முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
எங்கேயோ கேட்ட குரல். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 12:06

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள்.  ரஜினி சிறப்பாக நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.   அந்தப் படம் இன்று ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, ரிலீஸ் செய்யப் படுகிறது.

 1_11600

உடனே இது ரஜினி நடித்த படம் என்று நினைத்து விடாதீர்கள். இது ரஜினி நடித்த படம் அல்ல.   தமிழகத்தின் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பூங்கோதை நடித்த படம்.

Poongothai

மே 2008ல், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி ஒரு உரையாடல் அடங்கிய சிடியை வெளியிட்டார். அந்த உரையாடலில் அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை ஆலடி அருணா, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசுகிறார்.

அந்த உறவினரின் பெயர் ஜவகர். மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜவகர், 50,000 ரூபாய் லஞ்சம் வாங்குகையில் கையும் களவுமாக பிடிபட்டவர். இவரை அந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, பூங்கோதை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம் கேட்டுக் கொண்ட உரையாடலைத் தான் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டார்.

விவேக் ஒரு படத்தில் சொல்வாரே…. காமாட்சி சொல்லிட்டா, எனக்கு தண்ணியில கண்டம் என்று.. அது போல பூங்கோதைக்கு போனில் கண்டம். பாத்துப் பேசக் கூடாதா ? அதுவும் சும்மா இல்லாமல், மு.க.அழகிரி, நம்பவைத்து கழுத்தறுக்கும் அரசியல்வாதி என்று வேறு சொல்லுகிறார்.   சரி, தமிழ் ஊடகத்தில் முதன் முறையாக அமைச்சர் பூங்கோதை நீரா ராடியா உரையாடலை சவுக்கு தனது வாசகர்களுக்காக மொழி பெயர்த்துத் தருகிறது.

சரி போன முறை ராஜினாமா செய்தது போல, இந்த முறை செய்வாரா ?

 Niira_Radia-320023

இதோ அந்த உரையாடல்

பூங்கோதை:     அது நீராவா ?

நீரா :           ஹாய். எப்படி இருக்கிறாய் ?

பூங்கோதை :    நான் நன்றாக இருக்கிறேன். அப்புறம் எல்லாம் எப்படி நடக்கிறது.

நீரா :           ம் ம். நன்றாக இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன். ஸ்டாலின் துணை முதல்வர் ஆகி விட்டாரா ?

பூங்கோதை :    எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது ? எனது கவனத்தை கவர்ந்த விஷயம் என்னவென்றால், அவள் (கனிமொழி) என்னை முழுமையாக நம்பும் வரை அது நடக்காது என்றார்.

நீரா :           ஆமாம்.

பூங்கோதை :    அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அநேகமாக அது செப்டம்பரில் தான் இருக்கும் என்று கூறினார். அதை நீங்கள் பார்த்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை.

நீரா :           ஆமாம். ஆமாம். அவர் அதை சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் ஒரு விஷயம் பாருங்கள்.   கனி… …. நான் குதிரையை தண்ணீர் அருகில் தான் கொண்டு செல்ல முடியும்.   அதை குடிக்க வைக்க முடியாது. ஜோதிடம் நீங்கள் என்ன செய்யலாம், என்ன செய்ய முடியாது என்பதை தெளிவுபடுத்தும் இல்லையா ? உங்களுக்கென்று ஒரு வழி இருக்கிறது இல்லையா ? அந்தப் பாதையை நீங்கள் தானே தேர்ந்தெடுக்க வேண்டும் ? ஆனால் அவர் (கனிமொழி) அந்தப் பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. நான் அவரிடம் நீங்கள் எம்ஓஎஸ் (துணை அமைச்சர்) பதவியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றே சொல்லி வந்திருக்கிறேன்.

பூங்கோதை :    ம் ம்.

நீரா :           ஆனால் கனிமொழிக்கென்று ஒரு போக்கு இருக்கிறது.   கனிமொழி தன்னைப் பார்த்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பூங்கோதை :    (சிரிப்பு)

நீரா :           அவர் மற்ற எல்லோரையும் பார்த்துக் கொள்கிறார்.

பூங்கோதை :    ஆமாம். ஆமாம். நாங்கள் அனைவருமே ஒரு காலத்தில் அவருக்கு இதைச் சொல்லிக் கொண்டிருந்தோம்.   இதனால் அவர் மனவருத்தம் அடைந்தார்.

நீரா :           (சிரிப்பு)

பூங்கோதை :    நானும் இதையேதான் அவருக்குச் சொன்னேன். நாங்கள் டெல்லிக்கு வருவதற்கு முன்பே. நான் சொன்னேன், உன் வாழ்க்கையில் முதல் முறையாக உன்னைப் பார்த்துக் கொள்.   மற்ற அனைவருக்கும் அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தெரியும். இது அரசியல் இல்லையா ?

நீரா :           கரெக்ட். கரெக்ட்

பூங்கோதை :    அரசியலில் நம்ப வைத்து கழுத்தறுப்பார்கள். உனக்கு யாரும் நண்பரும் கிடையாது. உனக்கு யாரும் எதிரிகளும் கிடையாது. இல்லையா ?

நீரா :           கரெக்ட். கரெக்ட்.

பூங்கோதை :    கனி என்ன சொன்னார் ?

நீரா :           ம் எனக்குத் தெரியவில்லை அவர்… அநேகமாக… தவறு செய்து விட்டோமென்று நினைக்கிறாரா….   நாம் அனைவரும் அவரிடம் பேசலாம் அல்லவா ?

பூங்கோதை :    நாங்கள் அனைவரும் ஒரு முறை டெல்லி வருகிறோம். அப்போது நாம் அனைவரும் அமர்ந்து பேசலாம்.

நீரா :           அவர் அடுத்த வாரம் டெல்லி வருகிறார் இல்லையா ?

