|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
சனிக்கிழமை, 18 டிசம்பர் 2010 08:30 |
|
என் அன்பு வாசகர்களே,
நக்கீரன் காமராஜின் தரப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக, நேற்று காமராஜை சவுக்கு தொடர்பு கொண்டது. சார் சவுக்கு சார்பாக பேசுகிறோம். உங்கள் தரப்பு என்ன என்று கூறுங்கள், பதிப்பிக்கிறோம் என்று கேட்டாம். அதற்கு காமராஜ், உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள் என்று கூறினார். அய்யா, உங்கள் ஈமெயில் ஐடியை கொடுங்கள் என்று கேட்டதற்கு, எனக்கு அதெல்லாம் தெரியாது, உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள், பதில் கூறுகிறேன் என்று கூறினார்.
சவுக்கு அவருக்கு கேள்விகளை அனுப்புவதை விட, வாசகர்களாகிய நீங்கள் கேட்பதுதானே பொருத்தமாக இருக்கும். என் அன்பு வாசகர்களே, நக்கீரன் காமராஜ் அவர்களிடம், நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை பின்னூட்டங்களாக போடுங்கள். அந்தக் கேள்விகள் தொகுக்கப் பட்டு, காமராஜ் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும். அவரின் பதிலும் தவறாமல் பிரசுரிக்கப் படும்.
தயவு செய்து, நீங்கள் சவுக்கு வாசகர்கள் என்பதை மனதில் வையுங்கள். சவுக்கின் நன்னெறியை காப்பதில், சவுக்கை விட, உங்களுக்குத் தான் அதிக பொறுப்பு. கேள்விகள் நாகரீகமாகவும் பண்பாகவும் இருக்க வேண்டும் என்பது, வேண்டுகோள் அல்ல. உரிமையுடன் இடப்படும் அன்புக் கட்டளை.
அன்புடன்
சவுக்கு
|
Comments
1. Citizen padathil climax il Ajith sona mathiriyana oru thandanai (or)
2. Ramana padathil Vijaykanth seitathai pola oru thandanai....
Bathil solugal option (1) or (2)
did all the culprits will get the punishment (including you) ?
do we get the correct justice ?
உங்களை ஏன் தூக்கில் போடா கூடாது?
நீங்கள் ஏன் இன்னும் அல்லது இதற்கு மேலும் உயிருடன் வாழ வேண்டும்?
சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறை அமைச்சர் ராஜா நண்பர்கள்,
உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே?
உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே ...
இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?
அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
ராஜாவிற்கு, சி.பி.ஐ. சம்மன் அனுப்பப்பட்டிரு ப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
அது அவர்களின் பாணி. அவர் பதில் சொல்லுவார்.
காங்கிரஸ் - தி.மு.க., உறவு எப்படி உள்ளது?
உங்களால் வெட்ட முடியாது.
ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்படுமா?
குற்றம் நிரூபிக்கப்பட்ட ால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன ்.
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?
இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன?
சோனியா ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறார ே?
அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள ்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார் .
டேய் 110 கமெண்ட்ல 1 கமெண்ட் படுச்சுடு கோர சொல்லாத ட
2,நீங்களும் சூனியம் கஸ்பரும் நக்கீரியில் ஈழம் பற்றி புளுகு எழுதி தாத்தாவிடம் பாராட்டு பெற்றதுண்டா?
நான் நக்கீரன் இதழில் பணியாற்றிவிட்டு விலகி வெளியே வந்தவன். என்னுடைய பெயரில் இங்கே சிலர் கேள்விகளை கேட்டிருக்கிறார ்கள். அந்த கேள்விகளுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. யாரிடம் கேள்விகளை கேட்க வேண்டும் என்றாலும், கேள்விகளை நேரில் கேட்கவே நான் விருப்பப்படுவேன ். சிலரைப் போல பொய் முகம் காட்டி அடுத்தவர் பெயரில் கருத்துக்களைப் போட மாட்டேன். நக்கீரன் கோபால் மற்றும் காமராஜிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் நானே அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். கேட்டுக் கொண்டிருக்கிறேன ். யாரும் எனக்காக துளியும் மெனக்கெட வேண்டாம். என் பெயரில் கருத்து சொல்வது, கேள்வி கேட்பதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். இது அனைவருக்கும் நல்லது.நக்கீரனிலேயே இருக்கும் சிலரது சின்னப் புத்திதான் இப்படியெல்லாம் செய்கிறது என்பதும் எனக்குத் தெரியும்.
