முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
புடிச்சுட்டோம்.. புடிச்சுட்டோம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 51
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 04 பிப்ரவரி 2011 07:58

Untitled-2

 

Comments  

 
0 #11 SURESHd24 2011-02-11 20:02
ஆனந்த விகடன்ல மதன் உங்க கார்டூன சுட்டு போட்டு இருகார் பாத்திங்களா?
Quote
 
 
+1 #10 Force 2011-02-07 13:40
ஆப‌த்துக் கால‌த்தில், த‌ன் வாலை துண்டித்து 'அது'துடிக்கும், க‌வ‌னச்சித‌ற‌லி ல், தப்பி ஓடி த‌ன்னைக் காப்பாற்றிக் கொள்ளுமாம் புத்திசாலி ப‌ல்லிக‌ள். அது தான் நின‌வுக்கு வ‌ருகிற‌து.
ராடியா நாடா க‌சிவு, உச்ச‌ நீதிம‌ன்ற‌ க‌ண்டிப்பு, ஆங்கில ஊட‌க‌ வெளிச்ச‌ம், சுப்பிர‌ம‌ணிய‌ச ாமி, பிர‌சாந்த் பூஷனின் மக்கள் ந‌ல் வ‌ழ‌க்குக‌ள், எதிர்க‌ட்சியின‌ ரின் பாராளும‌ன்ற‌ கூட்டத் தொட‌ர் புற‌க்க‌ணிப்பு, ஐந்து மாநில‌த் தேர்த‌ல் விழிப்பு என, இத்த‌னையும் மீறி இந்த‌ மகா ஊழ‌லில்,
ஆ.ராஜா என்ற‌ தாலித் த‌ன்மான வாலைம‌ட்டும், துடிக்க வைத்து வேடிக்கை காட்டி விட்டு
புது வால்க‌ள் முளைத்து ஆட்ட‌ம் போட்டுத் திரிவார்க‌ள் இந்த‌ ஊழ‌ல் த‌லைவ‌ர்க‌ள்.
ஊழ‌ல் ஒழிய‌ இத‌ன் த‌லைக‌ள் ஓட்டுக்க‌ளால் நசுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.
Quote
 
 
+3 #9 omji 2011-02-06 23:21
நாட்டை கூறு போட்டு கொள்ளை அடிக்கும் கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற அவதரிக்க போகும் கடவுள் யார்?
Quote
 
 
+1 #8 Jayachandar T S 2011-02-06 17:33
I cannot read Tamil fluently but some how I managed to read/understand your cartoons and about buffoons in 2G scam. You are great.
Quote
 
 
+1 #7 nagaraj 2011-02-05 01:36
5 naal ac il thani araiyil thanguvatharku oru vilambaram........
Quote
 
 
+2 #6 YEMALI TAMILAN 2011-02-05 00:26
ராசாவின் ராஜ ஊழலில் முத்து குளித்தவர்கள், மூழ்தி திளைத்தவர்கள் கைது எப்போது?
Quote
 
 
+5 #5 saravan 2011-02-04 18:18
ஊழல் ராசா கைது செய்யப்பட்டுள்ள ார், ஆனால் ஊழலின் ராசா இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்
Quote
 
 
+16 #4 sakthy 2011-02-04 13:47
இதைப் பார்க்கும் போது பி.பி.சி. அரசியல் ஆய்வாளர் கருத்தே நினைவுக்கு வருகிறது. கொள்ளையர்கள் கையில் சட்டம்,நீதி இருப்பதால் வாலை வைத்துக் கொண்டு கோவிந்தா சொல்லப் போகிறார்கள் என்றே தெரிகிறது.அதனால் தான் கருணாநிதி திடமாக பேசி இருக்கிறார். அன்று இந்திரா காந்தி கருணாநிதியை காப்பாற்றினார்.இன்று சோனியா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கு உண்டு போல் தெரிகிறது.
Quote
 
 
+7 #3 ஏகா.. 2011-02-04 09:32
ஆங்ஙகா...க..கக்.கக்க் போ..
Quote
 
 
+5 #2 Arulmozhi 2011-02-04 08:53
super
Quote
 
 
+20 #1 குசும்பன் 2011-02-04 08:42
நாங்க என்னங்க பண்ணிக்க முடியுமெங்கிறீங ்க அதுக்கு அங்கிட்டு பாக்கிறத்துக்கே அனுமதி இல்லீங்க, அங்கிட்டுபோனா டேஞ்சரஸ் பிளேஸ்ன்னு தடுத்திட்டாங்க, இத வச்சே நாங்க ஆராய்சிபண்ண ஆயுசுக்கும் காலம் போதாது,
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 133 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11787
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week69364
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month291624
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13207991