முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கடந்த காலம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 05 மார்ச் 2011 22:44

காங்கிரஸ் கட்சி 60க்கு பதிலாக 63 இடங்களைக் கேட்டது என்ற காரணத்துக்காக, 6 மந்திரி பதவிகளையும் இழக்கத் துணிந்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவு வாபஸ் என்று கருணாநிதி தலைமையில் கூடிய திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு, (குடும்பம் னு சொன்னா போதாதா... எதுக்கு புதுசு புதுசா குழு போட்றீங்க ?) முடிவெடுத்தது.   2009ல் ஈழத்தின் தினந்தோறும், ஆயிரக்கணக்கில் தமிழகர்கள் செத்துக் கொண்டிருந்த போது, கருணாநிதி இறுதி எச்சரிக்கை என்று மத்திய அரசுக்கு தெரிவித்து, சட்டப்பேரவையில் இயற்றப் பட்ட தீர்மானத்தின் போது பேசிய உரை, அப்படியே பிரசுரிக்கப் படுகிறது.

கருணாநிதி பதிலளித்துப் பேசியதாவது...

இலங்கையில் நடை பெறுகின்ற இன வெறிப்போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த அவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நண்பர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் நண்பர் ராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நண்பர் ஜி.கே. மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நண்பர் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நண்பர் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
amithab_kalaignar
கடைசியாக ஒருமுறை ...

இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்றைக்கு இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டு, நிறை வேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணமே - கடந்த காலத்தில் பல முறை சட்டப் பேரவை யிலும், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சி யினுடைய பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் - எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒரு முறை இன்றைக்கு மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என் பதற்காகத்தான்.

இதை ஏன் கடைசியாக ஒரு முறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் - பல முறை இந்த அவையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இது தான் நேரம் என்று ஒருவரையொருவர் மறை முகமாகவோ, ஜாடையா கவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப்பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நம்முடைய கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.

போர் நிறுத்தப்பட வேண்டும் ...

இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கையினுடைய முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டுமென்று நான் காலையிலே நம்முடைய நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக் கொண்டேன்.

சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட - தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவிலே பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் - நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர் பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நம்முடைய கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939ஆம் ஆண்டு - ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். "இண்டியன் இன் சவுத் ஏசியா'' என்ற நூலில் - அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி - அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி அது.

நேரு கூறியபடி ..

"இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்'' என்று நேரு அவர்கள் 1939ஆம் ஆண்டு சொன்னதைத் தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன்.

நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு அவர்கள் எந்த இந்தியாவிலே முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ - அந்த இந்தியத் திருநாடு இப்போது முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகத் தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி - நான் என்னுடைய தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.

"இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டி ருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரி விக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணி யாக, பிணங்கள் குவிக்கப் படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.

தமிழ் இனத்தை எப்படி மீட்கப் போகிறோம்...?

Cine-actress-Kushboo-shar-060709
அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே - பூண்டோடு அழிகின்றனரே - மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் - பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறை கூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?

இந்தியாவில் உள்ள தமிழ் நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.

நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; - உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

புத்தர் பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட ...

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக் கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி. எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.

திமுக முக்கிய முடிவை எடுக்க நேரிடும் ...

4358224191_f13086ff32_b
இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படா விட்டால் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டத்திலே விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால் தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது - இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் - அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி - மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் - "அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது - இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்'' என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன் என்றார் கருணாநிதி.

sri-lanka-army-executions1

Comments  

0 #43 புலிக்குட்டி 2011-03-12 16:48
Quoting யுவகிருஷ்ணா:
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?

அதான் பாரு யுவா அந்த கிழட்டு கபோதிய பத்தியே பதிவு போடுது இந்த தன்மானம் மிக்க சவுக்கு. நம்மள மாதிரி மானம்கெட்டு போய் அவன் போடுற பிச்சைய வாங்கிகிட்டு மூடிட்டு சொம்பு தூக்காம. இவுங்கள என்ன பண்ணலாம்? ஹ்ம்ம் நம்ம கொலைஞரின் இளைஞன் படம், பெண் சிங்கம் ரெண்டத்தையும் 10 தடவ பாக்க சொல்லுவோம். செத்தானுங்க யுவா. நீ வா வேற யாரும் நம்ம கிழட்டு கபோதிய திட்டுராங்கலான் னு பார்ப்போம்.
Quote
 
+1 #42 புலிக்குட்டி 2011-03-12 16:42
Quoting ஸ்டாலின் விசிறி:
Quoting யுவகிருஷ்ணா:
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?

Excellent…well said Mr. Yuvakrishna…
தமிழர்களே தமிழர்களே, என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக மிதந்து இத்தாலிக்கு தான் போவேனே தவிர ஈழத்திற்கு போக மாட்டேன். எனது எழவுத்துறை புலனாய்வின் படி அவர்கள் என் உண்ணாவிரத நாடகத்தால் கொலைவெறியுடன் இருப்பதாக அறிகிறேன்.
Quote
 
+3 #41 kudikattan 2011-03-09 23:09
மிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே 1996 இல் ஜெயலலிதாவுக்கு ஒட்டு போட்டால் தமிழ் நாட்டை ஆண்டவனாலும் காப்பார்ற்ற முடியாது என்று சொன்னீர்களே
இப்பொழுது ஒரு லக்க்ஷத்து எலுபதுநாஇஎரம் கோடி அடித்த கொருனநிதி கூட்டத்துக்கு எதிராக ஏன் நீங்கள் வாய் திறக்க மறுக்கிறீர்கள் .உங்கள் தமிழ் நட்டு
பற்று இவளவுதானா .ரஜினிகாந்த் அவர்களே விஜயகாந்த்க்கு இருக்கும் தைரியம் உங்களுக்கு இல்லாமல் போனது உங்களை நம்பிய எங்களுக்கு பெரிய ஏமாற்றமே.
அரசியல் உங்களுக்கு தொழில் இல்லை என்றால் 1996 இல் நீங்கள் மொவுனமாக இருந்திருக்கலாம ே .உங்களுடைய எதிர்ப்பு ஜெயலலிதாவா அல்லது ஊழலா
ஊழல் என்றால் கொருனநிதிக்கு எதிராக நீங்கள் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை .ஒரு காரணம் மட்டுமே இருக்கமுடியும் .அது என்னவென்றால் சொத்தை
காப்பாற்றிக்கொள ்ள.என்று என்ன இடம் அளிக்கிறது.இது உண்மை என்றால் உங்களை ஆண்டவன் மன்னிக்க மாட்டான் என்பது மட்டும் உண்மை .