பூங்கோதை :    ஆமாம். முன்பு நான் வெறும் எம்.எல்.ஏ தான். இப்போது நான் டெல்லி வருவதென்றால் அவர் (கருணாநிதி) அனுமதியை பெற வேண்டும்.

நீரா :           ஆமாம் ஆமாம்.

பூங்கோதை :    ஆமாம். என்னுடைய துறை வேறு இப்போது தகவல் தொழில் நுட்பம் என்பதால், முக்கியமானது என்பதால் நான் வேலை செய்ய வேண்டும். அடுத்த வாரம் ஒரு ரோட் ஷோ வேறு வைத்திருக்கிறேன். மேலும்.. சரி சச்சின் எப்படி இருக்கிறார்.. ? ஓகே வா ?

நீரா :           நன்றாக இருக்கிறார். நன்றாக இருக்கிறார்.

பூங்கோதை :    நான் முதலில் சச்சினுக்கும், எனது அமைச்சருக்கும் எழுதுகிறேன்.   எழுதி விட்டு, மின்னணு நிர்வாக ஒப்பந்தத்தை அவருக்கு கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நீரா :           நன்று. நன்று. நீங்கள் அதைச் செய்ய வேண்டும்.

பூங்கோதை :    உங்களது நண்பரை அவர் (கனிமொழி) சந்திக்க ஒப்புக் கொண்ட ஒரே காரணம் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது தான். திடீரென்று அவர் ஏதோ ஒன்று நடக்கும் என்று சொன்னார்.   என்னவென்று சொல்லவில்லை

நீரா :           அவர் என்னுடைய நெருங்கிய உறவினர்.

பூங்கோதை :    அவர் என்னிடம், எதையும் விட்டு விட வேண்டாம். நீங்கள் வங்கிக்கு வர வேண்டி இருக்கும் என்று கூறினார். அது என்னுடைய நிகழ்ச்சி நிரலில் இருக்கிறது. அதற்குப் பிறகு ஒரு மாற்றம் வந்தது.   எனக்கு சிறிது கவலையாக இருக்கிறது. நாம் அவருக்கு (கனிமொழி) என்ன செய்ய முடியும், இதைத் தவிர என்று .. ….

நீரா :           அவர் திங்களன்று டெல்லி வரட்டும். நான் அவரிடம் பேசுகிறேன். அவர் திங்களன்று வருகிறார். நீங்களும் அவரிடம் பேசுங்கள். நானும் பேசுகிறேன்.

பூங்கோதை :    (சரியாக புரியவில்லை) இது போதுமென்று நினைக்கிறேன்.

நீரா :           நான் திங்களன்று அவரிடம் பேசுகிறேன். அவர் என்னிடம் தவறு செய்துவிட்டேன் என்பதை கோடிட்டுக் காட்டி விட்டார். அவரிடம் பேசி விட்டு என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்போம். இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்.

பூங்கோதை :    நான் என்ன நினைக்கிறேன் என்றால், எனக்கு முதல்வரைத் தெரிந்த வரைக்கும் கனியை அவர் விட்டு விடமாட்டார். பழைய படி மீண்டும் நடக்கும் என்று நினைக்கிறேன்.

நீரா :           எனக்குத் தெரிந்த வரை, அவர் அழகிரியோடு நட்பாக பழகவேண்டும் என்று நினைக்கிறேன். அவர் இதைச் செய்வதற்கு நீங்கள் அவரை ஊக்கப் படுத்த வேண்டும். ஏனென்றால், அழகிரியால் டெல்லியில் ரொம்ப நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.

பூங்கோதை :         அப்படியா நினைக்கிறீர்கள் ?

நீரா :                அவருக்கு அதற்கான தகுதிகள் இல்லையென்றே நினைக்கிறேன்.

பூங்கோதை. :        இல்லை. இல்லை. நீங்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.

நீரா :                யோசித்துப் பாருங்களேன்….

பூங்கோதை :         அவர்களெல்லாம் நம்பவைத்து கழுத்தை அறுக்கக் கூடிய அரசியல்வாதிகள்.

நீரா :           எனக்குப் புரிகிறது. புரிகிறது.   அதனால்தான் அவர் தமிழ்நாட்டில் இருப்பதைத் தானே விரும்புவார். எதற்கு இங்கே இருக்க வேண்டும் ?

பூங்கோதை :    அவருக்கு ஏற்கனவே மதுரையை விட்டு இருக்க பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போக வேண்டும், திரும்பிப் போக வேண்டும் என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறார்.

நீரா :           நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவரை (கனிமொழி) அவரோடு (அழகிரி) நட்பாக இருக்கச் சொல்லுங்கள்.   என்னை நம்புங்கள். சொல்வதை நம்புங்கள்.

பூங்கோதை :    ம்.ம். நான் பேசுகிறேன். நான் அங்கு வருகிறேன்.   இந்த வார இறுதியிலோ, அடுத்த வார தொடக்கத்திலோ நான் அங்கு வருவேன்.

நீரா :           நல்லது. நல்லது.   நான் இங்கேதான் இருப்பேன்.

பூங்கோதை :    சந்திக்க விரும்புகிறேன்.

நீரா :           நல்லது

Comments  

0 #52 Vaedhampudhidhu 2010-12-23 00:24
Quoting பச்சைத்தமிழன்:
சென்னை வந்தேறிகளால் நிரம்பிவிட்டது.

நாம் தமிழனுக்கென ஒரு (தலை) நகரை உருவாக்க வேண்டும் It may be Trichy / Madurai.

common comrade...

