முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கருணாநிதியை இன்று சந்தித்த அடிமைகள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 38
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 15 ஜனவரி 2011 21:36

 

 

கருணாநிதியை இன்று தமிழக அரசில் பணியாற்றும் ஏராளமான அடிமைகள் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.   இதில் சில அடிமைகளுக்கு கருணாநிதி பொங்கல் பரிசாக, 1000 ரூபாய் வழங்கினார்.

 

முதலில் இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள்.

 

Jan_-_15_e

 

ட்ராஃபிக்ல பிச்சை எடுக்கற மாதிரியே எப்படி கை நீட்டி வாங்கறார் பாருங்க கண்ணாயிரம்

Jan_-_15_f_1

இது பிச்சை எடுக்கும் கூட்டம் அல்ல, ராஜமாணிக்கம் தலைமையிலான கொள்ளைக் கூட்டம்.

 

Jan_-_15_i

பக்கவாத்திய குழுவினரோடு, புறநகர் ஆணையர் ஜாங்கிட்

(சார், உங்களுக்கு கருணாநிதி துட்டு தரலயா ?  இவ்ளோ பேர கூட்டிக்கிட்டு வந்ததால தரல. தனியா வந்திருந்தா வாங்கிருக்கலாம்ல ?)

Jan_-_15_j

 

கருணாநிதியிடம் பிச்சை பெறும், ராதாகிருஷ்ணன் என்கிற பிச்சை நாயுடு

 

Jan_-_15_k

வேலூர் மாவட்ட அடிமை ஆட்சியர் ராஜேந்திரன், ஐஏஎஸ் (இது ஒன்னுதான் குறைச்சல்)

 

Jan_-_15_l

உளவுத்துறை அடிமை சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழச்சி

(தமிழச்சி மேடம், நீங்க எப்போ ராஜ்ய சபா எம்பி ஆவீங்க ?)

Jan_-_15_m

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் குஷ்பூ.  பிச்சைக்காரங்க பிச்சை எடுப்பாங்க, நீங்களுமா மேடம் பிச்சை எடுக்கறீங்க ?

Jan_-_15_h

 

பிச்சை பெறும் ஜாபர் சேட்.  சார் இந்த 1000 ரூபாய, திருவான்மியூர் வீட்டுக்கு செங்கல் வாங்க வெச்சுக்கங்க சார்.

 

புகைப்படங்களைப் பார்த்து விட்டீர்களா ?

 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் என்ன தொடர்பு ?   அதிகாரிகள், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள்.  அவர்கள், மற்ற எல்லாவற்றையும் விட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்.  மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறோம் என்ற கவனத்தோடு பணியாற்ற வேண்டும்.

 

முதலமைச்சர் என்பவர், அவர்களுக்கு ஒரு உயர் அதிகாரி... அவ்வளவே..  ஆட்சி மாறினால், வேறு முதலமைச்சர் வருவார்.  அடுத்த ஆட்சியில் வேறு முதலமைச்சர் வருவார்.  ஆனால் அதிகாரிகள் பணி ஓய்வு பெறும் வரை, தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.  ஆகையால், ஆட்சியாளர்களை விட, மக்களுக்கும், அரசியல் அமைபுச் சட்டத்திற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்.  

 

ஆனால் இந்த அடிமைக் கூட்டத்தைப் பார்த்தீர்களா ?  இப்படி, தீவாளி, பொங்கல் என்று ஒரு பண்டிகை விடாமல், கருணாநிதி வீட்டு வாசலில் காத்திருக்கும் இந்த அதிகாரிகள் எதற்காக இப்படி கருணாநிதியின் அடிமைகளாக மாறி, கூழைக் கும்பிடு போடுகிறார்கள் ?  மேலும் மக்களுக்கு சேவை செய்வதற்கா ?  நிச்சயமாக இல்லை.

 

நல்ல பதவி வேண்டும். அதிகாரம் வேண்டும்.  அந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு, பணம் சம்பாதிக்க வேண்டும்.  புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட வேண்டும்.  லஞ்சம் வாங்கி சொத்துக்கள் குவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

 

தமிழ்நாட்டில் இவர்கள் மட்டும் தான் அதிகாரிகளா ?  வேறு அதிகாரிகளே இல்லையா ?   மற்ற அதிகாரிகள் ஏன் கருணாநிதியை வந்து பார்ப்பதில்லை ?  ஏனென்றால், அவர்களுக்கு தாங்கள் அரசு ஊழியர்கள், கருணாநிதிக்கு அடிமை இல்லை என்ற உணர்வு உண்டு.  ஆனால், இந்த அடிமைகளுக்கு, சூடு, சொரணை, மானம், ரோஷம், வெட்கம், சுயமரியாதை, போன்ற எதுவுமே இல்லை. மனதில் இருக்கும் ஒரே எண்ணம்... எப்படியாவது கருணாநிதியின் கடைக்கண் பார்வை பட்டு, மீண்டும் நல்ல பதவியில் அமர வேண்டும், இதை விட நல்ல பதவி வாங்க வேண்டும், அல்லது இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.

