முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
கலைஞர் முடிவை உள்ளுர் தமிழர் முதல் உலகத் தமிழர் வரை பாராட்டுகின்றனர். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 06 மார்ச் 2011 21:31

காங்கிரஸ் உறவை முறித்துக் கொண்டதற்கு, கருணாநிதிக்கு உலகத் தமிழர் முதல் உளுர் தமிழர் வரை பாரட்டுவதாக திராவிடர் கழகத் தலைவர் குஞ்சாமணி என்கிற வீரமணி பாராட்டியுள்ளார். இவரைப் போன்றே, தொல் திருமாவளவனும், கருணாநிதியை, இந்த முடிவை எடுத்ததன் மூலம், கருணாநிதி இமயமாய் உயர்ந்து உள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

asiriyar_arrikkai_2

Kalaignarin_Thunichalana_Mudivu_-_Thol._Thiruma_Paaraattu

Comments  

+3 #38 Tamilan Shiva 2011-03-11 00:08
இந்த கெழட்டு பய லூசா?? நைட்டுல உயர்மட்ட குழுவ கூட்டி உறவே வேணாம்னார். தொண்டர்கள் பட்டாசு வெடுச்சு, இனிப்பு கொடுத்து அமர்க்களப் படுதினாங்க.. திரும்பவும் இப்ப கூட்டணி வெச்குக்கிட்டார ்.. .மக்கள் பாத்திட்டு இருக்காங்கனு தெரிஞ்சும்.. தொண்டர் ம்னங்களை பார்க்காமல், சுய நலத்தை மட்டுமே பார்க்கிரார். அன்னிக்கு பட்டாசு வெடிச்சு கொண்டாடி..கொசம் பொட்ட தொண்டர்கள் எங்க பொய் நிப்பாங்க?? யாருக்காக வெலை செய்வாங்க.?? மேலே அறிக்கை விட்டிருக்க இந்த ரெண்டு லெட்டர் பேடு பன்னாடைகலுக்கே நடந்த நாடகம் தெரியல.. அப்புரம் என்னத்த புடுங்க அங்கே ஜால்ரா பொடுரானுகனு தெரியல??... மக்கள்தான் விழித்துக்கொள்ள னும்!!http://www.savukku.net/components/com_jcomments/images/smiles/sick.gif
Quote
 
-1 #37 Ezhai Thamizhan 2011-03-10 15:07
Quoting Puthiyavan Raj:
கலைஞர், காங்கிரஸாருக்கு இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிறகு தான் காங்கிரஸ் திமுகவிடம் ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யவும் ஒரு நாள் அவகாசமும் கேட்டது. எப்படி பார்த்தாலும் திமுகவிற்கு இது வெற்றி தான். இன்று திமுகவை குறை கூறும் காங்கிரஸ் தலமை, ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போன்றோர் பொறுப்பில்லாமல் கூட்டணிக்கட்சிய ான திமுகவை கடுமையாக தாக்கியபோது மெளனம் காத்தது ஏன்?திமுக ஆட்சி தமிழ் நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள ்ளது. ஜெ. கொண்டுவந்த வேலை நியமன தடை சட்டத்தை நீக்கி, பாதிக்கப்பட்டவர ் நலன் கருதி, வேலை வாய்ப்பில் ஐந்து வருட வயது வரம்பை தளர்த்தி, ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார் கலைஞர். இந்தியாவிலேயே சிறந்த மானிலத்திற்கான விருது (வைர மானில விருது) கலைஞர் ஆட்சியில் தமிழ்கத்திற்கு கிடைத்துள்ளது. எனவே மக்கள் ஆதரவுடன் திமுக மீண்டும் வெற்றி வாகை சூடும்.

சில கேள்விகள் தாங்களுக்கு - முடிந்தால் பதில் அளியுங்கள்...

