முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மனித உருவில் மிருகம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2011 00:43

கடந்த வாரம் ஜுனியர் விகடனில் வெளிவந்துள்ள இந்தச் செய்தியை பாருங்கள்.    

 

'காதில் விழுந்தது கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். ஜீரணிக்கவே சிரமமாக இருந்தது!'' என்ற கழுகார்...

''எவ்வளவுதான் சத்தான புட்டிப்பால் வந்தாலும், தாய்ப் பாலுக்கு இணையாகாது என்பார்கள். உடல் ஆரோக்கியத்தையும் திடசக்தியையும் கூட்டிக்கொள்ள நினைக்கும் சிலர், தாய்மார்கள் சிலரை இதற்காகவே பசையான பணம் கொடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார்களாம். தமிழகத்தின்  வி.ஐ.பி. ஒருவர், இம்மாதிரியான மேனியாவில் சிக்கி இருக்கிறார். அதிகார மிரட்டலால் பல இளம் தாய்கள் அவஸ்தைப்படுவதாக ஒரு ஸோர்ஸ் சொன்னபோது, வேதனை வயிற்றைப் புரட்டியது'' என்றபடி கழுகார் பறந்துவிட... நாம்தான் விக்கித்துச் சிலையாக நின்றோம்!

 

அந்த விஐபி யாரென்று தெரியவில்லை.  ஆனால், அந்த விஐபி யாராக இருந்தாலும்,  மனித உருவில் உள்ள விலங்கு என்றே சொல்லத் தோன்றுகிறது.   பணம் இருக்கும் திமிரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை கொண்டு அலையும் அந்த விஐபியைப் பற்றி நினைத்தாலே அறுவறுப்பும், குமட்டலும் வருகிறது.  இந்த விஐபி, எய்ட்ஸ் நோயை உண்டு பண்ணும் எச்ஐவி வைரஸை விட மிகக் கொடுமையான நபர்.  

 

அந்த நபர் மனித உருவில் இருக்கும் மிருகம் என்றே சவுக்கு கருதுகிறது.   

 

 

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்.

 

கலைஞர் உரை :

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

 

 

 

Comments  

 
-12 #24 Puthiyavan Raj 2011-01-26 12:38
பொன்ராஜ் அவர்களே, உங்கள் அன்பான சொற்களுக்கு நன்றி. நான் எழுப்பியுள்ள கேள்விக்கும் நேர்மையான பதில் சொல்கிறீர்களா?
Quote
 
 
+3 #23 லெனின் குமார் 2011-01-25 12:23
iஇம்மாதிரியான செய்திகளை சவுக்கு வெளியிட வேண்டாம். ஏனெனில் இது உண்மையாக இருந்தால் இவனை விட இழிவான மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஜூனியர் விகடனோ சவுக்கோ இதை வெளியிட்ட முறை ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இவ்வளவு கொடூரமான மனிதனின் முகத்திரையை ன் நேரடியாக ஆதாரத்தோடு கிழித்தெரிய வேண்டும். அவன் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவனாக இருந்தாலும் அவனோடு மோதி அவனை அழிக்க வேண்டும். அதை விடுத்து மலிவான கிசுகிசு பாணியில் உயிர் ஆதாரத்தை அழிக்கும் செய்தியை வெளிட்டது வருத்தத்தை அளிக்கிறது. பின்னூட்டம் போடுபவர்களும் மனம் போன போக்கில் எழுதுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. குற்றச்சாட்டு என்ற கத்தி யார் மீது வேண்டுமானாலும் பாயலாம். சி.பி.எம் தோழர் வரதராஜனுக்கு நேர்ந்ததை நிணைவில் கொள்ள வேண்டும்.




ந்
Quote
 
 
+7 #22 ம பொன்ராஜ் 2011-01-24 19:09
Quoting Puthiyavan Raj:
பத்திரிகை செய்தி எல்லாமே உண்மையாக இருக்காது. மேலும் சவுக்கிடம் நேர்மையோ, நடு நிலையோ சிறிதும் இல்லை. .