 

உண்மையில் கருணாநிதி மீது அபிமானம் உள்ளவர்கள் என்றால், கருணாநிதி முதலமைச்சராக இல்லாத போது சென்று பார்ப்பார்களா ?  இந்த அடிமைகளில் ஒரு அடிமை கூட, கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், ரகசியமாகக் கூட சந்திக்காது.  

 

1989-90ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தது வரை, இரவு 2 மணி வரை சீட்டாடும் பழக்கம் கருணாநிதிக்கு உண்டு.  சீட்டாடப் போகும் போது கையில் பத்து பைசா இல்லாமல் தான் போவார் கருணாநிதி.  அங்கே போய், துரை முருகனிடம், "யோவ்... எனக்கு ஒரு 500 ரூபாய் குடுய்யா... " என்று கடன் வாங்கி சீட்டாடுவார் கருணாநிதி.  சீட்டாட்டத்தில் எப்போதும் கருணாநிதிதான் ஜெயிப்பார். கருணாநிதிக்கு வேண்டிய சீட்டை போடாவிட்டால், துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறை பறிக்கப் படும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன ?

 

வீட்டுக்கு திரும்பி வரும்போது, கத்தை கத்தையாக பணத்தை எடுத்து வருவார்.  மாதம் முழுவதும் அவருக்காக உழைக்கும் டிரைவருக்கு கருணாநிதி எவ்வளவு தருவார் தெரியுமா ?  10 ரூபாய்.  விடியற்காலை 2 மணிக்கு 10 ரூபாயைக் கொடுத்து, "போய் நல்லா சாப்பிடு" என்பார். இரவு 2 மணிக்கு, கருணாநிதி கொடுக்கும் 10 ரூபாயை வைத்துக் கொண்டு எங்கே போய் சாப்பிடுவது ?

 

இப்படிப் பட்ட ஒரு கஞ்சப் பிசினாறி கருணாநிதி.   இவ்வளவு ஏன்... விலைமாது வீட்டுக்கு சென்று, எல்லாம் முடிந்தவுடன், அந்த வீட்டிலேயே, கொடுத்த காசை மிரட்டி திருப்பி வாங்கியவர்தானே கருணாநிதி ...(கண்ணதாசனின் வனவாசம் படியுங்கள்)

 

ஆனால், இப்போது பார்ப்பவர்களுக்கெல்லாம் 1000 ரூபாய் நோட்டை கருணாநிதி அள்ளி வீசும் மர்மம் என்ன ?  எல்லாம் ஸ்பெக்ட்ரம் பணமைய்யா... ஸ்பெக்ட்ரம் பணம்.

 

மேலே உள்ள புகைப்படங்களை மீண்டும் ஒரு முறை பாருங்கள்.  

இரண்டே இரண்டு பேருக்கு பணம் கொடுக்கும் போது மட்டும் தான், கருணாநிதி சிரிக்கிறார்.  ஒருவர் குஷ்பூ... மற்றொருவர் ஜாபர் சேட்.   இவர்கள் இருவரையும் மட்டும் பார்த்து சிரிக்கும் அளவுக்கு இருவருக்குள்ளும் இருக்கும் அன்யோன்யம் என்ன என்பது மட்டும மர்மமாகவே உள்ளது.

 

Comments  

 
0 #48 s.k.manikandan 2011-06-24 15:56
nam......inathdhin ottu mothdha sapam ..karunanithi... intha sapathi yeppo nam nattai vittu vilagumoooooooo oo
Quote
 
 
0 #47 s.k.manikandan 2011-06-24 15:52
nam nadu m.. nam tamil inamum.. veena ponathukku ivar than mulukka mulukka karanam.... nam inathin ottu mothdha sapam...mu.karunathi.than ) .. intha sapam yepo namai vittu vilagumoooo? oru thalaivan yepdi? irukka vendum yenpadhukku kamarjarum..m.g.r. m.. udharanamai kattalam....yepdie? irukka kudathu yenpadhukku ivar oruthdhrai mattum kattuna podhum.... avarai padhthi pesi innum periya allakka thienga..pls.
Quote
 
