முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இந்தியக் கடற்படையே, தமிழகத்தை விட்டு வெளியேறு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 21
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2011 11:38

இன்று மீண்டும் ஒரு மீனவன் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு கொல்லப் பட்டிருக்கிறான்.

இதற்கும் ஒரு தந்தி டெல்லிக்குப் போகும். வேறு எந்த மாறுதலும் நடைபெறாது. நாளையும் மீனவன் கொல்லப் படுவான். நாளை மறுநாளும் கொல்லப் படுவான்.

இது தொடர்கதையாகவே இருக்கப் போகிறது.

நமது மீனவனையும், அவன் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க இந்திய அரசுக்கும் துப்பில்லை. தமிழக அரசுக்கும் துப்பில்லை. விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் இன்று இருந்திருந்தால், இது போல நம் மீனவனை சுட்டு விட்டு எக்காளமிடும் தைரியம் சிங்களக் கடற்படைக்கு வந்திருக்குமா ?

நம் தேசத்தில் பிறந்து, மீன் பிடித்தலை தொழிலாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக, மீனவன் கொல்லப் பட வேண்டுமா ? அவன் மனைவி விதவையாக வேண்டுமா ? அவன் பிள்ளைகள் அனாதையாக வேண்டுமா ?

குளிரூட்டப் பட்ட அறையில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு, இளைஞன் படத்தை 32 முறை பார்க்கும் நபரிடம், நாம் நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியாது.

தமிழர்களை கொல்வதை பொழுதுபோக்காக கொண்டிருக்கும், இத்தாலியின் அந்தோனியோ மொய்னோ விடமும் நாம் நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியாது.

என் மீனவனை பாதுகாக்காத, இந்தியக் கடற்படைக்கு எமது மண்ணில் இடம் எதற்கு ? என் வரிப்பணம் எதற்கு ? இந்தியக் கடற்படையை நம் மண்ணை விட்டு விரட்டியடிப்போம்.

 நமது மீனவர்களை நாம் பாதுகாத்துக் கொள்ளுவோம். தமிழக மீனவனை பாதுகாக்க துப்பில்லாத, இந்திய கடற்படை வெளியேறட்டும்.   எமது மீனவனை பாதுகாக்க வக்கில்லாத, இந்திய ராணுவம், காஷ்மீரிகளை ஒடுக்க மட்டும் வேண்டுமா ? காஷ்மீரில் உள்ள ராணுவத்தில் உள்ள தமிழர்களை திரும்ப பெறு.

Comments  

0 #80 chandran 2012-02-08 13:26
[ஃஉஒடெ நமெ="தமிழ் வேல்"]அந்தோனியா டி மைனா விற்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்
இந்த போலிகளின் தொல்லை தாங்க முடியவில்லை
பெரோஷ் ஹான் என்ற பார்சி ( ஈரானி ) இந்திரா நேருவை காதலிக்கிறார் அதற்கு நேரு சம்மதிக்க வில்லை
காந்தி நான் பெரோஸ் கான் யை தத்து எடுக்கின்றேன் என்றார் இதனால் பெரோஸ் கான் பெரோஸ் காந்தி ஆனார்.
இந்த்ரா நேரு இந்திரா காந்தி ஆகி விட்டார் .
பின்னர் இத்தாலி அந்தோனிய டி மைனா சோனியா காந்தி ஆனார் ஸ்...ஸ் ...தலை சுத்துதா

கருணாநிதி பிறப்பால் தெலுங்கர் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி சாதி சின்ன மேளம் அதாவது
பொட்டு கட்டி அதவது கோவில் ஆடல் மகளிர் தேவ தாசி குலம்.
இவர் தான் சார்ந்த தெலுங்கர் குலம் தமிழரை ஆட்டி படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல் செய்பவர். இவர் கட்சி இல்லும் ஆட்சில்லும் தெலுங்கர் கையே ஓங்கி இருக்கும்.
இவர் தமிழ் இன தலைவராம்.
கற்பு என்பது இவருக்கு எப்படி தெரியும்
என் தமிழ் குல தங்கைகள் சிங்கள நாய்களால் சீரழிந்த போது நாமெல்லாம் சாப்பிட முடியாமல் தூக்கம்
இல்லாமல் அனலாய் துடித்த போது இவரால் எப்படி அதை உணர முடியும் .
கன்னட ஜெயலிதா அதை எப்படி உணர முடியும் .
கன்னட இளங்கோவன் .,கன்னட சோ ராமசாமி எப்படி அதை உணர முடியும் .

உலகின் எந்த இனத்துக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது
என் இனமே நாடார் என்றோ ,தேவர் என்றோ ,பள்ளர் என்றோ .இடையர் என்றோ ,
கவுண்டர் என்றோ , பார்க்காதே ஏன் நம் தமிழ் குல நாவிதர் கூட நம்மை ஆளட்டும்
நம் தமிழன் நமை ஆளட்டும் ,

கர்நாடகாவில் கற்பழிக்க பட்ட நம் தங்கைகளை நினைத்து பார்
சிங்கள நாய்களால் கற்பழிக்க பட்ட நம் தங்கைகளை நினைத்து பார்
உயிரை விட மேலானது கற்பு நம் குல மகளீர் மானம் காக்க முடியாத நாம் வைத்திருப்பது
மீசையா.
ரத்த வேள்வி செய்வோம் ! எதிரிகளின் ஆட்சியை விரட்டுவோம்!
நமை நாமே ஆள்வோம் !

உலகம் நடுங்க கடல் ஆண்ட இனமடா !
மீண்டும் விழிப்போம் நமக்கு உலகம் மீண்டும் நடுங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை[/ஃஉஒடெ]
மனிக்க வேண்டும் கருணாநிதி தெலுங்குக்காரன் இல்லை அவன் கலிங்க நாட்டுக்காரன்(ஒ ரிச்ச)...சிங்களவனுக்கும் இவனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது..
Quote
 
+2 #79 anniyan 2011-04-05 10:01
Quoting கோவை பிரியன்:
பல பேருக்கு இதில் எந்த அளவுக்கு பார்பனின் விளையாட்டு உள்ளது என்று புரியவில்லை..எந்த பற்பனவது எப்போதாவது நன் தமிழன் என்று கூறி உள்ளன??? என்றுமே அவன் திருட்டு புதுயுடன் நம்மை எந்த வலி கிடைத்தாலும் அழிக்கத்தான் நினைப்பான்...தமிழ் பார்ப்பான், கேரளா பார்பான் ,கஷ்மீர் பார்ப்பான் என எவனாக இருந்தாலும் நமக்கு எதிரி தன..

