முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கருணாநிதி சோனியா சந்திப்பு…. நடந்தது என்ன ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 21
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 07 பிப்ரவரி 2011 00:31

கருணாநிதி டெல்லி சென்று சோனியாவை சந்தித்தார். 45 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்தது என்றும் தெரிவித்தார். அந்த உரையாடலில் என்னதான் நடந்தது என்பது வெளியில் வராத மர்மமாகவே உள்ளது.

 

Sonia-Gandhi_1

 

சவுக்கு அதை புலனாய்வு செய்து தனது வாசகர்களுக்கு சொல்லவில்லை என்றால், அப்புறம் சவுக்கு எதுக்கு இருக்கு…. ?

 

கருணாநிதி     வணக்கம். தியாகத் திருவிளக்கே… காங்கிரஸ் குளவிளக்கே… தமிழரின் தலைவிளக்கே…. இத்தாலியின் மதுவிலக்கே…

 

சோனியா      கருணாநிதி.. போதும். விஷயத்துக்கு வாங்க..

 

கருணாநிதி     அம்மா… அந்தக் கூட்டணி…….

 

சோனியா      யாருப்பா அங்க… பீட்ஸா ரெடி ஆயிடுச்சான்னு கேளுங்க.

 

கருணாநிதி     அம்மா தேர்தல் வருது. இந்த தொகுதி பங்கீடு விஷயமா…..

 

மன்மோகன்    மச மசன்னு நிக்காம, போயி பீட்சா ரெடியாயிடுச்சான்னு பாக்க சொல்லுங்க… போங்க. எத்தனை வாட்டி சொன்னாலும் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.

 

கருணாநிதி     அம்மா. நான் வேணா போயி பீட்சா. வாங்கிட்டு வர்றேன்.   இந்த தொகுதி பங்கீடு…..

 

சோனியா      அய்யய்யய்ய… இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலையே…. என்ன மிஸ்டர் கருணாநிதி…. உங்களுக்குத் தான் 80 தொகுதி தர்றேன்னு சொல்லியிருக்கேன்ல…. அப்புறம் என்ன ?

 

கருணாநிதி     அது இல்லம்மா…. போன வாட்டியே மைனாரிட்டி கவர்மென்டா இருந்துச்சு. அதான் இந்த வாட்டி.

 

சோனியா      மைனாரிட்டி கவர்மென்ட்லயே… உங்க குடும்பம் ஒரு லட்சம் கோடி தமிழ்நாட்டுல மட்டும் சம்பாதிச்சுருக்குன்னு ஐபி ரிப்போர்ட் சொல்லுது. அது பத்தாதா ?

 

கருணாநிதி     இல்லை தாயே… அது அந்த அம்மையார் செய்யும் பொய்ப் பிரச்சாரம். கழக ஆட்சியில் ஊழலுக்கு கிஞ்சித்தும் இடம் தராது, அப்பழுக்கற்ற, ஆட்சியை வழங்க வேண்டும் என்று…..

 

சோனியா      மிஸ்டர். ஸ்டாப். இது தமிழ்நாடு இல்ல. டெல்லி. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

 

கருணாநிதி     இல்லை தாயே… எதிரிகள் சிலர் பொய்பிரச்சாரம் செய்து வருகின்றனர், அதைத்தான் சொன்னேன்.

 

சோனியா      அப்போ, ஐபி ரிப்போர்ட் பொய்ன்றீங்களா ?

 55476326-indias-ruling

கருணாநிதி     அம்மா… தப்பு. தப்பு அப்படிச் சொல்வேனா ? ஐபி ரிப்போர்ட்டுனா கரெக்டாத் தானேம்மா இருக்கும்.

 

சோனியா      அந்த ஐபி தான், நீங்க 30 சீட்டுக்கு மேல நிக்கக் கூடாதுன்னு சொல்லுது.   என்ன சொல்றீங்க…

 

கருணாநிதி     அம்மா, எங்க வீட்டுல இருக்கறவங்கள மொத்தமா கணக்கு போட்டாலே, 150 தொகுதியாவது வேணும்மா. நான் கட்சிக்காக கேக்கல… எங்க குடும்பத்துக்காக கேக்கறேன்.

 

சோனியா      கருணாநிதி… தட் ஈஸ் நாட் மை ப்ராப்ளம்.   நான் உங்களுக்கு 30 தான் கொடுக்கலாம்னு நெனச்சேன். ஆனா, மேரா முன்னா ராகுல் தான், போனாப் போகுதுன்னு 80 குடுக்கச் சொல்றாரு.

