|
ஞாயிற்றுக்கிழமை, 13 பிப்ரவரி 2011 22:59 |
|

டாடி.... எல்லாருக்கும் விருது கொடுக்கறீங்க... என் ஃப்ரெண்ட், நீரா ராடியாவுக்கு "ஸ்பெக்ட்ரம் ராணி" ன்னு ஒரு விருது குடுங்க டாடி...
அப்டியே, எனக்கும் மம்மிக்கும், "வோல்டாஸ்" ராணி ன்னு ஒரு விருது குடுங்க டாடி... நீங்க மட்டும் எவ்ளோ விருது வாங்கியிருக்கீங்க... ?

டாடி.... எல்லாருக்கும் விருது கொடுக்கறீங்க... என் ஃப்ரெண்ட், நீரா ராடியாவுக்கு "ஸ்பெக்ட்ரம் ராணி" ன்னு ஒரு விருது குடுங்க டாடி...
அப்டியே, எனக்கும் மம்மிக்கும், "வோல்டாஸ் ராணி" ன்னு ஒரு விருது குடுங்க டாடி... நீங்க மட்டும் எவ்ளோ விருது வாங்கியிருக்கீங்க... ?

டாடி.... அனுஷ்காவுக்கு கலைமாமணி விருது குடுத்த மாதிரியே, சிபிஐ அதிகாரிகளுக்கும் குடுங்க டாடி.... அப்போதான் என்னையும், மம்மியையும் கூப்ட மாட்டாங்க... |
Comments
கருணாநிதி குடும்பம் மற்றும் மாறன் குடும்ப உறுப்பினர்களின் flow chart ஒன்றை தரமுடியுமா?
super,,,,,,,,,,
ஊழலின் ஊற்றே...! போதுமினோ பொய்வாழ்வு .....
மூதாதை யோர்என்றும் முட்டாள்கள் இல்லையென்பார்
பாதாதை நம்கண்ண தாசனும்தான் -- ஓதாத
சொல்லொன்று கண்ட்டீரோ சோம்பிச் சுகம்நாடி
வில்லென்று வாய்குவிக்கும் நீர்
பண்ணிப் பகட்டுரைத்தாய் பண்பாளர் நெஞ்சொடித்தாய்
உன்னை ஒருநாளும் ஓர்ந்துஅறியாய் -- மண்ணில்
பகுத்தறிவைக் கொன்றாய் பழுத்ததீஞ் சொல்லால்
வகுத்தாரைச் சுட்டாயே வந்து
மூளைச் சலவைகளால் மூத்த தமிழ்க்குடியின்
நாளைக் குறைக்கவந்த நாத்திகத்தை -- வாழவைக்கும்
ஆதவனாய்க் காட்டி அனுதினமும் பேசினையே
போதுமினோ பொய்வாழ்வு போஒய்!
வாழுநா ளெல்லாம் வறியநா ளாக்கிவிட்டு
வீழுநாள் எண்ணிநிற்கும் வீணவரே -- ஊழ்வினையால்
ஊர்சுற்றும் நாய்க்கன்றி உன்காலப் பேர்சொல்ல
யாருன்னால் வாழ்ந்தெழுந்தா ராம்
பொய்வேடம் தாங்கி புகழ்நாடும் உன்றனது
மெய்வேடத் தொண்டரெல்லாம் மேன்மையுற -- ஐயமுற்றே
கோயில்களை நாடிவிட்டார் கூத்தடிக்கும் நீயுனது
வாயில் கொழுக்கட்டை வை
ஊருக்கு உபதேசம் ஓங்கி முழக்கிவரும்
பேருக்கு நாத்தீயப் பேச்சழகா -- பாருக்கு
நீதந்து செல்ல நெறிஏதும் கண்டிருந்தால்
வாவந்து பாசொல்ல வா
குங்குமமும் நீறும் குழைத்தெடுத்த சந்தனமும்
அங்கமதில் கண்டால் அலறுவையே -- இங்குனது
தொண்டராய் வாய்த்தவர்கள் தும்பிக்கை யான்றன்னை
தெண்டனிட்டுக் கொள்வதனைத் தேர்
நெற்றியிலே குங்குமத்தை நேர்கண்டால் ஆகாது
வற்றிவிட்ட வார்த்தைகளால் வார்த்தெடுப்பாய ் -- தொற்றுநோய்
உற்றவரைப் போல்பேசி ஊரைக் கெடுத்தீரே
மற்றவரால் வாழ்ந்திருக்கும ் மண்
கனிமொழி கண்டிப்பாக கிண்டல் செய்யப்பட வேண்டியவரே ..
