2011 தேர்தலில், திமுக தோற்று, ஆந்திராவில் என்.டி.ராமாராவை அவரது கட்சியை விட்டு நீக்கியது போல, கருணாநிதியும் நீக்கப் படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ராசாத்தி அம்மாள், கருணாநிதியை பார்த்து பாடினால் எப்படிப் பாடுவார் ? இப்படித் தான்.
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவா ...
கட்சி விட்டுப் போனாலும்
கருப்புப் பணம் போகவில்லை
தயாளு போனாலும்
ராசாத்தி போகவில்லை
ஸ்பெக்ட்ரம் பணமெடுத்து
பதுக்கியவள் நானல்லவா
பங்குதர வில்லையென்று
கலங்குவதும் நீயல்லவா
மன்னவா… மன்னவா.. மன்னவா…..
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
தமிழ்நாட்டை வாங்கனும் என்ற
தவிப்பு உனக்கு புரியாதா
மூத்தவங்க வாங்கிட்டாங்கன்ற
கோபம் உனக்கு தெரியாதா
தமிழினத்தின் தலைவன் என்ற
நடிப்பையெல்லாம் மறந்து விடு
செவனேன்னு உக்காந்து
தமிழகத்தை வாழ விடு….
மன்னவா… மன்னவா.. மன்னவா…..
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
பாட்டின் வரிகளை மாற்றினீர்கள்....சரி.....அதென்ன பின்னணியில் பாடலும் போட்டு இருக்கிறீர்கள்....கருணாநிதி குசும்பையே விஞ்சி விடுவீர்கள் போல இருக்கே......மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை.......
உங்க பாடலை படித்தேன்...மிக மிக...அருமை... இன்று தான் நான் சவுக்கு தளத்திற்கு முதன் முதலாய் அடி எடுத்து தடம் பதித்தேன். எந்தன் மனம் கவலையை மறந்து...மகிழ்ச்சி அலையில்.. தத்தளித்தது.. உங்க பணி தொடர.. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை வாரி இறைக்கிறேன்... நண்பா...
சவுக்கு கிட்ட எனக்கு பிடிக்காதது இதுதான்...ஒரு நம்பிக்கையில்லாமல் சந்தேகத்தோடு கருத்து சொல்வது....."..............வைத்துக் கொள்ளுங்கள்..." என்ன. அதுதான் 2011ல் நடக்கப்போகிறது....மு.க இந்த ஏப்ரலுக்குள் மேல் லோக பிராப்தி அடைந்தால்...குண்டுமுழங்க அரசு மரியாதை கிடைக்கும்.. இல்லன்னா நாற்காலி..இந்த தேர்தலுடன் காலி.....". அப்புறம் என்ன கட்சி பாகப்பிரிவினைதான்...ஒரு வகையில் இது நல்லது...கழகங்களுக்கு மாற்றாக ஒரு உருப்படியான ஆளை தமிழக மக்கள் சிந்திக்க ஆரம்பிப்பர்....
[quote name="Anbarasu It is wrong to join AIADMK. Jaya is no good than karuna in Eelam issue. She also wants to make tieup with Sonia who did genocide in Eelam. Both wants power to loot us.
Anbarasu,
I agree with everything you said except that the tie up.
If seeman joins and say "amma is god" then we should fight against him. If he fight against amma also then he is the real deal.
It is a good thing that vaiko, indian communist are also in the same side.
But in reality we have to fight no matter who is in power. In my eyes seeman made good move.We have to trust him.
அன்புள்ள சவுக்கு, உங்க அட்டகாசம் தாங்க முடியவில்லை, மன்னவனே அழலாமே கண்ணீர் பாடலை படித்துவிட்டு சிரித்து, சிரித்துகொண்டே இருக்கிறோம்.. ஆனால் சவுக்கு கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு… மோசமான கும்பல்.. என்னாயிருந்தால், சவுக்கு நாங்கள் பக்க பலமாக இருக்கிறோம்…கவலைபடாதே தூள் கிளப்பு… அன்பு
நன்றாக படம் எடுத்துவிட்டு சில்லரைத்தனமாக குத்துப்பாட்டு வைப்பது போல நாட்டுக்குப் பயன் தரும் விஷயம் எல்லாம் வெளியிடும் சவுக்கு இது போன்று ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத செய்திகளை தவிர்த்தல் நலம்.
