என்னடா இது புதுக் கதையாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? “காகிதப்பூ“ நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார் என்று தெரியும். கருணாநிதியின் மூன்றாவது மனைவி என்று தெரியும். என்னடா இது திடீரென்று சவுக்கு ராசாத்தி அம்மாளை தொழில் அதிபர் என்று அழைக்கிறதே என்று யோசித்தீர்கள் தானே ?
நீரா ராடியா என்ற பவர் ப்ரோக்கர் எவ்வளவு பெரிய ஆள் என்பது உங்களுக்குத் தெரியும். முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சுனில் மிட்டல் போன்ற இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர்களெல்லாம் இவரது க்ளையன்டுகள் என்று தெரியும்.
இந்த நீரா ராடியாவோடு சரிக்குச் சமமாக பேச்சு வார்த்தை நடத்தினால் ராசாத்தி அம்மாளை என்னவென்று அழைப்பீர்கள் ? தொழில் அதிபர் என்று தானே .. … ? சவுக்கும் அப்படித்தான் அழைத்தது. ராசாத்தி அம்மாள் எதைப் பற்றிப் பேசினார் என்ற விபரத்துக்கு பின்னர் வருவோம். முதலில் இந்த உரையாடலைக் கேளுங்கள்.
ராசாத்தி வீட்டில் வேலை செய்பவர்: மார்னிங் மேடம்.
நீரா ராடியா : ஹாங். மார்னிங்.
வீட்டில் வேலை செய்பவர் : மேடம் பேச விரும்புகிறார்கள். (இந்தியில்) கொடுக்கவா… ?
நீரா ராடியா. ஹாங். கொடுங்கள்.
நீரா ராடியா : ஹலோ.
ராசாத்தி அம்மாள் : ஹலோ.
நீரா ராடியா ஹலோ. எப்படி இருக்கிறீர்கள் ?
ராசாத்தி அம்மாள். நன்றி நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ?
(இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல)
நீரா ராடியா : மன்னிக்கவும். உங்களுடன் தொடர்பில் இல்லை. நான் பிசியாக இருந்து விட்டேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறீர்களா ?
ராசாத்தி அம்மாள். நான் நன்றாக இருக்கிறேன்.
நீரா ராடியா : சிஎம் எப்படி இருக்கிறார் ? நன்றாக இருக்கிறாரா ? (அவரு நல்லாத்தான் கீறாரு.. நாங்கதான் நல்லா இல்லை)
ராசாத்தி அம்மாள். நன்றாக இருக்கிறார்.
நீரா ராடியா : கனி… ? கனியை நான் கடந்த வாரம் பார்த்தேன். இந்த வாரம் பார்க்கவில்லை. கனி சென்னையிலா இருக்கிறார் ?
ராசாத்தி அம்மாள் : ஆமாம்.
நீரா ராடியா : அவர் திரும்பி வந்து விட்டார் அல்லவா ?
ராசாத்தி அம்மாள் : ஆமாம்.
நீரா ராடியா : மற்ற விஷயங்கள் எப்படி உள்ளன ? நன்றாக உள்ளன அல்லவா ?
ராசாத்தி அம்மாள் : ம் ம் ம் ம். (புரியாத குரலில்… … இருங்க இருங்க) என்ன ஆச்சு ?
நீரா ராடியா : எதற்கு என்ன ஆச்சு ? டாடா ?
ராசாத்தி அம்மாள்: ஆமாம். ஆமாம்.
நீரா ராடியா : அது முடியவில்லையா ?
ராசாத்தி அம்மாள்: முடியவில்லை.
நீரா ராடியா : ரத்னம் இருக்கிறாரா ? ரத்தினத்திடம் போனை கொடுங்கள். நான் எல்லாம் முடிந்து விட்டது என்றல்லவா இருந்தேன். ?
ராசாத்தி அம்மாள்: ஒரு நிமிடம்.
நீரா ராடியா : ஹாய் ரத்னம்.
ரத்னம் : எஸ் மேடம்.
நீரா ராடியா : என்ன ஆச்சு ? அது இன்னும் முடியவில்லையா ?
ரத்னம் : இல்லை மேடம். முடியவில்லை. இப்போதுதானே உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
நீரா ராடியா : மேசேஜ் ஏதும் வரவில்லையே ? நான் எனது மொபைலை மாற்றி விட்டேன். என்னுடைய புது நம்பர் தெரியுமா ?
ரத்னம் : நான் அந்த நம்பரில்தான் உங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவர் கூட முயற்சி செய்தார்.
நீரா ராடியா : இல்லை. இல்லை. இதுதான் என்னுடைய ரெகுலர் நம்பர். இன்டிகாம். டாடா இன்டிகாம்.
ரத்னம் : டாடா இண்டிகாம். உங்கள் மொபைல் நம்பரை மாற்றி விட்டீர்களா ?
நீரா ராடியா : ஆமாம். 09250008888
ரத்னம் : இந்த நம்பர் எங்களுக்கு கொடுக்கப் படவில்லை.
நீரா ராடியா : கடந்த வாரமே நான் சிசிலியாவிடம் சொன்னேன்.
ரத்னம் : சிசிலியாவை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
நீரா ராடியா : நான் ஏன் என்று சொல்கிறேன். கடந்த வாரம் அவர் தாயார் மருத்துவமனையில் இருந்தார்.
ரத்னம் : அது எனக்கு தெரியும்.
நீரா ராடியா : அவர் ரொம்ப உடம்பு முடியாமல் இருக்கிறார். அதனால்தான் அவர் கொஞ்சம் பிரச்சினையில் இருந்தார்.
ரத்னம் : ஆனால் நீங்கள், நீங்களாகவே முடித்து விடுவேன் என்று சொன்னீர்கள் அல்லவா ?
நீரா ராடியா : ஆமாம்.
ரத்னம் : அது போல முடியவில்லை. அதனால்தான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
நீரா ராடியா : என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி என்று ?
ரத்னம் : ஆமாம் மேடம். ஆமாம் மேடம்.
நீரா ராடியா : எப்படி இப்படி ஆயிற்று ? டாடாவைப் பற்றி என்ன ? அதில் என்ன நடக்கிறது ?