 

கருணாநிதி     அம்மா குடுக்கலாம். நல்லாத்தான் இருக்கும். ஆனா, காங்கிரஸ்ல கோஷ்டி இருக்குதே..

 

சோனியா      வாட் நான்சென்ஸ்… உங்க குடும்பத்துலயே 28 கோஷ்டி இருக்கு..   (அருகிலிருந்த உதவியாளர் காதில் ஏதோ சொல்லுகிறார்.) ம்ம்.. 25 ம். ரெண்டு கோஷ்டி இணைஞ்சுடுச்சாமே….   உங்க குடும்பத்துல இவ்வளவு கோஷ்டி இருக்கும் போது ஒரு கட்சியில இருக்கக் கூடாதா ?

 

கருணாநிதி     அம்மா… நான் ஒரு 150ல நின்னுக்கறேன். காங்கிரசுக்கு, 35 தர்றேன் மா.

 

சோனியா      மன்மோகன்.. சிபிஐ டைரக்டருக்கு போன் போடுங்க..

 

கருணாநிதி     அம்மா மன்னிச்சுடுங்க. தெரியாம சொல்லிட்டேன். தப்பு பண்ணிட்டேன் மா தப்பு பண்ணிட்டேன்.

 

சோனியா      ஒரு தப்பு ரெண்டு தப்பா பண்ணிருக்கீங்க.

 

கருணாநிதி     உண்மை தான் தாயே. உண்மை தான்.   ஒரு 100வது குடுங்க தாயீ…

 

சோனியா      நோ மிஸ்டர் கருணாநிதி. தட் ஈஸ் டூ மச். அவ்ளோ தர முடியாது. நீங்களும் ஓவராத் தான் பேசிக்கிட்டு வர்றீங்க.   மீனவர் பிரச்சினை, கச்சத் தீவுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்களே….

 

கருணாநிதி     அய்யோ அம்மா.. அப்படியெல்லாம் தப்பா பேசுவேனாம்மா ?   500 பேரை கொன்னுருக்காங்க. ஏதாவது கேட்டேனா ?   அதுக்குத் தான் இறந்த மீனவர் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து விட்டேனேம்மா.

 Karunaaaa

சோனியா.      யாரைக் கேட்டுட்டு குடுத்தீங்க……

 

கருணாநிதி     இல்லம்மா. அது காலாகாலமா கொடுக்கறது தான் மா.

 

சோனியா      அப்ப ஓ.கே..   சரி. ஐ டோன்ட் ஹேவ் டைம். வெரி பிசி. வேற என்ன ?

 

கருணாநிதி     அம்மா. அந்த சிபிஐ விசாரணை…

 

சோனியா      சட்டம் தன் கடமையை செய்யும்..

 

கருணாநிதி     (முணுமுணுக்கிறார்) போபர்ஸ்ல செஞ்சுச்சா ?

 

சோனியா      வாட். என்ன சொன்னீங்க…

 

கருணாநிதி.    ஒன்னும் இல்லம்மா. என் தலையெழுத்த நொந்துக்கிட்டேன். அம்மா, இந்த ராசா….

 

சோனியா      அவருக்கென்ன ?

 

கருணாநிதி     இல்லம்மா. ராசா.. அவங்க பேமிலில்ல யார வேணாலும் கைது பண்ணுங்க. என் பேமிலி பக்கம் மட்டும் சிபிஐ வர வேணாம்னு சொல்லுங்கம் மா.

 

சோனியா      அது நீங்க நடந்துக்கறத பொருத்துதான் இருக்கு மிஸ்டர் கருணாநிதி. பாருங்க வந்ததுலேர்ந்து உக்காந்துகிட்டே பேசிக்கிட்டு இருக்கீங்க மரியாதை இல்லாம. அது மட்டும் இல்லாம, வரும்போதே உக்காந்துகிட்டே வர்றீங்க.

 

கருணாநிதி     அம்மா. வீல் சேர்ல வந்ததுனால ?

 

சோனியா      நோ. நோ. நோ ரெஸ்பெக்ட்.   நோ ரெஸ்பெக்ட்.

 05edit_sonia_file

கருணாநிதி     யோவ். பாலு.. புடிய்யா. கால்ல விழுந்துடறேன். வேற வழியே இல்ல.