நீங்கள் தான் உண்மையான தமிழர். இருப்பதிலேயே வலு குறைந்த, எளிதான இலக்கான ஒரு ஜாதியை தாக்கிவிட்டு பெருமைப் படுகிறீர்கள் பாருங்கள்..என்னா வீரம்... இதில் பிராமணனைத் தேடுங்கள் : http://www.youtube.com/watch?v=zxa2d2QqDus ஆமாம், காஷ்மீர்ப் பாப்பான் ஆயிரக்கணக்குல முஸ்லீம்களால கொல்லப்பட்டப்போ நீங்க என்ன பண்ணினீங்க? அவங்க ஏன் உங்களுக்கு உதவனும்?
Quote
 
+2 #78 தமிழ் வேல் 2011-02-23 01:14
அந்தோனியா டி மைனா விற்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்
இந்த போலிகளின் தொல்லை தாங்க முடியவில்லை
பெரோஷ் ஹான் என்ற பார்சி ( ஈரானி ) இந்திரா நேருவை காதலிக்கிறார் அதற்கு நேரு சம்மதிக்க வில்லை
காந்தி நான் பெரோஸ் கான் யை தத்து எடுக்கின்றேன் என்றார் இதனால் பெரோஸ் கான் பெரோஸ் காந்தி ஆனார்.
இந்த்ரா நேரு இந்திரா காந்தி ஆகி விட்டார் .
பின்னர் இத்தாலி அந்தோனிய டி மைனா சோனியா காந்தி ஆனார் ஸ்...ஸ் ...தலை சுத்துதா

கருணாநிதி பிறப்பால் தெலுங்கர் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி சாதி சின்ன மேளம் அதாவது
பொட்டு கட்டி அதவது கோவில் ஆடல் மகளிர் தேவ தாசி குலம்.
இவர் தான் சார்ந்த தெலுங்கர் குலம் தமிழரை ஆட்டி படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல் செய்பவர். இவர் கட்சி இல்லும் ஆட்சில்லும் தெலுங்கர் கையே ஓங்கி இருக்கும்.
இவர் தமிழ் இன தலைவராம்.
கற்பு என்பது இவருக்கு எப்படி தெரியும்
என் தமிழ் குல தங்கைகள் சிங்கள நாய்களால் சீரழிந்த போது நாமெல்லாம் சாப்பிட முடியாமல் தூக்கம்
இல்லாமல் அனலாய் துடித்த போது இவரால் எப்படி அதை உணர முடியும் .
கன்னட ஜெயலிதா அதை எப்படி உணர முடியும் .
கன்னட இளங்கோவன் .,கன்னட சோ ராமசாமி எப்படி அதை உணர முடியும் .

உலகின் எந்த இனத்துக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது
என் இனமே நாடார் என்றோ ,தேவர் என்றோ ,பள்ளர் என்றோ .இடையர் என்றோ ,
கவுண்டர் என்றோ , பார்க்காதே ஏன் நம் தமிழ் குல நாவிதர் கூட நம்மை ஆளட்டும்
நம் தமிழன் நமை ஆளட்டும் ,

கர்நாடகாவில் கற்பழிக்க பட்ட நம் தங்கைகளை நினைத்து பார்
சிங்கள நாய்களால் கற்பழிக்க பட்ட நம் தங்கைகளை நினைத்து பார்
உயிரை விட மேலானது கற்பு நம் குல மகளீர் மானம் காக்க முடியாத நாம் வைத்திருப்பது
மீசையா.
ரத்த வேள்வி செய்வோம் ! எதிரிகளின் ஆட்சியை விரட்டுவோம்!
நமை நாமே ஆள்வோம் !

உலகம் நடுங்க கடல் ஆண்ட இனமடா !
மீண்டும் விழிப்போம் நமக்கு உலகம் மீண்டும் நடுங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை
Quote
 
+1 #77 கோவை பிரியன் 2011-01-28 17:34
பல பேருக்கு இதில் எந்த அளவுக்கு பார்பனின் விளையாட்டு உள்ளது என்று புரியவில்லை..எந்த பற்பனவது எப்போதாவது நன் தமிழன் என்று கூறி உள்ளன??? என்றுமே அவன் திருட்டு புதுயுடன் நம்மை எந்த வலி கிடைத்தாலும் அழிக்கத்தான் நினைப்பான்...தமிழ் பார்ப்பான், கேரளா பார்பான் ,கஷ்மீர் பார்ப்பான் என எவனாக இருந்தாலும் நமக்கு எதிரி தன..
Quote
 
0 #76 Vaedhampudhidhu 2011-01-28 14:21
epdiyae ponichuna kandipa war varum china or pak or joint venture la adipaanunga, apodhu last time maadiri nerya panam fund koduthu india la no.1 elichavayan state aaga koodathu, noth indian setha rightu saagatumnu vitutu chinaku support panina nalaiku eezham kidaika kooda chance iruku :-*
Quote
 
0 #75 Vaedhampudhidhu 2011-01-28 14:10
Quoting sinhalan:
i feel like, there is a foul play in this incident. I have a feeling like other two fishermen should have done this.

Yes I feel like Srilankan army only killing their internal foes and tamils under the name of LTTE
Quote
 
+1 #74 சமரன் பாலா 2011-01-28 09:11
Quoting Bala manian:
Quoting அருட்பெருஞ்சித் தன்:
ஒவ்வொரு படகிலும் ஒரு பாப்பானை ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்று இந்தியாவின் உண்மை நிலவரத்தை தமிழனுக்கு புரிய வைப்போம்.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வரும் பின்னூடங்களை தவிர்க்க முடியாதா?
ஜாதி வேறுபாடு இன்றி பலர் படிக்கும் சவுக்கில், ஏன் இந்த ஜாதிவெறி?

