அந்தப் படம் எதைப் பற்றியது என்ன கதை என்பதைப் பற்றி இதன் விக்கீபீடியா பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் படத்தில் "உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே" என்ற ஒரு கவிதைப் பாடல் வரும். இந்தப் பாடால் எந்த இடத்தில் எந்த சூழலில் வருகிறது என்பது உங்களுக்குப் புரிந்தால் சரி. அல்லது, அடுத்த முறை தொலைக்காட்சியில் இப்படம் காட்டப் படும் போது பாருங்கள். அந்தப் பாடல் வரிகள் இதோ.....
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எணணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய் ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்
கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும் கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...
இப்போது நீரா ராடியா உரையாடல்கள் வெளியாகி, சந்தி சிரிக்கிறது இரண்டு மாதங்களாய். கருணாநிதி, நேற்று செய்தியாளர்களைப் பார்த்து பேசிய விதம் பற்றி தனியே ஒரு பதிவு எழுதப் படும் என்றாலும், எப்படிப் பட்ட ஒரு விரக்தியின் உச்சத்தில் அவர் இருக்கிறார் என்பது நன்றாக புரிந்தது.
இதே கவிதையை இப்போது கருணாநிதி பாடினால் எப்படிப் பாடுவார் என்பதை பாருங்களேன்.....
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...
ஒரு நூறு கோடிதான் முதல்வராய் நான் சேர்த்தேன்
ஒரு லட்சம் கோடியை உன் மகள் சேர்த்தாளடி
வோல்டாசில் சில கோடி
வெஸ்ட் கேட்டில் பல கோடி
மொத்த தமிழகத்தில் சேர்த்தீர்கள் பல்லாயிரம் கோடி
கூச்ச நாச்சம் பார்க்காமல்
எல்லா இடங்களிலும் முதலீடு லட்சம் கோடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் (தாய் மகள்) தோன்றவில்லை நம் பணமா மக்கள் பணமா அதைப் பற்றி அறியவில்லை
யார் தொடங்க ? யார் முடிக்க ? இருவருக்கும் தெரியவில்லை
அச்சம் களைந்து ராடியாவை நீ அணைத்தாய்
ஆசைப் பட்டு ராடியாவை மகள் அணைத்தாள்
இருவரையும் சேர்த்து சிபிஐ அன்னை அணைக்கிறாள்
நிரந்தர முதல்வர் ஆசை கனவாக மறைந்ததனால்
விசாரணையில் (சிபிஐ) அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
நீரால் அமையும் உலகென்றான் அய்யன் வள்ளுவன்
தாய்க்கும் சேய்க்கும், நீராவால் அமைகிறது உலகம்
கட்டிய கணவன் கைகொடுக்க மாட்டான் என
பம்பாய் பதுமையிடம் புகலிடம் தேடினாய்.
பதுமையிடம் நீ பேச பதுமை உனை கேட்க
இருவர் பேசுவதையும் இன்று ஊரே கேட்குதடி…
தமிழினத்தின் தலைவன் என்று தரணியென்னை புகழுதடி..
நீ ஆங்கிலத்தில் பேசியதை கேட்டு காறி உமிழுதடி…
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
hi Nivedhitha, You & the traitors are sailing in the same boat. Avarum appadi, Neeyum appadiye. When the A.RASA trail was started, Karuna(i) illa nidhi said becoz he was a DALITH he was trapped. Now the Same karuna is is ready to letting Andimuthu Rasa Scape goat for KANIMOZHI. Is this not nonsense? Now Rasa converted to any other cast? is he not DALIT now? SHIT.... R
there are good in all the castes.there are bad people in all the castes.by generalising that all brahmins are bad you make the reader feel that you are highly prejudiced and biased.in that case you cant claim tobe a genuine journalist interested in exposing the fraud.
ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாயோ ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாயோ இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகளே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகளே
கை கால்கள் விளங்காத கணவன் டிராலியிலே காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
நான் அடிச்ச கொள்ளை எல்லாம் மனதில் வளர்த்தவளாய் கண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன் நீ வளர்ந்து மரமாகி (இதுக்கு மேல தாங்காதுடா சாமி...போதும்...) நிழல் தரும் காலம் வரை தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
1.76 லட்சம் கோடி என்று ஊரெல்லாம் கூவிவிட்டு இப்ப அருண் ஷோரி இல்லை வெறும் 3000 கோடிதான் என்று சொல்வதே அவர் காலத்தில் இருந்தே விசாரிக்க சொன்னதுதான்.சோவும் சு.சாமியும் தமிழ்நாட்டில் இருந்து அம்மணமாக அடித்து துரத்தப்பட்டால் தான் இது மாதிரி பொய்களை விற்கமாட்டார்கள். பார்ப்பன பத்திரிக்கைகள் ரெண்டு மாசமா இந்த பொய்யை விற்றே பல கோடி பார்த்துவிட்டான். தேவை ஒரு ஹிட்லர்
PAdithen Rasithen - One letter in dinamalar on Karunanidhi dialogue for christmas ''நான் சிலுவை அணியாத கிறித்துவன் ! அதனால் வேளாங்கண்ணிக்கு ரயில் விட்டிருக்கிறேன்!மானாட மயிலாட எனும் சிறந்த இறை பக்தி நிகழ்ச்சி நடத்துகிறேன்!எனக்கு ஜகத் கஸ்பர், ஹிட்லர், குத்ரோசி, சோனியா போன்ற பல கிறித்துவர்கள் நெருங்கிய நண்பர்கள்.என் மகனுக்கே ஸ்டாலின் என்ற கிறித்துவப் பெயர ்வைத்து கிறித்துவத்தை கவுரவப படுத்தியுள்ளேன். (முன்பு எவ்வளவோ நன்றாக இருந்த) கிறித்துவர்களை நானதான் பிறபட்டவராக்கினேன் .மோசமான கிரிமினல் கேஸ் இருந்தாலும,பொய்யாக ஜாமீன் பெற்ற ஒரு கிறித்துவரை MP யாக்கினேன். கிறித்துவர்களுக்கு முதல்வர் பதவியில் இடமில்லை என்றாலும் என் நெஞ்சத்தில் இடம் உண்டு(ஒட்டு கிடைக்கும்வரை)! நான் இயேசு சொன்னபடி வாழ்கிறேன். ஒரே வித்தியாசம் அவர் எதிரிகளையும் நேசிக்கச் சொன்னார். நான் (ஜெயா ) ஒரு கோடி அடித்தால் நான் ஒரு லட்சம் கோடி அடிக்கிறேன்" மன்னிப்பது மனிதாபிமானம் என இயேசு பிரான் கூறியிருப்பதால் நான் ஆட்டயப் போட்டதை மன்னித்து, மறந்துவிடுங்கள்!...
Dont bring caste here. Brahmins have nothing do with this. (Arun Shorie). Brahmins are here in this land even from the time of Ancient Kings. Anti-Brahmin hatred is useless nowadays and nobody will listen to you. I am not a brahmin & i do hate people like you & karunanidhi who are spreading anti-brahmin sentiments in this state, to hide their own crimes
நண்பரே, என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் பின்னூட்டம் இட்டது இந்த ஊழலை இழந்த பணத்தை வைத்து மட்டும் கணக்கிடக்கூடாது என்று சொல்லத்தான். The investigation should cover the entire process of ministry formation, portfolio allocations and the extent of nexus amongst lobbyists, businessmen, politicians and their ulterior motives. தாடி வச்சவன் எல்லாம் தாகூர் இல்லை, வீரமணி பேர் கொண்டவர் எல்லாரும் அந்த ஜால்ரா இல்லை. Hope i clarified
It is really superb. Savukku has changed the lyrics to the current affairs in a suitable manner. Let Karunanidhi and his family see this and commit suicide. Thamizh Nadavadu thappum. Nee kalakura Thalaiva.........
அன்புத் தோழர்களே.... கவிஞர் சல்மா பெயரைப் பயன்படுத்தி ஒரு பின்னூட்டம் இடப்பட்டிருந்தது. அவர் தான் இடவில்லை என்று மறுப்பு தெரிவித்ததால், உடனடியாக நீக்கப் பட்டது. என்ன விளையாட்டு இது தோழர்களே... கருத்து கூற விரும்புபவர்கள் தங்கள் பெயரை பயன்படுத்தலாமே.. அல்லது புனைவை பயன்படுத்தலாம். அதை விடுத்து, கவிஞர் சல்மா போன்ற பெயர்களை பயன்படுத்துவதை தவிருங்கள் தோழர்களே.
இதன்மூலம் சவுக்கு தரமும் விளங்குகிறது சவுக்கு வாசகர்கள் தரமும் விளங்குகிறது. நீங்களும் சராசரி பத்திரிக்கை என்று நிருபித்து விட்டிர்கள்.

