|
சவுக்குக்கு தனது வாசகர்களைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கிறது. நீங்களே சொல்லுங்கள். பாதுகாப்பு அதிகாரிகளின் உதவி இல்லாமல், தானாக வரிசையில் நின்று, டிக்கெட் வாங்கி, குடும்பத்தோடு சொந்தக் காசில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சினிமா பார்க்கிறார் என்று எழுதினால், ஏன் ஒரு தெலுங்கரைப் பற்றி எழுதுகிறாய், தமிழனைப் பற்றி ஏன் எழுதவில்லை, இதில் உள்நோக்கம் இருக்கிறது என்று பின்னூட்டம் போடுகிறார்கள்.
தமிழர்களைப் பற்றி எழுத வேண்டாம் என்ற ஆசையா ? சவுக்கு தமிழின விரோதியா ? நல்ல நீதிபதிகள் நல்ல காரியங்களைச் செய்யும் போது, அதை வாழ்த்துவது நமது கடமையா இல்லையா ? அவர் எந்த மாநிலத்தைச் சேர்தவராக இருந்தால் என்ன ? எந்த மொழியைப் பேசினால் என்ன ? வட இந்தியரான நீதியரசர் மிஷ்ராவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் காதலித்து உருகவில்லையா ? அவர் என்ன தமிழரா ?
நல்ல நீதிபதிகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாக ஆகிக் கொண்டு வரும் ஒரு சூழலில், நல்ல காரியங்களை பாராட்டுவது நமது கடமை இல்லையா தோழர்களே…
அதனால்தான், “உலகின் மிகச் சிறந்த மனித உரிமைப் போராளி“ என்று வைக்க வேண்டிய தலைப்பை சவுக்குக்கு தெரிந்த என்று மாற்றி வைக்கப் பட்டுள்ளது.
திரு.ராதாகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் யார் என்றால், உலகின் மிகச் சிறந்த வழக்கறிஞர் என்று சவுக்கு சந்தேகமற சொல்லும். அந்த ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று. மனித உரிமை நாளில் பிறந்த ராதாகிருஷ்ணன் மனித உரிமைகளுக்காகவே தனது அறிவை பயன்படுத்துபவர்.
சவுக்கின் அத்தனை வழக்குகளையும் ராதாகிருஷ்ணன் கவனித்து வருகிறார் என்றாலும், ராதாகிருஷ்ணன் மீது, சவுக்குக்கு அபரிதமான மரியாதையும், வியப்பும் வந்தது எப்போதென்றால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க ராதாகிருஷ்ணன் ஆஜராகிய போதுதான்.
சவுக்குக்கும், அதன் வாசகர்களின் சிலருக்கும், விடுதலைப் புலிகள் மீது அபரிதமான மரியாதை இருக்கலாம். காதல் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது அறிவீனம்.
மிகச் சிறந்த வழக்கறிஞரும், மிக மிக நுண்ணிய உணர்வுகளையும் (Very Sensitive) கொண்ட ராதாகிருஷ்ணன் விடுதலைப் புலிகளுக்காக, சென்னை, ஊட்டி, மற்றும் டெல்லியில் ஆஜரானது, சவுக்குக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.
புலிகளுக்காகவே ஆஜராகிரார் என்றால், விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவர் எப்படி துடிப்பார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ராதாகிருஷ்ணன் யார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஒரு நான்கு மாதங்களுக்கு முன், காலை பத்து மணிக்கு ராதாகிருஷ்ணனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. “எங்கே இருக்கிறீர்கள்…. ? பத்து நிமிடங்களுக்குள் தேவி தியேட்டருக்கு வாருங்கள்…..“ என்றார். “என்ன சார்… என்ன விஷயம்…. நான் மதுரவாயலில் இருக்கிறேன்….. எவ்வளவு வேகமாக வந்தாலும் 45 நிமிடங்கள் ஆகும்“ என்றால் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. “எனக்குத் தெரியாது…. உடனடியாக வாருங்கள்“ என்று சொன்னார். என்னதான் சார் விஷயம் என்று கேட்டதும், “நான் தேவி திரையரங்கில் இருக்கிறேன். இங்கே சில நரிக்குறவர்கள் சினிமா பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் நிர்வாகம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும், உள்ளே அனுமதிக்க மறுக்கிறது. உடனடியாக கிளம்பு வாருங்கள்“ என்று, கடுமையான குரலில் சொன்னார்.