ஒவ்வொரு பார்பன ஏடுகளையும் ஊடகங்களையும் அதிகாரிகளையும் பார்த்தால் நீங்கள் தெரிந்துகொள்ளலா ம். அவர்கள் எப்போதும் தமிழினத்திற்கு எதிராகவே இருக்கிறார்கள். ஒரு மலையாளி மீனவன் செத்திருந்தால் இந்நேரம் இலங்கையே இருந்திருக்காது .தமிழன் என்பதால் அவர்கள் சுட்டுக்கொண்டே இருந்திருக்கிறா ர்கள். தமிழனும் செத்துக்கொண்டே இருப்பான். இதுதான் உண்மை

சமரன் பாலா
Quote
 
+5 #73 எங்கள் தேசமா? 2011-01-27 17:59
கார்கில் ஊடுருவலை வான் வழி தாக்குதல் நடத்தி முறியடிக்க எந்த ஒரு சுண்டைக்காய் நாட்டுக்கும் அரை மணி நேரம் தான் ஆகியிருக்கும். ஆனால் ரிப்போர்ட்டர்கள ை எல்லாம் அங்கே வைத்துக்கொண்டு நமது ராணுவத்தை ஆயிரக்கணக்கில் மலைகளில் ஏற்றி மறுபுறம் இறக்கி பல ஆயிரம் பலிகள் கொடுத்து பெரிய யுத்தம் என்று பம்மாத்து பண்ணினார்கள். தமிழர்களே ஒரு நூறு பேருக்கு மேல் பலியானார்கள்.மனித உயிரின் மதிப்பு மேட்டுக்குடி அரசியல் வாதிகளுக்கு புரியாது.
Quote
 
+5 #72 SaranR 2011-01-25 23:47
பாஸ்! நம்ம சீமான் இந்த ஸ்டாலினை எதிர்த்து போட்டி இட்டால் எப்படி இருக்கும்?
நாம கடினமான போட்டியா மட்டும் இல்ல, ஸ்டாலின் வேற எங்கயும் பிரச்சாரம் பண்ண போக விடாம பண்ணிரலாம்?
என்ன சொல்றீங்க?
Quote
 
0 #71 pirabukannan 2011-01-25 22:43
Amaruvi,

Any originality of thought or lateral thinking is scorned at. This is seen in many states of India but more often in TN.
---
Amaruvi, The reason why it is often seen in TN is because TN is the state that is always at the receiving end of the central government.
May be people like you should be more objective and fight for justice for us instead of harping on regionlism. Guys like you give the strength for the central to give injustice to tamils and starting the backlash from tamils.
Lets face it. iam a tamil. I dont want to lose my identity in order for a bogus capitalistic identity called indian. Who are you come and say that this is regionlism? If this is regionlism, you are being jingoistic.
Quote
 
-1 #70 Amaruvi 2011-01-25 21:01
Continued..
It is also a pity that rational deliberations do not take place in an objective manner while commenta are biased analogy coloured with community and religious feelings.This is not only the case with internet forums but also the mainstream tamil media. Except for a couple of magazines and papers, all other print and electronic media have resorted to empty rhetoric that is not backed by rational and logical reasoning.

Probably that has to do with the systematic deterioration of standards in every sphere including education. While education ought to inspire people to think logically, what actually happens in the current system is exactly the opposite. People are fed on a staple diet of regionalism, linguistic bigotry and questionable racial theories thereby creating a mentality in the students to associate any happening to such parochial views. Any originality of thought or lateral thinking is scorned at. This is seen in many states of India but more often in TN.

Well, when even in the Parliament and in the State Assembly nothing of substance is spoken, what more can be expected in the media, leave alone the internet forums ?
Quote
 
-2 #69 Amaruvi 2011-01-25 20:58
Seeme to be a lack of understanding of the whole issue. Lots of Un-related stuff and the core issue is being diluted.

Killing of Indian fishermen supposedly by the Sri Lankan navy has nothing to do with the Sri Lankan Tamil problem or with the Indian Navy.

While the dastardly acts of the killings of fishermen should be condemned in no uncertain terms, a means should be found out to rein in the Sri Lankan navy ( if they have been indulging in such killings ). For this the Central Govt needs to send strong signals to the Sri Lankan govt and ask it to restrain its navy, if that be the case. India is in a position to compel the Sri Lankan govt in this case. If the current UPA govt is disinclined to do so, then the regional 'saviours of the tamil pride' personified by the current Chief Minister should ensure that the central govt applies economic sanctions, political pressure etc on the island nation to mend its ways, in such a case.But what is apparent is the lack of political will on the one hand both at the state level and the central level to do so as also the inadequate response of the Indian govt ( the current one ) in such matters.

Be it the Chinese incursions into Arunachal Pradesh or the frequent Pakistani misadventures or the Nepali maoist menace or the Naxalite menace, the current UPA govt lacks the direction, determination and will to take a stand. Same is the case with Sri lanka as well.Therefore the armed forces of the nation should not be held responsible for such mis-happenings as they are squarely under the Central govt and the central govt can easily be pressurized by the TN state govt. But the state govt is not inclined to pressurize the center for reasons of political alignment for the next poll.
Quote
 
-1 #68 pirabukannan 2011-01-25 18:14
-1 #60 ram1304 2011-01-25 09:50
Again u r saying that brahmins are main reason y tamils are suffering. what did the non brahmin karunanidhi do for tamils in srilanka...

we dont want your justification for brahmins. brahmins have changed but people like u need to change and get a life without have to blame brahmins for all the problems. just like how we say for all issues pakisthan is reason..

