முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சென்னை சங்கமம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 14
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 13 ஜனவரி 2011 08:19

இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் அமர்ந்திருக்கும் போது, என்ன நினைத்திருப்பார்கள் ?

 

Jan_12_k1

இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் அமர்ந்திருக்கும் போது, என்ன நினைத்திருப்பார்கள் ?

கனிமொழி:  எவ்வளவோ சொல்லியும் டாடி நீரா ராடியாவை கூப்ட மாட்டேன்டாரே.... அடுத்த சங்கமத்துக்காவது அவங்கள கூப்புடனும்.  சச் ய நைஸ் ஃப்ரென்ட்.  

வைரமுத்து:  உன் மண்டையில் இல்லாதது முடி.  ஆனாலும் நீ வணங்கா முடி.  என்னுடைய கவிதைகளை படி.  நீதான் எனக்குத் தாய் மடி. தேர்தல் முடிவுகளால் உன் தலையில் விழும் இடி ன்னு கவிதை பாடி, அரசவைக் கவிஞர் ஆயிடலாமா ?

சுரேஷ் ராஜன்: இவய்ங்க போதைக்கு நம்பள ஊறுகாய் ஆக்கிட்டாங்களே ?

ஜெகத் கஸ்பர்: இந்த வருஷமே மாசத்துக்கு ஒரு சென்னை சங்கமம் நடத்தலாம்னு யோசனை சொல்லி சம்மதம் வாங்கிடனும்.  ஹைகோர்ட்டுல கேசை வேற போட்டு உயிர வாங்குறானுங்க.  அவனுங்கள வேற சமாளிக்கனும்.

 

Comments  

 
0 #15 krihz 2011-01-15 18:10
spending several crores of rupees for building secretariat building, bridges, roads not even a single tamilan is benefited only wealthy contractors of other states and m k family is benefitted.
bridges come up in the road where people dont want but bridges are built where they can build and launder public money easily when will they end this, holdon its only 90 days more
Quote
 
 
0 #14 charles 2011-01-14 00:18
Thendral avarkal kooriathai pola savukku saiya vendum appothu karuthurai tamilil anuppa aavalaka kaathu erukkirom
Quote
 
 
+6 #13 Thendral 2011-01-13 20:45
சவுக்கு அவர்களுக்கு,
தற்போது பின்னூட்டம் இடுவதற்கு வசதியாக சில ஐகான் சேர்த்து இருப்பதுபோல தமிழில் தட்டச்சு செய்ய தினமலர், தினத்தந்தியில் இருப்பதுபோல வசதி இருந்தால் இன்னும் பல வாசகர்கள் தயக்கமின்றி கருத்துக்களை தெரிவிக்க வசதியாய் இருக்கும். கொஞ்சம் அதை செய்துவிட்டு பாருங்கள் அப்புறம் கருத்துரையே பல நூறுகளை தாண்டும்...
Quote
 
 
+1 #12 v.ramasamy 2011-01-13 19:51
சென்னைச் சங்கமத்தில் 2008 ல் கலந்து கொண்டு கவிதை படித்தேன் .அது ஒரு மானக்கேடான சம்பவமாக இருந்தது .மிகவும் காக்க வைத்து அவமானப் படுத்தினார்கள் . கவிஞர் யு மா வாசுகி மேடையிலே அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார் .அதன்பின்பு சென்ற வருடம் நான் கலந்து கொள்ளவில்லை .இப்போது இனப் படுகொலை மற்றும் ஊழல் நடந்த பிறகு அன்பு நண்பர்களே இதில் கலந்து கொண்டு கேவலப் படாதீர்கள் .
Quote
 
 
+7 #11 ஊர்க்குருவி 2011-01-13 16:48
கரகரத்து கண்ணாயிரம்
கலகமூட்ட.
கடைசி பொருள் புரியாமல்-வைர
முத்தர் நோக்க.
கனிமொழியின் உள்ளடக்கம்
களங்கம் போக்க.
காரியமாய் கசுப்பன் -தன்
கணக்கு தீர்க்க.
புரியாத புரிதலோடு சுரேசுராசன்,
புழுங்கியதோ சங்கமமும்
பொய்யார் மன்னா.
வறியவரின் வாழ்வுக்கு
வைத்தாய் ஆப்பு,
வஞ்சகனே கொஞ்சமெனும்-சொரணை
இலையோ நோக்கு
படிப்பாயடா மவனே -நாளை
புதிய பாடம்
படுதோல்வி தேர்தல் என்ற
விடையே காணும்
பொறுத்திருந்தோம ் போய்விடுவாய்
கடை நாளென்று
புலம்புகின்றான் முத்துக்குமார் -உனை
காணேனென்று,
Quote
 
 
+5 #10 RAJKUMARPANDIAN 2011-01-13 16:43
Quoting Hari:
VETKAM, MAANAM, SOODU, SORANAI, ILLATHA DOGS.


