முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வேதம் ஓதும் சாத்தான்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 22 பிப்ரவரி 2011 14:37

 

இன்று இலங்கைத் துணைத் தூதரகத்தை திருமாவளவன் முற்றுகிகையிட்டு, தனது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினருடன் கைதானார்.  அப்போது செய்தியாகர்களிடம் பேசுகையில், மிகவும் உருக்கமாக, ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட அனுமதிக்காத ராஜபக்ஷே அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து விட்டு, உடனடியாக இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும் என்றும், ஒரு எம்பியை இலங்கைக்குள் அனுமதிக்காமல் மறுத்ததன் மூலம், இந்திய அரசையே இலங்கை அவமதித்து விட்டது என்றும், இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

DSC_0463

 

DSC_0516

 

 

 

DSC_0661

 

 

 

DSC_0493

 

DSC_0899

 

Comments  

 
+3 #30 பாலாசி தமிழன் 2011-03-01 20:15
அட அடடா ரீல் விடாதடி மப்புல அங்க போய் ராஜபக்சா கால நக்கிட்டு இங்க வந்து ரீல் விடுற ................
Quote
 
 
+3 #29 RANGARAJAN 2011-02-28 11:21
ONE WORD TO BEST DESCRIBE THIS FELLOW THIRUMA - BASTARD SON OF AN ANIMAL BITCH...
Quote
 
 
-3 #28 vasanthrajat 2011-02-26 02:00
எனக்கு திருமா வைய்
பிடிக்காது ஆனால் இறுதி அஞ்சலி செலுத்த சென்ற நன்றி
Quote
 
 
+1 #27 indian 2011-02-23 22:07
ivarai ellam othukka veandum
Quote
 
 
+7 #26 Nadaga priyan... 2011-02-23 14:35
குருமா அவர் காதலன் ராஜா பக்ஷே உடன் தழுவி பரிசுப்பொருள் வாங்கியபோது
எடுத்துக்கொண்ட புகை படத்தை கொண்டு செல்ல மறந்து விட்டார்.

அதனால் செல்லமாக கோபித்து கொண்ட பக்ஷே அவரை திருப்பி அனுப்பிவிட்டார் .

திருப்பி அனுப்பும் போது பக்ஷே குருமாவிடம் சொன்னது

"இனிமே இலங்கை வந்தா போடோவோடத்தான் வரணும்"
Quote
 
 
+3 #25 வாலி 2011-02-23 14:29
படத்தில பாருங்க அப்பு, பூனைகளின் சங்கத்தலைவரு திர்மா மாமா பேட்டி குடுத்திட்டிருக ்காரு, என்னத்த சொல்லிடப்போறாரு அத உடுங்க, பின்னாடி பாருங்க என்னமா அடங்க மறுத்து அத்துமீறுறாய்ங் க இதத்தான் கொல்கயா வச்சிருக்காய்ங் க.
Quote
 
 
+2 #24 karthik.S 2011-02-23 14:26
Quoting கருஞ்சிறுத்தைகள ்.COM:
திருமாவை பற்றி சரியாக புரிந்து வைத்துள்ள ஒரு 19 பேர் தமிழகத்தில் இருப்பதை கண்டு புல்லரிக்கிறது. இந்த 19 பேரோடு சாதிவெறியும் ஒழிந்துவிடும் என்றால் சிறுத்தைகள் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.அடுத்த பின்னூடங்களில் உங்களை பற்றி நிறைய எதிபார்க்கிறோம் .நன்றி நன்றி நன்றி .

It has confirmed 19 mentally challanged persons in tamilnadu.....
Quote
 
 
0 #23 வாலி 2011-02-23 14:16
[quote name="கருஞ்சிறுத்தைகள ்.COM"]திருமாவை பற்றி சரியாக புரிந்து வைத்துள்ள ஒரு 19 பேர் தமிழகத்தில் இருப்பதை கண்டு புல்லரிக்கிறது. இந்த 19 பேரோடு சாதிவெறியும் ஒழிந்துவிடும் என்றால் சிறுத்தைகள் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.அடுத்த பின்னூடங்களில் உங்களை பற்றி நிறைய எதிபார்க்கிறோம் .நன்றி நன்றி நன்றி .[/quoteகறுப்பு பூனைக்கு ஒரு ஓ போடுங்கோ!
Quote
 
