அஞ்சாநெஞ்சன் அவர்கள் டெல்லியில் மண்டியிட்டு அன்னையிடம் வாங்கி கட்டிகொண்டதை தான் அனைத்து வடஇந்திய தொலைகாட்சிகள் விலாவாரியாக எடுத்து உரைத்ததே. விஜயகாந்த் ரோஷம் உள்ளவர் என்று சொல்லி தனது ரோஷத்தை டெல்லியில் காண்பித்து விட்டு வந்தார்.
திமுக மத்திய மந்திரிகள், அழகிரியிடம், 'மூனு சீட்டுக்காக, ஏன் நாலு வருஷத்து மத்தியமைச்சர் போஸ்டை ஆறு பேர் தாரைவார்க்கனும்' எனக் கெஞ்சியதாகவும் டெல்லி வட்டாரங்களிலிருந்து சில செய்திகள் கசிகின்றன.
this karuna cut throat fellow have staged unsuccesful yet another drama to cheat people, this time his gimmicks wont succeed, he will face defeat even though he decided to distirbute money to voters, amidst distribution of money his alliance only mustered 28 seats leaving 11 seasts to AIADMK alliance.
ஈழப் போரின் போது ஒரு மணி நேர உண்ணாவிரத நாடகம் ,தற்போது கூட்டணிக்காக ஒரு நாள் நாடகம். காங்கிரசிடம் தோற்றுப் போன கருணாநிதியின் வலி,சற்றே பொறுங்கள், அடுத்த வலி, எழும்ப முடியாத வலி வர காத்திருக்கிறது. அழுதுடுவாரா,இல்லை.....
Comments
RSS feed for comments to this post