முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இவய்ங்க இப்படி தான் பாஸ் எப்பப் பாத்தாலும் துப்பிக் கிட்டே இருப்பாங்க. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 43
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 18 பிப்ரவரி 2011 17:28

 

010

 

 

 

இந்தப் பொது மக்கள் இப்படித் தாம்பாஸ்...  எப்பப் பாத்தாலும் துப்பிக்கிட்டே இருப்பாங்க... இதெல்லாம் பாத்தா, நாம அரசியல் பண்ண முடியுமா ?

 

Comments  

 
+1 #41 yeman 2011-05-10 23:19
Quoting சித்ரகுப்தன்:
யுவகிருஷ்ணா 2011-02-18 21:30
நீங்க என்னதான் அழுது புரண்டாலும் எங்க தலைவர்தான் ஜெயிக்க போகிறார்.
Quote
அடக்கொடுமையே! இன்னுமா இதுபோன்ற இத்துபோன பிறவிகள் மஞ்சள் துண்டை நம்பிக்கொண்டிரு க்கிறது?பெயரிலேயே வடமொழி கலப்பு.அப்புறம் மஞ்சள் துண்டுக்கு வேட்டிபிடிக்காம என்ன செய்யமுடியும்?கருநாநிதிக்கு ஒருவன் ஜால்ரா அடிக்கிறான் என்றால் அவன் கண்டிப்பாக யோக்கியனாக இருக்க வாய்ப்பில்லை.(வீரமணி,சுப.விரபாண்டியன்,வீ னாப்போன ரமேஸ்பிரபா,சம்ச ாரி ஜெகத்கஸ்பார்,வை ரமுத்து, யாராக இருந்தாலும் சரி)இது போன்ற அறிவிளிகளுக்கு பதில் எழுதுவது அழகும் அல்ல.


yuva krish... consult a good doctor othetwise... u may last the difference who is wife and who is mother?
Quote
 
 
0 #40 Thameez 2011-05-10 18:15
:D :D :D
Quote
 
 
0 #39 Rajeev 2011-03-16 13:16
Quoting யுவகிருஷ்ணா 2011-02-18 21:30
//நீங்க என்னதான் அழுது புரண்டாலும் எங்க தலைவர்தான் ஜெயிக்க போகிறார்.//

நீ எண்டா நாயே இங்க வந்து கத்துற.

போ. போய் வேற எங்கயாவது கத்து.
Quote
 
 
0 #38 madee 2011-02-22 22:38
பாஸ்! இவனுங்க எத்தனாவது தடவை தி.மு.க கூட்டணிக்கு திரும்பி வரானுங்கன்னு யாரவது சொல்லுங்களேன் ... :) ஒரு ஒரு தேர்தலையும் யாரோட போட்டி போட்டங்கனு பார்த்தா தலை சுத்துது
Quote
 
 
+2 #37 சிதிரகுப்தன் 2011-02-22 10:34
it's not kosu.he is a trainege WARM
Quote
 
 
0 #36 CHE Mohamadh Ali 2011-02-22 02:35
Tholargale seekkiram viluthukkollung al. Ennoru murai gopalapurathu asingam veliye vantha neenga pergu ullethan. Veetil valarkkum naikku verypudiththal athai naam ennasaioom?
Quote
 
 
+1 #35 சிதிரகுப்தன் 2011-02-21 22:17
www.luckylookonline.com
ஒரு மண்ணாங்கட்டியும ் இல்ல.

தி.மு.க. கூட்டத்தில் வெறும் பேச்சுதான் இருக்கும்னு அவரே ஒத்துக்கிட்டாரே .
Quote
 
 
+2 #34 ananth 2011-02-21 21:35
@Yuvakrishna: Indha kosu tholla thanga mudiyalapa.
Quote
 
 
+1 #33 சித்ரகுப்தன் 2011-02-21 20:30
ஆனந்த் 2011-02-19 07:14
திறமைசாலிகள் யாரோ அவர்கள் ஜெயித்து வரட்டும். ஒன்றும் மட்டும் சொல்கிறேன். காங்கிரஸ் வேறு போக்கில் போவ‌து போல் தெரிகிறது. இது தெரியாமல் தாத்தா விபரீதமாக காமடி பண்ணிக் கொண்டிருக்கிறார ்.
Quote
அப்படி சொல்லாதிங்க தம்பி,அதிகார வெறியினால் கடைசி நேரத்தில தாத்தா எதுக்கும் தாயாராவாரு.அவருக்கு பிடித்ததே காமத்துப்பால்.அவர் கமடி செய்யமாட்டார்.காமம் டி’களிடம் வேண்டுமானால் செய்வார்.மானாட மயிலாட கண்ட மன்னவன்.
Quote
 