 
0 #46 vetri 2011-04-15 16:48
oru thalavan erukkiran kalangthe nasama poidu thamil nadu
Quote
 
 
0 #45 மனசாட்சி 2011-04-10 12:51
அன்பர் சவுக்கு அவர்களே ராதா கிருஷ்ணனை நாயுடு என்கிற நீங்க கள்ளர் சாதியை சேர்ந்த தமிழச்சி , ராஜமாணிக்கம் , சந்திரசேகரின் சாதியை மட்டும் சொல்லவில்லை .உங்க சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தானா
Quote
 
 
-2 #44 கலை 2011-03-08 01:22
காலில் விழும் கலாசாரத்தை வளர்த்த ஜெயலலிதாவுக்கு இது எவ்வளவோ தேவலை..
இது என்னமோ இவர் ஆட்சில மட்டும் நடந்த
மாதிரி இத்தனை பேர் புலம்புறீங்களே.. அம்மா?
முதலமைச்சரா இருந்தபோது பொங்கல் தீபாவளிக்கெல்லா ம் வீட்ட பூட்டிகிட்டு உள்ளயே
உட்கார்ந்திருந் ததா?.. நீங்க எல்லாரும் விரும்புற மாதிரி அம்மா? ஆட்சிக்கு வந்தா
என்ன பண்ணுதுன்னு பாப்போம்.
Quote
 
 
+3 #43 தமிழ் வேல் 2011-02-23 02:48
சாதி ஒழிகின்றேன் என்பான் ஆனால் தலைவர்கள் சிலை வைப்பான் உங்கள் சாதி தலைவர்களுக்கு
சிலை வைத்தேன் என்பன் அதை பார்த்து என் சாதி தலைவனுக்கு சிலை வை என்று மத்தவர்கள்
சொல்ல வைப்பான்.நான் உயர்ந்த எண்ணத்தில் தலைவர்களுக்கு சிலை வைத்தேன் ஆனால்
இப்படி சாதி சாயம் பூசுகின்றர்களே என்பான்.
தியாகி விஸ்வநாத தாஸ் என்று தமிழ் நவீத குல தில் பிறந்த விடுதலை வீரர் அவர் ஊர் ஊர் ஆய்
நாடகம் போட்டு மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தியவர் இவருக்கு சிலை வைதானா இல்லை .

இப்படி கபட நாடகம் போட்ட இவன் மனிதனே இல்லை! அரக்கன்

சாரயம் வித்தவன் , கட்டை பஞ்சயது செய்தவன் ,கந்து வட்டி கொடுபவன் எல்லாம் சாதி சாயம் பூசி
மாவட்ட செயலளர் ஆக்கி, அரசியல் என்பது ஆதாய தொழில் என்று கொண்டு வந்து.

தமிழர் களை தமிழர் கொண்டே அடக்கி தெலுங்கர் களை ஆளவைத்து, இவனது அரச தந்திரங்களை
பார்க்கும் போது ஆச்சரியமாக இருகின்றது.

இலங்கைஇல் தமிழ் குலம் வேட்டை யாட படும் போது கொந்தளித்த தமிழர்களை எப்படி கையாண்டான் என்பதை பார்த்த போதுதான் அவன் எவளவு பெரிய உளவியல் ஞானி என்பதை புரிய முடிந்தது.
உணர்சிகளை அடகினால் புரட்சி வெடிக்கும் ,உணர்ச்களை வடிகால் கொண்டு நீக்கினால் தான்
நிரந்தர தீர்வு.மக்களை போக்கு காட்டி காலம் கடத்த வேண்டும் .பின்னர் ஒருவழியாக இன அழிப்பு முடித்த பின் மக்கள் மக்கள் உணர்வு அன்றாட பிரச்சனைகளால் நீர்த்து போகும் .

தமிழனிடம் பத்திரிகை களும் இல்லை தினசரி களும் இல்லை இருக்கும் ஒன்னும் சுயநலவாதி கையில்
சினிமா மீடியா உம் தமிழனிடம் இல்லை! இதனால் இன உணர்வை தூண்டும் காரணிகளும் இல்லை

இந்த நாய்க்கு சுவரொட்டி ஓட்ட வைத்த என் தகப்பன் இப்போது கண்ணீர் வடிகின்ன்ரர்

யே தெலுங்கு தாசி குலதவனுக்கு இவ்வளவு மூளை இருக்கும் என்றால்
பாண்டியன் எமக்கு எவ்வளவு இருக்கும். நான் திங்கள் குல சிங்கமடா!