சவுக்கு, அப்போது, தனது தாய்க்கு, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் இருந்தததால், அவரிடம் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. உடனடியாக, சவுக்குக்கு தெரிந்து பத்திரிக்கையாளர்களிடமும் ஒரே ஒரு காவல்துறை உயர் அதிகாரியிடமும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டதால் வந்த விளைவு, 30 நிமிடங்களில் பத்திரிக்கையாளர்கள் அந்த இடத்தில் குழுமினர். D.2 திருவெல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து ஏட்டையா வந்தார். அந்த நரிக்குறவத் தோழர்கள் 70 ரூபாய் டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டாலும், ஏட்டையா தியேட்டர் நிர்வாகத்தோடு சமரசம் செய்து, 10 ரூபாய் வாங்கிக் கொடுத்து படம் பார்க்கச் செய்தார்.
நாங்கள் அனைவரும் அன்போடு சிங்கம் என்று அழைக்கும் ராதாகிருஷ்ணன் அந்த நரிக்குறவத் தோழர்களிடம் சொன்னது என்ன தெரியுமா ? “சினிமா பார்க்காமல் நீங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டீர்கள். அதற்கு நான் பொறுப்பு“
இதுதான் ராதாகிருஷ்ணன். இன்று இவர் பிறந்த நாள். மனித உரிமை நாளில் பிறந்திருக்கிறார்.
சவுக்கோடு அன்போடு உரையாடும் அன்பு நெஞ்சங்களே.. சவுக்கை உரிமையோடு கடிந்து கொள்ளும் உறவுகளே….
சவுக்கோடு சேர்ந்து ராதாகிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள், அன்பு உறவுகளே….. |
Comments
some body is using thalavai name agaist his thoughts thalavai knows vijakanth nayakkan,thelun kan.thavai is not will to write here becase no honer here
yenda vijayaganth tamilanaada
லாபம் அதிகம் இந்தியாவுக்கு தான். தமிழகம் இழந்த எல்லைகளை கணக்கில் இட்டால் தெள்ள தெளிவாக தெரியும்.
அடுத்த மாநிலத்தான் ஒரு தமிழகத்திற்கு உண்டான இடத்தை தந்து என்கிறான். அதை கேட்க ஒரு நாதி இல்லை.
தமிழக மீனவர்களின் வாழ்வாரமான கட்சி தேவையும் எளிதாக கொடுத்து விட்டார்கள். இது அடுத்த மாநிலத்தில் நடக்குமா?
தெலுங்கன் கருணா(நிதி) வீட்டு சொத்தா கச்சதீவு?
13 பேர் கன்னடன்
6 பேர் மலையாளி
வாழ்க திராவிடம்.
தங்கள் பனி மென்மேலும் சிறக்க இந்நன்னாளில் வாழ்த்தும் சவுக்கு வாசகன்.
தமிழரை தவிர தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கன்,கன்னட ன்,மலையாளி,(தமி ழ் பேசினாலும் வந்தேறிகளே)எல்ல ாம் வடுகரே!வந்தேறிக ளே.யார் ஆரியன்?பிராமணனா?தெலுகு,கன்னடம், மலையாளம்,மராட்ட ி,குஜராத்தியை ...இன்னும் பிற மொழிகளை தாய் மொழியாக கொண்ட பிராமணர்லாம் ஆரியரா? வடுகரும்,வடவரும ே!கன்னட வந்தேறி ராமசாமி நாயக்கன்(பெரியா ர்-அழிக்கப்பட தகுதியற்றவன்)பு னைந்த மாயை புனைசுருட்டெல்ல ாம் உலகுக்கு வெளிப்படும் காலம் இது!
மு.ஜைனுல் ஆபிதீன்.வழக்குரைஞர். சென்னை உயர் நீதி மன்றம்.
தளவாய் தமிழர் களம் விபச்சாரி தகப்பன் பெயரை மானம் இல்லாமல் உங்கள் தகப்பன் பெயராக போட்டுக்கொள்வீர ்கள்.
வடுக பொட்டுகட்டி விபச்சாரி மக்களே! எதை வேண்டுமானாலும் எழுதிகொள்ளுங்கள ்!சோழர் காலம் தொட்டே அது உங்கள் பரம்பரை குணம்!மாற்றான் தகப்பன் பெயரை மானம் இல்லாமல் உங்கள் தகப்பன் பெயராக போட்டுக்கொள்வீர ்கள்.இதுதானே வரலாறு!இனி நான் எழுதபோவதில்லை!அ ழிக்கபோகிறேன்!ந ிச்சயம் வந்தேறி வடுக இனம் தமிழர் நாட்டிலிருந்து வேரோடும் ,வேர் அடி மண்ணோடும் பிடுங்கப்படும்! இது உறுதி!!!