 
+2 #32 சித்ரகுப்தன் 2011-02-21 20:23
யுவகிருஷ்ணா 2011-02-18 21:30
நீங்க என்னதான் அழுது புரண்டாலும் எங்க தலைவர்தான் ஜெயிக்க போகிறார்.
Quote
அடக்கொடுமையே! இன்னுமா இதுபோன்ற இத்துபோன பிறவிகள் மஞ்சள் துண்டை நம்பிக்கொண்டிரு க்கிறது?பெயரிலேயே வடமொழி கலப்பு.அப்புறம் மஞ்சள் துண்டுக்கு வேட்டிபிடிக்காம என்ன செய்யமுடியும்?கருநாநிதிக்கு ஒருவன் ஜால்ரா அடிக்கிறான் என்றால் அவன் கண்டிப்பாக யோக்கியனாக இருக்க வாய்ப்பில்லை.(வீரமணி,சுப.விரபாண்டியன்,வீ னாப்போன ரமேஸ்பிரபா,சம்ச ாரி ஜெகத்கஸ்பார்,வை ரமுத்து, யாராக இருந்தாலும் சரி)இது போன்ற அறிவிளிகளுக்கு பதில் எழுதுவது அழகும் அல்ல.
Quote
 
 
+9 #31 prabu pmk 2011-02-20 14:16
நான் p m k வில் இருந்ததை நினைத்து வேதனைபடுகிறேன். தமிழ் இனத்தை அழித்த இனதுரோகி கருணாநிதி ,சோனியாவுடன் கூட்டு சேர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் ராமதாஸ் ம் ஒரு இன துரோகியே
Quote
 
 
+5 #30 smahesh 2011-02-20 03:13
savkku--copied from Kumudam :

சுவருமுட்டி சுந்தரத்தால் ரொம்ப நேரம் அமைதியா இருக்க முடியல. ''ஏலேய் என்னலே சும்மா வழவழன்னு பேசிகிட்டு! ஏதாவது ஒரு சேதிய பட்டுன்னு போட்டு உடைக்கிறீங்களா.நான் ஒரு தகவலை எப்படி உடைக்கிறேன் பாரு. உளவுத் துறையில இருக்கிற அந்த முக்கியமான அதிகாரி கூடிய சீக்கிரம் பதவிய ராஜினாமா செய்ய இருக்காரு. தளபதிக்கு முக்கியத் துணையா, நம்பிக்கையா யாரும் இல்லையாம். உடன் பிறந்ததுங்களே 'திண்ணை எப்ப காலியாகும்னு' துடிக்குதுங்க. அதனால பதவிய தூக்கி எறிஞ்சுட்டு தளபதிக்கு பக்கபலமா இருக்கச் சொல்லி 'பெரியவரு' சொல்லிட்டாரு. பிறகு எப்படியாவது ஒரு ராஜ்யசபா பதவிய கொடுத்துட வேண்டியது.அவரோட உளவு அனுபவத்தை கட்சிக்கும், தளபதிக்கும் பயன்படுத்துறதுத ான் திட்டமாம். டெல்லி அரசியலையும் தமிழ்நாட்டு அரசியலையும் பார்த்துகிறதுக் காகத்தான் உளவுப் பதவிய ராஜினாமா செய்ய போகிறாராம். அப்புறம் இன்னொரு மேட்டர்.கைது சம்பவத்தால காலனி வீடு ரொம்பவும் உடைந்து போயிருக்காம். போலீஸ் நம்ப வீட்டுக்கு எப்போ வரப் போகுதோங்கிற கவலை ஆட்டிப் படைக்குதாம்.இதுக்கிடையில வெளிநாட்டு முதலீட்டையெல்லா ம் ஏதோ ஒரு குரூப் போய் விலாவாரியா விசாரிச்சுகிட்ட ு இருக்காம். அது 'சகோதரர்கள்' சம்பந்தமான குரூப்பா இருக்குமோன்னு கலங்கிப் போய் இருக்காங்களாம்"என பகீர் தகவல்களை போட்டு உடைத்தார்.
Quote
 
