முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அடங்க மறுப்போம். அத்து மீறுவோம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 53
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 07 ஜனவரி 2011 00:02

அடங்க மறுப்போம்....  அத்து மீறுவோம்........

 

ravikumar_tiruma

 

ravikumar_tiruma_2

 

ஆனால் கோபாலபுரம் போனால் கூழைக் கும்பிடு போடுவோம்.

 

Comments  

 
0 #61 ராசேசு தேவேந்திரன் 2011-05-23 23:14
அடங்க மறு அத்து மீறு என்றால் காங்கிரஸ் கூட்டணி விட்டு வெளியில் வந்து இருக்கலாமே ? திருமா மேல வைத்த கொஞ்ச நம்பிக்கையும் வீண் இவருக்கு குரு யாரு ? கொலைஞர் அல்லவா எதுக்கு ராஜபக்சேவை போய் சந்தித்தாராம் நீங்கள் ஆயிரம் காரணம் கூறினாலும் இனி யாரும் நம்ப போவதில்லை விடுதலை சிறுத்தை கட்சி என்பது ஒரு சாதி வட்டத்திற்குள் இல்லாமல் அனைவராலும் ஆவலோடு பார்க்க பட்ட ஒரு கட்சி இப்போ அது தலை கீழ் வீழ்ச்சிக்கு காரணம் என்ன ? ஈழமும் உங்கள் நிலைபாடும் தான் காரணம் திருத்தி கொள்ள பாருங்கள் அன்புடன் தமிழ் சாதி ராஜேஷ் தேவேந்திரன் நெல்லை மாவட்டம்
Quote
 
 
0 #60 mohanmadasami 2011-04-28 17:47
MOHANMADASAMI:t hai thamizhaiyum,in a unarvaiyum santhaippaduthu m viyaparikalidam irundhu emmaikkkaappatr u
Quote
 
 
0 #59 yeman 2011-04-05 18:10
:lol: fool tiruma.. trhy to make otherrs
Quote
 
 
0 #58 yeman 2011-04-05 18:09
wow... tiruma is very poor politician.... junior vikatan projected this fellow by some news... very very cheep fellow .. does he think brilliant ?
Quote
 
 
0 #57 AVC 2011-02-08 13:43
Quoting Ganesh.R:
சிறுத்தை பதுங்குவது பாய்வதுக்குதன்............ஏலா நாங்க சிறுத்தை................


Miyaav.... Miyaav... POONAKUTTI
Quote
 
 
+1 #56 தமிழேந்தி 2011-01-26 19:05
அண்ணன் திருமா, சரியா என்பது வாதம்...அண்ணன் சீமான் சரி என்பது திர்மானம்......
Quote
 
 
-5 #55 Puthiyavan Raj 2011-01-26 12:24
சவுக்கு மற்றும் அதன் கண்மூடித்தனமான, அர்த்தமற்ற, தனிப்பட்ட திமுக விரோதம் காரணமாக காமாலை கண் கொண்டு திமுகவை எதிர்க்கும் அதன் வாகர்களுகும் ஒரு கேள்வி : கலைஞர் முன்னால், கம்பீரமாக சுய மரியாதைக்கு பங்கம் இல்லாமல் கை கூப்பி வணக்கம் தான் சொல்கிறார்கள். (கலைஞர் முதுமை காரணமாக அமர்ந்து இருப்பதால், சிறிது குனிந்து வணக்கம் சொல்கிறார்கள்). ஆனால் சவுக்கு (மறைமுகமாக அரியணை ஏற்ற துடிக்கும் ஊழல் ராணி) ஜெ. முன்னால் சபானாயகர் உட்ப்ட, அமைச்சர்கல் எல்லாம் அவர் காலில் விழுந்து வணங்குவார்களே. இதில் எந்த தலைவர் நல்லவர் என்று உங்கள் மன சாட்சியை கேட்டு சொல்லுங்கள்.
Quote
 
