முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 14
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 22 ஜனவரி 2011 07:49

பாகப் பிரிவினை படத்துக்காக கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல், எவ்வித மாறுதலும் செய்யாமலேயே மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.   சவுக்குக்கு வேலையே வைக்காமல், இந்தப் பாடலை கருணாநிதிக்காகவே காலத்தை கடந்து எழுதிய கண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்.

ARV_ALAGIRI_4489e

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே


இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

 

Karunaaaa

நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

 


2881309555_1e6e1850c5_b

கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை
கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

 

karunanidhi_dhayalu_ammal

மண் வளர்த்த பொறுமை எல்லாம்
மனதில் வளர்த்தவளாய்
கண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன்
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
ஆராரோ ஆரோ ஆரிராரோ..
ஆராரோ ஆரோ ஆரிராரோ…

 

Comments  

 
0 #13 manasu 2011-03-02 16:49
Person 1:
intha unmai neethikku unami urrakkam epothu varumo....

Person 2: Enda machi epdi kekura avar intha tamil nattai vazhvaitha kadavulda..

Person 1: enna kadavula :eek: ayo appo vendam neethi kadavul aanal tmailnadu aakvidum beethi yerkanave makkal pogirargal bethi.. ihtuve ippothaya tamil naatu makkalin vithi.


person 2: dei ennada thappa pesathey eppothum avarthan engalukku neethi

person 1: makkal modivupntanga intha therthall modiva

person 2:enna modivu

Person 1:makkal soldrange neethi avan engaloda _______________ ________

person 2: ennada dash nu soldre puriyala ... ha ha ha..
Quote
 
 
0 #12 shah 2011-01-28 17:58
kannadhasan yarukkaka ezhuthinar....?
Quote
 
 
+3 #11 PrabaDaasan 2011-01-25 11:00
Pattukottaiyaar Song:

கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை - உலகம்
நடமாட விட்டதடா!

காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!

நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப்பெண்கள் இதைப்
பெரும்பாலும் உணர்வதில்லை
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர் இதை
கடைசிவரை அறிவதில்லை!
Quote
 
 
+2 #10 n.majeed 2011-01-25 01:55
karunanithi paaduhirar..... raasave unna naan nambithan.ponene mosamthan.. pala naala thookamum pochu.. naarkaliya nenachu vaanguthu moochu... oorellam spctrom than pechu.. yen raasa nee tharavendiya baaki yennachu...
Quote
 
 
+1 #9 Unmainaa! 2011-01-24 14:53
Quoting jai:
Karuppu pana kaavalaney potri
Kudumba poruppu mikkavaney potri
Kurukku buthi kavigyaney potri
Tamil thandha thaathaavey potri
Manal kollai magaraasa potri

Jaabarin guruvey potri
Maartinin deivamey potri
Kaviri marutha kalaigyar potri
Vivasaayigalai alitha viruthchamey potri
Paalaandu vaazhga nee potri potri
Om greem kalgyar oh namaha.....


Ungal paattil pizhai irukiradhu :)

Can we replace
"Maanada Mayilaada thantha theivamae potri"
Quote
 
 
+4 #8 pottadi 2011-01-23 10:04
போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியைக் கொடுத்தாயே
பாட்டும் கலைஞ்னுக்கு மிக மிகப் பொருந்தும் .
அந்த வரிகள்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் இருளே நிறைந்திருக்கும ் அது
உடன் பிறந்தோரின் கரு அறுக்கும்
கைகளைத் தோளில் போடுகின்றார் அதைக் கருணை
என்றவர் கூறுகிறார்,
பைகளில் எதையோ தேடுகின்றார்
கையில் பட்டதை எடுத்து ஓடுகின்றார்
Quote
 
 
-8 #7 imsi 2011-01-23 01:14
no use for site after iread i come to know you rtotaly vaste,and also all wrong news
Quote
 
 
+13 #6 sakthy 2011-01-22 14:40
நான் சிறு வயதில் இருந்தே படிப்பதையும்,கே ட்பதையும் வைத்து பலரை நல்லவர்கள்,மக்க ள் சேவையே மகேசன் சேவை என்று நினைப்பவர்கள் என்று எண்ணி இருந்தேன். சவுக்கு என் கண்களை திறந்து வைத்து விட்டது. இந்த சாக்கடையிலா நாம் வாழந்து கொண்டிருக்கிறோம ் என்ற வேதனையும்,பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் இவர்களின் முகத் திரையை கிழித்து வெளிசசத்திற்கு கொண்டு வரும் உங்களை பாராட்டுகிறோம். பலன் கிடைக்கிறதோ இல்லையோ பணி தொடர வேண்டும்.இல்லையேல் நாமும் அவர்களுக்கு துணை போனவர்கள் ஆகி விடுவோம்.
Quote
 
 
+4 #5 ramm 2011-01-22 14:11
சவுக்கு ஹா ஹா பிரமாதம் .
இனி வாலிக்கு வேலை காலி
சவுக்குக்கு தான் ஜோலி
ஜப்பார் செட் ஒரு காலி
அவனுக்கு கட்டவேணும் சோளி
அஹ்ஹா சவுக்கு மேரியே வருதே ஒரே பேஜாரா கீது நைனா
Quote
 
 
+3 #4 jai 2011-01-22 11:51
Karuppu pana kaavalaney potri
Kudumba poruppu mikkavaney potri
Kurukku buthi kavigyaney potri
Tamil thandha thaathaavey potri
Manal kollai magaraasa potri
Taasmac thandha thalaiva potri
Jaabarin guruvey potri
Maartinin deivamey potri
Kaviri marutha kalaigyar potri
Vivasaayigalai alitha viruthchamey potri
Paalaandu vaazhga nee potri potri
Om greem kalgyar oh namaha.....
Quote
 
 
+9 #3 அ.சந்தர் சிங். 2011-01-22 10:28
கண்ணதாசன் உண்மையிலேயே ஒரு
தீர்க்கதரிசி.
Quote
 
 
+15 #2 ஊர்க்குருவி 2011-01-22 08:54
நீ வளர்ந்து "மரமாகி"
"நிலை குலைந்த இன்றுவரை"
தாய் நாட்டை ஊழலுக்கு தந்த மகனே
ஆராரோ ஆரோ ஆரிரரோ..
ஆராரோ ஆரோ ஆரிரரோ
Quote
 
 
+11 #1 பாரதிக்குஞ்சு 2011-01-22 08:51
"செய்யமணிமா முடிவீழ
சென்ற மன்னர் எண்ணிலராம்-ஐய
இதனை உள்ளத்தில்
ஆழ்ந்துகாணால் அறிவாமே",
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 39 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1565
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week60730
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month273549
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12795668