 

வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, பேச்சுவார்த்தை மிகுந்த சுமூகமாகவும், மனதுக்கு நிறைவாகவும் அமைந்ததாகவும், கூறினார். தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது குறித்து தனது வருத்தத்தை சோனியா பகிர்ந்து கொண்டதாவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

 

Comments  

 
+3 #47 தமிழ் வேல் 2011-02-23 01:10
அந்தோனியா டி மைனா விற்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்
இந்த போலிகளின் தொல்லை தாங்க முடியவில்லை
பெரோஷ் ஹான் என்ற பார்சி ( ஈரானி ) இந்திரா நேருவை காதலிக்கிறார் அதற்கு நேரு சம்மதிக்க வில்லை
காந்தி நான் பெரோஸ் கான் யை தத்து எடுக்கின்றேன் என்றார் இதனால் பெரோஸ் கான் பெரோஸ் காந்தி ஆனார்.
இந்த்ரா நேரு இந்திரா காந்தி ஆகி விட்டார் .
பின்னர் இத்தாலி அந்தோனிய டி மைனா சோனியா காந்தி ஆனார் ஸ்...ஸ் ...தலை சுத்துதா

கருணாநிதி பிறப்பால் தெலுங்கர் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி சாதி சின்ன மேளம் அதாவது
பொட்டு கட்டி அதவது கோவில் ஆடல் மகளிர் தேவ தாசி குலம்.
இவர் தான் சார்ந்த தெலுங்கர் குலம் தமிழரை ஆட்டி படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல் செய்பவர். இவர் கட்சி இல்லும் ஆட்சில்லும் தெலுங்கர் கையே ஓங்கி இருக்கும்.
இவர் தமிழ் இன தலைவராம்.
கற்பு என்பது இவருக்கு எப்படி தெரியும்
என் தமிழ் குல தங்கைகள் சிங்கள நாய்களால் சீரழிந்த போது நாமெல்லாம் சாப்பிட முடியாமல் தூக்கம்
இல்லாமல் அனலாய் துடித்த போது இவரால் எப்படி அதை உணர முடியும் .
கன்னட ஜெயலிதா அதை எப்படி உணர முடியும் .
கன்னட இளங்கோவன் .,கன்னட சோ ராமசாமி எப்படி அதை உணர முடியும் .

உலகின் எந்த இனத்துக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது
என் இனமே நாடார் என்றோ ,தேவர் என்றோ ,பள்ளர் என்றோ .இடையர் என்றோ ,
கவுண்டர் என்றோ , பார்க்காதே ஏன் நம் தமிழ் குல நாவிதர் கூட நம்மை ஆளட்டும்
நம் தமிழன் நமை ஆளட்டும் ,

கர்நாடகாவில் கற்பழிக்க பட்ட நம் தங்கைகளை நினைத்து பார்
சிங்கள நாய்களால் கற்பழிக்க பட்ட நம் தங்கைகளை நினைத்து பார்
உயிரை விட மேலானது கற்பு நம் குல மகளீர் மானம் காக்க முடியாத நாம் வைத்திருப்பது
மீசையா.
ரத்த வேள்வி செய்வோம் ! எதிரிகளின் ஆட்சியை விரட்டுவோம்!
நமை நாமே ஆள்வோம் !

உலகம் நடுங்க கடல் ஆண்ட இனமடா !
மீண்டும் விழிப்போம் நமக்கு உலகம் மீண்டும் நடுங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை
Quote
 
 
-3 #46 m.karthick 2011-02-13 21:21
அதிமுகவுக்கு ஜால்ரா அடிக்கறதையே பொழப்பா சவுக்கு வைச்சிருக்கு. கொஞ்
சம் விட்டா ஜெயலலிதா தான் உலகத்திலேயே தலைசிறந்த பெண்மனினு சொல்வீங்களே. கேட்கறவன் கேனையனா இருந்தா கேழ்வரகுல நெய் வடியுமாம். தயவு செய்து நடுநிலையை கடைபிடியுங்கள் சவுக்கு சார்.
Quote
 
 
+1 #45 கிராமத்தான் 2011-02-11 10:30
அருமைய அடி சவுக்கடி சார்
இருந்தாலும் பாமகவை சோ்க்க கூடாதுன்னு சோனிய சொன்னதா கருணாநிதி சொன்னரே அது உண்மைய?
Quote
 