ரத்னம் : எல்லாம் ஓகே. ஆனால் இந்த 50 சதவிகித வாடகை. நேற்று எனக்கு ஒரு மெயில் வந்தது. நேற்று கூட உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் 50 சதவிகித வாடகையை நாங்கள் கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் ஏற்கனவே கிருஷ்ணகுமாருக்கு அது முடியாது என்று பதில் அனுப்பி விட்டோம். கிருஷ்ணகுமாருக்கு நான் தொலைபேசி செய்தேன். ஆனால் அவர் எடுக்கவேயில்லை. அதனால் நான் சஞ்சய் ஓபாலியாவை தொடர்பு கொண்டேன். அவர் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்டு விஷயங்களை முடித்து தருவதாகச் சொன்னார்.
நீரா ராடியா : நீங்கள் பாம்பேயில் இருக்கும் போது அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டார்கள் அல்லவா ?
ரத்னம் : கிருஷ்ணகுமாரும் அப்போது, தெளிவாக வோல்டாஸ் நிறுவனத்தோடு பேசி, வாடகையை ரத்து செய்வதாக தெரிவித்தார்.
நீரா ராடியா : சரி.
ரத்னம் : ஆனால் நேற்று முழு நாளும் நான் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்டேன். 10 முறை முயற்சி செய்தேன். அவர் ஏதோ மீட்டிங்கில் இருக்கிறார் போல.
நீரா ராடியா : ஆமாம். நேற்று இந்தியா ஹோட்டல்களின் போர்டு மீட்டிங். வருடாந்திர கணக்குகளை வெளியிட்டார்கள். அதோடு பாம்பேயில் சீ ராக் ஹோட்டலை வாங்குவது தொடர்பாகவும் பேசினார்கள். அதனால் தான் கிருஷ்ணகுமாரை நேற்று தொடர்பு கொள்வது மிகவும் சிரமம்.
ரத்னம் : அதனால்தான் நான் உங்களை தொடர்பு கொண்டேன். இதைப் பற்றி சொல்வதற்காக.
நீரா ராடியா: விடுங்கள். நான் அவரோடு பேசுகிறேன். அவரோடு நான் திங்கள் கிழமை பேசுகிறேன். ஏனெனில் அவர் சேர்மேனோடு போய் விட்டார் என்று நினைக்கிறேன். அவர் அமேரிக்கா போய் விட்டார் என்று நினைக்கிறேன்.
ரத்னம் : யார் மேடம் ?
நீரா ராடியா: கிருஷ்ணகுமார் மீண்டும் இன்று அமேரிக்கா செல்கிறார் என்று நினைக்கிறேன்.
ரத்னம் : ஒரே ஒரு நாள்தான் என்று நினைக்கிறேன். வியாழக்கிழமை தான் அவர் திரும்பி வந்தார்.
நீரா ராடியா: இல்லை இல்லை. அவர் மீண்டும் சென்றிருக்கிறார். அவர் அவருடைய சேர்மேனோடு இன்று செல்கிறார்.
ரத்னம் : அப்படியா மேடம்.
நீரா ராடியா: ஆமாம். ஆமாம். அவர் இன்று காலை ஏர் இந்தியா விமானத்தில் கிளம்ப வேண்டியது. நான் செக் செய்கிறேன். நான் செக் செய்து விட்டு சொல்கிறேன். அவருடன் நான் பேசுகிறேன். ஆனால் எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
ரத்னம் : ஆமாம் மேடம். அந்த இன்னொரு விஷயம்…. … அதற்காகத் தான் நான் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. மற்றொரு மொபைல் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.
நீரா ராடியா: நான் அவரோடு பேசுகிறேன். பேசி விட்டு சொல்லுகிறேன்.
ரத்னம் : சொல்லுங்கள். உங்களின் அந்த நம்பர்.
நீரா ராடியா: ஆமாம் அதில் நான் இருப்பேன். ஒன்று செய்யுங்கள். உங்களின் அந்த போனிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். உங்களிடம் வேறு போன் இல்லையா ?
ரத்னம் : இருக்கிறது மேடம்.
நீரா ராடியா: அதிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்.
முதலில் 2007ல் ராஜ்ய சபை உறுப்பினரான கனிமொழி தனது சொத்துக் கணக்கு என்று என்ன தாக்கல் செய்துள்ளார் என்பதை பார்த்து விடுவோம்.
இந்தியன் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை 6,40,00,000
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 16,52,000
ஷேர்கள் 3,50,000
டொயோட்டா கேம்ரி கார் 17,50,000
நகை 3,61,000
அண்ணாசாலையில் வணிக வளாகம் 1,61,47,000
மொத்தமாக ஒரு எட்டு கோடி ரூபாய் வைத்துக் கொள்ளலாம். இந்த எட்டு கோடி ரூபாயே கனிமொழிக்கு ஏது என்பது தனிக் கதை. தற்போது, சென்னை அண்ணா சாலையில் எஸ்ஐஈடி கல்லூரி எதிரில் வோல்டாஸ் ஏ.சி நிறுவனம் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறது. வோல்டாஸ் நிறுவனம் டாடா குழுமத்திற்கு சொந்தமானதாகும். இந்த இடத்தில் வோல்டாஸ் நிறுவனம் வாடகைக்கு இருந்தது. வோல்டாஸ் நிறுவனத்துக்கும், நிலத்தின் சொந்தக் காரருக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. வோல்டாஸ் நிறுவனம் அந்த இடத்தை வாங்க முயற்சி செய்ய, சொந்தக் காரர் மறுக்க பிரச்சினை பஞ்சாயத்துக்காக தொழில் அதிபர் ராசாத்தி அம்மாளிடம் செல்கிறது.
ராசாத்தி அம்மாள் பிரச்சினையை சிறப்பான முறையில் தீர்த்து வைக்கிறார். என்ன செய்கிறார் என்றால், நீங்கள் இருவரும் அடித்துக் கொள்ளாதீர்கள். நிலத்தை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, அதன் படியே வாங்கிக் கொள்கிறார். அந்த இடம் மொத்தம் 18 கிரவுண்டுகள். 2009 அன்று சந்தை நிலவரப்படி 300 கோடிக்கு போகும். ராசாத்தி அம்மாள் என்ன விலை கொடுத்து வாங்கினார் என்று தெரியவில்லை. ஆனால், இதற்கு பதிலாக ரத்தன் டாடா அவரிடம் ஒரு பேரம் பேசுகிறார். என்னவென்றால், தயாநிதி மாறன், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆகக் கூடாது என்பதுதான் அந்தப் பேரம். இதை ஒட்டியே கனிமொழி நீரா ராடியாவிடம் மாறனை மந்திரி சபையில் சேர்க்கக் கூடாது என்று பேசுகிறார்.
மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆகாவிட்டால், அதற்கு பதிலாக அந்த இடத்தில் என்ன கட்டிடம் கட்டுகிறார்களோ, அந்தச் செலவு டாடா குழுமத்தினுடையது என்று பேசி முடிக்கப் படுகிறது.
ராசாத்தி அம்மாள் ஐந்து நட்சத்திர விடுதி கட்டலாம் என்றும், கனிமொழி “ராசாத்தி மருத்துவமனை“ கட்டலாம் என்றும் திட்டமிடுகின்றனர்.
தற்போது அண்ணா சாலை வழியாக சவுக்கு வாசகர்கள் சென்றால், அந்த வோல்டாஸ் கட்டிடத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அந்தக் கட்டிடம் டிசம்பர் 31க்குள் இடிக்கப் படப் போகின்றது.
வோல்டாஸ் நிறுவனம் கிண்டிக்குச் செல்கிறது.
வோல்டாஸ் நிறுவனத்தை அடுத்து, இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகம் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அந்த இடம், அண்ணா சாலையில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் ஜி.கே.வேல் நிறுவனத்திற்கு சொந்தமான 20 கிரவுண்டு நிலம்.
இந்த நிலத்தையும் ராசாத்தி அம்மாள் என்ற தொழில் அதிபரே வாங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்போது மீண்டும் இந்த உரையாடலை ஒரு முறை படித்துப் பாருங்கள். ராசாத்தி அம்மாள் தொழில் அதிபர் தானே… … ?
[ஃஉஒடெ நமெ="ச்ச்"][ஃஉஒடெ நமெ="ப்ரப்ஹகர்"]அன்புள்ள சவுக்குக்கு.. என்னைப் போன்ற ஒத்த சிந்தனையுடையவர் தாங்கள் என்பதால், தங்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன். நீங்களோ, நானோ, யாருமே நமது பெற்ற தாயின் பெயர் கேட்டால் வெறும்பெயரை மட்டுமே சொல்லி வருகிறோம். அம்மாள் என்று சேர்த்துச் சொல்வதில்லை அப்படியிருக்க, தயாளுவை தயாளு அம்மாள் என்றும், ராசாத்தியை ராசாத்தி அம்மாள் என்றும்தான் அழைக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன மனப்பான்மையையே தீர்மானித்திருக்கிறார் கருணாநிதி. தி.மு.க அபிமானிகள் வேண்டுமானால் அன்பின் மிகுதியால் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். ஒரு மோசடிக் கும்பலுக்கு அம்மாள் என்ற புனிதமான பெயர் சேர்த்து அழைப்பது நம் தாயை அவமதிப்பதற்கு சமம். எனவே, மற்ற ஊடகங்கள் அதைச் செய்தாலும், தாங்கள் அதைத் தவிர்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். தயாளு என்றும், ராசாத்தி என்றும் சொன்னால் போதும். கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன் என்பதெல்லாம் உடன்பிறப்புகள் மட்டுமே உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். ஆனால், தந்திரமாக, வெகுஜனமனப்பான்மையை தீர்மானித்திருக்கிறார் கருணாநிதி. இனியாவது இதைத் தவிர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.[/ஃஉஒடெ]
ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட், ப்ளேஆஸே ப்ளேஆஸே ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்...... ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்...... ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்...... ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்...... ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்...... ப்[/ஃஉஒடெ] then Jayalalitha "AMMA " i cant understand-without using Name all are calling AMMA AMMA what is this?
சேலம் ஹோட்டல் என்று ஒரு ஹோட்டல் சேலத்தில் இருந்தது. அதை அழகிரி மிரட்டி வாங்கி விட்டார், ஒரு நகை கடை திறப்பதற்காக.. இதை யாராவது வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள், தயவு செய்து....
[ஃஉஒடெ நமெ="ப்ரப்ஹகர்"]அன்புள்ள சவுக்குக்கு.. என்னைப் போன்ற ஒத்த சிந்தனையுடையவர் தாங்கள் என்பதால், தங்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன். நீங்களோ, நானோ, யாருமே நமது பெற்ற தாயின் பெயர் கேட்டால் வெறும்பெயரை மட்டுமே சொல்லி வருகிறோம். அம்மாள் என்று சேர்த்துச் சொல்வதில்லை அப்படியிருக்க, தயாளுவை தயாளு அம்மாள் என்றும், ராசாத்தியை ராசாத்தி அம்மாள் என்றும்தான் அழைக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன மனப்பான்மையையே தீர்மானித்திருக்கிறார் கருணாநிதி. தி.மு.க அபிமானிகள் வேண்டுமானால் அன்பின் மிகுதியால் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். ஒரு மோசடிக் கும்பலுக்கு அம்மாள் என்ற புனிதமான பெயர் சேர்த்து அழைப்பது நம் தாயை அவமதிப்பதற்கு சமம். எனவே, மற்ற ஊடகங்கள் அதைச் செய்தாலும், தாங்கள் அதைத் தவிர்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். தயாளு என்றும், ராசாத்தி என்றும் சொன்னால் போதும். கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன் என்பதெல்லாம் உடன்பிறப்புகள் மட்டுமே உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். ஆனால், தந்திரமாக, வெகுஜனமனப்பான்மையை தீர்மானித்திருக்கிறார் கருணாநிதி. இனியாவது இதைத் தவிர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.[/ஃஉஒடெ]
PLEASE REMOVE THIS POST, PLEASE PLEASE PLEASE REMOVE THIS POST...... PLEASE REMOVE THIS POST...... PLEASE REMOVE THIS POST...... PLEASE REMOVE THIS POST...... PLEASE REMOVE THIS POST...... ப்
SAVUKKU IS FANTASTIC....I HAVE NEVER COME ACROSS A JOURNALISTIC PORTAL LIKE THIS. PLS KEEP UP THE GOOD WORK AND WE NEED TO DO SOME MORE PUBLICITY FOR THIS SITE AS MANY (MANY MORE) DOES NOT KNOW ITS EXISTENCE.
