முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இனியாவது திமுக மானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். குஞ்சாமணி அறிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 28 பிப்ரவரி 2011 16:50

திமுகவை சுயமரியாதையோடும் மானத்தோடும் நடந்து கொள்ளுமாறு, திராவிடர் கழகத் தலைவர் குஞ்சாமணி இன்று வெளியிட்ட அறிக்கையைல் தெரிவித்துள்ளார்.   இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையை 'குட்டக் குட்ட குனிய வேண்டாம் என்றும், திமுக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் தீரமிக்க திமுகவுக்கு தாய்க் கழகத்தின் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.

asiriyar_arrikkai

Dr_K_Veeramani

அரசியல் நோக்கர்கள்,  காங்கிரஸை சீண்டிப் பார்க்க, திமுக தலைமை கையாளும் உத்தியே இது என்ற குறிப்பிடுகின்றனர்.  உச்ச நீதிமன்றத்திலோ, உயர்நீதிமன்றத்திலோ, திமுகவுக்கோ, கருணாநிதிக்கோ எதிரான தீர்ப்புகள் ஏதேனும் வந்தால், உடனடியாக நீதிமன்றத்தை உச்சிக் குடுமி மன்றம் என்று விமர்சிக்க குஞ்சாமணியை கருணாநிதி பயன்படுத்தவது போலவே, இந்த முறை காங்கிரஸை சீண்டிப் பார்ககவும், குஞ்சாமணியை பயன்படுத்தியுள்ளதாக, தெரிகிறது.

Comments  

0 #42 Sabaash 2011-05-16 15:48
Sabaash. Seriyana Peyar. Idhai vida sirandha peyar kedaikuma? K U N J A M A N I

Aaha! Savukku! Keep it up!
Quote
 
0 #41 Chandraekaran 2011-04-27 23:45
Manathai pathi indha nai pesudha.... Ivane manatha vithu pizhaipu nadathuravan... Mavane asingama avana vida thitrathuku aal illa.. Ei Naye unna neeye thitikada...pannada
Quote
 
+1 #40 Akm vetriyur kolkata 2011-03-04 09:50
ஆமா... ஏன் பங்காலி சவுக்கு...
இந்த பன்னாடையப் பத்தி தனியா ஒரு பதிவு வருதுன்னு சொல்லிருந்தியே...என்னாச்சு...?

ஒன்னும் அவசரம் இல்லை... நேரம் கிடைக்கும் போது பதிவு போடு...

அப்புரம் உன் வழக்கு என்னாச்சு...?
Quote
 
+4 #39 ABCD 2011-03-01 18:16
Quoting புரவி:
//யுவகிருஷ்ணா
ஒரு கட்சியின் தலைவரை குஞ்சா மணி என்று அழைப்பதில் இருந்தே தெரிகிறது..சவுக்கின் தரம். இதற்கு அதன் வாசகர்கள் ஜால்ரா வேறு. அய்யகோ.! 'உதய சூரியனை பார்த்து நாய்கள் குறைத்தால்' நாய்களுக்கு தான் வாய் வலிக்கும். பொறுத்திருந்து பாருங்கள் யார் மீண்டும் ஆட்ச்சிக்கு வருகிறார்கள் என்று//..

கருணாநிதி அந்த காலத்தில் பேசுவதை சவுக்கில் பதிவு செய்தால் ஆபாசம் என்ற வார்த்தை கூட தூக்கு மாட்டி கொள்ளும்.

Hello Yuva,

Please appreciate an individual who is taking against a mighty corrupt force. Savukku will not be different person even if AIADMY comes to power. If you don't want to read Savukku you are free to do so. Please go and read Kannadasan books where he has about Karuna fighting with pimps and getting back his money after fully enjoying those girls. Nature has got his own way getting the bad punised (applicable to all and AIADMK as well). Let us wait and see.......

ABCD
Quote
 
+4 #38 suresh raja 2011-03-01 17:40
தந்தை பெரியார் இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் இந்த பன்னாடையின் ஒவ்வொரு அறிக்கைக்கும் ரெண்டு வாட்டி தூக்கு போட்டு செத்துருப்பார்..
Quote
 
+4 #37 dhiravidan 2011-03-01 17:39
யார் குட்ட குட்ட குனிய சொன்னது உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் தப்பு செய்தவன் நடுங்கி வாழனும் அதைதான் கருணா செய்கிறார் .குஞ்சாமணி நீ போயி திராவிடம் பேசி இன்னும் யாரையாவது ஏமாற்று .
Quote
 
0 #36 K Raman 2011-03-01 15:39
Who is K-Clan ?