----

Ram,

I didnt justify brahmins and i dont have the need for it. Read my post again. Did i anywhere say that brahmins are the only reason for the tamil problem?. I just said some prominent brahmins are working against our interests. And if this is your response , I cant help you mate. I think you are one of those guys still getting every morning and thinking that "Once we ruled. Nobody respect us anymore" category.
Guys like you cant be educated. Only Life can teach you the lesson.
Quote
 
+7 #67 SHOCKING TRUTH 2011-01-25 17:39
ELITE INDIAN(BRAHMINS )WERE ATTACKED IN AUSTRALIA.WHAT HAPPENNED?OUR ENGLISH PAPERS TERMED IT AS RACIAL ATTACKS AND MADE IT AN INTERNATIONAL ISSUE. BUT THEY ARE COVERING OUR FISHERMEN ISSUE AS 'TN FISHERMEN ATTACKED'ONLY IN 4TH OR 5TH PAGE IN A SMAALL COLUMN . WHY ARE THEY NOT INDIAN FISHERMEN?I CLEARLY SUPPORT THE STAND OF ARUTPERUNCHITHA N.
Quote
 
+3 #66 வீணாப்போன XXXXXXXX 2011-01-25 17:09
நம்புங்கள்

இன்னும்
நாம்
இந்தியர் தான்
Quote
 
+3 #65 தமிழன் 1 2011-01-25 16:58
Quoting காலவன்:
நான் ஏற்கனவே திரு மதியின் அவர்களின் கார்ட்டுனுக்கு மிக காட்டமா இந்திய அரசியல் அமைப்பை கேவலமாக திட்டி பின்னூட்டம் இட்டிருக்கிறேன் . அச்சமயம் சற்று அதிகமாக பேசிவிட்டோமோ என்று கூட எனக்கு தோன்றியது.. அது பிழையல்ல....அதை மீண்டும் இங்கு வழிமொழிகிறேன்..............................(தமிழ்நாட்டில் உள்ள மொத்தமீனவர்களும ் தங்களது குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை போன்ற இன்னபிற அத்யாதிகளை திரும்ப கொடுத்து,(தங்கள ் வீட்டை நாள்தோறும் இழவு வீடுகளாக்கும்), மீனவர்களை பாதுகாக்க தெரியாத.. அல்லது தெரியாதது போல் பம்மாத்து செய்கிற இந்திய அரசியலமைப்பு,இற ையான்மை போன்ற கழிவுகளை செருப்பால் அடிக்கும் போராட்டங்களை நடத்தி இந்த தண்டகருமாந்திரங ்களை திசைதிருப்ப வைக்கவேண்டும் வேறு வழியில்லை...)

வழிமொழிகிறேன்.
Quote
 
+3 #64 முத்து 2011-01-25 16:38
தமிழர்களை
கடலில் தூக்கிப்போட்டபோ து
கட்டுமரத்திலிரு ந்து ஒருவன்
வேடிக்கை
பார்க்கிறான் அவன் தமிழனா..?
Quote
 
+8 #63 V R WATCHING 2011-01-25 12:06
HINDU EDITOR RAM HAS BEEN AWARDED BEST JOUNALIST BY RAJAPAKSE THREE TIMES HE WAS THE FIRST INDIAN TO VISIT SRILANKA AFTER THE MULLIVAAIKAAL INCIDENT.HE VISITED THE REFUGEE CAMPS AND SAID THE SRILANKAN GOVT IS TAKING GOOD CARE OF TAMILS IN THE CAMPS....WE MUST.... HIM TO ..... .
Quote
 
+2 #62 THUDIMANNAN 2011-01-25 11:57
"நான் இந்தியன்
அதற்கும் மேலாய்த் தமிழன்
நான் தமிழனாய் இருப்பதற்குத்
தடை வருமானால்
இந்தியனாய் இருப்பது பற்றிச் சிந்திக்க வேண்டி வரும்.. "
எங்கோ படித்த கவிதை
Quote
 
+12 #61 blackpanther 2011-01-25 11:39
இங்கிலாந்து பிரான்ஸ் ஜப்பான் போன்ற நாடுகள் நமது மாநிலங்களை விட சிறியவை அவன் கடற்படை ராணுவம் எல்லாம் .....SHAME.....அவர்களோடு எல்லாம் ஒப்பிடாதீர்கள்.ஒரு சந்தேகம் சீனாவிடமிருந்து ம் பாகிஸ்தானிடமிரு ந்தும் நம்மை காப்பாற்றும் வல்லமை இந்திய கடற்படைக்கு உண்மையில் உள்ளதா அல்லது நம்ம காசுல சாப்பிட்டுட்டு தூங்குறாங்களா.
Quote
 
-1 #60 ram1304 2011-01-25 09:50
Again u r saying that brahmins are main reason y tamils are suffering. what did the non brahmin karunanidhi do for tamils in srilanka...

we dont want your justification for brahmins. brahmins have changed but people like u need to change and get a life without have to blame brahmins for all the problems. just like how we say for all issues pakisthan is reason..

Quoting pirabukannan:
0 #42 NON BRAHMIN 2011-01-24 11:25
I don't understand, why Brahmin has come in this subject. Did any Brahmin told or do telling to kill fisherman. Please don't bring caste and race here, if so interested in getting discrimination, you can join in respective political party.

-- I didnt bring brahmins into the subject. I just clarified.
You statement that no brahmin has asked to kill fishermen is only half true.
People like hindu ram,cho ramaswamy and subramanian swamy are doing this for decades.

Please be with a open mind and think how these guys are seperating brahmins from majority of the people.

Nobody is trying to bring caste here. But it doesnt mean that i shouldnt say a spade as a spade.

The truth is "Cho,Subramanian swamy and hindu Ram" has more responsibility for these killings than the srilankan government.
Quote
 
+16 #59 YO.SINGAPPAA 2011-01-25 09:07
கச்சதீவை இந்திய அரசு தானம் கொடுத்தது.ராமர் கட்டிய பாலம் என்று நம்புகிறோம் என சேது சமுத்திர திட்டத்தை நிறுத்த இந்திய சுப்ரீம் கோர்டில் தடை வாங்குவது.என் ஈழ சகோதரர்களை கையை கட்டி தலையில் சுட்டுக்கொல்வது .இவை எதுவும் தமிழகம் ஆதியில் இருந்தது போல் தமிழன் ஆளும் ஒருதனி நாடாகவே இருந்திருக்குமா னால் சாத்தியமா?.ராஜீவ் என்ற பாப்பானுக்கு ஏன் ஈழம் மலர்வது பிடிக்கவில்லை?தமிழ் பார்ப்பன ஏடுகள் ஏன் புலிகளை எதிர்த்தே எழுதுகின்றன?இலங்கை வெளியுறவு செயலர்கள் ஏன் பார்ப்பனராகவே இருக்கிறார்கள்
Quote
 
+3 #58 pirabukannan 2011-01-25 00:24
0 #42 NON BRAHMIN 2011-01-24 11:25
I don't understand, why Brahmin has come in this subject. Did any Brahmin told or do telling to kill fisherman. Please don't bring caste and race here, if so interested in getting discrimination, you can join in respective political party.