Trichy is fine, but K.N nehru and his brother ramajayam already captured trichy, if you want to build a headquaters you should buy land from them only
Quote
 
0 #51 sukumaran 2010-12-19 14:44
manmathan ambu kappalai patri yen thiraavidathami pulambukiraar.
badath thayaarippaalar kaasil thaane paarththirupbaa rkal.
Quote
 
0 #50 கதை.. 2010-12-16 20:06
உரையாடல் உங்களால் எடிட் செய்யப்பட்டுள்ள து போல் உள்ளது..
Quote
 
-1 #49 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-16 12:03
Quoting kasi72k:
friend ,hats off to you.pls come to face book.innumoru periya koottam ullathu.angeyum eluthavum.
Quoting திராவிடஅரிச்சந் திரன்:
நாங்கள் ஏமாற என்ன தி.க.,தி.மு.க.,போன்ற கட்சி தொண்டரா?அல்லது வடுக வந்தேறி பொட்டுகட்டி தொண்டரடி பொடியரா?காமராஜரை என்ன செய்தீர்கள் என்பது தெரியும்!அவர் தமிழர் என்ற காரணத்துக்காகவே அவரை சீனிவாசன்என்ற தெலுங்கனை கொண்டு எல்ல வந்தேறி வடுக கூடமும் தோற்கடித்தது!கர ்நாடகத்தில்,ஆந் திராவில் மராடியத்தில்,கே ரளத்தில்....எங்குமே தமிழனுக்கு எந்த உரிமையும் கிடையாது!இங்கு மட்டும் என்னடா?எல்லாருக்கும் உரிமை?
தடாவுக்கு முதலில் வாக்களித்தது யார்?வடுக வந்தேறி வை.கோ.உங்கள் வடு கூத்துகளும்,விள ையாடுகளும் முடிந்தபின் அது தமிழ் உணர்வாக தமிழர் தலையில் கட்டபட்டு தமிழர் நலனும் தமிழ் இனமும் அழிக்கபட்டது!அழ ிக்கப்படுகிறது

எண் கருத்துகளை கண்டு திராவிடம் நடுங்குகிறது.தான் ஆடைல்லேயே சிறுநீர் கழிக்கிறது.
Quote
 
0 #48 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-16 12:02
Quoting திராவிடஅரிச்சந் திரன்:
Quoting தளவாய் தமிழர் களம்:
சாமீ... எல்லோரும் எனை மன்னிச்சுடுங்கோ .. நான் தமிழர் களம் என்று பொய் சொல்லி விட்டேன் .
உண்மையில் நான் தளவாய் தட்டுவாணி களம்.. இப்போ திராவிட அரிச்சந்திரன் என்கிற பெயரில் உளறுவதும் நான் தான். நீங்கள் என்னை செருப்பால் அடித்தாலும் நான் திருந்த மாட்டேன். விட்டு விடுங்களேன், எதாவது உளறிவிட்டு போகிறேன்..

ஆமாம் நண்பர்களே நான் இதை முன்மொழிகிறேன்.

எண் கருத்துகளை கண்டு திராவிடம் நடுங்குகிறது.தான் ஆடைல்லேயே சிறுநீர் கழிக்கிறது.
Quote
 
0 #47 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-16 12:01
Quoting நமச்சிவாயம்:
Quoting இளிச்சவாய தமிழன்:
மன்மதன் அம்பு:
"கப்பல் ஸ்க்ரிப்ட்னு முடிவானதும், உலகத்தில் உள்ள பெரிய கப்பல்களைத் தேடினோம். 'எம்.எஸ்.சி' வகையறா கப்பல்களில் ஒரு வகை 'ஸ்பிளெண்டிடா'. 20 மாடி, 1,600 பணியாளர்கள், 50 ஆயிரம் பயணிகள்னு அது ஒரு மிதக்கும் நகரம். கப்பலில் 10 ரெஸ்டாரன்ட்டுகள ், கேசினோக்கள், நீச்சல் குளங்கள் இருக்கு. இந்தக் கப்பல் தினம் ஒரு நகரமாக ஐரோப்பாவின் முக்கிய நகரங்களைத் தொட்டுச் செல்கிறது. நாம் விரும்பினால் இறங்கிச் சென்று அந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். புதிய அனுபவம் என்பதால், படப்பிடிப்புக்க ு வரும் அனைவரையும் குடும்பத்தோடு வரச் சொன்னோம். கமல் சார், கவுதமி மேடம், கே.எஸ்.ரவிக்குமார் சார் குடும்பம், த்ரிஷா, அவங்க அம்மா, மாதவன், அவர் மனைவி, சங்கீதா, கிரிஷ், நான், கிருத்திகா என்று 70 பேர் போய் இறங்கினோம். நாங்கள் உணர்ந்த அதன் பிரமாண்டத்தை அப்படியே படத்தில் கொண்டுவந்து இருக்கிறோம்."

இதெல்லாம் நடந்தது யார் காசுல???

எண் கருத்துகளை கண்டு திராவிடம் நடுங்குகிறது.தான் ஆடைல்லேயே சிறுநீர் கழிக்கிறது.
Quote
 
0 #46 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-16 12:01
Quoting தளவாய் தமிழர் களம்:
சாமீ... எல்லோரும் எனை மன்னிச்சுடுங்கோ .. நான் தமிழர் களம் என்று பொய் சொல்லி விட்டேன் .
உண்மையில் நான் தளவாய் தட்டுவாணி களம்.. இப்போ திராவிட அரிச்சந்திரன் என்கிற பெயரில் உளறுவதும் நான் தான். நீங்கள் என்னை செருப்பால் அடித்தாலும் நான் திருந்த மாட்டேன். விட்டு விடுங்களேன், எதாவது உளறிவிட்டு போகிறேன்..