திரு புதியவன் ராஜ் அவர்களே...
நீங்கள் எப்பேர்ப்பட்ட கேடி என்பதை 'தட்ஸ் தமிழ்' வாசகர்கள் அறிவார்கள். இனத்தையே கருவருத்தாலும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இன்றி கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் உங்களைப் போன்றவர்கள் 'சவுக்கை' குறை சொல்ல இம்மி அளவு கூட தகுதி இல்லை. உங்களுக்கு விழுந்த நெகடிவ் ஓட்டுகளே அதை சொல்லும்.
Quote
 
 
+14 #21 குப்புசாமி 2011-01-22 17:32
இது கார்த்தி பதம்பரம் என்று நினைக்கிறேன்...அவர் புன்னகை நடிகையிடம் மிகவும் நெருக்கமாக பூங்கா ஹோட்டல்லில் இருந்த சீ டி மு.க.விடம் உள்ளது. இப்போ இப்படி பான்னுறான்..
Quote
 
 
-61 #20 Puthiyavan Raj 2011-01-22 14:27
பத்திரிகை செய்தி எல்லாமே உண்மையாக இருக்காது. மேலும் சவுக்கிடம் நேர்மையோ, நடு நிலையோ சிறிதும் இல்லை. திமுகவை மட்டும் குரோதமுடன் விமர்சனம் செய்து வருகிறது. முன்பு இப்படி தான், பத்திரிகைகளில் ஸ்டாலின் டிவி செய்தி வாசிப்பாளர் பாதிமாவை கற்பழித்து கொன்று விட்டார் என்று வதந்தி பரப்பினார்கள். பாதிமா, "ஸ்டாலின் கறுப்பா சிவப்பா என்றே தெரியாது" என்று பேட்டி கொடுத்தார். (அது பற்றி கேட்ட போது). அவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார். சவுக்கு ஒரு பொறுப்பற்ற பத்திரிகை. முதலில் சொந்தமாக எழுதாமல் கடுமையாக விமர்சனம் செய்த ஜூவியிடம் இருந்தே காபி அடிக்கிறது. உண்மை தெரியாமல் செய்தியை வெளியிட்டுள்ளது .
Quote
 
 
+10 #19 taillan 2011-01-22 11:37
அது யாரெண்டு சவுக்கு சொல்ல வேண்டும்.ஊழல்களை விட இது கேவலமானது.இதனால் பதிக்கப் படுவது ஏழைப் பெண்கள் தான்.பட்டினி கிட்டக்கப் போவது அவர்கள் குழந்தைகள் தான்.இத்தகை இப்படியே விட்டால் அமைச்சர்கள் எம்.எல்.ஏ வரை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.சவுக்கு எழுதிய உரையைப் பார்த்து கருணாநிதி எண்டு நினைத்தேன்.கிழே உள்ள கருத்துக்களை பார்க்கும் போது ஸ்டாலின் அக இருக்குமோ எண்ட சந்தேகம் வருகிறது.இதுவரை துன்னிந்து உண்மைகளை விட்ட சவுக்கு இப்போதும் உண்மையை வெளியிட்டு இந்த கேடுகெட்ட மிருகத்தை அரசியலை விட்டே துரத்த வேண்டும்
Quote
 
 
+16 #18 saavumani 2011-01-22 03:03
I strongly condemn savukku for comparing that inhuman with Animal. Animals do have wonder qualities which humans dont have. Please stop.
Quote
 
 
+7 #17 Sam 2011-01-22 00:32
As per wikipedia, breast milk can induce apoptosis (programmed cell death, to kill the cancer cell) in some types of cancer cells. This is also used for people suffering from Gastrointestina l Disorders and organ doners to benefit from the immunologic powers.

It is very simple, identify the mirugam who is suffering from the above three.
Quote
 
 
+14 #16 moorthy 2011-01-21 23:09
கருணாநிதி ஜூனியர் விகடனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் அவ்ராகத் தான் இருக்கும். பதவி ஆசை அவரை இன்னமும் விடவில்லை.
Quote
 
 
+23 #15 Rk Guru 2011-01-21 21:56
வி.ஐ.பி யின் விளக்க உரை என்று போடும்போதே தெரிகிறது அது எந்த வி.ஐ.பி என்று....

