To shut down the govt. liquor shops opened throughout the streets of thamil nadu, to drew off the english medium school owners and bring back thamil as a teaching language again in thamil nadu and to put an end for free issues, the government must be changed.
The press and the media's projection of Jayalalitha looks like that, she was the prime freedom fighter for our independence. Infact, Jayalalitha is the main cause for the eradication of millions of thamilians in the sub continent through her tie up with Congress in the earlier days. Thamil community has forgotten everything very soon within 5 years and again getting ready to welcome her back irrespective of future consequences. It is extreemly sad that, thamils forget everything unknowingly what they are. Long Life Thamil and Long Life Thamilians
எனது கணிப்பு படி இந்த முறை வாக்குகள் பிரிந்தாலும் திமுக நிச்சயம் தோற்கும், கடந்த ஜெயலலிதா ஆட்சியில் குறை சொல்லும்படி எந்த தவறும் நடக்க வில்லை அதனால் சொற்ப மக்களே ஆட்சி மாற்றத்தை எதிர் பார்த்தார்கள், அந்த நேரத்தில் விஜயகாந்த் தனித்து போட்டியிட்டதால் மக்கள் குழம்பி போனார்கள், விஜயகாந்த் வாக்குகளை பிரித்தால் பல தொகுதிகளிலும் சொற்ப வோட்டு வித்தியாசத்தில் ஆதிமுக தோற்றது, இந்த முறை திமுகவின் அதிருப்தி வாக்குகள் ஆதிமுகவுக்கும் விஜயகாந்துக்கும் கிடைக்கும், இருப்பினும் ஆதிமுகவுக்கே அதிக இடம் கிடைக்கும், தேமுதிகவும் ஆதிமுகவும் இணைந்தால் அது பலமான கூட்டணியாக அமையும், திமுக காங்கிரஸ் கூட்டணிக்கும் மரண அடியாக அமையும். இந்த கூட்டணிக்கு எதிர் கட்சியாகும் வாய்ப்பு கூட அமையாதவாறு மக்கள் அவர்களை எல்லா தொகுதியிலும் வீழ்த்த வேண்டும். திமுகவுக்கு ஒரு எம்எல்எ கிடைத்தால் கூட அதை வைத்து அவர்கள் பல ஆயிரம் கோடி ஊழல் செய்திடுவார்கள், ஆகவே மக்களே ஜாக்கிரதை...
பாஸ்! நம்ம சீமான் இந்த ஸ்டாலினை எதிர்த்து போட்டி இட்டால் எப்படி இருக்கும்? நாம கடினமான போட்டியா மட்டும் இல்ல, ஸ்டாலின் வேற எங்கயும் பிரச்சாரம் பண்ண போக விடாம பண்ணிரலாம்? என்ன சொல்றீங்க?
கருணா நிதி பற்றி வரும் வாசகர் விமர்சனங்களை கருணாநிதி இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும் அதோடு மற்ற தலைமை செயலர்கள் இ -மெயில் முகவரிக்கும் அனுப்பவும் அப்போதுதான் தமிழக மக்களின் மனநிலை மானங்கெட்ட அதிகாரிகளுக்கு தெரியும் .இதன்பிறகாவது இரண்டொரு அதிகாரிகள் திருந்தலாமல்லவா முயற்சிக்கவும் நன்றி
மனிசனாக பிறந்த எவனும் தன்னைப் பற்றி சவுக்கு, தட்ஸ்தமிழ் போன்ற தளங்களில் வரும் விமர்ச்சனங்களைப் படித்தால் தற்கொலை பண்ணிக்கொள்ளவான். ஆனால் எப்படி தான் இந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவ்வளவு விமர்ச்சனங்களையும் பார்த்துவிட்டு இன்னும் உயிரோடு இருக்கின்றார்களோ.
ஐயா தட்ஸ்தமிழ் இணையதளத்தை சவுக்குடன் ஒப்பிடவேண்டாம். தட்ஸ்தமிழ் வியாபாரத்திற்காக கருத்தை மாற்றி மாற்றி எழுதுவார்கள். அனால் சவுக்கு ஒன்றே ஆதாரத்துடன் அதிகாரிகள், போலீஸ், திமுக அல்லகைகள், போலி மனிதர்களை பற்றி முகமுடியை கிழித்து அவர்களின் அழுகிய மறுபக்கத்தை எந்த எதிர்பார்ப்பின்றி காட்டும் கண்ணாடி. சவுக்கின் வாசகர்கள் தினம்தோறும் அதிகரிப்பதில் தெரிந்து கொள்ளலாம்.
மத்தியிலும், மாநிலத்திலும் நமது ஆட்சி, மக்கள் எப்படி மடிந்தால் நமக்கென்ன எனபது போல் இவர்கள் தேர்தல் தொகுதி உடன் பாடு பற்றி பேசுகிறார்கள். மானஸ்தன் திருமா, ராமதாஸ் எப்படி இதையெல்லாம் சகித்து கொண்டு வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என்பதே எங்களை போன்ற தமிழ் ஆவலர்களின் கேள்வி. ஒரு லட்சத்தி எலுவதயிரம் கோடி ஊழலை பற்றி கூட இந்த மானஸ்தர்கள் வாய் திறக்கவில்லை. இவர்களது கட்சி காரர்களே இவர்களை தோற்கடிப்பார்கள் வரும் தேர்தலில் எனபது உறுதி.
kalaignar is a veera tamilan. Hence,he is able to indulge in seat sharing over the dead-bodies of our brethern. We agree that we do not have such veeram (courage)
Have you released the comments??? Then why you are asking people to comment. Only if the comments are convenient for your inner parts itching scratch, you are publishing. This country is not made of all fools. Fools only support Peelam & Bunkar Prabha.