 
+4 #44 manikandan 2011-02-09 17:10
corruption more earn more more is the theme of this government.
In 2009 Government has launched Dr.Kalaingar palli sirar kannoli kappum thittam motto of this scheme is for school going children primary health centres will eye test.if child got error in eye government will supply the spectacles per year the project cost is 7.5 crores. this scheme is not a tamilnadu government scheme.this is NRHM central government activated in all states like andhra,karnatak a, kerala to all the state.but scheme name Dr.kalaingar. more allegation arising from this scheme that people spectrum corruption know fast coming is spectacle corruption in all districts. with out Tender issuing selected one party they handed over all.one eye wash was happen in cuddalore district that one of my close friend submitted tender for this scheme. he has eligible criteria in all the aspects the rate also very low compare to the other company but still the tender was pending. he went to Right to information act 2005 Reply was still pending.Call to deputy director she saying that health minister district and health minister pleasure sir, after that we research was done in all district.
answer is:
something something something went to Health minsters house after all for getting money They should we spoil our children eye. money we can earn But EYES we Can so think THINK THINK
Quote
 
 
+2 #43 கெட்ட பையன் 2011-02-09 09:19
Have nothing to do with DB Realty, Kalaignar TV: Sun TV::

http://www.moneycontrol.com/news/business/have-nothing-to-dodb-realty-kalaignar-tv-sun-tv_520223.html

ஊழல் விஞ்ஞானி கலைஞர் இப்போ என்ன சொல்வார் ?
Quote
 
 
-7 #42 வாலி 2011-02-08 22:23
Quoting Tamizhachi:
அதிமுகவுக்கு ஜால்ரா அடிக்கறதையே பொழப்பா சவுக்கு வைச்சிருக்கு. கொஞ்
சம் விட்டா ஜெயலலிதா தான் உலகத்திலேயே தலைசிறந்த பெண்மனினு சொல்வீங்களே. கேட்கறவன் கேனையனா இருந்தா கேழ்வரகுல நெய் வடியுமாம். தயவு செய்து நடுநிலையை கடைபிடியுங்கள் சவுக்கு சார்.

கு,,க்,,கூ
Quote
 
 
-14 #41 Tamizhachi 2011-02-08 18:31
அதிமுகவுக்கு ஜால்ரா அடிக்கறதையே பொழப்பா சவுக்கு வைச்சிருக்கு. கொஞ்
சம் விட்டா ஜெயலலிதா தான் உலகத்திலேயே தலைசிறந்த பெண்மனினு சொல்வீங்களே. கேட்கறவன் கேனையனா இருந்தா கேழ்வரகுல நெய் வடியுமாம். தயவு செய்து நடுநிலையை கடைபிடியுங்கள் சவுக்கு சார்.
Quote
 
 
+1 #40 KK 2011-02-08 17:43
Vikatan vasagar writes on Housing scam

Within 30 days Governor has to give prosecution decision -yes or No.
Otherwise Swamy can go direct to Highcourt after 30 days.
Also he has 22 other case files with him.
Plus on 22 Feb Delhi court to decide whether to make Karunanidhi No 2 Accused in Spectrum scam.

Kalignar Tv says it has returned the loan- No records for that
Spicejet purchase there are doubts 2g money has gone as per report in Economic Times.
So all in all lot of new developments expected
Tamilnadu voters need to think and vote out this corrupt government
Quote
 
 
+9 #39 கண்ணில் பட்டது & சுட 2011-02-08 16:50
கருணாநிதி அம்மா. அந்த சிபிஐ விசாரணை…

சோனியா சட்டம் தன் கடமையை செய்யும்..

கருணாநிதி (முணுமுணுக்கிறா ர்) போபர்ஸ்ல செஞ்சுச்சா ?
Quote
 
 
+4 #38 R. Gunal 2011-02-08 14:11
sir intha website migavum uvamayaga nagachuvaiyaga, engalukku niraivana chaithiyai tharuguradhu sir

very happy sir,

thank u sir
Quote
 
 
+1 #37 kk 2011-02-08 11:21
NEW DELHI: As CBI digs deep to crack the money trail of bribes paid by a host of telecom players for the purchase of 2G spectrum, the purchase of low cost airline SpiceJet by media czar and Sun TV promoter Kalanithi Maran has come under CBI's scanner. Maran is the grand nephew of DMK chief M Karunanidhi and brother of Union Textiles Minister Dayanidhi Maran. But negotiations for the deal started much earlier and the investigative agency believes that part of the kickback money received from the sale of spectrum may have found its way into the airline's purchase.