1 . ராஜினாமா செய்த அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பாமல் கையில் வைத்துக்கொண்டு செய்தியாளர்களுக ்கு சொன்னது ஏன்?
2 . 63 தொகுதிகள் தர முடியாது காங்கிரஸ் மிக அதிகமாக கேட்கிறார்கள் என்று தானே ஆதரவு வாபிஸ், மந்திரிகள் ராஜினாமா என்று சொன்னீர்கள்? அதே 63 சீட் தந்து - ஏதோ வெட்டி முரித்தார்ப்போல ் மார் தட்டிக்கொள்வது ஏன்?
3 . இந்த 63 சீட் தருவது தான் ஒரே வழி வேறு வழி இல்லை என்று தெரிந்த பின் செய்த ராஜினாமாவை அப்படியே விட்டுவிடவேண்டி யது தானே? அது தானே ஒரு மானஸ்தனுக்கு அழகு?
4 . CBI கனிமொழியை விசாரிக்க போகிறார்கள் என்று தெரிந்ததும் தான் இப்படி ஒரு நாடகத்தை நடத்தியதாகவும் சோனியா அவர்கள் படியாததால் அவரை பகைத்துக்கொண்டா ல் சிறையில் களி திங்க வேண்டி இருக்கும் என்பதால் தான் வேறு வழி இன்றி அவர்கள் கேட்ட 63 கொடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகின்றனர். தாங்கள் கருத்து?

தாங்கள் பதிலை எதிர்பார்க்கும் ஒரு ஏழை தமிழன்.
Quote
 
+2 #36 ம.பொன்ராஜ் 2011-03-09 22:21
காணவில்லை அறிவிப்பு:
1 .பெயர்: குஞ்சாமணி,
வயது: ஏழு கழுதை வயது,
நிறம்: அப்பப்ப மாறும்,
அடையாளம்: அது தொலைத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.
2 . பெயர்: திருமாவளவன்,
வயது: அத்துமீறாமல், அடங்கிபோகும் வயது
நிறம்: பச்சோந்தியின் நிறம்
அடையாளம்: அப்டீன்னா....?
3 . பெயர்: இளங்கோவன்
வயது: காமராஜர் ஆட்சி வயது
நிறம்: சோனியாவை கேட்கணும்....
அடையாளம்: ராகுலை கேட்கணும்
Quote
 
+1 #35 வேடியப்பன் 2011-03-09 14:35
கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் கருணாநிதி உண்மையான தமிழனாக இருந்தார் என்றால் அது காங்கிரசை விலக்கி பின் சேர்த்துக்கொண்ட இடைப்பட்ட இரண்டுநாள்தான்.அதுவும் சுயநலத்துக்காகத ான்.
Quote
 
0 #34 hari 2011-03-09 14:00
they are cheaters.
Quote
 
-2 #33 DMK ku-ru-nai-nithi 2011-03-09 13:53
Quoting Puthiyavan Raj:
கலைஞர், காங்கிரஸாருக்கு இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிறகு தான் காங்கிரஸ் திமுகவிடம் ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யவும் ஒரு நாள் அவகாசமும் கேட்டது. எப்படி பார்த்தாலும் திமுகவிற்கு இது வெற்றி தான். இன்று திமுகவை குறை கூறும் காங்கிரஸ் தலமை, ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போன்றோர் பொறுப்பில்லாமல் கூட்டணிக்கட்சிய ான திமுகவை கடுமையாக தாக்கியபோது மெளனம் காத்தது ஏன்?திமுக ஆட்சி தமிழ் நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள ்ளது. ஜெ. கொண்டுவந்த வேலை நியமன தடை சட்டத்தை நீக்கி, பாதிக்கப்பட்டவர ் நலன் கருதி, வேலை வாய்ப்பில் ஐந்து வருட வயது வரம்பை தளர்த்தி, ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார் கலைஞர். இந்தியாவிலேயே சிறந்த மானிலத்திற்கான விருது (வைர மானில விருது) கலைஞர் ஆட்சியில் தமிழ்கத்திற்கு கிடைத்துள்ளது. எனவே மக்கள் ஆதரவுடன் திமுக மீண்டும் வெற்றி வாகை சூடும்.
youw DMK ku-ru-nai-nithi suthha nakaravana nee
Quote
 
+4 #32 NIDHI 2011-03-09 12:59

தலைவனை போலவே தொண்டன் - உன் மூஞ்சியை கண்ணாடியில் போய் பார் உலக தமிழர்கள் காரித் துப்பியது தெரியும் ... மானங்கெட்டவனே ......காங்கிரஸ்காரன் பதரியடிச்சுகிட் டு ஊழல் ஆலயத்துக்கு (அறிவாலயம்) ஓடிவந்தானுங்க்க ளா........
Quote
 
0 #31 NANDHU 2011-03-09 11:04
now all tamilians (state, national and international) will split on MK's face..... right!!!!!.

