முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆககா... ஆகாகாககாகா அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 37
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 04 பிப்ரவரி 2011 05:45

167771_1565149614998_1423116401_31329918_469816_n

 

Comments  

 
+1 #19 Ruler 2011-02-18 00:24
yaar ange ... thookilidungal antha puthiyavanai
Quote
 
 
+5 #18 Sayanthan 2011-02-08 16:38
கருநாய் நிதி அவன் பொண்டாடியையே விற்பான் கோடியிலை கொடுத்தால்.அவனுக்கு வக்காலத்து வாங்கிறவன் எப்படி இருப்பான்....
Quote
 
 
+10 #17 uthuman 2011-02-07 22:51
[quote name="Puthiyavna Raj"] /quote]
நேர்மைக்கு உதாரணம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.ராசா.
ஏவ்(ஏப்பம்).ராசா
Quote
 
 
+27 #16 arvind.. 2011-02-07 22:43
Quoting Puthiyavna Raj:
பல்லவன், ஒருவரை நள்ளிரவில் அதுவும் பிடி ஆணையோ அல்லது நீதிமன்ற உத்தரவோ இல்லாமல் கைது செய்வது சட்டப்படி சரியா தவறா? அது தான் இங்கு வாதம். நீங்கள் பல கதைகளை சொல்லி பிரசினையை திசை திருப்ப வேண்டாம்.. உங்கள் கருத்தையும் உங்கள் விருப்பத்தையும் கேட்கவில்லை. சட்டப்படி சரியா தவறா அதற்கு நேர்மையான பதில் சொல்லுங்கள். நீதியரசர் கேட்கும் கேள்விக்கும், உங்கள் கேள்விக்கும் வித்தியாசம் இல்லையா? யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் ஆனால் அதில் நியாயம் இருக்க வேண்டும். ஜெ. தான் தான் நினைத்தது சரி என்று ஆணவ ஆட்டம் போடுவார்... கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (ராணி மேரிக்கல்லூரியை ) இடிப்பேன் என்ற காட்டுமிராண்டித னம். அவர் ஏதோ கலைஞரை விட நல்லவர் என்பது போல படம் காட்ட முயற்சிக்கிறீர் கள்.

ஏன் சார்? நீங்க நல்லவரா? கெட்டவரா?(கமலின் நாயகன் திரைப்பட வசனம் இங்கு ஞாபகம் வருது)
Quote
 
 
+29 #15 pallavan 2011-02-07 22:24
Quoting Puthiyavna Raj:
அவர் ஏதோ கலைஞரை விட நல்லவர் என்பது போல படம் காட்ட முயற்சிக்கிறீர் கள்.


அன்பரே, நீங்கள் ௯றும் விசயங்களுக்கு மக்கள் ஏற்கனவே தீர்ப்பு அளித்து விட்டார்கள்.
நான் கேட்ட கேள்வி, -தமிழ் மக்கள் மனதில் உள்ள கேள்வி-, அதற்கான பதில் உங்களிடமிருந்து வராது, ஏனென்றால் நீங்களெல்லாம் பாளையங்கோட்டை சிறை, பாம்பு பல்லி, மொழிப்போர், என்றெல்லாம் ௯றிக்கொண்டு செம்மொழி மாநாட்டிற்கு அப்துல் கலாமை அழைக்காத கண்ணியமிக்கவர்க ள்.
தமிழர்கள் வரும் தேர்தலில் தரும் தீர்ப்பு உங்களைச் சேர்ந்தவர்களுக் கு... நெத்தியடியாக இருக்கும்

.
Quote
 
 
-28 #14 Puthiyavna Raj 2011-02-07 16:02
பல்லவன், ஒருவரை நள்ளிரவில் அதுவும் பிடி ஆணையோ அல்லது நீதிமன்ற உத்தரவோ இல்லாமல் கைது செய்வது சட்டப்படி சரியா தவறா? அது தான் இங்கு வாதம். நீங்கள் பல கதைகளை சொல்லி பிரசினையை திசை திருப்ப வேண்டாம்.. உங்கள் கருத்தையும் உங்கள் விருப்பத்தையும் கேட்கவில்லை. சட்டப்படி சரியா தவறா அதற்கு நேர்மையான பதில் சொல்லுங்கள். நீதியரசர் கேட்கும் கேள்விக்கும், உங்கள் கேள்விக்கும் வித்தியாசம் இல்லையா? யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் ஆனால் அதில் நியாயம் இருக்க வேண்டும். ஜெ. தான் தான் நினைத்தது சரி என்று ஆணவ ஆட்டம் போடுவார்... கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (ராணி மேரிக்கல்லூரியை ) இடிப்பேன் என்ற காட்டுமிராண்டித னம். அவர் ஏதோ கலைஞரை விட நல்லவர் என்பது போல படம் காட்ட முயற்சிக்கிறீர் கள்.
Quote
 