வடுக பொட்டுகட்டி விபச்சாரி மக்களே! எதை வேண்டுமானாலும் எழுதிகொள்ளுங்கள ்!சோழர் காலம் தொட்டே அது உங்கள் பரம்பரை குணம்!மாற்றான் தகப்பன் பெயரை மானம் இல்லாமல் உங்கள் தகப்பன் பெயராக போட்டுக்கொள்வீர ்கள்.இதுதானே வரலாறு!இனி நான் எழுதபோவதில்லை!அ ழிக்கபோகிறேன்!ந ிச்சயம் வந்தேறி வடுக இனம் தமிழர் நாட்டிலிருந்து வேரோடும் ,வேர் அடி மண்ணோடும் பிடுங்கப்படும்! இது உறுதி!!!
வடுக பொட்டுகட்டி விபச்சாரி மக்களே! எதை வேண்டுமானாலும் எழுதிகொள்ளுங்கள ்!சோழர் காலம் தொட்டே அது உங்கள் பரம்பரை குணம்!மாற்றான் தகப்பன் பெயரை மானம் இல்லாமல் உங்கள் தகப்பன் பெயராக போட்டுக்கொள்வீர ்கள்.இதுதானே வரலாறு!இனி நான் எழுதபோவதில்லை!அ ழிக்கபோகிறேன்!ந ிச்சயம் வந்தேறி வடுக இனம் தமிழர் நாட்டிலிருந்து வேரோடும் ,வேர் அடி மண்ணோடும் பிடுங்கப்படும்! இது உறுதி!!!
வடுக பொட்டுகட்டி விபச்சாரி மக்களே! எதை வேண்டுமானாலும் எழுதிகொள்ளுங்கள ்!சோழர் காலம் தொட்டே அது உங்கள் பரம்பரை குணம்!மாற்றான் தகப்பன் பெயரை மானம் இல்லாமல் உங்கள் தகப்பன் பெயராக போட்டுக்கொள்வீர ்கள்.இதுதானே வரலாறு!இனி நான் எழுதபோவதில்லை!அ ழிக்கபோகிறேன்!ந ிச்சயம் வந்தேறி வடுக இனம் தமிழர் நாட்டிலிருந்து வேரோடும் ,வேர் அடி மண்ணோடும் பிடுங்கப்படும்! இது உறுதி!!!
வடுக பொட்டுகட்டி விபச்சாரி மக்களே! எதை வேண்டுமானாலும் எழுதிகொள்ளுங்கள ்!சோழர் காலம் தொட்டே அது உங்கள் பரம்பரை குணம்!மாற்றான் தகப்பன் பெயரை மானம் இல்லாமல் உங்கள் தகப்பன் பெயராக போட்டுக்கொள்வீர ்கள்.இதுதானே வரலாறு!இனி நான் எழுதபோவதில்லை!அ ழிக்கபோகிறேன்!ந ிச்சயம் வந்தேறி வடுக இனம் தமிழர் நாட்டிலிருந்து வேரோடும் ,வேர் அடி மண்ணோடும் பிடுங்கப்படும்! இது உறுதி!!!
TAMILANUKKU THERUNCHA ONDRU KALAI VARI VIDUVATHU.
SRILANKA VIL LTTE IKKU SUPPORT PANNUVATHU TAMILAN KIDAIYATHU,ORU THEULUNGAN VAIKO.THELUNGANUKKU IRUKKUM NANDRI KOODA TAMILANUKKU KIDAIYATHIMANAK ETTAVAN TAMILAN
அன்பரே, தயவு செய்து உமது குறுகிய எண்ணங்களை கை விடவேண்டும், நமது மனத்தை விசாலாமாகுவோம்.. மலையாளத்தான் என்று எல்லோராலும் ( எதிரிகளால்) அழைக்கப்பட்ட M.G.R தான் ஈழ தமிழர் மேல் பாசம் கொண்டு அவர்கள் போராட்டத்துக்கு தோள் கொடுத்தார் என்பதை மறக்கவேண்டாம்...
அதே போல இந்திரா காந்தியும் ஈழ தமிழர்களை ஆதரித்தார் என்பதை அறிவீரா??
தமிழர் எதிரி என்று சொல்லப்படும்
பால்தாக்ரே கூட விடுதலை புலிகள் நமது மண்ணின் மைந்தர்கள் என்று சொன்னார் அந்த ஆண்மை இங்குள்ள தமிழர் தலைவர்களுக்கு இருக்கிறதா???
தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கும் அனைத்து இந்திய மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாகவும், கொடுங்கோலன், மனித பிறவியில் சேராத வெறிபிடித்த ராஜபக்சே வுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் நாம் என்ன செய்தோம்...? சிறு சிறு போராட்டங்களை கூட பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்கின்றன.. நமீதாவின் உடையை பற்றி பேசும் தொ(ல்)லைகாட்சி ஊடகங்கள் சானல் 4 போன்று ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை. தமிழின விரோதி காங்கரஸ் உடன் கூட்டணி போடுவதில் இரு கட்சிகளுமே போட்டி போடுகின்றன. தமிழ் நாட்டில் கங்க்ரசில் இருப்பவர்கள் தமிழர்களே அல்ல. காட்டி கொடுக்கும் இவர்களை விரட்டி அடிப்போம்.