கற்பழிக்கப்பட்ட எம் சகோதரிகளின் குமுறல் எங்கள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருக்கும்
எங்கள் எதிரி இனங்கள் அதற்கான விலை கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை

சாது மிரண்டால் நாடு தாங்காது தமிழன் பொங்கினால் உலகம் தாங்காது
Quote
 
 
0 #42 ilakiya.s 2011-02-09 08:30
kushbu karunanidiyai santhithathu sundar.c kku theruyuma?
Quote
 
 
+2 #41 shankar.g 2011-02-06 13:59
கெழவன் குழ்புவ பாத்து சிரிகிரான்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு, அங்க கெழவனுக்கு தேவையானது இருக்கு.....ஆனா இவன் ஏன் ஆம்பளைய பாத்து சிரிக்கிறான்?????? சந்தேகமா இருக்கே..........
Quote
 
 
0 #40 pandiyarajan 2011-01-26 13:01
hi savukku sir kandipaga prision il vadum appavigalai patri yala unmaigalium yudavum
Quote
 
 
0 #39 pandiyarajan 2011-01-26 13:00
hi savuku sir ungal pani sirika pala andugal vaya varthai ilai, ynkaiyo pirandu, ynkayio valandu, yapdaio sindithu, vayandeergal, sangeetha paravaigalai, sarithiratrin pakkangalai eudukirergal , singara then quil pole padika, padika anandham, kapalila sarakuvarum anal ynka savukku sir moolai il varum unmaigal ynrum idam maraadu vaya vauthukal
Quote
 
 
0 #38 pandiyarajan 2011-01-26 12:56
hi savukku sir ungalal yapadi ivalvu adisiyankalai velipaduthikond a irukenka, yathanio appavigal inru sirai salial vadukirargal avargaluku ynda vimosanam kidyatha, avargal padum kastangalai kandipaga ulgathuku neenk kondu varanum
Quote
 
 
+2 #37 J Venkat 2011-01-21 10:11
Excellent photograph. I really appreciate your concern for the society and the nation. Keep it up. But the words you choose to describe the events may be refined (of course with necessary sharpness) By J.Venkat
Quote
 
 
-3 #36 dayalan 2011-01-19 20:10
this post is crossed manners. limitations. pls use sharp words but not indecent comments.
Quote
 
 
+1 #35 paamaran 2011-01-18 14:53
Quoting thamilan 2:
Really superb, thayavu seithu mannithu vidungal, enakku tamil type adippathu epaadi enru theriya villai.Kandippaga tamil Ina ethirigal kollapaduvargal . Tamil Vaalgha matrum Valamudan.


install google tamiltransliter ation then you can easily type in tamil.
Quote
 
 
0 #34 CHE Mohamadh Ali 2011-01-18 00:18
Tholar atchi varumvarai ethuthan nilamai.
CHE Mohamad Ali.
Quote
 
 
-6 #33 Sree 2011-01-17 21:34
Quoting கோவை பிரியன்:
தோழரே தங்கள் விமர்சனங்கள் சிறிதும் நாகரிகம் அற்று எல்லை மீறி போவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது .நீங்கள் குறிப்பிடும் கருத்துக்கள் வயது நிமித்தம் கூட நாகரிகம் இல்லை.இதை சாக்காக வைத்து பின்னூட்டங்களும ் மிக கேவலமாக பதிவு செய்யப்படுகிறது . சரியான விஷயங்கள் கூட தவறாக கையாளப்படும் போது எல்லாமும் தவறாகி விடும் .NANDRI

I agree.
Quote
 
 
+4 #32 ஒட்டக்கூத்தன் 2011-01-17 18:38
அட பாவிங்களா. என் தலைவனை யாருமே கவனிக்கலையா. பட்டு வேட்டி, பட்டுச் சட்டை. எப்படி ஜொலிக்கிறான் பாருங்கள் என் தலைவன். ஒருநாள் தலைவனோன தவப்புதல்வன் தெரியாத்தனமா பட்டு வேட்டி கட்டிவிட்டான். அதே மேடையில் தலைவனின் வசனம் என்ன தெரியுமா... கருப்பு சிவப்பு கரை வேட்டிக்கு இருக்கிற மரியாதை வேறு எந்த வேட்டிக்கும் கிடையாதுன்னு சொன்னவந்தான் என் தலைவன். ஆனா, அந்தத்தலைவனே தஞ்சாவூர் தவில் வித்வான் கணக்கா பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையும் கட்டிக்கிட்டு ஜொலிக்கிறது சவுக்கு கண்ணுக்கு தெரியலையா.
அதை பத்தி பாராட்டி நாலு வரி எழுதினா கொறைஞ்சா போயிடுவ...
Quote
 