இப்படிக்கு
இரா .மணிவண்ணன்
Quote
 
+4 #40 aandimuthu 2011-03-08 14:07
Quoting யுவகிருஷ்ணா:
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?

ஹ்ம்ம்..இவுருக்கு அப்டியே பொழப்பு கொட்டிகிடக்குது . நீ மத்தவுங்களுக்கு சொம்படிக்குற , உனக்கு MLC சீட் கிடைக்கும்னு . பெரியவர் தான . சும்மா உக்கார வேண்டி தான . அது என்ன தேவையான பதவி வேனும்ன மட்டும் உங்க பெரியவர் நோன்டிகுனே டெல்லி பொய் கூழ கும்புடு போடறாரு ? உனக்கு மனசாட்சி இருந்தா , சொல்லு . ஈழ தமிழர்கள் செத்து விழுந்தபொழுது , உங்க தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார் என...?
Quote
 
+6 #39 தமிழர் சமரன் பாலா 2011-03-08 07:56
[quote name="Taamilan"]Indian's Kavithai Super
கருணாநிதிக்கு ஓர் கவிதை

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்ப தையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! \
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாத ெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

கவிதை மிக மிக அருமை
தொடர்ந்தது இதுபோல கவிதைகள் எழுதவும்
நம் இனத்திற்காக தொடர்ந்தது போராடுவோம்
நாம் போராடாமல் வேறு எவர் போராடுவார்?

சாதிகள் மறந்து சமயங்கள் மறந்து
கட்சிகள் மறந்து பேதங்கள் மறந்து
நாம் தமிழராய் ஒன்றிணைவோம்
நாம் தமிழராய் போராடுவோம்

நாம் தமிழர் சமரன் பாலா
Quote
 
+3 #38 tamil anban 2011-03-07 22:11
அன்புள்ள சவுக்கு ,,, யுவகிருஷ்ணா என்ற கருணாநிதியின் துதி பாடி ஒருவன் நமது சவுக்கு இணையதளத்தை தவறாக உபயோகபடுதுகிறான ். அவனது கீழ்த்தரமான வலைதளத்தை சவுக்கு மூலம் பரப்புகிறான். எல்லா செய்தி இணையதளங்களிலும் புகுந்து சர்ச்சையான விவாதங்களை பின்னுட்டம் இட்டு அதன் மூலம் அவனது கேவலமான வலைதளத்தை பிரபலபடுத்தி வருகிறான், இவனது பின்னுட்டங்களை பல செய்தி இணையதளங்களின் பார்த்திருக்கிற ேன், இப்பொழுது, இவன் நமது மதிப்பிற்கு உரிய சவுக்கிலும் நுழைந்து விட்டன. இவனை அனுமதிக்க முடியாது.. தயவு செய்து அவனது பின்னுட்டங்களை தவிர்க்குமாறும் , அவனது பின்னுட்டங்களை அகற்றுமாறும் சவுக்கின் ஒரு வருட வாசகன் என்ற வகையில் உரிமையுடன் கேட்கிறேன். இது சவுக்கின் ஒட்டுமொத்த வாசகர்களின் கருத்தாக ஏற்று கொண்டு இதை நிறைவேற்றுமாறும ் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன். சவுக்கின் பதிலையும் எதிர்பார்க்கிறே ன்.. உரிமையுடன் உங்கள் தம்பி,,
Quote
 
0 #37 tamil anban 2011-03-07 21:34
அன்புள்ள சவுக்கு ,,, யுவகிருஷ்ணா என்ற கருணாநிதியின் துதி பாடி ஒருவன் நமது சவுக்கு இணையதளத்தை தவறாக உபயோகபடுதுகிறான ். அவனது கீழ்த்தரமான வலைதளத்தை சவுக்கு மூலம் பரப்புகிறான். எல்லா செய்தி இணையதளங்களிலும் புகுந்து சர்ச்சையான விவாதங்களை பின்னுட்டம் இட்டு அதன் மூலம் அவனது கேவலமான வலைதளத்தை பிரபலபடுத்தி வருகிறான், இவனது பின்னுட்டங்களை பல செய்தி இணையதளங்களின் பார்த்திருக்கிற ேன், இப்பொழுது, இவன் நமது மதிப்பிற்கு உரிய சவுக்கிலும் நுழைந்து விட்டன. இவனை அனுமதிக்க முடியாது.. தயவு செய்து அவனது பின்னுட்டங்களை தவிர்க்குமாறும் , அவனது பின்னுட்டங்களை அகற்றுமாறும் சவுக்கின் ஒரு வருட வாசகன் என்ற வகையில் உரிமையுடன் கேட்கிறேன். இது சவுக்கின் ஒட்டுமொத்த வாசகர்களின் கருத்தாக ஏற்று கொண்டு இதை நிறைவேற்றுமாறும ் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன். சவுக்கின் பதிலையும் எதிர்பார்க்கிறே ன்.. உரிமையுடன் உங்கள் தம்பி
Quote
 
0 #36 tamil anban 2011-03-07 21:31
அன்புள்ள சவுக்கு ,,, யுவகிருஷ்ணா என்ற கருணாநிதியின் துதி பாடி ஒருவன் நமது சவுக்கு இணையதளத்தை தவறாக உபயோகபடுதுகிறான ். அவனது கீழ்த்தரமான வலைதளத்தை சவுக்கு மூலம் பரப்புகிறான். எல்லா செய்தி இணையதளங்களிலும் புகுந்து சர்ச்சையான விவாதங்களை பின்னுட்டம் இட்டு அதன் மூலம் அவனது கேவலமான வலைதளத்தை பிரபலபடுத்தி வருகிறான், இவனது பின்னுட்டங்களை பல செய்தி இணையதளங்களின் பார்த்திருக்கிற ேன், இப்பொழுது, இவன் நமது மதிப்பிற்கு உரிய சவுக்கிலும் நுழைந்து விட்டன. இவனை அனுமதிக்க முடியாது.. தயவு செய்து அவனது பின்னுட்டங்களை தவிர்க்குமாறும் , அவனது பின்னுட்டங்களை அகற்றுமாறும் சவுக்கின் ஒரு வருட வாசகன் என்ற வகையில் உரிமையுடன் கேட்கிறேன். இது சவுக்கின் ஒட்டுமொத்த வாசகர்களின் கருத்தாக ஏற்று கொண்டு இதை நிறைவேற்றுமாறும ் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன். சவுக்கின் பதிலையும் எதிர்பார்க்கிறே ன்.. உரிமையுடன் உங்கள் தம்பி....
Quote
 
