|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2011 01:22 |
|

சட்டமன்றத் தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கி நேற்று, அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீடு, முடிந்து விட்டால், இந்த அணி "துரோகிகள் அணி" என்று அழைக்கப் படும்.
|
Comments
senthil evano uruthan ul nookathoda news podran.. adu theriyama unga istathuku comment pandringa.. ungalai maadhiri ariviligal irukuarai varaikum namma samugam adimai samugam aagha than irukum.. first neenga indha thazhthapatta samugathuku enna pudungi kilichirikinga? summa savuku pudichu nakkadhinga..
http://www.youtube.com/watch?v=g6J9FUjkUlc
செந்தில் குமார் ஐயா,
நீங்கள் சொல்வது மிகவும் தவறான போக்கு..
வாக்குரிமையை நாம் பயன்படுத்த வேண்டும்.. சுதந்திரம் கொடுத்த உரிமை அது.. இதற்காகத்தான் கவிதை பாடி கோலோய்ச்ச வேண்டியவன் திருவல்லிக்கேநி க்கும் பாண்டிக்கும் நாயாய் அலைந்தான்.. பெரும் போராளி ஒருவன் மாடாய் செக்கிழுத்தான்.. கொடியனைய மனைவியை விட்டு ஒருவன் கொடியைப் பிடித்து மாண்டான்..
இதில் எதுவுமே செய்யாத கருணாநிதி, சுதந்திரப் போரின்போது ஆரியன் ஆளகூடாது எங்களை.. அதனால் நாங்கள் பாகிஸ்தானுடன் சேருவோம் என்ற கருணாநிதி, உயிர் கொடுத்து வாங்கிய ஓட்டுரிமையை தனக்குப் பயன்படுத்திக் கொண்டான்.. இப்போது ஆரியனும் ஆளவில்லை, தமிழனும் ஆளவில்லை.. இத்தாலியும், தெலுங்கும், சிங்களமும் தமிழனை ஆளுகின்றன.. இதற்குக் காரணம் ஏமாற்றி உபயோகம் பண்ணப்பட்ட ஒட்டுரிமைதான்..
நாம் அவசியம் வாக்களிக்க வேண்டும்... அவ்வாறு வாக்களித்தும் தமிழீனத் தலைவலியன் வெற்றி பெற்றால், அடுத்தநாள் அனைவரும் வேலைக்கு விடுப்பு எடுத்துவந்து அண்ணா சாலையில் அமைதியாக நிற்கவேண்டும். ஒரே நாள்.. ஒரே நாள்.. நின்றாலே போதும்...
ஆமாம் மே மாதத்துல எப்படி உங்க ஆட்சின்னு முழுசா நினைக்கறீங்க? ஓட்டுப்பெட்டி மட்டும் இல்லாம ஒட்டு பெட்டிய என்ன எடுத்துட்டு போற வேன், எண்ணர ஆளு எல்லாம் இப்பவே உசார் பண்ணிட்டீங்கள ? கரக்டு.. ஐயாயிரம் கோடில ஒரு எச்சை கிடைச்சாலும் அதை வச்சிட்டு எல்லாத்தையும் வாங்கிடாலம்.. வாங்க முடியாததேல்லாத் தையும் மேல அனுப்பிடலாம்..
supera sonneenga.. indha karunaakku nidhip pasangala nambave mudiyaathu
that is not practical... no one can survive after blaming muslims.. LTTE killed several thousand muslims in more than 10 raids to mosques in Srilanka for betrayel. See their fate now, Pakistan, Banladesh, India all joined in hammering the last nail in LTTE's coffin. In Srilanka, as per Srilankan Muslim Congress, Muslims don't consider them as Tamils. Muslims are not lowly Tamils but 'solely purely Muslims' and rest are Tamils. When it comes to Tamilnadu, Muslims are native Tamils unlike Aryan Hindus.
அதானால இண்டரெஸ்ட் வர்ற மாதிரி பிராமணர்களைத் திட்டி எழுதுங்க.. எல்லாத் தமிழர்களுக்கும் பிடிக்கும்.. பிராமணனுங்கதான் இலங்கைப் பிரச்சினை, ஈரான் ஈராக் சண்டை எல்லாத்துக்கும் காரணம்.. நீரா ராடியா என்ற பார்பனச்சி (பார்பனச்சி வேண்டாம்..கிளுகிளுப்பு குறைவதானால் மாமி என்று எழுதவும்) டாடா என்ற பார்பனனுடன் உல்லாச பயணம் போனாள்னு எழுதுங்க.. அப்பறம் கலைஞருக்கும் அவளுக்கும் ஒரு லிங்க் போட்டா திமுகாவை கவுத்துடலாம்.. தமிழினத் தலைவர் அதையேதான் செய்ஞ்சார்..ஐம்பது வருஷம் முன்னாடி செய்ஞ்சார்.. அதோட எஃபெக்ட் பாருங்க, லட்சம் தமிழருங்க சாகக் காரணமான சண்டைக்கு ராணுவ தளவாடம் வழங்கிய அரசாங்கத்துல இருந்தும் இவர எல்லாரும் தமிழின தலீவர் னு சொல்றாங்க..
அந்த வகையிலே பார்த்தால் ஈழத்தில் தலைவர் கூடவே இருந்த "கருணா" சிங்களனிடம் "நிதி" பெற்று தலைவரை காட்டி கொடுத்தான்......
இங்கும் ஒருவன் இருக்கிறான்..... பாருங்கள் பெயரிலே என்ன ஒரு ஒற்றுமை...........