இது போலத்தான் இலங்கை, இலங்கை என்று பாராளுமன்ற தேர்தலில் வேகம் காட்டினார்கள் - ஆனால் திமுக, காங் வென்றது.. வை. கோபால்சாமியை ஊர், பேர் தெரியாத ஆசாமி விவரமாக, தோற்கடித்தார் .. இப்பொழுது அதே கூட்டணி, நிச்சயம் வெற்றி என்று கனவில் இருக்கும் ஜெ.ஜெ, வை.கோ - எங்கு தாவலாம் என்று இருக்கும் ராமதாஸ் - எல்லோரையும் தோற்கடிப்பார் மு.க. எலெக்ஷ்ன் வரும் பொழுது ஸ்பெக்டரம் விவகாரம் அமுங்கி விடும், அமுக்கப்பட்டு விடும்.. இந்தியா உலக கோப்பை வெல்லும் அதன் மிதப்பில், ஐ.பி.எல் மயக்கத்தில் இது காணாமல் அடிக்கப்படும் ..
கருணாநிதி இந்த தேர்தலில் தோற்றாலும் அவரை ஒன்னும் செய்ய முடியாது பதுமூன்று வருடம் ஆட்சி இல்லாத போதும் கட்சி தொடர்ந்து செயல்பட்டது ஆனால் ஜெயலிதவோ இந்த அய்ய்ந்து வருடங்களில் சோர்ந்து விட்டார் நீங்கள்தான் தேவை இல்லாமல் பில்டப் கொடுக்கிர்கள்
இதன்மூலம் சவுக்கு தரம் விளங்குகிறது சவுக்கு வாசகர்கள் எதிர்பார்ப்பது நடுநிலைமை தமிழ் நாட்டை பொறுத்த மட்டும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருமே ஊழல் செய்பவர்கள் ஆனால் நீங்கள் ஒருவரை மட்டும் பற்றி எழுதுவது உங்களது மூலம் உங்களது பழிவாங்கும் என்னதையே காட்டுகிறது.
சவுக்கு ஜெயலலிதாவிடம் பணம் வாங்குவது இப்போது ஜூனியர் விகடன்லிருது மறு பிரசுரம் செய்வதன் மூலம் தெளிவாகிறது இதே சவுக்கு இரண்டு மாதம் முன்னால் எட்டு ரூபாய் கொடுத்தால் எண்பது பொய் சொல்வான் என்று எழுதினான் இன்று அதே JV ஜெயலிதவிற்கு அதரவாக எழுதியதும் அதை மறுபிரசுரம் செய்கிறான் ஏன் இன்று இந்த JV பொய் சொல்ல வில்லையா? இதே ஜெயலலிதா முதல்வராய் வந்தால் உங்களால் இதே மாதிரி எழுத முடியுமா எபோது ஆட்டோ வந்திருக்கும் இதுதான் கருணாநிதிக்கும் ஜெயலிதவிருகும் உள்ள வித்தியாசம்
கேள்வி: யார் அடுத்த முதல்வர்? அழகிரியா? ஸ்டாலினா? கருணாநிதியில் தெளிவான பதில்: அழகிரி முதல்வராய் வருவதற்கு எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று நான் சொல்வேன் என்று நீங்கள் நினைப்பதை கருத்தில் கொள்வோமேயானால், அழகிரி வருவதில் எனக்கு ஆட்சேபனை உண்டு. ஆனால், ஸ்டாலின் வரும் பட்ச்சத்தில் அவர் முதல்வராக வாய்ப்பு பிரகாசமாக உண்டு என்கிற தவறான கருத்தை அழகிரி வழிமொழிவதால் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்விக்கு இதுவே என் பதிலாய் இருக்க முடியும். (செத்தடா நீ...மவனே... கேள்வியா கேக்குற..கேள்வி...)
கேள்வி: ராசா ஒன்றரை லட்சம் கோடியை ஆட்டையை போட்டது உண்மை தானே? கருணாநிதியில் தெளிவான பதில்: ராசா பல லட்சம் கோடிகளை ஏப்பம் விட்டுவிட்டார் என்ற கருத்தை ஏற்க்க முடியாவிட்டாலும், பவுதீக ரீதியாகவும், சாதீய அடக்கு முறையில் திராவிட இயக்கத்தின் பங்கினை கருத்தி கொண்டு சீர் தூக்கி பார்க்கும் போது, ராசா செய்தது சரியே என்று வாதிட போதுமான அளவு நிகழ் தகவு பரவல் இருப்பதால், அமீபாவுக்கும் முந்திய திராவிட கலாச்சாரத்தினை கருத்தில் கொண்டு அலசுவோமேயானால், ராசா செய்தது சரியாக இருக்கும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது என்று நான் சொல்வேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எனக்கு புரிகிறது. எனவே ராசா தவறு செய்தாரா இல்லையா என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன். (எப்பூடி....!!!)