 
+2 #29 lakshmanan 2011-02-19 23:08
edhuku indha polappu? nara polappu..kadaisiyila yemandhavarkal makkal thaan...........
Quote
 
 
+7 #28 sram 2011-02-19 21:11
For typing in tamil:
http://google.com/transliterate

கமான்...அடிக்கற அடியில் தாரை தப்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா !
Quote
 
 
+13 #27 renjith 2011-02-19 20:46
Quoting yuva krishna:
கிழே எழுதியிருப்பது நான் அல்ல ஆனால் அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. எண்ணை வசைபாடி இருபவர்களுக்கு இங்கு www.luckylookonline.com வந்து பாருங்கள் எனது அரசியல் பார்வை புரியும். நான் 86 லேயே மேடை ஏறியவன். உங்கள் அசிங்கமா அரசியல் தி மு கழகத்தை ஒன்றும் செய்து விட முடியாது. நீ யாருக்கு வேண்டுமானாலும் அல்லகையாய் இரு, சொம்பு தூக்கு எல்லாம் இன்னும் ஐம்பதி ஆறு நாளைக்கு என்று நீயே போட்டு இருக்கிறாய். ஈழத்தை வைத்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் எடுபடாது அதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலே சாட்சி எதுக்கும் உதவாத பிரபாகரன் புகைப்படத்தை எடுத்து விட்டு உனது தலைவி ஜெயலலிதா புகைப்படம் போட்டு கொள் அல்லக்கைகள் அதற்கும் சந்தோஸபடுவார்கள ்.
-லக்கிலுக்கு

அட யுவ கிருஷ்ணா ...
முதல்ல உன் ப்ளோகில் உன் ஈன தலைவருக்கு எதிர வர கருத்துகளையும்
பதிவு செய்ய உனக்கு தைரியம் இருந்தா allow பண்ணு ...
அப்புறமா இங்க வந்து உங்க தலைவருக்கு சொம்படி !

86'ல மேடை ஏறினாய ? so வாட்?
ஏதோ பெரிய அரசியல பெரியார் மாதிரி டயலாக் விடற?
ஒ.. அப்ப இருந்தே உங்க தலைவருக்கு ஜால்ரா தானா?
இதிலே இங்க வந்து வெட்டி பீத்தல் வேற ?

உங்க அப்பாவை ஏதோ கேவலமான வழக்கில் இருந்து உன் ஈன தலைவர் காப்பாத்தினார்.
அதுக்கு நீ அவர் குடும்பத்துகே கால் அமுக்கு.
சோ, உன் குடும்பமே அந்த குடும்பத்து கிட்ட அல்லக்கைய ஏச்சி சோறு சாபிடுங்க!
இங்க வந்து ஓவர்'எ வல ஆட்டதே !
Quote
 
 
+11 #26 ம.பொன்ராஜ் 2011-02-19 15:12
Quoting yuva krishna:
கிழே எழுதியிருப்பது நான் அல்ல ஆனால் அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.
-லக்கிலுக்கு

இந்த கேடுகெட்ட தமிழினத்தில், தமிழ் நாட்டில் ஏன் பிறந்தேன் என்று (மீண்டும்) நினைவூட்டிய யுவகிருஷ்ணா அவர்களே...!! சவுக்கு வலைதளத்திலேயே வந்து உங்கள் மொண்ணை தலைவர் கருணாவுக்கு ஜால்ரா அடிக்கிறீகளே...அப்படி என்றால் உங்கள் கட்சியின் ஒட்டு வங்கி தொண்டனை நினைத்தால் ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது... "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"....!!!
Quote
 