 
+34 #13 pallavan.. 2011-02-06 18:15
Quoting Puthiyavan Raj:
ஆனால் இங்கு ஒரு அன்பர் நேர்மையாக பதில் சொல்லாமல் கலைஞர் மீதுள்ள குரோதத்தை கொட்டி தீர்த்துள்ளார். நீதி அரசர், 'உன் இதயத்தில் சதை இருக்கிறதா? களி மண் இருக்கிறதா?" என்று கேட்டார் என்றால் உடனே அன்பர், தன்னை ஒரு நீத்யரசராக நினைத்துக்கொண்ட ு, எதிர் கேள்வி கேட்கிறார்......... ஆனால் ஒரு முன்னாள் முதல்வரை, நள்ளிரவில் படுக்கை அறைக்குள் புகுந்து சட்டவிரோதமாக கைது செய்தது தான் காட்டுமிராண்டி தனம்.


கண்ணியமிக்க தலைவனைக் கொண்ட.. அன்பரே.. ஜெ.வின் செருப்பு முதல் டாய்லட் வரை உங்கள் சார்பு தொலைக்காட்சியில ் ஒளிப்பரப்பியது ஒரு தடவையா.. இருதடவையா..ஓராயிரந்தடவை என்பது மக்கள் அனைவருக்குமே தெரியும்...

உங்களிடம் கேள்வி கேட்க நீதி அரசராகத் தான் இருக்க வேண்டுமென்பதில் லை... ஓட்டுரிமையுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் கேள்வி கேட்கவும் உரிமை உள்ளது.
உங்கள் தலைவனைப் போலவே உங்களுக்கும் அடுத்தவர்கள் கேள்வி கேட்பது பிடிக்கவில்லை.

நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில், அதுவும் நேர்மையான பதில் இருக்கிறதா..?

.
Quote
 
 
+33 #12 pallavan 2011-02-06 16:35
Quoting Puthiyavan Raj:
ஆனால் இங்கு ஒரு அன்பர் நேர்மையாக பதில் சொல்லாமல் கலைஞர் மீதுள்ள குரோதத்தை கொட்டி தீர்த்துள்ளார். நீதி அரசர், 'உன் இதயத்தில் சதை இருக்கிறதா? களி மண் இருக்கிறதா?" என்று கேட்டார் என்றால் உடனே அன்பர், தன்னை ஒரு நீத்யரசராக நினைத்துக்கொண்ட ு, எதிர் கேள்வி கேட்கிறார்........ஆனால் ஒரு முன்னாள் முதல்வரை, நள்ளிரவில் படுக்கை அறைக்குள் புகுந்து சட்டவிரோதமாக கைது செய்தது தான் காட்டுமிராண்டி தனம்.


'கண்ணியமிக்க தலைவனைக்' கொண்ட.. அன்பரே.. ஜெ.வின் செருப்பு முதல் டாய்லட் வரை உங்கள் சார்பு தொலைக்காட்சியில ் ஒளிப்பரப்பியது ஒரு தடவையா.. இருதடவையா..ஓராயிரந்தடவை இருக்கும் என்பது தமிழகத்துக்கே தெரியுமே...