0 #35 tamil anban 2011-03-07 21:22
அன்புள்ள சவுக்கு ,,, யுவகிருஷ்ணா என்ற கருணாநிதியின் துதி பாடி ஒருவன் நமது சவுக்கு இணையதளத்தை தவறாக உபயோகபடுதுகிறான ். அவனது கீழ்த்தரமான வலைதளத்தை சவுக்கு மூலம் பரப்புகிறான். எல்லா செய்தி இணையதளங்களிலும் புகுந்து சர்ச்சையான விவாதங்களை பின்னுட்டம் இட்டு அதன் மூலம் அவனது கேவலமான வலைதளத்தை பிரபலபடுத்தி வருகிறான், இவனது பின்னுட்டங்களை பல செய்தி இணையதளங்களின் பார்த்திருக்கிற ேன், இப்பொழுது, இவன் நமது மதிப்பிற்கு உரிய சவுக்கிலும் நுழைந்து விட்டன. இவனை அனுமதிக்க முடியாது.. தயவு செய்து அவனது பின்னுட்டங்களை தவிர்க்குமாறும் , அவனது பின்னுட்டங்களை அகற்றுமாறும் சவுக்கின் ஒரு வருட வாசகன் என்ற வகையில் உரிமையுடன் கேட்கிறேன். இது சவுக்கின் ஒட்டுமொத்த வாசகர்களின் கருத்தாக ஏற்று கொண்டு இதை நிறைவேற்றுமாறும ் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன். சவுக்கின் பதிலையும் எதிர்பார்க்கிறே ன்.. உரிமையுடன் உங்கள் தம்பி..
Quote
 
0 #34 VIJAY_USA 2011-03-07 20:58
சோழன் - தயவு செய்து மன்னிக்கவும். திருட்டு பயல் கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டியது உங்களுக்கு போய் விட்டது!
Quote
 
0 #33 VIJAY_USA 2011-03-07 20:55
சொறியன் சோழன் - இனி உன் பெயர் ஊழன்!
Quote
 
0 #32 சீனு 2011-03-07 20:39
Quoting Krishna123:
Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!

அப்படியே அங்க வந்து பின்னூட்டம் போட்டலும் publish பண்ண மாட்ட. இங்க எதையுமே உருப்படியா சொல்ல காணோமே! சர்காரியா கமிசன்லையே உன் தலைவன கிழிச்சுட்டங்க அதுக்கு எதுனா பதில் சொல்றியாப்பா? ஊருக்கே தெரியும் நீ ஓர் ஒன்ன நம்பர் தி மு க சோம்பு தூக்கினு (இதுல மத்தவங்கள ஜால்ரான்னு சொல்ல தகுதி இருக்கா?) சவுக்கு ஜெயலலிதா வை விமர்சிக்கலன்ன அத கேளு அத விட்டுட்டு பெரியவர் அது இதுன்னு பிச்சை கேட்காத, நீ கூட உன் பதிவுல journalism வேற personnel blog வேற னு நொன்னை நியாயம் சொல்ற போயா நீஉம் உன் blog உம் னு நான் வந்துட்டேன் போதுமா?

//அப்படியே அங்க வந்து பின்னூட்டம் போட்டலும் publish பண்ண மாட்ட.//

அதானே...!!!
Quote
 
+2 #31 சோழன் 2011-03-07 16:23
Quoting யுவகிருஷ்ணா:
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?

முதியவனா! நாட்டையே கொள்ளை அடித்தவன் முதியவனா? முதிய வயதில் நற்புத்தி வந்து நியாயம் பேசும் பல அயோக்கியர்களை கண்டிருக்கிறேன் ! ஆனால் இவ்வயதிலும் சுயநலம் கயமைத்தனம் மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம் பதவி வெறி, .... அப்பப்பா! இவனா முதியவன்! முதியவன் என்றால் அனைத்திலும் முதியவனை இருத்தல் வேண்டும்! இவனை போன்ற துரோகிகளை காலாலே மிதித்து நசுக்கி கொள்ள வேண்டும்!
Quote
 
+3 #30 குசும்பன் 2011-03-07 15:20
Quoting குசும்பன்:
Quoting ஸ்டாலின் விசிறி:
ஏம்ப்பா யுவகிருஷ்ணா!,

உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா?
எப்பதான் நீயெல்லாம் தி.மு.க வுக்கு சொம்பு தூக்கரத நிறுத்த போறியோ! எதுனா உருப்படியா சொல்றதுன்னா சொல்லு பொதுவாழ்கைல இருந்து வேஷம் போட்ட எந்த புடுங்கியா இருந்தாலும் அப்படித்தான் விமர்சிப்போம், உனக்கு எரியுதுன்ன வேஷம் போடறத விடு இல்ல சும்மா இரு.