 
+9 #25 KK 2011-02-19 14:18
Another masterpiece mail from a vasagar
santhosh gopal - vellore,இந்தியா 2011-02-19 04:41:23 IST Report Abuse
கடவுளே உனக்கு கோடி நன்றிகள். என் நண்பன் ராம் மாமன் டவுசர் தாசு எங்கே அதிமுகவில் சேர்ந்துவிடுவார ோ என்ற பயத்தில் இருந்தேன், இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வேலியில் போற ஒனானை எடுத்து வேட்டியில் விட்ட கதை தான் மஞ்ச துண்டு கதை. எப்படியோ மஞ்ச துண்டு அதிமுக வெற்றிக்கு வழி செய்து கொடுத்துவிட்டார ். 31 தொகுதிகள் பாமகவுக்கு, 80 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு, 10 தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 10 தொகுதிகள் முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு, ஆக மொத்தம் 131 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு, 103 தொகுதிகளில் திமுக போட்டியிடபோகிறத ா? ஆ தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? கூட்டணி ஆட்சிக்கு ஒத்துகொண்டாரா மஞ்ச துண்டு? பலே பலே.... இப்போ பாருங்க 31 + 80 = 111 தொகுதிகள் அதிமுக வுக்கு போனஸ் தொகுதிகள்... அம்மா அவர்கள் அந்த 111 தொகுதிகளையும் கூட்டணிக்கு ஒதுக்காமல் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி அந்த அணைத்து தொகுதிகளையும் சுலபமாக கைப்பற்றும், மஞ்ச துண்டுக்கு கோடானு கோடி நன்றிகள். அதிமுகவுக்கு பிடிக்கின்ற சனியனை தன் தலை மீது ஏற்றிகொண்டார் துண்டார். இனி என்ன அம்மாவுக்கு நல்ல காலம் தான். அதிமுகவின் வெற்றி நூறு சதவிகிதம் உறுதியாகிவிட்டத ு. எல்லா சனியன்களும் ஒன்று சேர்ந்துவிட்டார ்கள், இனி தமிழ் மக்களுக்கு இந்த சனியன்களை கட்டு போட்டு தூக்கி ஏறிய வசதியாக இருக்கும். செங்கண்ணா, பார்த்து, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, இந்நேரத்தில் உங்கள் வெற்றி வாய்ப்பை கெடுத்து கொள்ளாதீர்கள். CBI சோதனை, ராஜா கைது, கலைஞர் தொலைக்காட்சி சோதனை, அனைத்தும் மக்கள் கவனித்து கொண்டுள்ளார்கள் , இனி திமுக தமிழ்நாட்டில் தலை தூக்குவது மிகவும் கடினம், வரும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள், அம்புட்டுதேன், சொல்லிபுட்டேன்
Quote
 
 
+4 #24 வுண்மை 2011-02-19 12:58
Quoting karan form toronto:
கிழே எழுதியிருப்பது நான் அல்ல ஆனால் அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. எண்ணை வசைபாடி இருபவர்களுக்கு இங்கு www.luckylookonline.com வந்து பாருங்கள் எனது அரசியல் பார்வை புரியும். நான் 86 லேயே மேடை ஏறியவன். உங்கள் அசிங்கமா அரசியல் தி மு கழகத்தை ஒன்றும் செய்து விட முடியாது. நீ யாருக்கு வேண்டுமானாலும் அல்லகையாய் இரு, சொம்பு தூக்கு எல்லாம் இன்னும் ஐம்பதி ஆறு நாளைக்கு என்று நீயே போட்டு இருக்கிறாய். ஈழத்தை வைத்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் எடுபடாது அதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலே சாட்சி எதுக்கும் உதவாத பிரபாகரன் புகைப்படத்தை எடுத்து விட்டு உனது தலைவி ஜெயலலிதா புகைப்படம் போட்டு கொள் அல்லக்கைகள் அதற்கும் சந்தோஸபடுவார்கள ்.
-லக்கிலுக்கு
yo do not compare with ur useless leader with pirapakaran how dare u talk about him u have no rite to talk about him . u could say whatever u want about ur leader; i dont care about that.