சங்கு ஊதும் வயசில் சோக்காளித்தனம்...படுபாவி மக்களைத்த்தான் வாட்டி எடுக்கிறான் என்றால் பல பிஞ்சு வயிற்றையும் வாட்டி வதைக்கிறான் அதன் தாயிடம் இருந்து பாலை வற்றி எடுக்கிறான். கேடுகெட்டவன், கேவலமானவன், தரங்கெட்டவன்,... இவன் பெற்ற மகள் பிள்ளை பெற்றால் அவள் மார்பிலும் பால் சுரந்தால் அதையும் வக்கணையாக குடிக்க தயங்காதவன். பிறர் குடியை கெடுப்பவன். தன் உயிரை கொடுத்து மக்கள் உயிரை காப்பாற்றிய மகத்தான தலைவர்கள் பிறந்த மண்ணில் பிறர் உயிரை எடுத்து தன் உயிரை வளர்க்கும் ஈன பிறவி.... நரகம் ஒன்று இருக்குமானால் அங்கே கூட இவனை அனுமதிக்கமாட்டா ர்கள். மனித பிறவிலே இவன் கேவலமான பிறவி...
Quote
 
 
-9 #14 மாரிசெல்வம் 2011-01-21 19:50
எதுக்கெடுத்தாலு ம் கலைஞர் தானா ..

அந்த வி ஐ பி விருமாண்டி மீசை ஐ பி எஸ் நு படிச்சதா ஞாபகம் ......
Quote
 
 
-1 #13 sinthanai 2011-01-21 18:53
raja vaazhkai vaazhum antha suyanalathin mottha uruvam yarr avan kandippa oru teluganaa thaan irupaan
Quote
 
 
+20 #12 அப்பாவி 2011-01-21 16:49
அப்படியே முன்னால் பிரதமர் கூறியபடி, மூத்திரம் குடித்தால் நோய்கள் வராது, உடல் ஆரோக்கியத்தையும ் திடசக்தியையும் பேணிக்காக்கலாம் என்பதையும் வி.ஐ.பி. க்கு சொல்லுங்க சவுக்கு சார்........
Quote
 
 
+4 #11 P.SELVARAJ 2011-01-21 15:38
ninaikkavey aruvaruppakavum acchamagavum irukkkirathu.
Quote
 
 
-16 #10 Unmai 2011-01-21 14:20
These are just making the news......idiotic journalists....
Quote
 
 
+13 #9 sakthy 2011-01-21 13:53
தாய்மைக்கும், பெண்மைக்கும் கோவில் கட்டி வாழ்ந்த,வாழும் தமிழனுக்கு இந்த நிலையா. மிருகத்திலும் கேவலமான இவர்களுக்கு என்ன தண்டனை தரப் போகிறது தமிழ்நாடு. மிருகம் என்று சொல்வதற்கு வருந்துகிறேன்.மிருகங்கள் கற்பளித்ததில்லை ,பாலியல் தொந்தரவு செய்ததில்லை. பெண் விரும்பாத போது விலகி விடும். கண்ணில் நீர்.என்ன செய்யப் போகிறோம்.நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம ்.
Quote
 
 
+3 #8 Arasiyal Analyzer 2011-01-21 11:59
Savukkuku savaal, antha mirukathin muka thirai kilikkavum ...

Savukkuku savaal, antha mirukathin muka thirai kilikkavum ...

Savukkuku savaal, antha mirukathin muka thirai kilikkavum ...
Quote
 
 
+22 #7 aadhisekaran 2011-01-21 10:48
நானும் ஸ்டாலின் என்றே நினைக்கிறன், சவுக்கு இதனை தீர விசாரித்து எழுதவேண்டும்
Quote
 
 
+6 #6 marypushpam 2011-01-21 08:50
paiththiyathai hospitalil serunka
Quote
 
 
+22 #5 tamilvendhan 2011-01-21 08:35
அது கட்டாயம் இந்த கருணாநிதியாகத்த ான் இருக்கும்

இதெல்லாம் எப்போ முடியும்?

ஆண்டவா நீ இருக்கியா இல்லையா?
Quote
 
 
+23 #4 anonymous 2011-01-21 03:04
கடவுளே... இப்படி ஒரு கொடுமையா?? நிற்க வைத்து சுடவேண்டும் அந்த ஈனப்பிறவிகளை
Quote
 
 
+38 #3 tamil anban 2011-01-21 03:02
விபச்சாரியை மிரட்டி பணத்தை திரும்ப பெற்ற மனிதராக இருக்குமோ?
Quote
 
 
+34 #2 riaz khan 2011-01-21 02:40
இது ஸ்டாலினாக இருக்குமா என்பதே எனது சந்தேகம்.
Quote
 
 
+12 #1 unmai 2011-01-21 02:18
Savukku should investigate this issue and show the face of that bullshit.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 56 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2357
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week49172
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month261991
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12784110