BOSS don't denigrate DOGS ..They are very greatfull to their bosses.but these karuna gang is totally illtreating their bosses.... the appavi tamilians..
Quote
 
 
+4 #9 குசும்பன் 2011-01-13 16:22
//இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் அமர்ந்திருக்கும ் போது, என்ன நினைத்திருப்பார ்கள் ?//நினைப்பதென்ன கரனாநிதியின் கட்டளை! எக்கரணங்கொண்டும ் மேடையில் கனியின் அருகில் "கசுப்பு" போகக்கூடாது, ஒன்றாக நின்ற புகைப்படம் ஏதாவது வெளிவந்தால் சங்கமத்துக்கு தடா!
Quote
 
 
+2 #8 Hari 2011-01-13 13:22
VETKAM, MAANAM, SOODU, SORANAI, ILLATHA DOGS.
Quote
 
 
+2 #7 kmsuresh21 2011-01-13 12:53
:lol:
Quote
 
 
+2 #6 Arasiyal Analyzer 2011-01-13 12:22
Anna Salai muluvathum ulla "Chennai Sangamam" vilamparankalil "Tamil Maiyam" ullathu.

Please refer the website: http://chennaisangamam.com/ (Tamil Maiyam) logo is available.

What are you going to do?
Quote
Quote
 
 
+8 #5 அப்துல் ரஹ்மான் 2011-01-13 11:57
அசத்துறீங்க சவுக்கு. 12 லட்சம் ஹிட்டுக்களை தொட்டுவிட்டதற்க ு பாராட்டுகள்!! சீக்கிரமே கோடி ஹிட்டுக்களை தொடுவதற்கு வாழ்த்துக்கள்!! ! 1.76 லட்சம் கோடி ஹிட்டுக்களையும் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். மேலும் கருணாநிதிக்கு கவுண்ட்-டௌன் வைத்திருப்பது, அதுவும் நொடி வரைக்கும் வைத்திருப்பது, படு சூப்பர்!!!
Quote
 
 
+4 #4 முத்து 2011-01-13 11:36
வைரமுத்து:நம்மள போய் இது கிட்ட உட்கார வச்சிட்டானுங்கள ே.. கடைசிவரைக்கும் கலைஞர மனம் லயிச்சு கூர்மையா ரசிச்சு பாத்தா மாதிரி இந்த பக்கமாவே பார்த்துட்டு போயிடுவோம் அந்த பக்கம் திரும்பவே கூடாது...
சுரேஸ்ஷ்ராஜன்:
இந்த ஆள பாக்கவும் முடியல பகைக்கவும் முடியல நாமளும் இப்படியே தலைவர் பக்கமே பாத்துட்டு போயிட வேண்டியதுதான்..
தளபதி நம்மள பாத்துக்குவார்
ஜெகத்கஸ்பார்:
கனிமொழி பாதர் நம்மளை கைவிடலை பேசாமல் க்ட்சியில் சேர்ந்து
ராஜா விட்ட பணிய நாம தொடர்ந்திட லாமா...?
Quote
 
 
+5 #3 RAJKUMARPANDIAN 2011-01-13 10:53
நேற்று நான் ஹட்டௌஸ் ரோட்டில் இருந்து திரும்பி நுங்கம்பாக்கம் செல்லும் ரோட்டில் தமிழ்மையம் நடத்தும் சென்னை சங்கமம் விளம்பர தட்டிகளை பார்த்தேன்,சட்ட த்தின் ஆட்சி தான் நடக்கிறது ..கேவலம்
Quote
 
 
+2 #2 சுமன் 2011-01-13 09:45
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நிகழ்ந்ததா? கூட்டம் எப்படி? இதை தொலைக்காட்சியில ் ஒளிபரப்பினார்கள ா? அஞ்சா நெஞ்சன் வேண்டாம் என்று கூறியிருந்தாரே? அது என்னாயிற்று?
Quote
 
 
+6 #1 joe 2011-01-13 09:01
savuku sir,hilarious........... :D
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 103 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11452
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week68354
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month271086
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12793205