அய்யா ஈழத்தை வைத்து அரசியல் பண்ணாத என்பது தான் எங்க கோரிக்கையே, உண்மையான உணர்வுடன் ஈழத்தின் விடுதலைக்கு உதவி செய் என்பது தான் எங்க கோரிக்கை. நே என்னடானா ஈழத்தை வெச்சி அரசியல் இங்க பண்ண முடியாதுன்னு சொல்ற. அப்றோம் போன நாடாளும்மன்ற தேர்தல் பத்தி சொல்லி இறுக்க நானும் அத்த சொல்லறேன் போன முறை dmk காங்கிரஸ் நாளதா ஈழத்துக்கு ஆதரவா செயல் பட முடியல இன்னு மக்கள் நெனச்சாங்க, எல்லாத்துக்கும் காரணம் காங்கிரெஸ் தான்னு நெனச்சாங்க அதனாலதா பெரும்பான்மையான எடத்துல காங்கிரஸ் ச தோக்க வெச்சாங்க, வெற்றி பெற்றவர்களும் சொற்ப வோட்டு விதியசதுல தா ஜெயிச்சாங்க. ஆனா இப்போ நெலமை அப்படி இல்ல, மக்களுக்கே தெரியுது, எல்லா பிரச்சனைகளுக்கு ம் dmk வும் உடன்தயமட்டும் இல்லாம எல்லாம் dmk வுடைய முழு சம்மதத்துடன் தா நடந்து இர்ருக்குனு மக்களுக்கு தெரிஞ்சி போச்சி. அதுமட்டும் இல்லாம இப்போ பல பிரெச்சனை கள் இர்ருக்கு அதனால dmk இந்த முறை எவ்ளோ தா பணத்த வாரிஎரச்சலும் வெற்றி பெறுவது ரொம்ப கெஷ்டம் இன்னும் கூட நெறய சொல்லுவே இதுவே போதும்னு நேனைகேறேன்
Quote
 
 
+3 #23 tamillan 2011-02-19 12:52
\\.தமிழ்நாட்டில் எடுபடாது அதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலே சாட்சி எதுக்கும் உதவாத பிரபாகரன்..\\\..

அதற்காக தான் ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது நீராராடியா கூட டிஸ்கஸ் பண்ணிட்டி இருந்தீங்களா.. இப்ப மீனவர்கள் கொல்லப்பட்டு கொண்டு இருக்கும் போது யாரு கூட?.. நமக்கு தேவை ஆட்சி அதிகாரம் எவன் எக்கேடு கெட்டால் நம்க்கு என்ன?.. மு.க அன் கோ என்ன வேனும் பண்ணட்டும் ஆன அவங்க தான் அடுத்து வரனும் மனசாட்சி என்று எதுவும் உங்களுக்கு கிடையாதா? கட்சிக்காரன எருந்து விட்டு போ அதற்காக மன்சாட்சிய கூடவா அடகு வைப்ப?
Quote
 
 
+13 #22 கணியன் 2011-02-19 11:29
இதைத்தான் நண்பரே நானும் சொல்றேன். நக்கீரன், ஜூ.விகடன் மாதிரி படிச்சிட்டு சும்மா இருக்க நாங்க சவுக்கு படிக்க வரலை. ஒரு வலுவான சக்தியை திரட்ட வேண்டும். அதை ஆட்சி மாற்றத்திற்கு அப்புறமும் தொடர வேண்டும்.
Quote
 
 
+11 #21 Nithi 2011-02-19 09:59
MR.YAVAKRISHANA - NOW YOU ARE PROVED...... NEE ENGU VANTHU UNNODA BLOG VILAMBRAM PANRA ALAVUKU PAYANGARA FAMOUSANA AALUNU...... YAVA NE ONEA NALLA PURINCHKO, ENNA THHAN NE SANGU OOTHINALUM WASTE. UNAAKU AGAINASTA COMMENT SONNA NE ATHA UNOODA BLOGLA PUBLISH PANNA MATTA, APPARAM ETHUKAYA ENNODA BLOGA PADINGA PADINGANU ( NANUM ROWDI NANUM ROWDINU) ROMBA KUTHIKARA? SAAVKULA UNNODA COMMENTAUM VARUTHA ILLYA? UNAA PATHI EVALA ELATHUNMANU NINACHAEN, ANALUM UNNODA JALARA SATHAM ATHIKAM AYITEY VARTHU KONJAM KORACHIKO OKVA.
Quote
 
 
+4 #20 Kumar.T 2011-02-19 09:39
Quoting yuva krishna:
ஈழத்தை வைத்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் எடுபடாது அதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலே சாட்சி
-லக்கிலுக்கு


Look back the history, Kamaraj was defeated by the DMK corrupt candidate "srinivasan". Is it mean Kamaraj is "WORTHLESS" or pepole forgot him ??
Same for "Kakkan" and "Anna" defeated in Kanjeeparam.
If you See the facts behind this, mostly are MONEY and remaining are the CINEMA attractions..