Yavu Mani.... over scene odambuku agathu ya.....
Quote
 
-8 #30 Puthiyavan Raj 2011-03-09 05:47
கலைஞர், காங்கிரஸாருக்கு இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிறகு தான் காங்கிரஸ் திமுகவிடம் ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யவும் ஒரு நாள் அவகாசமும் கேட்டது. எப்படி பார்த்தாலும் திமுகவிற்கு இது வெற்றி தான். இன்று திமுகவை குறை கூறும் காங்கிரஸ் தலமை, ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போன்றோர் பொறுப்பில்லாமல் கூட்டணிக்கட்சிய ான திமுகவை கடுமையாக தாக்கியபோது மெளனம் காத்தது ஏன்?திமுக ஆட்சி தமிழ் நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள ்ளது. ஜெ. கொண்டுவந்த வேலை நியமன தடை சட்டத்தை நீக்கி, பாதிக்கப்பட்டவர ் நலன் கருதி, வேலை வாய்ப்பில் ஐந்து வருட வயது வரம்பை தளர்த்தி, ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார் கலைஞர். இந்தியாவிலேயே சிறந்த மானிலத்திற்கான விருது (வைர மானில விருது) கலைஞர் ஆட்சியில் தமிழ்கத்திற்கு கிடைத்துள்ளது. எனவே மக்கள் ஆதரவுடன் திமுக மீண்டும் வெற்றி வாகை சூடும்.
Quote
 
+9 #29 குஞ்சாமணி 2011-03-08 20:46
அய்யய்யோ இப்படி ஆயிடுச்சே? என்ன தான் காசு வாங்கி இருந்தாலும் கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுடமோ? இப்ப 63 சீட்டுக்கும் ஒப்புக்கிட்டு, காங். உறவும் வெச்சுக்கிறேன்ன ு சொல்லிட்டாரே இந்த மனுஷன்? முன்னாடியே தெரிந்திருந்தா கொஞ்ச மாத்தி பில்டப் குடுத்திருக்கலா ம். சரி பரவால்ல, நமக்கும் மான ரோஷமெல்லாம் கிடையாது - பெருசுக்கும் கிடையாது. அப்புறம் என்ன கவலை?
Quote
 
+1 #28 kamalhasan 2011-03-08 20:46
wat will mr.veeramani and thols tell now?They might feel for their avasarakudukkai comment :)
Quote
 
0 #27 Partha 2011-03-08 18:52
Shameless creatures... now they will give interviews stating that there are no permanent friends or enemies in politics.... the hunger for power is crossing limits. If they come again for power , then we all need to vacate this state and move out for they would want to buy every bit of land n property remaining in Tamilnadu
Quote
 
0 #26 நாய் சேகர் 2011-03-08 17:34
Congress people and Rahul are not happy with DMK, again 2G is giving more freedom to control DMK. 2G CBI investigation is heading towards Kanimozhi and Karunanidhi second and third family. DMK asking to stop it, but Congress is not willing to do by blaming SC as reason. If CBI investigation started with Kanimozhi then DMK wouldn't stay with Congress alliance. If it is pulling out after reached that bad position, DMK image will be hit badly and loss confidence of people. People will think as it is pulling out to save its familyy. So DMK is attempting to make an attempt as like they are strict in seat allocation, if works out, then they can use same weapon to control 2G investigation. If not, DMK will come out of alliance to save its name. Again it will start again hardcore Tamil people stand and against central Govt as it was doing early.

Karunanidhi is not an ordinary politician, he takes every move carefully as he and his party to save his family. Unfortunately it is not in a safe position after 2G scam. Kanimozhi and Raja were not good in scientific correction, so the spoiled the image of DMK. But it is last chance for Kanimozhi to strong her position at least by wealth aspect because her brothers don't allow her to stay in politics.