இது காலத்தின் கட்டாயமும் கூட. இந்த ஈன பிறவிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், உண்மையனவர்களை ஆதரிக்கவும் இது உதவும்.
Excellent !!!!
திரு வெலுபிள்ளை அவர்கள் இறந்ததுக்கும் அன்னை பார்வதி இறந்ததுக்கும் ஒரு சிறு இரங்கல் கூட தெரிவிக்காத கருணா(நிதி), ராஜசேகர ரெட்டி இறந்ததுக்கு தமிழகத்திற்கு அரசு விடுமுறை விட்ட கருணா(நிதி) தெலுங்கு இனத்திற்குத்தான ் தலைவராக இருக்க முடியும். வீணாக அவரை தமிழ் இன தலைவர் என்று சொல்லி தேலேங்கு இனத்தாரை அவமதிக்காதீர்.
மே 17 துரோகிகள் தினம்
உனக்கு இருக்கு குருமா
இந்த தேர்தல்ல வாங்கிக்கோ.....................................
நீ எப்படி இருந்தாய், தமிழினத்தை காட்டி நீ வளர்ந்தாய் என்று என் இனத்துக்கு தெரியும், தமிழினம் உன்னையும் கருணாநிதிஐயும் மனிக்காது.
என் தமிழ் ஈனமே இந்த பரதேசிகளின் அரசியல் நாடகத்திற்க்கு நாம் பலிகாடு ஆகக்கூடாது, இந்த தேர்தலை புறக்கணிப்போம்,
ஜெயலலிதா விடுதலை புலிகளை தடை செய்ய காரணமாக இருந்தார். தமிழ் ஈழ ஆதரவாளர்களை சைலேண்டர் பாபு, சண்முக ராஜேஸ்வரன், வெள்ளடுரை, ஜாபர் செட் ஆகியோ மூலம் என்கவுண்டர் கொன்று தீர்த்தது, வைகோ, நெடுமாறன் போன்றோரை தடா வில் ரெண்டு வருஷம் போட்டது. ஜெயலலிதா ஈழத்தமிழர் போராட்டத்தை கொச்சை படுத்தி ஒழித்தார், அப்போது அவர் துரோகி அல்லவா ?
. ஜெயவிடன் கூட்டணி வைத்திருக்கும் இடது போலி கம்யுனிஸ்ட் கட்சி ஈழபோரட்டத்துக்க ு எதிரான கட்சி. காங்கிரசுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை .
காசு வாங்கி கொண்டு மாரடிக்காதே. . நியமாக நடந்து கொள்
ஜெயலலிதா விடுதலை புலிகளை தடை செய்ய காரணமாக இருந்தார். தமிழ் ஈழ ஆதரவாளர்களை சைலேண்டர் பாபு, சண்முக ராஜேஸ்வரன், வெள்ளடுரை, ஜாபர் செட் ஆகியோ மூலம் என்கவுண்டர் கொன்று தீர்த்தது, வைகோ, நெடுமாறன் போன்றோரை தடா வில் ரெண்டு வருஷம் போட்டது. ஜெயலலிதா ஈழத்தமிழர் போராட்டத்தை கொச்சை படுத்தி ஒழித்தார், அப்போது அவர் துரோகி அல்லவா ?
சவுக்கு நியமாக நடந்து கொள்ளவேண்டுகிறே ன். ஜெயவிடன் கூட்டணி வைத்திருக்கும் இடது போலி கம்யுனிஸ்ட் கட்சி ஈழபோரட்டத்துக்க ு எதிரான கட்சி. காங்கிரசுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை .
காசு வாங்கி கொண்டு மாரடிக்காதே. ஜாதி வெறி புடித்து அலையாதே.
http://www.youtube.com/watch?v=eMbFxEKVL3M&feature=related
தமிழ்த்துரோகிகள ை ஆய்வு ரீதியாக பட்டியலிடவும் அதனை வெளியிடவும் கூடிய குழுவொன்றை உள்ளடக்கிய அமைப்பொன்றும் உருவாக்கப்படவேண ்டும்.
அதன்பிரகாரம், தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் அந்நாள் (துரோகிகள் தினம்) கடைப்பிடிக்கப்ப ட்டு அந்நாளில் அவர்களுக்குரிய மரியாதைகளும் வழங்கப்பட வேண்டும். அதாவது துரோகிகளுக்கான மரியாதைகள். இவ் விடயம் ஒரு வேடிக்கையானதாகவ ிருந்தாலும் இதன் நோக்கம் தமிழன் தமிழினத்தின் நன்மைக்கு விரோதமாக எப்போதும் செயற்பட துணியக்கூடாது என்பதுவே. குறித்த நாள் கிரமமாக கொண்டாடப்படும் பொழுது அதில் வரும் அவமானத்தைப் பார்த்து பார்த்து இனி எவரும் துரோகத்தனத்துக் கு துணைபோகாத நிலையை ஏற்படுத்த வேண்டும். vanankaman@gmai l.com
டேய் திருமா உனக்கு உண்மையாகவே தமிழர்கள் மேல் அக்கறை இருந்தா காங்கிரஸ் மற்றும் தி .மு.க.( திருட்டு.மு.கருணாநிதி) கூட்டணியில் இருந்து வெளியே வாடா அப்புறம் பேசலாம் தமிழர்களை பற்றியும் அவர்கள் நலன் பற்றியும்
RSS feed for comments to this post