|
புலி வருகுது, புலி வருகுது என்று புலி வந்தே விட்டது. கனிமொழியை சிபிஐ விசாரிக்கப் போகிறார்கள், விசாரிக்கப் போகிறார்கள் என்று எதிர்ப்பார்த்து, எதிர்ப்பார்த்து காத்திருந்து, ஒரு வழியாக வந்தே விட்டார்கள் சிபிஐ அதிகாரிகள். பிணக்கில் இருந்த காங்கிரஸ் திமுக உறவு, நீண்ட இழுபறிக்குப் பிறகு, சிரி செய்ய பட்டு, மீண்டும் கூட்டணி என்று அறிவிக்கப் பட்டதால், சிபிஐ விசாரணை முடங்கி விடும் என்றும், இணைந்த கூட்டணிக்கான நிபந்தனையாக, கனிமொழி விசாரிக்கப் படக் கூடாது என்றும் தகவல்கள் வந்தன.

அறிவாலயம் வந்த சிபிஐ அதிகாரிகள்
அதன் படி, கனிமொழி விசாரிக்கப் பட மாட்டார் என்பது உறுதி செய்யப் படவில்லை என்றாலும், கருணாநிதிக்கு நெருக்கடி தராத வண்ணம், பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி தெரியாத வகையில் சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற உறுதி மொழி, கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைமையால் வழங்கப் பட்டதாக தெரிகிறது. அதன்படி, காலை சிபிஐ அதிகாரிகள், கலைஞர் டிவி அலுவலகத்துக்கு காலை 10.30 மணி க்கு ருவது என்றும், அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலம் என்ற நூலகத்தில், தயாளு, கனிமொழி, அமிர்தம் மற்றும் கலைஞர் டிவி மேலாண் இயக்குநர் சரத்குமார் ஆகியோர் விசாரிக்கப் படுவார்கள் என்றும் திட்டமிடப் பட்டது.

இந்தப் புன்னகை என்ன விலை.. ? (ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிங்கண்ணா)
கலைஞர் டிவியின் பின்புறம் உள்ள நுழைவாயில் வழியே வந்தால், பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாது என்றும், நேர்காணல் காரணமாக அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்கள் அதிகம் காணப்படுவதாலும், பத்திரிக்கையாளர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதாலும், ஊர் உலகத்துக்கு தெரியாமல் இந்த சோதனையை நடத்தி முடித்து விடலாம் என்ற திட்டமிட்டிருந்தார்கள்.

நம்பகிட்ட நடக்குமா ? காலை சரியாக 6.40க்கு அனைத்து பத்திரிக்கையாள நண்பர்களுக்கும் இந்தத் தகவல், குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப் பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெருமளவில், தொலைக்காட்சி கேமராக்களோடு குவிந்தனர். கனிமொழி, தயாளு, அமிர்தம் ஆகியோர், வந்திறங்கியது முதல், சிபிஐ அதிகாரிகள் கிளம்பியது வரை, முழுமையாக இச்செய்தியை கவர் செய்தனர்.

எது எப்படியோ.... நல்லபடியாக இந்த விசாரணை முடிந்தது. அடுத்தரவுண்டு எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
|
Comments
see sir in that case i think jaya corrupt around 63 crores(5 yr back) u may take it now as 250 crores
do you or anyone have real figure of MK corupption
dai savukku dmk thaan win panna pogirathu , unakku irukkudi aapu
இனி எல்ல அரசியல்வாதி தாங்க்ள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வீட்டில் உள்ள கிழடுகட்டைகளின் பெயரில் தொழில் துவங்கலாம் அப்பிடியே மாட்டிக் கொண்டாலும் விசாரனை அதிகாரியிடம் அவர்களை அனுப்பிவிடலாம்.. சரியாக காதும் கேட்காது கண்னும் தெரியாது.. ங்கொய்யால....செத்தான்டா விசாரணை அதிகாரி.....யாருகிட்ட
ஏய் பக்கத்து மாநிலத்து மக்க, இதுதான் லேட்டஸ்ட் அரசியல் டிரண்டு.. நாங்க தான் இப்படி விசயத்தில் புதுசு புதுசா கண்டுபிடிப்போம் ல.. சும்மவ சொன்னரு சர்க்காரியா..