அன்புள்ள சவுக்குக்கு.. என்னைப் போன்ற ஒத்த சிந்தனையுடையவர் தாங்கள் என்பதால், தங்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன். நீங்களோ, நானோ, யாருமே நமது பெற்ற தாயின் பெயர் கேட்டால் வெறும்பெயரை மட்டுமே சொல்லி வருகிறோம். அம்மாள் என்று சேர்த்துச் சொல்வதில்லை அப்படியிருக்க, தயாளுவை தயாளு அம்மாள் என்றும், ராசாத்தியை ராசாத்தி அம்மாள் என்றும்தான் அழைக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன மனப்பான்மையையே தீர்மானித்திருக்கிறார் கருணாநிதி. தி.மு.க அபிமானிகள் வேண்டுமானால் அன்பின் மிகுதியால் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். ஒரு மோசடிக் கும்பலுக்கு அம்மாள் என்ற புனிதமான பெயர் சேர்த்து அழைப்பது நம் தாயை அவமதிப்பதற்கு சமம். எனவே, மற்ற ஊடகங்கள் அதைச் செய்தாலும், தாங்கள் அதைத் தவிர்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். தயாளு என்றும், ராசாத்தி என்றும் சொன்னால் போதும். கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன் என்பதெல்லாம் உடன்பிறப்புகள் மட்டுமே உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். ஆனால், தந்திரமாக, வெகுஜனமனப்பான்மையை தீர்மானித்திருக்கிறார் கருணாநிதி. இனியாவது இதைத் தவிர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Please contact me, i have 1 corruption and one illegal property matters related to one DMK MLA and one DMK MINISTER, i search your contact email and cell number but i didn't get it. Please contact me aprmoorthy@gmail.com, or cell 93818-72504
who is powerful than rajathi ammal ? Gandhi Note. Before Gandhi note, all these beggers are slaves. They are running for money. They can't stop running. It is a challenge. That is their fate. run, come on run for further money, till you fall down. run.
அன்பார்ந்த வாக்கள பெருங்"குடி" மக்களே, என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே உங்களை இருபாதம் தொட்டு கும்பிட்டு கேட்டு கொள்வது என்னவென்றால் நீங்கள் வாக்களிக்கும் பொழுது இரு கண்களையும் மூடிக்கொண்டு எதாவது ஒரு பொத்தானை அழுத்தி ஏதாவது ஒரு மொள்ளமாரியையோ ஒரு முடிச்சவிகையோ தேர்ந்தெடுக்க வேண்டுமாய் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
( பின் குறிப்பு : இத்துடன் உள்ள இணைப்பை இரு கண்களையும் அகல விரித்து மனதை ஒருநிலைபடுத்தி படித்து பார்க்கவும் )
நாளைய தமிழக ஆட்சி பருப்பு ஜெயலலிதா என்ற பச்சை தே*****யாள் வசம் வந்தால் கஞ்சிபுரத்தில் இருக்கும் சங்கட சாமியார், பு****பருத்தி சானிபாபா, பாப்பா லெவி சொங்கர்ஜி, மொள்லையா, சனிகலா & கோ மற்றும் இட்டிலி இளவரசி சாணி(யா)காந்தி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து லொண்டனில் புதியதாக ஒரு தீவை வாங்கி ஒரு ஏழு நட்சத்திர ஹோட்டலை கட்டி அதன் உச்சி மாடியில் எல்லோரும் ஒன்னா சேர்ந்து நல்லா காய்ச்சிய பட்ட சாராயத்த குடிச்சிபுட்டு பன்றிகறியை தின்னுபுட்டு... நம்ம எல்லோருக்கும் ஊருக்கு ஒரு கஞ்சித்தொட்டிய தொறந்துருவாங்க நாம பன்றி மாதிரி கஞ்சிய குடிச்சிபுட்டு சந்தோசமா இருக்கலாம்
அதுவே நம்ம திருட்டு மு(ட்டா) க(ம்னாட்டி) வந்தா இலங்கை மொரிஷியஸ் மற்றும் சிங்கபூர வாங்கி தான் குடும்பத்தில் உள்ள எல்லா பொண்டாட்டி பேர்லயும் எழுதி வச்சிபுட்டு தன் பேரப்புள்ளகளுக்கு தேவுடியா துறையில் உள்ள அத்தனை கதாநாயகிகளையும் கூட்டி கொடுத்துவிட்டு மாஸ்டர் காள (கலா) & குச்ப்போட மானம் ஆட மயிர் ஆட குத்து ஆட்டம் போட்டுபுட்டு நமக்கெல்லாம் வாயிக்குஅரிசி போட்ருவாரு நாம சந்தோசமா போயிசேந்துரலாம்
அப்பறம் சொல்ல மறந்துட்டேன் நம்ம கோமாளி விசியாகந்து வந்தா காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி மற்றும் அகில உலக தீவிரவாதிகளை சும்மா ரவுண்டு மேல ரவுண்டு போட்டு பின்னி பெடலடுதுருவாறு நாம கவலைபடாம பிச்சை எடுக்கலாம்......
நண்பர்களே! இங்கே பாலுத்தேவர் என்கிற பெயரில் கருத்துகளை பதிவுசெய்தவர், சற்று தரம்தாழ்ந்து தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். இதுபோல் கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து எந்த ஒரு இனத்துடைய பெயரையும் பதிவில் சேர்க்காதீர்கள். உங்கள் ஒருவரால் பலருக்கு சங்கடம்.
இந்த நேரத்தில் தோழர் சவுக்கு அவர்களின் பணிசிறக்க உலகத்தமிழர்களோடு ஒட்டுமொத்த தேவரினமும் ஒன்றுசேர்ந்து ஆதரவு நல்கும் என்பதை இங்கே ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
2,ம் திகதி மாலை மூன்று மணியளவில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மோசமான நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட இருந்தாராம் இது காதுவழிச்செய்தி எவ்வளவு உண்மையென்று தெரியவில்லை ஆனால் அவருக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவது போல் தெரிகிறது.