அப்படி என்றால் முதலில் அந்த தே....வடியா ஜெயலலிதாவை பத்தி இங்க வந்து காரி துப்பு. அதுக்கப்புறம் தலைவரை பற்றி பேசலாம். அந்த நாயோட தொகுதி பங்கீடு வை கோ மற்றும் கம்யூனிஸ்ட் கூட முடியாம நாறுது. அத பத்தி இந்த சவுக்கு மற்றும் சொம்படிசான் குஞ்சுகளுக்கு எழுத தெரியாது, ஆனா தலைவரோட கூட்டணிய பத்தி மானம்கெட்டவன் மாதிரி எழுதுறது. விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா என்கிற குடிகார பயலும் ஊத்தி கொடுக்கிற ஒரு பார் டான்சர் கூட்டணி வைத்தால் அதை நீங்கள் "தேமுதிக அதிமுக உடன்பாடு எட்டப் பட்டது" இப்படி சொல்வீர்கள். ஆனால் DMK கூட எவனாவது கூட்டணி வைத்தல் "இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனய்யா" என்று சொல்வீர்கள். இங்கே பல கைத்தடிகள் வந்து தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசுகிறார்கள். அப்படியானால் உங்களுக்கு மடடும் தான் தமிழ் உணர்வு இருக்கா இல்லை இலங்கையில் மாட்டும் தான் தமிழர்கள் பாதிக்கபட்டர்கள ா???? சும்மா அரசியல் பொழப்பு நடத்த எல்லா பொறம்போக்குகளும ் கண்ட வழி இலங்கை தமிழ். இங்கே இலங்கை தமிழ் பத்தி பேசும் எத்தன அயோக்கியன் தன்னுடைய பக்கத்துக்கு வீட்டு காரன் கூட சண்ட போட்டுட்டு கோர்ட் case ஓட விடுறான் அப்ப அவன் தமிழன் இல்லையா??? டேய் சொம்ம்புகள நீங்க என்னதான் பேசினாலும் மீண்டும் DMK ஆட்சியில் வரும். சவுக்கும் தன்னுடைய கவுன்ட் down டப்பாவ மாத்தி ஜெயலலிதாவின் கொடநாடு ரெஸ்ட் ஸ்டார்ட் ஆயிடுச்னு வைக்க வேண்டியதுதான்.

-----------------------------------------
இயலாமை என்று ஒன்று வந்துவிட்டால் இப்படி ஆத்திரம் வந்து கண்டபாட்டுக்கு புலம்பச்சொல்லும ், கழிவிரக்கம் தாழ்வு மனப்பாண்மை தற்கொலைக்குகூட தூண்டிவிடும்,, இந்தப்பழம் புளிக்கும் என்பதை கடந்து, உங்கள் நோய் முற்றிவிட்டது வைத்தியரை பார்ப்பது புத்திசாலித்தனம ்.
Quote
 
+4 #29 Nithi 2011-03-07 13:09
PLS DON'T ARGUE WITH THAT STUPID YAVAKRISHNA, WE SIMPLY IGNORE THAT FUCKER COMMENTS.....
SAVUKKU - PLS TOLD YOUR READERS TO AVOID THESE TYPE USELESS ARGUMENTS WITH THAT GUY, WE NEED TO DO SOMETHING USEFULL.
Quote
 
+8 #28 Krishna123 2011-03-06 23:49
Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!

அப்படியே அங்க வந்து பின்னூட்டம் போட்டலும் publish பண்ண மாட்ட. இங்க எதையுமே உருப்படியா சொல்ல காணோமே! சர்காரியா கமிசன்லையே உன் தலைவன கிழிச்சுட்டங்க அதுக்கு எதுனா பதில் சொல்றியாப்பா? ஊருக்கே தெரியும் நீ ஓர் ஒன்ன நம்பர் தி மு க சோம்பு தூக்கினு (இதுல மத்தவங்கள ஜால்ரான்னு சொல்ல தகுதி இருக்கா?) சவுக்கு ஜெயலலிதா வை விமர்சிக்கலன்ன அத கேளு அத விட்டுட்டு பெரியவர் அது இதுன்னு பிச்சை கேட்காத, நீ கூட உன் பதிவுல journalism வேற personnel blog வேற னு நொன்னை நியாயம் சொல்ற போயா நீஉம் உன் blog உம் னு நான் வந்துட்டேன் போதுமா?
Quote
 
+4 #27 ஜோசப் 2011-03-06 22:50
ஜெயலலிதா தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவே முடியாத வியாதி. அதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால்,
தமிழ்நாட்டுத் தமிழனுக்கு
ஈழத் தமிழனுக்கு
உலகத் தமிழனுக்கு
ஏதாவது நடந்தால்
உள்ளம் கொதிக்க, ரத்தம் சுண்ட, நாடி நரம்புகள் புடைக்க வசனம் பேசி, 1982, 1983, 1984ம் ஆண்டுகளில் எங்களையெல்லாம் சிறையில் தள்ளி, இன்று ஸ்பெக்ட்ரம் பணத்தை அள்ளி அள்ளீ தின்று, மறை கழன்று பேசிக் கொண்டிருக்கும்
ஒரு ஜந்துவை பற்றி இங்கே பேசுவது இங்கே தவறுதான்.
கருணாநிதி என்று சொன்னால், சட்டையை பிடித்து அடித்த கூட்டம், அவரைப் பார்த்து காரி துப்பச் செய்ததது காலத்தின் கோலம்.
Quote
 
0 #26 anniyan 2011-03-06 21:28
Cho says DMK split from Congress, in order to say a 'grudge' as reason for Kani mozhi's arrest that is going to happen.

http://www.ndtv.com/video/player/news/2g-probe-against-dmk-triggered-breakdown-of-alliance-cho-ramaswamy/192790

In my previous comment, I typed 'Bangalore bomb blasts' instead of correct 'Coimbatore'. Sorry for mistake..
Quote
 
-23 #25 ஸ்டாலின் விசிறி 2011-03-06 18:27
Quoting யுவகிருஷ்ணா:
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?

Excellent…well said Mr. Yuvakrishna…
Quote
 
-12 #24 குசும்பன் 2011-03-06 16:35
Quoting ஸ்டாலின் விசிறி:
ஏம்ப்பா யுவகிருஷ்ணா!,

உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா?
எப்பதான் நீயெல்லாம் தி.மு.க வுக்கு சொம்பு தூக்கரத நிறுத்த போறியோ! எதுனா உருப்படியா சொல்றதுன்னா சொல்லு பொதுவாழ்கைல இருந்து வேஷம் போட்ட எந்த புடுங்கியா இருந்தாலும் அப்படித்தான் விமர்சிப்போம், உனக்கு எரியுதுன்ன வேஷம் போடறத விடு இல்ல சும்மா இரு.

