|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
வியாழக்கிழமை, 10 மார்ச் 2011 22:48 |
|

சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி வெளியானது. அன்றைய தினம் தமிழக அரசு பி.ஏ. ராமய்யா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் ஆகியோரை தமிழகத் தகவல் ஆணையர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் ஆணையர்கள் நியமனங்களில் விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களின் நியமனங்கள் தொடர்பான நடைமுறையில் எதிர்க்கட்சித் தலைவரான ஜெ.ஜெயலலிதா ஓரங்கட்டப்பட்டுள்ளார். அந்த நியமனங்கள் ஜெயலலிதாவின் பரிந்துரை இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, அந்த 3 நபர்களும் தகவல் ஆணையர்களாகச் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்களின் நியமனங்கள் தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும் என விஜயலட்சுமி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து இன்று உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டன
|
Comments
புனைபெயர்; கருணாநிதி.
வயது; நூறை அண்மித்தது.
படிப்பு; ஐந்தாம் வகுப்பு.
தாய் மொழி'; தெலுங்கு.
அறிந்த மொழி; எதுவுமில்லை.
தாரம்: மூன்று என்று கூறிக்கொண்டு, சோதிடர்களின் ஆலோசனைப்படி 2002 ல் ஆயுள் பதவி ஆகியவற்றை காப்பாற்ற 21 வயது இளம்பெண்ணை நான்காவதாக மணம்புரிந்தமை,
பரம்பரைத்தொழில் ; தெவதாசி, சின்னமேளம், வேசிகுலம்.
தொழில்.ஐந்துவகை;
1 பல குடும்பத்தலைமை.
2 சுத்துமாத்து.
3 களவு, ஏமாற்றி பிழைப்பது.
4 அரசியல்.ஊழல்
5 சினிமா. தொலைக்காட்சி. தமிழ்நாட்டை விற்று பிழைப்பு.
நிலை; மாற்றித்திறனாளி .(ஊனமுற்றவர், சக்கரநாற்கலி உதவி) ஒருகண் கெட்டுப்போயுள்ள வை.
திறமை; மானாட மயிலாட, எவருக்கும் புரியாத பாஷையில் அறுப்பது, நடிப்பு,
பலம்; பலதாரத்தை சமாளித்தவை. வெட்கமில்லாமை,ப ொய்சொல்லுவது.அபரிமிதமான மூளை, ஞாபகசக்தி.சுறுசுறுப்பு,
பலயீனம். குஷ்புவை பார்த்து நாக்கு வடிப்பது.சோனியாவை தெய்வமே தாயே என்று கால்களுக்கிடையே வெட்கமில்லாமல் தலையை வைத்து கண்ணீர் விடுவது.
குணம்; தமிழின எதிர்ப்பு. தனநலன். தனது குடும்பம் தவிர எவரும் நல்லாயிருக்கக்க ூடாது,
கடைசிநிலை; ஏகப்பட்ட சிக்கல்கள். இருந்தும் தனது திறமையில் நம்பிக்கையுடன் எதிர்த்து சுத்துமாத்து செய்யும் தன்மை.
I was thinking the same thing...Edhukku nandi madiri sammandam illama indha photo le pose kodukkudhu...
Oru vellai thagaval aanayargal kodukkum kaasai vaangavo???
http://www.indiantelevision.com/headlines/y2k11/mar/mar83.php
இந்தியாவின் பணக்காரர்களில் 16-வது இடம்.
http://in.finance.yahoo.com/news/50-Indian-billionaires-global-ians-1476951533.html
RSS feed for comments to this post