 
0 #22 KINDALKARAN 2011-02-23 12:37
intha mathiri kevalamana naikal pinnadi selpavarkalai parthal pavama irukkirathu .IDHAI VIDA MUKKIA VISAYAM VEERA TAMILAN MUTHUKUMAR SILAYAI INTHA MANAKETTA THIRUMAVALAVAN( SON OF BITCH
) THIRANTHU VAITHATHUTHAN.NEDUMARAN , NALLAKANNU PONRA NALLA THALAIVARKALAI IRUPATHAAIMARAN THU VITDOMAE.savukkin intha pani thodara valthukaal. BY ..............POTHIKAITHAMBI
Quote
 
 
+5 #21 Nithi 2011-02-23 10:16
இந்த குருமா நாய் - வெட்கம்,மானம்,ச ூடு சூரனை எதுவுமே இல்லாத சாக்கடை
Quote
 
 
-1 #20 கருஞ்சிறுத்தைகள்.COM 2011-02-23 10:07
திருமாவை பற்றி சரியாக புரிந்து வைத்துள்ள ஒரு 19 பேர் தமிழகத்தில் இருப்பதை கண்டு புல்லரிக்கிறது. இந்த 19 பேரோடு சாதிவெறியும் ஒழிந்துவிடும் என்றால் சிறுத்தைகள் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.அடுத்த பின்னூடங்களில் உங்களை பற்றி நிறைய எதிபார்க்கிறோம் .நன்றி நன்றி நன்றி .
Quote
 
 
+8 #19 kumaran germany 2011-02-23 08:03
ஐயா தாங்க முடியலை உன்னோட நாடகம்,
எங்கட இலங்கை ஏமாந்திடுமோ உன் நாடகத்தை பாது ஏன்னு ,ஒருகணம் நினைத்தான், ஆனால் இலங்கை எமாரலை,
ஆனால் இந்திய மக்கள் எமாருரான்களே......
நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு இலங்கை எப்படி மூஞ்சில மலம் தடவினாங்க பாதிய,
கேவலமா இருக்கு...இனிமேல் ஆவது உன் போண்டாடியோட ஆவது ஒழுங்கா படுகிற வேலைய பாரு... கழுதை ,,,,,,
Quote
 
 
+2 #18 கூத்தாடி 2011-02-23 08:03
ஈழத்தமிழர்கள் ஏமாந்து போகவில்லை அண்ணந்தான் என்னமோ சொல்லுறாரு, http://koothadiveddai.blogspot.com/2011/02/blog-post_22.html,
Quote
 
 
+2 #17 kd 2011-02-23 07:58
Makkal entha nadagam parthu kondu erukirargal entha murai avar (Tiruma) election-el govinda thaan. Avaruku Thigara?
Quote
 
 
+10 #16 sena 2011-02-23 01:38
கொலுவைநல்லூர் முத்துக்குமார் என்ற வீர தமிழனின் பிணத்தை கூட பொது மக்களுக்கு காட்டாமல் தனது சமூக விரோத கும்பல் உதவியுடன் மூலகொத்தளம் வழியாக திசை திருப்பி எடுத்து சென்று கருணாநிதியின் ______________, சோனியாவிடம் மன்னிப்ப்பு கேட்டு அவளுடைய _____________ நக்கிய ஈன பயல் இந்த இழிபிறவி. இவனை போன்றவர்களின் வேடம் கலைப்பதொடு அல்லாமல் இவர்கள் தலையெடுக்காமல் தடுப்பதும் நம் கடன்.
Quote
 