-- I didnt bring brahmins into the subject. I just clarified.
You statement that no brahmin has asked to kill fishermen is only half true.
People like hindu ram,cho ramaswamy and subramanian swamy are doing this for decades.

Please be with a open mind and think how these guys are seperating brahmins from majority of the people.

Nobody is trying to bring caste here. But it doesnt mean that i shouldnt say a spade as a spade.

The truth is "Cho,Subramanian swamy and hindu Ram" has more responsibility for these killings than the srilankan government.
Quote
 
+3 #57 pirabukannan 2011-01-25 00:18
My dear poonal peravai and ram1304,

I dont have anything against brahmins. I grew up with brahmins. I know their problems more than anyone.May be more than brahmins. Some of the people i really respect and take advice in my life are brahmins.

Most of my teachers were brahmins and they showered their love on me all the time. I will be always thankful for what they have done to me.

I also know that in srilanka , brahmins are truly part of tamils and they feel as tamils. Brahmins suffered the same as other tamils in srilanka.

I can feel the pain of a brahmin when some tamil parties say that brahmins are not part of tamils. Everytime somebody ask me here , i say prodly that only tamils got nobel prize for india. My idol is mathamatician ramanujan.

But what i want good people like you to know is some brahmins like cho and subramanianswam y are doing irrepairable damage within tamil society and alienate you from fellow tamils.

You also have to feel the pain when a newspaper like hindu is hell bent on killing tamils.

Sorry if i hurt your feelings. I even dont like to use the word brahmin. For me you are another tamil brother.

But if you ask me whether i feel like an indian,that is another question.

When india feels that tamils are indians,i might start to feel the same.

I dont want to continue this arguement anymore. If you feel i hurted your feelings , i apologize.

But this doesnt mean, you and me are not brothers.

Cheers. Have a great day.
Quote
 
0 #56 Devil 2011-01-25 00:11
My idea is, iF we behave as a srilankhan navy and keep our politicians as poor tamils (our fisher mens) kill 10 per week, cause these mole rats are outnumbering the human beings. Then we get a great solution for our nation (tamil nation).
Quote
 
+1 #55 Devil 2011-01-25 00:09
Quoting Amaruvi:
This posting on the Indian Navy is absolute rubbish. Probably this has been written without even a basic knowledge of the naval operations.

First, the navy is not for safeguarding fishermen. It is for safeguarding the nations' naval frontiers.

Additionally, the state government has utterly failed to take up the matter with the Union Govt on this. The fishermen should be made aware of india's naval borders and that would help in saving the fishermen from sri Lankan naval personnel.

The Union Govt should call a meeting with the Sri Lankan high commission and send adequate messages of appropriate stature to stop the latter's naval personnel from indulging in such acts.

A possible solution could be for Karunanidhi to apply adequate pressure on the Union Govt to take up the matter sincerely with the Sri Lankan govt.

Other than this, the navy does not have any role to play in this affair.

So you trying to say Arunachalprades h intrusion is also lawfully right?, is it right mr asshole? sorry mr amaruvi
Quote
 
+1 #54 poonal peravai 2011-01-24 22:49
Savukku,

Summa ellathukkum Paappan Paapan enru pammubavargaluk ku theriyuma...Ilangaiyill koil archaggargal kudumbam eppadi azhikkapattadhu enru. Koil gurkkul penn Sarathamballai kadathi chenru gang rape seidhu konrargalle. Enn?.. parliament election podhu,TVgalil kaattinargalee. ilangai thamizhar pinangalluku mun kadari azhum tamizhar naduve kudumi vaithu poonal pottu kanneer sindhiyapaid than petrorin pinangallukku muune amarndhirundha andha ezhai paarpana siruvanukku yaar arudhal koorinargal...
Paripaadal kaalathulirundh e Paarpanargal Tamil Nattai serndhavargal than. Agathukku, purathukku endru thuzha thamizh varthaigalai indrallavum pesubavargal avargalthan.
Paarpanargal Khyber Kanavai Vazhiyaga Vandhavargal endru Kooriyavargaldh an indru Thamizh Naatu Valangalai sooraiyadi panammaga maatri khyber kanavai vazhiyaga velinadugalil mudhaleedu seidhu varuginranar.
Innum evvalavu natkalukku ungalai neengale ematrikolla poginreergal?
Quote
 
-1 #53 ram1304 2011-01-24 22:07
This is the real problem for us. What ever we discuss you bring caste into it and mainly accuse brahmins are the reason for everything.

Mr Karunanidhi is a non-brahmin and he has ruled T.N for 30 yrs. Why cant he save the tamils. why are keep on trying to shift the focus and blame the minority just because they belong to a certain community and they wont protest against you.

Why can't Mr K put a rule that all caste memebers can belong Church father. Why he should make rule only to temple.

Come on people dont fall for the Divide and rule based on caste. Wake up we all are indians. Dont bring up the case here.

Quoting pirabukannan:
Quoting KK:
Quoting அருட்பெருஞ்சித் தன்:
ஒவ்வொரு படகிலும் ஒரு பாப்பானை ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்று இந்தியாவின் உண்மை நிலவரத்தை தமிழனுக்கு புரிய வைப்போம்.

Where did Parpan come here? It is Karunanidhi and Sonia who are at fault. So please stop blaming parpans. Actually Parpan Subramanian Swamy was responsible for bringing out 2g scam. So let us not call caste names. It is Tamil Race at stake. Right or wrong Parpans are part of the Tamil Race.They speak Tamil . They have fought against British. Remeber Vavusi,Bharathi yar,Satyamurthy and many others. Savukku should not allow casteist comment which distract the main aim of throwing out corrupt karuna and Sonia kootani

KK i agree that brahmins also are tamil race. In fact i also acknowledge that they gave some of the produest moments to tamils.But it is also true that today majority of the brahmin community works against tamils. You should talk to your fellow brahmins that they cant cut off their own brothers hands being their backs.

If we fight , we all will die soon.

BTW subramania swamy has blood in his hands. He along with another guy cho ramasamy is the main reason for the killing of tamils.