உங்களிடம் கேள்வி கேட்க நீதி அரசராகத் தான் இருக்க வேண்டுமென்பதில் லை... ஓட்டுரிமையுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் கேள்வி கேட்கவும் உரிமை உள்ளது. உங்கள் தலைவனைப் போலவே உங்களுக்கும் அடுத்தவர்கள் கேள்வி கேட்பது பிடிக்கவில்லை. நான் கேட்ட கேள்விக்களுக்கு உங்களிடம் பதில், அதுவும் 'நேர்மையான' பதில் இருக்கிறதா..?
Quote
 
 
-37 #11 Puthiyavan Raj 2011-02-06 11:53
ஆனால் இங்கு ஒரு அன்பர் நேர்மையாக பதில் சொல்லாமல் கலைஞர் மீதுள்ள குரோதத்தை கொட்டி தீர்த்துள்ளார். நீதி அரசர், 'உன் இதயத்தில் சதை இருக்கிறதா? களி மண் இருக்கிறதா?" என்று கேட்டார் என்றால் உடனே அன்பர், தன்னை ஒரு நீத்யரசராக நினைத்துக்கொண்ட ு, எதிர் கேள்வி கேட்கிறார். கலைஞர் அரசு ஜெயாவை நீதிமன்றமே இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்ட பிறகு தான், முறைப்படி, பட்ட பகலில், 3 மணி நேரம் காவலர்கள் பொறுமையுடன் ஜெ. வீட்டு வரவேற்பறையில் காத்திருந்து கண்ணியமாக அழைது சென்றனர். எந்த குற்ற வழக்கிலும் கைப்பற்றப்பட்ட பொருட்களை, தொலைக்காட்சியில ் காட்டுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒரு முன்னாள் முதல்வரை, நள்ளிரவில் படுக்கை அறைக்குள் புகுந்து சட்டவிரோதமாக கைது செய்தது தான் காட்டுமிராண்டி தனம்.
Quote
 
 
-32 #10 Puthiyavan Raj 2011-02-06 11:52
என் கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருக்க ும் நண்பர்கள் யாரும் என் கேள்விக்கு நேர்மையான, நேரடியான பதில் சொல்லவில்லை. உங்களைப்பொறுத்த வரை கலைஞர் ஒருவர் தான் உலகத்திலேயே தவறு செய்துள்ளார். மற்ற எலலாரும் யோக்கிய சிகாமணிகள். உத்தம புத்திரர்கள், உத்தம புத்திரிகள் (ஜெயா உட்பட). இப்படி எதையுமே சிந்திக்க மாட்டோட்ம், எங்களுக்கு கலைஞர் பிடிக்காது எனவே அவரை குரோத மனப்பான்மையுடன் தான் பார்ப்போம் என்று சொலபவரிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது என் தவறு தான். ஆனாலும் யாராவது ஒரு நிமிடமாவது நிதானமாக வள்ளுவர் சொன்னது போல "குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" என்பதை உணர்ந்து பதில் சொல்லுங்கள். உங்கள் வீட்டில், நள்ளிரவில் கைது செய்ய வந்துள்ளோம் என்று காவலர் சொன்னால், பிடி ஆணை இருக்கிறதா? நீத்மன்ற உத்தரவு இருக்கிற்தா? என்று கேட்டால், ஆம் இல்லை என்று தான் நேர்மையானவர் பதில் சொல்லுவார்.
Quote
 
 
+23 #9 thiru5070 2011-02-06 09:56
Quoting Puthiyavan Raj:
சவுக்கும் அதன் ஆதரவாளர்களும் ஜெயா போல ஒரு சாடிஸ்ட் ஆக அதாவது அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் குரூர மனம் கொண்டவர்களாகிவி ட்டனர். கலைஞரை நள்ளிரவில் எந்த பிடி ஆணையும் நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் காட்டுமிராண்டி தனமாக கைது செய்ததை விசாரித்த நீதியரசர் அரசு தரப்ப்பு விசாரணை அதிகாரியிடம் கைதில் நடந்த சட்ட மீறல்களை சுட்டிக்காட்டி, ஒரு முதியவரிடம் காட்டுமிராண்டி போல நடந்தததை கண்டிக்கும் வகையில், "உன் இதயத்தில் சதை இருக்கிறதா? களிமண் இருக்கிறதா?" என்று சாட்டையால் அடிப்பது போல கேட்டார். சவுக்கிற்கும் அதன் ஜால்ராக்களுக்கு ம் ஒரு கேள்வி : உங்கள் இல்லத்தில் நள்ளிரவில் காவலர்கள் அடாவடியாக உங்கள் வயதான தந்தையையோ தாத்தாவையோ கைது செய்யப்போகிறோம் என்றால், பிடி ஆணை இருக்கிறதா? நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க மாட்டீர்களா? உங்களிடம் காட்டுமிராண்டி போல நடந்து கொண்டு, அந்த முதியவரை தூக்கி சென்றால், ஐயோ கொல்றாங்களே என்று அலறுவீர்களா அல்லது ஆஹா கொஞ்சுராங்கப்பா என்று உளறுவீர்களா? (ஐயோ கொல்றாங்களே என்று அலறியது கலைஞர் அல்ல அவருக்கு பின்னால் இருந்த ஒரு உடன் பிறப்பு அல்லது குடும்ப உறுப்பினர். அந்த வீடியோவை நன்றாக பாருங்கள் தெரியும்).

