தமிழ்நாட்டில் உள்ள மொத்தமீனவர்களும் தங்களது குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை போன்ற இன்னபிற அத்யாதிகளை திரும்ப கொடுத்து,(தங்கள் வீட்டை நாள்தோறும் இழவு வீடுகளாக்கும்),மீனவர்களை பாதுகாக்க தெரியாத.. அல்லது தெரியாதது போல் பம்மாத்து செய்கிற இந்திய அரசியலமைப்பு,இறையான்மை போன்ற கழிவுகளை செருப்பால் அடிக்கும் போராட்டங்களை நடத்தி இந்த தண்டகருமாந்திரங்களை திசைதிருப்ப வைக்கவேண்டும் வேறு வழியில்லை.
சவுக்கு, தினமணி போன்ற ஊடகங்களைப் பார்க்கும்போது தான் ஒரு ஆசுவாசம் வருகிறது; கருணாநிதியின் அவல ஆட்சியை எதிர்ப்பதற்கு பலர் இருக்கின்றனர் என்ற நினைப்பில்... அதே சமயம் பணம் கொடுத்தோ அல்லது நெஞ்சை நக்கும் ஒரு கதை சொல்லியோ ஜெயித்து விடுவாரோ என்ற தீராத பயமும் இருக்கிறது. இந்த பயம் எனக்குத்தானா அல்லது பலருக்கும் இருக்கிறதா தெரியவில்லை. எப்படியோ இன்னொரு முறை இந்த தீயசக்தி ஜெயிக்கக் கூடாது.
கடலுக்குள் காலையிலேயே வலையை தூக்கிக்கொண்டு செல்லும் அவசியம் உன் பிள்ளைகளுக்கோ பேரன்களுக்கோ உண்டா? உன் வீட்டில் இது போல் ஒரு சாவு விழுந்தால் இப்படிதான் கடிதம் எழுதுவியா? உழைத்து சாப்டுறவன் உசிரு தாண்டா ரொம்ப முக்கியம் அவன் போனா அவன் தலைமுறையே போச்சுடா.பத்து தலைமுறைக்கு சேத்து வச்சிருக்கும் நீ செத்தா உன் குடும்பம் சமாளிச்சுக்கும்.அவன் என்னடா செய்வான்? பேரன்கள் கோடிக்கணக்கில் படம் எடுக்க எதுடா காசு? ஒன்னோட மூணாவது பொண்டாட்டிக்கு எப்படிடா கோடிகணக்கில் சொத்து? என் காசை வைத்து எனக்கே சாராயம் தயாரித்து கொடுத்து விட்டு இதையெல்லாம் கண்டுக்காம தூங்குடான்றியே?நல்லா இருப்பியா?
சாத்தான்களும் கோட்டான்களும் குடியிருக்கும் நாட்டில் தமிழன் வாழமுடியுமா மதி.. வாழந்தாக வேண்டுமென்றால் அது தமிழனின் தலைவிதி..
இந்த விதியை மாற்றமுடியும் என்பதுதான் விரைவாக வரும் சேதி... அது நம் விரலில் வைக்கப்படும் கருப்பு மை.. அம்”மை”யை கலைஞரின் முகத்தில் பூசி அரியணையிலிருந்து அவரை தூக்கி வீசி தமிழனை காப்போம்!
அதுவரை உங்கள் தூரிகை பிசி-யாகவே இருக்க வாய்க்கரிசி போடப்பட்ட மீன்வர்களின் வேண்டுகோளாக இதை வைக்கிறேன்!
Comments
E.V.K.s.illnagovan kannada nayakar.
arockot verasamy naidu
thangapalu telungar
jayalalitha kannadar
thuklak So ramasamy knnada iyangar
Rajini kanth marathi gaikwat
palachandar kannadar
Vijaya kanth naidu telungar
M.G.R menon malayalee
Tamil speking(in home)leaders are not now in tamil nadu
except selfish Ramdoss.
now selfish thiruma annan
please dont accept leaders who is not speakin tamil in home
now Telungar karunandhi is rulling
முத்துக்குமாரு செத்தான் குடியா முழுகிச்சு,
ஈழத்தமிழன் 100,000. ஒண்ணாசெத்தாங்க தாத்தா வீட்டு தள்ளுவண்டி நின்னா போச்சு.
நீங்க எல்லோரும் ஏதோ அழகிரி செத்த மாதிரியும் ஸ்ராலின் குண்டடிபட்டு சிதறிப்போனமாதிர ியும் கனிமொழிய சிங்களவன் கற்பழிச்ச மாதிரியும் பதறுறீங்க.
excellent..!
NANDRI SAVUKKU.
தேவிகளின்(எண்ணி க்கை தெரியாது)அரசன்.
கலைஞரிடம் தினமும் மோதி
பார்க்கின்றார்..
சாத்தான்களும் கோட்டான்களும்
குடியிருக்கும் நாட்டில்
தமிழன் வாழமுடியுமா மதி..
வாழந்தாக வேண்டுமென்றால்
அது தமிழனின் தலைவிதி..
இந்த விதியை மாற்றமுடியும் என்பதுதான் விரைவாக வரும் சேதி...
அது நம் விரலில்
வைக்கப்படும் கருப்பு மை..
அம்”மை”யை கலைஞரின் முகத்தில் பூசி
அரியணையிலிருந்த ு அவரை தூக்கி வீசி
தமிழனை காப்போம்!
அதுவரை உங்கள் தூரிகை பிசி-யாகவே இருக்க
வாய்க்கரிசி போடப்பட்ட மீன்வர்களின்
வேண்டுகோளாக இதை வைக்கிறேன்!
mr k should hang himself
RSS feed for comments to this post