A Raja , who, along with his former private secretary RK Chandolia and former Telecom Secretary Siddharth Behura, was arrested by CBI on Wednesday for his role in the scam, is believed to have been questioned about the SpiceJet purchase and the source of the funding behind it.

The deal is estimated to range between Rs 750-800 crore as Maran is said to have agreed to pay Rs 47 per share to the airline promoters, which include Wilbur Ross and his investment companies as well as Bhupendra Kansagara.
Quote
 
 
+9 #36 கைப்புள்ள 2011-02-08 03:33
சவுக்கின் எழுதும் திறமை என்னை முழுதும் கவர்ந்துள்ளது. இத்தகைய ஸ்டைலுக்கு பழப்படாத ஒரு சிலர் சொன்னாலும் இம்முறை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அதே வேளையில், படிப்பவருக்கும் நகைச்சுவையுடன் கலந்த, நிதர்சன உண்மைகளைப் போட்டு உடைத்து தெளிவு தரக்கூடிய ஒன்றாகவே உள்ளது. அசாஞ்ச் போன்று 'donation' பகுதியை ஆரம்பித்து, வழக்குச் செலவுக்குப் பயன்படுத்த முனையவும்.
Quote
 
 
+3 #35 Roja 2011-02-07 22:36
Evan(M.karunanithi)kud umbam kollai attika Nam yaan vote podanum. Nee vala pirari kudukathey
Quote
 
 
+8 #34 ரவி 2011-02-07 22:26
//சோனியா. யாரைக் கேட்டுட்டு குடுத்தீங்க……
கருணாநிதி இல்லம்மா. அது காலாகாலமா கொடுக்கறது தான் மா.
//
டாப் கிளாஸ்! உண்மையை சொன்னதுக்கு எனது பாராட்டுக்கள்!
Quote
 
 
+8 #33 Aruvi 2011-02-07 20:55
Quoting கெட்ட பையன்:
film : destroy india
hero : manmohan singh
heroine : sonia gandhi
villain : raja
script : karunanidhi
character actor : omar abdullah
friendly appearance : rahul gandhi
comedy : sharad pawar
characterless actor : suresh kalmadi
dancers : sheila dixit
action : mamata banerjee
music : nira radia
dialogues: diggvijay singh
financed by : poor people of india

:cry: :cry: Sandeep Shukla :cry: :cry:


MEDIA PARTNERS : SwanUnitech GreenHouse
Quote
 
 
+11 #32 takku 2011-02-07 19:42
கருணாநிதி அம்மா, எங்க வீட்டுல இருக்கறவங்கள மொத்தமா கணக்கு போட்டாலே, 150 தொகுதியாவது வேணும்மா. நான் கட்சிக்காக கேக்கல… எங்க குடும்பத்துக்கா க கேக்கறேன்.//

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+3 #31 G.T.முருகன் 2011-02-07 19:30
உன்மையை அப்படியே கர்ப்பனைனு சொல்லலாமா
Quote
 
 
-3 #30 PMP 2011-02-07 18:53
I am just wondering, is this a typical dialog or scripted dialog?
Quote
 
 
+7 #29 RAJKUMARPANDIAN 2011-02-07 18:42
Quoting Thurvasar:
We all the 3 crores Mukkulathor (Thevar) will definitely vote for ADMK.


we the DEVENDRA KULA VELLALARS(MALLA RS) will also vote against the DMK rule..and bring in a government that respects us
Quote
 
 
-3 #28 Hidhayathullah 2011-02-07 18:19
Quoting Hidhayathullah:
Mr savukku don't implement ur imagination over the dialogue.regualar manner i have visited this web.so kindly am asking you don't post such a type of article,it seems you may revert to regular blogger.

Quoting Hidhayathullah:
Mr savukku don't implement ur imagination over the dialogue.regualar manner i have visited this web.so kindly am asking you don't post such a type of article,it seems you may revert to regular blogger.