இன்னும் பத்து வருடம் கழித்து இதே சீமான் ஜெயலலிதாவின் காசை வாங்கி கொண்டு அவளின் புடவையை துவைத்து கொண்டிருப்பான். இது தான் இன்றைய அரசியல் நிலைமை. இது கூட புரியாமல் நீ எல்லாம் அரசியல் பேச வந்துட்டா. போய் புள்ளகுட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!! !
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியரை சந்தித்தேன். உண்மையிலேயே தனது மாணவர்கள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மிகவும் பிரயாசையுடன் பாடங்களை நடத்துபவர். விடுப்பு கூட எடுக்க மாட்டார். தனிப்பயிற்சியும ் பணத்திற்காக எடுக்க மாட்டார். இதுதவிர ஏழைக்குழந்தைகளு க்கு தன்னாலான உதவிகளை செய்து வருவபவர். மிகவும் ஏழ்மையான சூழலில் வாழந்து வரும் இவரை சந்தித்த அதே நேரத்தில் செய்தி தாள்களில் நல்லாசிரியர் விருது சிலருக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டிர ுந்தது.
அப்படி நல்லாசிரியர் விருது பெற்றவர்களில் மதுரையை சார்ந்த ராஜாராம் என்ற மதுரை அருகே உள்ள சமயநல்லூரில் அரசு பள்ளிக்கூடத்தில ் தொழில் கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும் இந்த ராஜராமுக்கு தமிழக அரசின் சார்பில் "நல்லாசிரியர்" விருது வழங்கப்பட்டிருந ்தது கண்டு அதிர்ச்சியடைந்த ேன். காரணம், இந்த ராஜாராம் என்பவர் மிகுந்த முக்குலத்தோர் சாதி வெறியர். மேலும் இவர் மதுரையில் தனது மனைவியை பள்ளிக்கூட முதல்வராக கொண்டு இரண்டு மெட்ரிகுலேசன் பள்ளிகளையும் நடத்தி வருகிறார். இந்த ராஜாராம் தான் இந்த இரண்டு பள்ளிகளுக்கும் தாளாளரும் கூட.
இவரது உடன்பிறந்த தம்பி ஜெயராம் என்பவர் மதுரை மாவட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர். இந்த ஒரே காரணத்திற்காக தான் வெறும் 44 வயதே ஆன ராஜாராமுக்கு 'நல்லாசிரியர்" விருது வழங்கப்பட்டது என்று மதுரையில் இருக்கும் அத்தனை ஆசிரியர்களிடத்த ிலும் புலம்பல் எழுந்தது. இரண்டு தனியார் பள்ளிகளை நடத்தி வரும் ஒரு நபருக்கு எப்படி நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவர் தனது மனைவி பெயரில் இரண்டு பள்ளிக்கூடங்களை நடத்திக் கொண்டு கட்டண கொள்ளை அடிப்பது மதுரை முழுவதும் அறிந்த செய்தி.
