|
சவுக்கு ஏற்கனவே ஒரு பதிவில், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் இசை நாற்காலிப் போட்டி நடைபெறுகிறது என்றும், அந்தப் போட்டியின் முடிவுகள் விரைவில் தெரிய வரும் என்றும் எழுதியிருந்தது.
அந்தப் போட்டியின் முடிவுகள் இன்று வெளியிடப் பட்டன.
அதன்படி, வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள் யார் என்பதை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவை அத்தனையும் புதிய பதவிகள்.
வரதராஜு திருநெல்வேலி ஆணையர்
மவுரியா திருநெல்வேலி டிஐஜி
பொன்.மாணிக்கவேல் விழுப்புரம் டிஐஜி
மாகாளி சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜி
சுந்தரமூர்த்தி தேர்தல் ஐஜி
கே.என்.சத்தியமூர்த்தி போக்குவரத்து இணை ஆணையர்
சுனில் குமார் ரயில்வே டிஐஜி
(தகத்தகாய கதிரவன்)
கரன் சின்ஹா லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர்
ஜான் நிக்கல்சன் திண்டுக்கல் டிஐஜி
பாரி மதுரை ஆணையர்
பாலசுப்ரமணியம் தெற்கு மண்டல ஐஜி
தாமரைக்கண்ணன் ஐஜி நிர்வாகம்
ஸ்ரீதர் சிபி.சிஐடி டிஐஜி
மாசானமுத்து திருச்சி ஆணையர்
வன்னியபெருமாள் மத்திய மண்டல ஐஜி
சாரங்கன் மத்திய சரக இணை
ஆணையர் சென்னை
பெரியய்யா தெற்கு சரக இணை
ஆணையர் சென்னை
எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றப் பிரிவு எஸ்ஐடி
கண்ணப்பன் பயிற்சிப் பிரிவு ஐஜி
ஆறுமுகம் தொழில் நுட்பப் பிரிவு ஐஜி
இப்போது, சவுக்கின் இது தொடர்பான பழைய பதிவை படித்து வாசகர்களே ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சவுக்கு சரியான செய்திகளை வழங்கியிருக்கிறதா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். |
Comments
http://www.dailythanthi.com/article.asp?NewsID=627344&disdate=2/15/2011
http://images.sodahead.com/profiles/0/0/2/2/8/6/6/0/3/Page-2-37404472764.jpeg
Pls. write one article about how to use of Right to Information Act. It will be usefull to your readers. Pls. write in Tamil
Pls. write one article about how to use Right to information Act. Pls. write in tamil. It will be useful to your readers
''சென்னையில் ஐ.பி. என்கிற உளவுத் துறையின் உயர் அதிகாரி இத்தனை நாள் என்ன செய்துகொண்டிருந ்தார்?'' - இதுதான் மத்திய அரசின் தற்போதைய கேள்வி! ''வங்கிகளில் பெருந்தொகை கைமாறும்போதெல்ல ாம், தினப்படி தகவல்கள் ஐ.பி-க்குப் போகும். இதேபோல, டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள பண மோசடியைக் கண்டுபிடிக்கும் செல்லுக்கும் தகவல் போகும். இவர்கள் எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தததன் பின்னணிதான் புரியவில்லை. சென்னையில் உள்ள ஐ.பி-யின் உயர் அதிகாரி இங்கே வந்து பல வருடங்கள் ஆகியதால், பதவி உயர்வு வந்தது. ஆனால், அவர் இங்குள்ள பதவியை அப்கிரேட் செய்து வாங்கிக்கொண்டு, இங்கேயே இருக்கிறாராம்... இதெல்லாமே ஏன் என்பது எப்படியும் தெரியவரும்!'' என்று சொல்லி
முடித்தனர், சி.பி.ஐ. வட்டாரத்தினர்.
Is this referring to Jaffer Sait?
RSS feed for comments to this post