Congress is also trying to eliminate DMK from Tamilnadu politics and take second position with Jr. members like DMDK, PMK, so then they have better control over them unlike DMK which is in commanding position. Congress never allows a strong leader in state politics even if he belongs to Congress. So overall it is good politics game by keeping future and long term strategy of their party in mind. Million dollar question - This alliance is going to pull other against each other because of mistrust.
Quote
 
+2 #25 Ezhai Thamizhan 2011-03-08 15:15
இப்பொழுது தீமூக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சமரசமாக போக போகிறார்கள் என்றும் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்றும் இணையதளங்களில் செய்திகள் வருகின்றன. இப்பொழுது இவர்கள் இருவரும் என்ன சொல்ல போகிறார்கள்?

"தன்மான தலைவர் கூட்டணி உடையாமல் இருக்கவேண்டும் என்று பெரிய மனதுடன் இந்த உடன்பட்டிருக்கு அனுமதி அளித்தார்" என்று கூறுவார்கள்.

இதை இப்படி படிக்க வேண்டும்:

"மகளையும் துணைவியையும் கலைஞர் தொலைக்காட்சியைய ும் விட்டு விடுகிறோம் என்று அன்னை சோனியா சொன்னதால் தன்மான தலைவர் இந்த உடன்பட்டிருக்கு அனுமதி அளித்தார்"
Quote
 
+2 #24 Man 2011-03-08 13:25
Quoting Partha:
Now that DMK is planning to go back to the UPA alliance, what face does these guys have now?

வேற என்ன பண்ணுவாங்க, தன்மானமா - seat அல்லது பதவியா என்று வரும்போது...சீட்டு தான்...இவர்கள் தமிழ் இனத்துக்கு தன்னைத்தானே தலைவர்களாக சொல்லிக்கொள்பவர ்கள்...வெட்கக்கேடு
Quote
 
+1 #23 Partha 2011-03-08 10:46
Now that DMK is planning to go back to the UPA alliance, what face does these guys have now?
Quote
 
+5 #22 சித்திரகுப்தன் 2011-03-08 10:02
சு.ப.வீ. ஒரு பச்சோந்தி என்பதை பார்த்தபோது முகத்தில் காரி உமிழ வேண்டும்போல் உள்ளது.குஞ்சாமணி அதற்குமேல்.யாரோ சேர்த்த பணத்தை நயவஞ்சகமாக அனுபவித்துக்கொண ்டிருக்கும் ஒரு தெரு...ய்.அது தானே கண்இடங்களில் நுழையும்.யாருக்கும்வாலாட ்டும்.ஏதாவது கிடைக்குமா என்று.
Quote
 
+4 #21 kd 2011-03-08 07:33
குஞ்சாமணி என்கிற வீரமணி ethanai payru pan parack pottu kari thuppoo rango unnakku soranai ellai
Quote
 
+6 #20 sella 2011-03-07 21:36
என்ன பண்றது. கழுதைக்கு வாக்க பட்டுட்டு ----- நீளமா இருக்குன்னா உடுமா. பல்ல கடிச்சிகிட்டாவத ு காலத்த ஓட்ட வேண்டியதுதான்.
Quote
 
+13 #19 suresh raja 2011-03-07 19:56
சின்ன வயசில பள்ளிகூடத்துல எதாவது கூட்டம் போடும் போது யாரவது முதல்ல வரவேற்புரை சொல்லுவாங்க... அவர் முடிச்ச உடனே, இன்னொருத்தர் வந்து "அதை நான் வழிமொழிகிறேன்" அப்டிம்பார்... நாங்கெல்லாம் கிண்டல் பண்ணி சிரிப்போம்...
இந்த குஞ்சாமணி ஒரு சொறிக்கை (சாரி அறிக்கை) விடுராறு, அதுக்கு ஒரு காவளிபய ஒதுஊதுறான் (அதாம்ப்பா வழிமொழியிறது)... எல்லாம் இருக்கட்டும், அட குஞ்சாமணி... சித்தர் வாக்குக்கும் உங்க கொள்கைக்கும் என்னடா சம்பந்தம்? எதுக்கு எத முடிச்சி போடுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா... அது சரி, நம்ம பரீட்சை பேப்பர்ல எதாவது எழுதி நெப்புரமாதிரி, அந்த வெங்காயம் இந்த அறிக்கைய சொறிக்கையால எழுதி நெப்பிருக்கு...
Quote
 