 
+1 #54 A.KALAICHELVAN 2011-01-18 23:06
the service of chavukku is really excellant
Quote
 
 
+1 #53 appavi 2011-01-11 18:06
sirutha MLA Ravikumar Real estate, Tanjavoor private school, aalum katchikku aal sipaarisunnu bisinussla kodikatti parakkararamla. Savukku konjam avaraium ambalabaduthung a
Quote
 
 
-1 #52 joe 2011-01-10 14:24
Savuku sir,inda naigalai pol,moorthy endra orum naiyum chennai arugil irrundadhu aanal adai theru nai pol adithu kondru vittargal,ivanu ngalum adai pol savargal
Quote
 
 
+3 #51 joe 2011-01-10 14:20
Quoting KALAPPIRAN 2:
சவுக்கு அது தமிழுக்கும் வயதுக்கும் பதவிக்கும் கொடுக்கும் மரியாதை

mariyathai manasula irrunda podum,en pammanum
Quote
 
 
-21 #50 bernard 2011-01-08 23:31
சவுக்கு, ஹி, ஹி,ஹி,..இது சவுக்கு இல்லீங்க, மேதகு பிரபாகரனைத் தூக்கில் போடச் சொன்ன
போயஸ் அம்மாவோடைய கடையில தொங்குற சடை மயிருங்கோ!
எலை மலர்ந்தா, ஈழம் மலருமுன்னு எலை நக்கப் போன வைக்கோ நெடுமாற ராமதாசுச் சீமான்களின் நரைச்ச வங்கு மயிருங்கோ.!!!!
Quote
 
 
+26 #49 சுதந்திர மான்கள் 2011-01-08 18:22
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் தமிழகத்தில் எந்த அரசியல் தலைவருமே அவரை விமர்சிக்க தயங்குகிறார்கள் .அவர்கள் ஈவு இரக்கம் அற்றவர்கள் என்பதனால்.அனால் யாராவது பூனைக்கு மணி கட்டி தானே ஆகவேண்டும்? உலகத்தமிழர்கள் அவரை எப்படி ஏற்றுக்கொள்கிறா ர்கள் என்றுதான் புரியவில்லை.பண்ணப்பழகடா பச்சை படுகொலை என்று மேடையிலேயே பேசி கேட்டிருக்கிறேன ்.
Quote
 
 
+15 #48 சேஷகோபாலன் . 2011-01-08 16:07
குடிசைகளை எல்லாம் அரசு கான்க்ரீட் வீடுகளாக கட்டிக்கொண்டு இருப்பது விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் MLA கொடுத்த திட்டம் தான்.இப்போ சிமெண்ட் கம்பி மணல் செங்கல் விலைகள் என்ன என்று எண்ணிப்பாருங்கள
Quote
 
 
0 #47 karthikeyan 2011-01-08 15:21
:lol:
Quote
 
 
-29 #46 Ganesh.R 2011-01-08 11:21
சிறுத்தை பதுங்குவது பாய்வதுக்குதன்............ஏலா நாங்க சிறுத்தை................
Quote
 
 
0 #45 bkd 2011-01-08 08:59
:sad: I came to understand that All the people knows Thiruma's group activities and their drama. The public expecting/says indirectly that the group will eradicated soon after 15th May 2011, the police having all the particulars who commit the ill-legal activities and they kept in mind who are voluntarily straggled with policemen in side the police station. I am surely says that a deterrent action will initiate against them. At that time all the offences will exposes from the public side. And one more thing the aliance of the political party will also suffer and loose their votes from the general public
Quote
 
 
+1 #44 குப்புசாமி 2011-01-08 02:37
தலித் விடுதலைக்கு போராடும் ஒரு அடிமை....
Quote
 
 
+7 #43 ragavan 2011-01-08 00:50
Quoting GnanasinghSPR:
Why you are using Prabakaran's photo?We are Indians.Please clarify.


