|
வியாழக்கிழமை, 03 பிப்ரவரி 2011 01:15 |
|
அடங்க மறுப்போம், அத்து மீறுவோம் என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சியின் எம்.எல்.ஏ துறை (சொம்படிக்கும் துறை) ரவிக்குமார், எப்படி அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி நிற்கிறார் பாருங்கள்.

உங்களப் பாத்தாலே, நெஞ்சும் பாக்கெட்டும் நெறஞ்சுடுதுய்யா.
|
Comments
”நான் கெட்டால் ஊரையும் கெடுப்பேன்” என்பது இவர்களது சபதம்
இந்த நாகரீகமற்றவர்கள ்
Quoting BLACK PANTHER:
----
எதுக்கு..? கருநாநிதிக்கு நாங்க எப்படி ௯ஜா தூக்கறதுன்னு கத்துக் கொடுக்கவா....? எங்களுக்கு வேண்டாம்பா... நாங்க மானஸ்தனுங்கோ....!
-----
அப்புறம் அந்த 85 சதவிகிதம் மக்கள் கிராமத்தில் வாழ்கிறார்கள் என்பதெல்லாம் அரிய கண்டுப்பிடிப்பு , யார்கிட்டயும் சொல்லிபுடாதிங்க ப்பு... இதுக்காக கருநாநிதி உங்களுக்கு கொடுக்கப்போற விருதினை மாத்தி கொடுத்திட போறங்க...
-----
You reflect my heart like a mirror......
RSS feed for comments to this post