|
எலிப்பி தர்மாராவ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி.
1999ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆந்திர மாநிலத்தில் நியமிக்கப் பட்டு, 2000ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாறுதலில் வருகிறார்.

இந்த நீதியரசர்தான், பன்னாட்டு பகாசுர நிறுவனமான, நமது பூமியை வன்புணர்ச்சி செய்து கொண்டிருக்கும், ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவிட்டவர்.
இன்று இந்த நீதியரசர், சென்னை அண்ணாசாலையில் உள்ள, எஸ்கேப் திரையரங்கத்தில், அம்பேத்கர் தமிழ் படத்தை தனது குடும்பத்தோடு பார்த்திருக்கிறார்.
அவர் திரையரங்கிற்கு செல்லுகையில், பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லாமல், அவராகவே சென்று திரையரங்கில், சாமான்ய மக்களோடு மக்களாக டிக்கெட் வாங்கி படத்தை பார்த்திருக்கிறார்.
சாதாரண காவல்துறை ஆய்வாளர் செய்யும் பந்தாவை பார்த்திருப்பீர்கள். காவல்துறை ஆய்வாளரே பந்தா பண்ணும் போது, உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
மொத்த சமூகமும், நேர்மைக்கான விழுமியங்களை இழந்து அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஒரு சூழலில், எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகள் இப்படி எளிமையாக நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்பிக்கை வருகிறது.
அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராட ஊக்கம் தருவது, எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகளே…
நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு சவுக்கு தனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. உரிமையோடு, சவுக்கின் வாசகர்கள் சார்பாகவும், தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. |
Comments
பல அப்பனுக்கு பொறந்த தளவாய் நீ மொதல்ல வேண்டுமென்றே இந்த எரிச்சலூட்டும் கமெண்டு போடுறத நிறுத்து.
இது எனது கருத்து அல்ல!!!எவனோ பல அப்பனுக்கு பிறந்தவன் எழுதிருக்கிறான் !!!இது போன்ற தவறுகள் நடக்காவண்ணம் சவுக்கு தனது தளத்தை பாதுகாக்கவும்!
கண்ணுபடப் போகுதையா நீதி அரசரே
கொஞ்சம் அடக்கி வாசிங்க அய்யாவே
but how did u know the matter
My heartiest wishes to Mr.Dharma Roa.
Savuku gave the positive news ... h ha ah aa.. good savuku.
WE WISH TO Mr.DHARAMA ROA BY THAA.EEE.EEE FROM SOMANUR
Perfect!!
அடடடடடடா.... டேய்... நான் சாதா கைதியா உள்ள வந்துருக்கேன் என்னய ஆயுள் தண்டனை கைதியா மாத்திடாதிங்க !
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
இப்படி பட்ட ஆட்களும் இந்த கலியுகத்தில் இருக்கிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி இப்படிப்பட்டவர் களை அடையாளம் காண்பிக்கும் சவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Nee Manavan Thane.....puthu name il vanthu dabaikiriya mapla...
இப்படி ஆட்களும் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி தான்..
Ithupondra nalla manithargalai patri padikkum pothum unmaiyil nenjam inikirathu.. Ivarai pondravargalai paarthaavathu namathu arasiyalvaathig alum, athigaarigalum thirunthuvaarga laa???
Ivarai pondra Nermaiyaana athigaargalaiyu m kandupidithu avvappothu paaraattungal engalukkum konjam nambikkai kidaikkum... Wishes Judge Sir...
RSS feed for comments to this post