I Could not able to type in Tamil today and so my comments seems very decent. Luckylook you are lucky then :-)
Quote
 
 
+11 #19 KK 2011-02-19 08:56
A Vasagar writes
Periasamy Sakthivel - karur,இந்தியா 2011-02-19 06:44:01 IST Report Abuse
இந்த முறையும் பா.ம.க தன் நாடகத்தை அரங்கேற்றி விட்டது! காங்கிரசுக்கு அதிக எண்ணிக்கையில் சீட்டுக்கள் கொடுத்தால் ஆட்சியில் பங்கு கேட்டுவிடும் என்று பயந்து பா.ம.க வுக்கு கிள்ளிக் கொடுக்காமல் கலைஞர் அள்ளிக் கொடுத்து விட்டார்! ஒரு பக்கம் பஞ்சபாண்டவர்கள் குழுவுக்கு வாய்தா கொடுத்துக் கொண்டு மறுபக்கம் அவர்களுடைய அரக்கு மாளிகைக்கு தீ வைத்துவிட்டார்! ஆனால் தேர்தல் பூகம்பத்தில் இவருடைய சொந்த மாளிகையே காணாமல் போகப் போவதை இவர் இன்னும் உணரவில்லை!
Quote
 
 
+10 #18 ஆனந்த் 2011-02-19 07:14
திறமைசாலிகள் யாரோ அவர்கள் ஜெயித்து வரட்டும். ஒன்றும் மட்டும் சொல்கிறேன். காங்கிரஸ் வேறு போக்கில் போவ‌து போல் தெரிகிறது. இது தெரியாமல் தாத்தா விபரீதமாக காமடி பண்ணிக் கொண்டிருக்கிறார ்.
Quote
 
 
-5 #17 karan form toronto 2011-02-19 06:49
கிழே எழுதியிருப்பது நான் அல்ல ஆனால் அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. எண்ணை வசைபாடி இருபவர்களுக்கு இங்கு www.luckylookonline.com வந்து பாருங்கள் எனது அரசியல் பார்வை புரியும். நான் 86 லேயே மேடை ஏறியவன். உங்கள் அசிங்கமா அரசியல் தி மு கழகத்தை ஒன்றும் செய்து விட முடியாது. நீ யாருக்கு வேண்டுமானாலும் அல்லகையாய் இரு, சொம்பு தூக்கு எல்லாம் இன்னும் ஐம்பதி ஆறு நாளைக்கு என்று நீயே போட்டு இருக்கிறாய். ஈழத்தை வைத்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் எடுபடாது அதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலே சாட்சி எதுக்கும் உதவாத பிரபாகரன் புகைப்படத்தை எடுத்து விட்டு உனது தலைவி ஜெயலலிதா புகைப்படம் போட்டு கொள் அல்லக்கைகள் அதற்கும் சந்தோஸபடுவார்கள ்.
-லக்கிலுக்கு
yo do not compare with ur useless leader with pirapakaran how dare u talk about him u have no rite to talk about him . u could say whatever u want about ur leader; i dont care about that.
Quote
 
 
+7 #16 Ramanan 2011-02-19 05:26
Quoting யுவகிருஷ்ணா:
நீங்க என்னதான் அழுது புரண்டாலும் எங்க தலைவர்தான் ஜெயிக்க போகிறார்.

Yuva, Who is your Thalaivar? If it is Traitor Karuna then shame on you! Inspite of all the drama and the stupid things his and his family is doing- are you still supporting this idiot?
Quote
 
 
+6 #15 vanavill 2011-02-19 03:58
vaiyiru kulunga srippavargal manitha jathi pirar vairu eriya srippavargal miruga jathi.manithargal ennra porvyil valum mirgangal.
Quote
 
 
+5 #14 new sun 2011-02-19 01:44
dai thiruttu payalungala.. kizha kulla nari matrum santhrpa arasiyalvathi poli doctor matrum anaithu kedigale, ungalukku viraivil thamizhaga makkal paadam pugattuvargal
Quote
 
