முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது ! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 38
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 10 மார்ச் 2011 08:02

22830796

 

Comments  

 
0 #20 பொன் 2011-03-14 22:07
நம் முதல்வர் குடும்பத்தினரைவ ிடவா நம் பிரதமர் தப்பு செய்திருப்பார், ஒரு வேளை நம் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ம் ஒரு வேளை ஊழல் செய்வதில் போட்டியோ என்னவோ, யார் வெல்வது? நிச்சயம் விரைவில் தெரியும் என்ற நம்பிக்கையுடன்...
Quote
 
 
0 #19 பொன் 2011-03-14 22:05
இது போன்ற எண்ணற்ற ஊழல்கள் செய்வதற்கு உறுதுணையாக இருக்கின்ற இதுபோன்ற ஒன்றும் தெரியாத நபரையெல்லாம் நாம் பிரதமராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம ். வேறு வழி. இந்த மாதிரி எல்லா தவறுக்கும் ஒத்துப் போகிற பிரதமரை இனி நாம் பெறமுடியுமா?
Quote
 
 
0 #18 vaedhampudhidhu 2011-03-11 21:06
Konuteenga mathi chanceless, paavam mannai kavina mohan g
Quote
 
 
0 #17 rameshyam 2011-03-11 15:02
ANANDAN 2011-03-10 11:10
Hai Indians. "GUJARAT" Govt is 2nd best Govt in the World. Announced by international council. Before 10year they had 50,000 crores loan in world Bank. But today they have deposited 1lac crore in world bank. In gujarat "NO TASMAC" "NO POWER CUT" "100% ladies studing " "WHOLE INDIA EXPORT 15%FROM GUJARAT" "30%.of INDIAN SHARE MARKET INVESTS BY GUJARAT" "TATA,HUNDAI, FORD,RELIANCE, HONDA,BMW, NOKIA ALL IN GUJARAT & Etc." "No.1 STATE IN INDIA

ஆனந்தன்,
இதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் தீண்டத்தகாதவர்க ள்.
Quote
 
 
0 #16 NANDU 2011-03-11 13:49
THE FACT IS MR. SINGH IS IN A VERY PITY CONDITION..

HE IS PM ONLY FOR NAME SAKE....

WITHOUT ANY POWER OR AUTHORITY TO DO....

BRIEFLY STATING "ONLY PHYSICAL APPEARANCE, NOT MENTALLY"
Quote
 
 
0 #15 NANDU 2011-03-11 13:15
well stated MR. RAJU....

DUE TO THE RULE OF THIS INEFFICIENT PERSON,, OUR COUNTRY IS GOING TO THE DEATH OF DARKNESS IN ALL FIELD... EXCEPT THESE PERSONS FAMILY... AS THEY ALL R WELL SETTLED AND SAFEGUARDED

Quoting RAJU:
I THINK ...
MR. MANMOHAN SINGH IS THE FIRST PRIME MINISTER, WHOSE INEFFECTIVENESS IS BEING QUESTIONED FREQUENTLY BY THE HONBLE SUPREME COURT OF INDIA..

HE ALWAYS PROVE HIMSELF AS A "RUBBER STAMP" P.M.

WOULD THIS NATION NEED THIS KIND OF UNDER QUALIFIED PERSON ??

110 CRORES OF PEOPLE WANT TO BE RULED BY THIS MAN?

THIS IS NOTHING BUT THE MASTER PLAN OF SONIA, IN ORDER TO PUT RAHUL IN THE POWER {P.M POST)AS AN ALTERNATE OF MANMOHAN...

IN COMEDIAN VADIVEL'S TERM::

MANMOHAN IS A DUMMY PIECE....

IS THIS FATE OF INDIA???

I HUMBLY REQUEST 'SAVUKKU' TO DO MORE RESEARCH FOR SAFEGUARDING OUR COUNTRY FROM THESE ZERO GRADE POLITICIANS...
Quote
 
 
+3 #14 குசும்பன் 2011-03-11 13:02
ஒனக்கு ஒண்ணும் புரியாது! அப்போ நீ ஏம்பா சுமையா ஒக்காந்திருக்கே , வண்டிய கட்டிக்கிட்டு எங்கயாவது போய் தொலைய வேண்டிஅதுதானே.
Quote
 
 
+5 #13 சித்திரகுப்தன் 2011-03-11 08:16
படித்தவன் செய்யும் வேலையா இது?இதில் பொருளாதர நிபுனர் என பெயர் வேறு.ஐயா மன்மோகன், நீங்க வெறும் மண் மோகணாகிட்டீங்கள ே! ஏதேனும் கால்லுரிக்கு விரிவுரையாளரா போனாகூட மரியாதையான ஊதியம் தங்களுக்கு தாரளமாக கிடைக்கும்.அதவுட்டுட்டு, இப்படியொரு மனம்கெட்ட பொழப்பு தேவையா?இன்று நாட்டில் உங்களுக்கு என்ன பெயர் தெரியுமா?
இந்த ஆளு ஒரு வீனாப்போனவ்(ன்) ர்,என்பது தான்.
Quote
 
 
+3 #12 RAJU 2011-03-10 22:45
I THINK ...
MR. MANMOHAN SINGH IS THE FIRST PRIME MINISTER, WHOSE INEFFECTIVENESS IS BEING QUESTIONED FREQUENTLY BY THE HONBLE SUPREME COURT OF INDIA..

HE ALWAYS PROVE HIMSELF AS A "RUBBER STAMP" P.M.

WOULD THIS NATION NEED THIS KIND OF UNDER QUALIFIED PERSON ??