சவுக்குக்கு வணக்கம் நேற்று தினமணியில் ஒரு செய்தி பார்த்தேன் அதில் நம்ம புளுகு மூட்ட அதாங்க தமிழின தலைவர் கருணாநிதி அறிக்கை கொடுத்திருக்காரு (லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி) என்றும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் தங்களது உழைப்பில் சொத்துகளை வாங்கியிருக்கலாம் என்றும் கூறிருக்கிறார் ராசாத்தி அம்மையார் எந்த, உழைப்பில் கனிமொழி எந்த உழைப்பில் சம்பாதிச்சாங்க என்று தெளிவாக கூறவில்லை ஆதலால் அதை பற்றி நீங்க ஒரு அலசல் ரிப்போர்ட் கொடுத்தா நல்ல இருக்கும், ஏனெனில் அவரு என்ன சொன்னாலும் கேட்பதற்கு நாம கழக தொண்டர்கள் கிடையாது.
2,ம் திகதி மாலை மூன்று மணியளவில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மோசமான நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட இருந்தாராம் இது காதுவழிச்செய்தி எவ்வளவு உண்மையென்று தெரியவில்லை ஆனால் அவருக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவது போல் தெரிகிறது.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள் 46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை. 47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள். 49 .additional properties after semmuzi coimbatore farm house 50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks) extra extra extra extra இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில். வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்.....
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு 32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை 33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில் 34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது 35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு 36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள் 37. செல்வம் வீடு 38. முக.ஸ்டாலின் சொத்துக்கள் 39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை. 40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள் 41. செல்வம் வீடு-பெங்களுர் 42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர் 43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை 44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
தோழர்களே ஒவ்வொரு நாளும் தவறாது கூறி வருகிறோம் .மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம் .தயவு செய்து யாரையும் அநாகரிகமாய் எழுதவேண்டாம் .உலகிற்கே நாகரிகம் கற்று தந்த நாம் தரம் தாழ்ந்து எழுதலாமா? தயவு செய்து சிந்திப்பீர் ...
well said covai priyan. I don't know why lots of personnel using very unusual & non sticky words in blog.
சவுக்கு ஸார் நீங்க எப்படி ...? தமிழ்நாட்டு மக்களுக்காக, நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்.... எங்கள் தங்கதலைவர்,ஏழைகளின் ஒரே வெளிச்சம், கடலில் தூக்கிப்போட்டாலும் ஒடமாய் மாறும் தமிழர்களின் ஒரே விடிவெள்ளி,உலகில் எவருடனும் ஒப்பிடமுடியாத அருமைத்தலைவன் டாக்டர் கலைஞரின் பல மனைவிகளில் ஒருவரான இராசத்தி அம்மாளின் சிறுதொழிலை நசுக்கும் விதமாக (அந்த இடத்துல இட்லி கடை வைக்கலாம்னு தான் இருந்தாங்க.. நீங்கதான் தப்பா ஏதோ சொல்றீங்க) இந்த செய்தியை வெளியீட்டுள்ளீர்கள் சட்டபடி தங்களுக்கு விரைவில் நீதிமன்ற நடவடிக்கை வரும்.
Under fire on the 2G scam, the govt clearly distanced itself from former Telecom Minister A Raja.
Solicitor General Gopal Subramanium told the Supreme Court that the Prime Minister and the Law Minister had reservations over the spectrum allocation process and that the PM's reservation should have been given more importance.
When the Supreme Court asked the Solicitor General to explain the haste in revising the cut off dates, the Solicitor General said that the DoT should have been more transparent.
Also One very important thing, "WE LOVE and BE PROUD OF OUR LANGUAGE BUT WON'T HATE OTHER LANGUAGEs". There's no history of us beating other language guys but there are lot of history of other states targeting tamils who always question about tamilan's national integrity as they don't learn hindi. So according to them the national integrity will not go if they beat fellow indians, don't release water, creating border issue, but it'll go if tamilians won't learn hindi. WOW what an national integrity we have.
As china quotes, India is never a country and its just a made up country and the way the hatred spreads in the blogs its going to be tuff days ahead for India.
In almost all flights from chennai & in major flights like air france, qatar worldwide you do have tamil movies(with hindi movies) but not other language movies as they have accepted hindi. Mostly the people are jealous on us and spreading hatred against us, becos, "WE NEVER LOSE OUR IDENTITY WHEREVER WE GO"(sorry to say this, but there is some exceptional caste for whom caste comes first before tamil,, you know who I mean). Understand one thing, 'WE HAVE EVERYTHING IN OUR LANGUAGE SO NO NEED TO HIDE BEHIND ANOTHER LANGUAGE LIKE OTHERS." (contd..)
Thanks Deepak. Sure I'll check this thread. But one thing you can notice in bangalore, its not kannadigas against tamils but the psuedo kannadigas(I mean their mother tongue will be telugu, marathi,hindi,etc.)will only target tamils. Even in the kannada activist groups these guys are dominant. They just act like hardcore kannadigas but its just to hide their identity and keep kindling enimosity between tamils and kanndas so that they can prosper by beating tamils.
Just find a vehicle having kannada number plate, 90% of the time that's guys mother tongue will be telugu or other language. Also notice one thing, by accepting hindi they are losing their language itself. (contd..)
[quote name="sram"]so please let me know, who have the so called "ATTITUDE" here.
Attitude : I commented on a post where the person has quoted "identify tamil & support him, others beat them & chuck out" is this correct attitude. There are people supporting this statement - are not they having attitude??. I agree what you say - yes Hindi people expect every nook and corner of India to speak Hindi, if we don't they criticize. But why targetting other unnecessarily is my question. All brahmins, othre state guys..etc. Which is totally absurd. Becuase of our nature, now kannadigas are saying that they are happy being dominated by north Indians rather than by tamilians. They are relieved that Tamilians are no more dominating in their state. I feel now Tamilians have become aliens in our own country. May be in few more years we might need to fight for a seperate country if hatered towards grow on like this.
Take a example of hindiwala staying in bangalore or hyderbad even after 10 years they still don't learn local language, so please let me know, who have the so called "ATTITUDE" here. Its simple, if you migrate/go to another state, you need to learn the native language, you should not expect them to speak in your mother tongue (hindi). So, Change your ATTITUDE towards Tamils.