எண் கருத்துகளை கண்டு திராவிடம் நடுங்குகிறது.தான் ஆடைல்லேயே சிறுநீர் கழிக்கிறது.
Quote
 
0 #45 நமச்சிவாயம் 2010-12-15 20:10
Quoting இளிச்சவாய தமிழன்:
மன்மதன் அம்பு:
"கப்பல் ஸ்க்ரிப்ட்னு முடிவானதும், உலகத்தில் உள்ள பெரிய கப்பல்களைத் தேடினோம். 'எம்.எஸ்.சி' வகையறா கப்பல்களில் ஒரு வகை 'ஸ்பிளெண்டிடா'. 20 மாடி, 1,600 பணியாளர்கள், 50 ஆயிரம் பயணிகள்னு அது ஒரு மிதக்கும் நகரம். கப்பலில் 10 ரெஸ்டாரன்ட்டுகள ், கேசினோக்கள், நீச்சல் குளங்கள் இருக்கு. இந்தக் கப்பல் தினம் ஒரு நகரமாக ஐரோப்பாவின் முக்கிய நகரங்களைத் தொட்டுச் செல்கிறது. நாம் விரும்பினால் இறங்கிச் சென்று அந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். புதிய அனுபவம் என்பதால், படப்பிடிப்புக்க ு வரும் அனைவரையும் குடும்பத்தோடு வரச் சொன்னோம். கமல் சார், கவுதமி மேடம், கே.எஸ்.ரவிக்குமார் சார் குடும்பம், த்ரிஷா, அவங்க அம்மா, மாதவன், அவர் மனைவி, சங்கீதா, கிரிஷ், நான், கிருத்திகா என்று 70 பேர் போய் இறங்கினோம். நாங்கள் உணர்ந்த அதன் பிரமாண்டத்தை அப்படியே படத்தில் கொண்டுவந்து இருக்கிறோம்."

இதெல்லாம் நடந்தது யார் காசுல???
Quote
 
+2 #44 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-15 20:08
Quoting தளவாய் தமிழர் களம்:
சாமீ... எல்லோரும் எனை மன்னிச்சுடுங்கோ .. நான் தமிழர் களம் என்று பொய் சொல்லி விட்டேன் .
உண்மையில் நான் தளவாய் தட்டுவாணி களம்.. இப்போ திராவிட அரிச்சந்திரன் என்கிற பெயரில் உளறுவதும் நான் தான். நீங்கள் என்னை செருப்பால் அடித்தாலும் நான் திருந்த மாட்டேன். விட்டு விடுங்களேன், எதாவது உளறிவிட்டு போகிறேன்..

ஆமாம் நண்பர்களே நான் இதை முன்மொழிகிறேன்.
Quote
 
0 #43 தளவாய் தமிழர் களம் 2010-12-15 14:35
சாமீ... எல்லோரும் எனை மன்னிச்சுடுங்கோ .. நான் தமிழர் களம் என்று பொய் சொல்லி விட்டேன் .
உண்மையில் நான் தளவாய் தட்டுவாணி களம்.. இப்போ திராவிட அரிச்சந்திரன் என்கிற பெயரில் உளறுவதும் நான் தான். நீங்கள் என்னை செருப்பால் அடித்தாலும் நான் திருந்த மாட்டேன். விட்டு விடுங்களேன், எதாவது உளறிவிட்டு போகிறேன்..
Quote
 
0 #42 kasi72k 2010-12-15 13:50
friend ,hats off to you.pls come to face book.innumoru periya koottam ullathu.angeyum eluthavum.
Quoting திராவிடஅரிச்சந் திரன்:
நாங்கள் ஏமாற என்ன தி.க.,தி.மு.க.,போன்ற கட்சி தொண்டரா?அல்லது வடுக வந்தேறி பொட்டுகட்டி தொண்டரடி பொடியரா?காமராஜரை என்ன செய்தீர்கள் என்பது தெரியும்!அவர் தமிழர் என்ற காரணத்துக்காகவே அவரை சீனிவாசன்என்ற தெலுங்கனை கொண்டு எல்ல வந்தேறி வடுக கூடமும் தோற்கடித்தது!கர ்நாடகத்தில்,ஆந் திராவில் மராடியத்தில்,கே ரளத்தில்....எங்குமே தமிழனுக்கு எந்த உரிமையும் கிடையாது!இங்கு மட்டும் என்னடா?எல்லாருக்கும் உரிமை?
தடாவுக்கு முதலில் வாக்களித்தது யார்?வடுக வந்தேறி வை.கோ.உங்கள் வடு கூத்துகளும்,விள ையாடுகளும் முடிந்தபின் அது தமிழ் உணர்வாக தமிழர் தலையில் கட்டபட்டு தமிழர் நலனும் தமிழ் இனமும் அழிக்கபட்டது!அழ ிக்கப்படுகிறது
Quote
 
+1 #41 Ravisundaram 2010-12-14 22:45
இத்தனை பேர் பேசி விளக்குமுளவுக்க ு இந்த் அம்மா நீரா யார்? இவரது பலம் என்ன? ஒருவேளை இந்தம்மாவை பெரிய சக்தியா நினைச்சு நம்ம கனியம்மாவும் அவங்கம்மாவும் (போச்சுடா ஒரே அம்மாவா போச்சு) ஏமாந்ததாலே மத்த குட்டி பிசாசுங்களல்லாம ் (பூங்கோதை மாதிரி பிட் கேஸுங்க!) இந்த அம்மாகிட்ட உரசுதுங்களோ
Quote
 
+1 #40 விமலன் 2010-12-14 19:12
சவுக்கு அவர்களுக்கு - ஸ்பெக்ட்ரம் குறித்த உங்கள் புலனாய்வு குறைவாக உள்ளது. இன்னும் அதிகம் எதிர்பார்க்கின் றோம்.
Quote
 