By saying him as a good guy, you are disgracing yourself.
Quote
 
+2 #52 franky 2011-01-24 21:10
inuma naan indian yentru vilikapada virumba villai. nee tamilelam india vil ulla tamilargalukkum thaan.
Quote
 
-5 #51 Bala manian 2011-01-24 19:25
Quoting அருட்பெருஞ்சித் தன்:
ஒவ்வொரு படகிலும் ஒரு பாப்பானை ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்று இந்தியாவின் உண்மை நிலவரத்தை தமிழனுக்கு புரிய வைப்போம்.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வரும் பின்னூடங்களை தவிர்க்க முடியாதா?
ஜாதி வேறுபாடு இன்றி பலர் படிக்கும் சவுக்கில், ஏன் இந்த ஜாதிவெறி?
Quote
 
+1 #50 sanjai 2011-01-24 18:45
பிரணாப் இற்கு எனது கடுமையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்கள் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் கடத்தல் தொழில் செய்கின்றார்கள் , அவர்கள் தவறு செய்யும் போது அதனை இலங்கை கடற்படை தானே தட்டி கேட்க முடியும், மீனவர்கள் என்ற போர்வையில் திரியும் கடத்தல்காரர்களை கொல்வது நியாயம் தானே...!! இவ்வாறாக அடுத்துள்ள நாடுகள் குறித்து கருத்து தெரிவித்தால் நாம் எப்படி வல்லரசாவது இனிமேலாவது இதுபோன்ற கருத்துக்கள் தெரிவிக்காமல் இருக்கவும் மேலும் உங்களுக்கு தேர்தல் குறித்து பயம் வேண்டாம் தமிழகத்தில் உள்ள நாய்களுக்கு எலும்பு துண்டுபோல் சில நூறு ரூபாய் நோட்டுகளை வீசினால் வோட்டும் ஆட்சியும் நமக்குத்தான் கவலை வேண்டாம் இந்தியன் வாழ்க ...!! சிங்களம் வாழ்க...!!!

தமிழக காங்க்ரஸ் கட்சி தலைவர்கள்
Quote
 
+3 #49 JP 2011-01-24 17:20
Shame of INDIAN ARMY . Better get rid of Tamil Nadu border. Cheating KARUNANITHI & SONIA.
Quote
 
+3 #48 p.udhaya kumar 2011-01-24 17:00
pavappata jenmagal
Quote
 
-4 #47 Kumbidren Saami. 2011-01-24 16:34
Very Good scratching of the itching part. Since elections are round the corner, flaming the nusance is the biggest achievement. WELLDONE.
Quote
 
+6 #46 சிங்களன் 2011-01-24 16:11
மன்னிக்கவும். என் பிறப்பு குறித்த சர்ச்சையே இன்னும் தீராத பட்ச்சத்தில், நான் இங்கு பின்னூட்டமிடுவத ு தவறு தான். இருப்பினும் முதல் மூன்று ஈழப் போரில் நாங்கள் வாங்கிய மரண குத்துக்கள் தான் எங்களை இப்படி பேச வைக்கிறது. எந்த தமிழனும் எங்களை வெறுத்ததில்லை. ஆனால் நாங்கள் எந்த தமிழனையும் விரும்பியதில்லை ....உங்கள் இந்திய அரசாங்க போல...!!! எனவே இன்று உலக அளவில் ஒரு இன வெறி நாடாக கரைப் பட்டு நிருகொண்டிருக்க ும் என்னைப் போன்றோர் எழுதும் கருத்துகளை மனித கழிவுக்கு சமமாக கருதி ஒதுக்குமாறு தமிழனின் பாதம் தொட்டு வேண்டுகிறேன்.
Quote
 
-2 #45 J Venkat 2011-01-24 15:43
Why not demonstrations in Anna Arivalayam?. I do not understand. Is Satyamurthy bhavan solely responsible?. Why bias?. If karunanithi writes letters,is it enough? Can he do so when getting central government minister potfolios? ------J.Venkat
Quote
 
+3 #44 RK 2011-01-24 13:19
கலைஞர் ஒரு பழுத்த அரசியல்வாதி. இன்னும் ஒரு இலவச அறிவிப்பு விட்டு தேர்தல்ல ஜெயிபாறு. நம்ப மக்களும் அதை வாங்கிகிட்டு அவர முதல்வர் ஆக்கிடுவாங்க. தமிழ் நாட்டோட தல விதிய யாராலும் மாத்தமுடியாது.
Quote
 
+4 #43 NON FISHERMAN 2011-01-24 11:28
So you mean,fisherman is not our part of NATION.

Quoting Amaruvi:
This posting on the Indian Navy is absolute rubbish. Probably this has been written without even a basic knowledge of the naval operations.

First, the navy is not for safeguarding fishermen. It is for safeguarding the nations' naval frontiers.

Additionally, the state government has utterly failed to take up the matter with the Union Govt on this. The fishermen should be made aware of india's naval borders and that would help in saving the fishermen from sri Lankan naval personnel.

The Union Govt should call a meeting with the Sri Lankan high commission and send adequate messages of appropriate stature to stop the latter's naval personnel from indulging in such acts.

A possible solution could be for Karunanidhi to apply adequate pressure on the Union Govt to take up the matter sincerely with the Sri Lankan govt.

Other than this, the navy does not have any role to play in this affair.
Quote
 
-2 #42 NON BRAHMIN 2011-01-24 11:25
I don't understand, why Brahmin has come in this subject. Did any Brahmin told or do telling to kill fisherman. Please don't bring caste and race here, if so interested in getting discrimination, you can join in respective political party.

Quoting pirabukannan:
Quoting KK:
Quoting அருட்பெருஞ்சித் தன்:
ஒவ்வொரு படகிலும் ஒரு பாப்பானை ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்று இந்தியாவின் உண்மை நிலவரத்தை தமிழனுக்கு புரிய வைப்போம்.

Where did Parpan come here? It is Karunanidhi and Sonia who are at fault. So please stop blaming parpans. Actually Parpan Subramanian Swamy was responsible for bringing out 2g scam. So let us not call caste names. It is Tamil Race at stake. Right or wrong Parpans are part of the Tamil Race.They speak Tamil . They have fought against British. Remeber Vavusi,Bharathi yar,Satyamurthy and many others. Savukku should not allow casteist comment which distract the main aim of throwing out corrupt karuna and Sonia kootani

KK i agree that brahmins also are tamil race. In fact i also acknowledge that they gave some of the produest moments to tamils.But it is also true that today majority of the brahmin community works against tamils. You should talk to your fellow brahmins that they cant cut off their own brothers hands being their backs.