கேள்வி: இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நடவடிக்கை உங்களுக்கு திருப்தியாக உள்ளதா? கருணாநிதியில் தெளிவான பதில்: திருப்தி இல்லை என்று தி.மு.க சார்பில் தெரிவிக்கப் படவேண்டும் என்கிற கருத்து பலரால் முன் வைக்கப் படுவதால், நான் திருப்தி இல்லை என்று சொல்ல விளையலாம். ஆனால், திருப்தியை இருக்கிறது என்று கூறுவதன் மூலம் நான் திருத்தியாக இருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. எனவே நான் திருப்தியாக உள்ளேனா இல்லையா என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன்.
சென்னை : கருணாநிதி அறிவாலயத்தில் அளித்த பேட்டி: சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறை அமைச்சர் ராஜா நண்பர்கள், ...........இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.
கேள்வி: நீங்கள் நல்லவரா, கெட்டவரா? கருணாநிதியில் தெளிவான பதில்: கெட்டவர் என்று சொல்ல முடியாத அளவிற்கு நல்லவர் என்கிற கருத்தை ஒத்துக் கொண்டால் உங்கள் எண்ணப்படி நான் கேட்டவன் ஆகிறேன். ஆனால், நல்லவன் என்கிற கோட்பாட்டை ஆமோதிப்பதால் மக்களின் எண்ணப்படி கெட்டவனாக சித்தரிக்கப் பட்ட நான் தர்க்க ரீதியாக கெட்டவன் என்கிற எல்லைக்குள் அடங்காமல் நல்லவனாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன் என்று எண்ணுகிறேன். (இனிமே நீ கேள்வி கேப்ப....மவனே....)
Hai Savukku, u are slow in bringing our hero Jaffer sait , who received medal from UK Government and received the ceritificate from 2 G spectrum heroine father go read daily thanthi today, pls cover these things today itself
சென்னையில் (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும் (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் என்றார்! இப்படி அருண்ஷோரி பேசியது உண்மைதான் ஆனால் எந்த பத்திரிக்கையிலும் வராது ஏன்?சிந்திப்பீர்
aenda judge ye vilaikku vaankura unkalukku ithu(மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) ellam oru matteraa? poda po. enkayaachchum tasmac munnadi poi ukkanthukittu sollu, naalu kudikaara naai vena nampum
1.76 லட்சம் கோடி என்று ஊரெல்லாம் கூவிவிட்டு இப்ப அருண் ஷோரி இல்லை வெறும் 3000 கோடிதான் என்று சொல்வதே அவர் காலத்தில் இருந்தே விசாரிக்க சொன்னதுதான்.சோவும் சு.சாமியும் தமிழ்நாட்டில் இருந்து அம்மணமாக அடித்து துரத்தப்பட்டால் தான் இது மாதிரி பொய்களை விற்கமாட்டார்கள். பார்ப்பன பத்திரிக்கைகள் ரெண்டு மாசமா இந்த பொய்யை விற்றே பல கோடி பார்த்துவிட்டான். தேவை ஒரு ஹிட்லர்
[quote name="சவுக்கு டவுசர் எங்கே"]சென்னையில் (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும் (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கூட்டத்தில், வாஜ்பேயி அரசில் தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் என்றார்! ஏன்னா அவன் காலத்துலேர்ந்தே விசாரிக்க சொல்ட்டாய்ங்க பார்லிமன்ட்டையே நடக்காம அடிச்சிட்டு இப்ப சொல்றான் பார் பரதேசி பாப்பார நாயி பாராளுமன்றம் நடக்காததால் நஷ்டமானது அதை விட அதிகம்டா அருண் ஷோரி நாரி பாடு
enda pararipundai, shori sonnathu on pulula thaikkutho,, oru rupa nalum narakalla irundhu eduthu nakkuveenngalo kudumbathoda,, pichakara padu, unakku jathi enneada theirum,, shroie pappane eilla,,,

--- 1 ம் பகுதி: உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு இராப்பொழுதும் உலகத்தை மறந்து ஒட்டுண்ணி ஆனேன் காண்.
முதலை என்ற பெயரைத்தான் முதல்வராய் நான் சேர்த்தேன் மடப்பள்ளி என்ற பெயர் உன் மகள் சேர்த்தாளடி மொத்த தமிழகத்தில் பித்தன் என்று ஆனேன் நான், முத்தும் அழகிரியும் முளிப்பது அறியாயோ , கூச்ச பார்க்காமல் குலமானம் நோக்காமல் குலவியதேன் குங்குமமே. குரங்கென்று ஆனேனே.