+15 #18 dhana 2011-03-07 15:57
இந்த முடிவை 2009 m வருடத்தில் எடுத்திருந்தால் மேற்கூறிய பாராட்டுகள் உண்மையானதாக இருந்திருக்க கூடும்.
இந்த திருட்டு கும்பல் இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டுதான் இருக்கிறது...
Quote
 
+1 #17 arunji 2011-03-07 15:26
inathai kooti kodutha karunanithiyin indha mudivu suyanalamanadhu , idhai paarati ayookiya naai veeramani, latchiyamillama l alayum thirumavalavanu m ondrai enni paarka vendum, naalaikku karunanithi congresudan kootani vaithu kondal ungal jaalra ennavaga irukum
Quote
 
+11 #16 பாரதிக்குஞ்சு, 2011-03-07 14:25
// கலைஞர் முடிவை உள்ளுர் தமிழர் முதல் உலகத் தமிழர் வரை பாராட்டுகின்றனர ்.//
சின்னத்திருத்தம ்''. வினை விதைச்சவன் வினையைத்தான் அறுவடை செய்யவேண்டும், வினை என்ற விளைச்சலை,, திருடன் முன்னேற்றகழக "தலைவன்" விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டுமென வயிற்றெரிச்சலுட ன் எதிர்பார்த்த உள்ளூர் தமிழர்கழும் உலகத்தமிழர்களும ் மகிழ்கின்றனர் என்பதை ,, திருடன் முன்னேற்ற கட்சியின் தலைவன், இதுவரை தமிழர்களை ஏமாற்றிய மொழி நடையில்,,,, வானரம்,,,, குஞ்சாமணியும்,, துலாக்கால்,,,,, தெருமாவும்,, திருடனின் தந்திரத்திட்டத் தின் பிரகாரம் மீண்டும் ஒருமுறை மக்களை ஏமாற்றி,, தாமக்கும் மண் படவில்லை என்று கூவி மகிழ்ந்திருக்கி ன்றனர், நாளை இந்தக்கூவல் எதிர்மாறாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை,
Quote
 
+6 #15 S.G 2011-03-07 12:51
Quoting sakthy:
உள்ளூரின் அல்லக்கை கி.வீ.;சுபவீ.; தொல்ஸ்து போன்ற சிலர் என்று சொல்லட்டும்.
உலகத் தமிழர் என்று சொல்லி உலகத் தமிழர்களை கேவலப்படுத்த வேண்டாம். துப்புக் கெட்ட சோமாரிகள்.குஞ்சாமணிக்கு காறித் துப்புவதற்கும் பாராட்டுவதற்கும ் வித்தியாசம் தெரியாதா.கருணாநிதியின் துணிச்சலான முடிவல்ல,நரி முடிவு.

well said sakthy.,
Quote
 
0 #14 S.G 2011-03-07 12:50
IPO CONGRESS vanthu 60 ok sonna, thanmnam ellam enga pogum, kala vilundhu ithe kunjamani, apdiye mathi pesuvan., ithu ellam padikanumnu tamilarku oru sabakedu.

enamo periya bandha vidranuga,., goyala cbi bayathula ennama nadikranuga pa., 10 oscar kuda tharalam Mk ku., athukumele
intha thiruma n kunjamani., epdivenalum pesuvanugalo?

inum konja kasu kodutha MK koda titi pesuvanuga ., enna arasiyalada ithu
Quote
 
+1 #13 Pagutharivu 2011-03-07 10:14
Enda koomuttai kunjamani 1 .latcham tamilargal savin vilimbil eruntha pothu intha vayai engeda vatchiruntha? inaththai kattikodukira thevadiya paiyane?ulloor tamilan muthal ulaga tamilargal varai rediya irukkirargal kaiyil seruppudanum vilakkumatrudan um kedy karunavukumattu millai unakku apuram suupura veera?pandian ellarukkum. Enda unakku konjamkooda soodusoranaiye illaiya?
Quote
 