If we fight , we all will die soon.

BTW subramania swamy has blood in his hands. He along with another guy cho ramasamy is the main reason for the killing of tamils.

By saying him as a good guy, you are disgracing yourself.
Quote
 
-5 #41 Kumbidren Saami. 2011-01-24 11:23
The point that as long as LTTE was there, this has not happened is just to enhance the rubbing the itching in the inner part of the body. Everybody knew that all 600 people died in just from May 2009. Then what is the reality now. Erattai Madi Valai is the problem. Now only the srilankan side tamil fishermen are in the sea and not at time of LTTE. Our side fishermen are having advanced boats and using Erattai Madi Valai. By using that type of net, even the small fishes are getting captured. this spoiled the new fish breeding. This is creating the pressure at the other side. Srilankan side tamil fishermen now in peace with their Srilankan navy, asking them to chase Indian fishermen with Erattai Madi Valai. This is the true story in the now a day skirmishes. The lawyers protest and jigina works are all not to uplift the fishermen at both sides of the water.
Quote
 
+15 #40 இந்திய வல்லரசே 2011-01-24 07:55
கோவை வெடிப்புகள் போது ஐந்தாறு இடங்களில் இருந்த வெடிக்காத குண்டுகளை செயலிழக்க செய்ய நாங்கள் உதவுகிறோம் என்று இலங்கை ராணுவம் ஒரு மாதம் முழுக்க கேட்டு கொண்டே இருந்தான்.கார்கில் ஊடுருவலை ஆடுமேய்ச்சவன் கண்டு சொன்னான் அதை பக்கத்தில் நிருபர்களை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்தி இன்று வரை அதை ஒரு யுத்தம் என்கிறீர்கள்.சின்ன பசங்க துப்பாக்கி தூக்கி கொண்டு வந்து பம்பாயில் கடல் வழியே நுழைந்து தானே அத்தனை பேரை சுட்டான். இங்கிலாந்து பிரான்ஸ் ஜப்பான் போன்ற நாடுகள் நமது மாநிலங்களை விட சிறியவை அவன் கடற்படை ராணுவம் எல்லாம்..SHAME.
Quote
 
+22 #39 PUDHIYAVAN 2011-01-24 07:14
ஏன்டா வல்லரசு பொருளாதார வளர்ச்சி 3 வது பெரிய ராணுவம் 4 வது பெரிய கடற்படை என்கிறீர்கள் ஒரு சுண்டைக்காய் நாடு 600 பேருக்கு மேல் நம் ஏழைக்குடிமக்களை கொன்றிருக்கிறான ். அதை ஒண்ணுமே செய்ய முடியவில்லை?........இந்திய கடற்படை தோற்றுவிக்கப்பட ்ட காலத்திலிருந்து பாருங்கள்......?வாய்ப்பே இல்லை கலைஞருக்கு எதிரே அமர்ந்திருக்கும ் கடற்படைதளபதி ஷர்மாவை பாருங்கள்.இந்த ஷர்மா தமிழ் மீனவனை காப்பாற்ற முடியுமா?அதே சமயம் ஒரு பாகிஸ்தான் மீனவரையோ சீன மீனவரையோ ஏன் ஒரு பர்மா மீனவரையோ சிங்களன் சுட்டிருக்கிரான ா?இல்லவே இல்லை ஷர்மாக்களை பற்றி நம்மை விட சிங்களனுக்கு நன்றாக தெரியும்.
Quote
 
+4 #38 pirabukannan 2011-01-24 02:00
Quoting KK:
Quoting அருட்பெருஞ்சித் தன்:
ஒவ்வொரு படகிலும் ஒரு பாப்பானை ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்று இந்தியாவின் உண்மை நிலவரத்தை தமிழனுக்கு புரிய வைப்போம்.

Where did Parpan come here? It is Karunanidhi and Sonia who are at fault. So please stop blaming parpans. Actually Parpan Subramanian Swamy was responsible for bringing out 2g scam. So let us not call caste names. It is Tamil Race at stake. Right or wrong Parpans are part of the Tamil Race.They speak Tamil . They have fought against British. Remeber Vavusi,Bharathi yar,Satyamurthy and many others. Savukku should not allow casteist comment which distract the main aim of throwing out corrupt karuna and Sonia kootani

KK i agree that brahmins also are tamil race. In fact i also acknowledge that they gave some of the produest moments to tamils.But it is also true that today majority of the brahmin community works against tamils. You should talk to your fellow brahmins that they cant cut off their own brothers hands being their backs.

If we fight , we all will die soon.

BTW subramania swamy has blood in his hands. He along with another guy cho ramasamy is the main reason for the killing of tamils.

By saying him as a good guy, you are disgracing yourself.
Quote
 
+20 #37 உண்மை சுடும் 2011-01-24 01:49
தொப்புல்குடி உறவான ஈழ தமிழனுக்கு சுயயுரிமை வேண்டும் என்று பேசும் நாம் நம் சுயயுரிமை இழந்ததை பற்றி கவலை பட மறுக்கிறோம். தமிழ் தேசியம் என்பது ஈழம் மட்டும் அல்ல தமிழ் பேசும் மக்களுக்கான தேசியம்.

சோவியத் போன்ற வல்லரசுகள் சிதருண்டது தேசிய இனங்களை அடக்க நினைத்தால் என்பதை மறக்க கூடாது. தமிழ் நாடு என்பதன் பொருளே தமிழ் "நாடு" என்பது தான் இன்றில்லை என்றாலும் நாளை நமக்கான தேசம் பிறக்கும் அதுவரை நாம் அடங்கிய அடிமைகளாய் இல்லாமல் அடங்க மறுத்த அடிமைகளாய் வாழ்ந்தோம் என்று வரலாறு சொல்ல வேண்டும்.

