|
லயோலா கல்லூரியின் காட்சி ஊடகத் துறை, அவ்வப் போது, பொது விவகாரங்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். இதே போல, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2011ல் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியதால், உளவுத் துறை கொடுத்த நெருக்கடியில், அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப் படவேயில்லை.
இப்போது, மீண்டும் லயோலா கல்லூரி மீண்டும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால், அதிமுக கூட்டணிக்கு 181 முதல் 185 இடங்கள் கிடைக்கும் என்றும், திமுகவுக்கு 51 முதல் 55 வரை கிடைக்கும் என்றும் முடிவுகள் வந்திருக்கின்றன.
சீமான் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றுள்ளதாகவும் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தலித் மக்களைப் பொறுத்த வரை, தென் மாவட்டங்களில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கும், வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஆதரவு உள்ளதாகவும் முடிவுகள் கூறுகின்றன.
இசுலாமியர்களைப் பொறுத்த வரை, இருக்கும் முஸ்லீம் அமைப்புகளில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின், மனித நேய மக்கள் கட்சி, ஆதரவு பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.

பழைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடும் காட்சி ஊடகவியல் தலைவர் டாக்டர்.ராசநாயகம்
இந்த முடிவுகளை நாளை வெளியிடலாம் என்று லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறை முடிவெடுத்திருந்தாலும், உளவுத்துறை மற்றும் காவல்துறையின் நெருக்கடி காரணமாக, நாளை வெளியிடக் கூடாது என்று கல்லூரி நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடியை அளித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நவம்பர் மாத கருத்துக் கணிப்பை முடக்கியது போலவே, இந்த முறையும் கருத்துக் கணிப்பு முடிவுகளை முடக்க ஜாபர் சேட்டும், கருணாநிதியும் கடும் முயற்சிகளை எடுத்து வந்தாலும், லயோலா கல்லூரி நிர்வாகம் இந்த முறை முடிவுகளை வெளியிடுவது என்ற தீர்மானத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
அப்படி அந்த முடிவுகள் வெளியிடப் படாவிட்டாலும், சவுக்கு தனது வாசகர்களுக்காக எப்படியாவது அந்த விபரங்களை எடுத்து வெளியிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. மண்ணுக்குள் தலையை புதைத்து கொள்ளும் நெருப்புக் கோழிகளைப் போல, கருணாநிதியும், ஜாபர் சேட்டும், மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டுள்ளனர். ஆனால், மீண்டும் கருணாநிதி முதலமைச்சர் என்பதும், மீண்டும் ஜாபர் சேட் உளவுத் துறை தலைவர் என்பதும், முடவன் ஆசைப் படும் கொம்புத் தேனே, தவிர வேறு ஒன்றும் இல்லை.
|
Comments
DMK is far far better than ADMK. for the past 10 years we didn't see Jaya's rule. She is an arrogant lady. Other side is always green
Dear Mr Savukku, please don't try to fool people by publishing one sided news. Again i want to stress, i am not a DMK supporter. We are looking for a 3rd front. I don't trust BJP as well, coz they are saffron terrorists.
Also i don't understand why all the Tamil media's are against DMK. Dinamalar, savukku ... etc etc ... i think you are affected by Dinakaran. We are looking for a good tamil Daily / weekly.
Lastly, if Jaya comes up then no one can save tamilnadu. Something is better than nothing.
Also you guys might have seen Vijayakanth's stunt. What a shame. Do you guys think is he eligible to run a party? If a person like vijayakanth is not having patience, how the hell he is going to server for the people?
இங்கே ஜெயலலிதா அவர்கள் ஆரியர் என்ற பிரச்சனை ஏன் வந்தது? ராஜா தலித் தானே? அவர் தலித் மக்களுக்கு என்ன செய்தார்? கலைஞர் திராவிட கொள்கைகளை பின்பட்ட்ருபவர் தானே - அவர் ஏன் மஞ்சள் துண்டு அணிகிறார்?