good joke,innuma karunanithikkun support pannura??
Quote
 
 
+43 #8 pallavan 2011-02-06 09:16
-
Quoting Puthiyavan Raj:
சவுக்கும் அதன் ஆதரவாளர்களும் ஜெயா போல ஒரு சாடிஸ்ட் ஆக அதாவது அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் குரூர மனம் ).


அன்பரே...
ஜெயலலிதாவின் செருப்பு முதல் டாய்லட் வரும் மீண்டும் டி.வி யில் ஒளி பரப்பி அவரை இந்த நாட்டை விட்டே விரட்ட சதி செய்தது யார்..?
உன் தலைவன் தானே..!
ஜெ.சாடிஸ்ட் என்றால்? கருநாநிதிக்கு அதற்கும் மேல் ஏதாவது பெயர் இருந்தால் மட்டுமே பொருந்தும்..
உன் தலைவனுக்கு ஈடு இணை இந்த நாட்டில் பிறந்த எவரும் இல்லை..!
உன் தலைவன் முன்னாடி ஜெயலலிதா வெறும் ஜூஜூபி...


இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டின் பாதுகாப்பையே கேலி ௯த்தாக்கி, ஊரை அடித்து உலையில் போட்டு, இது போதாது என்று மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறார் பார் உன் தலைவன்,
15 கிலோ மீட்டர் தொலைவில், இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட பொழுது, எம்.பி.க்கள் ராஜினாமா நாடகம், காலை நேர உண்ணாவிரதம் என்று காமெடி செய்தது...
ஈழ்த்தமிழ்ர்களு க்கு ஆதரவாக போராடிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை மிருகங்களை போல் காட்டுமிராண்டித ்தனமாக தாக்கி ஈழ்த்தமிழ்ர்களு க்கான போராட்டத்தினை திசை திருப்பியது.....உன் முதியவர் தானே..?

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவதை தடுக்க வக்கில்லாமல், பிரதமருக்கு கடிதம்..

இப்போ உங்களைப் பார்த்துக் கேட்கிறேன் "உன் முதியவர் இதயத்தில் சதை இருக்கிறதா? களிமண் இருக்கிறதா?" என்று நான் கேட்கிறேன்...

முதுமையே இந்த முதியவரைக் கண்டால் வெட்கித் தலை குனியும் நிலைமையில் உள்ளது...!,இதுக்கு பேர் தான் முதியவரா.. போங்க சார்... போங்க.. உங்க பொழப்பப் பாருங்க.. உங்க குடும்பம் உங்களை வாழ்த்தும்...அதை விட்டுபுட்டு ஒரு தமிழ் வியாபாரிக்கு ஜால்ரா தட்டாதிங்க...

-
Quote
 
 
+25 #7 காலவன் 2011-02-06 08:33
உங்கள் இல்லத்தில் நள்ளிரவில் காவலர்கள் அடாவடியாக உங்கள் வயதான தந்தையையோ தாத்தாவையோ கைது செய்யப்போகிறோம் என்றால்,///////////////திரு புதியவன் அவர்களே.. எங்கள் வீட்டு தாத்தாக்கள் அப்பா போன்றோர் ஊர் பணத்தை கொள்ளையடித்து பேரன்களிடம் சினிமா எடுக்கச்சொல்லி அனுப்புவதில்லை.. மக்கள் வரிப்பணத்தை எடுத்து அத்தியாவசியபணிக ளை செய்யாமல் டி.வி. வாங்கிக்கொடுத்த ு வருடம் 3600 கோடிகளை விழுங்குவதில்லை .. அவர்கள் வீட்டுத்தொழிலான கேபிள் டிவியின் வருமானம் (தமிழநாட்டில் மக்கள்தொகை 6கோடி நான் 3கோடிமட்டும் சேர்த்தேன் 3crx100rs=300crX12 month X 3600 கோடி இது சுமங்கலி கேபிள்விஷனின் வருமானம்.) ஏண்டா பன்னாட நாய்களா ஏழைகளிடம் பணத்தை பிடுங்கிறதுக்கு ஒரு அளவு இல்லியா அந்த படுபாவிக்கு...இதுல உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியில்லாம நீங்க வக்காலத்து வாங்குறீங்க...?
Quote
 
