|
வியாழக்கிழமை, 10 பிப்ரவரி 2011 16:53 |
|

தங்கபாலு: ஒரு நூறு சீட்டு குடுத்தீங்கன்னா நாங்க பொளச்சுக்குவோம்.... என்ன சொல்றீங்க ?
கருணாநிதி பக்கத்து தெருல கல்யாண மண்டபம் இருக்கு. அங்க 200 குஷன் சீட்டு இருக்கு... 200யும், நீங்களே எடுத்துக்கங்க. ஆனா, 200 சீட்டுலயும், நிக்கறதுக்கு, சாரி உக்கார்றதுக்கு ஆளு இருக்கா ?

தங்கபாலு : ஹி.ஹி.ஹி. ராசா போயிட்டாரு.... அப்ப நீங்க... ?
கருணாநிதி தம்பி தங்க பாலு.. நீ இன்னும் காங்கிரஸ் கட்சி ஊழலையே ஒழுங்க செய்யல... என் கிட்ட ஊழலை பத்தி பேசுறியா... போயி வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா வரச் சொல்லு. போ.
|
Comments
அன்றிலிருந்து இவர் பெயர் தொங்காபாலு ஆகிவிட்டது.
வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித சாதி.....
பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக சாதி ...
ippa enna pannuveenga.. hi hi
எந்திரிச்சுட்டே ன்,,,,. தம்பி டீ ஆரூ, குளிப்பாட்டி பம்பஸ் எல்லாம்
மாத்திவிட்டுட்ட ாரு.ஹிஹிஹி,,
தங் பால்: சாரி லேட்டாயிடுச்சி, ,,,அதுசரி,,, டீ ஆரு ஏன் இப்பிடி சிரிக்கிறாரு?
கரு:கழுடை அது கெடக்கட்டும் வுடு,, ஹா ஹா ஹா,
ஸ்ரா: ராசா இருக்க வேண்டிய எடத்தில பாலுதான் இருந்திருக்க வேண்டியவரு
அத நெனைச்சா எல்லாருக்கும் சிரிப்பா வந்திரிச்சு,
எல்லோரும் சிரிக்கின்றனர்
RSS feed for comments to this post