முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
உக்காரும் இடத்தில் கட்டி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 20 ஜனவரி 2011 00:22

திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள திரு.கே.பாஸ்கரன் ஐஏஎஸ் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

Baskaran_IAS

 

 

Baskaran_IAS_1

அவர் நிற்கும் பொசிஷனைப் பார்த்தால் அவருக்கு உட்காரும் இடத்தில் கட்டி இருப்பது போல தோன்றுகிறது.    பாஸ்கர் சார், உடனே டாக்டர பார்த்து ட்ரீட்மெண்ட் எடுங்க சார்.   இப்படியே இருந்தா, கலெக்டர் ஆபீசுல பைல் எப்படி பாப்பீங்க ?  கலெக்டருக்கு அருகே, கருணாநிதி கழிவு நீரகற்று வாரியத்தின் தலைவராக உள்ள, நித்தி என்கிற நித்தியானந்தம்.  இவர் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடுகிறார்.  அவர் தொகுதியில் உள்ள கழிப்பிடங்கள் அனைத்தும் சுத்தமாக பராமரிப்பு செய்யப் படும் என்று எதிர்ப்பார்கப் படுவதால், இவரது தேர்தல் களம், ஏராளமான எதிர்ப்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.

 

Comments  

 
-2 #32 yeman 2011-05-10 23:11
piles problem ... ivan ethukku files pakka poran

intha kilattu nayee solltha seiyanum avalvuthan....aa....rasa
Quote
 
 
0 #31 rvs 2011-03-29 18:28
Ivar than thiruvarur dist election offcier... karuna thothu ponalum jaikka vaikka anuppa pattavaroooo?
Quote
 
 
0 #30 k moorthi 2011-02-20 09:11
Pl don't compare with tree.Tree is self destroying gift for other lively creatures
Quote
 
 
0 #29 mohanraj 2011-02-06 11:52
a salute your courage.extend your targets to one and all.cong i bjp dmk and admk all are same.communists of tamilnadu are thwe worst as they are the culprits who are keeping the dmk and admk alive.
Quote
 
 
0 #28 sodukku 2011-01-25 14:47
jeyalalitha yethiril kaatum pavyathai vida ithu kuraivu thaan savukku avargalae....
Quote
 
 
0 #27 Ramesh1 2011-01-21 15:58
He appointed as thiruvarur collector not thiruvalluvar
Quote
 
 
0 #26 joe 2011-01-21 15:00
savuku sir,thiruvallor e or thiruvaroor both different
Quote
 
 
0 #25 Karthik.S 2011-01-21 13:36
FILES PAKKA VEDIYAVARUKKE PILESA? PAVAM...
Quote
 
 
+4 #24 Balasubramani 2011-01-21 11:20
ங போல் வளை

அது என்னவோ மரியாதை நிமித்தமா சந்திக்கிறதெல்ல ாம்
நிமித்தவே முடியாத அளவு குனியுதுக. ஒருத்தரு குத்தக்குத்தக்
குனிவாரு; ஒருத்தரு குனியக்குனியக் குத்துவாரு போல.அது
தலைமை செயலகமா? அல்லது 'வளை'மைச் செயலகமா? ஒரு
பத்து ரூபாய்க்கு எப்படி அலையுதுக.அவருதான் சொல்லி இருக்காருல
பதவி தோள்ல கிடக்குற துண்டு, வேட்டிதான் .......ல கட்டுற
வேஷ்டினு. ஏன் எல்லோரும் துண்டையே கொடுக்கறீங்க.அவருக்கு
வேட்டியே தேவை இல்லையா? (கோடிட்ட இடம்-இடுப்புல)
Quote
 
 
+2 #23 அறந்தை அபுதாகிர் 2011-01-20 22:51
சவுக்கு தற்போது நடு நிலை வாசகர்களால் கவனிக்கபடும் இணையதளம். கட்டுரைகளின் வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும்..உக்காரும் இடத்தில் கட்டி ..இது போன்ற வார்த்தைகள் முகம் சுளிக்க வைக்கின்றன.... எதிர்ப்பையும், தவறையும் நல்ல வார்த்தைகளில் பதிவு செய்யலாமே.... கீழ்த்தரமான வார்த்தைகள் தேவைதானா?????
Quote
 
 
+2 #22 காலவன் 2011-01-20 18:42
இவன் குனியுறதுல பல பட்டம் பெற்றிருப்பான் போல... பெரிய டூபாக்கூர்கள் தான் இப்படி கூழைகும்பிடு போடும். என்னவோ திட்டம் இருக்கு....?
Quote
 