Idiotic talks. We are all indians. Remember that. All the more if you see the immigrant rate from TN to other states - it is more. So we Tamilians are going to places like Karnataka & Maharastra for Puzhapu. We are -ve. Because we do not have good companies here, we do not have good infrastructure here (when given also we did not utlise it) who want to come to TN to chuck them out. Other states are only in the mode of chukking us out. No one likes Tamilians beucause of our attitude.
They need everyone to speak hindi whereever they go, which is not required/or possible, especially in our state. Just ask one question to them, "If a person is from a hindi speaking state, what other language he learns in his life? Atleast in tamilnadu we speak good english."
Idiotic talks. We are all indians. Remember that. All the more if you see the immigrant rate from TN to other states - it is more. So we Tamilians are going to places like Karnataka & Maharastra for Puzhapu. Same way if you take immigrant numbers published from other states to TN it is less. We are -ve. We are only going & they are not coming. Because we do not have good companies here, we do not have good infrastructure here (when given also we did not utlise it) who want to come to TN to chuck them out. Other states are only in the mode of chukking us out. No one likes Tamilians beucause of our attitude.
I too might have different opinion about the quote you provided. But don't try to generalize tamils by the name of attitude. Already enough immigrants happened in tamilnadu and its still going on. Don't fall prey for the hindi speaking people saying tamils have attitude.
Idiotic talks. We are all indians. Remember that. All the more if you see the immigrant rate from TN to other states - it is more. So we Tamilians are going to places like Karnataka & Maharastra for Puzhapu. Same way if you take immigrant numbers published from other states to TN it is less. We are -ve. We are only going & they are not coming. Because we do not have good companies here, we do not have good infrastructure here (when given also we did not utlise it) who want to come to TN to chuck them out. Other states are only in the mode of chukking us out. No one likes Tamilians beucause of our attitude.
[quote name="Panivazhan"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும். தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி " ''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள்.
Idiotic talks. We are all indians. Remember that. All the more if you see the immigrant rate from TN to other states - it is more. So we Tamilians are going to places like Karnataka & Maharastra for Puzhapu. Same way if you take immigrant numbers published from other states to TN it is less. We are -ve. We are only going & they are not coming. Because we do not have good companies here, we do not have good infrastructure here (when given also we did not utlise it) who want to come to TN to chuck them out. Other states are only in the mode of chukking us out. No one likes Tamilians beucause of our attitude.
நண்பர்களே! இங்கே பாலுத்தேவர் என்கிற பெயரில் கருத்துகளை பதிவுசெய்தவர், சற்று தரம்தாழ்ந்து தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். இதுபோல் கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து எந்த ஒரு இனத்துடைய பெயரையும் பதிவில் சேர்க்காதீர்கள். உங்கள் ஒருவரால் பலருக்கு சங்கடம்.
இந்த நேரத்தில் தோழர் சவுக்கு அவர்களின் பணிசிறக்க உலகத்தமிழர்களோடு ஒட்டுமொத்த தேவரினமும் ஒன்றுசேர்ந்து ஆதரவு நல்கும் என்பதை இங்கே ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
Pallars would like to call them MALLARS or DEVENDRAKULA VELLALARS..Like the same way Maravars and Kallars would like to call them Devars...and Chaanars love to call them as Nadars Unity will never come in the Tamil Society if you isolate some communities by calling them by the names they hate to be known...if you think you are right call all the communities as Chanaar,maravar,pallar,kallar,parayar..Call all the communities by the name they want to be called...Chanaarkalin Maarseelai ...Kaalar , maravarin Kattaiviral Maiiyum Kadantha kala varalaru Koorum..Karunanithiin chinna melam than Dalit Saathi You know why He is only suppressed from all sides..Not us so call Him as DALIT KARUNANITHI..
கருணாநிதி குடும்பம் முழுவதும் சேர்ந்து ஒரு 5 நட்சத்திர சிறைச்சாலை கட்டிக்கொண்டால் வருங்காலத்தில் ஒரு உலகமகா கூட்டுக் களவானி குடும்பமாக வாழலாம். வோல்டாஸ் நிலம் அதற்கு பயன் படலாம்.
Comments
என்னைப் போன்ற ஒத்த சிந்தனையுடையவர் தாங்கள் என்பதால், தங்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
நீங்களோ, நானோ, யாருமே நமது பெற்ற தாயின் பெயர் கேட்டால் வெறும்பெயரை மட்டுமே சொல்லி வருகிறோம். அம்மாள் என்று சேர்த்துச் சொல்வதில்லை
அப்படியிருக்க, தயாளுவை தயாளு அம்மாள் என்றும், ராசாத்தியை ராசாத்தி அம்மாள் என்றும்தான் அழைக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன மனப்பான்மையையே தீர்மானித்திருக ்கிறார் கருணாநிதி. தி.மு.க அபிமானிகள் வேண்டுமானால் அன்பின் மிகுதியால் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும்.
ஒரு மோசடிக் கும்பலுக்கு அம்மாள் என்ற புனிதமான பெயர் சேர்த்து அழைப்பது நம் தாயை அவமதிப்பதற்கு சமம்.
எனவே, மற்ற ஊடகங்கள் அதைச் செய்தாலும், தாங்கள் அதைத் தவிர்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
தயாளு என்றும், ராசாத்தி என்றும் சொன்னால் போதும். கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன் என்பதெல்லாம் உடன்பிறப்புகள் மட்டுமே உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். ஆனால், தந்திரமாக, வெகுஜனமனப்பான்ம ையை தீர்மானித்திருக ்கிறார் கருணாநிதி. இனியாவது இதைத் தவிர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.[/ஃஉஒடெ]
ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட், ப்ளேஆஸே ப்ளேஆஸே ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்......
ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்......
ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்......
ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்......
ப்ளேஆஸே றேமோவே ட்ஹீஸ் போஸ்ட்......
ப்[/ஃஉஒடெ]
then Jayalalitha "AMMA " i cant understand-without using Name all are calling AMMA AMMA what is this?