உன்னாலும் அவளாலும் ஊளையிட்டு அரற்றுகிறேன் உலகத்தாரெல்லாம் என்னை உதறி எறிந்துவிட்டார். எந்தன் மனக்கிடக்கை யாரறிவார் கோமணமே, யார் தொடங்கி ? யார் முடித்தீர் ? அச்சம் களைந்து நீ அணைத்தாய் ராட்டினத்தை ஆசைப்பட்டு ராசாவை மகள் அணைத்தாள் பட்டினத்தில்
சென்னையில் (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும் (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கூட்டத்தில், வாஜ்பேயி அரசில் தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் என்றார்!
சரி சாமி...இவ்ளோ தான் ஆட்டய போட்டோம்னு சம்மந்த பட்ட வசூல் ராஜா, கனி சொல்லவேண்டியது தானே? அதுக்கப்புறம் எந்த கெப்மாரி 176000 கோடினு நாக்கு மேல பல்ல போட்டு சொல்லப்போறான்? சம்மந்தபட்ட ரெண்டு பேரும் கடப்பாரைய முழுங்குணா மாதிரி இருந்தா மௌனம் சம்மதம்னு தான் எடுக்கணும்..!
அத்த விடுத்து, ரத்தன் டாடா கிட்டயே வடிவேலு பாணியில "வாடா வாடா எம் பணத்துக்கும் உன் பணத்துக்கும் சோடி போட்டு பாக்கலாம்" Voltas நிலத்துக்கு சவால் வேற

2ம் பகுதி: இருவரையும் அன்னை சிபிஐ அழைக்கின்றாள் போய்விட்டால் இங்கு புலையன் நான் புலம்புவதோ; நிரந்தர முதல்வர் ஆசை கனவாக மறைந்ததனால் முதலை நான் அழுத கண்ணீர் முற்றத்தி ஓடுதடி
தானைத்தலைவன் என்ற தலைக்கனத்தில் நானிருந்தேன் ஒரு தமிழனென்றே என்னை எவரும் கருதவில்லை. உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் உறங்கா இரவுகளாய் உருவான இனியமொழி என் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே-திரும்ப ஒருக்கால் நான் பிறந்தால் திண்ணையிலே உறங்கிடுவேன்.
அப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க ... முப்பதாயிரம் ௦௦௦ கோடி ரொம்ப கம்மின்னு சொல்லறீங்களா ??? இன்னும் அந்த பசங்களுக்கு கொடி பிடிக்கிறத விட மாட்டீங்க போல இருக்கே...
சென்னையில் (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும், (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்)ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் என்றார்!
அப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க ... முப்பதாயிரம் ௦௦௦ கோடி ரொம்ப கம்மின்னு சொல்லறீங்களா ??? இன்னும் அந்த பசங்களுக்கு கோடி பிடிக்கிறத விட மாட்டீங்க போல இருக்கே...
சவுக்கு விற்கு தமிழ் அறிவும் கவிதை திறனும் வளர்த்து வருவதால், வெகு விரைவில் கலைஞர் அல்லக்கை வரிசையில் சேர்க்கபடுவார். ஏற்கனவே தகர முத்து , காமகவி பக்கெட் எல்லாம் இருப்பதால் 3 வதாக சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. வேலை பளு குறைவுதான்,. மaதம் ஒரு விழா, வந்து புதிது புதிதாக புகழ வேண்டும் அவ்வளவே
சென்னையில் (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும் (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கூட்டத்தில், வாஜ்பேயி அரசில் தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் என்றார்!
சென்னை : கருணாநிதி அறிவாலயத்தில் அளித்த பேட்டி: சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறை அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே? உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே... இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா? அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். ராஜாவிற்கு, சி.பி.ஐ. சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே? அது அவர்களின் பாணி. அவர் பதில் சொல்லுவார். காங்கிரஸ் - தி.மு.க., உறவு எப்படி உள்ளது? உங்களால் வெட்ட முடியாது. ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்படுமா? குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன். நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி? இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? சோனியா ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே? அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.
