
 
+2 #19 பச்சைமாலு 2010-11-28 16:26
Quoting யுகா:
ஈழத் தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது கருணாநிதி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். - அல்ல திரு. பழ.நெடுமாறன் அவர்களே!. நமீதா, குஷ்பூ போன்ற நடிகைகளிடம் நக்கி கொண்டும் இருந்தார் கருணாநிதி.

//நடிகைகளிடம் நக்கி கொண்டும் இருந்தார் கருணாநிதி// அதென்னா இருக்கலாம் கரக்ட்தான் .குஷ்புவை என்னாச்சும் சொல்லுங்க ஏன்னா கட்ட்சிக்கு தமிழகத்தில ஆளில்லன்னு தலிவர் குஷ்புவ சேத்துவைச்சிருக ்காரு, நமிதா பாவம் என்ன பண்ணிச்சு,
Quote
 
 
0 #18 உண்மை சொல்லி 2010-11-28 16:02
தமிழீழ வியாபாரிகள்.. துரோகிகளைவிட ஆபத்தானவர்கள் என்பதை புரிந்து கொள் தமிழா
விளம்பரத்துக்கா க வியாபார போட்டி நடக்கிறது.. கண்டு கொள்ளுங்கள்
Quote
 
 
+2 #17 உண்மை சொல்லி 2010-11-28 15:51
ஐயோ தமிழினமே எனக் கூப்பாடு.. ஈழத் தமிழனை வைத்து வியாபாரம்.. தமிழகம் சுடுகாடாகும் என்று சொல்லும் வீரர்களே..
நீங்கள் மட்டும் அந்த இனத்திற்கு என்ன செய்தீர்கள்.. புத்தகம் வெளியிட்டீர்கள் .. இரங்கல் கவிதை எழுதினீர்கள்.. யார் அந்த அப்பாவித் தமிழனுக்கு அதிகமாய் அழுவது அதன்மூலம் தன்னை தலைவனாய் காட்டிக் கொள்ள போடும் நாடகங்கள்.. தெரிந்து துரோகம் செய்பவர்களை விட மறைவாய் செய்யும் செய்யும் இந்த மாவீரர்கள்(!) தான்
ஆபத்தானவர்கள்
Quote
 
 
+5 #16 யுகா 2010-11-28 15:48
ஈழத் தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது கருணாநிதி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். - அல்ல திரு. பழ.நெடுமாறன் அவர்களே!. நமீதா, குஷ்பூ போன்ற நடிகைகளிடம் நக்கி கொண்டும் இருந்தார் கருணாநிதி.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 77 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday12317
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week69219
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month271951
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12794070