 
+4 #31 வடை சுடும் பாட்டி 2011-01-17 18:25
ஏம்பா சவுக்கு பேராண்டி... எனக்கு தான் கண்ணு கொஞ்சம் நொள்ளை... உனக்கு என்னாச்சு... அடிமைநிதி கொடுக்கறது ஆயிரம் ரூபா இல்ல... நல்லா உத்து பாரு... அது பத்து ரூபா... ஜாங்கிட் நிக்கிற படத்திலயும் பிச்சை நாயுடு படத்தையும் நல்லா பாரு... அது பத்து ரூபாய் தானே... என் பெரிய பேராண்டி அதான்... அடிமைநிதி நீ நினைக்கற மாதிரி இல்லை... ஓசியில கிடைச்சாலும் ஆயிரம் ரூபாயை அள்ளிவிடமாட்டான ்... ஆயிரம் ரூபா நோட்டு பேத்தி கனிமொழிக்கு மட்டும்தான்...
Quote
 
 
+1 #30 Indian 2011-01-17 15:50
savukkadi + seruppadi
Quote
 
 
+2 #29 Common Man 2011-01-17 11:39
Quoting pasam:
This is too much lacking decency. Nobody has the right to talk about the private life of another.

Karunanithi and his gang members lead their private life by plundering public's money. Which made him to threaten a call girl?- his CM post/MLA post. He misused his MLA post and threaten a call girl. So public has to appreciate Kannadasan and Savukku for releasing this news.
You might have read Stalin and his siblings bought numerous acres of lands. Do u still say it is their private life? From where they got such money? Do you know how much salary they are getting as a MLA? Even IT guys who are getting salary 3 or 4 times than a MLA cant buy such an amount of lands anywhere.

If MLAs or government officers goes to call girls on expense of public money, it is public matter and they must be punished.
Quote
 
 
+1 #28 TamilPadam 2011-01-17 10:51
DGP: D, ennoda Promotion???????
D: Yow DGP ne Already DGP'ya????
DGP: Sorry Palaka doshathula ketuten
Quote
 
 
+1 #27 Nithi 2011-01-17 09:59
EVAN APPAN VEETU KAASU.........
Quote
 
 
-6 #26 கோவை பிரியன் 2011-01-17 09:54
தோழரே தங்கள் விமர்சனங்கள் சிறிதும் நாகரிகம் அற்று எல்லை மீறி போவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது .நீங்கள் குறிப்பிடும் கருத்துக்கள் வயது நிமித்தம் கூட நாகரிகம் இல்லை.இதை சாக்காக வைத்து பின்னூட்டங்களும ் மிக கேவலமாக பதிவு செய்யப்படுகிறது . சரியான விஷயங்கள் கூட தவறாக கையாளப்படும் போது எல்லாமும் தவறாகி விடும் .NANDRI
Quote
 
 
+8 #25 சவுக்கின் விசிறி 2011-01-17 08:04
இக்கட்டுரைக்கு அடிமையைச் சந்தித்த அடிமைகள் என்று தலைப்பிட்டு இருக்கலாம். காரணம், இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று குரல் எழுந்த போது, ‘ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்’ என்று செப்பியவர்தான் இந்த கருணா என்ற அடிமை.
ஓர் அடிமையின் தலைமையில் தமிழ்நாட்டின் ஆட்சி அமைந்திருக்கிறத ே. இது சாத்தியமா. ‘நான் சுயமரியாதைக்கார ன். பதவி எனக்கு தோளில் இருக்கும் துண்டு’ என்றெல்லாம் ஒரு அடிமையால் எப்படி பேச முடிந்தது.
வீட்டுக்கு ஓர் பிரச்னை என்றால், அடிமை ‘உரிமைக்குரல்’ கொடுப்பார். நாட்டுக்கு பிரச்னை என்றால் “மியாவ்”.
இப்படிப்பட்ட அடிமையை அடுத்த ஆட்சியிலும் முதல்வராக்க விரும்புகிறீர்க ளா தமிழர்களே... அப்படி நடந்துவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல... ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழன் அடிமையாகவே வாழ்ந்து அடிமையாகவே சாவான். இது உறுதி!
Quote
 