+4 #12 anniyan 2011-03-07 10:08
Quoting ம.பொன்ராஜ்:
//தமிழ்மானம், தமிழர் நலன் காப்பதே திமுகவின் அடிப்படை லட்சியம் -- கீ.வீரமணி// எனக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்த நாள் முதல் இன்று தான் அதற்காக வருத்தப் படுகிறேன். குன்ஜாமனியின் இது போன்ற அறிக்கை கழிவுகளை படிப்பதற்காக.! பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அவருடைய எத்தனை கைத்தடிகள் இன்று உடைந்திருக்குமோ தெரியவில்லை.

1) Why should EVR beat Veeramani and break his stick?
2) DMK was started against EVR's DK, because EVR chose maniammai as his heir instead of Anna. In Kancheepuram EVR canvassed against C.N.Annathurai in elections. How could EVR have worried about statement of his opposite party?
3)EVR believed Tamilians had no decency, culture. He clearly said 'Tamil is barbarian's language.. see how women speak when they quarrel.. they are barbarians'. He wrote story 'Thangaiyin kaathal' promoting incest relationship between brother and sister. he said 'aruththuk kattina parachchinga' ( widowed dalit women) when referring to already suffering women. He also joined nude club in Germany and took nude photos. All the above are true. Why do you believe EVR would become angry for the above statement?
Quote
 
0 #11 சுமன் 2011-03-07 10:07
உள்நோக்கு என்னவாக இருந்தாலும், காங்கிரசிடம் இருந்து விலகிக் கொண்ட திமுகவின் முடிவை நான் வரவேற்கிறேன்.
Quote
 
+9 #10 pandiyan 2011-03-07 09:00
நம்மவர்கள் துடைபதுர்க்கு பேப்பர் பயன்படுத்துவது இல்லை. வழியில் பேப்பர் கடந்து காலில் மிதித்தல் கூட கண்ணில் ஒரறிகொண்டு செல்லுவோம் . இந்த நம்ப நல்ல எண்ணம் தான் இந்த மாத்ரி ஆசாமிகளை அறிக்கை என்ற பெயரில் தினமும் உளற வைக்கின்றது. இதுவா வெள்ளைகாரங்க லாக இருந்தால் "துடைத்து.." இவர்கள் மூஞ்சியில் எரிந்து விட்டு போவார்கள்
Quote
 
+26 #9 ம.பொன்ராஜ் 2011-03-07 00:39
//தமிழ்மானம், தமிழர் நலன் காப்பதே திமுகவின் அடிப்படை லட்சியம் -- கீ.வீரமணி// எனக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்த நாள் முதல் இன்று தான் அதற்காக வருத்தப் படுகிறேன். குன்ஜாமனியின் இது போன்ற அறிக்கை கழிவுகளை படிப்பதற்காக.! பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அவருடைய எத்தனை கைத்தடிகள் இன்று உடைந்திருக்குமோ தெரியவில்லை.
Quote
 
+10 #8 K Raman 2011-03-07 00:09
If one reads Kunjaamani's statement, it is clear that DMK was a shameless party till now and that it was busy bootlicking Congress party. Only by walking out, DMK seemed to have regained its self-respect. Atleast Kunjaamani has now accepted that DMK is a shameless party. May be Karuna did not pay him well this time. Anyway thank you, Kunjaamani for accepting this fact!

I also think Kunjaamani's statement is made at the behest of Karuna - and the statement in a way accepts that they cannot expect Congress to come back and fall at Karuna's feet anymore. The Cong doors have been shut firmly on Karuna this time...No more blackmail...

It is now more than 24 hours after Karuna announced withdrawal of support to UPA. Not even a phone call has come from any leader in Congress. Even Thangabalu may not have called Karuna till now...And Karuna has shamelessly accepted it before the press..This means that Cong is saying good bye to Karuna...Hence Karuna is preparing his cadres for the elections and the eventual defeat...thats why Kunjaamani and Kurumavalavan are now talking about self-respect, self-dignity and all such non-sense... Where were their self-respect when they were busy licking Sonia's chappals?