 
-31 #6 Puthiyavan Raj 2011-02-05 18:50
சவுக்கும் அதன் ஆதரவாளர்களும் ஜெயா போல ஒரு சாடிஸ்ட் ஆக அதாவது அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் குரூர மனம் கொண்டவர்களாகிவி ட்டனர். கலைஞரை நள்ளிரவில் எந்த பிடி ஆணையும் நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் காட்டுமிராண்டி தனமாக கைது செய்ததை விசாரித்த நீதியரசர் அரசு தரப்ப்பு விசாரணை அதிகாரியிடம் கைதில் நடந்த சட்ட மீறல்களை சுட்டிக்காட்டி, ஒரு முதியவரிடம் காட்டுமிராண்டி போல நடந்தததை கண்டிக்கும் வகையில், "உன் இதயத்தில் சதை இருக்கிறதா? களிமண் இருக்கிறதா?" என்று சாட்டையால் அடிப்பது போல கேட்டார். சவுக்கிற்கும் அதன் ஜால்ராக்களுக்கு ம் ஒரு கேள்வி : உங்கள் இல்லத்தில் நள்ளிரவில் காவலர்கள் அடாவடியாக உங்கள் வயதான தந்தையையோ தாத்தாவையோ கைது செய்யப்போகிறோம் என்றால், பிடி ஆணை இருக்கிறதா? நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க மாட்டீர்களா? உங்களிடம் காட்டுமிராண்டி போல நடந்து கொண்டு, அந்த முதியவரை தூக்கி சென்றால், ஐயோ கொல்றாங்களே என்று அலறுவீர்களா அல்லது ஆஹா கொஞ்சுராங்கப்பா என்று உளறுவீர்களா? (ஐயோ கொல்றாங்களே என்று அலறியது கலைஞர் அல்ல அவருக்கு பின்னால் இருந்த ஒரு உடன் பிறப்பு அல்லது குடும்ப உறுப்பினர். அந்த வீடியோவை நன்றாக பாருங்கள் தெரியும்).
Quote
 
 
+19 #5 Thendral 2011-02-04 13:45
vetkam ketta muthiyavan...
Quote
 
 
+29 #4 sakthy 2011-02-04 13:41
ஆமா அவர் தள்ளு வண்டி நாற்காலி எங்கே என்று தேடுகிறேன். ஒரு வேளை ராஜாவின் பங்குப் பணத்தினால் நிமிந்து விட்டாரோ.
Quote
 
 
+18 #3 arif sulaiman 2011-02-04 12:05
http://www.ndtv.com/article/india/2g-scam-dmk-channel-under-scanner-83380
2G scam: DMK channel under scanner
NDTV Correspondent, Updated: February 04, 2011 11:43 IST

Chennai: The 2G scam probe may have just widened beyond A Raja.

Enforcement Directorate is probing a transaction in which Rs. 214 crore were transferred from Mumbai-based DB Realty group to Kalaignar TV, which is owned by family members of Karunanidhi.

Probe agencies are interested in the deal because the telecom arm of DB Realty is among firms which got 2G licences in 2008 and more so because it was A Raja who was the Telecom Minister when the licence was handed out and that too allegedly at below-market prices.

The DB group's telecom arm sold 45% to Etisalat in 2009. The company, earlier known as Swan Telecom, is now called Etisalat-DB.





Read more at: http://www.ndtv.com/article/india/2g-scam-dmk-channel-under-scanner-83380?cp
Quote
 
 
+18 #2 Arulmozhi 2011-02-04 08:54
super
Quote
 
 
+63 #1 Thamizh Maravan 2011-02-04 08:17
..

இதை ராசா கைது அன்றே நாம சொன்னோம்ல ...சொன்னோம்ல....

..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 114 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6356
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week6356
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month287731
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12809850