Because there is no one better than prabaharan to represent the tamil race. He is the god for all tamils irrespective of nations.
( sorry frinds for writing in english. Just for him to understand )
Quote
 
 
+9 #42 chozhavandhan 2011-01-08 00:02
Annan Thiruma veera muzhakkam.. "tamil naatil madhuvai ozhikka vendum" aanal andha maanattuku vanthavargal ellam dindivanam arambichi tambaram varai GST Road orama koottam koottama thanni adichitum biriyani sapitu kondum irunthanga... :lol:
Quote
 
 
+18 #41 விமலன் 2011-01-07 23:16
:lol: சவுக்கு இவன் தொல்லை தாங்க முடிய மாட்டேங்குது இவனை என்கவுன்டர் செய்ய வேண்டிய ஆள் காரணம் ஜாதி உணர்வை வைத்து தூண்டிவிட்டு குழப்பம் ஏற்படுத்துகிறான ். அப்புறம் அந்த டாக்டர் இருக்கானே ராமதாஸ் அவனையும்.
Quote
 
 
+15 #40 ஒண்ணுமே புரியல 2011-01-07 22:22
DEAR AIYAGO 'ரவிக்குமார் MLA தான் இன்று கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்ததற்கு காரணம்'.........அப்படியா?எப்படி?.
Quote
 
 
+17 #39 குசும்பன் 2011-01-07 19:18
திருமாவளவனை மான ரோசமான தமிழன் என்று நம்பி ஏமாந்த ஈழத்தமிழர்களில் தலைவர் பிரபாகரனும் ஒருவர். ஈழத்தமிழர்கள் ஈழத்திலிருப்பவர ்களை விட இந்தியத்தமிழர்க ளைத்தான் அதிகம் நம்பியதுண்டு, சுனா பானா வீரபாண்டி என்ற தறுதலையை, சூனியம் கசுப்பனை, தெருமாவை, உலகம் முளுவதும் அறிமுகப்படுத்தி ய அனீதியையும் நாங்கள் செய்ததுண்டு. இன்றும் தமிழ்நாட்டில் அந்த விஷக்கிரிமிகளை ஈழ ஆதரவாளர்களென சிலர் நம்புவதுபோல் தெரிகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் தலை முழுகி நீண்ட நாட்களாகிவிட்டத ு, வேண்டாம் என்றபின்னும் தலைவர் பிரபாகரனின் படத்தோடு தானும் நின்று தெருமா படங்காட்டுவது தாங்க முடியாத ஆத்திரத்தை உண்டாக்குகின்றத ு. தமிழ்நாட்டில் நின்று அவன் ஆடுவதால் தமிழ்நாட்டுத்தம ிழர்கள்தான் செருப்பால் அடித்து விரட்டவேண்டும்,
Quote
 
 
+18 #38 இரும்பொறை 2011-01-07 18:42
இவர்களைப் பற்றி என்ன சொல்ல....எவர்கள் தத்தமது வேலையை கண்ணுங்கருத்தும ாக செய்கிறார்கள்(த மிழ் இன அழிப்பை).தமிழர்களாகிய நாம் தான் நம்முடைய வேலையை இல்லை கடமையை செய்யதிருக்கிறோ ம்....மேற்கண்ட கருத்துப் பதிவில் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார ்.நாம் இந்தியனாம்,ஏன் பிரபாகரனின் படத்தை பயன்படுத்துகிறா ர் சவுக்கு என்று....ஒங்களிடம் ஒன்றைச் சொல்கிறேன்....நான் கோபாலக்ருஷ்ணன், சப்பாணி இல்லேன்னு சொன்னாலும் ஊர் உங்கள சப்பாநிதாணு கூப்பிடுது.நீங்க எவலோதான் இந்தியன் சொன்னாலும் உன்ன தமிழன் என்றுதான் இந்த நாடு சொல்லுது ;-) ....பிரபாகரனின் படத்தை தமிழர்கள் நாங்கள் பயன்படுத்தாமல் வேறு யார் பயன்படுத்துவார் கள்.....?