 
+11 #15 தமிழ் வேல் 2011-02-23 01:27
அண்ணன் திருமா ஒரு தமிழ் சிங்கம் சீரும் சிறுத்தை புரட்சியாளர் அம்பேத்கரை போன்றவர் எனவே அவர் தமிழர் இன மீட்சிக்கு தலைமை தாங்குவர் என்றெல்லாம் நான் மனப்பால் குடித்தேன்.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை நாம் நம் சாதி காள்புனற்சியால் இளந்தோம் இல்லாத சாதி வெறியால்
இருக்கும் இன ஆட்சியை இளந்தோம் .சாதி என்பது அறிவியல் பூர்வமானது அல்ல .இனம் அறிவு பூர்வமானது.இந்த தெளிவு நம்மிடம் இல்லாததினால்
ஒரு மலயாள நடிகரிடம் நம் குல வேந்தன் தோற்க வேண்டி வந்தது .பின்னர் தெலுங்கர் கன்னடர் மாறி மாறி ஆண்டு வருகின்றனர்.1992 - ஆய்ற கணக்கான தமிழ் பெண்கள் கர்நாடகத்தில் கற்பழிக்க
பட்டபோது இங்கே கன்னடர் ஆண்டு வந்தார்.அப்போது நாம் விழித்து இருந்தால்.இன்று சிங்களர்கள் நம் பெண்களை லட்ச கணக்கில் கற்பழிக்க பட்டு இருக்க மாட்டார்கள்.அன்று ஜெயா கன்னடர் இன்று கருணாநிதி
தெலுங்கர்.விஜய காந்த் நாய்டு ஆழ துடிக்கின்றார்.
சாதி மறந்து இன உணர்வில் எதிரிகள் நம்மை ஆழ துடிக்கைஇல் .நாம் திருமா வின் பின் அணி திரள்வோம்
என்று நினைத்தால். தான் சார்ந்த ஒடுக்க பட்ட தமிழர் களுக்கே துரோகம் செய்த திருமா ( 3 % உள் ஓதிக் கீடால் நம் தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டது தெலுங்கு அருந்தியர் பயன் அடைந்து வருகின்றனர் .இதற்கு திருமா சம்மதித்து இன துரோகம் செய்து விட்டார் ).

இவர் தமிழ் இன துரோகி என்பது வெளிப்படை

யாருக்காக இந்த துரோகம் அண்ணா? நீகள் செய்தது ராஜபக்சே செய்ததை விட அதிக துயரம் தருகின்றது
கன்னட பெரியார் சொன்னது போல தமிழனுக்கு தலைமை தாங்கும் அறிவு கிடையாது என்பது உண்மைதானா?

ஒரு தலைவன் வருவனா? எம் குலத்தை மீட்பானா ?
Quote
 
 
+3 #14 raju 2011-02-23 00:51
veka kedu
Quote
 
 
+4 #13 Vinoj 2011-02-22 23:12
Dai neenga ellam yaarungarathu oorukke theriyum...
Quote
 
 
+10 #12 Thendral 2011-02-22 22:13
ஈழதமிழர்களை வைத்து அரசியல் தேட நினைக்கும் இளிபிறவியாகதான் திருமாவை மக்கள் பார்க்கின்றனர். உங்களை நம்பியும் ஒரு பிரிவினர் இருக்கின்றனர் அவர்களையாவது வஞ்சித்து விடாதீர்கள்....
Quote
 
 
+1 #11 Dhalith 2011-02-22 21:31
echchappaya.. ivana maathiri aalungalaala thaan pinthangiyavarg alukke asingam..
Quote
 
 
+6 #10 Rk.Guru 2011-02-22 21:29
மறுபடியும் காமெடி நல்லாவே அக்டிங்யுடன் பன்னிருக்கிறார் . இந்த தொல்லை என்கின்ற தோல் பிஞ்சிய திருமா...
Quote
 
 
+10 #9 tarish 2011-02-22 21:04
வீரத் தமிழ் மகனை ஈன்றளித்த அந்த வீரத்தாயின் மறைவை வைத்து அரசியல் ஆதாயம் தேட விருப்பும் இது போன்ற மானம் கேட்ட மனிதர்களை பார்க்கும் பொது "நெஞ்சு பொறுக்குதில்லைய ே ".
வேதம் ஓதும் சாத்தான்கள் இவர்கள் பதவிக்காக எச்சிலை பொறுக்கும் வோட்டுப் பொருக்கி நாய்கள் ...
:oops: :oops:
Quote
 
 
+9 #8 Bharani 2011-02-22 19:31
போன வாரம் கனிமொழி, இந்த வாரம் திருமா, அடுத்த வாரம் யாருப்பா நாடகம் போடுறது?
Quote
 