சென்னையில் (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும் (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் என்றார்! இப்படி அருண்ஷோரி பேசியது உண்மைதான் ஆனால் எந்த பத்திரிக்கையிலும் வராது ஏன்?சிந்திப்பீர்
Dont bring caste here. Brahmins have nothing do with this. (Arun Shorie). Brahmins are here in this land even from the time of Ancient Kings. Anti-Brahmin hatred is useless nowadays and nobody will listen to you. I am not a brahmin & i do hate people like you & karunanidhi who are spreading anti-brahmin sentiments in this state, to hide their own crimes
என்ன சவுக்கு,கவிதை பாடும் ஆசை வந்து விட்டதோ ! சமிபகாலமா கவிதைப் பதிவுகள் தூக்கலாக இருக்கிறதே ! ஒருவேளை முதல் உலைச்சர் sorry முதலமைச்சர் பற்றி அதிகமாக எழுதுவதனால் அவருடைய திறமை உங்களுக்கும் வந்துவிட்டதா! பார்த்து,பார்த்து,அவருடைய மற்ற திறமைகள் ??? வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .?????
சென்னையில் (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும், (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்)ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் என்றார்!
அப்ப 30000 கோடி ரொம்ப கம்மியோ? CAG ரிப்போர்ட் உத்தேச தொகை தான் சொல்லி இருக்கு, அதுல எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதில் ஊழல் தவிர தெரிந்த கொள்ள வேண்டிய பல உண்மைகள் உள்ளது.

Comments
R
you make the reader feel that you are highly prejudiced and biased.in that case you cant claim tobe a genuine journalist interested in exposing the fraud.
ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகளே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகளே
கை கால்கள் விளங்காத கணவன் டிராலியிலே
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை
கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
நான் அடிச்ச கொள்ளை எல்லாம்
மனதில் வளர்த்தவளாய்
கண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன்
நீ வளர்ந்து மரமாகி (இதுக்கு மேல தாங்காதுடா சாமி...போதும்...)
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
ஆராரோ ஆரோ ஆரிராரோ..
ஆராரோ ஆரோ ஆரிராரோ...
keduketta makkal
keduketta tamizh dhesiyavadhikal
maanam pogathan seiyum
enna pandrathu?
maratha tamizhargal irukkum varai
maanamulla tamizhargal irukka than seykirargal!
Quoting நிவேதிதா:
''நான் சிலுவை அணியாத கிறித்துவன் ! அதனால் வேளாங்கண்ணிக்கு ரயில் விட்டிருக்கிறேன ்!மானாட மயிலாட எனும் சிறந்த இறை பக்தி நிகழ்ச்சி நடத்துகிறேன்!என க்கு ஜகத் கஸ்பர், ஹிட்லர், குத்ரோசி, சோனியா போன்ற பல கிறித்துவர்கள் நெருங்கிய நண்பர்கள்.என் மகனுக்கே ஸ்டாலின் என்ற கிறித்துவப் பெயர ்வைத்து கிறித்துவத்தை கவுரவப படுத்தியுள்ளேன் . (முன்பு எவ்வளவோ நன்றாக இருந்த) கிறித்துவர்களை நானதான் பிறபட்டவராக்கின ேன் .மோசமான கிரிமினல் கேஸ் இருந்தாலும,பொய் யாக ஜாமீன் பெற்ற ஒரு கிறித்துவரை MP யாக்கினேன். கிறித்துவர்களுக ்கு முதல்வர் பதவியில் இடமில்லை என்றாலும் என் நெஞ்சத்தில் இடம் உண்டு(ஒட்டு கிடைக்கும்வரை)! நான் இயேசு சொன்னபடி வாழ்கிறேன். ஒரே வித்தியாசம் அவர் எதிரிகளையும் நேசிக்கச் சொன்னார். நான் (ஜெயா ) ஒரு கோடி அடித்தால் நான் ஒரு லட்சம் கோடி அடிக்கிறேன்" மன்னிப்பது மனிதாபிமானம் என இயேசு பிரான் கூறியிருப்பதால் நான் ஆட்டயப் போட்டதை மன்னித்து, மறந்துவிடுங்கள் !...
நண்பரே, என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் பின்னூட்டம் இட்டது இந்த ஊழலை இழந்த பணத்தை வைத்து மட்டும் கணக்கிடக்கூடாது என்று சொல்லத்தான். The investigation should cover the entire process of ministry formation, portfolio allocations and the extent of nexus amongst lobbyists, businessmen, politicians and their ulterior motives. தாடி வச்சவன் எல்லாம் தாகூர் இல்லை, வீரமணி பேர் கொண்டவர் எல்லாரும் அந்த ஜால்ரா இல்லை. Hope i clarified
நன்றி, வீரமணி.