 
0 #21 indian 2011-01-20 15:28
Please also write about maran brothers. their attrocity they did for taking land for their sun direct office in OMR.
Quote
 
 
+8 #20 ஊர்க்குருவி 2011-01-20 15:22
முந்தி தவமிருந்து
முந்நூறுநாள் சுமந்து
முத்துவேலு பெற்றெடுத்த
மூதேவியே,
சந்தி சிரிக்கிறது
சாகும் வயதினிலும்-நந்தி
உந்தன் பதவி வெறி
நாடே சிரிக்கிறது.
பிந்தி வந்த நாளில்
மானம் பறந்தோட மண்டியிட்டு,
பிடாரி அவள் சோனியாவை,
பெற்றெடுத்த அன்னையெறாய்,
அணையா விளக்கென்றாய்,
பார்த்தாயா?,
புல்லன் உன்னை
பொருட்படுத்தவில ்லை அவள்.
எந்தன் அன்னை பிறந்தபோது
நீதான் அர சாண்டாயாம்
அவள் இறந்து-நானும்
கிழமாகி போனாலும்
உனை அறிய துடிக்கின்றேன்
ஒன்றும் புரியவில்லை-உன்
எண்ணமெலாம் பதவி வெறி,
உன் உடலில் ஓடுவது
தமிழ் நாட்டின் உதிரம் தானா?,
மந்தனே மரமே தந்திரனே,
தமிழன் எனை சமாதி கட்டி
சாம்பல் மேட்டில்-நீ
ஆடும் தாண்டவம் இறைவா
நெஞ்சு பொறுக்கவில்லை,???
Quote
 
 
+2 #19 அன்பு 2011-01-20 14:01
IAS படித்து சம்பாரிக்கனும்ன ா இப்படி தான் நிற்கனும். தன்மானத்தொட இருந்தா இடைநீக்கம் பண்ணிடுவாங்க. இப்ப எல்லாம் காலம் மாறிபோசு கற்றோர்க்கு (தன்மானத்தொட இருப்பவர்கலுக்க ு) சென்ற இடம் எல்லாம் செருப்பு.
Quote
 
 
+1 #18 கூத்தாடி 2011-01-20 13:51
நீங்க குடுத்த மஞ்சத்துண்ட ஆறுமாசமா தொடர்ந்து யூஸ் பண்ணினேன். பின்னாடி கட்டி கரயல.அப்பொறமா எம் பொண்டாட்டி குடுத்தா ஒரு பச்ச

துண்ட கோமணம் கட்டிக்கச்சொல்ல ி. சொல்லி மூணு நாளு கட்டி கரஞ்சிரிச்சு.மஞ்சத்துண்டு உங்களுக்குதான் வொர்க்கவுட்டாவு து புடிச்சுக்கிட்ட

மத்தவங்களுக்கு குடுத்த மாதிரி எனக்கும் ஏதா.ச்,சும் குடுங்க. ஈ...ஈ....ஈ.....
Quote
 
 
+1 #17 சொரனையே இல்லாத தமிழன 2011-01-20 13:08
சவுக்கு,
நம்ம பாஸ்கரு, திருவாரூர் மாவட்டத்தலிவரா இல்ல திருவள்ளூர் மாவட்டத்தலிவரா.........?
கொஞ்சம் கரக்கீட்டா சொல்லுபா............
Quote
 
 
+1 #16 சோழன் 2011-01-20 12:59
படத்தில் "திருவாரூர்" என்று உள்ளது! நீங்கள் திருவள்ளூர் என்று குறிப்பிட்டுள்ள ீர்! திருத்தவும்! :lol: :lol: :lol:
Quote
 
 
+5 #15 டத்தோஸ்ரீ 2011-01-20 12:53
ஐ.ஏ.எஸ் படிப்புக்கு இவங்களாலதான் மரியாதை தேய்கிறது. இ.ஆ.ப என்பது மக்களுக்கான துறை. அத்துறையின் அதிகாரி ஒரு முதல்வரை சந்திக்கவேண்டும ென்பது மரபுமல்ல...படித்த படிப்பிற்க்கு கெளரவமும் அல்ல....மு.க முதல்வரான பின் தான் இது போன்ற அசிங்கங்கள் அரங்கேறி தொடர்கிறது...வெட்கக்கேடு..