அப்படி என்றால் முதலில் அந்த தே....வடியா ஜெயலலிதாவை பத்தி இங்க வந்து காரி துப்பு. அதுக்கப்புறம் தலைவரை பற்றி பேசலாம். அந்த நாயோட தொகுதி பங்கீடு வை கோ மற்றும் கம்யூனிஸ்ட் கூட முடியாம நாறுது. அத பத்தி இந்த சவுக்கு மற்றும் சொம்படிசான் குஞ்சுகளுக்கு எழுத தெரியாது, ஆனா தலைவரோட கூட்டணிய பத்தி மானம்கெட்டவன் மாதிரி எழுதுறது. விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா என்கிற குடிகார பயலும் ஊத்தி கொடுக்கிற ஒரு பார் டான்சர் கூட்டணி வைத்தால் அதை நீங்கள் "தேமுதிக அதிமுக உடன்பாடு எட்டப் பட்டது" இப்படி சொல்வீர்கள். ஆனால் DMK கூட எவனாவது கூட்டணி வைத்தல் "இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனய்யா" என்று சொல்வீர்கள். இங்கே பல கைத்தடிகள் வந்து தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசுகிறார்கள். அப்படியானால் உங்களுக்கு மடடும் தான் தமிழ் உணர்வு இருக்கா இல்லை இலங்கையில் மாட்டும் தான் தமிழர்கள் பாதிக்கபட்டர்கள ா???? சும்மா அரசியல் பொழப்பு நடத்த எல்லா பொறம்போக்குகளும ் கண்ட வழி இலங்கை தமிழ். இங்கே இலங்கை தமிழ் பத்தி பேசும் எத்தன அயோக்கியன் தன்னுடைய பக்கத்துக்கு வீட்டு காரன் கூட சண்ட போட்டுட்டு கோர்ட் case ஓட விடுறான் அப்ப அவன் தமிழன் இல்லையா??? டேய் சொம்ம்புகள நீங்க என்னதான் பேசினாலும் மீண்டும் DMK ஆட்சியில் வரும். சவுக்கும் தன்னுடைய கவுன்ட் down டப்பாவ மாத்தி ஜெயலலிதாவின் கொடநாடு ரெஸ்ட் ஸ்டார்ட் ஆயிடுச்னு வைக்க வேண்டியதுதான்.
இயலாமை என்று ஒன்று வந்துவிட்டால் இப்படி ஆத்திரம் வந்து கண்டபாட்டுக்கு புலம்பச்சொல்லும ், கழிவிரக்கம் தாழ்வு மனப்பாண்மை தற்கொலைக்குகூட தூண்டிவிடும் இந்தப்பழம் புளிக்கும் என்பதை கடந்து உங்கள் நோய் முற்றிவிட்டது வைத்தியரை பார்ப்பது புத்திசாலித்தனம ்,
Quote
 
+2 #23 gopalasamy 2011-03-06 15:47
MR. YUVA KRISHNA, ARE YOU NOT ASHAMED FOR YOUR STAND?
PLEASE PUT UP YOUR ARGUEMENTS IN SUPREME COURT IN FAVOUR OF RASA. PLEASE DO NOT CHALLANGE SAVUKKU.
YOU MAY BE HAPPY IN THE WAY KARUNA & FAMILY ACQUIRED / AMASSED WEALTH.
IT IS BETTER TO BE JALARA FOR SAVUKKU THAN TO A LOOTER.
Quote
 
-12 #22 ஸ்டாலின் விசிறி 2011-03-06 15:38
ஏம்ப்பா யுவகிருஷ்ணா!,

உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா?
எப்பதான் நீயெல்லாம் தி.மு.க வுக்கு சொம்பு தூக்கரத நிறுத்த போறியோ! எதுனா உருப்படியா சொல்றதுன்னா சொல்லு பொதுவாழ்கைல இருந்து வேஷம் போட்ட எந்த புடுங்கியா இருந்தாலும் அப்படித்தான் விமர்சிப்போம், உனக்கு எரியுதுன்ன வேஷம் போடறத விடு இல்ல சும்மா இரு.

அப்படி என்றால் முதலில் அந்த தே....வடியா ஜெயலலிதாவை பத்தி இங்க வந்து காரி துப்பு. அதுக்கப்புறம் தலைவரை பற்றி பேசலாம். அந்த நாயோட தொகுதி பங்கீடு வை கோ மற்றும் கம்யூனிஸ்ட் கூட முடியாம நாறுது. அத பத்தி இந்த சவுக்கு மற்றும் சொம்படிசான் குஞ்சுகளுக்கு எழுத தெரியாது, ஆனா தலைவரோட கூட்டணிய பத்தி மானம்கெட்டவன் மாதிரி எழுதுறது. விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா என்கிற குடிகார பயலும் ஊத்தி கொடுக்கிற ஒரு பார் டான்சர் கூட்டணி வைத்தால் அதை நீங்கள் "தேமுதிக அதிமுக உடன்பாடு எட்டப் பட்டது" இப்படி சொல்வீர்கள். ஆனால் DMK கூட எவனாவது கூட்டணி வைத்தல் "இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனய்யா" என்று சொல்வீர்கள். இங்கே பல கைத்தடிகள் வந்து தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசுகிறார்கள். அப்படியானால் உங்களுக்கு மடடும் தான் தமிழ் உணர்வு இருக்கா இல்லை இலங்கையில் மாட்டும் தான் தமிழர்கள் பாதிக்கபட்டர்கள ா???? சும்மா அரசியல் பொழப்பு நடத்த எல்லா பொறம்போக்குகளும ் கண்ட வழி இலங்கை தமிழ். இங்கே இலங்கை தமிழ் பத்தி பேசும் எத்தன அயோக்கியன் தன்னுடைய பக்கத்துக்கு வீட்டு காரன் கூட சண்ட போட்டுட்டு கோர்ட் case ஓட விடுறான் அப்ப அவன் தமிழன் இல்லையா??? டேய் சொம்ம்புகள நீங்க என்னதான் பேசினாலும் மீண்டும் DMK ஆட்சியில் வரும். சவுக்கும் தன்னுடைய கவுன்ட் down டப்பாவ மாத்தி ஜெயலலிதாவின் கொடநாடு ரெஸ்ட் ஸ்டார்ட் ஆயிடுச்னு வைக்க வேண்டியதுதான்.
Quote
 
-15 #21 Nellai Balaji 2011-03-06 15:36
நான் கருணாநிதியை ஆதரிக்கும் யுவ கிருஷ்ணாவை ஆதரிக்க விருப்பம் இல்லை என்றாலும், அவரின் சவுக்கு வாசகர்களின் மீதான கருத்தை ஓரளவுக்கு நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் சமீப காலமாக ஜால்ராக்களின் சத்தமே அதிகமாக கேட்கிறது.
Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!
Quote
 