Karunanidhi Clan or Karunanidhi family!
Quote
 
+1 #35 புரவி 2011-03-01 15:37
//யுவகிருஷ்ணா
ஒரு கட்சியின் தலைவரை குஞ்சா மணி என்று அழைப்பதில் இருந்தே தெரிகிறது..சவுக்கின் தரம். இதற்கு அதன் வாசகர்கள் ஜால்ரா வேறு. அய்யகோ.! 'உதய சூரியனை பார்த்து நாய்கள் குறைத்தால்' நாய்களுக்கு தான் வாய் வலிக்கும். பொறுத்திருந்து பாருங்கள் யார் மீண்டும் ஆட்ச்சிக்கு வருகிறார்கள் என்று//..

கருணாநிதி அந்த காலத்தில் பேசுவதை சவுக்கில் பதிவு செய்தால் ஆபாசம் என்ற வார்த்தை கூட தூக்கு மாட்டி கொள்ளும்.
Quote
 
+4 #34 sakthy 2011-03-01 14:34
ஒரு கட்சியின் தலைவரை குஞ்சா மணி என்று அழைப்பதில் இருந்தே தெரிகிறது.....யுவகிருஸ்ணா,
நண்பரே! தலைவர் என்பதன் பொருளை அகராதியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். அல்லது திருக்குறளையாவத ு படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த தில்லு முல்லுகளை இதை விட வேறு வார்த்தை கொண்டு வைய வார்த்தைகள் தெரியவில்லை. தெரிந்தாலும் இந்த இணயத்தளத்தில் எழுத முடியாது. விவேக் சினிமாவில் சொல்வது போல் வாயை மூடிக் கொண்டு தான் சொல்ல வேண்டும்.
Quote
 
+5 #33 Force 2011-03-01 13:34
தாய் க‌ழகத்தில் க‌ல‌க‌ம் ஏற்ப‌டுத்தி, க‌ட்சியையும், க‌ஜானாவையும் கைய‌கப்ப‌டுத்த அண்ணா & கோ செய்த ச‌தியை பெரியார் தெரிந்து கொண்ட‌தால், அவ‌சர‌, அவ‌ச‌ர‌மாய் கார‌ணம் தேடி ம‌ணிய‌ம்மை விவாக‌த்தை சாக்குச் சொல்லி புது க‌ட்சி துவ‌ங்கிய‌ "க‌ண்ணிர்துளி" தான் இந்த‌ திமுக. பெரியாரிட‌ம் ச‌ண்டையிட்டு பிரிந்து வ‌ந்த‌ போட்டி காட்சி தான் இந்த‌ திமுக. அதிமுக‌ ஆட்சியில் முக‌ ந‌டுநிசி கைதின் போது, இதே வீர‌மணி, மு.க‌.வை "கைது பண்ண‌ போலிஸ் வ‌ந்த‌ போக‌ வேண்டியாது தானே, அடம் புடிச்ச‌ அப்ப‌டித்தான் செய‌வாங்க‌" என்ற‌ அதே தன்மானமிகு த‌ல‌வ‌ர் தான் இவ‌ர். நம்ம‌ இப்ப‌டி இருக்கிறதால தான் இப்ப‌டிப்ப‌ட்ட‌ த‌ல‌வ‌ர்க‌ள் ந‌ம்ம நாட்டுல‌.
Quote
 
+1 #32 JP 2011-03-01 12:57
BEGGER FELLOW VEERAMANI
Quote
 
-9 #31 கோவை பிரியன் 2011-03-01 10:47
மிக
அநாகரிக பதிவுகளும் வாசகர் பின்னூட்டங்களும ் மிகவும் தரம் தாழ்ந்து வருகிறது...சவுக்கு நிதானம் தேவை
Quote
 