-2 #39 இளிச்சவாய தமிழன் 2010-12-14 18:55
மன்மதன் அம்பு:
"கப்பல் ஸ்க்ரிப்ட்னு முடிவானதும், உலகத்தில் உள்ள பெரிய கப்பல்களைத் தேடினோம். 'எம்.எஸ்.சி' வகையறா கப்பல்களில் ஒரு வகை 'ஸ்பிளெண்டிடா'. 20 மாடி, 1,600 பணியாளர்கள், 50 ஆயிரம் பயணிகள்னு அது ஒரு மிதக்கும் நகரம். கப்பலில் 10 ரெஸ்டாரன்ட்டுகள ், கேசினோக்கள், நீச்சல் குளங்கள் இருக்கு. இந்தக் கப்பல் தினம் ஒரு நகரமாக ஐரோப்பாவின் முக்கிய நகரங்களைத் தொட்டுச் செல்கிறது. நாம் விரும்பினால் இறங்கிச் சென்று அந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். புதிய அனுபவம் என்பதால், படப்பிடிப்புக்க ு வரும் அனைவரையும் குடும்பத்தோடு வரச் சொன்னோம். கமல் சார், கவுதமி மேடம், கே.எஸ்.ரவிக்குமார் சார் குடும்பம், த்ரிஷா, அவங்க அம்மா, மாதவன், அவர் மனைவி, சங்கீதா, கிரிஷ், நான், கிருத்திகா என்று 70 பேர் போய் இறங்கினோம். நாங்கள் உணர்ந்த அதன் பிரமாண்டத்தை அப்படியே படத்தில் கொண்டுவந்து இருக்கிறோம்."
Quote
 
+2 #38 அருணாச்சலம் 2010-12-14 18:55
வக்கீல்: அருணாச்சலம் நீ இந்த ரூ.1700000/- கோடி ரூபாயை செலவழித்தால் மட்டுமே உனக்கு அதிகம் கிடைக்கும்.
ரஜினி பேரன் 1/2/3: சினிமா கம்பெனி தொடங்குதல்
.....................................
Quote
 
0 #37 முத்துக்குமார் 2010-12-14 17:03
cut-thorat politician = very competetive politician. Your intrepretation seems rubbish
Quote
 
+3 #36 srs 2010-12-14 15:11
karuna veetil tamil pesa matanaa?
Quote
 
+4 #35 பச்சைத்தமிழன் 2010-12-14 14:32
சென்னை வந்தேறிகளால் நிரம்பிவிட்டது.

நாம் தமிழனுக்கென ஒரு (தலை) நகரை உருவாக்க வேண்டும் It may be Trichy / Madurai.

common comrade...
Quote
 
0 #34 Thondaiman 2010-12-14 13:04
1)பரிணாம கோட்பாட்டின் படியும் , ஹுமன் immigration தியரி படியும் எல்லோரும் ஆப்ரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளில் குடியேறியவர்தான ். நாயக்கர் ஆட்சி க்கு பின் வெள்ளையன் வராதிருந்தால் நாயக்கர் தமிழ் மக்களோடு கலந்து போயிருப்பார். இப்படிதான் களபிரர்களும் கலந்தனர். நம் துரதிஷ்டம் வெள்ளையனுக்கு பின் இந்தியா என்ற போர்வைக்குள் போனதால் அவர்கள் தெலுங்கர்களாகவே இருகின்றனர் .
Quote
 
+2 #33 Thondaiman 2010-12-14 13:03
2)தெலுங்கு மக்களில் எத்தனை பேர் முன்னோர்கள் தமிழர்கள் என்பதை கணிக்க முடியுமா? எனவே வந்தேறி என்பதின் கால அளவு என்ன? பிராமணன் வந்தேறிஎன்றால் பார்பனரை பற்றி தமிழில் குறிபிட பற்றிருக்கும் காலத்தில் இப்போது உள்ள பல ஜாதிகள் இல்லை. அவர்களை வந்தேறிகள் அழைக்கலாமா? நமக்கு யார் நண்பன் என்பதுதான் முக்கியம் இப்போது. ஹிந்து ராம் , தினமலம் , சோ,சுனா சாமி, யானை தலைவி , இனத்துரோகி கிழவன், மல்லு .ஆனால் வடுகர் என்று நீங்கள் குறிபிடும் மக்கள் தமிழ் ஈழ போரில் செய்த துரோகம் என்ன? !
Quote
 
+4 #32 Thondaiman 2010-12-14 13:02
3)புலிகளுக்கு ஆயுதம் வாங்கி கைது செய்யப்பட்டவனும ், பொடாவில் உள்ளே இருந்தவனும் வடுகர் இனம்தான்.வடுகர் யார் ? முன்பு இந்தியா முழுவதும் இருந்த மொழி தமிழ் என்று நம்புவீர் ஆனால் வடுகரும் தமிழர்தானே? திராவிடம் என்று சொல்லே தமிழர் என்பதில் vada மொழி ஆக்kaம் எனும்போது ஏன் இந்த கோவம்? தமிழர் இக்கட்டான காலத்தில் இருக்கும்போது உதவியவன் தானே நண்பன் . மல்லுகளின் ஆசியாநெட், இந்திய விசியன் எல்லாம் தமிழனை சாவதை எப்படி கொண்டாடுகிறார்க ள் போய் பாருங்கள். அவனை சேரன் என்று அழைக்க சொல்கிறீரா? இல்லை வடுகரை தோழன் என்று அழைக்க சொல்கிறீரா? சொல்லுங்கள் தளவாய் தமிழரே
Quote
 
0 #31 joe 2010-12-14 12:08
karunanithi kudumbam periya aalamaramaga valarndhu vittadhu,ivarga l aanaivarum vervai sindamal panan pannum vidai therinthavargal
Quote
 
-1 #30 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-14 10:03
இப்போ ஆளும் கருணாநிதி யார்?வந்தேறி வடுக பொட்டுகட்டி தெலுங்கன் தானே?யாரிடம் வரலாறு பற்றி பேசுகிறாய்?தமிழரை தவிர தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கன்,கன்னட ன்,மலையாளி,(தமி ழ் பேசினாலும் வந்தேறிகளே)எல்ல ாம் வடுகரே!வந்தேறிக ளே.யார் ஆரியன்?பிராமணனா?தெலுகு,கன்னடம், மலையாளம்,மராட்ட ி,குஜராத்தியை ...இன்னும் பிற மொழிகளை தாய் மொழியாக கொண்ட பிராமணர்லாம் ஆரியரா? வடுகரும்,வடவரும ே!கன்னட வந்தேறி ராமசாமி நாயக்கன்(பெரியா ர்-அழிக்கப்பட தகுதியற்றவன்)பு னைந்த மாயை புனைசுருட்டெல்ல ாம் உலகுக்கு வெளிப்படும் காலம் இது!
Quote
 
-3 #29 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-14 10:02
Quoting Vantheri:
டே திராவிட அரிச்சந்திரா
வடுகன் வரலாறு தன உனக்கு தெரியாது ; தமிழ் வரலாறும தெரியாது?