The Tamils will never forgive or forget the traitor, Karuna and his party...The ghosts of hundreds of Tamils slaughtered in Tamil Ealam would come to haunt Karuna...he and his family will suffer even more because of the curse of all the Tamils, who lost their brothers, sisters, children in the hands of that blood-sucker Rajafuckse....

Even if Karuna dies, I will go to his grave and spit on it...
Quote
 
+26 #7 கலைஞர் 2011-03-07 00:02
வடிவேல் நடித்த இரு காமெடி வசனங்கள் இப்போது தி.மு.கா விற்கு பொருத்தமாய் அமைந்து இருக்கிறது, சோனியாவிடம் இருந்து மருத்துவர், திருமாவை காத்து கொள்ள:
கலைஞர்: உங்க கண்ணுலயே தெரியுது மரண பயம், உங்களுக்கு எவளோ பயம் இருக்கோ அதே பயம் எனக்கும் இருக்க தான் செய்யுது... அதெல்லாம் வெளிய காடிகாம அரசியல் பண்ணனும், அண்ணன்ன அறுத்து விட்டு ஓடிட கூடாது, அதிகம் ஆகுரப்போ கூடி நின்னு ஒரு முடிவு எடுத்துடுவோம் .......
திருமா : வண்டு முருகன் வாழ்க ........
சால்ரா மணி : உலக தமிழரின் இதய தெய்வமே போற்றி ....
அழகிரி : என்னமா கூவுறான் யா நம்ம வீரமணி, வாங்குன காசுக்கு மேல கூவுரான்யா கொய்யா ...
ஸ்டாலின் : காசா முக்கியம், கூவல் தான் முக்கியம்,
அழகிரி: கொய்யா
ஸ்டாலின்: கொய்யால ....
Quote
 
+9 #6 aha 2011-03-06 23:49
intha veeramani support pannranaa kuli parikarannaa endre theriya matenguthu.
Quote
 
+27 #5 naantamilachi 2011-03-06 23:46
டேய் குஞ்சாமணி என்கிற வீரமணி உலகம் காரி துப்புகிறது" "தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் தி.மு.க.வின் அடிப்படை லட்சியம்" என்றால் "தமிழீழ மக்கள் மாண்ட போதும்" "சிங்கள நாய்கள் தமிழ் பெண்களை கற்பழித்த போதும்" எங்கு சென்றது உன் மானம், தன்மானம்??????????
Quote
 
+29 #4 naantamilachi 2011-03-06 23:40
டேய் முட்டாள் திருமா நீ தான் குஞ்சாமணியின் ( வீரம் இல்லாத மணி ) உண்மையான வாரிசு
Quote
 
+23 #3 anniyan 2011-03-06 23:27
Quoting Ramesh E R:
Veeramani - kasu koduththal Niroth addil kuda nadippar :-x

நீங்கள் வீரமணியா? அப்போது உங்களுக்கு நிரோத் தேவையில்லை...
நீங்கள் ஆம்பளையா? வாங்குங்கள் டீலக்ஸ் நிரோத்..டீலக்ஸ் நிரோத்..டீலக்ஸ் நிரோத்...
Quote
 
+17 #2 Ramesh E R 2011-03-06 22:53
Veeramani - kasu koduththal Niroth addil kuda nadippar :-x
Quote
 
+39 #1 sakthy 2011-03-06 22:42
உள்ளூரின் அல்லக்கை கி.வீ.;சுபவீ.; தொல்ஸ்து போன்ற சிலர் என்று சொல்லட்டும்.
உலகத் தமிழர் என்று சொல்லி உலகத் தமிழர்களை கேவலப்படுத்த வேண்டாம். துப்புக் கெட்ட சோமாரிகள்.குஞ்சாமணிக்கு காறித் துப்புவதற்கும் பாராட்டுவதற்கும ் வித்தியாசம் தெரியாதா.கருணாநிதியின் துணிச்சலான முடிவல்ல,நரி முடிவு.
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 68 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2406
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week34619
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month268666
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13185033