+1 #30 Bachan 2011-03-01 09:34
Quoting K Raman:
This fear of going to Tihar has made Karuna to ask kunjaamani to issue this statement to see how congress reacts. However congress will now be used to Karuna's tactics. Sharad pawarukkum Jaganukkum aap veichanvanga avunga! ;-)

In my assessment, Karuna will finally succumb to 65-68 seats for cong as otherwise he would be out of central govt also and K-clan will end up in tihar before polls. However, his party will sabotage cong in the state polls and cong will get 10 seats max. He will put up a fight to make dmk the principal oppn party in assembly! He will then talk about aryan-dravidian divide, anti-incumbency in state and centre and finally fall once more at sonia's feet so as to survive in central govt to fight Jaya govt here. So K-clan can avoid Tihar but go to Puzhal. :oops:

Prison anyway is assured for K-clan! :cry:

Who is K-Clan ?
Quote
 
+18 #29 மறவன் 2011-03-01 04:21
சூடு சொரணையற்ற கேவலம் கெட்ட தமிழனை என்ன வார்த்தையாயினும ் பாவித்து அவனை உணர்வுள்ள தமிழனாக மாற்றுவதற்று சவுக்கு பாடுபடுவதை காண்கின்றேன். பிரான்ஸிலிருந்த ு மறவன்.
Quote
 
+14 #28 பார்த்திபன் 2011-03-01 03:33
@HillSideMoon > ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய போது 400 ஆண்டுகளாக இங்கிருந்து நம்மை ஜெயித்தார்கள். ஆனால், போராட்டத்தை நிறுத்தி விட்டோமா என்ன? நம் அரசியல் வாதிகள் அவர்களை விட மோசமான ஆட்சியைக் கொடுக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நேர்மை, நியாயம் என்பது படிக்காத பாமரனிடம் கூட அன்று இருந்தது. இன்று படித்தவர்களிடமே குறைந்து விடக் காரணம், நாம் அவற்றை இழந்து லஞ்சம் பெற்று ஓட்டளிக்கும் நிலைக்கு மாறி விட்டோம். நேர்மை மனதில் இருக்கும் பலரும் 'எதுவும் மாறி விடாது' என்று சலித்துக் கொண்டு அமைதியாக இருந்தால் தவறு செய்பவனுக்கு மேலும் வேலை எளிமையாகி விடாதா?
Quote
 
+8 #27 அக்னிpiriyan 2011-03-01 02:08
Quoting HillSideMoon:
இதே இணையதளமும் சரி இதே வாசகர்களும் சரி இன்னும் 5 வருடம் பிறகு அ.தி.மு.க வை கிண்டலடித்துக் கொண்டும் திட்டிக்கொண்டும ் இருப்பார்கள். இதைத்தானே பரம்பரை பரம்பரையாக தமிழன் செய்து கொண்டிருக்கிறான ். அரசியல்வாதிகளும ் திருந்தப்போவதில ்லை. நீங்களும் திருந்தப்போவதில ்லை. இந்த லட்சணத்துல கருத்து சொல்றாங்களாம் கருத்து. போய் வேலைய பாருங்கப்பா.

அப்போ நீங்க என்ன .... இங்க வந்து ஒங்க கருத்தை சொன்னிங்க
Quote
 
+15 #26 அக்னிpiriyan 2011-03-01 02:07
தோழர் சவுக்கு அவர்களுக்கு தங்களை பற்றியும் தங்கள் வழக்கின் நிலைமையும் சிறிது விளக்கினால் என்னை போன்ற வாசகர்கள் அனைவரும் நிம்மதி அடைவோம். இது என்னுடைய வேண்டுகோள் மட்டும் அல்ல. நேரம் இல்லை எனில் இதற்கு ஒரு பின்னுட்டோமவது இடுமாறு வேண்டுகிறேன்.
Quote
 
+14 #25 piriyan 2011-03-01 02:00
[quote name="யுவகிருஷ்ணா"]ஒரு கட்சியின் தலைவரை குஞ்சா மணி என்று அழைப்பதில் இருந்தே தெரிகிறது..சவுக்கின் தரம். இதற்கு அதன் வாசகர்கள் ஜால்ரா வேறு. அய்யகோ.! 'உதய சூரியனை பார்த்து நாய்கள் குறைத்தால்' நாய்களுக்கு தான் வாய் வலிக்கும். பொறுத்திருந்து பாருங்கள் யார் மீண்டும் ஆட்ச்சிக்கு வருகிறார்கள் என்று.![