 
+11 #24 PrabaaDaasan 2011-01-17 02:54
//விலைமாது வீட்டுக்கு சென்று, எல்லாம் முடிந்தவுடன், அந்த வீட்டிலேயே, கொடுத்த காசை மிரட்டி திருப்பி வாங்கியவர்தானே கருணாநிதி// கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் மிக நன்றா கூறியுள்ளார். ஆனாலும் நம்ம கருணா தத்தா கரணம் இல்லாமல் செய்யமாட்டாட் (நான் காசு திருப்பி வாங்கியதை கூரிகிகேன்), அந்த விளைமாதுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள். கருணாவுக்கு படுக்கையில் நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் தத்தா அவ்வாறு செய்தார். கூட்டணி என்று வந்துவிட்டால் (படுக்கையறை உட்பட) மிகவும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணிக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொல்வார ் ('ல்' எழுத்துப்பிழை அல்ல). :P
Quote
 
 
0 #23 P Chellapandi 2011-01-16 17:55
The readers of this site are very good. Very good commnts, as interesting as the article itself.
Don't badmouth Khushboo. She looks 'adakkam' personified and you can't see even a mm of her skin. How can you talk bad things about her? (he he he...)
Quote
 
 
+5 #22 Ramesh77 2011-01-16 16:38
"ஜுனியர் விகடன் “உடைந்தது தண்டவாளம்…. உடைகிறதா வண்டவாளம் ?“ கட்டுரையை படித்து விட்டு டிகேஎஸ் இளங்கோவன், பலராமன், :lol: எஸ்ஏஎம் உசேன் :lol: ஆகியோர் நேரிலும் தொலைபேசியிலும் முதலமைச்சரைப் பற்றி வைத்திருந்த உயர்ந்த கருத்தை மாற்றிக் கொண்டு விட்டோம் என்று தெரிவித்தார்கள் .”

கருணா அருகே அதே எஸ்.ஏ.எம் உசேன் தானே?
உயர்ந்த கருத்தை மாற்றிக் கொண்ட பிறகு அங்கென்ன ...........ற வேலை. நடிப்பா? மானங்கெட்ட பிழைப்பா?
Quote
 
 
+7 #21 பச்சைமாலு 2011-01-16 15:33
Quoting கூத்தாடி:
குஷ்புமீது தாத்தாவுக்கு தீராத பாசமும், ஒருகண்ணும் உண்டு அதுதான் அந்த நமட்டுச்சிரிப்ப ும் பரிவும். மற்றும்படி ஜாபர்மீது கொஞ்சம் பயம் அவ்ளோதான்,

தாத்தாவுக்கு x இருக்கிறதே ஒரு கண்ணுதானே மத்த ஒண்ணு கப்பூத்தாபோச்சு அத வச்சே காரியம் பண்றாரென்னா ரெண்டு கணணிருந்தப்போ கணக்க போட்டு பாக்கிறேன்?
Quote
 
 
+4 #20 எளியவன் 2011-01-16 12:34
முதலமைச்சர் பாசமாய் பரிசு தருகிறார் இதை போய் பெரிசு பன்னிகிட்டு..”- இப்படி ஒரு காமெண்ட் எழுத ஆசைதான் பட் முடியலையே...(முடியலையே மட்டும் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்..!!)பத்திரிகை ஆங்கிளிலும் சமூக நோக்கிலும் நல்ல கட்டுரை.. ஆனா ஒன்னு இனிமே முதலமைச்சர் வீட்டிலெ போட்டோ புடிக்க போறவா பாடு இனி கஷ்டம்தான்..
Quote
 
 
+1 #19 savukkufan 2011-01-16 12:29
What is the difference between this shame and the ministers/officials falling in the legs of former CM Jaya?

Those who claim there is nothing in DMK, have to see these puppy shame pics that both DMK and ADMK are same sakkadai in soothing the officials/politicians feet.
Quote
 
 
+3 #18 Shanthi 2011-01-16 11:23
The Slave Dynasty...
Quote
 
 
+8 #17 காலவன் 2011-01-16 10:21
பண்ணையார் தோரணையும்,மன்னர ாட்சி தனமையும் தமிழ்நாட்டை விட்டு என்று ஒழியுமோ தெரியவில்லை. மெத்தபடித்த இந்த உயர் அதிகாரிகள் வர்க்கத்தை விட, துப்புரவுத்தொழி லாளிகள் மேன்மக்களே.ஆனால் நம்மக்கள் மட்டும் சாதாரணதொழலாளிகள ை அவன் இவன் ஏகவசனத்திலும்,இ ந்தபடித்த பன்னாடைகளை ஸார் என்று மரியாதையாக அழைக்கிறார்கள். பொருள் மட்டுமே குறியாக கொண்ட, கேடுகெட்ட உலகமாகி விட்டது நம் சமூகம்.
Quote
 