வடுகன் என்ன ஆரியனா?

பெரியார் ஒரு வடுகன்
திராவிடன் என்ற சொல்லை அடையலாம் கட்டியவர் அவர்
கட்ட பொம்மன் ஒரு வடுகன்
வடுகன் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு

நான் ஒரு வடுகன். நான் வந்தேறி
எனக்கு தெரிஞ்ச தமிழ் உனக்கு தெரியுமா?
வடுகன் ஒரு இந்தியன்
00mb

இப்போ ஆளும் கருணாநிதி யார்?வந்தேறி வடுக பொட்டுகட்டி தெலுங்கன் தானே?யாரிடம் வரலாறு பற்றி பேசுகிறாய்?தமிழரை தவிர தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கன்,கன்னட ன்,மலையாளி,(தமி ழ் பேசினாலும் வந்தேறிகளே)எல்ல ாம் வடுகரே!வந்தேறிக ளே.யார் ஆரியன்?பிராமணனா?தெலுகு,கன்னடம், மலையாளம்,மராட்ட ி,குஜராத்தியை ...இன்னும் பிற மொழிகளை தாய் மொழியாக கொண்ட பிராமணர்லாம் ஆரியரா? வடுகரும்,வடவரும ே!கன்னட வந்தேறி ராமசாமி நாயக்கன்(பெரியா ர்-அழிக்கப்பட தகுதியற்றவன்)பு னைந்த மாயை புனைசுருட்டெல்ல ாம் உலகுக்கு வெளிப்படும் காலம் இது!
Quote
 
-7 #28 Vantheri 2010-12-14 02:00
டே திராவிட அரிச்சந்திரா
வடுகன் வரலாறு தன உனக்கு தெரியாது ; தமிழ் வரலாறும தெரியாது?
வீர பாண்டிய கட்ட போம்மனை தெரியு மாட உனக்கு?
எல்லா வடுகனும் இன்னைக்கு பரம்பரை சொத்து வச்சா வாழறான்
எனக்கு தெரிஞ்சு இல்ல...
இப்ப ஏன் அத இழுக்குற?
ஆரியன் தன ஜாதி கண்டுபிடிச்சான் என்று மூணாம் கிளாஸ் குழந்தைக்கு கூட தெரியும்?
வடுகன் என்ன ஆரியனா?
மறை மலை அடிகள் தெரியுமாடா உனக்கு?
உன் சொந்த விருப்பு வெருப்ப இங்க காட்டாத
வடுகன் சுன்னி உனக்கு இனிக்குதாடா
தமிழனை அடையலாம் கட்டிய பெரியார் ஒரு வடுகன்
திராவிடன் என்ற சொல்லை அடையலாம் கட்டியவர் அவர்
கட்ட பொம்மன் ஒரு வடுகன்
வடுகன் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு
2020 குள்ள ஒரு வடுகன் தமிழ் நாட்டை அரசாட்சி செய்வான்
நான் ஒரு வடுகன். நான் வந்தேறி இல்ல டா...வந்து உங்க .....கல ஏறினவன் டா
எனக்கு தெரிஞ்ச தமிழ் உனக்கு தெரியுமா?
வடுகன் ஒரு இந்தியன்
இத்தாலிய பூனா உனக்கு இனிப்பு ? வடுக சூனா உனக்கு கசப்பா?
00mb
Quote
 
+3 #27 duraiarunan 2010-12-13 19:29
SAVUKKU IS PATCHAI TAMILAR CHOLA MANDALATHILE VIVASAYA KUDUMBATHILE AVRUDAYA THANTHAI PIRANTHAR AVAR THIRAMPADA PADITHADIN VILAIVAGA ARASU PANI KIDAIKKA PETTRU CHENNAI VANDHU VITTAR KALAM KALAM KALAMAGA SOTRAI SORU ENDRU SOLLUM MARATAMIL KOOTATHIN VEERA TAMIL MARAVAN THAAN INDHA SAVUKKU ENAKKU AVARAI NANDRAGA THERIYUM ENNAI ARINDHAVARGALUK KU ADHUVUM PURIYUM BY ARUN ADVOCATE
Quote
 
+1 #26 விமலன் 2010-12-13 18:30
அட சாமியோ பலர் தன்னை பெரிய ஆள் என்னு நினைக்குறாங்க ஆனா, அவங்களை பற்றி அவங்க குடும்பத்தினர், சக பணியார்கள், சக ஊழியர்கள் என்ன நினைக்குறாங்க என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்பது உண்மை தானே.
Quote
 
-4 #25 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-13 17:31
Quoting தளவாய் தமிழர் களம்:
அய்யய்யோ சவுக்கு என்னை எப்படியோ கண்டுபிடித்து விட்டார்கள் கண்ட இடத்தில எல்லாம் காட்டுத்தனமாக அடிக்கிறார்கள் என் பெயரில் யார் யாரோ பின்னூட்டம் இடுகிறார்கள் சங்கத்தை கலைத்துவிட்டேன் வாசகர்களுக்கு சொல்லுங்கள்

வரலாற்றை புரட்டிப்பார்!வ டுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்.ந ிச்சயம் வந்தேறி வடுக இனம் தமிழர் நாட்டிலிருந்து வேரோடும் ,வேர் அடி மண்ணோடும் பிடுங்கப்படும்! இது உறுதி!!!,
Quote
 