இந்த நாய்ங்க ஒரு சிங்குக்கு பாகிஸ்தான் மரணதண்டைனணு சொல்லும் பொது அவ்வளவு ஆதங்க பட்டு என்ன பண்ணினாங்கன்னு நமக்கு தெரியும் . ஆஸ்திரேலியால இதே தான் பண்ணினாங்க. ஆனா தமிழனுக்கு உயிர் போன கூட ஒன்னும் பண்ண மாட்டங்க.
இவர்களுக்கு யார் செத்தால் என்ன எதைபற்றியும் கவலை இல்லை. ஒரே ஒன்று தான், எப்படி இந்த மீனவர் இறந்த விஷயத்தை மக்கள் மனதில் இருந்து விரைவில் மறக்கவைக்கலாம் என்று தற்போது யோசித்துகொண்டிருப்பார்கள். வேறு ஏதாவது புது உண்ணாவிரதம் அல்லது வேறு ஏதாவது என்கவுண்டர்.... தேர்தலின் பொது பணம் மட்டும்தான் யார் ஜெயிக்கபோகிறார்கள் என்பதை முடிவு செய்யும். அப்படி பார்த்தால் இவர்கள்தான் மறுபடியும் வருவார்கள். கொடுக்கப்போகும் பணம் இவர்கள் பணம் என்றால் பரவாயில்லை. ஆனால் கடைத்தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைக்கும் கதிதான் இங்கும்.
ஹ்ம்ம்...... இப்படி ஆதங்கபடுவதைத்தவிர வேறு வழியே இல்லை. பணத்தை வாங்கினாலும் வாங்கவிட்டலும் சுயமாக சிந்தித்து வாக்களித்தால் தான் இந்த நிலைமை மாறும்.
மனசாட்சியுள்ள பத்திரிகையாளர் திரு மதி அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கங்கள்.அவ்வண்ணமே நேர்மை நீதி நியாயம் கொண்ட பத்திரிகை திணமனிக்கும் எனது வணக்கங்கள். ஒங்குக உங்கள் பத்திரிகா தர்மம். மற்ற பத்திரிகைகள் கீழத்தரமான சினிமா அரசியல் ஜால்ராக்களாக விளங்கும் சமயம், தனக்கான சமுகப்பொறுப்பை உணர்ந்து மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்.
மனிசனாக பிறந்த எவனும் தன்னைப் பற்றி சவுக்கு, தட்ஸ்தமிழ் போன்ற தளங்களில் வரும் விமர்ச்சனங்களைப் படித்தால் தற்கொலை பண்ணிக்கொள்ளவான். ஆனால் எப்படி தான் இந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவ்வளவு விமர்ச்சனங்களையும் பார்த்துவிட்டு இன்னும் உயிரோடு இருக்கின்றார்களோ.
Comments
Intha Italian Oru thadava sonna 100 thadava Sonna Mathiri
Savukku Please Update your Counter in this website
The press and the media's projection of Jayalalitha looks like that, she was the prime freedom fighter for our independence. Infact, Jayalalitha is the main cause for the eradication of millions of thamilians in the sub continent through her tie up with Congress in the earlier days. Thamil community has forgotten everything very soon within 5 years and again getting ready to welcome her back irrespective of future consequences. It is extreemly sad that, thamils forget everything unknowingly what they are. Long Life Thamil and Long Life Thamilians
நாம கடினமான போட்டியா மட்டும் இல்ல, ஸ்டாலின் வேற எங்கயும் பிரச்சாரம் பண்ண போக விடாம பண்ணிரலாம்?
என்ன சொல்றீங்க?
A very strong story about the plight of citizens in the hands of our police
J.Venkat
நண்பா முதலைக்கு ஏது நாக்கு?
முதலையின் கண்ணீர்கூட போலியானது!
வாய் பிளந்திருக்கும் ஓநாய்கள். வஞ்சகம் செய்யும் நரிகள்.
சதி செய்யும் செய்யும் சகுனிகள்.இவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால்
தமிழ் நாடு சுடுகாடு ஆகும்.ரத்த ஆறு ஓடும்.ஏழைகள் பட்டினியால் சாவார்கள்.இது உறுதி.
ஆஸ்திரேலியால இதே தான் பண்ணினாங்க. ஆனா தமிழனுக்கு உயிர் போன கூட ஒன்னும் பண்ண மாட்டங்க.
கடல் ஆமையே கருணா
என் கதையைக்கேள்,
போரில்த்தான் அழிந்தான்
ஈழத்தமிழன்,
அதற்கும் ஒரு பொருளுண்டு.
போர் பூட்ட்டிய பொன்சேகா
"பொருமுகிறான் சிறைக்குள்".
உன் நண்பன்
புல்லன் ராஜபக்க்ஷ
புழிலில், "புற்றுநோய்" கண்டு
அமெரிக்க ஆஸ்பத்திரியில்
புலம்புகிறான்.
நரகாசுரனை விஞ்சிய நீ
கடலில் கலைந்த கனவுகளால்
"தாலியறுந்த
முருகேஸ்வரியின் சாவீட்டில்"
முகர்ஜியுடன்
தொகுதிப்பேரம் பேசுகிறாய்.
உன் குடும்பத்தில் இடி விழுந்து
எரிந்திருந்தால் ? சிந்தித்துப்பார ்?
புல்லனே உனக்கு தொண்டையில்
"புற்றுநோய் உண்டாகட்டும்",
ஹ்ம்ம்...... இப்படி ஆதங்கபடுவதைத்தவ ிர வேறு வழியே இல்லை. பணத்தை வாங்கினாலும் வாங்கவிட்டலும் சுயமாக சிந்தித்து வாக்களித்தால் தான் இந்த நிலைமை மாறும்.
RSS feed for comments to this post