இதன்மூலம் சவுக்கு தரமும் விளங்குகிறது சவுக்கு வாசகர்கள் தரமும் விளங்குகிறது. நீங்களும் சராசரி பத்திரிக்கை என்று நிருபித்து விட்டிர்கள்.
இதன்மூலம் சவுக்கு தரம் விளங்குகிறது
கருணாநிதியில் தெளிவான பதில்: அழகிரி முதல்வராய் வருவதற்கு எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று நான் சொல்வேன் என்று நீங்கள் நினைப்பதை கருத்தில் கொள்வோமேயானால், அழகிரி வருவதில் எனக்கு ஆட்சேபனை உண்டு. ஆனால், ஸ்டாலின் வரும் பட்ச்சத்தில் அவர் முதல்வராக வாய்ப்பு பிரகாசமாக உண்டு என்கிற தவறான கருத்தை அழகிரி வழிமொழிவதால் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்விக்கு இதுவே என் பதிலாய் இருக்க முடியும். (செத்தடா நீ...மவனே... கேள்வியா கேக்குற..கேள்வி...)
கருணாநிதியில் தெளிவான பதில்: ராசா பல லட்சம் கோடிகளை ஏப்பம் விட்டுவிட்டார் என்ற கருத்தை ஏற்க்க முடியாவிட்டாலும ், பவுதீக ரீதியாகவும், சாதீய அடக்கு முறையில் திராவிட இயக்கத்தின் பங்கினை கருத்தி கொண்டு சீர் தூக்கி பார்க்கும் போது, ராசா செய்தது சரியே என்று வாதிட போதுமான அளவு நிகழ் தகவு பரவல் இருப்பதால், அமீபாவுக்கும் முந்திய திராவிட கலாச்சாரத்தினை கருத்தில் கொண்டு அலசுவோமேயானால், ராசா செய்தது சரியாக இருக்கும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது என்று நான் சொல்வேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எனக்கு புரிகிறது. எனவே ராசா தவறு செய்தாரா இல்லையா என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன். (எப்பூடி....!!!)
கருணாநிதியில் தெளிவான பதில்: திருப்தி இல்லை என்று தி.மு.க சார்பில் தெரிவிக்கப் படவேண்டும் என்கிற கருத்து பலரால் முன் வைக்கப் படுவதால், நான் திருப்தி இல்லை என்று சொல்ல விளையலாம். ஆனால், திருப்தியை இருக்கிறது என்று கூறுவதன் மூலம் நான் திருத்தியாக இருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. எனவே நான் திருப்தியாக உள்ளேனா இல்லையா என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன்.
கேள்வி: நீங்கள் நல்லவரா, கெட்டவரா?
கருணாநிதியில் தெளிவான பதில்: கெட்டவர் என்று சொல்ல முடியாத அளவிற்கு நல்லவர் என்கிற கருத்தை ஒத்துக் கொண்டால் உங்கள் எண்ணப்படி நான் கேட்டவன் ஆகிறேன். ஆனால், நல்லவன் என்கிற கோட்பாட்டை ஆமோதிப்பதால் மக்களின் எண்ணப்படி கெட்டவனாக சித்தரிக்கப் பட்ட நான் தர்க்க ரீதியாக கெட்டவன் என்கிற எல்லைக்குள் அடங்காமல் நல்லவனாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன் என்று எண்ணுகிறேன். (இனிமே நீ கேள்வி கேப்ப....மவனே....)
aenda judge ye vilaikku vaankura unkalukku ithu(மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) ellam oru matteraa? poda po. enkayaachchum tasmac munnadi poi ukkanthukittu sollu, naalu kudikaara naai vena nampum
முத்துவேலருக்கு காண்டம் உபயோக்கித் தெரியலையா...?
இல்ல அவர் மவனுக்கு காண்டம் உபயோக்கிகத் தெரியலையா...?
விவேக் சொல்ற மாத்ரி, 'போடா வேண்டிய நேரத்துல கவர்ந்மேன்ட்டு சொல்ற உரையை போட்டிருந்தா, நாட்டுக்கும் இனத்துக்கும் எவ்வளவு சேதம்....!!!!
enda pararipundai, shori sonnathu on pulula thaikkutho,, oru rupa nalum narakalla irundhu eduthu nakkuveenngalo kudumbathoda,, pichakara padu, unakku jathi enneada theirum,, shroie pappane eilla,,,
RAASATHEE UN USURU(KANI) ENNATHILLAI
Orey variyil mudichuduvaru pola
ஸ்ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் இப்போவே கண்ணக்கட்டுதே ..............