 
+13 #16 ஊர்க்குருவி 2011-01-16 09:57
ஒரு தப்புங்கிடையாது !
ஆண்டான் அடிமை வாழும் நாட்டில் அப்படித்தான் நடக்கும்.
காலில்கூட விழலாம். அமைச்சர்கள் முதல்க்கொண்டு ஆள்பவனின் கக்கூஸ் கழுவவேண்டும், அந்தக்கலாசாரம்த ானே தொன்றுதொட்டு திராவிடக்கட்சிக ள் பயிற்றுவிக்கின் றன, எதிர்ப்பவனை வாழ விட்டிருக்கிறார ்களா? ஜனநாயகம் வாழும் நாட்டில் வேண்டுமானால் மனிதசுதந்திரத்த ை நாகரீகத்தை எவராவது? எதிர்பார்ர்க்க முடியும். சென்ற வருடம் 400 கோடி ரூ செலவுசெய்து செம்மொழி மாநாடு என்ற அடிமை வளர்ப்பு மாநாட்டில் அதற்கான வகுப்பு நடத்தியதை பசுமையாக எல்லோரும் மனதில் வைத்திருக்கின்ற னர். ஆண்டுக்கு ஐம்பதினாயிரம் பிச்சைக்காரர்கள ை சாகக்கொடுத்து குறைந்தது ஐந்து பாராட்டுவிழாக்க ளையாவது நடத்துவதுதானே சாதனை. வயிற்றுக்காக கடலில் இறங்குபவன் சுடுபட்டுச்செத் தான் விவசாயி தற்கொலை செய்து செத்துமடிந்தான் . பாராட்டு இதனால் விழாக்களை நிறுத்த முடியுமா? இது அடிமைகளின் நாடு,
Quote
 
 
+1 #15 thamilan 2 2011-01-16 09:56
Really superb, thayavu seithu mannithu vidungal, enakku tamil type adippathu epaadi enru theriya villai.Kandippaga tamil Ina ethirigal kollapaduvargal . Tamil Vaalgha matrum Valamudan.
Quote
 
 
+10 #14 கலை செல்வன் 2011-01-16 07:54
மு க முத்து நடித்த படம் பிள்ளையோ பிள்ளை. இவரும் இவர் மற்ற பிள்ளைகளோ இந்தியாவை காங்கிரஸ் உடன் சேர்ந்து அடிப்பதோ கொள்ளையோ கொள்ளை.
Quote
 
 
+14 #13 சவுக்கு 2011-01-16 07:03
Mr.Pasam, what is personal life ? Public servants, meeting the chief minister not on official business, but just to please him and receiving cash price from him is personal life ? If you call it personal life, YES I WILL KEEP WRITING ABOUT PERSONAL LIFE.
Quote
 
 
+6 #12 RAJ KUMAR, Advocate. 2011-01-16 06:26
Mr.PUGAZENTI,THE REAL HERO. I WILL MEET U IN PERSON
Quote
 
 
+9 #11 வீரத்தமிழ் மகன் 2011-01-16 05:59
ஆனாலும், போட்டோவை போட்டுவிட்டு, அதற்கு இப்படி குசும்பான கமெண்டுகளைப் போடக் கூடாது. சிரிச்சு, சிரிச்சு வாய்ரெல்லாம் வலிக்குது. நல்ல பொங்கல் கமெண்ஸ்.

/உண்மையில் கருணாநிதி மீது அபிமானம் உள்ளவர்கள் என்றால், கருணாநிதி முதலமைச்சராக இல்லாத போது சென்று பார்ப்பார்களா ?/

ஏன் இருக்கிறார்கள். வீரப்பனை கொன்ன விஜயகுமார் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி, ஜெயலலிதா முதல்வராய் இருக்கும் போது, கொன்று விட்டதை, முதலில் எதிர்க் கட்சி தலைவரான கருணாநிதிக்கு சொல்லிவிட்டு, பின்னர்தான முதல்வருக்கே செய்தியை தெரிவித்ததாய் கருணாநிதிக்கே டேக்கா கொடுத்தவர். கருணாநிதி அப்போது அதை நம்பிக் கொண்டு, தான் பதவிக்கு வந்தவுடன் கைமாறாக அவருக்கு பதவி உயர்வு முதற்கொண்டு அனைத்தையும் வாரி வழங்கினார்....