நீ ஏம்பா திறந்த வீட்ல ஏதோ நுழைஞ்ச மாதிரி அடிக்கடி வால ஆட்டுற :P :P :P :P :P :P :P :P :P :P :P
Quote
 
+1 #24 K Raman 2011-03-01 00:55
This fear of going to Tihar has made Karuna to ask kunjaamani to issue this statement to see how congress reacts. However congress will now be used to Karuna's tactics. Sharad pawarukkum Jaganukkum aap veichanvanga avunga! ;-)

In my assessment, Karuna will finally succumb to 65-68 seats for cong as otherwise he would be out of central govt also and K-clan will end up in tihar before polls. However, his party will sabotage cong in the state polls and cong will get 10 seats max. He will put up a fight to make dmk the principal oppn party in assembly! He will then talk about aryan-dravidian divide, anti-incumbency in state and centre and finally fall once more at sonia's feet so as to survive in central govt to fight Jaya govt here. So K-clan can avoid Tihar but go to Puzhal. :oops:

Prison anyway is assured for K-clan! :cry:
Quote
 
+1 #23 K Raman 2011-03-01 00:54
...contd

The fear of going to Tihar has made Karuna to ask kunjaamani to issue this statement to see how congress reacts. However congress will now be used to Karuna's tactics. Sharad pawarukkum Jaganukkum aap veichanvanga avunga! ;-)

In my assessment, Karuna will finally succumb to 65-68 seats for cong as otherwise he would be out of central govt also and K-clan will end up in tihar before polls. However, his party will sabotage cong in the state polls and cong will get 10 seats max. He will put up a fight to make dmk the principal oppn party in assembly! He will then talk about aryan-dravidian divide, anti-incumbency in state and centre and finally fall once more at sonia's feet so as to survive in central govt to fight Jaya govt here. So K-clan can avoid Tihar but go to Puzhal. :oops:

Prison anyway is assured for K-clan! :cry:
Quote
 
+4 #22 K Raman 2011-03-01 00:52
:lol: There is this story in north india about a petty thief caught by villagers. They produce the thief before village panchayat. The panchayat pronounces that the thief can either eat 100 onions or get 100 savukku (!) adi (lashes). The thief has to make the choice - but 100 full in one category.

:cry: The thief thinks he is smart and opts for eating onions. After eating 3/4 onions, he could not take it anymore - his mouth and eyes were watering! So he changes his mind and says he will go for savukku-adi. The same story repeats after 3/4 savukku-adi. In this way the petty thief finally ended up getting 100 savukku-adis and also ate 100 onions.

Karuna's story is like that of the thief - he needs congress alliance to loot more, to hide all his sins. But at the same time, he has to rule tamil nadu on his own. So if he gets into an alliance, he gets lesser seat and his party cadres themselves will not work well and hence dmk will loose and his family will go to tihar. If he does not get into an alliance, then his family will anyway go to tihar, probably before polls.

Either way Karuna-clan (K-clan) will go to jail! Only the timing differs. :-*

contd...
Quote
 
+3 #21 RAJU 2011-03-01 00:33
KUNJUMANI KU ELLAM NAMMA SAVUKKALA ADI VANGUNAVAAVUDU BUTHI VARUDHANU PAAKLAM!!!!!!!! !!!!!!
Quote
 
-13 #20 HillSideMoon 2011-02-28 23:54
இதே இணையதளமும் சரி இதே வாசகர்களும் சரி இன்னும் 5 வருடம் பிறகு அ.தி.மு.க வை கிண்டலடித்துக் கொண்டும் திட்டிக்கொண்டும ் இருப்பார்கள். இதைத்தானே பரம்பரை பரம்பரையாக தமிழன் செய்து கொண்டிருக்கிறான ். அரசியல்வாதிகளும ் திருந்தப்போவதில ்லை. நீங்களும் திருந்தப்போவதில ்லை. இந்த லட்சணத்துல கருத்து சொல்றாங்களாம் கருத்து. போய் வேலைய பாருங்கப்பா.
Quote
 