நான் மேலே குறிப்பிட்ட அந்த ஏழ்மையான ஆசிரியர் உண்மையிலேயே நல்லாசிரியரா? அல்லது அரசாங்கத்தால் நல்லாசிரியல் விருது வழங்கப்பட்ட ராஜராம் போன்ற அரசு சம்பளத்தையும் வாங்கிகொண்டு, தனியாக இரண்டு பெரிய பள்ளிகளை நடத்தி கொள்ளை அடிக்கும் ராஜராம் போன்ற சாதி வெறியர்கள் நல்லாசிரியர்களா ? தி.மு.க களவாணிகளின் அராஜகத்திற்கு எல்லையே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
உங்கள் அமைப்பு மூலம் இந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்
நன்றி
சீமானிடம் உண்மை நேர்மை
உண்டு. ஒரு பொறுக்கி,துரோகி , ஒட்டு பொறுக்கி, தன்மானம் , சுடு சொரணை இல்லாத ஸ்டாலினனை சீமானுடன் ஒப்பிடுவதை நிறுத்து
quote]
இப்படி தமிழ் தமிழ் என்று சொல்லி பிழைக்கும் உங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம்?? அப்படியானால் இப்போ புதிதாக அரசியல் பண்ண தமிழ் என்று கூவி கொண்டிருக்கும் சீமான், சவுக்கு மற்றும் உங்களை போல சில நண்பர்களுக்கு மடடும் தான் தமிழ் உணர்வு இருக்கிறதா? எனக்கும் தமிழ் உணர்வு என்பது அதிகமாகவே இருக்கு ஆனால் நான் அதை வைத்து அரசியல் பண்ண வரவில்லை. கருணாநிதி 20 வருடங்களுக்கு முன்னால் உண்மையான தமிழனாக தான் இருந்தார். ஆனால் காலத்தின் கட்டாயம் தன் குடும்பம் மற்றும் நல்ல வருமானம் இவை தமிழின் மூலம் கிடைப்பதால் தமிழை மறந்து விட்டார். இதே நிலைமை நாளை ஏன் புதியதாக தமிழை வாழ வைக்க வந்த கும்பல் செய்ய கூடாது?? எதுவும் நிச்சயம் இல்லாத தன்மை தான். பணம் வரும் போது இந்த புதிய கொள்ளை கூட்டமும் மாறலாம். உங்களை போல உணர்ச்சி வசப்படும் நண்பர்களை இவர்கள் தோணியாக பயன்படுத்துவார் கள். ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்...இந்த விஜயகாந்த் இருக்கிறானே இவன் இரண்டு கழக ஆட்சியையும் ஒழித்து லஞ்சம் இல்லாத அரசை உருவாக்குவேன் என்று கூறி ஓட்டு கேட்டபோது நான் கூட ஒரு மாறுதல் வராதா என்று இவனுக்கு ஒரு ஒட்டு போட்டேன். ஆனால் இவனும் இந்த அரசியல் சாக்கடையில் பணம் சம்பாதிக்க ஜெயலலிதாவின் காலில் விழுந்து விட்டான். சவுக்கு languagela சொல்லணும்னா (பணம் பாசு பணம்). போரில் அப்பாவிகள் கொல்ல படுவது இயற்கைதான் என்று கூறி ஓட்டுக்காக அடுத்த நாளே தமிழ் ஈழம் மலர எதுவும் செய்வேன் என்று கூறிய சாக்கடை இன்றைக்கு உங்களுக்கு தமிழ் அன்பு அதிகம் கொண்ட நாயக sorry தாயாக தெரிகிறாளா??? ஸ்டாலினுடைய அரசியல் எனக்கு புடிக்கும். நான் எங்கேயுமே காங்கிரஸ் கட்சியை சப்போர்ட் பண்ணவில்லை. 49O வை கொண்டு வாருங்கள். சும்மா யாருக்காகவோ சொம்பு அடிக்காதீர்கள்....
I mentioned that Jayalalitha was as corrupt as Karunanidhi, please read before commenting....
செவிட்டில் அறைந்தார் போல் கூறியுள்ளீர்கள்
"On Saturday, March 12,2011 12:57 AM, தமிழ் said :
என்ன கொடுமை சார் இது,,,,,,,,, ஜப்பானhல் சுனாமி , கருணாநிதி குடும்பம் ஒரு பினாமி. ஜப்பானில் சுனாமி அழிக்குது, தமிழ் நாடு வந்து கருணாநிதி குடும்பம் அழிக்குது"
உன்னுடைய வரிப்பணத்தையும் சேர்த்து தானே இவர்கள் கொள்ளை அடித்தார்கள், ரோஷம் வர வில்லை? தமிழன் என்றால் மானம் வீரம் உள்ளவன் என்று எப்பொழுதும் ஒரு பெயர் உண்டு. வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாவற்றையும் துறந்து காங்கிரஸ் காலில் பொய் விழுந்து இப்படி பிச்சை கேட்பது தமிழ் மானத்தை கப்பலில் ஏற்றிவிடுவது போல் ஆகும்.
