|
புதன்கிழமை, 26 ஜனவரி 2011 08:23 |
|
தினமணி இணைதளத்தில் இன்று இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயகாந்தனின் சிறுகதை, குறுநாவல், நாவல்களின் தலைப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தப் புகைப்படத்திற்கு அவை மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளன. சிறப்பம்சத்தை கருதி, சவுக்கு அதை மறுபதிப்பு செய்கிறது.

தினமணி இணைதளத்தில் இன்று இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயகாந்தனின் சிறுகதை, குறுநாவல், நாவல்களின் தலைப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தப் புகைப்படத்திற்கு அவை மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளன. சிறப்பம்சத்தை கருதி, சவுக்கு அதை மறுபதிப்பு செய்கிறது.
உதயம்
குருபீடம்
அக்கினிப் பிரவேசம்
-
ஒரு பிடி சோறு
தேவன் வருவானா
-
இனிப்பும் கரிப்பும்
இறந்த காலங்கள்
-
மாலை மயக்கம்
சுமை தாங்கி
-
சுய தரிசனம்
உண்மை சுடும்
-
புதிய வார்ப்புகள்
புகை நடுவினிலே
-
பிணக்கு
அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்
-
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
சக்கரம் நிற்பதில்லை
-
புது செருப்பு கடிக்கும்
ஆடும் நாற்காலிகளில் ஆடுகின்றன!
-
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
நீ இன்னா ஸார் சொல்றே?
நன்றி தினமணி இணையதளம். |
Comments
And what about the Ilangai issue. I am not a defender or offender of the ezha thamizhagam. But the way he acted when all are dying. Do you say it is fine? He can immedietly go to delhi whenever he want to get seat, position for his daughter, son, grandson. But cant even send his son / daughter to talk to the authorities for this issue? You can question about Ms.Jayalalitha on what she did? She had mentioned her stand clearly that she is not supporting. But what Mr. Kalaignar said?He is calling himself as a leader of entire Tamils in the world. If this is AIADMK period and the same happened I would have clearly blamed Ms. Jayalalitha too. Please dont say that the central is acting like that. Is DMK not part of central alliance? Cant they do anything for that?
I was not able to sleep or eat properly when these killings happening. What I can do apart from crying or signing some petition online? What is Mr.Kalaignar's comment when the Srilankan Tamil MPs' visited him. He quoted 'There is a lady who lost her husband. I cannot console her'. Is this a proper statement? Then can they kill thousands and thousands for a single family revenge?
Also you are talking about the dismissal of the govt. / corporation employees. What is the % of them in entire TN population 5%? 10%? What about the rest? Have you seen the way the govt officials work in DMK regime and ADMK regime. They have the fear of dismissal or suspension in ADMK regime and hence they work well.
Naanum Kalaignarthaan.
Again I am saying, I am not sure about other issues what happened. I learnt many from savukku. But what ever I am seeing from savukku or not, my vote is for AIADMK just because I have seen how my people in my area are living better in AIADMK period.