Will Tamilnadu be saved from these treacherous gang robbers? Save my country! All those martyrs and heavenly bodies save my country from the clutches of evil forces both in the state and central.
There is no choice but to support AIADMK if DMK is to be ousted. All DMK supporters are hoping vijaykant seeman will split vote.seeman has understood the game.if tamilnadu is to be saved Karuna has to go. Every vote counts.Let it not get wasted Seeman decision is wise It is a war of independance for Tamilians If we fail to dethrone Karuna future generation will not pardon us
1ம் பாகம், ராசாத்தி;: என் எருமை ராசாவே எருக்கலம் பூ கண்ணழகா. திண்ணையில நீ கிடந்து திட்டம் என்ன போடுறியோ. வண்டியில உனை தள்ள பாண்டியனும் இல்லையடா. மூத்த மகன் வீட்டில்போய் முடித்துவிடு உன்கதையை. அழகீரி: கட்டையில போவானே கறுமம் புடிச்சவனே. சொல் பேச்சு கேட்டாயோ சுடலையில போவானே. தள்ளிவிட்டாள் உன் துணைவி தவண்டுதான் வந்தாயோ. முத்து வீடு சென்றுவிடு மொட்டந்தலை மூதேவி. முத்து: பாவியுன்னை மறுபடியும் சேர்க்க கூடாது=செய்த பாவமெல்லாம் அழியும்வரை சாக விடவும் கூடாது=என் வீட்டினிலே இடமில்லை வெளிக்கிட்டோடடா=ஸ்ராலின் விட்டேந்தி காலடியில் கிடந்து சாவடா
2ம் பாகம் ஸ்ராலின்: போனால் போகட்டும் போடா=இந்த பூமியில் நீ இருந்திடக்கூடா கனிமொழி எங்கே கசுப்பனும் எங்கே கண்டறியாத ராசாவும் எங்கே மறுபடி திரும்பி=நீ வந்தாயென்றால் கடிதம் எழுதி அழகிரிக்கிடுவேன், கருணா: செய்த பாவம் தீருமடா ஸ்ரீலங்கா போறேன் சிறப்போடு திருமாவை அழைச்சுக்கப்போறேன் கந்துவட்டி வாங்கி அங்கே தொலைக்காட்சி வைப்பேன் கதைவசனம் எழுதி-அங்கே திரு மணமும் செய்வேன். தொடரும்,,,,,,,,,,
Savukku please comment something about mr seeman, according to me he is a good person. some people saying his decision of supporting aiadmk is wrong, he is corrupted. but according to me his decision is correct. to defeat dmk this type of decision is right. please write your opinion.
It is wrong to join AIADMK. Jaya is no good than karuna in Eelam issue. She also wants to make tieup with Sonia who did genocide in Eelam. Both wants power to loot us.
Knowing highly corrupted CM, why our Congress is still holding their hand, I think congress is biggest corrupted fellow , Nobody has bothered to control about commodity price ratheer to retain their seat to make more money, just imaginge and think are these people are going concern about people , i donot think , they are least bothered
Savukku please comment something about mr seeman, according to me he is a good person. some people saying his decision of supporting aiadmk is wrong, he is corrupted. but according to me his decision is correct. to defeat dmk this type of decision is right. please write your opinion.
seeman decision is 100 percent right.
முதலில் இந்த மூத்த முதேவியை (மு க )வீட்டுக்கு அனுப்பவேண்டும். பிறகு அம்மா ஆட்சிவந்தலும் தவறு நடந்தால் எதிர்த்து போராடுவோம். நாம் இப்போது இறுக்கும் சுழல் (எரிகிரகொல்லியில் எது நல்ல கொல்லி என்று பார்க்கவேண்டும்) எதிரியை கூட மன்னித்துவிடலாம் துரோகியை மன்னிக்க கூடாது கருநாய் நம் இன துரோகி ......
Savukku please comment something about mr seeman, according to me he is a good person. some people saying his decision of supporting aiadmk is wrong, he is corrupted. but according to me his decision is correct. to defeat dmk this type of decision is right. please write your opinion.
Comments
en rasave neeum naanum ondru kooda, spectram oozhal vanthu sera mamanar unnai korthu vida chee ponga....
enakku vetkama irukku....
rasavin inba bathil :
En kanikku vilai 1.76 ruba thana....
:
engum Mosadi & Thuroham!