இந்த நாடு என்று உருப்படும் என்று தெரியவில்லையே.. என் அருமை தாய் தமிழகமே விழித்தெழு...
Quoting Stalin Visiri:
Excellent comment. But those who have not having thinking capacity will give negative comment. Will celebrate M.K's success on May 13th
ஜனநாயக தேவதையின் துகிலுரிந்த இந்த நவீன துச்சாதனர்களின் இருந்து, 1,01,541/- கோடிக்கடன் வாங்கி நிர்வாகத்தை நிர்வாணமாக்கிய விவேகம் கெட்டவர்களிடம் இருந்து, தீர்ந்து போகாத திராவிட இயக்க இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் கொள்கைத் துரோகிகளிடம் இருந்து, வாரிசு அரசியல் என்னும் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட மரபார்ந்த தமிழகத்தின் பெருமையை மீட்டெடுப்பதற்க ு தமிழர்களே தயாராகுங்கள். தாமதித்தால் எதுவும் நேராமலும் போகலாம். நல்ல நேரமிது நழுவ விடாதீர்கள்
பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாக இருந்து ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரையே அவர் வீட்டு வாசலில் வெட்டிக் கொல்லுகிறார்கள் என்றால் உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது உயர்நீதிமன்ற நீதியரசர்களும் இந்த நீசனின் ஆட்சியில் தாக்கப்படுகிறார ்கள் என்றால் ஆழ்வார்க்குறிச் சியில் பட்டப்பகலில் மந்திரிகள் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி வீழ்த்தப்படுகிற ார்கள் என்றால் காலையில் பட்டாம் பூச்சி போல் பள்ளிக்குப் பறந்து சென்ற குழந்தை மாலையில் வீடு திரும்புவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றால் இந்தியாவில் இதைவிட இழிவான கேடு கெட்ட ஆட்சி வேறெங்கும் இல்லை.
ஆளப்படுகிற மக்கள் வசதியாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் வசந்தம் கோலம்போட வேண்டும் என்றால் ஆளுகிறவன் ஏழையாக இருக்க வேண்டும். இங்கே ஆளப்படுகிற இலவசத்திற்குக் காத்திருக்கிற யாசகர்கள் ஆளுகிறவர்கள் என்ஜினியர்கள் கல்லூரி தாளாளர்கள். மேலாளர் நாகரிகம் நிலவிய நாட்டில் இப்போது தாளாளர் நாகரிகம் தலைதூக்கி விட்டது.
மன்னராட்சி காலூன்றி இருக்கிற அரபுச் சீமையில் மக்கள் புரட்சி வெல்லுமானால் மக்களாட்சித் தத்துவம் மலர்குலுங்கும் மண்ணில் புரட்சி வெடிக்க அதிக நேரமாகாது. அதற்கான தருணம்தான் வருகிற பொதுத் தேர்தல் இந்தத் தேர்தலின் முடிவில் மாறுதலும் சாத்தியாகும். மக்களுக்கு ஆறுதலும் சாத்தியமாகும்.
தொலை நோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு வளமான எதிர்காலத்திற்க ு வழி காணாமல் நிகழ்காலத்தின் கதவடைக்கிற கருணாநிதியின் காலம் தமிழக வரலாற்றில் கசப்பான காலம் களப்பிரர் காலத்தைத் தான் நினைவு படுத்துகிறது. நெஞ்சு சுடுகிறது.