-அன்பு @ வி.அன்பழகன். நிருபர், சென்னை.
2. ANY IDEA TO RUN A PUBLICATIONS ON YOUR OWN TO PROMOTE YOUR FRIENDS & PARTNERS?
3. ANY SHARE GIVEN TO GOPALAN NAKKEERAN.?
.
4.
இப்படிக்கு,
நக்கீரன் & சவுக்கு வாசகன்
ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசயத்தில் உங்கள் நெற்றிக்கண் மூடியே உள்ளதே ஏன்?
இது உண்மையில் காமராஜின்
பதிலாக இருக்குமானால்.....
spectrum ராஜாவும் நாளை
இப்படி சொல்லுவார் " தொலை
தொடர்புத்துறை என்பது
ஒரு அரசு துறை. என் வாழ்க்கை
முன்னேற்றம் என்பது மந்திரி
பதவியை மட்டுமே சார்ந்தது
இல்லை...எனவே....இந்த
ஊழலுக்கும் எனக்கும் தொடர்பு
இல்லை என்று"
காமராஜ் இதனை ஏற்று
கொள்வாரா?
( 1 ) மிக முக்கியத்துவம் வாய்ந்த இறுதி ஈழப்போர் சமயத்தில், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - நக்கீரன் சொல்வது இருநூறு சதவீதம் உண்மை என்று சூளுரைத்தீர்களே ! அதை நிரூபிக்க முடியுமா?? அல்லது அச்செய்தியும் வழமைபோல் ஒருவித பரபரப்பு செய்திக்காகத்தா ன் - பரபரப்பு செய்தி வெளியிட்டு காசு பார்க்கத்தான் என்றால், உங்களுக்கும் தன் கழிவைத் தானே தின்னும் கழுத்து இல்லாத பிராணிக்கும் (பன்--) என்ன வித்தியாசம்???
( 2 ) நீங்கள் நடுநிலையான ஒரு பத்திரிக்கையாளர ் இல்லை - தமிழ் உணர்வு இல்லாத ஒரு தமிழர் இல்லை - மனசாட்சியுள்ள ஒரு சாதாரண மனிதனும் இல்லை. நீங்கள் சோறுதான் சாப்பிடுகிறீர்க ளா??? அல்லது வேறு எதையாவது..... (கேள்வியை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.)
Another explosive tape from Radia
http://indiatoday.intoday.in/site/Story/123775/India/karuna-is-a-senile-man-who-wont-last-say-radia-raja.html
தினமலரின் இந்த திடீர் திருப்பத்திற்கா ன காரணத்தை பற்றி சிறு விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.
மிரட்டி வாங்கப்பட்ட தலித் மக்களின் நிலம்: ராஜாவின் நண்பர் நிறுவனம் கைவரிசை
உரத்த சிந்தனை : உருக்குலையும் உறவுகள் : இரா.ஆஞ்சலா ராஜம்
இது போன்று தினமர் எழுதுவதால் எனக்கு கில் கண்ட கேள்விகள் கேட்க தோன்றுகிறது
*) இப்போது இப்படி எழுதும் தினமலர் அந்த சங்கதிகள் விவசாயிகள் போராட்டம் செய்யும் போது இருட்டடிப்பு செய்தது ஏன்?
*) சாமியார் மேட்டரை பற்றி சன் டிவி ஒளிபரப்பிய மறு நாள் ஏன் எதிர்த்து இக்கட்டுரையை வெளியிடவில்லை?
*) ஆட்சி மாறும் என்பதனால் வந்த வீரமா பயமா?????
*)போகிற போக்கை பார்த்தால் சவுக்குவுக்கு சவால் விடும் அளவுக்கு புலனாய்வு கட்டுரைகள் தினமலரிலும் வெளியாகும் போல இருக்கு...நல்ல ஆரம்பம்..