/சீட்டாடப் போகும் போது கையில் பத்து பைசா இல்லாமல் தான் போவார் கருணாநிதி. /

ஆனால், அவரிடம் பணம் இல்லையென்று நினைத்து விடாதீர். அப்போதே பல கோடிகளுக்கு சொந்தக்காரர்.
Quote
 
 
+9 #10 anbu 2011-01-16 05:45
அன்புள்ள சவுக்கு,
முதலமைச்சர் கருணாநிதியிடம் பிச்சை வாங்கும் அதிகாரிகள் படங்களை பார்த்தேன்..2011 புத்தாண்டின் போது, தலைமை செயலகத்தில் ராம்மோகன்ராவ் உள்ளிட்ட சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்க காசுகளாக வாங்கி குவித்தார்கள்..
போலீஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் பதவியை தக்க வைத்துக்கொண்டு, சம்பாதிக்க முதலமைச்சர் வீட்டிற்கு சென்று, காலில் விழுவது, நீங்கள் படித்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிப்புக்கு கேவலமாக தெரியவில்லையா?
முதலமைச்சர் கருணாநிதியும் வாக்கு அளித்த மக்களை ஏமாற்ற அதிகாரிகள் வர்க்கத்தை பயன்படுத்துவதுத ான் கேவலமாக உள்ளது.. சவுக்கு சார்.. முதலமைச்சர் கொடுத்தது ரூ10/-தான்.. 2006க்கு முன்பு ஓரு ரூபாய்தான் கொடுத்தார்… அன்பு
Quote
 
 
+4 #9 jeeva 2011-01-16 05:09
hi savukku,
pinniteeenga...
Quote
 
 
-24 #8 pasam 2011-01-16 04:00
This is too much lacking decency. Nobody has the right to talk about the private life of another. Savukku, you question your private life. Vengence on MK is hiding your eyes and dirtying your hands.
Quote
 
 
+5 #7 Rajasekar 2011-01-16 01:10
Seeing this, i m remembering the below bharathi poem

இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பே ரிசைந்த பாவி
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும்; தருமந் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்,
பொய்சூது தீமை யெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்த
தோங்கினவே அந்த நாட்டில்.

உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை,
பிணிகள் பலவுண்டு பொய்யைத்
தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்க
ளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு,
தூக்குண்டே யிறப்ப துண்டு,
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியங்லே
ஆவிகெட முடிவ துண்டு.

இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால்
வனவாசம், இவ்வா றங்கே
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்
Quote
 
 
+14 #6 Ravisundaram 2011-01-16 00:43
மட்டமான தலைவன். மோசமான கொள்ளைக் கூட்டம்
Quote
 
 
+17 #5 கூத்தாடி 2011-01-15 23:44
குஷ்புமீது தாத்தாவுக்கு தீராத பாசமும், ஒருகண்ணும் உண்டு அதுதான் அந்த நமட்டுச்சிரிப்ப ும் பரிவும். மற்றும்படி ஜாபர்மீது கொஞ்சம் பயம் அவ்ளோதான்,
Quote
 
 
-12 #4 jayachandran.g 2011-01-15 23:40
pongal naalil periyavargalai paartthaal kaasu tharuvaargal.idhai ellaam kochai paduththaadheer gal.
Quote
 
 
+11 #3 Jegadeeswaran 2011-01-15 23:27
அட போங்கய்யா..
தமிழின எதிரி (எடுத்தான்) கொடுத்தான் பொங்கல் பரிசு ஒரு அப்பாவி மீனவனின் உயிர். அதைக் கொண்டாடும் தமிழின துரோகி கொடுப்பது 1700000000000....க்க்.. கோடியில் 0.0000000000000017% சதவிகிதம் தானே. அடுத்து வரும் தேர்தலுக்கு அல்லக்கைகள் தேவையில்லையா...??
Quote
 
 
+3 #2 savitha reji 2011-01-15 22:54
enna solrathunne theriyala. Nan ippodhan savukku pathi kaelvi pattu ulla vandhu irukken. idhula niraya vishayam therinjukka mudiyudhu. innu evvalavu naaldhan ippadi pannuvanga. naalu maasam mattumdhane. Vittuduvom. Sandhosama irundhutu pogattum.
Quote
 
 
+13 #1 ராஜ் 2011-01-15 22:33
//விலைமாது வீட்டுக்கு சென்று, எல்லாம் முடிந்தவுடன், அந்த வீட்டிலேயே, கொடுத்த காசை மிரட்டி திருப்பி வாங்கியவர்தானே கருணாநிதி// ஓ இது தான் மிருகம் படத்தில் ஆதி நடித்த காட்சிக்கு இன்ஸ்பிரேசனோ ?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 77 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4788
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week74529
mod_vvisit_counterLast week78106
mod_vvisit_counterThis month197129
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12719248