-5 #24 திராவிடஅரிச்சந்திரன் 2010-12-13 17:30
வரலாற்றை புரட்டிப்பார்!வ டுக நாயக்கர் ஆட்சீலேதான் சாதி உருவாக்கப்பட்டு கட்டியமைக்கபட்ட து!தமிழனின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு சேரியில் முடக்கப்பட்டான் .தெலுங்கு இனம் அதனை இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறது ஆட்சி அதிகாரம் உட்பட.வந்தேறிகளுடன் வாழ முடியாது என்பதுதான் வரலாறு சுட்டும் பாடம்.ந ிச்சயம் வந்தேறி வடுக இனம் தமிழர் நாட்டிலிருந்து வேரோடும் ,வேர் அடி மண்ணோடும் பிடுங்கப்படும்! இது உறுதி!!!, ...........திராவிடஅரிச்சந் திரன்
Quote
 
+8 #23 பகலவன் 2010-12-13 16:44
கருணாநிதியார் பாடுகிறார்:
டெலிபோன் அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் "கிலி"யே வேண்டாம் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்திய உரையாடலே
தூங்கும் போதும் தூங்கவில்லை உந்தன் ஞாபகமே...
Quote
 
+7 #22 a.muthu 2010-12-13 11:02
கருணா கோபாலபுரம் வீட்டை மக்களுக்கு தானம் செய்வதாக சொல்லுகிறார் ஆனால் ராசாத்தியும் கனிமொழியும் டாட்டாவின் சொத்துக்களையே எழுதி வாங்குகிறார்கள் .
இதில் பூங்கோதைவேறு இந்த சனியன்களையெல்லா ம் சிபிஐ எப்போது விசாரிக்குமோ..?
Quote
 
+2 #21 DONT BE SILLY 2010-12-13 09:55
SAVUKKU I DOUBT YOU ARE INTENTIONALLY NOT MODERATING THAT THALAVAAI BECAUSE YOU ARE TRYING TO PROJECT THAT TAMILS ON THE WHOLE ARE FOOLS LIKE HIM. YOU ARE ALLOWING PEOPLE TO ABUSE HIM WITH WORDS TANISHING OUR MOTHER-TONGUE THUS GIVING PLATFORM FOR TELUGU SPEAKING PEOPLE LIKE YOU.I STRONGLY CONDEMN THIS.
Quote
 
+5 #20 ஊர்க்குருவி 2010-12-12 21:21
கருணா தனது வீடுகளில் தமிழிலும் பேசுவதுண்டு என்று சம்பந்தன் ஐயா யாருக்கோ சொல்லியிருக்கிற ார்,
Quote
 
0 #19 sundararaj Nagan 2010-12-12 17:59
Ennathan karunanaithi kainagarthinalu m kai onnu onnu neera kitta ella poguthu pathu adutha DMK thalaiver neeravakuda irukulam Pathu thamilnadu Makkale pathu !!!!!!!!
Quote
 
+1 #18 murthi 2010-12-12 16:51
என்னோட தாய்மொழி மற்றும் வீட்டினுள் பேசும் மொழி தமிழ், சவுக்கின் தாய்மொழி என்ன?. சவுக்கு போல நிறைய பேர் தமிழனுக்காக தமிழில் எழுதறாங்க. தயவு செய்து சொல்லுங்கள் உங்கள் வீட்டினுள்ளே என்ன மொழி பேசப்படுகிறது. கருணா பேசும் தமிழ வைத்து அவரது வீட்டினரும் தமிழ்தான் பேசுவர் என்பதை நான் இதுநாள் வரை நம்பினேன். அது பொய், காரணம் அவரது தாய் அல்லது வீட்டினுள் பேசப்படும் மொழியே வேறு. அதனால்தான் கடைசி காலத்தில் அவர்கள் தமிழனை கழுத்தறுத்து விட்டனர். ஆகவே, முதலிலேயே உங்களை பற்றி தெரிய எங்களுக்கு ஆசை. தெரிந்தால் நீங்கள் மற்றும் உங்கள் கொள்கை நல்லதானாலும் உங்கள் வீட்டு மொழி வேறு எனில் நாங்கள் நிச்சயம் இங்கிருந்து விலகிவிடுவோம். காரணம் கருணா குடும்பம். enenil, whatever may be reason, naturally their gene (family and family lan) will win than his adopted one..
Quote
 
0 #17 anony 2010-12-12 16:38
'cutthroat' doesnt means 'நம்பவைத்து கழுத்தை அறுக்கக் கூடிய' .. it means 'ruthless in competition'....
there is a huge difference.. savuku ..neengaluma?
Quote
 
+3 #16 anbu 2010-12-12 15:47
savukku..ni..summa irakamattah...unakku flying vallthukkal..
Quote
 
+7 #15 tamil mani 2010-12-12 15:41
தளவாய் தமிழர் களம் , savukku.net நன்றாக போபுலர் ஆவது பிடிக்காத விஷமியா நீங்கள் ? வசூல் ராஜா, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, ஜாபர் சேட் ஆளா நீங்க ?
Quote
 
-7 #14 தளவாய் தமிழர் களம் 2010-12-12 15:39
டேய் நாந்தான் இந்த பக்கமே வரலையே...
பின்ன ஏன் இப்படி..... அவ்வ்வ்வ்
Quote
 
+15 #13 தளவாய் தமிழர் களம் 2010-12-12 15:08
அய்யய்யோ சவுக்கு என்னை எப்படியோ கண்டுபிடித்து விட்டார்கள் கண்ட இடத்தில எல்லாம் காட்டுத்தனமாக அடிக்கிறார்கள் என் பெயரில் யார் யாரோ பின்னூட்டம் இடுகிறார்கள் சங்கத்தை கலைத்துவிட்டேன் வாசகர்களுக்கு சொல்லுங்கள்
Quote
 