சரி சாமி...இவ்ளோ தான் ஆட்டய போட்டோம்னு சம்மந்த பட்ட வசூல் ராஜா, கனி சொல்லவேண்டியது தானே? அதுக்கப்புறம் எந்த கெப்மாரி 176000 கோடினு நாக்கு மேல பல்ல போட்டு சொல்லப்போறான்? சம்மந்தபட்ட ரெண்டு பேரும் கடப்பாரைய முழுங்குணா மாதிரி இருந்தா மௌனம் சம்மதம்னு தான் எடுக்கணும்..!
அத்த விடுத்து, ரத்தன் டாடா கிட்டயே வடிவேலு பாணியில "வாடா வாடா எம் பணத்துக்கும் உன் பணத்துக்கும் சோடி போட்டு பாக்கலாம்" Voltas நிலத்துக்கு சவால் வேற
1 ம் பகுதி:
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு இராப்பொழுதும்
உலகத்தை மறந்து ஒட்டுண்ணி ஆனேன் காண்.
முதலை என்ற பெயரைத்தான் முதல்வராய் நான் சேர்த்தேன்
மடப்பள்ளி என்ற பெயர் உன் மகள் சேர்த்தாளடி
மொத்த தமிழகத்தில் பித்தன் என்று ஆனேன் நான்,
முத்தும் அழகிரியும் முளிப்பது அறியாயோ ,
கூச்ச பார்க்காமல் குலமானம் நோக்காமல்
குலவியதேன் குங்குமமே. குரங்கென்று ஆனேனே.
உன்னாலும் அவளாலும் ஊளையிட்டு அரற்றுகிறேன்
உலகத்தாரெல்லாம் என்னை உதறி எறிந்துவிட்டார் .
எந்தன் மனக்கிடக்கை யாரறிவார் கோமணமே,
யார் தொடங்கி ? யார் முடித்தீர் ?
அச்சம் களைந்து நீ அணைத்தாய் ராட்டினத்தை
ஆசைப்பட்டு ராசாவை மகள் அணைத்தாள் பட்டினத்தில்
இருவரையும் அன்னை சிபிஐ அழைக்கின்றாள்
போய்விட்டால் இங்கு புலையன் நான் புலம்புவதோ;
நிரந்தர முதல்வர் ஆசை கனவாக மறைந்ததனால்
முதலை நான் அழுத கண்ணீர் முற்றத்தி ஓடுதடி
தானைத்தலைவன் என்ற தலைக்கனத்தில் நானிருந்தேன்
ஒரு தமிழனென்றே என்னை எவரும் கருதவில்லை.
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
உறங்கா இரவுகளாய் உருவான இனியமொழி
என் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே-திரும்ப
ஒருக்கால் நான் பிறந்தால் திண்ணையிலே உறங்கிடுவேன்.
அப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க ... முப்பதாயிரம் ௦௦௦ கோடி ரொம்ப கம்மின்னு சொல்லறீங்களா ??? இன்னும் அந்த பசங்களுக்கு கோடி பிடிக்கிறத விட மாட்டீங்க போல இருக்கே...
தாய்க்கும் சேய்க்கும், நீராவால் அமைகிறது உலகம்//
கவித கவித...
சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறை அமைச்சர் ராஜா நண்பர்கள்,
உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே?
உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே ...
இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?
அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
ராஜாவிற்கு, சி.பி.ஐ. சம்மன் அனுப்பப்பட்டிரு ப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
அது அவர்களின் பாணி. அவர் பதில் சொல்லுவார்.
காங்கிரஸ் - தி.மு.க., உறவு எப்படி உள்ளது?
உங்களால் வெட்ட முடியாது.
ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்படுமா?
குற்றம் நிரூபிக்கப்பட்ட ால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன ்.
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?
இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன?
சோனியா ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறார ே?
அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள ்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார் .
Dont bring caste here. Brahmins have nothing do with this. (Arun Shorie). Brahmins are here in this land even from the time of Ancient Kings. Anti-Brahmin hatred is useless nowadays and nobody will listen to you. I am not a brahmin & i do hate people like you & karunanidhi who are spreading anti-brahmin sentiments in this state, to hide their own crimes
அப்ப 30000 கோடி ரொம்ப கம்மியோ? CAG ரிப்போர்ட் உத்தேச தொகை தான் சொல்லி இருக்கு, அதுல எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதில் ஊழல் தவிர தெரிந்த கொள்ள வேண்டிய பல உண்மைகள் உள்ளது.
RSS feed for comments to this post