please publish survey details
அவரது சுயரூபத்தை பற்றி கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூலில் படியுங்கள், விபச்சாரியிடம் காரியம் முடிந்த பின் மிரட்டி பணத்தை மீண்டும் பிடுங்கியவர் அவர், அறிஞர் அன்ன அவர்களின் மனதையே தனது அரசியல் லாபங்களுக்காக குழப்பியவர் அவர், ஈவிகேஎஸ் சம்பத் அவர்களை அடிக்க அடியாளை ஏற்ப்பாடு செய்தவர் அவர், ஜெயலலிதாவை சட்டசபையில் வைத்து ஒரு பெண் என்றும் பாராமல் கேவலமாக நடந்து கொண்ட துரைமுருகனை தட்டி கொடுத்து இன்றும் தன அருகிலேயே வைத்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் மட்டமான மனிதன் தான் கருணாநிதி, அவர் கொடுக்கும் ஒவ்வொரு சலுகையிலும் இலவசதிலும் அவருக்கும் அவர் குடும்பத்துக்கு ம் லாபம் இருக்கும், கடந்த முறை தவறு செய்தார் கைது செய்யப்பட்டார், இந்த முறையும் பல பெரிய தவறை செய்திருக்கிறார ், தவறை மட்டுமே செய்திருக்கிறார ், அடுத்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் கைது செய்யப்படுவார், பொது வாழ்கையில் இருப்பவர்களின் உருவத்தையும் வயதையும் வைத்து நாம் மதிக்க தேவையில்லை, அவர்களின் குணத்தையும் சேவை மனப்பான்மையையும ் , நடுநிலை தவறாத நிர்வாக திறனையும் மட்டுமே நாம் பார்க்க வேண்டும், நமது அனுதாபத்தை காட்ட நம் நாட்டிலும் உலகத்திலும் பலர் இருக்கிறார்கள், ஈழ தமிழர்கள் இருக்கிறார்கள் அந்த பாவப்பட்ட மக்களுக்கே இந்த வயதிலும் தனது பதவிக்காகவும் குடும்ப லாபதுக்க்காகவும ் துரோகம் செய்த ஒரு கேவலமான மனிதனுக்கு இறக்கபடுவதே பெரிய பாவம் தான் அன்பு தோழரே, இவ மேல் நாம் காட்டும் அனுதாபத்தை விழலுக்கு இரைத்த நீர் என்று கூட சொல்ல முடியாது, விஷ செடிக்கு இறைத்த நீர் என்று தான் சொல்ல முடியும், மன்னிக்கவும் நண்பரே கருணாநிதி எனக்கு ஒன்றும் எதிரி அல்ல நம்மை நிர்வகிக்க நாம் தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் நமக்கு துரோகம் செய்தால் நமக்கு கோபம் வரும் அல்லவா? அந்த கோபம் தான் எனக்கு இருக்கிறது, மற்றபடி நான் இரு கழகங்களையும் விமர்சிப்பவன்.
When you became the spokesperson for the Administrator of Savukku to issue me such order?
Which is self-respect? Saying Vanakkam with folded hands as done for Kalaingar or falling prostate at Jaya's feet.
Talking about truth, can you please check whether the Loyola College survey news in Savukku is true as they have reportedly denied such survey. Savukku should clarify as the unconfirmed news report is appearing for several days.
அரை கிறுக்கனும் தந்திரக்கார நரியும்
சிறு நரியும் பெரிய தந்திர நரியும்
அரை துரோகி முழு துரோகிக்கு வணக்கம்
அரை நரியின் பாராட்டு பெறும் முழு நரி
அரை கிறுக்கன் பாராட்டில் மகிழும் பெரு நரி
http://thatstamil.oneindia.in/news/2011/01/26/rajathiammal-worshipped-nellaiappar-temple-aid0091.html
உங்களின் (அவ)மரியாதையான மேலும் (அவ)லட்சணமான திமுக அனுதாப கருத்துக்களை வேறொரு இனைய தளத்தில் நாங்களும் பார்த்துள்ளோம் புதியவன் ராஜ் அவர்களே !!
“அண்ணத்துரையின் மரணத்துக்குக் கூடியது கும்பல். கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும ் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும ், சர்வாதிகாரத்தைய ும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் , சத்யாக்கிரகத்தா லும் சந்திக்கும்.” - இது ஜெயகாந்தனின் வியாக்கியானம்.
ஆதார செய்தி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20311274&format=print&edition_id=20031127
இப்போது எந்த முஞ்சியை வைத்த்துகொண்டு அண்ணாவின் குள்ளநரி தம்பியை சந்தித்திருக்கி றார். ஒருவேளை இனம் இனத்துடன்தான் சேருமோ...?
கலைஞர் வீட்டு கழிப்பறைக்கு கிடைத்துவிட்டது . . .