+13 #20 வாலி 2011-03-06 15:15

Mr யுவ ஓணான் .ஒன்னய யாரப்பா ரெலிபோன் நம்பர் எல்லாம் கேட்டா, ஒன் விளையாட்டுத்தனத ்தில ஒண்ணு கெடக்க ஒண்ணாகிடப்போவுத ு கொழந்தப்புள்ளயா ட்டம் அடம் புடிக்காத, கருணாநிதியென்ன எந்த மசிராண்டியா இருந்தாலும் பிழைன்னா இதுக்கு மேலயும் விமர்சிப்போம்,,

நீ திருடன் கருணாநிதியின் ஜால்ரா,, நீ எதிர்பார்ப்பது ஒண்ணும் நடக்கப்போவதில்ல ை மவனே , ஏன்னா கருத்து மோதலுக்கு கூப்பிடுறியே, ஓங் கருத்துத்தான் ஓம் பின்னூட்டம் மூலமா சவுக்குல சிரிக்குதே, என்ன செய்ய எவனுமே கணக்கில எடுத்துக்க மாட்டேங்கிறான். உன்கிட்ட என்ன கருத்த எங்களப்போல அறிவாளிகள் எதிர்பார்க்க முடியும், மொதல்ல கோவாலபுரத்துக்க ும் CID கொலனிக்கும் போயி கழுவிட்டு ஒக்காந்துக்க. தெருமா, குஞ்சாமணி, ராமதாசு மாமா, வருவாங்க பேசிட்டு கலஞ்சு போயிட்டே இரு திரும்பி இந்தப்பக்கம் வந்தே மவனே கட்டிப்போட்டு நலமடிச்சு அனுப்பிடுவோம்,,
Quote
 
+4 #19 sathesh pandian 2011-03-06 14:13
Quoting யுவகிருஷ்ணா:
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?

உங்க வீட்ல இழவு விழுந்திருந்தா நீங்க இப்படி தான் பேசுவிங்களா? அந்த பையனை திட்ட மாட்டிங்க ?
Quote
 
-18 #18 யுவகிருஷ்ணா 2011-03-06 13:58
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!
Quote
 
+4 #17 anniyan 2011-03-06 12:52
Dear Taamilan, Indian

What betrayal did Karunanidhi Suddenly do, that bothers you to the extent you needed to write something claiming it as poetry? When did Karunanidhi did something useful to Tamil people to turn bad now?

1) EVR did kallukkadai marial. Karunanidhi opened foreign liquors. Did he love Tamils then? You liked him because he was writing filth in his letters to brethren.

2) Ex. Prez. Venkataraman brought most of mills and industries and revolutionized Tamilnadu when he was development minister. At least one lakh Tamil people got job due to him. He did not do anything for his party or his jaathi or ohter state's people. He did only for Tamilians. Do you even remember him? Did not you think 'who is he?' when I said Ex. prez Venkataraman? But the same time Karunanidhi did Veeranam scam. Did he like Tamils then? But you liked him because he was blaming a weak community.

3) Ten years before, a Kaviri riverbed farmer Tamilian Mooppanar had excellent opportunity to become Prime Minister, but Karunanidhi did not want that and spoiled the chance. He prefers Italian to Tamilian. Did Karunanidhi help tamilian then? You liked him because he was against non secular BJP.

4. One Muslim Abdul Kalam sent not rocket alone to the sky, but also the famous, respect and dignity of India to higher than sky. He dreamed true, that God's wish, Bramacharyam, dedication to mother nation will bring fruits. He accomplished great heights and made every tamilian proud. Same time Karunanidhi supported Al Umma and let Bangalore bomb blasts happen. Did Karunanidhi like tamil people then? But probably you like him, because he was blaming a particular caste then.

Tell me when Karunanidhi did good to Tamil people, to do a betrayal now ? He did what just he has been doing.

The poet's problem is, he did not identify him as victim when all the above happened. Now he suddenly opened his eyes and shouting.
Quote
 
+9 #16 Krishna123 2011-03-06 12:29
யுவகிருஷ்ணா 2011-03-06 03:58
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?
Quote

ஏம்ப்பா யுவகிருஷ்ணா!,

உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா?
எப்பதான் நீயெல்லாம் தி.மு.க வுக்கு சொம்பு தூக்கரத நிறுத்த போறியோ! எதுனா உருப்படியா சொல்றதுன்னா சொல்லு பொதுவாழ்கைல இருந்து வேஷம் போட்ட எந்த புடுங்கியா இருந்தாலும் அப்படித்தான் விமர்சிப்போம், உனக்கு எரியுதுன்ன வேஷம் போடறத விடு இல்ல சும்மா இரு.
Quote
 
+10 #15 பச்சைமாலு 2011-03-06 11:46
Quoting யுவகிருஷ்ணா:
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?

ஒரு முதியவனின் பண்பு என்னையா கண்டுட்ட கறுணாநிதிக்கிட் ட,, என்ன சாதித்து கிழித்துவிட்டோம ா? கெழவன் பொலம்புறத நீ பாக்கல்லியோ சாமி. ஒன்னயப்போல ஓணான்களாலத்தானே நாட்டையே நாசமாக்கி தின்னுட்டான் நாதாரி, இனி அவனுக்கு கோவணம் கூட இல்லாம ஓட்டி வெரட்டுறதான் நம்பளோட வேலை, மவனே ஒன்னய இனிமேல் இங்க பாத்தேன்னு வச்சுக்க ஒனக்கும் கோவணம் இருக்காது,
Quote
 
+16 #14 Taamilan 2011-03-06 08:56
Indian's Kavithai Super
கருணாநிதிக்கு ஓர் கவிதை

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்ப தையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாத ெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
Quote
 
+13 #13 naantamilachi 2011-03-06 05:45
கருனாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று பல்லாயிரம் கோடி தொழிலதிபர்கள். ஊழலின் உச்சத்தை எட்டிபிடித்தவர் கள். காங்கிரசுன் கூட்டுக்கொள்ளை அடித்தவர்கள். நிலை இவ்வாறு இருக்க கூட்டணியில் இருந்து விலகுவது என்பது தன் முதலாளித்துவ குடும்பத்திற்கு ஆபத்து என்று தெரிந்தும், வெளிவந்துள்ள இந்த தீர்மாணம் வெறும் நாடகமாக காங்கிரசை பணியவைக்கும் முயற்சியாக மட்டுமே பார்க்கவேண்டியு ள்ளது
Quote
 