:D
Quote
 
 
+9 #27 கெட்ட பையன் 2011-02-07 16:34
film : destroy india
hero : manmohan singh
heroine : sonia gandhi
villain : raja
script : karunanidhi
character actor : omar abdullah
friendly appearance : rahul gandhi
comedy : sharad pawar
characterless actor : suresh kalmadi
dancers : sheila dixit
action : mamata banerjee
music : nira radia
dialogues: diggvijay singh
financed by : poor people of india

:cry: :cry: Sandeep Shukla :cry: :cry:
Quote
 
 
+12 #26 Thurvasar 2011-02-07 15:55
We all the 3 crores Mukkulathor (Thevar) will definitely vote for ADMK.
Quote
 
 
-2 #25 Hidhayathullah 2011-02-07 15:11
ok
Quote
 
 
-3 #24 Hidhayathullah 2011-02-07 15:10
Mr savukku don't implement ur imagination over the dialogue.regualar manner i have visited this web.so kindly am asking you don't post such a type of article,it seems you may revert to regular blogger.
Quote
 
 
+7 #23 Force 2011-02-07 14:09
'பாம‌க'வுட‌னான‌ தமிழ‌கச் ச‌ட்ட‌மன்ற‌ தேர்த‌ல் கூட்டு ப‌ற்றிய‌ கேள்விக்கு,முத‌ ல‌வ‌ர்,
சோனியா மேட‌ம்ஜி ரெம்ப‌ கோவ‌மாயிட்டாங்க ‌, எரிச்ச‌லா பேசிட்டாங்க‌. அவிங்க‌ளோட‌ நியாமான கோப‌த்துக்கு, என்னால் அநியாமான‌ கார‌ண‌ங்க‌ளால் ச‌மாதானப் ப‌டுத்த‌வே முடிய‌வில்லை என்றார்.
(செல்ல‌வே.. இல்லை...அதுதானா, இது...)
Quote
 
 
+24 #22 Kumar.T 2011-02-07 13:30
இலங்கையில் அட்டுலுயம் பண்ணி விட்டு இந்தியா திரும்பிய (திருப்பி அனுப்பபட்ட) இந்திய அமைதி (அராஜாக) படையை துறைமுகம் சென்று வரவேற்க மாட்டேன் என்று ஆண்மையோடு அப்போது கூறிய அந்த கருணாநிதி காக அப்போது முதல் திமுக வை ஆதரித்தவன்

இப்போது அவரது நிலை மிகவும் கேவலமாக, பரிதாபமாக உள்ளது.. பதவிக்காக, பணத்துக்காக, குடும்பத்துக்கா க ஒரு வெளிநாட்டு பெண்மணி காலில் விழும் அளவு மிகவும் தரம் தாழ்த்து போய் விட்டார்...
அவர் இரவல் வாங்கியதாக சொல்லும் அண்ணாவின் இதயம் இந்த கொடுமையை பார்த்து எப்போதோ செத்து போய்ருக்கும்.. :sad:
Quote
 
 
+17 #21 டத்தோஸ்ரீ 2011-02-07 12:48
காலில் விழ குனிந்தபோது ராகுல் தடுத்துவிட்டாரா ம் .ஆனால் குடும்பதலைவரோ அடம் பிடித்தாராம்.பிறகு சோனியா மனது கேட்காமல் சரி வேண்டுமால் வீடியோ கான்ப்ரஸ்ன்ஸில் விழுந்து கும்பிடுங்கள்.என்றாறாம்.உங்களுக்கும் மன ஆறுதல்,எங்ளுக்க ும் வறவேற்புஅறையில் பிரச்சனை இருக்காது என்றாறாம்.பிறகுதான் குடும்பதலைவருக் கு நிம்மதியாம்.
Quote
 
 
+11 #20 டத்தோஸ்ரீ 2011-02-07 12:41
எங்க எந்திருகிறது,கு னியறது?
குனிஞ்சா,நிமிந் தா சொருகியிருக்கிற து,
கட்டிருக்கிறதெல ்லாம் பிச்சிகிட்டு போய்டும்.
அப்புறம் துகிலுறிஞ்சான் துச்சாதனந்தான்( துரைமுருகன்)எல் லாம் அள்ளனும்?

அமைதிப்படையில் சத்தியராஜ் பட்டாபட்டி டவுசரை துவைக்க போட்டிபோடுவங்கல ே அந்தகதைதான் அன்கேயும் நட்க்குது.