+18 #19 தமிழ்நம்பி 2011-02-28 22:02
// ஒரு கட்சியின் தலைவரை குஞ்சா மணி என்று அழைப்பதில் இருந்தே தெரிகிறது..சவுக்கின் தரம்.//

அண்ணன் வெற்றி கொண்டன், தீப்பொறி ஆறுமுகம் மீடிங்கு அட்டன் பண்ணுனதே இல்லையாக்கும்... அங்கு தெரியும் திமுகவின் தரம்
Quote
 
+2 #18 chozhavandhan 2011-02-28 21:44
Quoting அழகிரி.இரா:
சரியான வழிகாட்டல்,
ஒரு திராவிட கட்சிக்கு ஒரு ஆரியத் தலைமை....
எலிகளுக்கு பூனை பாதுகாவலா?

சுமார் ஒரு கோடி தொண்டர்களை மானமில்லாதவர்கல ாக, சுரணை இல்லாதவர்களாக, தமிழர் என்ற உணர்வு இல்லாமல், மொழி உணர்வு இல்லாதவர்களாக, மடத் தனமாக வழி நடத்தும், அந்த தலைமையை அகற்றினால்,,, அந்தக் கட்ச்சியை தி.மு.க. விற்கு மாற்று கட்சியாக கருதலாம்....
அது வரை அது "ஆரிய தி.மு.க.".... (AIADMK --- AARIYA DRAVIDA MUNNAETRA KAZHAGAM)

hehehe indha aariya dravida munnetra kazhagathiruku daan thiru kunjamani konja naal sombu thookinaar.. adhai marakka koodathu
Quote
 
+3 #17 singan 2011-02-28 21:41
the ruling party has no other option except to bow when ever hit on the head,because they did not live like periyar or Anna who did not earn any money for themselves or their family.the moment you resort to
corruption....that too lakhs of crores of rupees..you lose your self respect.only honest and fair persons can talk about self respect...not robbers.. looters...plunderers.. of the state's wealth they ..if they are caught they will have to face the punishment or accept any underhand dealing..
Quote
 
+11 #16 pandiyan 2011-02-28 21:27
சுயமரியாதையோடும ் மானத்தோடும் பிச்சை பாத்திரம் ஏந்த வந்தோம். அய்னே.. எங்கள் அய்யனே... --கருணாநிதி .IPPO ENNA PANNUVA ..IPPO ENNA PANNUVA
Quote
 
+24 #15 குசும்பன். 2011-02-28 21:08
அப்டின்னா இதுவரை திமுக மானங்கெட்டுத்தா ன் நடந்திச்சுன்னு உண்மய தலவருக்கு உடச்சு சொல்றரா,, இல்ல உண்மய குத்திக்காட்றார ா குஞ்சாமணி மாமா, இருந்தும் என்னமா நடிக்கிறாய்ய்ங் க நாதாரி பயமக்கா,,
Quote
 
0 #14 Billa 2011-02-28 20:11
Dear sir ; for a change can you please find(dig out ) the truth behind ARUSHI MURDER ..so that It would be a great share for the readers
Quote
 
+18 #13 உங்களில் ஒருவன் 2011-02-28 20:00
சவுக்கு, தங்கள் வழக்கு வேலைகள் எப்படி போய்கொண்டிருக்க ின்றன? வீரமணியின் கட்டுபாட்டிலிரு க்கும் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியில் பல முறைகேடுகள் நடப்பதாக கேள்விப்பட்டேன் . தாங்கள் நேரம் இருக்கும் போது இதை பற்றி விசாரிக்கவும், மேலும் மவுண்ட் ரோடு மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றை சன் டிவி ஹன்ஸ்ராஜ் சக்செனவின் ஆட்கள் அடித்து நொறுக்கிய வழக்கு என்ன ஆயிற்று?
Quote
 
+13 #12 தமிழ் மகன் 2011-02-28 19:19
இந்த ஆளு ஊழல் மன்னன் எ.ராஜாவை சப்போர்ட் செய்து கூட்டம் போட்டவர். இவரையும் சிபிஐ விசாரணை செய்தால் 2G ஊழல் பற்றி உண்மை வெளிபட்டும்.
Quote
 
+15 #11 NIDHI 2011-02-28 18:58
Quoting அழகிரி.இரா:
சரியான வழிகாட்டல்,
ஒரு திராவிட கட்சிக்கு ஒரு ஆரியத் தலைமை....
எலிகளுக்கு பூனை பாதுகாவலா?