மக்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்காமல் மீனைக் கொடுத்து மக்களை ஏய்க்கிற இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து மக்களை ஏய்க்கவும் ஏமாற்றவும் திட்டமிடுகிறார் கள். மலைவாசியும் தொட முடியாத தூரத்தில் விலைவாசி. இதை நீ யோசி என்று சொன்னால் மக்களுக்கு வாங்கும் சக்தி வந்து விட்டது என்று முதலமைச்சர் பிலாக்கணம் பாடுகிறார். தன்மக்களைச் சொல்கிறாரா? தமிழ்நாட்டு மக்களைச் சொல்லுகிறாரா? என்பது தான் தெரியவில்லை.
விடுதலை உணர்ச்சிக்கு வித்தூன்றிய மாமனிதன் உமர் முக்தார் உலவிய லிபியாவிலும் மக்கள் கிளர்ச்சிக் கொழுந்து விட்டு எரிகிறது. கடாபிக்கு எதிராக மக்கள் களத்திற்கு வந்து விட்டார்கள். லிபியாவின் தலைநகர் டிரிபோலி போர்க்களமாக விட்டது. கடாபிக்கு எதிராக மக்கள் செங்குருதி சிந்த சித்தமாகி விட்டார்கள். பெங்காசி நகரம் புரட்சியாளர்கள் வசமாகி விட்டது. பொது மக்கள் காங்கிரஸ் எனும் லிபியாவின் பார்லிமெண்ட் தீக்கரையாக்கப்ப ட்டு விட்டது. பல நகரங்களில் அரசு அலுவலகங்கள் தீயில் தீர்ந்து கொண்டிருக்கின்ற ன. பெங்காசி விமானப் படைத்தளத்தைப் புரட்சியார்கள் உடைத்து நொறுக்கி விட்டார்கள். தலைநகர் டிரிபோலியில் உள்ள விமான நிலையமும் புரட்சியாளர்களா ல் இழுத்து மூடப்பட்டுவிட்ட து. சிட்ரோ, டொப்ருக், மிஸ்ரட்டா, கோம்ஸ், டர்கவுனா, ஜென்டன், அல்ஜாவியா, ஜவாரா போன்ற இடங்களில் எல்லாம் கலகக்காரர்கள் களமிறங்கி விட்டார்கள். புரட்சியாளர்கள் மீதும் தாயகத்து மண்மீதும் கொடுங்கோலன் இராஜபட்சேயைப் போல ஏவுகணைத் தாக்குதலுக்கு இராணுவத்தை ஏவி விட்ட பிறகும் புரட்சித் தீ எல்லாத் திசைக்கும் பரவுவதாக செய்திகள் வருகிறது. முட்டாள் கடாபியும் லிபியாவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஐ.நாவின் மனித உரிமைப்பிரிவின் தலைவன் நவிபிள்ளை கடாபியின் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்கிற அளவிற்குக் கடாபியின் நிலைமை கவலைக்கிடமாகி விட்டது.
எகிப்தில் புரட்சி வெடித்ததற்கும் ஹோஸ்னி முபாரக் வெளியேறியதற்கும ் டுனீசியாவில் ஏற்பட்ட புரட்சி தான் காரணமாக அமைந்தது. 72 வயது நிரம்பிய டுனீசியாவின் அதிபர் பெண் அலியின் ஆட்சியில் டுனீசியாவில் நொந்தார்கள். நொறுங்கிப் போனார்கள். மக்கள் அதலபாதாளத்தில் தூக்கி வீசப்பட்டார்கள் . பெண் அலியின் குடும்பமோ ஆகாயத்தையே வசமாக்கிவிட்டது . டுனீசியாவிலும் புரட்சி பூத்தது. புதுமை சிலிர்த்தது. கொற்றத்தில் இருந்த கொடியவன் பெண் அலிக்கு எதிராக முகமதுவுவாசி என்ற இளைஞன் தற்கொ¬லை செய்து மாண்டான். அந்த இளைஞனின் சாவுதான் பெண் அலியின் ஆட்சியைக் காவு கேட்டது. டுனீசியாவில் இருந்து பெண் அலியும் வெளியேறி விட்டான் குடும்பத்துடன்.