+13 #12 மறவன் 2011-03-06 04:09
மாமன்றம் மண்ணாங்கட்டி, எதுகை மோனையோடு பேச்சுக்கு ஒரு குறைச்சலுமில்லை , ஆசிய ஜோதி 1939 எல்லாம் உனக்கு ஞாபகமாயிருக்கு, இப்படி பேசிப்பேசியே 90 வயதுக்கு உன்னால் பதவியோடு வஞ்சகமா கடத்த முடிஞ்சுது, பாதகனே ஒரு உயிரை காப்பாற்ற முடிஞ்சுதா,இஸ்ட த்துக்கு பலதாரம் புடிச்சாய்,, தமிழ்நாட்டையே உனது வம்ஸத்துக்கு பட்டா போட்டு பிரிச்சாய்,, அப்படியிருந்தும ் பாவப்பட்ட தமிழ்நாடு உன்னை நம்பிச்சுதே, பரதேசியே பாதகனே.. இன்று 03 தொகுதிக்காக மத்திய பரத்தை இத்தாலி சோனியாவுக்கு மிரட்டல் விட்டு ஒத்துழைக்க மாட்டேன் என்ற வசனத்தை 2009 ஆண்டு வாய் திறந்து நீ சொல்லியிருந்தால ் உன்னை உன் சாவறுதிகாலம் வரை அதற்குப்பின் உன் சந்ததியையும் எவராவது அசைத்துப்பார்க் க முடிந்திருக்கும ா,,உனக்கு தெய்வ நம்பிக்கை இருக்கோ இல்லையோ தமிழக கிராமங்களில் கறுப்புச்சாமி, முனியாண்டி கோவில்கள் போல தமிழர்வாழும் உலகமெங்கும் கருணாநிதி கோவில் கட்டியிருப்பார் களே இன்று நீ தீண்டத்தகாத பேயாக பிசாசாக உன்னை ஓட்டிக்கலைக்க உலகம் திரண்டுவிட்டது, ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள், தந்திரன் பறட்டை ர,சனி,யும் கற்புக்கரசி குசுப்பு,வும் உள்ளூர உன்னை தேவாங்கு என்று சொல்லுவது உனக்கு தெரியுமா,
Quote
 
-38 #11 யுவகிருஷ்ணா 2011-03-06 03:58
ஏம்ப்பா சவுக்கு... உணகளுக்கேல்லாம் வேலை வெட்டியே கிடையாதா? ஏன் சதா ஒரு முதியவரை போட்டு இப்படி நோண்டுறீங்க? இப்படி ஒரு பதிவு போடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்து கிழித்துவிட்டீர ்கள்? உங்கள் ஜால்ராக்கள் வந்து 'ஆமாம்' சாமி போட்டுவிட்டு போகும்..அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?
Quote
 
+12 #10 naantamilachi 2011-03-06 02:59
கனிமொழி கைது அல்லது விசாரிக்கப்ப ட இருப்பது தான் காரணம். இலட்சக்கனக்கான தமிழன் ஈழத்தில் செத்த போது கூட வரதா ரோசம் வருவதென்றால் தன் குடும்பம் அதில் சிக்கியுள்ளது என்பதற்கே! ஈனத்துரோகி வசனம் எழுதுவது மட்டுமல்ல நடிக்கவும் செய்வார் என்பது ஊரறிந்த செய்தி. காங்கிரஸ் ஊழல் கட்சி என்ற பெயர் வடமாநிலங்களில் நிலைபெற்று வருகிறது. கொள்ளையில் பெரும் பங்கு (Lioin's Share) காங்கிரஸ் தலைமைக்கு செல்லாமல் ஈனத்துரோகியின் குடும்மமே அமுக்கிக் கொண்டதும் மத்திய அரசை ஆட்டி வைப்பதையும் காங்கிரஸ் விரும்பவில்லை. காங்கிரஸின் கொலைவெறி அடங்கியது ”ஈனததுரோகி” உதவினார் இனி உதவி தேவையில்லை
Quote
 
+8 #9 aNu 2011-03-06 01:53
வரும் தேர்தலில் கருணாநிதி குடும்ப கட்சியான தி.மு.க , வேடதாரி-நடிகன்- பிணத்தில் பிழைப்பு நடத்தும் திருமா, தனமாம் சூடு சொரனையற்ற பச்சோந்தி ராமதாஸ் போன்றவர்களை கண்டிப்பாக தோற்க வைத்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும். இதற்கு ஜனநாயக வழியில் படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவரும் தவறாது ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டுப் போட்டால் மட்டுமே சாத்தியம். இணையதளங்களிலும் வலைபூக்களிலும் தொண்டை வற்ற கத்தினாலும் 'நாம என்ன செய்ய முடியும், தமிழ்நாடு உருப்படாது, இந்தியா உருப்படாது' என்று சொல்பவர்களுக்கு ஊழலையும் நடக்கும் அநீதிகளைப் பற்றிப பேச துளியும் அருகதை அற்றவர்கள். ஒரு பிரஜையாக நாம் நம் கடமையை சரி வர செய்வோம். நமது ஓட்டுக்கு காசு கொடுக்க வந்தால் புறக்கணியுங்கள் . அதுவே தீய சக்திகளை கிலியுற செய்யும். ஜனநாயக வழியில் நம்மிடம் இருக்கும் அஸ்திரம் நாம் போடும் ஓட்டே. மக்கள் சக்தியே மகத்தான சக்தி. இல்லையேல் தமிழகம் மத்திய தரைக்கடல் நாடுகளில் நடக்கும் புரட்சியை போன்று புரட்சியை சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

எல்லோரும் போடுவோம் ஓட்டு! தீய சக்திகளை ஓட்டு!
Quote
 
-3 #8 sirutha 2011-03-06 01:52
ha ha ha every one stomach is burning ..................... Death Punch to congress and hatrick punch to DMK sure............