எல்லா விஷயங்களிலும் ஜாதியை கொண்டு வரதே. இப்படி ஜாதி பேர் சொல்லி தன தமிழனின் கோமணம் வரை உருவி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். இன்னமும் ஜாதி பெயரில் அவர்களுக்கு வாக்களித்தல் தமிழநாடே கலைஞர் நாடு ஆகிவிடும்..
AIADMK,, DMK, DMDK, MDMK, PMK, PB, PSP, CONGRESS.,aagiya katchigal Indiayaavai dhesiyavaadha aatchiyil therindho theriyaamalo angam vagikkindrana. Aanaal makkalukku enna nalladhai seydhaargalo illaiyo aanaal suitcase kalaachaaramum, lanjamgaati ottu vaangudhalum, kalaachaara seerazhivai erpaduthum seyalgalum, pudhiya kandupidipugal peyaril azhivinai(pt katharikaay), aabaasa video cdkkalum, aabaasam niraindha internet servicegalum, siruvar maanava maanaviyar seerazhiyum sell phone mobile kalaachaaramum, manidhaneyam thavari mariyaadhai theriyamal valarum arivu jeevigalum vitukoduthalum anbum illaadha kadhai karu seeriyal thodar naadagangalum, manaada mayilaada ena yaarudanum yaar vendumaanaalum aadalam katipidithukkon du enum potigalum, aaadaiye illaamal amarum naduvargalum thalaivargalaga arangerum arangangalum, epadi thondrinavo? sindhiyungal engal thamizhar veeram thadhumbum kuruthi sirandha sendhamizh singangale, naaam enna poonaigalo eliigalin korippugalukku nam manam ottaigal aagalaamo?
keeri kaatuvom mer kaanum elloradhu mugangalaiyum namadhu nagangalaal.
maarudhalaaga ella thogudhigalilum pottiyidum anaithu suyetchai vetpaalargalai vetri peracheydhu thamizhagathai oru pudhiya thooya aniyin kaigalil anbinai samaikka puratchi ottukkal alippom.
-----nandri.........thangal iniya nanban.
பாராளுமன்ற தேர்தலில் ஏதோ இசுலாமிய சமுதாயம் எல்லாம் எங்கள் பக்கம் தான் என்று சொல்லி தனிகட்சி, தனிசின்னம் என்று போட்டி போட்டு கடைசியில் ரயிலில் மனஏறியதை இந்த சர்வே குழுக்கு தெரியாமலா? போய்விட்டது. லுஸ் சர்வே
மமகட்சி ஒன்றும் இசுலாமிய சமுதாயத்தின் கட்சி அல்ல. சும்ம இளைஞர்களை கொம்பு சீவி தீவிரவாத செயலுக்கு தயார் செய்யும் கட்சி.
இவர்களால் எத்தனை பேர்கள் சிறையில் உள்ளார்கள் என்பது இசுலாமியர்களுக் கு நன்றாக தெரியும்.
இந்த முறை ஒரு காலத்தில் பாவ மன்னிப்பு மெரினா கடற்கரையில் கொடுத்தார்கள். இப்போது மீண்டும் மோடி தோழியுடன் உறவாடுகிறார்கள் .
இசுலாமியர்கள் முட்டாள் இல்லை.
Only feasibility is tampering EVM machine. Between completion of poll and counting day, they can count with small device and rewrite the result.
""குறிப்பிட்ட கல்லூரி சார்பில, தேர்தல் தொடர்பா சர்வே வெளியிடுவது வழக்கம் பா... அதனால, இந்த எஸ்.எம்.எஸ்., செய்தி உண்மையா இருக்கும்னு எல்லாரும் நம்பிட்டாங்க... '' என்றார் அன்வர்பாய்.