 
-33 #13 yuva krishna 2011-02-19 01:44
கிழே எழுதியிருப்பது நான் அல்ல ஆனால் அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. எண்ணை வசைபாடி இருபவர்களுக்கு இங்கு www.luckylookonline.com வந்து பாருங்கள் எனது அரசியல் பார்வை புரியும். நான் 86 லேயே மேடை ஏறியவன். உங்கள் அசிங்கமா அரசியல் தி மு கழகத்தை ஒன்றும் செய்து விட முடியாது. நீ யாருக்கு வேண்டுமானாலும் அல்லகையாய் இரு, சொம்பு தூக்கு எல்லாம் இன்னும் ஐம்பதி ஆறு நாளைக்கு என்று நீயே போட்டு இருக்கிறாய். ஈழத்தை வைத்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் எடுபடாது அதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலே சாட்சி எதுக்கும் உதவாத பிரபாகரன் புகைப்படத்தை எடுத்து விட்டு உனது தலைவி ஜெயலலிதா புகைப்படம் போட்டு கொள் அல்லக்கைகள் அதற்கும் சந்தோஸபடுவார்கள ்.
-லக்கிலுக்கு
Quote
 
 
+12 #12 tamil lover 2011-02-19 01:40
Good things done by DMK:
-------------------------------------------
1. Opened lot of TASMAK shops (near to bus stops, temples & schools also!!!)
2. Introduced Kalaignar(self) kaappeedu thittam for his family & private hospitals benefit
3. Free Color TV scheme to promote his Kalaignar TV and Sun TV
4. Managed with damaged roads for five years(All new roads will be made just before elections)
5. Brand new 2G scam
Quote
 
 
+12 #11 kumaran germany 2011-02-19 00:20
வணக்கம்

சரி நான் முதலில் சொன்னது போன்று தி.மு.க. நாடகம் என்பது உறுதி ஆகிவிட்டது.
இப்போது அடுத்த நாடகத்துக்கு தயார் ஆகிறார் கலைஞர்,
கலைஞர் எப்படி சொல்வார் ஏன்னு பாக்கலாம்: சரி அமைச்சர்களே, எங்களுடைய முதல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது,
ஆனால் அந்த நாடகத்தில் எதிர் பார்த லாபம் கிடைக்கவில்லை, மக்களை முட்டாள் என்று நாங்கள் நினைத்தோம்,
ஆனால் அவர்கள் விளித்திட்டார்க ள், அடே கலுதைன்களா உங்களுக்கு ஒழுங்கா நடிக தெரியல!!!!!
பொறுத்து கொள்ளுங்கடா கலுதைன்களா, என்னுடைய அடுத்த நாடக கதையில,
என்னுடைய இரண்டு வீர சிங்கங்களை களம இறக்க போகுறேன்..
அவங்களுக்கு ஒரு உத்தரவும் போடா போறான், அது என்ன ஏன்னு நினைக்குரின்கல..........
வேற ஒன்னும் இல்லை எனக்கு எதிர இவன் சீமான் கோசம் போடுறான்,அவனை கொஞ்சம் அடக்க வேணும்.
அதனால அவனை போட்டு தள்ளனும் இல்லை என்னால்,
அவனுக்கு வாழ் பிடிக்கும் நாம் தமிழர் அமைப்பினுடைய மாவட்ட ஒருகினைபாலர்களை போட்டு தள்ள சொல்லி
என்னுடைய மகன் இரண்டு ஆண் சிங்கங்களிட்ட உத்தரவு போடா போறான்,
அதிலும் ஆக குறைஞ்சது பத்து ஆளுங்களை ஆவது கொல்லனும், அதுதாண்ட என்னுடைய அடுத்த நாடகம்,
என்னுங்கடா மௌனமா இருக்கீங்க, தி.மு.க. மேல பளி வந்திடும் ஏன்னு நினைக்குரின்களா , ஹ்ஹிஹிஹிஹி
அதுகுதாண்ட இருக்கு எங்கிட்ட அருமையான வசனம், நான் எப்படி கதையை திருப்புவேன் தெரியுமா,
நாம் தமிழர் இயகதுக்குள்ள போட்டி காரணமாக அவர்களை அவர்களை வெட்டி கொள்ளுறாங்க அதனால தமிழ் நட்டு மக்களே
அவர்களை கண்டு கொலாதிங்க ஏன்னு சொல்ல போறேண்ட அமைச்சர் வேன்னைங்கள.....
நான் ஒரு அடி தவண்டாம் என்னுடைய மகன் மாறுங்க பத்து அடி தவளுவாங்கடா
லூசுங்கள, என்னுடைய பொண்ணு மாக போன நாடகத்தில ஐந்து அடி தவண்டு இருக்க என்ன பாதுகேயன்........ஹஹஹஹஹா