No body can assume and win MK's movement..................
Quote
 
0 #7 ஈசன் 2011-03-06 00:43
தலைப்பு 'காலம் கடந்த முடிவு' என்றால் பொருத்தமாக இருக்கும்.
Quote
 
+6 #6 jai 2011-03-06 00:31
கருணா, அம்மா இருவரும் தமிழகத்தை சுரண்டும் தீய சக்திகள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், இன்று அம்மாவை ஆதரிக்கும் ஒரு சூல்நிழைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.... அதுவும் ஒரு வகையி நல்லது தான், முதலில் காங்கிரஸ், கருணாவை விரட்டி அடித்து இரு கட்சிகளுக்கும் சங்கு ஊத வேண்டும்.... பின்னர் தமிழர் எழுச்சி கட்சி என ஒன்று தோன்றி அடுத்த தேர்தல் முதல் களம் இறங்க வேண்டும், பின்னர் அம்மாவை ஒதுக்கி விடலாம்.... தன்மானத்திற்கு இல்லா விட்டாலும், மக்களின் மூன்று வேலை உணவு சரி வர உள்ளே செல்லுவதற்கு ஆவது நாம் அம்மாவை இந்த முறை ஆதரிக்க வேண்டும்..... அம்மா, எத்தனை அட்டோழியங்கள் செய்து இருந்தாலும், அனைத்து மக்கள் வாழ்வு,, தொழில் என தொந்தரவு கொடுக்க வில்லை..... தயவு செய்து இந்த முறை அனனவரும் வாக்கு அளிக்க வேண்டும், அதை இரட்டை இல்லை சின்னத்திற்கு அளிக்க வேண்டும்... (கவலை படாதீர்கள் அடுத்த முறை அம்மாவை ஒதுக்கி விடுவோம், தமிழரை மதிக்கும் ஒரு கட்சி நிச்சயம் உதயமாகும்)
Quote
 
+6 #5 amoorthy 2011-03-06 00:25
ஒரு இலட்சம் தமிழர்களின் உயிருக்கு இல்லாத மதிப்பு, பதவியை பெறுவதற்கும்,ஆட ்சிபீடம் ஏறுவதற்கும் இருக்கிறது என்பதை கருணாநிதி காட்டி இருக்கிறார். ஆனால் தேர்தல் முடிந்ததும் மீண்டும் கூட்டணி வைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம். சீமானின் காங்கிரசுக்கு எதிரான அறிவிப்பு கலக்கத்தை கொடுத்ததா.
Quote
 
+30 #4 திருநாவுக்கரசு 2011-03-05 23:56
தமிழ் மக்களுக்கு அல்ல moneyக்கும்,மனை விக்கும்,மகனுக் கும் மட்டுமே அரசியல் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டிக் இருக்கும் மானம் கெட்ட ஈனப் பிறவி கருணாநிதி
Quote
 
+14 #3 Karthikus 2011-03-05 23:52
Vayila enakku nalla varuthu Shankar. Intha katchiyum kudumbabum may ku apram iruntha ilangai thamizhar nilamaithan Thai thamilarkkum. Namma Janangala thirutha mudiathi. Oc bothai yethi vachirukan intha aalu.
Quote
 
+28 #2 குசும்பன். 2011-03-05 23:44
மாமன்றம் மண்ணாங்கட்டி, எதுகை மோனையோடு பேச்சுக்கு ஒரு குறைச்சலுமில்லை , ஆசிய ஜோதி 1939 எல்லாம் உனக்கு ஞாபகமாயிருக்கு, இப்படி பேசிப்பேசியே 90 வயதுக்கு உன்னால் பதவியோடு வஞ்சகமா கடத்த முடிஞ்சுது, பாதகனே ஒரு உயிரை காப்பாற்ற முடிஞ்சுதா,இஸ்ட த்துக்கு பலதாரம் புடிச்சாய்,, தமிழ்நாட்டையே உனது வம்ஸத்துக்கு பட்டா போட்டு பிரிச்சாய்,, அப்படியிருந்தும ் பாவப்பட்ட தமிழ்நாடு உன்னை நம்பிச்சுதே, பரதேசியே பாதகனே.. இன்று 03 தொகுதிக்காக மத்திய பரத்தை இத்தாலி சோனியாவுக்கு மிரட்டல் விட்டு ஒத்துழைக்க மாட்டேன் என்ற வசனத்தை 2009 ஆண்டு வாய் திறந்து நீ சொல்லியிருந்தால ் உன்னை உன் சாவறுதிகாலம் வரை அதற்குப்பின் உன் சந்ததியையும் எவராவது அசைத்துப்பார்க் க முடிந்திருக்கும ா,,உனக்கு தெய்வ நம்பிக்கை இருக்கோ இல்லையோ தமிழக கிராமங்களில் கறுப்புச்சாமி, முனியாண்டி கோவில்கள் போல தமிழர்வாழும் உலகமெங்கும் கருணாநிதி கோவில் கட்டியிருப்பார் களே இன்று நீ தீண்டத்தகாத பேயாக பிசாசாக உன்னை ஓட்டிக்கலைக்க உலகம் திரண்டுவிட்டது, ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள், தந்திரன் பறட்டை ர,சனி,யும் கற்புக்கரசி குசுப்பு,வும் உள்ளூர உன்னை தேவாங்கு என்று சொல்லுவது உனக்கு தெரியுமா,
Quote
 
+29 #1 Padman 2011-03-05 23:13
காக்கை குருவிகள சுட்டு கொன்றால் கூட உலக நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுக்கும்... ஆனால் நம் சொந்தங்களை இவ்ளோ அநியாயமா கொன்றவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து மகிழ்ந்தது இந்த இத்தாலி காபரே டான்ஸ் குடும்பம். அதையும் ரசித்தது அலறி மாளிகையில் விருந்து சாப்பிட்டுவிட்ட ு வந்த ஸ்பெக்ட்ரம் குடும்பம். வழக்கு உச்ச நீதி மன்றத்தின் கண்காணிப்பில் வந்த பிறகு காபரே குடும்பத்தால் ஒன்றும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சிகிட்ட இந்த சாக்கடை குடும்பம்... இன்னொரு நாடகத்துக்கு தயாராயிட்டு வருது. அதுக்குத்தான் இந்த நாடகம்... இனி என்ன நாடகம் போட்டாலும் பார்க்க ஆள் இல்லையே...
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 80 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3253
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week25625
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month238444
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12760563