ஒரு கிண்ணத்தில் மட்டுமே அமுதம் நிரம்பி வழிகிறது. ஒரு தோட்டத்தில் மட்டுமே தென்றல் காற்று திரும்பத்திரும் ப வீசுகிறது. ஒரு நத்தவனத்தில் மட்டுமே மலர்கள் மலர்ந்து சிரிக்கின்றன. ஒரு கருணை இல்லாத குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் மந்தகாசப் புன்னகையில் மல்லாந்து கிடக்கிறது.
ஒரு குடும்ப ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும ் எதிராக குவலயத்தில் அங்கிங்கெனாதபடி புரட்சிகள் சூல்கொண்டு வருகின்றன. நைல் நதிக்கரையில். நாகரீகத்தின் தொட்டில் பூமியில், பிரமிடுகளின் தேசத்தில், அய்யாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னால் ரோம சாம்ராஜ்யத்திற் கு தானியங்கள் வழங்கிய வளமார்ந்த பூமியில் நாசரின் எகிப்தில் முப்பது ஆண்டுகாலம் எகிப்து மக்களை ஏய்த்து, ஏமாற்றி, உண்டு கொழுத்து, உல்லாசம் அனுபவித்து, ஊரெல்லாம் வளைத்துப்போட்ட ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் வெசுவியஸ் எரிமலையாய் வெடிக்கிறார்கள் ஊடகத்தில் ஹோஸ்னி முபாரக்கின் அத்துமீறலை அம்பலப்படுத்திய காலித் சையத் என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டான்.
ஏப்ரல் திங்களில் தமிழகம் சட்டமன்றத்திற்க ான தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
நாட்டு மக்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் காவுகேட்டு மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்து தன்னையும் பல்கி பெருக்கிக் கிடக்கும் தனது குடும்பதையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிற ஒரு அபூர்வப் பிறவி ஆறாவது முறையாகவும் அன்னைத் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர, அதற்கான அடிப்படை வேலைகளில் ஆளும் தரப்பினர் இப்போதே ஈடுபடத் துவங்கியுள்ளனர் . கொள்ளையடித்துக் குவித்து வைத்திக்கிற கோடிப் பணங்களைக் கொட்டிச் செலவழித்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டைத் தன் குடும்பத்தின் வேட்டைக்காடாகத் துடிக்கிற சுயநலச் சுனாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும். வரும் தேர்தலில் குலத் துரோகம் செய்கிற இந்தக் குடும்பத்தை தமிழக வாக்காளர்கள் ஓரங்கட்டாவிட்டா ல் தமிழகம் சாரம் இழக்கும். சத்தியிழக்கும் வருங்காலச் சந்ததி வாழ்விழக்கும் தமிழ்க் குடும்பங்கள் தத்தளிக்கும் தடுமாறும். ஒரு குடும்பம் ஓகோ என்றிருக்கும். ஆகா நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று நாளெல்லாம் கண்ணீர் வடிக்க வேண்டியது வரும். கவலைப்பட வேண்டியது வரும்.
இரண்டுமில்லையென ்று மறுக்கமுடியாது.176.000.கோ,திருடன் ராசா உருவாக எப்படி ஆண்டிமுத்து என்ற அரணை அமிலத்தை கக்கியதோ அதேபோல தெட்சணாமூர்த்தி உருவாக காரணமான தெலுங்கு முத்துவேல் என்ற கரும்புள்ளி காரணமாயிருக்கிற து,"குற்றப்பரம்பறை" அருமை சாலவும் பொருத்தம்.உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கிறேன்,,, ,,,,
ஒரு நண்பர்... குற்றபரம்பரை என்று அடை மொழி கொடுத்திருந்தார ். உண்மையில் இது கருணாந்தி குடும்பத்திற்கு ரொம்ப பொருத்தம் .
engalai yaaralum vetri pera mudiyaathu, karanam pona naadalu mandra therthalil uttra pradesh la congress tamil natai vida kevalama irunthathu aanalum thaniya ninnu naanka 20 MP vetri petrom, aathu pola intha thadavai tamil naatula uttar pradesh la irunthu thaan naanka vote machine kondu varrom aathunala enga la onnum panna mudiyaathu kandipaaa dmk & cong thaan vetri perum --- iethu thaan tamilanin thalai eluthu
அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.