ஊடகங்களே சினிமாவை உங்கள் தோளிலிருந்து இறக்கி வைத்து விட்டு தமிழர்களை காப்பாற்ற குரல் கொடுங்கள். நீங்கள் ஏன் ஈழ செய்திகளை மக்களிடையே இருட்டடிப்பு செய்கிறீர்கள்.?
நான் இனி இத்தகைய எரிச்சலூட்டும் வேண்டாத பெரிய பின்னூட்டங்களை இட மாட்டேன் என கருநாவின் தலையிலடித்து சத்தியம் செய்கிறேன்.
வாழ்க திராவிடம், வாழ்க விஜயகாந்த்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் யார் யார்க்கு எவ்வளவு பங்கு, யார் யார்க்கு தொடர்பு என்று விசாரித்து வருவதாகவும் அதை பிறகு வெளியீடுவதாக கூறினீர்கள் ஆனால் இதுவரை அந்த பட்டியல் வெளி வரவில்லை. மர்மம் என்ன?
YENDA NAYEA APADEENA KERAL,ANDHRA,MU MBAI AND ALL WORLD IL IRUNTHI TAMILANAI ADICHU VIRATALAMA.
PORAMBOKKU NAYEA.ENAPA PIRAVIA.
VELAI SEIYA VAKKU ILLA.ITHULA THALAVAI TAMILAR KALAM.PUNDAI
Nayea 21st centurlia tamilan,malalee ,thelungan?????????????nonsence first manaithan.
Tamilan managettavan.
பொறம்போக்கு நாயே --------------------------------------------------------------------------------------------------------------------
----------------------
--------------
------------------
திரு.ராதாகிருஷ்னன் அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
தங்கள் பனி மென்மேலும் சிறக்க இந்நன்னாளில் வாழ்த்தும் சவுக்கு வாசகன்.
நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
உங்கள் மக்கள் சேவையும் தொடர வாழ்த்துக்கள்.
Thamil nattula thamilan mattum tahn irukkanum nu sollura...nee ninaikkurathu sarinna rajapakse sejjathum sarithan....Unakkum avanukkum enna vithiyasam....
Ippadi Australians ,Uk peoples ninaithirundhal kodana kodi tamil agathigal kadalil moolgi irandhiruppanga
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
வரலாற்றை புரட்டிப்பார்!வ டுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்
M.Karunanidhi launched Kalaignar TV in 2007.
M.K.Azhagiri owns Kalaignar TV.
M.K.Azhagiri is M.Karunanidhi’s son.
M.K.Stalin(christia n) is another son of the M.Karunanidhi..
M.K.Stalin was named after Joseph Stalin.
Joseph Stalin was the authoritarian leader of the Soviet Union.
M.K.Stalin is the Minister for Rural Development and Local Administration in Tamil Nadu.
Kanimozhi is one of the daughters of M.Karunanidhi.
Kanimozhi was a sub-editor for the ‘The Hindu’.
Kanimohi was Editor in Charge of ‘Kungumam’ a tamil weekly.
Kanimozhi became a Rajya Sabha member in 2007.
Kanimozhi conducted programs in SUN TV and Vijay TV.
Kanimozhi’s second husband G.Aravindan(crypt o chrisitian) is Singapore based Tamil literary figure.
Murasoli Maran was a Union Minister from the DMK party.
Murasoli Maran edited a tamil daily ‘Murasoli’.
Murasoli Maran was an editor to ‘The Rising Sun’ a English weekly.
Murasoli Maran as a publisher published the following tamil magazines: Kungumam, Muththaram, Vannathirai & Sumangali.
Murasoli Maran’s uncle is M.Karunanidhi.
M.Karunanidhi is Chief Minister of Tamil Nadu, from the DMK party.
Kalanidhi Maran is the Chairman & Managing Director of SUN TV Network.
SUN TV network owns: Sun TV, Gemini TV, Teja TV, Surya TV, Kiran TV, Udaya TV, Surjo TV among other channels.
Kalanidhi Maran owns the tamil daily ‘Dinakaran’.
Dinakaran was started by a former DMK Minister K.P.Kandasamy.
Kalanidhi Maran’s brother is Dayanidhi Maran.
Dayanidhi Maran was Minister of Communications and IT in the UPA government.
Kalanidhi Maran’s father was Murasoli Maran.
குறுந்தாடி
RSS feed for comments to this post