முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பட்டொளி வீசி பறக்குது பாரீர். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 10
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 26 ஜனவரி 2011 07:43

a3216875

நன்றி தினமணி

 

 

 

Comments  

 
+15 #11 tamil anban 2011-01-26 22:26
எல்லாவற்றுக்கும ் கருணாநிதியின் பெயரை சூட்டியாகிவிட்ட து, காங்கிரெஸ் காரர்கள் வேறு ராஜீவ் காந்தி பெயரை அதற்க்கு வையுங்கள் இதற்க்கு வையுங்கள் என்று கூவிகொண்டுள்ளனர ், இதற்க்கு மேல் எதற்ககெல்லாம் இவர்கள் பெயரை வைக்கலாம்,
கலைஞர் இலவச கழிப்பிடம்
கலைஞர் இலவச சுடுகாடு
கலைஞர் இலவச பிணவறை
கலைஞர் பொதுமக்கள் வயிறு எரிக்கும் திட்டம்,
கலைஞர் இலவச வாய்க்கரிசி திட்டம்
கலைஞர் இலவச நெத்திகாசு திட்டம்
கலைஞர் இலவச சங்கு, தாரை தப்பட்டை திட்டம்
கலைஞர் இலவச ------ திட்டம் என்று அடுக்கலாம்
வரும் தேர்தல் வாக்குறுதி: வீட்டுக்கு ஒரு பிள்ளை இலவசம்

இனி ராஜீவ் காந்தி, இவர் பெயரை ஆம்புலன்சுக்கு வைக்க வேண்டுமாம், அரசு மருத்துவமனைக்கு வைக்க வேண்டுமாம்.
இந்த பட்டியலில்

ராஜீவ் காந்தி சுடுகாட்டு சாலை
ராஜீவ் காந்தி சாராய கடை
ராஜீவ் காந்தி ---- விடுதி
ராஜீவ் காந்தி பாதாள சாக்கடை திட்டம்

சோனியா அம்மையார் மன்னிக்கவும் அந்தோனியோ மாயனோ பெயரை எதற்காவது வைக்க விரும்புகிரிர்க ளா காங்கிரெஸ் கார பெருமக்களே?

மக்கள் பணத்தில் செய்யும் திட்டங்களுக்கெல ்லாம் கண்டவன் பெயரை ஏன் வைக்க வேண்டும், மக்கள் யோசிப்பார்களா?
Quote
 
 
0 #10 Moorthy 2011-01-26 21:38
Hi Savukku
Please publish the below post

http://krpsenthil.blogspot.com/2011/01/blog-post_26.html

Thanks
Quote
 
 
+2 #9 Tamizhan 2011-01-26 20:13
Aamaam inge namma 'thalaivar' kanume ! CIT nagar poitaro ?
Quote
 
 
+1 #8 Tamizhan 2011-01-26 20:12
Also visit and record your comments

http://cattle-classes.blogspot.com/
Quote
 
 
+6 #7 sakthy 2011-01-26 19:21
எமது வரிப்பணம்,லஞ்சம ்,ஊழல்,கருப்புப ்பணம் அனைத்தையும் சுருட்டி சொகுசாக வாழும் ஆட்சியை,தி.மு.க.+ காங்கிரஸ் கூட்டணியை தமிழ்நாட்டில் இருந்து முற்றாக ஒழித்துக் கட்ட வெளிநாடுகளில் உள்ளோரும் தமிழநாட்டில் இருப்பவர்களும் எழுதுவதோடு நில்லாது நண்பர்கள்,உறவின ர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும். பணத்தையும்,இலவச ங்களையும் வாங்குவோம்.ஆனால் நமது வாக்குகள் எதிர் கூட்டணிக்கே. இது ஒரு புனிதப் போராக கருதி நாம் செயல்பட வேண்டும்.தவறினால் மீண்டும் மீள முடியாத சேற்றில் விழுந்து விடுவோம்.வெளிநாடுகளில் உள்ளவர்களும் உறவினர் நண்பர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்..
Quote
 
 
+5 #6 குசும்பன் 2011-01-26 15:03
110 கோடி மக்களுக்கு தேசியக்கொடியை காட்டி பார்வைக்கு பணிவாகவும், சொந்தக்கொடியை உசரத்திலும் ஏற்றியிருப்பது பால் தொட்டு பால் கறப்பதென்பதன் தந்தரம், ஊழலும் தேசியமும் குற்றம் கூற க்கூடாத ஒன்றாக கலங்கமற பறக்கிறது, கண்மூடி பூனை பால்குடித்தகதைய
Quote
 
 
+10 #5 Rk Guru 2011-01-26 11:22
ஒரு நாட்டின் தேசிய கீதம் எனபது அந்நாட்டு ஆட்டு மந்தைகளை ஒன்றிணைக்கும் முயற்சி...

இந்த முயற்சி அரசியல்வாதிக்கு எப்போதும் கைமேல் பலன்தான் அவன் சுயலாபத்திற்கு...ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்தே ஆனந்தம் காணுவான்...அவ்வாடுகளை சுதந்திரமாக சிந்திக்கவும், சுயபுத்தியுடன் இருக்கவும் என்றும் விடமாட்டான்...தேசியகீதமும் வெறி பிடித்த மதங்களுக்கு ஒ...ப்பானதுதான்.
Quote
 
 
+5 #4 Rk Guru 2011-01-26 11:21
ஆதரவு குரல்கள் அதிகமாகும் போது எதிர்ப்பு குரல் அடங்கித்தான் போகும்...ஆனால் அடங்கியதே என்று அஜாக்ரதையாக இருக்க கூடாது. அடங்கிய குரல் புது தெம்புடன் வந்தாலும் வரும்.
Quote
 
 
+3 #3 Rk Guru 2011-01-26 11:21
குறைந்த பட்ச செயல்திட்டம் ஒன்று உள்ளது....இது இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக ்கு கட்சிதமாக பொருந்துகிறது.

"நீ பசியோடு இருக்கிறாயா.? உனக்கு நான் பிரியாணி போடுகிறேன் என்று சொன்னேன்னா..அது முடியுமோ.? முடியாதோ.? அது எனக்கே தெரியாது. அதனால் தற்காலிகமாக பிரியாணி நினைப்பை மறக்க இந்தா டி,பண்ணு இதை சாப்பிட்டு பசி ஆற்றிகொள்".

இதுதான் இப்போது இ...ருக்கும் ஆட்சியாளர்களின் குறைந்தபட்ச செயல்திட்டம் மக்கள் முன்நிறுத்துவது .
Quote
 
 
+15 #2 Rk Guru 2011-01-26 11:20
இந்திய நாட்டின் குடியரசு எனபது...நித்தமும் ஒரு மீனவன் உயிர் துறப்பது...அதை வேடிக்கை பார்த்து ஒரு மட சாம்பராணி இன்னொரு மட சாம்பரானிக்கு தந்தி அனுப்புவது.
Quote
 
 
-10 #1 jingili 2011-01-26 11:19
70 latcham kodiya? appa micham ellam enga? o BJP kaaran adichaanu solureengala?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 109 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11412
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week68314
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month271046
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12793165