[Antha vaaethai prayogam mattume urithiyathu.]
இப்படிக்கு ,
கனிமொழி countdown நல்லபடியாய் முடிய [கைது நடக்க ] கடவுளை வேண்டும் ,
Kumar3
திரு குமார் அவர்களின் வாதம் நியாயமானதெனில், அவரை திருப்திப்படுத் த, வருத்தம் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின ்றேன்,
கனிமொழி அவர்களை கேலி செய்யவேண்டுமென் று தனிப்பட்ட காழ்ப்புணர்வு அல்லது தேவை பகை எதுவும் எனக்கில்லை,
திருமதி கனிமொழி அவர்களை, அவரது திறமை நிமித்தம் மக்களின் சேவைக்காக பொது வாழ்வில் யாரும் வேண்டி வரவேற்று வந்திருப்பவரல்ல , முதல்வர் கருணநிதியின் சுயநல உள்நோக்க தூண்டுதலிலும், தனது வளர்ச்சியிலும் வாரிசு அடிப்படையிலும் பொது அரங்கில் புகுந்து நன்மை செய்வதை மறந்து மோசமான தீமை செய்துகொண்டிருக ்கும் ஒருவர்.
கருணாநிதி அவர்கள் 176,000. கோடி ரூபாய்களை மோசடி செய்த ஒருவரை காப்பாற்றுவதற்க ாக, தோழர் குமார்3 அவர்கள் பாவித்து ஆதரவு தேடும் அதே பலயீனத்தை மக்கள் முன் வீசியெறிந்து, தலித்து என்பதால் ராசாவை குற்றஞ்சாட்டுகி ன்றனர் ராசா தகத்காய கதிரவன் என்று கண்ணீர் விட்டதுண்டு, பேச்சுக்கு அது நிஞாயமாகத்தான் தோன்றும், கருணாநிதியின் தந்திரம் புரியாதவர்களுக் கு
முத்தமிழ் வித்தவர்,
செம்மொழி கொன்றவன்,
வாழ்கபல்லாண்டு நாறிக்கொண்டே..
உண்மைதான் அப்ப வேலவெட்டி இல்ல,படிக்காதமு ட்டாள்கள் அதிகம்.அதே நேரத்தில், அப்போது பேசிய வெட்டி பேச்சினை ஒருமுறை கேட்டுபாருங்கள் ஒரு எழவும் விழங்காது. உருப்படியா எதுவும் இருக்காது.ரயில் முன் தலையை கொடுத்தேன், என பெருமை அடித்துக்கொள்ளு ம் இந்த களவாணி ராசா எங்கேபடுத்திருந ்த்தார் தெரியுமா? கடைசியில் தலை வைத்து படுத்திருந்த சுயநலவாதி.
தமிழின கேவலன்,
முத்தமிழ் வித்தவர்,
செம்மொழி கொன்றவன்,
வாழ்கபல்லாண்டு நாறிக்கொண்டே..
திருநங்கை என்கிற வார்த்தையை கேலியான தொனியில் உபயோகப்படுத்துவ தைஎல்லாம் சவுக்கு எப்படி அனுமதிக்கிறீர்க ள் ?
உன் கிண்டலுக்கு அளவே இல்லை… டாடி.. டாடி..என்..பிரண்டு காமராஜுக்கு புரோக்கர் திலகம் விருதும், நம்ம வீட்டு டேனியலுக்கு சென்னை தாதா விருதும் கொடுத்தா நல்லாயிருக்கும் டாடி.. அதை இப்பவே சொல்லுங்க டாடி…அன்பு
Realy it is amazing of your quick news. Yaanaikkum adi saraukkum. Athupol savkukkum oru mukkiya visayam thonavillaiye. Athan Photo-vai orumuraikuda parkavum. Ungal comment-ivida mukkiyamana seithi yellor mukathilum soka nizhaladhuvatha i savukkukku thenpadathathu Yeno?
RSS feed for comments to this post