நமக்கு வாய்த்த அமைச்சர் உடன் பிறப்புகள் மிகவும் திறமைசாளிகள்.என்ன கைதான் ஊழலில் ந்ம்ம அளவுக்கு நீள்கிறது.
Quote
 
 
+10 #19 nerupu 2011-02-07 12:20
இந்த உபயோகமற்ற பதிவுக்காக சவுக்கு தன் பொன்னான நேரத்தை வீணாக்கியது வருத்தமே!!! :oops:
Quote
 
 
+6 #18 அப்துல் ரஹ்மான் 2011-02-07 11:47
Quoting Jeya pappathi:
Savukku onakku aapu ready panni achhu.Ne enna eluthinaalum,pu dinginaalum DMK will win and unnai mathiri Iyyap paradesikalluku appu ready aguthu doi.




நண்பரே! அரசியல் விமர்சனங்களில் ஜாதி - மதங்களை உட்படுத்த வேண்டாம். சவுக்கின் எழுத்துக்கு கருத்து தெரிவியுங்கள். சவுக்கின் ஜாதியைப் பார்க்காதீர்கள் . தவறுகளை கண்டியுங்கள். நல்லவற்றை பாராட்டுங்கள். மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திலும் பெரும் தலைவர் கருணாநிதியும் இப்படித்தான் ராசாவின் ஜாதி பெயரை வைத்து மறைக்கப் பார்த்தார். அதுவும் தவறுதான்.
Quote
 
 
+6 #17 Nanbanda 2011-02-07 11:47
Savullu,
Please do not waste your time in these kind of comedy skit play. You are an action hero.
Quote
 
 
+6 #16 KK 2011-02-07 11:28
Swamy seeks sanction to prosecute Karunanidhi
7 Feb 2011, 1110 hrs IST
Janata party President Subramanian Swamy will meet the Tamil Nadu Governor on Monday (February 7) to present a petition seeking sanction to prosecute Chief Minister Karunanidhi for his alleged involvement in 2G scam at 12 noon today. The Janata Party leader had said he intends to file an application seeking to implead Karunanidhi in the case as there was sufficient evidence to that effect.
The Delhi court had last month held as "maintainable" Swamy's private complaint filed on December 15 last year.

Swamy had pleaded that his complaint be taken cognisance of and former Telecom Minister A Raja be summoned to take the case to its logical conclusion.

Meanwhile, Swamy said his statements were made in a court and therefore, it was "privileged". This was repeated to the media and therefore Karunanidhi cannot take legal action, he said and claimed that the DMK leader did not have knowledge of law.

The Janata party president said he had not received the notice so far and added that even if he gets it, he would "throw it" away.

Claiming that he had proof to back his charge against Karunanidhi, Swamy said he would present that in the court.
Quote
 
 
+3 #15 அப்துல் ரஹ்மான் 2011-02-07 11:14
சவுக்கை ஓர் அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவாகத்தான் பார்க்க விரும்புகிறோம். இப்படி காமெடி பீசாக அல்ல. நேற்றைய "நேத்து ராத்திரி யம்மா..." அற்புதமானது. இன்றைய இந்த "நடந்தது என்ன?" அர்த்தமற்றது.

இந்த உபயோகமற்ற பதிவுக்காக சவுக்கு தன் பொன்னான நேரத்தை வீணாக்கியது வருத்தமே!!!
Quote
 
 
+6 #14 Nithi 2011-02-07 10:50
ANTHA AYOKIYAN, ITHA VIDA KEVALAMA VENNALUM NADANTHU IRRUPAN.
Quote
 
 
+8 #13 KK 2011-02-07 10:34
BREAING NEWS
SUBRAMANIAN SWAMY TO MEET TAMIL NADU GOVERNOR BARNALA TO SEEK SANCTION FOR PROSECUTION OF KARUNANIDHI
NDTV NEWS
Quote
 
 
+4 #12 KK 2011-02-07 10:33
BREAKING NEWS- THREE FISHERMEN INJURED ON MONDAY

Lankan Navy attacks TN fishermen, three injured
CNN-IBN
Updated Feb 07, 2011 at 09:58am IST
Tweet
Video
New Delhi: Three fisherman from Tamil Nadu were injured on Monday in a mid-sea attack as their boats were ransacked by the Sri Lankan Navy.


Lankan Navy personnel allegedly ransacked their boat and pushed the trio into the sea on charges of straying into Lankan territorial waters.


This is the third such attack on Indian fisherman to be reported this year.