ஆயுத போராட்டம் இதற்கான தீர்வாய் இல்லாமல் இருக்கலாம் ஆனால் போராடாமல் தீர்வு நிச்சயம் இல்லை ஏதோ ஒரு வகையில் நமது எதிர்ப்பு இல்லை என்றால் சொரணை அற்ற இனமாய் வாழ்ந்தோம் என்று வரலாறு ஏசும். ஈழம் இல்லை என்று சொன்ன டெல்லி எருமைகளுக்கு நாம் இந்தியன் இல்லை என்பதை உரத்து சொல்வோம்

தமிழரின் தாகம் தமிழ் தேசிய தாயகம். தாயக கனவுடன்
Quote
 
+5 #36 Devil 2011-01-23 19:16
Quoting சிங்களன்:
எங்களை எந்த தமிழ் பண்ணி & இந்தியா மடையர்கழலும் ஒன்னும்பன்னமுடி யது... ஹா ..ஹா.

தில் இருந்தா மோதி பாருங்கடா தமிழ் பண்ணிகளா..?

foreigners kita pitchai eduthu war nadathumbothey ewlo thimira, unga pM rajapakshey american president urine kudichu war crime la relief pana solranamae? LTTE irukumbothu engada pochu unga dhairiyam? epayachiyum varadhuku paeyer dhairiyam illai. Dhairiyam veeram adhu thamizhan property , chinese ku unga wife a supply pani war panina neenga paeriya aala. Upto me singalese are more than a pimp.
Quote
 
+4 #35 moorthy 2011-01-23 19:13
//எங்களை எந்த தமிழ் பண்ணி & இந்தியா மடையர்கழலும் ஒன்னும்பன்னமுடி யது... ஹா ..ஹா.

தில் இருந்தா மோதி பாருங்கடா தமிழ் பண்ணிகளா..?//
இதை எழுதியது சிங்களன் அல்ல. இன்னொரு சகுனி. எந்த மான ரோசமுள்ள தமிழனும் இதை எழுதமாட்டான்.சிங்களன் என்று பெயர் எழுதிய ......
Quote
 
+1 #34 Pichamuthu 2011-01-23 18:51
Yarukum ootdu podakudathu appruram thrium meenavan ஒற்றுமை
Quote
 
+22 #33 pottadi 2011-01-23 18:43
நாம் ஏன் குடியரசு தினத்தைப் புறக்கணிக்கக் கூடாது .தமிழர்களை இந்தியர் என் ஏற்றுக் கொள்ளாத
அரசாக இருக்கும் போது , இருந்த கொஞ்ச கொஞ்ச ஆண்மையைக் கூட சோனியாவிடம் அடகு வைத்துவிட்ட
தமிழ்க காங்கிரஸார் .குடியரசு தினத்தில் கருப்புக் கொடி ஏற்றுவோம் .
Quote
 
+32 #32 பொதுஜனம் 2011-01-23 18:42
வைப்பாடியின் மகளுக்கும் அவளுடன் தொடர்பு உள்ளவனுக்காக மட்டும் எதையும் செய்யத் தயாராக இருக்கும் தலைவன் (?) இன்னும் நமக்குத் தேவை தானா? அப்படி மானங்கெட்ட ஒருவன் ஆறறை கோடி மக்களுக்கு தலைவனாக இருக்கத் தான் வேண்டுமா? அவனையும் அவன் கட்சியினையும் கூட்டணியையும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்போம். ஒரு ஓட்டு கூட அவன் கும்பலுக்கு போகாமல் செய்வோம்.

தனது டிவி கம்பெனிக்கும், மகளின் பதவிக்கும் பறந்து பறந்து வேலை பார்க்கும் இவன், மக்கள் செத்தால் தந்தி அடிப்பானாம். இப்படியே விட்டால் இது தான் இனி எல்லோருக்கும் கதியாகும்.

சுதந்திரப் போராட்டம் போன்ற ஒரு போராட்டத்தை நாம் நடத்தியே தீர வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கின்றோம். சீனாவில் ஊழல்வாதிகளையும் சமூக குற்றவாளிகளையும ் கைது செய்கிறார்கள், விசாரிக்கிறார்க ள், தண்டனை கொடுக்கிறார்கள் . இது அனைத்தும் இரண்டு மூன்று வாரங்களில் முடிந்து விடுகின்றது. நாமும் அது போல் செய்யாவிட்டால் நமது வல்லரசு கனவில் மண் தான் விழும்.

நாம் சினிமாவையும் கிரிக்கட்டையும் பார்த்துக் கொண்டு கையாலாகதவர்களாக பேடிகளாக இருக்கின்றோம். ஊழல்வாதிகளுக்கு எப்படி சொரணை இல்லையோ, அதுபோல் மக்களுக்கும் சொரணை இல்லை. அதனால் தான் நடப்பதை வெறும்மணே வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் தார்மீக கோபம் இல்லாமலும் இருக்கின்றோம்.

பாரதி கூறியது போன்று நாம் 'ரவுத்திரம் பழக வேண்டும்'. நெஞ்சில் உரமும் உறுதியும் வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போல் வீரம் வேண்டும். இந்தக் குள்ள நரி கூட்டத்தை ஒழித்தே ஆக வேண்டும். இல்லையேல் வருங்கால சங்கதியினர் நம்மளைத் தான் சபிப்பார்கள்.

ராபர்ட் கிளைவ் சென்னையில் தான் குமாஸ்தாவாக வாழ்க்கையை ஆரம்பித்து இந்தியா முழுவதையும் பிடித்தான். சுவாமி விவேகானந்தர் கூறியது போல் சென்னையில் இருந்து தான் புரட்சி உருவாக வேண்டும். (அவர் இதை 1890களில் சொன்னார், அது இப்போதும் பொருந்துகின்றது பாருங்கள்). நாம் வரும் தேர்தலில் கொடுக்கும் அடி நாட்டிற்கே ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். ராகுல் காந்தியின் நடிப்பில் ஏமாறாமல் பீகாரிகளைப் போல் காங்கிரஸை விரட்டி அடிக்க வேண்டும்.
கலைஞர் சம்பந்தப்பட்ட டிவி, தொழில்களை புரக்கணியுங்கள் . இலவசம் எதையும் வாங்காதிர்கள். டாஸ்மாக் போவதை தவிருங்கள்.
Quote
 
+12 #31 Raavanan 2011-01-23 18:41
தினம்தினம் சிங்களனிடம் செத்துமடியும் மீனவர்களே....ஒன்று திரண்டு...சீன அரசாங்கத்திடம் முறையிடுங்கள்...
இந்தியாவோ, தமிழகமோ எதுவும் செய்யபோவதில்லை...
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 145 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5924
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week62826
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month265558
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12787677