ஜனநாயகத்தின் நான்காவது நொண்டிக்கால் சிகிச்சை அளிக்கப்பட்டு திரும்ப நல்ல பாடையில் (அடுத்த மூன்று மாதத்துக்கு) செல்லும் என நம்புவோம்.
nanri dinamala inraiya seithigal
உங்களிடம் கேள்வி கேட்பது என்பது ஒரு முட்டாள் தனம் என்பதனை நீங்கள் தெரிவித்த பதிலில் இருந்தே அறிவேன்.. இருந்தாலும் எனது கேள்விகள்..
1. ஒரு பத்திரிகையில் வேலை பார்த்தால் உங்களை போல் சம்பாதிக்க முடியுமா? அரசியல் தொடர்புகள், பெரிய இடத்து மனிதர்கள் உறவு என்று கூறு இருக்கிறீர்கள்... இந்த உலகில் 5 பைசா பிரயோசனம் இல்லமால் யாரும் மற்றவருக்கு ஒரு உதவி செய்ய மாட்டார்கள்.. நீங்கள் இவ்வளவு சொத்து சேர்த்து இருந்தால், யார் யாருக்கு எந்த வகையில் ஆதாயம்?
2. தமிழ் ஈழ மக்களுக்கு தமிழர்கள் ஆகிய நாம் ஒரு துரும்பை கூட கிள்ளவில்லை.. அதனை விட கேவலம் அவர்களை நம்ப வைத்து உயிரை அறுத்தோம்.. ஆனாலும் இதனை விட கேவலமாக தமிழக முதல்வரை போல் பிரச்சினை என்றால் தமிழ் ஈழம என்றும் மற்ற விஷயங்களில் அவர்களை ஒரு அறிவு ஜீவியை போல கூட நீங்கள் மதித்ததில்லை.. இந்த மண்ணில் பிறந்த காரணத்தினால் என்றாவது (தனிமையில்) வருத்தபட்டத் உண்டா? அல்லது இது போல ஒரு இழி செயலை செய்யும் போது உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?
என் பேயர் குரிப்பிட்டிருக ்கிரென்
http://tamilmalarnews.blogspot.com/2010/12/blog-post_6516.html
அன்புள்ள காமராசு,,,,,,,
உங்களின் நேரடியான பதிலை எதிர்ப்பார்க்கி றேன்..
1. ஓரு ஆண்டுக்கு முன்பு அடையார் கேட் ஓட்டலில் சாதிக் நடத்திய ரியல் எஸ்டேட் முதலாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட காரணம் என்ன?
2. ராசாவுக்கு அமைச்சர் பதவிக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 2004,2009 மத்திய அமைச்சரவை அமைக்கும் போது, முதலமைச்சர் கருணாநிதியுடன் டெல்லிக்கு சென்று அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க முயற்சியில் ஈடுப்பட்டது ஏன்?
3. மத்திய அமைச்சர் ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுக்கும் நீங்கள் பத்திரிகையாளராக எப்படி இருக்க முடியும்?
4. மத்திய அமைச்சர் ராசாவுக்கு நெருக்கமாக இருப்பதால், அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள ை எப்படி பிரசுரம் செய்ய முடியும்?
5. இருங்காடுகோட்டை யில் நிலம் வாங்க, சாதிக்குடன் காரில் சென்று, இருங்காட்டு கோட்டை கிராம பஞ்சாய்த்து தலைவரை நக்கீரன் இணை ஆசிரியர் என்று மிரட்டினீர்கள், அவர் பயந்து, வேறு வழயில்லாமல் நிலம் வாங்கி கொடுத்தார்..இதற்கு உங்கள் பதில் என்ன?
2.Have you had any conscience when you exposed the personal life of personalities and how come you are all perturbed when you guys are exposed?
2.Neengal Adiththa kollayil reportarskalukk um eathavthu pangu kodukkappaduma?
3.Karunanithikku innum verenna uthavikal saithai?
4.Unmayil Nee oru Kettikaaranthan .
RSS feed for comments to this post