GREAT ....
http://www.thehindubusinessline.com/todays-paper/tp-info-tech/article1028975.ece
என்னைப் போன்ற ஒத்த சிந்தனையுடையவர் தாங்கள் என்பதால், தங்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
நீங்களோ, நானோ, யாருமே நமது பெற்ற தாயின் பெயர் கேட்டால் வெறும்பெயரை மட்டுமே சொல்லி வருகிறோம். அம்மாள் என்று சேர்த்துச் சொல்வதில்லை
அப்படியிருக்க, தயாளுவை தயாளு அம்மாள் என்றும், ராசாத்தியை ராசாத்தி அம்மாள் என்றும்தான் அழைக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன மனப்பான்மையையே தீர்மானித்திருக ்கிறார் கருணாநிதி. தி.மு.க அபிமானிகள் வேண்டுமானால் அன்பின் மிகுதியால் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும்.
ஒரு மோசடிக் கும்பலுக்கு அம்மாள் என்ற புனிதமான பெயர் சேர்த்து அழைப்பது நம் தாயை அவமதிப்பதற்கு சமம்.
எனவே, மற்ற ஊடகங்கள் அதைச் செய்தாலும், தாங்கள் அதைத் தவிர்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
தயாளு என்றும், ராசாத்தி என்றும் சொன்னால் போதும். கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன் என்பதெல்லாம் உடன்பிறப்புகள் மட்டுமே உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். ஆனால், தந்திரமாக, வெகுஜனமனப்பான்ம ையை தீர்மானித்திருக ்கிறார் கருணாநிதி. இனியாவது இதைத் தவிர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.[/ஃஉஒடெ]
PLEASE REMOVE THIS POST, PLEASE PLEASE PLEASE REMOVE THIS POST......
PLEASE REMOVE THIS POST......
PLEASE REMOVE THIS POST......
PLEASE REMOVE THIS POST......
PLEASE REMOVE THIS POST......
ப்
என்னைப் போன்ற ஒத்த சிந்தனையுடையவர் தாங்கள் என்பதால், தங்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
நீங்களோ, நானோ, யாருமே நமது பெற்ற தாயின் பெயர் கேட்டால் வெறும்பெயரை மட்டுமே சொல்லி வருகிறோம். அம்மாள் என்று சேர்த்துச் சொல்வதில்லை
அப்படியிருக்க, தயாளுவை தயாளு அம்மாள் என்றும், ராசாத்தியை ராசாத்தி அம்மாள் என்றும்தான் அழைக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன மனப்பான்மையையே தீர்மானித்திருக ்கிறார் கருணாநிதி. தி.மு.க அபிமானிகள் வேண்டுமானால் அன்பின் மிகுதியால் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும்.
ஒரு மோசடிக் கும்பலுக்கு அம்மாள் என்ற புனிதமான பெயர் சேர்த்து அழைப்பது நம் தாயை அவமதிப்பதற்கு சமம்.
எனவே, மற்ற ஊடகங்கள் அதைச் செய்தாலும், தாங்கள் அதைத் தவிர்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
தயாளு என்றும், ராசாத்தி என்றும் சொன்னால் போதும். கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன் என்பதெல்லாம் உடன்பிறப்புகள் மட்டுமே உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். ஆனால், தந்திரமாக, வெகுஜனமனப்பான்ம ையை தீர்மானித்திருக ்கிறார் கருணாநிதி. இனியாவது இதைத் தவிர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்பார்ந்த வாக்கள பெருங்"குடி" மக்களே, என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே உங்களை இருபாதம் தொட்டு கும்பிட்டு கேட்டு கொள்வது என்னவென்றால் நீங்கள் வாக்களிக்கும் பொழுது இரு கண்களையும் மூடிக்கொண்டு எதாவது ஒரு பொத்தானை அழுத்தி ஏதாவது ஒரு மொள்ளமாரியையோ ஒரு முடிச்சவிகையோ தேர்ந்தெடுக்க வேண்டுமாய் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின ்றேன்.
( பின் குறிப்பு : இத்துடன் உள்ள இணைப்பை இரு கண்களையும் அகல விரித்து மனதை ஒருநிலைபடுத்தி படித்து பார்க்கவும் )
நாளைய தமிழக ஆட்சி பருப்பு ஜெயலலிதா என்ற பச்சை தே*****யாள் வசம் வந்தால் கஞ்சிபுரத்தில் இருக்கும் சங்கட சாமியார், பு****பருத்தி சானிபாபா, பாப்பா லெவி சொங்கர்ஜி, மொள்லையா,
சனிகலா & கோ மற்றும் இட்டிலி இளவரசி சாணி(யா)காந்தி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து லொண்டனில் புதியதாக ஒரு தீவை வாங்கி ஒரு ஏழு நட்சத்திர ஹோட்டலை கட்டி அதன் உச்சி மாடியில் எல்லோரும் ஒன்னா சேர்ந்து நல்லா காய்ச்சிய பட்ட சாராயத்த குடிச்சிபுட்டு பன்றிகறியை தின்னுபுட்டு...
நம்ம எல்லோருக்கும் ஊருக்கு ஒரு கஞ்சித்தொட்டிய தொறந்துருவாங்க நாம பன்றி மாதிரி கஞ்சிய குடிச்சிபுட்டு சந்தோசமா இருக்கலாம்
அதுவே நம்ம திருட்டு மு(ட்டா) க(ம்னாட்டி) வந்தா இலங்கை மொரிஷியஸ் மற்றும் சிங்கபூர வாங்கி தான் குடும்பத்தில் உள்ள எல்லா பொண்டாட்டி பேர்லயும் எழுதி வச்சிபுட்டு தன் பேரப்புள்ளகளுக் கு தேவுடியா துறையில் உள்ள அத்தனை கதாநாயகிகளையும் கூட்டி கொடுத்துவிட்டு மாஸ்டர் காள (கலா) & குச்ப்போட மானம் ஆட மயிர் ஆட குத்து ஆட்டம் போட்டுபுட்டு நமக்கெல்லாம் வாயிக்குஅரிசி போட்ருவாரு நாம சந்தோசமா போயிசேந்துரலாம்
அப்பறம் சொல்ல மறந்துட்டேன் நம்ம கோமாளி விசியாகந்து வந்தா காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி மற்றும் அகில உலக தீவிரவாதிகளை சும்மா ரவுண்டு மேல ரவுண்டு போட்டு பின்னி பெடலடுதுருவாறு
நாம கவலைபடாம பிச்சை எடுக்கலாம்......