இல்லேன தாத்தா அசிங்கமா தாறுமாறா திட்டுவாறே?
Quote
 
 
+4 #14 டத்தோஸ்ரீ 2011-01-20 12:52
ஓஹோ..இதுதான் கூனிக்குறுகி நிப்பதோ? அதுக்கு எதுக்கு IAS படிக்கனும்?விட்டா அந்த துணிகூட துவைக்க தயாரா இருப்பார் போல் தெரிகிறது.
Quote
 
 
0 #13 சோழன் 2011-01-20 12:50
படத்தில் "திருவாரூர்" என்று உள்ளது! நீங்கள் திருவள்ளூர் என்று குறிப்பிட்டுள்ள ீர்! திருத்தவும்!
Quote
 
 
+1 #12 டிக்கியோசனர் 2011-01-20 12:38
நான் திருவாரூர் மாவட்டமா? திருவள்ளூர் மாவட்டமா? பேப்பர் கட்டிங்ல ஒண்ணு..சவுக்குல ஒண்ணு...அதை க்ளியர் பண்ணிக்கதான் டிக்கியோசனம் பண்ணுறேன்...
Quote
 
 
0 #11 paamaran 2011-01-20 12:29
neengal "thiruvalluvar maavattam" entru ezhuthi irukkireerkal. aanal photovil thiruvaaru maavattam entru irukkirathu. thayavu seithu matravum savukku.
Quote
 
 
+1 #10 திருவாரூர் சமஸ்தானதி 2011-01-20 12:12
போட்டோவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் என்று போட்டுருக்கு ,நீங்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் என்று போட்டு இருக்கிர்கள் எப்போடியோ எங்க மாவட்டத்துக்கு இப்படி பட்ட அட்சியலர்கல்தான ் தேவை .என்னா என்கவுறு திருவாரூர் மாவட்டம் ...அங்க பூண்டி கலைவாணன் ஆட்சிதான் நடக்குது.... இதகுட என்னுடைய உண்மையனா பெயர் எழுதமுடியாதசுழல ில் இருக்கிறோம் என்றால் இந்திய ஜனநாயக்கத்தை போற்றி பாடவேண்டும் அல்லவா
Quote
 
 
0 #9 P.SELVARAJ 2011-01-20 11:37
vaazhtthukkal & Paaraattukkal
Quote
 
 
0 #8 pondumani 2011-01-20 09:55
For once I am happy the servants behave like servants, ie., being deferential to their bosses. We should keep reminding these officers that they are public servants(or govt servants). In fact we should call IAS as Indian administrative servants.
Quote
 
 
0 #7 selvaa 2011-01-20 09:42
அட அடிமை நாயே.. :P
Quote
 
 
0 #6 குசும்பன் 2011-01-20 09:05
இந்தாப்பா பாஸ்கரன்! இந்த மஞ்சல் துண்டை சாமானியமா நெனச்சிடாதப்பா அத போட்ட பின்னதான் என்னோட கட்டி கரைஞ்சு தலைக்கு ஏறிடிச்சு இப்போ திடமா ஒக்காந்திருக்கே ன் நீயும் ஒண்ணு எடுத்துக்கப்பா சோனியாவும் இப்போ இததான் சூஸ்பண்றா,
Quote
 
 
+6 #5 சவுக்கு 2011-01-20 08:52
குமார் பின்னிட்டீங்க.
Quote
 
 
+20 #4 Kumar.T 2011-01-20 08:47
இது "டிக்கியோஸனம்" என்ற ஒரு வகையான யோகாசானம்..இதை அடிக்கடி செய்தால் அவருடைய "பாங்க் பேலன்சுக்கு" ரெம்ப நல்லது..
குறிப்பா இதை தலைமை செயலகத்துல பண்ணினா கூடுதல் பலன் உண்டு...
Quote
 
 
+4 #3 பொதுஜனம் 2011-01-20 08:41
Quoting RajKoduku:
Savukku..the person who took this photo will be easily caught by dmk...have a second thought alwayz before posting any photo here...thanks

அது அரசு சார்பாக வெளியிட்ட புகைப்படங்களாகவ ும் இருக்கலாம்.
Quote
 
 
+8 #2 MGR 2011-01-20 07:50
ஐ.ஏ.எஸ் படிப்புக்கு இவங்களாலதான் மரியாதை தேய்கிறது. இ.ஆ.ப என்பது மக்களுக்கான துறை. அத்துறையின் அதிகாரி ஒரு முதல்வரை சந்திக்கவேண்டும ென்பது மரபுமல்ல...படித்த படிப்பிற்க்கு கெளரவமும் அல்ல....மு.க முதல்வரான பின் தான் இது போன்ற அசிங்கங்கள் அரங்கேறி தொடர்கிறது...வெட்கக்கேடு..
Quote
 
 
+4 #1 RajKoduku 2011-01-20 06:17
Savukku..the person who took this photo will be easily caught by dmk...have a second thought alwayz before posting any photo here...thanks
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 170 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7241
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week64818
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month287078
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13203445