சுமார் ஒரு கோடி தொண்டர்களை மானமில்லாதவர்கல ாக, சுரணை இல்லாதவர்களாக, தமிழர் என்ற உணர்வு இல்லாமல், மொழி உணர்வு இல்லாதவர்களாக, மடத் தனமாக வழி நடத்தும், அந்த தலைமையை அகற்றினால்,,, அந்தக் கட்ச்சியை தி.மு.க. விற்கு மாற்று கட்சியாக கருதலாம்....
அது வரை அது "ஆரிய தி.மு.க.".... (AIADMK --- AARIYA DRAVIDA MUNNAETRA KAZHAGAM)

"ஆரியன் திராவிடன்" என்று கூறியே இந்திய நாட்டின் வளத்தையே "தி.மு.க" கொள்ளையடித்தது போதும் பைத்தியகரானே

-
Quote
 
+17 #10 பாபு 2011-02-28 18:56
இது கருணாநிதியை உசுப்பேற்றி ’கைப்புள்ள’யாக் குவதற்கான குஞ்சாமணியின் தந்திரம். இந்த அறிக்கையை நம்பி கருணாநிதி திடீர் ரோஷம் காட்டினால்- அவருக்கே திகார் நிச்சயம்! அதுசரி- குஞ்சாமணி இப்படி கருணாநிதியை உசுப்பேற்றக் காரணம் என்ன...? குஞ்சாமணிக்கும் தோட்டத்துக்கும் மீண்டும் சுரங்கப்பாதை திறந்துவிட்டதா....?
Quote
 
-52 #9 யுவகிருஷ்ணா 2011-02-28 18:44
ஒரு கட்சியின் தலைவரை குஞ்சா மணி என்று அழைப்பதில் இருந்தே தெரிகிறது..சவுக்கின் தரம். இதற்கு அதன் வாசகர்கள் ஜால்ரா வேறு. அய்யகோ.! 'உதய சூரியனை பார்த்து நாய்கள் குறைத்தால்' நாய்களுக்கு தான் வாய் வலிக்கும். பொறுத்திருந்து பாருங்கள் யார் மீண்டும் ஆட்ச்சிக்கு வருகிறார்கள் என்று.!
Quote
 
+10 #8 ஊர்க்குருவி 2011-02-28 18:10
ஓ போடு!
குஞ்சானுக்கு ஒரு ஓபோடு!!

கூப்பிட்ட குரலுக்கு முன் வரும்
குஞ்சானே போற்றி போற்றி,,,,
கொள்கையற்ற குலக்கொழுந்தே
போற்றி போற்றி,,,,
ஆளில்லா கழகத்தின்
அணித்தலைவனே போற்றி போற்றி,,,,
அடங்க மறுக்கும் அணிலாரே
போற்றி போற்றி,,,,,
சுய மரியாதை துறந்த
சுப்புறுவே போற்றி போற்றி,,,,
சொம்பு தூக்கும் சுண்ணாம்பே
போற்றி போற்றி,,,,,
வேலையில்லா விண்ணனே
போற்றி போற்றி,,,,
விழலுக்கு நீரிறைத்த வாய்க்காலே
போற்றி போற்றி,,,,,
குன்றே போற்றி
குறியே போற்றி
குஞ்சாமணியே போற்றி போற்றி,

திரிச்சி ற்ற ம்பலம்................
Quote
 
+14 #7 நாய் சேகர் 2011-02-28 18:06
இவ்வளவு நாளா சோனியா கண்டால் கூழைக்கும்பிடு போட்டுக்கிட்டு, நான் சோனியாவிடம் தான் பேசுவேன் என்று லோக்கல் காங்கிரஸ்க்கு அல்வா கொடுத்திக்கிண்ட ிருந்தார், இந்த முறை இவர் குடுமி அவங்க கையில். பசையுள்ள மத்திய அமைச்சர் பதவியை விடமுடியாது, 2G ஊழலை சமாளிக்க காங்கிரஸ் கடைக்கண் பார்வை வேண்டும், எதிர்கட்சி பலமாகிவிட்டது, எலெக்சன் கமிஷன் உதவி கிடைத்தால்தான் எல்லா திருட்டு வேலையும் செய்ய இயலும். அதனால் காங்கிரஸ் இல்லாமல் திமுக என்ன பிகு பண்ணினாலும், அவர்கள் இல்லாமல் ஒன்னும் செய்ய முடியாது. மானத்தை இழப்பார் மஞ்சத்துண்டு ஆனால் வருமானத்தை இழக்க மாட்டார். நோட் பண்ணி வெய்யுங்க இதுதான் நடக்கும்.
Quote
 