குமரன்
8)
Quote
 
 
+1 #10 Hosur K Bhargav 2011-02-19 00:13
!!!
Vaesikku yethir paal yennavendru teriyavillai, oru pechukku 'vesan' (comediyathaan irukku, irunthaalum vechukuvom.) apdiyendru irunthaal, 'Marutthuvar Ayya', yenbatharkku bathilaaga 'Vesan' Aiyaa apadiyendru azhaikkalaam ivarai.
Quote
 
 
+25 #9 ம.பொன்ராஜ் 2011-02-18 23:53
Quoting யுவகிருஷ்ணா:
நீங்க என்னதான் அழுது புரண்டாலும் எங்க தலைவர்தான் ஜெயிக்க போகிறார்.

உலகத்தில் இருக்கிற கிட்டத்தட்ட 8 கோடி தமிழனுக்கும் தலைவனாக இருக்கிற தகுதி இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் எவனுக்கும் கிடையாது. அதுவும் இன்றைய திராவிட கட்சிகளில் ஒருத்தனுக்கும் கிடையாது. சோத்துல உப்பு போட்டு தின்கிற எந்த தமிழனும் இந்த விஷயத்தை ஒத்துக்குவான்.... அதெல்லாம் உப்போ போட்டு சாப்பிடும் உணர்வுள்ள தமிழனுக்கு தானே...!!! நீங்கள் தாராளாக கருணாநிதியை தலைவன் என்று சொல்லலாm... யுவ கிருஷ்ணாஅவர்களே ...!!!
Quote
 
 
+2 #8 Paavam 2011-02-18 23:18
enna sirippu? and is that Statue (CM's Mother) made of Gold?

Savukku, I appreciate, if you could gather information about that statue. if it is going to be gold, then how much KGs is it?
Quote
 
 
+24 #7 ஊர்க்குருவி 2011-02-18 23:15
என்ன சிரிப்பு இது??? எரிச்சலாயிருக்க ு,ராமதாசுக்கு சூடு சுரணை என்று சொல்லுவாங்களே அந்த வெக்கம் ரோசம் கிடையாதா,என்ன மனுஷன் இவன்,சினிமாகாரர ை எதிர்ப்பதாக கதை விடுகிறான், ஒட்டுமொத்த சினிமா கருணாநிதி குடும்பத்திடந்த ான் இருக்கு.வெக்கங்கெட்டு கருணாநிதி காலடியில் விழுந்து வயிறு வளக்கிற்த்துக்க ு செத்துத்தொலையலா ம்,சீ மானக்கேடு,
Quote
 
 
+17 #6 காலவன் 2011-02-18 22:50
கொல்லுங்க எசமான் கொல்லுங்க.. இந்த மாதிரி நம்பிக்கை துரோகிங்க.. வாழவேக்கூடாது.. கொல்லுங்க எசமான் நல்லாக்குத்தி கொல்லுங்க.... (அப்படி ஒருத்தன் ஒரு நாள் வரத்தான் போறான் அன்றைக்கு இருக்கிறது.. வட்டியும் முதலுமாக..)
Quote
 
 
+17 #5 raskal 2011-02-18 22:47
திருட்டு பசங்களா, தேர்தலுக்கு முன்பு இப்படி, தேர்தலுக்கு பின் எப்படி?
Quote
 
 
+15 #4 முகில்பாலா 2011-02-18 22:44
தமிழினமே!
ஓநாய்களின் கூட்டம் கிளம்பிற்று,
ஓநாய்களை துறத்த தயாராகுங்கள்!
Quote
 
 
+6 #3 saran 2011-02-18 22:43
semmaiya thuppitinga
Quote
 
 
-43 #2 யுவகிருஷ்ணா 2011-02-18 21:30
நீங்க என்னதான் அழுது புரண்டாலும் எங்க தலைவர்தான் ஜெயிக்க போகிறார்.
Quote
 
 
+8 #1 Godless 2011-02-18 21:23
TR Baal:Namakku ellam vekkam maanam soodu suranai ethavathu irunthaa thana 2G 3G pathi ellam kavala pada,namakku theva oru MP seat atha evan kodutha enna?Pichakkaran picha yaaru podranna pakkuraan,enna podranga evlo podranga thana mukkiyam?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 65 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1115
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week33574
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month236306
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12758425