110 CRORES OF PEOPLE WANT TO BE RULED BY THIS MAN?

THIS IS NOTHING BUT THE MASTER PLAN OF SONIA, IN ORDER TO PUT RAHUL IN THE POWER {P.M POST)AS AN ALTERNATE OF MANMOHAN...

IN COMEDIAN VADIVEL'S TERM::

MANMOHAN IS A DUMMY PIECE....

IS THIS FATE OF INDIA???

I HUMBLY REQUEST 'SAVUKKU' TO DO MORE RESEARCH FOR SAFEGUARDING OUR COUNTRY FROM THESE ZERO GRADE POLITICIANS...
Quote
 
 
+1 #11 moza6t 2011-03-10 21:45
have look about savukku

http://www.dailythanthi.com/article.asp?NewsID=632420&disdate=3/10/2011 :lol: :-*
Quote
 
 
+18 #10 பச்சைமாலு 2011-03-10 15:34
ஒரு அரசாங்கத்தின் கடமை கூட்டணி கட்சிகளை சந்தோசமாக வைத்திருப்தற்க் மட்டுந்தான் என்று புரிந்துகொண்டிர ுக்கும் இந்த வெங்காயத்தை பொருளாதார மேதையென்று யாரோ புலம்ப்க்கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருத்தன்,
Quote
 
 
+20 #9 Force 2011-03-10 12:25
உணவுப் பொருட்க‌ள் வீணாவ‌தை பற்றி ச‌ர‌த்ப‌வாரிட‌ம ் கேள்வி எழுப்பிய‌ உச்ச‌நீதி ம‌ன்ற‌த்தை, அன்று பிர‌த‌ம‌ர் 'பார‌ளும‌ன்ற‌ அதிகார‌த்தில் த‌லையிடாதீர்க‌ள ்' என எதிர் குர‌ல் எழுப்பினார்.
இன்று, அதே நீதி ம‌ன்ற‌த்திட‌ம் மண்டியிடுகிறார் . இதே பிர‌த‌ம‌ர்,யுபி ஏ 1ல் அமெரிக்க‌ அணுக்கொள்கைக்கா ய், 'கூட்ட‌ணி தர்ம‌த்தை' உடைத்து, க‌ம்யூனிஸ்டுக்க ளின் எதிர்ப்பை மீறி, கூட்ட‌ணிய‌ல்லாத ‌, முலாய‌ம்சிங், மாய‌வ‌திக‌ளுட‌ன ் ச‌ந்த‌ர்ப்ப‌வாத ியாகியாக‌ மாறிய‌து அன்று. இன்று அதே பிர‌த‌ம‌ர், 2ஜி போன்ற‌ இமால‌ய‌ கொள்ளைக்கு துணைபோன‌தை, கூட்ட‌ணி த‌ர்ம‌ம் என்ற‌ முக‌மூடி அணிந்து ந‌ழுவ‌ப்பார்க்க ிறார். "அர‌சிய‌ல் ஒரு சாக்க‌டை" என்ப‌த‌ற்கு இந்த‌ மாண்புமிகு, பொருளாதார‌ மேதை, டாக்ட‌ர் ம‌ன் மோக‌ன் சிங் ஒரு நிக‌ழ்கால‌ சான்று.
Quote
 
 
+6 #8 Saran 2011-03-10 11:45
Our PM misunderstand the word, "Mr. CLEAN" He alwyas live in the Waste Bin with full of shits!!
Quote
 
 
+9 #7 ANANDAN 2011-03-10 11:10
Hai Indians. "GUJARAT" Govt is 2nd best Govt in the World. Announced by international council. Before 10year they had 50,000 crores loan in world Bank. But today they have deposited 1lac crore in world bank. In gujarat "NO TASMAC" "NO POWER CUT" "100% ladies studing " "WHOLE INDIA EXPORT 15%FROM GUJARAT" "30%.of INDIAN SHARE MARKET INVESTS BY GUJARAT" "TATA,HUNDAI, FORD,RELIANCE, HONDA,BMW, NOKIA ALL IN GUJARAT & Etc." "No.1 STATE IN INDIA.
Quote
 
 
+3 #6 VIVEKANANDHAN 2011-03-10 10:58
Wonderful Cartoon! hats off to Madhi!!
Quote
 
 
+9 #5 sakthy 2011-03-10 10:55
இவர் பிரதமரா இல்லை..... ராகுல் அடுத்த பிரதமர் என்றதும் சறுக்கிவிட முயற்சிக்கிறாரா . சோனியா போட்ட கடிவாளத்தில் இருந்து விலக முடியாது தலை ஆட்டுகிறாரா. இந்த மனுஷன் மானம் கேட்டு பிழைப்பதை விட ராஜினாமா செய்து கொஞ்சம் இருக்கும்,இருந் தால், தன் image ஐ காப்பாற்றிக் கொள்வது மேல்.
Quote
 
 
+2 #4 Venkatraman 2011-03-10 10:09
Excellent cartoon... Very true...
Quote
 
 
+3 #3 Nithi 2011-03-10 10:06
IT'S NOT CARTOON....... IT'S REAL........SUPERB......
Quote
 
 
+12 #2 ரோமிங் ராமன் 2011-03-10 09:12
மதி அவர்கள் சமீப காலங்களில் மிகச்சிறந்த கார்டூனிஸ்ட் களின் இடத்தைப் பிடித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல என்பதைக் காட்டும் மற்றோர் சிறந்த கார்ட்டூன்!!.. மிக முக்கியமான விஷயங்களை தேடித் தேடி வெளியிடும் சவுக்குக்கு நன்றி...
Quote
 
 
+10 #1 Vijayan 2011-03-10 08:18
Super Cartoon, which reflects the current situation. Congrats & Thanks Madhi.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 117 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4310
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week36769
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month239501
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12761620