-3 #12 Natarajan.P 2010-12-12 14:52
Neera legally runs a business outfit called Vaishnavi commn, its a registered lobbying firm. she is legally on a strong wicket as she has only spoken on here client's case.ONLY OUR POLITICAL CLASS STANDS EXPOSED
Quote
 
+18 #11 விகடகவி 2010-12-12 14:34
இப்போது தான் அவுட்லுக்கில் ஒரு கட்டுரையை படிச்சேன்.
அதில் நீரா ராடியா கருணாநிதியை 'குழம்பிப் போன' (confused) மனுசன் என்று கூறியுள்ளார். கனிமொழி தற்கொலை பண்ணிக்கொள்வேன் என்று கருணாநிதியை மிரட்டினார் என்றும் அந்த உறையாடலில் வந்துள்ளதாம். கருணாநிதி, ராசாவை அமைச்சராக்கும் விசயத்தில், கனிமொழியிடமும், மனைவியிடமும் மாட்டிக் கொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ள ார்.

சவுக்கு, நீங்கள் ஜாபர் சேட்டின் டவுசரை கழட்டிக் கொண்டு இருப்பது போல், இந்த அந்நிய நாட்டு உளவாழி என்று கருதப்படும் நீரா ராடியாவின் பாவடையையும் கழட்ட வேண்டும். (தவறான நோக்கத்தில் சொல்லவில்லை. உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதை சவுக்கு பாணியில் சொல்லிவிட்டேன் :-) தவறாக எண்ணவேண்டாம்.
Quote
 
+8 #10 நளபாகம் 2010-12-12 14:24
முதலமைச்சர் கருணாநிதியின் சிஐடி காலனி இல்லத்தில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக செய்தியாளர் நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் . உண்மையா?
Quote
 
+1 #9 திராவிடச்சி Cont... 2010-12-12 14:18
2 ...
இங்கே இன்னொரு பெ.தி.க தோழர் கனியூர் தமிழ்செல்வன் அவர்கள் 'மறைமலை அடிகளார்' சந்திப்பு குறித்து எழுதி இருக்கிறார்.

சீமானை, மறைமலை அடிகளாருடன் ஒப்பிடுவது தவறு.

மறைமலையிடம் எந்த அரசியலும் இல்லை. சீமான் சினிமாக்காரன். திருட்டு புத்தி எல்லாவற்றையும் அரசியலாய் மாற்றும் தந்திரக்காரன்.

ஒரு காலத்தில் பெ.தி.க மேடையில் நின்று திராவிடன் என்ற ஆள் ஈழஅரசியலில் கிடைத்த பின்புலத்தில் 'எவன் திராவிடன்?' என்று புரட்டு பேசிய ஆள். எந்த தத்துவ பலமும் இன்றி வார்த்தைகளில் அரசியல் பேசும் ஓட்டு பொறுக்கி. இதை அறிந்து தானே தோழர் கொளத்தூர் மணியும் அறிக்கை விட்டார்.

எதிரிகளை விட துரோகிகள் ஆபத்தானவர்கள் என்பதை தோழர் கொளத்தூர் மணி அறியாதவரா?

அரசியல் சூழ்ச்சியில் மாட்டலாமா பெரியார் தொண்டர்கள்?
Quote
 
-3 #8 திராவிடச்சி 2010-12-12 14:17
//தமிழச்சி: அரசியல் சூழ்ச்சியில் மாட்டலாமா பெரியார் தொண்டர்கள்?
தமிழச்சி என்பவர் Facebook-ல் எழுதியது:

தோழர் கொளத்தூர் மணி மனிதநேயத்தில் அடிப்படையில் சீமானை பார்க்க சென்றார் என்னும் வாதத்தை ஏற்க இயலாது. தோழர் கொளத்தூர் மணி தனிநபர் அல்ல. இன்றைய பெரியார் தொண்டர்களின் அடையாளம்.

மற்றபடி தனிப்பட்ட விதத்தில் அவரில் நட்பு குறித்தோ வேறு செயல்பாடுகள் குறித்தோ எமது கேள்விகள் இல்லை.

இன்னொருபுறம் நாம் தமிழர் சாதி வெறிக்கூட்டம் இணைத்தில், "தோழர் கொளத்தூர் மணி சீமானை வரவேற்க சிறையின் முன்பு காலையில் இருந்து மாலை வரை காத்துக் கொண்டிருந்தார் " என்று பில்டப் குடுப்பதும், தங்கள் அரசியலுக்குள் இந்நிகழ்வை மாற்ற முயல்வதும் ஏற்க இயலாது.
Quote
 
+8 #7 பிரபு 2010-12-12 14:17
மக்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள், இந்த திருடர்களிடம்-தான் ஈழ தமிழர்களை காப்பற்ற சொல்லி மன்றாடினோம்....
Quote
 
+22 #6 thamilan 2010-12-12 14:02
குஷ்பூவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு இந்த நீரா ராடியாவை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தால் தீ.மு.க. இன்னும் வேகமாக வளரும் .
Quote
 
+9 #5 விகடகவி 2010-12-12 14:02
இந்த நீரா ராடியா பெரிய தில்லாலங்கடியாக இருப்பார் போலா?! இன்னும் எத்தனை பேருய்யா அந்த அம்மாக்கிட்ட பேசுனது. இப்போவே கண்ணை கட்டிக்கிட்டு வருதே!!!
Quote
 
+9 #4 தளவாய் மலையாளி களம் 2010-12-12 13:17
நீரா மற்றும் தி.மு.கவின் திருச்சி நகர 12வது வட்ட துணைச் செயலாளருடனான ஒலிப்பதிவு எப்போது வெளிவரும் ???

இந்த நீரா தி.மு.க.வில் ஒருவரையும் விட்டுவிடவில்லை யா?
Quote
 
+1 #3 tamizhmozhi 2010-12-12 13:00
THEVIDIYA MAKKAL
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 164 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10875
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week68452
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month290712
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13207079