 
+34 #7 sakthy 2011-02-22 18:20
சரியான தலைப்பு. ராஜபக்சேக்கு பொன்னாடையும்,பர ிசும் கொடுத்து வாழ்த்தி விருந்தும் முடித்து விட்டு இங்கே வந்து நாடகம் ஆடும் இவர்களுக்கு வெட்கம்,மானம்,ச ூடு சூரனை எதுவுமே இல்லையா. ஒரு தொகுதிக்காக இந்த நாடகம் ஆடி மக்களை ஏமாற்ற எப்படி இவர்களால் முடிகிறது.
Quote
 
 
+37 #6 மறவன் 2011-02-22 18:17
திருமாவளவன் ஒரு சந்தர்ப்பவாதி, குள்ளநரி கருணாநிதியின் அனைத்து அம்சங்களையும் கொண்டவன் விடுதலைச்சிறுத் தை தோழர்கள் திருமாவை நிராகரிக்க வேண்டும். மாற்று தலைமையை உருவாக்க வேண்டும்
Quote
 
 
+36 #5 ம.பொன்ராஜ் 2011-02-22 17:09
'இலங்கை திருப்பி அனுப்பியதற்கு' இந்திய மத்திய அரசாங்கம் தான் காரணமா? யோவ் திருமா... தண்ணி கிண்ணி போட்டிருக்கியா? நீயும் மத்திய அரசாங்க ஆள் தான்... அப்போ 'உன்னைய நீயே' திருப்பி அனுப்பிகிட்டியா ? நீ 'அல்வாவுல நெய் வடியுதுன்னு' சொன்னாலே இனி ஒரு பயலும் நம்ப மாட்டான்... இந்த லட்சணத்துல 'புன்னாக்குல நெய் வடியுதுன்னு' சொல்றியே ராசா..? இப்பிடி அசிங்க படுறதுக்கு நீ போகாமலே இருந்திருக்கலாம ்....!!! நீ போகலன்னு இங்க எவனாவது அழுதானா? இல்ல அங்க எவனாவது போலம்புனானா? எதுக்கு இந்த விளம்பரம்? நீ வாங்குற அஞ்சு, பத்து பிச்சை (பதவிக்கு) இது தேவை தானா?
Quote
 
 
+28 #4 குசும்பன் 2011-02-22 16:49
அதே கருணாநிதியின் தந்திரம் நாடகநடிப்பு ரோசம் இல்லாத்தன்மை வெட்கம் மானம் துறந்த தருணத்துக்க தக்க பேச்சு கூச்சமில்லாத்தன ்மை ,அப்படியே 100%கருணாநிதிதான் கருணாநிதியின் மறைவுக்குப்பிறக ு அரசியல் நரி ஒன்றை தேடியலையத்தேவைய ில்லை,சாக்கடை நரியொன்று தயாராகிவிட்டது, ,,
Quote
 
 
+26 #3 Thooyavan 2011-02-22 15:57
this is political stund. ivarai nambakkodathu.
Quote
 
 
+27 #2 MDMK 2011-02-22 15:44
Thigar jailuku poyen..Un friend A.Raja angadhaan kali thinnuraan..
Quote
 
 
+54 #1 riazkhan 2011-02-22 15:41
இலங்கையில் ராஜபக்ஷவை கட்டி தழுவி பாராட்டியபோது அவன் ஒரு குற்றவாளி என்று தெரியாத திருமாவுக்கு. அங்கே அவனை பாராட்டிவிட்டு எங்கே இலங்கை தமிழர்கள் நம்மை கை விட்டு விடுவார்களோ என்று தமிழகத்தில் வந்து பல்டி அடிப்பதும். காங்கிரஸ் வாலை கெட்டியாக பிடித்துகொண்டு இருப்பதும். கருணாநிதியே மிஞ்சும் அளவுக்கு நாடகம் நடிப்பதும். இந்த முறை திருமாவின் தலித் சமுகமே அவருக்கு எதிராக திரும்பி இருப்பதை அவர் இந்த தேர்தலில் புரிந்து கொள்வார்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 25 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1347
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week70599
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month273331
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12795450