மாத்தி யோசிங்க...................
இப்படிக்கு
முட்டாள் முருகானந்தம்
சிங்கப்பூர்
Baalu kngrathu unga paeru thevar ngrathu neenga padichu vaangina pattama?
~ vedham pudhidhu
DMK must leave Tamilnadu. They are systematically murdering democracy. Jeyalalitha should come in to power, but she should not behave arrogantly!!
நேற்று தினமணியில் ஒரு செய்தி பார்த்தேன் அதில் நம்ம புளுகு மூட்ட அதாங்க தமிழின தலைவர் கருணாநிதி அறிக்கை கொடுத்திருக்கார ு (லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி) என்றும்
குடும்பத்தினர், உற்றார், உறவினர் தங்களது உழைப்பில் சொத்துகளை வாங்கியிருக்கலா ம் என்றும் கூறிருக்கிறார் ராசாத்தி அம்மையார் எந்த, உழைப்பில் கனிமொழி எந்த உழைப்பில் சம்பாதிச்சாங்க என்று தெளிவாக கூறவில்லை ஆதலால்
அதை பற்றி நீங்க ஒரு அலசல் ரிப்போர்ட் கொடுத்தா நல்ல இருக்கும், ஏனெனில் அவரு என்ன சொன்னாலும் கேட்பதற்கு நாம கழக தொண்டர்கள் கிடையாது.
For the below information (Dinamalar).
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=137638
well said covai priyan. I don't know why lots of personnel using very unusual & non sticky words in blog.
Under fire on the 2G scam, the govt clearly distanced itself from former Telecom Minister A Raja.
Solicitor General Gopal Subramanium told the Supreme Court that the Prime Minister and the Law Minister had reservations over the spectrum allocation process and that the PM's reservation should have been given more importance.
When the Supreme Court asked the Solicitor General to explain the haste in revising the cut off dates, the Solicitor General said that the DoT should have been more transparent.
WOW what an national integrity we have.
As china quotes, India is never a country and its just a made up country and the way the hatred spreads in the blogs its going to be tuff days ahead for India.
Mostly the people are jealous on us and spreading hatred against us, becos, "WE NEVER LOSE OUR IDENTITY WHEREVER WE GO"(sorry to say
this, but there is some exceptional caste for whom caste comes first before tamil,, you know who I mean). Understand one thing, 'WE HAVE
EVERYTHING IN OUR LANGUAGE SO NO NEED TO HIDE BEHIND ANOTHER LANGUAGE LIKE OTHERS."
(contd..)
But one thing you can notice in bangalore,
its not kannadigas against tamils but the psuedo kannadigas(I mean their mother tongue will be telugu, marathi,hindi,e tc.)will only target tamils. Even in the kannada activist groups these guys are dominant. They just act like hardcore kannadigas but its just to hide their identity and keep kindling enimosity between tamils and kanndas so that they can prosper by beating tamils.
Just find a vehicle having kannada number plate, 90% of the time that's guys mother tongue will be telugu or other language. Also notice one thing, by accepting hindi they are losing their language itself.
(contd..)
Browse these thread..one of the leading forums of the world. You go to Bangalore thread and see how people hate us...
http://www.skyscrapercity.com/forumdisplay.php?f=450
Attitude : I commented on a post where the person has quoted "identify tamil & support him, others beat them & chuck out" is this correct attitude. There are people supporting this statement - are not they having attitude??. I agree what you say - yes Hindi people expect every nook and corner of India to speak Hindi, if we don't they criticize. But why targetting other unnecessarily is my question. All brahmins, othre state guys..etc. Which is totally absurd. Becuase of our nature, now kannadigas are saying that they are happy being dominated by north Indians rather than by tamilians. They are relieved that Tamilians are no more dominating in their state. I feel now Tamilians have become aliens in our own country. May be in few more years we might need to fight for a seperate country if hatered towards grow on like this.
Its simple, if you migrate/go to another state, you need to learn the native language, you should not expect them to speak in your mother tongue (hindi).
So, Change your ATTITUDE towards Tamils.
Idiotic talks. We are all indians. Remember that. All the more if you see the immigrant rate from TN to other states - it is more. So we Tamilians are going to places like Karnataka & Maharastra for Puzhapu. We are -ve. Because we do not have good companies here, we do not have good infrastructure here (when given also we did not utlise it) who want to come to TN to chuck them out. Other states are only in the mode of chukking us out. No one likes Tamilians beucause of our attitude.
Just ask one question to them, "If a person is from a hindi speaking state, what other language he learns in his life? Atleast in tamilnadu we speak good english."
Idiotic talks. We are all indians. Remember that. All the more if you see the immigrant rate from TN to other states - it is more. So we Tamilians are going to places like Karnataka & Maharastra for Puzhapu. Same way if you take immigrant numbers published from other states to TN it is less. We are -ve. We are only going & they are not coming. Because we do not have good companies here, we do not have good infrastructure here (when given also we did not utlise it) who want to come to TN to chuck them out. Other states are only in the mode of chukking us out. No one likes Tamilians beucause of our attitude.
Already enough immigrants happened in tamilnadu and its still going on. Don't fall prey for the hindi speaking people saying tamils have attitude.
Idiotic talks. We are all indians. Remember that. All the more if you see the immigrant rate from TN to other states - it is more. So we Tamilians are going to places like Karnataka & Maharastra for Puzhapu. Same way if you take immigrant numbers published from other states to TN it is less. We are -ve. We are only going & they are not coming. Because we do not have good companies here, we do not have good infrastructure here (when given also we did not utlise it) who want to come to TN to chuck them out. Other states are only in the mode of chukking us out. No one likes Tamilians beucause of our attitude.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள்.
Idiotic talks. We are all indians. Remember that. All the more if you see the immigrant rate from TN to other states - it is more. So we Tamilians are going to places like Karnataka & Maharastra for Puzhapu. Same way if you take immigrant numbers published from other states to TN it is less. We are -ve. We are only going & they are not coming. Because we do not have good companies here, we do not have good infrastructure here (when given also we did not utlise it) who want to come to TN to chuck them out. Other states are only in the mode of chukking us out. No one likes Tamilians beucause of our attitude.
தேவர் பேரவை மட்டும் விதிவிலக்குங்கள ாண்ணா
RSS feed for comments to this post