இன்னுமொரு இலக்கிய சொம்பு
ஐயா Puthiyavan Raj அவர்களே கருணாநிதியின் ஆரோக்கியம் நன்றாக தான் இருக்கிறது, அவர் முதுமை காரணமாக அமர வில்லை, அனுதபதுக்காக சக்கர நாற்காலியில் சுத்துறார், தேர்தல் முடியட்டும் கிழவர் இன்னொரு கல்யாணம் கூட செஞ்சுக்குவார், அவர் கையை உற்று பாருங்கள் ஆர்ரோகியமான இளைஞனின் கை போல இருக்கிறது, அவர் அனுதாபத்தை சம்பாதிப்பதில் கில்லாடி, கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இரவில் கைதுசெய்த பொழுது அவர் ஆடிய நாடகம் இதற்க்கு சாட்சி, அவர் மேல் ஊழல் புகார் இருந்தது அதனால் கைது செய்தார்கள், பகலில் போனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்று இரவில் கைது செய்தார்கள், அவரும் அவர் குடும்பமும் தான் கலாட்டா செய்தது, அதை படம் பிடித்ததும் அவரின் குடும்ப ஊடகம், எவ்வளவு பெரிய இல்லமாக இருந்தாலும் அந்த வீட்டில் இருப்பவரை கைது செய்ய அதிகபட்சம் பத்து நிமிடங்கள் ஆகுமா? அந்த நேரத்துக்குள் எப்படி ஊடக ஒளிப்பதிவாளர்கள ் அங்கே வந்து படம் பிடித்தார்கள், நள்ளிரவில் தூங்கி கொண்டல்லவா இருந்திருப்பார் கள்? ஆகா இந்த செய்தி முன்கூட்டியே கருணாநிதிக்கு வந்திருக்கிறது, ஊடகங்கள் தயார் நிலையில் இருந்தது, களேபரமான சூழலை உருவாக்கவே அன்று இந்த நயவஞ்சக குடும்பம் அன்று கலாட்டா செய்தது, கலாட்ட செய்யும் பொது தள்ளு முள்ளு ஏற்பட வைத்து ஐயோ கொல்லுரன்களே என்று டப்பிங் பேச வைத்து இவர்கள் ஒரு பெரிய நாடகத்தையே அரங்கேற்றிவிட்ட ர்கள், கைது செய்யும் பொழுது கலாட்டா செய்தால் காவல் துறையினர் என்ன கொஞ்சுவார்களா? இதை போன்ற நாடகங்களை நம்பும் மக்களில் நீங்களும் ஒருவர் என்று நினைக்கிறன் ஐயா!!
கலைஞர் இலவச கழிப்பிடம்
கலைஞர் இலவச சுடுகாடு
கலைஞர் இலவச பிணவறை
கலைஞர் பொதுமக்கள் வயிறு எரிக்கும் திட்டம்,
கலைஞர் இலவச வாய்க்கரிசி திட்டம்
கலைஞர் இலவச நெத்திகாசு திட்டம்
கலைஞர் இலவச சங்கு, தாரை தப்பட்டை திட்டம்
கலைஞர் இலவச ------ திட்டம் என்று அடுக்கலாம்
வரும் தேர்தல் வாக்குறுதி: வீட்டுக்கு ஒரு பிள்ளை இலவசம்
இனி ராஜீவ் காந்தி, இவர் பெயரை ஆம்புலன்சுக்கு வைக்க வேண்டுமாம், அரசு மருத்துவமனைக்கு வைக்க வேண்டுமாம்.
இந்த பட்டியலில்
ராஜீவ் காந்தி சுடுகாட்டு சாலை
ராஜீவ் காந்தி சாராய கடை
ராஜீவ் காந்தி ---- விடுதி
ராஜீவ் காந்தி பாதாள சாக்கடை திட்டம்
சோனியா அம்மையார் மன்னிக்கவும் அந்தோனியோ மாயனோ பெயரை எதற்காவது வைக்க விரும்புகிரிர்க ளா காங்கிரெஸ் கார பெருமக்களே?
மக்கள் பணத்தில் செய்யும் திட்டங்களுக்கெல ்லாம் கண்டவன் பெயரை ஏன் வைக்க வேண்டும், மக்கள் யோசிப்பார்களா?
இன்னுமொரு இலக்கிய சொம்பு
more
http://ieyakkam.blogspot.com/
(வி)ஜெயகாந் தண்ணிய போட்டுட்டு ராங்கா கலைஞர் ஊட்ல நுலஞ்சிடாரா.
RSS feed for comments to this post