சவுக்குகு என் நன்றி.உம் பணிதொடர வாழ்த்துக்கள் :-)
Quote
 
 
+5 #37 குசும்பன் 2011-01-07 18:38
Quoting அப்பாவி:
ஒருவர் திருமா. அவரைப்போலவே இருக்கும் அந்த இன்னொருவர் யார்?

மற்றவர்தான் தெருமா,
Quote
 
 
+2 #36 jam 2011-01-07 18:28
:: ::: :cry: :cry: :cry:
Quote
 
 
+20 #35 AIYAGO 2011-01-07 18:02
இவர்கள் இப்படிதான் காரியம் சாதிப்பார்களோ? இன்று ஆளுநர் உரையில் வெள்ளைக்காரன் காலத்தில் வழங்கப்பட்டு ஏனையோருக்கு இவர்களே விற்றுவிட்ட பஞ்சமி நிலங்களை மீட்க ஒரு குழுவை அறிவிக்க வைத்து விட்டனர் முக்கிய நகரங்களில் பல கோடிகள் மதிப்புள்ள நிலங்கள் அவர்கள் கையில் வந்தால்?தமிழகத்தையே அடக்கிவிடுவாகள் .அவர் பக்கத்தில் இருக்கும் ரவிக்குமார் MLA தான் இன்று கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்ததற்கு காரணம்.
Quote
 
 
+5 #34 Dhanapal 2011-01-07 17:58
அண்ணன் திருமா.......அவர்களே........

உடனடியா நீங்க செய்ய வேண்டியது..................கூட்டணி மாறுவது தான் சிறந்தது. காங்கிரஸ் கூட சேர்ந்து அவர்களை ஜெயிக்க வைக்க போறீங்க.
Quote
 
 
+4 #33 pavani 2011-01-07 17:51
இந்தக் கட்டுரையை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

http://www.ndpfront.com/?p=14162

நமது ஊர் கூழைக் கும்பிடு போடும் தலித்துகளுக்கும ், மராட்டிய தலித்துகளுக்கும ் உள்ள வேறுபாட்டைக் காண சவுக்கு வாசகர்களுக்கு தோதாக இருக்கும்.

நன்றி
பவானி
Quote
 
 
+4 #32 அப்பாவி 2011-01-07 16:00
ஒருவர் திருமா. அவரைப்போலவே இருக்கும் அந்த இன்னொருவர் யார்?
Quote
 
 
+2 #31 Mohamed Rafi 2011-01-07 14:49
dear savukku,
why ur writing only about DMK chief?
an other part ur doing a fabulous job
with guts.

hats of from my side
Regards,
Mohamed Rafi
Quote
 
 
+3 #30 gavaskar 2011-01-07 14:37
yannatha solla intha kodumaiya
Quote
 
 
+30 #29 dhatchi 2011-01-07 13:40
திருமாவளவன் அவர்கள் இலங்கை போவார் ராஜபக்சேவ பார்ப்பார் விருந்தும் உண்பார் பரிசு பொருளும் வாங்குவார் தமிழ்நாடு வந்து விகடனில் முள்வேலி தொடர் எழுதி அழுது புலம்புவார், காங்கிரசை அழித்தே தீருவேன் என்று சபதம் ஏற்பார் பிறகு பாராளமன்ற தேர்தலில் திமுக காங்கிரசு கூட்டணியில் சேர்ந்து எம் பி ஆவார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வுடன் தான் கூட்டணி என்று தன்னிலை விளக்கம் கொடுப்பார். மேலும் முத்துக்குமார்க ்கு சாதி சாயம் பூசுவார், இப்போது தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் சாதி சாயம் பூசி இருக்கிறார், இவர் என்னதான் சொல்ல வரார் என்றும் ஒன்றுமே புரியலங்க, திருமாவளவனே உங்கள் சாதி சாயம் வெளுத்து விட்டது. இன்னும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ் மக்களிடம் துரோகிகள் வரிசையில் நீங்களும் வந்து விடாதீர்கள்.
Quote
 
 
+11 #28 chinna 2011-01-07 13:09
கோபாலபுரம் போனாலும் ஸ்ரீலங்கா போனாலும் கூழைக் கும்பிடு போடுவார்.......