Click to play videoNew Delhi: Three fisherman from Tamil Nadu were injured on Monday in a mid-sea attack as their boats were ransacked by the Sri Lankan Navy.Lankan Navy personnel allegedly ransacked their boat and pushed the trio into the sea on charges of straying into Lankan territorial waters. This is the third such attack on Indian fisherman to be reported this year.
Quote
 
 
+7 #11 MDMK 2011-02-07 10:06
Congrats.. for 15 Lakhs hits...
Quote
 
 
+3 #10 குசும்பன் 2011-02-07 09:33
அப்போ தாத்தா காண்டாமிருகம். கோவாலபுரத்தில, பவூன்மாமா நுரைமுறுகன், இருட்டுக்கடை இடும்பன் ஆர்க்காடு, அவங்கள ஒருமையில மெரட்டுறமாதிரி. டில்லியில துணிச்சலா நடந்துக்க மாட்டாரா?
Quote
 
 
+3 #9 kk 2011-02-07 08:52
Savukku - where is the link for Subramnain Swamy accuses Karunanidhi? There were many interesting discussions .Now the link is missing
Please display it in the main body as it has many good comments
Quote
 
 
-27 #8 Jeya pappathi 2011-02-07 07:47
Savukku onakku aapu ready panni achhu.Ne enna eluthinaalum,pu dinginaalum DMK will win and unnai mathiri Iyyap paradesikalluku appu ready aguthu doi.
Quote
 
 
+23 #7 anbu 2011-02-07 06:18
அன்புள்ள சவுக்கு,
உன் கிண்டலுக்கு அளவே இல்லையாமா போயிடுச்சு….சரி.. முதலமைச்சர் கருணாநிதி சந்திப்பு படவே வெளியாகவில்லையே … பாவம் கருணாநிதி தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற சோனியா காலில் விழுவதை போட்டோ எடுத்து வெளியிட்டால் நல்லா இருக்குமா.. சரி சவுக்கு..தொடர் வாழ்த்துக்கள்..
Quote
 
 
-7 #6 Padman 2011-02-07 05:48
சவுக்குக்கு இந்த கட்டுரை பொருத்தமா இல்லைன்னு நினைக்கிறேன்.
Quote
 
 
+23 #5 reader 2011-02-07 05:31
ஹா...ஹா... நடந்தாலும் நடந்திருக்கும்.
Quote
 
 
+24 #4 riazkhan 2011-02-07 01:56
நீங்கள் வெளியிட்ட கட்டுரையும், சனிகிழமை அன்று NDTV யில் (http://www.youtube.com/watch?v=l6BkhUsMs64) வெளியிட்ட பொம்மலாட்ட நிகழ்ச்சியும் ஒன்று போல உள்ளது. தமிழர்கள் எப்படி போனால் என்ன, நமக்கு காங்கிரஸ் வேண்டும் என்று கருணாநிதி இருப்பதால் காங்கிரஸ் இதைவிட மிக அசிங்கமாக வரும் காலங்களில் நடத்தும். கொள்ளை அடித்த பணம் ஆயிரம் கோடிக்கு கீழ் இருந்தால் இந்நேரம் தலைவர் கருணாநிதி ருத்திரதாண்டவம் ஆடிருப்பார், ச்பெக்ட்ரும் ஊழலால் டெல்லி வரை சென்று "சர்கஸ் பபூன்" போல திரும்பியுள்ளார ் இந்த ஊழல் மகாராஜா.இந்திய நாடே இன்று தமிழர்களை பார்த்து காரி துப்புகிறது.
Quote
 
 
+11 #3 unmai 2011-02-07 01:38
சவுக்கு ஒரு ரூபா அரிசி சாப்பிடுதோ.? இருந்தாலும் சவுக்கு குசும்பு இருக்கே..?
Quote
 
 
+13 #2 Balaji 2011-02-07 01:31
Ha..Ha..Ha...Ha...Haaa..Haaaaaaaa.......................
Quote
 
 
+30 #1 பச்சைமாலு 2011-02-07 01:01
சோனியா அய்யய்யய்ய… இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலையே…. என்ன மிஸ்டர் கருணாநிதி…. உங்களுக்குத் தான் 80 தொகுதி தர்றேன்னு சொல்லியிருக்கேன ்ல…. அப்புறம் என்ன ? தாயீ40-40அழகிரியும் ஸ்ராலினும் பறிச்சுக்குவாங் க அப்பொறம் எனக்கு, ராமதாசுக்கு, திருமாவுக்கு ஒன்னுன்னு தேவப்படுது தாயீ, மூனு ச்சீட்டாச்சும் போட்டுக்குடுங்க ம்மா
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 194 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7011
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week63913
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month266645
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12788764