+3 #6 Antony 2011-02-28 17:54
கலைஞர்: veeramani thambi, innaiku arikaila "MAANAM" appadinnu yedho solli irukkayey appadinna enna ?
kunjaamani: Enakkum theriyala ayya, neenga thaan enna nethu ippadi solla soneenga.........
கலைஞர்: Appadiyaa, right vidu..... Dictionaryla paarthu naalaiku therinjukuren.....
Quote
 
+3 #5 K Raman 2011-02-28 17:53
BIG JOKE BEING PLAYED BY THE BIGGEST JOKER;

Idellam oru pozhappu!!

Arikkai vida solli iruppar kalaignar ennum komali!!!

Koolikku maaradikkirar dravidar iyakka thaai (pei?) kazhaga thalaivar!!!

Indha drama-ellam theriyumpa sonia ennum velinaatavarukk u!!!!

Appuram poovanga paaru kudumpathoda thihaar jailukku!!!!!
Quote
 
+38 #4 sakthy 2011-02-28 17:52
இந்த கு.மணி போன்றவர்கள் பெரியாரின் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் சுயநலவாதிகள். ஒட்டுண்ணிகள் என்று சொல்லலாம். எங்கோ சாய்ந்து வாழா விட்டால் இவர்களால் நிமிர்ந்து நிற்க முடியாது. எப்படி இவர்களால் வேட்டி கட்டி வாழ முடிகிறது. வடிவேல் நடிக்கும் காட்சி ஒன்றில் கோழிக் கூட்டை கட்டிக் கொண்டு வருவது போல் இவ்ர்களும் செல்லலாமே. நாகரீக வளர்ச்சியே உடை. நாகரீகம் இல்லாத இவர்களுக்கு உடை ஏன்.
Quote
 
-34 #3 அழகிரி.இரா 2011-02-28 17:51
சரியான வழிகாட்டல்,
ஒரு திராவிட கட்சிக்கு ஒரு ஆரியத் தலைமை....
எலிகளுக்கு பூனை பாதுகாவலா?

சுமார் ஒரு கோடி தொண்டர்களை மானமில்லாதவர்கல ாக, சுரணை இல்லாதவர்களாக, தமிழர் என்ற உணர்வு இல்லாமல், மொழி உணர்வு இல்லாதவர்களாக, மடத் தனமாக வழி நடத்தும், அந்த தலைமையை அகற்றினால்,,, அந்தக் கட்ச்சியை தி.மு.க. விற்கு மாற்று கட்சியாக கருதலாம்....
அது வரை அது "ஆரிய தி.மு.க.".... (AIADMK --- AARIYA DRAVIDA MUNNAETRA KAZHAGAM)
Quote
 
+30 #2 சிரஜுதீன் 2011-02-28 17:46
பார்ப்பன எதிர்ப்பு என்பது பெரியாரால் முன்னெடுக்கப்பட ்டது. அவ்வெதிர்ப்பு என்பது தமிழ் சமூகத்தின் நலன் கருதிதானே தவிர பெரியாரின் சுயநலன் கருதி அல்ல. ஆனால் வீரமணி வகையறாக்களும்,க ருநானிதியும் முன்னெடுக்கும் பார்ப்பன எதிர்ப்பு அவர்கள் நலன் சார்ந்தது,அவர்க ளின் ரத்த உறவு நலன் சார்ந்தது.
Quote
 
+17 #1 உங்களில் ஒருவன் 2011-02-28 17:39
indha allakkai tholla thaanga mudialaye, savukku unga case eppadi poitruku courla?
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 164 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday12942
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week55669
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month258401
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12780520