ஆனால் பத்திரிகையில் இதயம் வலித்தது கண்ணில் கண்ணீர் புறண்டதுனு சொல்லி sceen போடும் இந்த பண்ணி குட்டி
Quote
 
 
+22 #27 ஆடு மாடு பசு மற்றும 2011-01-07 13:02
ரியல்டர்கள் தொழிற்சாலைகள் பல்கலைகழகங்கள் வர்த்தக நிறுவனங்களை மிரட்டி கட்டைபஞ்சாயத்து செய்து புதுப்புது பெரிய கார்களில் பறக்கும் சிறுத்தைகள் வருங்காலத்தில் சமூகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக ஆவதற்குள் அவர்கள் அத்துமீறலை யார் அடக்குவது?
Quote
 
 
0 #26 mathiyalagan 2011-01-07 12:37
Adankurathukum, mariyathai kodukirathukum vithiyasam theriyamal iruppathu tamilarkalukku alagu alla, ithantha mathiri thevei illamal pesukira, padam podukira Savukkuku yaar Savukku adi kodupathu....Aalbavargalai yethirthu yeluthinal than pervanguvendum yenpathu alla....nayathai sollanum, ullathai ulla padi sollanum....Kandippa aduthu vera yaar aatichiku vanthalum avarkalaiyum neengal thakki than yeluthuveeragal
Quote
 
 
+8 #25 R Nagaraj 2011-01-07 12:35
அப்பப்ப புலி புலின்னு உறுமுவோம்... ராசபக்சய பாத்து இ இ ன்னு சிரிப்போம்... மறுபடியும் வந்து புலி புலின்னு உறுமறது... இப்படித்தான போலி அரசியல் ஒடிக்கிட்டு இருக்கு எல்லா எடத்திலயும்... எங்கள மட்டுஞ்சொல்லாதி க...
Quote
 
 
-17 #24 GnanasinghSPR 2011-01-07 12:30
I hope the Savukku is dealing with Indian matters why you are using Prabakaran's Photo?
Quote
 
 
-18 #23 GnanasinghSPR 2011-01-07 12:28
Why you are using Prabakaran's photo?We are Indians.Please clarify.
Quote
 
 
+5 #22 muthuk 2011-01-07 12:12
ivarkal irandha muthukumaruku enna sollapokirarkal .muthukumar tamilarkaluku vilipunarvu varavendum enndru uyir thiyagam seythar.ivarkal panathukkaka adimai akkirarkal
Quote
 
 
+6 #21 mokkaiyan 2011-01-07 11:41
இவர்கள் அடங்க மறுப்பவர்கலேன்ப து உட்கார்ந்திருக் கும் லட்சணத்திலேஎ தெரியுதே !
இருக்கும்பணத்தி ல் இனம் உயர ஒரு கல்வி நிறுவனம் தொடங்கும் விண்ணப்பம் போட்டாச்சா?
Quote
 
 
+5 #20 தனபால்.சு 2011-01-07 11:38
பொழப்ப ஓட்டனும் சார்.... என்ன பண்ண? நாய் போலப்போட மோசமானது எங்க பொலப்பு...
Quote
 