""அப்பறம் என்ன ஆச்சுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
""குறிப்பிட்ட கல்லூரியின் சர்வே டீமைத் தொடர்பு கொண்டு கேட்டப்ப, "நாங்க சர்வே ஏதும் எடுக்கலை... கூட்டணிகள் இறுதியான பின், அடுத்த மாசம் தான் சர்வே எடுக்கப் போறோம்'னு பதில் வந்திருக்கு... இதுக்கப்பறம்தான ், ஆளுங்கட்சி வட்டாரம் நிம்மதியாகியிரு க்கு பா...'' என்று சொல்லி விவாதத்தை நிறைவு செய்தார் அன்வர்பாய்; பெஞ்ச் அமைதியானது.
nandri...dinamalar...tea kadai bench
YEDHU UNMAI savukku?
கோகுல் உங்க கைபேசி எண்ணை எங்களுக்கு தரமுடியுமா...அ.தி. மு.க.வெற்றி பெற்றவுடன் நாங்கள் உங்கள் கைபேசில் ஹா ஹா ஹா ஹா சிரிபதற்கு ...
ஆனா நடந்தது வேறு... இன்னும் பண பொட்டியவே .தி.மு.க வும் அ.தி.மு.க வும் திறக்கல ..அப்புறம் தான் தெரியும் எந்தெந்த ஜாதி கட்சி யார ஆதரிக்க போறாங்கன்னு?? இன்னும் நம்ம மருத்துவர் அய்யா பேரத்தயே ஆரம்பிக்கல..அதுக்குள்ள, நீங்க எப்படி முடிவ அறிவிப்பிங்க?? கேப்டன் எந்த பக்கம் பல்டி அடிக்க போறார்னும் தெரியல?? அவரு தனியா நிக்குறேன்னு சொன்னார்னா திரும்ப இந்த கணக்கு எல்லாம் போயா போய்டும்...
கடசிகாலத்தில (மூளையும் கொஞ்சம் கடகடத்துப்போச்ச ுன்னு பேசுறாங்க)ஒக்கா ர ராசாத்தி வீட்டில ஒரு சீட்டு கொடுத்தா போதும் ஆள வெளியில விட்டுடாதீங்க 110 வயசுவரைக்கும் சாகவும் விடப்படாது
MBC பட்டியலிலுள்ள தலித் கட்சிகளான சரத்குமார், கார்த்திக் கட்சிகளின் வெற்றி /தோல்வி பற்றி தகவல் இல்லையா
Try to be gentle in every human
Thanks and regards
இதில் ஏதேனும் உள்குத்து இருக்குமே?..
idhukkudhan ivlo aarppattama ? ADMK Pona thadavai
irundhappo Ulavuthurai la Sivanandinnu oruthan irundhane avan pannadhai vida jaffer set evlo mel
....................................
இதை சாதிப்பதில்தான் தமிழ்நாட்டின் எதிர்காலமே இருக்கிறது.இறுதிவரை இதை இலட்சியமாக கொண்டு உழைப்போம்.மாணவர்கள்,இளைஞர ்கள்,வியாபாரிகள ்,தாய்குலம்,பொத ுமக்கள்,என அனைவரிடம் இதை எடுத்து செல்வோம்...
ஒருத்தன் கொள்ளை அடிச்சா ஓரளவு சகிசிகிடலாம் .
ஆனால் குடும்பமே கொள்ளை அடிக்கும் போது .
கொள்ளையன கூட கண்டு பிடிசிடலம் .
ஆனால் இந்த கலை கூத்தாடி தலைவனின் சுரண்டல கண்டு பிடிகிறது கஷ்டம்.
அ தி மு க விற்கு ௧௮௪ என்றால் இன்னும் மக்கள் தி மு க அல்லது அ தி மு க என்ற முடிவில் இருப்பது
வேதனை அளிக்கிறது
யாருக்கும் மெஜாரிட்டி இல்லாமல் தொங்கு சட்டசபை உருவாக வேண்டும்
அப்போது தான் எல்லோரும் அடக்கி வாசிப்பார்கள்
ஜெயலலிதா ஒன்றும் கருணாநிதிக்கு சளைத்தவர் அல்ல
so u all are admk suppoters guys u forgot jayalalitah saying prabahkaran a terrorist....how sad :(
DMK getting a seat itself will be a bad sign, Karuna should lose by a record margin.
RSS feed for comments to this post