|
சவுக்கின், குடியரசு தின விழாவின் பிரத்யேக ஆல்பாம். கண்டு களியுங்கள் வாசகர்களே....

கோபப் படாம என்னய்யா பண்ணச் சொல்ற... சவுக்கோட குடியரசு தின விருதுகள் பட்டியல்ல என் பேரு இல்லையே....

வாய்யா, சவுக்கு வாசகர்கள் கிட்ட போய் முறையிடலாம். வாசகர்கள் சொன்னா, அந்த ஆள் கேப்பாராம்.

சல்யூட்டுக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்ல... ஃபாரின் சரக்கு வாங்கிட்டு வாங்கய்யான்னா, ட்யூப்ளிக்கேட் சரக்கு வாங்கிட்டு வந்திருக்கீங்க.
ச்சை, ஒரே தலைவலி.

செவனேன்னு காலத்த ஓட்டலாம்னு பாத்தா, தள்ளு வண்டில ரேசுக்கு கூப்டுறாரு இந்த ஆளு.... ரேசுல போகும் போது தள்ளி விட்டாலும் விட்டுடுவாரு. ஜாக்ரதையா இருக்கணும்.

தம்பி ஜாபர் கிட்ட சொல்லி, ரேசுல போகும் போது வீல் கழண்டுகிற மாதிரி பண்ணிடனும். பஞ்சாப் காரன்.
சப்பாத்தி சாப்டுட்டு வேகமா வண்டி ஓட்டுவான்.

இந்த ஃபங்ஷனுக்கெல்லாம் இத்தனை பேரு வர்றானுங்க... உலக காவியத்தை படைச்சுருக்கேன்... ஒரு பய இளைஞன் பாக்க மாட்றானே.

யோவ் நித்தி.... தமிழக மீனவர் பிரச்சினைக்கு அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்லு....கடல் நடுவுல இளைஞன் படத்த திரையிடலாமா.... ஒரு சிங்களன் கடல் பக்கம் வரமாட்டான். என்னய்யா சொல்ற பொன்முடி..... ? |
Comments
Great to feel about younger generation and their future.
வெள்ளைக்காரன் நம்மை அவனுக்குக் குடை பிடிக்க வச்சான் அந்தக்காலத்தில. இப்பவும் அந்த அடிமைப் பழக்கத்தை ஏன் தொடரணும்? சுயமரியாதைச் சிங்கம் கண்ணுக்கு அதெல்லாம் படாதா?
கனியோட கசுமாலத்த சொல்ராங்களோ? க்ம்,,,
அது வேற வேற எயுத்தில தொடங்குது?
அப்ப யாருதான் அந்த நித்தி?
ஸ்ராலின்: ஆமா இவிரு பண்ணிக்கிட்டே இருப்பாரு நான் எப்பத்தான் தனியாளா இத எல்லாம் நடத்துறதாம் போகமாட்டங்கிறார ே,
இந்தா பாரு வீட்டில கெடக்காம (கனி) அவவும் வந்துசேந்திட்டா , கர்மம் கர்மம்,
ஆமை வேடம் பூண்டு
குடு குடென்று உருண்டு வந்தார்
கிழநரியார் பாரும்,
அரவமுமாகி அகிர்றிணையாகி
ஆமையை வெல்ல
படு கிழமாகி
பூனையார் வந்தார்
இளைஞர்கள் வாரீர்
வண்டியை தள்ளும்
எஞ்சியோரெல்லாம் -இளைஞன்
திரைப்படம் பாரும்
அடுத்தொரு வருடம்
பொறுத்திட இளைஞர்
பேராசிரியர் அமர்ந்திட வண்டி
தயார் நிலை காண்பார்,
RSS feed for comments to this post