It is wrong to join AIADMK. Jaya is no good than karuna in Eelam issue. She also wants to make tieup with Sonia who did genocide in Eelam. Both wants power to loot us.
Anbarasu,
I agree with everything you said except that the tie up.
If seeman joins and say "amma is god" then we should fight against him. If he fight against amma also then he is the real deal.
It is a good thing that vaiko, indian communist are also in the same side.
But in reality we have to fight no matter who is in power.
In my eyes seeman made good move.We have to trust him.
உங்க அட்டகாசம் தாங்க முடியவில்லை, மன்னவனே அழலாமே கண்ணீர் பாடலை படித்துவிட்டு சிரித்து, சிரித்துகொண்டே இருக்கிறோம்.. ஆனால் சவுக்கு கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு… மோசமான கும்பல்.. என்னாயிருந்தால் , சவுக்கு நாங்கள் பக்க பலமாக இருக்கிறோம்…கவல ைபடாதே தூள் கிளப்பு… அன்பு
http://thoppithoppi.blogspot.com/2011/01/blog-post_14.html
If possible clarify his doubts
Seeman decision is wise
It is a war of independance for Tamilians
If we fail to dethrone Karuna future generation will not pardon us
ராசாத்தி;:
என் எருமை ராசாவே
எருக்கலம் பூ கண்ணழகா.
திண்ணையில நீ கிடந்து
திட்டம் என்ன போடுறியோ.
வண்டியில உனை தள்ள
பாண்டியனும் இல்லையடா.
மூத்த மகன் வீட்டில்போய்
முடித்துவிடு உன்கதையை.
அழகீரி:
கட்டையில போவானே
கறுமம் புடிச்சவனே.
சொல் பேச்சு கேட்டாயோ
சுடலையில போவானே.
தள்ளிவிட்டாள் உன் துணைவி
தவண்டுதான் வந்தாயோ.
முத்து வீடு சென்றுவிடு
மொட்டந்தலை மூதேவி.
முத்து:
பாவியுன்னை மறுபடியும்
சேர்க்க கூடாது=செய்த
பாவமெல்லாம் அழியும்வரை
சாக விடவும் கூடாது=என்
வீட்டினிலே இடமில்லை
வெளிக்கிட்டோடடா =ஸ்ராலின்
விட்டேந்தி காலடியில்
கிடந்து சாவடா
ஸ்ராலின்:
போனால் போகட்டும் போடா=இந்த
பூமியில் நீ இருந்திடக்கூடா
கனிமொழி எங்கே கசுப்பனும் எங்கே
கண்டறியாத ராசாவும் எங்கே
மறுபடி திரும்பி=நீ
வந்தாயென்றால்
கடிதம் எழுதி அழகிரிக்கிடுவேன ்,
கருணா:
செய்த பாவம் தீருமடா
ஸ்ரீலங்கா போறேன்
சிறப்போடு திருமாவை
அழைச்சுக்கப்போற ேன்
கந்துவட்டி வாங்கி அங்கே
தொலைக்காட்சி வைப்பேன்
கதைவசனம் எழுதி-அங்கே
திரு மணமும் செய்வேன். தொடரும்,,,,,,,, ,,
It is wrong to join AIADMK. Jaya is no good than karuna in Eelam issue. She also wants to make tieup with Sonia who did genocide in Eelam. Both wants power to loot us.
Nobody has bothered to control about commodity price ratheer to retain their seat to make more money, just imaginge and think are these people are going concern about people , i donot think , they are least bothered
seeman decision is 100 percent right.
முதலில் இந்த மூத்த முதேவியை (மு க )வீட்டுக்கு அனுப்பவேண்டும். பிறகு அம்மா ஆட்சிவந்தலும் தவறு நடந்தால் எதிர்த்து போராடுவோம். நாம் இப்போது இறுக்கும் சுழல் (எரிகிரகொல்லியி ல் எது நல்ல கொல்லி என்று பார்க்கவேண்டும் ) எதிரியை கூட மன்னித்துவிடலாம ் துரோகியை மன்னிக்க கூடாது கருநாய் நம் இன துரோகி ......
//செவனேன்னு உக்காந்து
தமிழகத்தை வாழ விடு….// கூடிய விரைவில் நடக்கும்,
சவுக்கடி பலமாகவே இருக்குது
RSS feed for comments to this post