என்னமோ CBI இவங்களை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவந் து குற்றவாளிகளை தண்டிப்பார்கள் என நினைப்பதைதான் சொல்கிறேன்.
எல்லாம் eye wash சுவாமி!!
போய் ஒரு மாசம(Apr13 to May 13) ஒட்டு மெஷின்கள் பத்திரம இருக்கான்னு பார்த்துக்கொள்ள ுங்கள் .அங்கேதான் இருக்கு சூட்சுமம்
'நல்லபடியாக முடிந்தது' அல்ல... 'நல்லபடியாக தொடங்கியது...' அப்படின்னு...
எனக்கு குப்புன்னு வியர்த்துடிச்சி ... நீங்க சொல்றது எல்லாமே நடந்து வேற தொலைக்குது... உங்க வாய் முகூர்த்தம் அதேபோல இதுலயும் நடந்து இத்தோட முடிஞ்சிடப்போகு து. பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போயிடும் பாஸு...
அடுத்த முறை இந்தப் பெண்மணி சிபிஐ விசாரணைக்குப் போனா... பேய்பிடிச்ச மாதிரி இருக்கணும்... இப்படி பல்லக் காட்டிகிட்டு இளிச்சிகிட்டு போகக் கூடாது...
அதனால உடனடியாக தலைப்ப மாத்துங்க.
/ பத்மநாபன்
Kalaynam aagi poora pudhu mannu mathiri kani mugathila enna naana siripu!!!!!!!!! !1
Ragul gandhiyavadhu eatho congressai thooki niruthuvar enru paarthaal, seatkaga oru kevalamaana nadagam mudhinthu, Nammala kenaiyanaakitu itho congress kootani arivichachu intha kedu ketta dmk yudan - epadi naatai pangu podalmnu....
Makkal puratchi vandhal ozhiya intha naatai andavanaalum kaapatha mudhiyadhu.
இதுக்கு முந்தி எப்பவும் இல்லாத அளவுக்கு நடக்காத அளவுக்கு மக்கள் கொந்தளிச்சுப் போயிருக்காங்க. அரபு தேசங்கள்ல மன்னராட்சியை எதுத்து மக்கள் தெருவுல எறங்கிப் போராட ஆரம்பிச்சிட்டாங ்க. இங்க பேயாட்சியை எதுத்துப் போராட மக்கள் ஏன் இன்னும் தயங்கறாங்கன்னு புரியலை. I think it is a matter of time. மக்களின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டு. அதை வரும் தேர்தலில் சரியாகப் பயன்படுத்துவார் கள் என்று சத்தியமாக நம்புகிறேன். இதுவரை ஓட்டுப் போடாமல் வீட்டில் டிவி பார்த்து வாக்குரிமையை பயன்படுத்தாத மாக்களும் வெளியே வந்து ஓட்டுப் போடவேண்டும். இப்போது இருக்கும் நிலையில் மாநிலத்தையும் நாட்டையும் கடவுளால்கூட காப்பாற்றமுடியு மான்னு தெரியலை. மக்கள் கடவுள்கள் மனது வந்து காப்பாற்றினால்த ான் உண்டு.
நேர்மை ஜெயிக்கட்டும். நன்மை நடக்கட்டும். தீயவை ஒழியட்டும்.
வந்தே மாதரம்!
http://makkalsakthi.net/
RSS feed for comments to this post