 
+13 #19 mokkaiyan 2011-01-07 11:37
இந்த மனிதன் தன்னிலைமறந்து ,தரம் கெட்டுப்போயி , தன்னினம் மறந்து ,தமிழ்துரோகியாக ி ரொம்ப நாளாகிப்போச்சு !
நெடுமாறனையும் ,வைகோவையும் விமர்சனம் செய்யும் அளவுக்கு தான் உயர்ந்து விட்டதாக தலைக்கனம்பெற்று , கோபாலபுரத்தானின ் ஊதுகுழலாகிப்போன து காலத்தின் கட்டாயம் ! அடங்கா மறுத்த அடலேறுகள் காயடித்த காலைகள்ளகிப்போன து கொடுமை ! அத்துமீரவேண்டிய அநியாயங்களை புறந்த்தள்ளி , பல்வேறு அத்துமீறல்களை செய்துகொண்டிருக ்கும் இவர்கள்தான் இன்றைய தமிழகத்தின் தறுதலைகள் ! மிக்க வருத்தங்களுடன் , ( ஒருகாலத்தில் இவர்களின் உயர்வுக்கு வக்காலத்து வாங்கிய மடத் தமிழன் நான் )
Quote
 
 
+13 #18 alangayaan 2011-01-07 11:36
இந்த மனிதன் தன்னிலைமறந்து ,தரம் கெட்டுப்போயி , தன்னினம் மறந்து ,தமிழ்துரோகியாக ி ரொம்ப நாளாகிப்போச்சு !
நெடுமாறனையும் ,வைகோவையும் விமர்சனம் செய்யும் அளவுக்கு தான் உயர்ந்து விட்டதாக தலைக்கனம்பெற்று , கோபாலபுரத்தானின ் ஊதுகுழலாகிப்போன து காலத்தின் கட்டாயம் ! அடங்கா மறுத்த அடலேறுகள் காயடித்த காலைகள்ளகிப்போன து கொடுமை ! அத்துமீரவேண்டிய அநியாயங்களை புறந்த்தள்ளி , பல்வேறு அத்துமீறல்களை செய்துகொண்டிருக ்கும் இவர்கள்தான் இன்றைய தமிழகத்தின் தறுதலைகள் ! மிக்க வருத்தங்களுடன் , ( ஒருகாலத்தில் இவர்களின் உயர்வுக்கு வக்காலத்து வாங்கிய மடத் தமிழன் நான் )
Quote
 
 
+14 #17 உண்மை 2011-01-07 11:32
இது சிறுத்தை இல்லை பூனை. ( உஷ் . பூனைய கேவல படுத்தாதிங்க.
Quote
 
 
+15 #16 திருமா நரிமா... 2011-01-07 11:17
தமிழகத்தின் மிகபெரிய தீய சக்தி ... எங்கும் ஜாதிகலவரத்தை தூண்டிவிட்டு
நன்றாக வாழ்வை அனுபவிக்கிறான் இந்த பித்தலாட்டக்கார ன் ... தலித்துகளை தவறானவழியில் கொண்டுசெல்கிறான ் ...
ஜாதி வெறியை தூண்டிவிடும் இவனை போன்றோரை கழுவிலேர்ற்ற வேண்டும் ....

திருமா திருமா நீ ஒரு திருட்டு நரிமா...
பல்வேறு அவமனதிருக்கு உள்ளாகும் தலித்துகளின் வாழ்கையில் உன்னோட சுயநலதிர்கக்காக விளையாடாதே...
ரவ்டியிசம் செய்து மூத்தகுடிக்கு களங்கம் seiyathey
Quote
 
 
+3 #15 Nithi 2011-01-07 10:39
THIRUMAVALAVAN - ENNUMA ULAGAM EVANA NAMBITU IRRUKU???????? AYYO AYYOOO......
Quote
 
 
+2 #14 Natarajan.P 2011-01-07 10:18
thiruma vai purinchuka mudiyathu
Quote
 
 
+3 #13 Rangarajan 2011-01-07 10:05
WHO ARE THESE TWO PIGS?
Quote
 
 
+8 #12 KALAPPIRAN 2 2011-01-07 10:01
சவுக்கு அது தமிழுக்கும் வயதுக்கும் பதவிக்கும் கொடுக்கும் மரியாதை
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 121 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6018
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week6018
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month287393
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12809512